id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
383 | முன்கூட்டிய பளுவேற்ற சுட்டமைப்புக் கருவியாக | Munkootiya paluvaetra sattamaippu karuviyaaka. |
4,258 | எலிசபெத் இலாதா | elisabeth illatha |
9,146 | அதுபோலவே கி. | Athupolave ki. |
8,816 | அங்கிருந்த சோலைகளும் சுனைகளும் அவனது அம்பறாத்தூணி போன்றன. | Angiruntha solaigalum sunaigalum avanathu ambaraaththoonim ponrana. |
5,417 | இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக் கூறலாம். | idharku udhaaranamaagap Pondicherryk koyilaik kooralaam. |
4,368 | 2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன. | 2008am aandhil therdhal aannaiyam veliyitta thogudhi seeramaippin vivaraipadi, idhil kizhkanum paguthigal ullana. |
8,709 | இந்த பகுதி சில வரையறைகளின்படி முக்கோணத்திற்குள் அமைகிறது. | Intha paguthi sila varayaraimuraigalinpadi mukkonaththirkul amaigirathu. |
9,546 | ஒரு மினிமம் கண்டிஷன் கிரேடை ஏற்படுத்துதல் | Oru minimam condition gradai yerpaduththuthal |
3,468 | இதன் தானியமணிகள், தடித்து குட்டையாக உள்ளது. | ithan thaaniyamanigal, thadithu kuttaiyaga ullathu. |
584 | 1230ல் ஜின் அரசமரபினருக்கு எதிரான போர் மீண்டும் ஆரம்பித்தார். | 1230il jin arasamarapinarukku ethiraaga pore meendum aarampithanar. |
789 | சூரபதுமன் | soorapathumun. |
9,767 | ஜக்கம்மா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். | Jakkamma 1972 aam aandu velivantha thamizh thiraippadamaagum. |
3,023 | உக்ரைனும், உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்களும் புதிய அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தனர். (ராய்ட்டர்சு) | ukrainum, urusiya-saarbu kilarchiyalargalum puthiya amaithi petchukalai aarambithanar. (raaittarchu) |
9,668 | ராமானுஜபல்லி | Ramaanujapalli |
5,235 | அரசியல் கணிப்பு வழியாக தேர்தல் முடிவுகளைக் கணிப்பது என்பது அரசியல் அறிவியலாளர்களிடையே பொதுவாக உள்ளது. | arasiyal kannippu vazhiyaaga therdhal mudivugalaik kannippadhu enbathu arasiyal ariviyalaalargalidaiye podhuvaaga ulladhu. |
5,178 | இக்குகைச் சுவர்களில் கிமு 10,000 முதல் கிமு 5,000 வரையான காலப்பகுதிகளில் வரையப்பட்ட மனிதர்கள், விலங்குகள் மற்றும் வேட்டைக் கருவிகளின் பாறைச் செதுக்கல்களைக் கொண்டு, இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனித குடியிருப்புகள் இருந்தன என அறிய முடிகிறது. | ikkugaich chuvargalil kimu 10,000 mudhal kimu 5,000 varaiyaana kaalappaghudigalil varaiyappatta manithargal, vilangugal mattrum vettaik karuvigalin paaraich chedhukalgalaik konndu, ippaghudhiyil varalaattrukku mundhaiya kaalathil manidha kudiyiruppugal irundhana ena ariya mudigiradhu. |
5,956 | ஆகர்ரு | aakarru |
1,648 | அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். | Alexandar avarathu thanthai irandaam Phillip irantha pinnar Macedon mannanaaga mudisoottikkondaar. |
3,926 | முனைவர் இரா. திருமுருகன் அறக்கட்டளை | munaivar raa. thirumugan arakkattalai |
5,370 | வாக்களிப்பதன் மூலம் மக்கள் ஒரு இறையாண்மை (அல்லது அரசாண்மை) திறனில் இயங்கி தங்களது அரசு "வருவதற்கு" தாங்களே "எஜமானர்களாக" இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். | vaakkallipadhin moolam makkal oru iraiyaannmai (alladhu arasaannmai) thiranil iyangi thangaladhu arasu "varuvadharku" thaangale "ejamaanargalaaga" irundhu therndhedukkiraargal. |
7,918 | பங்குனி முதல் புரட்டாதி வரையான காலப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இவை வருடத்தில் இரு தடைவைகள் குஞ்சு பொரிக்கும். | Panguni muthal purattaathi varyaana kaalappaguthiyil inapperukkaththil eedupadum ivai varudaththil iru thadaivaigal kunju porikkum. |
9,009 | தமது தொழில் முயற்சியை துணி தயாரிப்பில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என்று 1937ஆம் ஆண்டு துவக்கினார். | Thamathu thozhil muyarchiyai thuni thayaarippil kocchi textiles yendru 1937aam aandu thuvakkinaar. |
1,729 | இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது. | ivvalavu parantha nilapparappai pala nootraandukalaaga ippaerarasu kondirunthamaiyaal, mozhi, samayam, kattitakkalai, meyyiyal, sattam, matrum arasuth thuraikalil ithan selvaakku inru varaiyil migunthu kaanappadugirathu. |
4,125 | சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன. | silla moovalaiththivugal eppodum ivvaru azhikapaduvadhuillai; silla nillaikkooippu, munnai, koodikaraith theevu, thittu ennravarum azhaikapadukirana. |
