id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,089
பாரத விலாஸ்
Bhaaratha vilas
7,703
அதன் நறுமணத்திற்காக, ஒரு பகுதிப்பொருளாக சமையலிலும் (முக்கியமாக இந்தியாவில்), மதச் சடங்குகளில் நறுமணந்தோய்க்கும் திரவமாகவும், மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Athan narumanaththirkaaga, oru paguthipporulaaga samaiyilum (mukkiyamaaga indhiyaavil), mathach sadangugalil narumananthoykkum thiravamaagavum, maruththuva nokkangalukkaagavum payanpaduththappadugirathu.
891
சிலர் படுகொலை இடம்பெற்றதை மறுத்தனர்.
Silar padukolai idampetrathai maruththanar.
5,895
அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார்.
arasiyalil irunthu vilagi vadalooril vivasaayap paniyai merkondaar.
6,633
மலையாள மனோரமா பதிப்பகம், தமிழைத் தவிர ஆங்கிலத்திலும் மலையாளம், இந்தி, வங்காளி மொழிகளிலும் அவ்வவ் மொழிகளுக்கான சிறப்புப் பகுதிகளுடன் வெளியிடுகின்றது.
Malaiyaala manoramaa pathippagam, thamizhaith thaviraaa aangilaththilum Malayaalam, Hindi, Vangaali mozhigalilum avvav mozhigalukkaana sirappup paguthigaludan veliyidugirathu.
5,136
அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார்.
athan pinnar thirupooril nadaipettra koottathil arasu panigalilum, kalviyilum idavothukeetai amalpaduththa vendum endra korikkaiyai, congress katchi aangila arasukku valiyuruththa vendum enbathai meegathiviramaaga moniruthinaar.
1,921
இவரது உடலைச் சோதனையிட்ட பின்னர் அவரிடம் சக்தி வாய்ந்த குண்டுகள் இருந்தன எனவும் அவற்றை வெடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன.
ivarathu udalaich sothanaiyitta pinnar avaridam sakthi vaaintha gundugal irunthana enavum avatrai vedikkum muyarchi tholviyadainthathu enru oodagangal theriviththana.
6,384
50 பாகை செல்சியசு வெப்பநிலையில் முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் புரோமின் வாயுவுடன் ஓசோனைச் சேர்த்தும் புரோமின் ஈராக்சைடைத் தயாரிக்கலாம்.
50 paagai celsius veppanilaiyil MuCholroFluroMethane munnilaiyil Bromine vaayuvudan Ozonai sertthum Bromine Eeroxidaith thayaarikkalaam.
1,639
இந்த செல்கள் (எப்பிதிம் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை-புறப்பரப்பு அறைகளில் திறக்கப்படுகின்றன.
intha cellgal (epitemic selgal endru azhaikkappaduginrana) onru allathu atharku maerpatta thunai-purapparappu araigalil thirakkappadukinrana.
55
2010 இல் வான்கூவரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்சின் துவக்க விழாவில் ஒலிம்பிக் கொடியை ஏந்திச் செல்லும் 8 பேர்களில் ஒருவராகச் செல்லும் வாய்ப்பு பாக்சின் தாயாருக்குக் கிடைத்தது.
2010 il vaankooril nadantha kulirkaala olympicsin thoovakka vizhaavil olympic kodiyai yenthi sellum 8 porkalil oruvaraaga sellum vaaippu paaxin thaayaarukku kidaithathu.
851
பழைய காலத்தில் வரைபடங்கள் தாள்களில் மையினால் வரையப்பட்டன.
palaiya kaalathil varaipadangal thaalkalil maiyinaal varaiyappattana.
5,138
இதற்கான அடிக்கல்லை முன்னாள் மனிதவள அமைச்சர் அர்ச்சுன் சிங் 24 பிப்ரவரி அன்று நாட்டினார்.
itharkaana adikallai munaal manithavala amaishar arjun singh 24 february andru naatinaar.
535
பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் நோர்வீயக் கடலின் திட்டு விளிம்பும், வடமேற்கில் சுவல்பார்டு தீவுக் கூட்டங்களும், வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன.
Parentsu kadalil therkae koelaaa mulantheevum maerkil norveeya kadalin thittu vilimbum, vadamaerkil suvalpaardu theevu koottangkalum vadakizhakkil france yoseph nilamum kizhakkil novayaa semliyaavum ullana.
4,672
ஒளி மூலத்தை இணை கதிர்களாக்க ஒரு குவி வில்லை
olli moolathai innai kathirgalakka oru kuvi villai
4,625
புளுந்துருத்தி
pullundhuruththi
6,488
போதை மருந்துக் கோட்பாடு சீர்திருத்த முன்னேற்றம் தொடர்பான உலகார்ந்த முயற்சிகளுக்காக சொரெஸ் நிதியுதவி அளித்துள்ளார்.
Bothai marundhuk kotpaadu seerthiruththa munnettram thodarbaana ulagaarntha muyarchigalukkaga sorres nithiyuthavi aliththullaar.
2,758
தன காதலை அவள் அவனிடம் சொல்ல, அவன் அதை மறுக்கிறான்.
than kaathalai aval avanidam solla, avan athai marukkiraan.
4,881
பிசான்சியப் பேரரசின் ஆதரவோடு கிறித்தவ பிசான்சியக் கலை வளர்ந்தது.
pisaansiya perarasin aadharavodu chirithuva Pisansiya kalai valarndhadhu.
9,236
சமயசமரசம் அவரது முக்கியக் கருத்தாயிற்று.
Samayasamarasam avarathu mukkiyak karuththaayittru.
426
கடல்சார் பயன்பாடுகள் அல்லது நிலம்சார் மின்சார உருவாக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் நீராவி விசையாழிகளில் பார்ஸன் வகைப்பட்ட எதிர்வினை விசையாழிக்கு ஒரே அளவிற்கான வெப்ப ஆற்றல் மாற்றத்திற்காக டி லாவல் வகை உந்துவிசை விசையாழியி்ல் இருப்பதுபோன்ற கத்தி வரிசைகள் ஏறத்தாழ இருமடங்காக இருக்க வேண்டியிரு்ககிறது.
kadalsaar payanpaadukal allathu nilamsaar minsaara uruvaakkam pondravattrirku payanpaduthappadum neeraavi visaiyaazhikalil paarsan vagaippatta yethirvinai visaiyaazhikku orey alavirkaana Veppa aatral maatraththirkaaga di laaval vagai unthuvisai visaiyaazhiyil iruppathupoandra kaththi varisaikal aeraththaaazha irumadangkaaga irukka vaendiyirukkirathu.
1,923
அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார்.
avargalukku pinnaraaga irandaam Philip mannar aristatilai kalvi bothikka niyamiththaar.
4,560
இந்த ஆசிரியப்பாவில் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளவை வஞ்சி-உரிச்சீர்.
indha aasiriyappavil thaditha ezhuthil kattappattullavai vanchchi-uriccheer.
1,151
அச்சதுர அணியின் உறுப்புகள் ஒரு நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் குணகங்களாக இருக்கும்போது அந்த அணியின் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே (if and only if) அச்சமன்பாடுகளின் தீர்வு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
achchadhura aniyin uruppugal oru neriyal samanbaadugalin thoguppin kunagangalaaga irukkumbodhu andha aniyin anikkovaiyin madhippu boojjiyamaaga illaamal irundhaal, irundhaal mattume (if and only if) achchamanbaadugalin theervu thaniththanmai vaindhadhaaga irukkum.
3,121
வசவசமுத்திரத்தில் தோண்டப்பட்ட அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டது.
vasavasamuthirathil thondappatta agalvukkuzhigal 4.25 meter aalam varai thondappattathu.
4,594
இங்கு உலகப் பகழ் பெற்ற பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
ingu ulagap pugazh petra pachai maragathakallaal aana nadraasar bakthargalukku arunpurigiraar.
7,871
ரெனார்டு மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்சு பறவைகளின் இறக்கைபாரத்தை (பறவையின் எடைக்கும் இறக்கைப் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்) ஆராய்ந்தனர்.
Renord mattrum German ariviyalaalar Herman vaan helmholtsu paravaigalin irakkaibaraththai (paravaiyin yedaikkum irakkaip prappalavukkum ulla vigitham) aaraaynthanar.
4,765
பத்திரத்தை எழுதுபவரை கொடுப்பவர் என்கின்றனர்.
pathirathai ezhudhubavarai koduppavar engindranar.
5,609
புரதம் கினேஸ் A எனும் அமிலம் போஸோரிலேட்டாக செயல்படுகிறது, இது செயல்பாட்டை குறைக்கிறது.
puradham kines A enum amilam posorilettaaka seyalpadugiradhu. Ithu seyalpaattai kuraikkiradhu.
3,306
பைபிள், குர் ஆன், பகவத் கீதை போன்ற நூல்களில் உள்ள பல விடயங்கள் அறிவியலினால் பிழை அல்லது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
bible, kur aan, bhagavath geethai ponra noolgalil ulla pala vidayangal ariviyalinaal pilai allathu poi ena nirubikkapatullana.
1,746
பென்சொக்கென் நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3438.9 குடிமக்கள் ஆகும்.
Penzogen nagariyam piraethasaththin makkal thogai adarththi oru kilo meterukku 3438.9 kudimakkal aagum.
3,265
பெட்ரோல் மிக அதிக தீப்பற்றும் திறனை கொண்டதாக உள்ளதால் அது விரிவடைந்த நிலையில் இருக்கும் போது எளிதில் ஆவியாகிறது இதனால் கருடன் கலந்து எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பெட்ரோல் ஆவியை உற்பத்தி செய்கிறது.
petrol miga athiga theepatrum thiranai kondathaga ullathaal athu virivadaintha nilayil irukum pothu elithil aaviyagirathu ithanaal karudan kalanthu elithil theepatri yeriyakoodiya petrol aaviyai urpathi seigirathu.