2,570 | இதன் சதுர வளாகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புர்காரிட்டி வெக்கீச்சின் கட்டிடமே பழமையானது. | idhan sadhura valaagatthin vadakkup pagudhiyil ulla purkaaritti vekkeecchin kattidame pazhamaiyaanadhu. |
9,271 | அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். | Alexander Greakaththin therkuppaguthi nagarangalai muriyadiththu avaigalai Makketoniya aatchiyin keezh inainthaar. |
2,537 | ஐலேண்ட் ஆஃப் மேன் தீவானது கிரேட் பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் இடையேயுள்ள மிகச்சிறிய தீவாகும். | Island of man theevaanadhu great britainukkum Irelandukkum idaiyeyulla migacchiriya theevaagum. |
4,854 | கார்னித் மற்றும் மாக்னா கிரேசியாவில் உள்ள பல நகரங்களில் இவர் போலிசு நகரின் முக்கிய கடவுளாக இருக்கிறார். | kaarnith matrum magna Graciayavil ulla pala nagarangalil ivar police nagarin mukkiya kadavulaaga irukkiraar. |
4,892 | மற்ற பிசுமத் சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க பிசுமத்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது. | matra pismath sermangalai thoguppu muraiyil thayarikkap pisumath(III) nitrate payanpadugiradhu. |
4,253 | சோழப் பேரரசின் முதல் மந்தியான அநிருத்தப் பிரம்மராயரின் முதன்மை ஒற்றனாக திருமலை வேலை செய்கிறார். | chozha perarasin mudhal mandhiyana annirutha pirammarayarin mudhanmai othranaga thirumalai vellai seigirar. |
2,848 | இக்கோயிலின் கோபுரத்தினைக் கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடி மரத்தினை வணங்க வேண்டும். | Ikkoyilin gopuraththinaik kadanthu sendrathum, angirukkum kodi maraththinai vananga vendum. |
7,273 | சர் கிரிக், இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே அமைந்த 96 கி. | Sir greek, Indiya, pakisthaanukku idaiye amaintha 96 ki. |
8,057 | தீவிரமான வழக்குகளில் இது வங்கியை மூடும் நிலைமையை ஏற்படுத்தும். | Theeviramaana vazhakkugalil ithu vangiyai moodum nilaimaiyai yerpaduththum. |
2,604 | இது பேரினப மயமானது. | ithu perina mayamaanathu. |
2,938 | இவ்வாறான கொடுஞ் செயல்களைச் செய்பவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது. நாணம் முதலான பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாள்முதலான போர்க் கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின் தோளாற்றலும்; இத்தாடகையின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். பெண்ணாகிய இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா. உயிர்களைக் கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்குரியதேயாகும். .......... அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; இந்த அரக்கியைக் கொல்வாயாக. | ivvarana kodunch seyalgalai seibavalai pen yenru ninaithal koodathu. Naanam muthalana penmai gunam udaiyavargalukku theenguseithaal athu kandu veeram mikka aadavar nagaithu parigasippar. vaalmuthalana por karuvigalil valla valimaimikka veerargalana aangalin thollatralum; ithaadagayin peyarai solla kettavudan thotru vidumenraal; aanmai yenru koorum antha anjatha panbu yaridam irukkum. Pennagiya ivalukkum. Valimaimikka aangalukkum yenna verubatirukkirathu? Inthiran muthalaanorum thotru odumbadi seitha ivalai pen ena ninaikalama. Uyirkalai kondru thinbathaivida theeyaseyal yethu ullathu? Ippadipattavalai pen endru solvathu igalchikuriyathaagum ……. arasa kulathavanagiya nee ivalathu theeseyalai arinthum ivvaaru thanithu nirpathu tharumam alla; intha arakkiyai kolvaiyaga". |
5,575 | ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர். | aanaal Californiyaavil iruntha irandu thozhilaalar kudumba inaiyar Paul Jobs, Clara Jobs aakiyor thadhu edutthu valarthu aalaakkinar. |
1,095 | “இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் போது, அதிகாரம் பெற்ற பார்வையாளர்கள் தங்கள் கைரேகை உயிரியளவுகள் தகவல் இடம்பெற்ற அடையாள அட்டைகளைப் பெறுவர், அவற்றை இயங்கச்செய்வதன் மூலம் மட்டுமே 'ஜெர்மன் ஹவுஸுக்குள்' அவர்களால் செல்ல முடியும். | indha thittathil padhivu seyyum poadhu, adhigaaram petra paarvaiyalargal thangal kairaegai uriyalavugal thagaval idampera adaiyaala attaigalai peruvar, avattrai iyangaseivadhan moolam mattume 'German Housukkul' avargalal sella mudiyum.
1973ஆம் ஆண்டு அமெரிக்க-ஆதரவுடன் செப்டம்பர் 11 நடந்த சிலி இராணுவப் புரட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடோர் அயேந்தே தலைமையிலான சமூகவுடைமை குடியரசை வீழ்த்தி சிலியின் ஆட்சியைப் பிடித்தார்; 1925இலிருந்து செயற்பட்டு வந்த மக்களாட்சியும் முடிவுக்கு வந்தது. 1973aam aandu America-aadharavudan September 11 nadandha Sili raanuva puratchiyil makkalaal therndhedukkappatta Saalvadoar Ayendha thalamaiyilana Samoogavoodaimai kudiyarasai veelthi Siliyin aatchiyai pidithanar; 1925yilurundhu seyarpattu vandha makkalatchiyum mudivukku vandhadhu.
ஆசிரியப்பாவுக்குரிய அடி அளவடி. aasiriyarpaavukuriya adi alavadi.
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. Zee Tamil tholaikkatchi thodangapattadhan 10-vadhu aanduvizhavai kondaadum vidhamaaga, mudhanmuraiyaaga 'Zee Tamil kudumba virudhugal' endra vizha nadathapattadhu.
விக்கிபாசா 30க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை உருவாக்கப் பயன்படுகிறது; குறைந்த உள்ளடக்கம் கொண்ட விக்கிப்பீடியாக்களுக்கு அதிக அளவில் கட்டுரைகளைக் கொண்டு சேர்க்க உதவலாம் என கருதப்படுகிறது. Wikkipaasa 30kum maerpatta mozhigalil thagavalgal urvaakka payanpadugiradhu; kuraindha ulladakkam konda Wikkipediagalukku adhiga alavil kattooraigalai kondu serkka udhavalaam ena karudhapadugiradhu.
சுந்தர சோழர் Sundara Chozhar
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும், அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. indha satta munvaraivu valuvaana, thiranaana, arasiyalil irundhu vidupatta iru amaipugalaaga, Loakpaal mattrum Loak Aayugdha uruvaakapadavum, avai podhuthurai adhigarigal mattrum arasiyalvaadhigalukku edhirana oozhal pugarugalai pulanaivu seiyavum vazhi sigiradhu.
பொதுவாக, தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. podhuvaaga, therdhalil orae naalil nadathapadugindrana.
இதரப் பயன்பாடுகளில், உள்கட்டமைப்பு என்ற சொல், தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்புகளின் முறையான மற்றும் முறையற்ற சானல்கள், மென்பொருள் உருவாக்கும் கருவிகள், அரசியல் மற்றும் சமூக வலைத்தொகுப்புகள் அல்லது குறிப்பிட்ட குழுக்களின் உறுப்பினர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறிக்கலாம். idhara payanpadugalil, ulkattamaippu endra sol, thagaval thozhilnutpam, thagavalthodarbugalin muraiyana mattrum muraiyattra channelgal, maenporul uruvaakum karuvigal, arasiyal mattrum samooga valaithoguppugalil alladhu kurippitta kuzhukalin uripinargal kondirukkum nambikkaigal aagiyavattrai kurikalaam.
பிரியா ராமன்- கௌரி Priya Raman- Gowri
அநேகமாக எஞ்சிய அத்தியாயங்களுக்கான முன் வரைவை அவர் எழுதிவைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. anaegamaga enjiya athiyayangalukkana mun varaivai avar ezhudhivaiththirukkalaam endru karudhapadugiradhu.
அந்தக் காலத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காஸ்லைட் பயனுடைமைகளுடன் இந்த அமைப்புகள், நேரடி போட்டியில் இருந்தன. andha kaalathil aadhikam seluthi kondirundha kaslet payanudaimaigaludan indha amaippugal, neradi potiyil irundhana.
கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. Kopisettipaalayam ooraatchi ondraiyum ivvattathil ulladhu.
இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஹகீம் ஒலாஜுவான், க்ளைட் ட்ரெக்ஸ்லர், சார்ல்ஸ் பார்க்லி, ரால்ஃப் சேம்ப்சன், ட்ரேசி மெக்ரேடி, யாவ் மிங். indha aniyin varalatril sila pugalpetra veerargal Hakeem Olaajuvan, Glite Trekslar, Charles Parkli, Ralph Sampson, Tressi Mcretti, Yav Ming.
மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது. maelum kuripitta kaalavaraikkul kurai neekalum pulaanaaivu mudivu peravum vazhi seigiradhu.
நீம் அடிப்படையான தயாரிப்புகள் பயனுள்ள ஒருங்கிணைப்பாளர்களாக கருதப்படுகின்றன. Neem adipadaiyaana thayarippugal payanulla orunginaipaalargalaaga karudhapadungindrana.
1997-2000/01 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். 1997-2000/01 paruva aandugalil, Thenaapricaa pengal desiya ani urippinaraaga orunaal pannattu thuduppaatta poattigalil pangukondar.
இவர் காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து செல்வார். ivar kaavadi eduththuchelvadhu poal tham petrorai iru pakkamum oru tharaasiyil poagum idamellam sumandhu selvar.
சென்னை Chennai
ம்படி ஷமூன் காஸ்மி impadi Shamoon Kaasmi
இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற பெருமை இவருக்கு உண்டு. Indiavin mudhal pen maththiya amaichar endra perumai ivarukku oondu.
அதாவது, மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்தல், மேம்படுத்தப்பட்ட அறிவியல் செயல்திறன்கள், மற்றும் மூன்றாவது நிலவு உலவு வாகனம் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. adhavadhu, moondru naatkal nilavil thangi aaivuseidhal, maempaduthapatta ariviyal seyalthirangal, mattrum moondraavadhu nilavu ulavu vaaganam payanpaduthudhal aagiya vattrai ulladikkiyadhu.
12 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றிருந்தன. 12 pakkangalai konda ividhal kattooraigal, kavidhaigal idampettrirundhana.
தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற thadaiyatravanigam, virpanaithiran, vilambaram, poakkuvaththuvasadhigal poandra
தமிழ் கணிமை கலைச்சொற்கள் Tamil kanimai kalaisorkal
ஜூடி டென்ச் 9 டிசம்பர் 1934ஆம் ஆண்டில் யோர்க் இங்கிலாந்தில் பிறந்தார். Joody Dens 9 December 1934aam aandil York Englandil pirandhar.
இது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாகும். idhu Seenavin irandavadhu migaperiya abaya echarikkaiyaagum.
தீனுண்ம காய்ச்சல் theenunma kaaichal
மேலும் ஏரி வட்டும் ஏரி புள்ளிகளும் இவரது பெயரால் வழங்குகின்றன. melum aeri vattum aeri pulligalum ivaradhu peyaral vazhangugindrana.
அதிக நேரம் ஆவணப்படுத்தலிலும் வடிவமைப்பிலும் செலுத்தாமல், வேகமாக வேலை செய்யும் பகுதிகளை உருவாக்கி, ஒருங்கிணைத்து, இலக்கை நோக்கி முன்னேறுவது அஜில் முறையின் பண்பாகும். adhiga naeram aavanappaduthalilum vadivamaippilum seluthaamal, vaegamaaga vaelai seiyum pagudhigalai uruvakki, orunginaiththu, Ilangai noakki munaeruvadhu ajil muraiyaana panpagum.
ஆனால் பிரபஞ்ச படைப்பிற்கு ஈஸ்வரன் காரணமானவன் என விளக்கப்பட்டுள்ளது. aanal prapanja padaipirkku Eesvaran kaaranamaanavan ena vilakkapattulladhu.
எனவே இது பூமியை போல குன்றுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள்(திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன்), மற்றும் கழிமுக பூமி போன்ற மேற்பரப்பு அம்சங்களை கொண்டுள்ளது, மற்றும் பூமியில் இருப்பது போன்று பருவகால வானிலைகளையும் கொண்டுள்ளது. enave idhu boomiyai poala kundrugal, aarugal, aerigal, kadalgal(thirava Methane mattrum Ethane), mattrum kazhimuga boomi poandra maerparappu amsangal kondulladhu, mattrum boomiyil iruppadhu poandru paruvakaala vaanilaikalaiyum kondulladhu.
பிரிவு pirivu
மொழிமாற்றம் மனநிறைவடைந்த நிலையில் மூன்றாம் பொத்தானை அழுத்தி விக்கிப்பீடியாவில் பதிவேற்றலாம். mozhimaattram maniraivadaindha nilayil moondraam pothaanai azhuththi Wikipediavil padhivaetralam.
இவன் தேரில் பொலிவுறும் காட்சியைப் பரணர் குறிப்பிட்டிள்ளார். ivan thaeril poalivarum kaatchiyai paranar kurippittullar.
இத் திட்டம் இத் தரவுகளை அவற்றின் தற்போதைய வடிவத்திலும், எதிர்கால ஊடக வடிவங்களிலும் சட்டத்துக்குட்பட்ட வழிகளில் பயன்படுத்த, மாற்ற, வழங்க உலகளாவிய, கட்டணம் அற்ற, தனிப்படாத உரிமையை" தருகிறது. |
5,240 | பல்வேறு மூலாதராங்களிலிருந்து நிதியினை சேகரித்து அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவனையில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டன. | palveru moolaatharaangalilirundhu nidhiyinai segaritthu arinyar Anna puttrunoi marutthuvamanayil pala vasadhigal mempadutthappattana. |
3,489 | அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். | athanaleye 1964 il Jawaharlal nehru iranthavudan indiavin thalaimai amaichraga Lal bhagadur sastriyai munmolinthu Kamarajar sonna karuthinai anaivarum yetranar. |
4,946 | இந்த வட்டம் கோபிச்செட்டிபாளையம், காசிபாளையம், சிறுவலூர், வாணிப்புத்தூர் என நான்கு உள்வட்டங்களும் (பிர்கா), 60 வருவாய் கிராமங்கள் கொண்டது. | indha vattam Gobichettypalayam, Kasipalayam, siruvaloor, Vanipbuthur ena naangu ulvattangalum (Pirka), 60 varuvaai gramangal kondadhu. |
8,158 | பழனிமுத்து ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். | Pazhanimuthu oru indhiya arasiyalvaathiyum, thamizhnattin munaal sattamandra uruppinarum aavaar. |
8,920 | திரட்டு நிதி அல்லது நிகழ்வு சார் நிதி பணத்தை கொடுத்தல் அல்லது எடுத்தல் | Thirattu nithi allathu nigahvu sar nithi panaththai koduththal allathu yeduththal |
6,693 | புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை அம்பிகா சற்குணம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். | Pugazh pettra thamizh thiraippada nadigai Ambiga Sargunam yendra kathaappaathiraththil nadikkindraar. |
3,642 | சில விஷயங்களில் பத்திரம் 'செலாவணியல்ல' எனக் குறிக்கப்படும். | sila visayangalil pathiram 'selavaniyalla' ena kurikkapadum. |
5,712 | கலியன் கேட்ட வரங்கள் (தொடர்பற்றக் கட்டுரை) | kaliyan ketta varangal (thodarpatrak katturai) |
9,598 | ரந்தம்பூர் கோட்டைக்குள் பிள்ளையார், சிவன் மற்றும் இராமர் கோயில்களும், சமண சமயத்தின் மூன்றவது தீர்த்தங்கரர் சம்பவநாதர் கோயிலும், ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதர் கோயிலும் உள்ளது. | Ranthampoor kottaikkul pillaiyar, sivan mattrum ramar koyilgalum, samana samayaththin moonravathu theerththangakarar sambavanaathar kovilum, iynthaavathu theerththankararaana sumathinathar koyilim ullathu. |
531 | சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். | soozhalukkum angkae vaazhukindra uyirinangkalukkum kaedu vilaivikkakkoodiyavaiyin saerkkaiyinaal soozhar samanilai baathikkappadum. |
5,615 | என்று கேட்டார். | endru kettaar. |
7,764 | கலகெதர தேர்தல் தொகுதி | kalakethara therthal thoguthi |
5,968 | காற்றியக்கவியலின் கோட்பாடின்படி, ஒரு சீர்வரியில் அழுத்தத்தைப் பொறுத்து அடர்த்தியின் மாற்றம் சுழியமாக இல்லாதிருக்கும்போது, அதாவது அடர்த்தி மாறும்போது, அப்பாய்வு அமுக்கக்கூடியதாகக் கருதப்படும். | kaatriyakkaviyalin kotpaadinpadi, oru seervariyil azhutthatthaip porutthu adartthiyin maatram suzhiyamaaga illaathirukkumpothu, athaavathu adartthi maarumbothu, appaaivu amukkakkoodiyathaagak karuthappadum. |
2,360 | வேரா பெதரோவ்னா கசே | vera betharovna kachae |
88 | சாரா தட்டில் | saara thattil |
4,377 | இறுதியாக, தாம் ஒரு தத்துவவாதி அல்லது அதிகாரி என்பதை விடவும் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பதாக சொரெஸ் முடிவு செய்தார். | irudhiyaga, tham oru thathuvavathi alladhu adhigari enbadhai vidavum oru sirandha mudhalittalar enbadhaga shoresh mudivu saithar. |
6,261 | புவனேந்திரன் ஈழநாதன் (பிறப்பு: யூன் 20, 1981) இணைய எழுத்தாளரும், தமிழ் வலைபதிவுலகில் நன்கறியபட்ட ஆரம்பக்கால வலைப்பதிவரும், நூலகத் திட்ட உருவாக்கத்தின் காரணியுமானவர். | Bhuvanendiran Eezhanathan (Pirappu: June 20, 1981) inaiya yezhuththaalarum, thamizh valaipathivulagil nangariyapatta aarambakkaala valaippathivarum, noolagath thitta uruvaakkaththin kaaraniyumaanavar. |
912 | வாஸ்குலார் தாவரங்கள் | vascular thaavarangkal. |
187 | இத் தொகுப்பு முறையில், ஒரு சிக்கலான மூலக்கூறின் எளிய தனித்தனிக் கூறுகள் முதல்நிலை வினை, இரண்டாம்நிலை வினையெனத் தனித்தனியே தொகுக்கப்படுகின்றன. | Ith thoguppu muraiyil oru sikkalaana moolakkoorin eliya thaniththan koorrukal muthalnilai vinali irandaamnilai vinaiyena thaniththaniyee thogukkappadukindrana. |
250 | இந்த மாநாட்டில் நடந்த இசை நிகழ்ச்சிகள் அன்று சிறந்த முன் எடுத்துக்காட்டுக்களாக விளங்கின. | intha maanaattil nadantha isai nigalchikal andru sirantha mun eduthukkaatukkalaaga vilangina. |
2,059 | அமெரிக்காவில், தந்திச் சேவை சாமுவெல் மோர்ஸ் மற்றும் ஆல்ஃப்ரெட் வேய்ல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. | Americavil, thanthich sevai Samuel Mores matrum Alfred Vel aagiyoraal uruvaakkapattadhu. |
2,387 | நிலக்கரிப் படுகையின் ஆழம், மேற்படிவின் அடர்த்தி, படுகையின் தடிப்பு என்பவைற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றுள் ஒரு முறையைத் தெரிவு செய்கின்றனர். | n-ilakkarip patukaiyin aazam, merpativin atarththi, patukaiyin thatippu enpavarrai atippataiyaagak konte ivarrul oru muraiyai therivu seyginranar. |
5,298 | ஒற்றை ஒளிக்கற்றைக்குப் பதிலாக வெள்ளை நிற ஒளிக்கற்றையைப் பயன்படுத்தினால் பல வண்ண நியூட்டனின் வளையங்கள் தோன்றும். | ottrai ollikkattraikkup padhilaaga vellai nira ollikkattraiyaip payanpadutthinaal pala vanna Newtonin valayangal thondrum. |
8,609 | தவிர்க்க முடியாத சினிமா உலக பிரபலங்களில் நூறு பேரை தேர்வு செய்த எம்பயர் பத்திரிக்கை இவரை 75 வது நபராக்கியது | Thavirkka mudiyaatha cinema ulaga prabalangalil nooru perai thervu seitha yempeyar paththirikkai ivarai 75 vathu nabaraakkiyathu |
1,156 | மெர்சல் திரைப்படம் இசையமைப்பாளர் ஏ. | mersal thiraipadam isaiyamaippalar A. |
280 | இதில் கூடுதல் வெளிச்சமான விண்மீன் முதன்மை விண்மீன் என்றும், இன்னொன்று அதன் துணை விண்மீன் அல்லது துணை என்றும் அழைக்கப்படுகின்றன. | ithil koothal velichamaana vinmeen muthanmai vinmeen endrm, innnondru athan thunai vinmeen allathu thunai endrum azhaippadukindrana. |
2,043 | 17-ஆம் நூற்றாண்டில் ரந்தம்பூர் கோட்டை ஜெய்ப்பூர் மகாராஜாவிடம் சென்றது. | 17-aam nootrandil ranthampoor kottai Jaipur maharajavidam senrathu. |
9,306 | பால் வீர் என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "ராணி பாரி" என்ற பாத்திரத்தில் தோன்றியுள்ளார். | paal veera yendra kuzahnthaigalukkaana tholaikkaatchi nigazhchchiyil "raani paari" yendra paaththiraththil thondriyullaar. |
2,905 | தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன். | Thanjai peruvudaiyaar kovil kattiya Rajaraja cholanin periya paattiyum, Shivanyana kandaraathitha Chola thevarin manaiviyumaana Sembiyan Mahadevi, Vijayanagara arasar Vengatapathi, chola mannargal Paraakesarivarman, Kulothunga cholan, Paraanthaga cholan. |
8,540 | பாய்வுக் குழாய் என்ற கருத்தை வானியற்பியலில் பயன்படுத்துகிறார்கள். | Paayvuk kuzhaai yendra karuththai vaaniyarpiyalil payanpaduththugiraargal. |
5,632 | ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டுக்கு 50,000 பேருக்கு மேல் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. | aikkiya Americaavil aandukku 50,000 perukku mel ena aayvugal therivikkindrana. |
3,594 | தனது மேலாண்மை மற்றும் வாணிகம் தழுவி பல பாடங்களை எதிர்பார்த்திருக்கும் பில்லுக்கோ அதிர்ச்சி என்னவென்றால் அவர் கற்றுக்கொள்ளப்போகிறது ஃபால்கனின் பேத்தியான பால்வாடி படிக்கும் சிறுமியிடமிருந்து. | thanathu melaanmai matrum vaanigam thaluvi pala padangalai yethirparthirukkum Billukko athirchi ennavendral avar katrukollapogirathu Falganin pethiyana palvadi padikum sirumiyidamirundu. |
7,650 | 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பப்பட்ட ஒரு மாயாஜால தொலைக்காட்சி நிகழ்ச்சியான "இந்தியாவின் மேஜிக் ஸ்டார்" என்பதில் பங்கேற்றார். | 2010 aam aandu July matham oliparappappatta oru mayaajaala tholaikkaatchi nigazhchiyaana "indhiyaavin magic star" yenpathi pangettraar. |
5,853 | ஜெர்மனியில் உள்ள உயிரியளவுகள் சந்தைகள் 2009 ஆம் ஆண்டு வரை மிகவும் அதிகமாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. | Germanyil ulla uyiriyalavugal santhaigal 2009 aam aandu varai migavum athigamaaga valarcchiyadaiya vaaippullathu. |
4,963 | அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களிலும், ஒவ்வொரு மூன்று மற்றும் ஆறு வருடங்களில் தேர்தல் நடைபெறுகிறது, இதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு பிரதிநிதிகளின் இல்லம் என்பது விதிவிலக்காகும். | america aikiya naatin pala maanilangalilum ovoru moondru matrum aaru varudangalil therthal nadaiperukirathu, itharku americka aikkiya naadu prethinithigalin illam yenbathu vithivilakaagum. |
6,197 | இவனுக்கு கௌரவம், அதிகார புகழில் ஈடுபாடு இல்லை. | Ivanukku gowravam, athikaara pugazhil eedupaadu illai. |
3,304 | ஏர்மார்சல் ஆர். | airmarshal R. |
8,397 | இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. | Indha makkalavaith thoguthiyil keezhkkaanum sattamandrath thoguthigal serkkappattullana. |
9,085 | இணைக்குறள் ஆசிரியப்பா | Inaikkural aasiriyppaa |
1,107 | இவர் இம்பால் மேற்கு மாவட்டம் மணிப்பூரைச் சேர்ந்தவர், இவர் தாழெடைப் பிரிவில் போட்டியிடுகிறார். | ivar Impal maerkku maavattam Manipurai sernthavar, ivar Thaledai pirivil poatiyidugiraar. |
4,614 | ரிசபம், கன்னி, மகர இலக்னம் - தெற்கு பார்த்த வீடு. | Rishabam, Kanni, Magara illakanam - therku partha vedu. |
3,413 | தங்கள் சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் மரபிற்கும் எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர். | thangal samugathin olukkathirkum marapirkum yethiraga seyalpaduvathaaga kutram saatapattanar. |
1,540 | இராசு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் 02.01.1938 இல் பிறந்தவர். | raasu erodu maavattam perundhurai vattam vellamuththukkavundan valasu ennum uril 02.01.1938 il piranthvar. |
3,896 | இந்த வட்டத்தின் கீழ் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன. | intha vattaaththin keel 111 varuvaai kiraamangal vullana. |
4,679 | இவற்றை தரை நாய் தனது வாயால் நீவி அகற்றும். | ivatrai tharai naai thanadhu vaiyal neevi agatrum. |
7,391 | புலி கயிற்றைத் தாண்டி ஆட்டைப் பிடிக்கலாம். | Puli kayittrai thaandi aattaip pidikkalaam. |
9,119 | இவற்றைவிட பால்ட்டிஸ்தான், கோஹிஸ்தான் மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர் | Ivattaivida politicsthaan, Kohisthan maavattangalilum kaanappadukinranar. |
5,123 | குறிப்பேடு என்னும் இந்நூலில் 1008 பதிவுகளை உடைய “சொற்குறிப்பு” என்னும் சொல்லவுடைவும் பின்வரும் பதினொரு இயல்களும் உள்ளடக்கமாக இருக்கின்றன: | kuripeedu ennum nannool 1008 paguthigalai vudaiya "sorkurippu" ennum solvudaivum pinvarum pathinoru iyalgalum vulladakkamaaga irukkinrathu: |
1,235 | அதன் பின்னர் குகையில் ஊற்றாக உள்ள நீர் ஓட்டம் தொடர்ந்தது. | adhan pinnar kugaiyil ootraaga ulla neer ottam thodarndhadhu. |
8,476 | மதுரை முனிச்சாலையில் வாழ்ந்த ஹாஜி முகம்மது அசனுதீன் - மாஜான் பீவி இணையருக்கு 1886 ஆம் ஆண்டு மகனாக ஹாஜிமுகம்மது பிறந்தார். | Mathurai munichsaalaiyil vaazhntha Haaji mugammed asanothee - maajaan bheevi inaiyarukku 1886 aam aandu magannaga Hajimugammedu piranthaar. |
9,630 | அளவுரு என்பது ஒரு கணக்கின் தீர்வுகாணும் செயல்முறை முழுவதிலும் மாறாமல் இருப்பதாகும். | Alavuru yenbathu oru kanakkin theervukaanum seyalmurai muzhuvathilum maaraamal iruppathaagum. |
9,154 | அதில் உடலுறவு கொள்ளாத இருவர் உள்ளத்தால் அன்பு ஒத்து ஊழால் ஒன்றுபட்டு உடலுறவு கொள்கின்றனர். | Athil udaluravu kollaatha iruvar ullaththaal anbu oththu oozhaal ondrupattu udaluravu kolakindranar. |
1,232 | ஆயினும் இக்கால அளவில் இந்நூலைக் கற்றாரில் ஒருவரும் இந்நூலிற் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றிச் சிறிதேனும் ஐய அடிப்படையில் ஆய்வு செய்யவேயில்லை என்பது தெளிவு. | aayinum ikkala alavil innoolaik katraaril oruvarum innoolir koorappattulla karuthukkalaip patrich chiridhenum iya adippadaiyil aaivu seyyaveillai enbadhu thelivu. |
2,845 | செப்பலோசை இருவர் உரையாடுதல் போன்றது. இது வெண்பாவுக்கரியது. | Seppalosai iruvar uraiyaaduthal pondrathu. Idhu venbaavukkuriyyathu. |
8,321 | அமவுர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. இது கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. | Amavur sattamandrath thoguthi, Bihaarin sattamandraththirkaana 243 thoguthigalil ondru. Ithu kisankanju makkalavaith thoguthikku utpattathu. |
345 | உள்கட்டமைப்பு, அரசு அல்லது பொது பயனுடைமை அல்லது இரயில்வே நிறுவனங்கள் போன்ற தனியார் நிறுவனங்களால் உடைமை கொண்டு நிர்வகிக்கப்படலாம். | Ulkattamaippu, arasu allathu pothu payanudaimai allathu railway niryvanangkal poandra thaniyaar niruvanangkalaal udaimai kondu nirvagikkappadalaam. |
8,473 | 2013இல் நடந்த இரண்டாவது அரசமைப்புச் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி அவரை விகிதாச்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்தது. | 2013il nadantha irandaavathu arasamaippuch chattapperavaith therthalil katchi avarai vigithaacchaarath therthal muraiyil thernthedutthathu. |
8,827 | சில நேரங்களில் நிரலாக்க மொழிகள் படிவ நிரலாக்க மொழிகளாகவும், படிவ நிரலாக்க மொழிகள் நிரலாக்க மொழிகளாகவும் பயன்படுதுண்டு. | sila nerangalil niralaakka mozhigal padiva niralaakka mozhigalaagavum, padiva niralaakka mozhigal niralaakka mozhigalaagavum payanpadutthuvathundu. |
2,729 | பெரிய யாகப்பரை தெரிந்து கொண்டனர். | paeriya Yakapparai thaerinthu kondanar. |
2,218 | இதனால் இவன் தாமரைக் கண்ணான். | ithanaal ivan Thamarai Kannanaanan. |
7,615 | இது ஒரு பகா எண், பால் எர்டோஸ் மற்றும் எர்ன்ஸ்ட் ஜி. | Ithu oru pagaa yen, paal yertos mattrum Yernest G. |
823 | சீதா கல்யாணத்தில், தான் இராமனை "மாயன்" என்று அறியாமல் கெட்டுவிட்டதாகவும், அவருடைய கையால் இறப்பதற்குப் பாக்கியம் செய்திருப்பதாகவும் கூறித் தன் பெயர் உலகின் எப்போதும் விளங்கும்படி வரங்கொடுக்கும்படி தாடகை கேட்டுக்கொண்டாளாம். | seetha kalyaanaththil, thaan raamanai "maayan" endru ariyaamal kettuvittathaaakavum, avarudaiya kaiyaal irappatharkku bhaakkiyam seythiruppathaakavum koori than peyar ulagin eppoethum vilangkumpadi varangkodukkumpadi thaadagai kaettukkondaalaam. |
5,858 | மாங்காட்டுகரை | maangaattukarai |
Subsets and Splits