6,389
தாராளமயக் கொள்கையில் புகழ்பெற்ற அயன் ராண்ட் என்பவரின் சீடர் என்று ஆலன் கருதப்படுகிறார்.
Thaaralamayak kolgaiyil pugazhpettraa iron rond yenbavarin seedar yendru aalan karuthappadugiraar.
8,105
தானா மேரா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
Thaanaa meraa thodarnthu nilaiyum Singapoorin thurithak kadavu rayil nilaiyangalil onrdraagum.
903
அதில் அவர்களின் முழுக்திறமையையும் வெக்ஷிக்காட்டுகின்றனர்.
Athil avarkalin muzhuththiramaiyaiyum veshikkaattukinranar.
3,202
இவ்வெண்களின் தொடர் வரிசை:
ivvengalin thodar varisai:
4,654
இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார்.
ivarin thaiyar muthammal endra iyarpeyar konda chinnathaiyammal aavar.
1,148
சண்முகம் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவர் ஆவார்.
sanmugam enbavar Tamilnaatil ulla oru arasiyal thalaivar aavar.
6,076
இவற்றை எண்ணி என் கண் மூட மறுக்கிறது. - என்கிறாள்.
ivatrai enni en kan mooda marukkirathu. - enkiraal.
3,397
மேலும் அமெரிக்க திரைப்பட நிறுவனம் அளித்த 2017 வருடத்திற்கான சிறந்த பத்து படங்களில் இந்தப் படமும் இடம் பெற்றிருந்தது.
melum america thiraipada niruvanam alitha 2017 varudathirkana sirantha pathu padangalil intha padamum idamum petrirunthathu.
3,661
பாக்கித்தானில்
pakistanil
1,826
இவர் வானூர்தி வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
Ivar vaanoordhi vadivamaippilum eedupattullaar.
3,898
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
7,600
ஆரிய சமாஜம்
aariya samaajam
8,795
வட இந்தியாவில் இந்நாளில் வியாபாரிகள் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புதிய கணக்குகளை துவங்குவர்.
vada inthiyaavil innaalil vyaabaarigal pazhaiya kanakkugalai muditthuvittu puthiya kanakkugalai thuvanguvar.
9,183
இந்த மின்னிரைச்சலை வெப்ப மின்னிரைச்சல் என அழைப்பர்.
Intha minniraichchalai veppa minniraichchal yena azhaippar.
6,119
கிழக்குபோடு
kizhakkupodu
6,174
ஆனாலும், விசெகிராது குழு உறுப்பு நாடுகள் நடைமுறைப்படி நடு ஐரோப்பிய நாடுகளில் அடங்கியுள்ளன.
Aanaalum, visekiraathu kuzhu uruppu naadugal nadaimuraippadi nadu iroppiya naadugalil adangiyullana.
5,671
அதாவது, அடிப்படை கருத்துக்களை இணைப்பதன் மூலம் ஒருவர் நிச்சயம் ஒரு முடிவுக்கு வருகிறார்.
adhaavadhu, adippadai karutthukkalai inaippadhan moolam oruvar nicchayam oru mudivukku varugiraar.
3,282
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இத் தொடரை இயக்க, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கின்றார், இவர் தேவர் மகன், திருடா திருடா போன்ற 50 மேட்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
prabala tamil thiraipada iyakkunar mithiran javagar ith thodarai iyakka, olipathivalar balasubramaniam olipathivu seigiraar, ivar devar magan, thiruda thiruda ponra 50 metpatta thiraipadangalukku olipathivu seithullar enbathu kuripidathakkathu.
2,626
FBI புதிய உயிரியளவுகள் தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக தற்போது ஒருபில்லியன் டாலர் பணத்தைச் செலவிடுகிறது.
FBI pudhiya vuyiriyalavugal tharavuththalaththai vuruvaakuvatharkaaga tharpodhu orubillion dolar panaththai selavidugirathu.
8,365
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
1,716
விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது.
vinnil seluththappatta irandaavathu seyarkaik kolaana Sputnik 2, Lyka endra naayaich sumanthu senrathu.
5,997
அலைபேசி வலைத்தொகுப்புகள்
alaipesi valaitthoguppugal
6,955
அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன்.
Appothu padippai thodara vendaam yena mudiveduththen.
6,858
கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படைச் செயல்களாகும்.
Kazhiththal, perukkal, vaguththal aagiyavai yenaiya moondru kanitha adippadaich seyalaagum.
4,677
இனிய எனது பாரத தேசமே,
inniya enadhu bharatha desame.
4,611
சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது.
suyamariyadhai iyakkam vegu vegamaaga makkalidaiye valarndhadhu.
7,698
டிசம்பர் 2014 இல் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.
December 2014 il sirantha orunaal pannattuth thuduppaattap panthu veechchaalarukkaana pannaattuth thuduppaatta avaiyin tharavarisaiyil ivar muthalidan pidiththaar.
2,628
இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது.
yivar iidupatta yentha porilum tholviyadainthathillai yenavum sollapadukirathu.
4,656
இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.
idhanal mannill katrottam adigarikkiradhu.
2,025
பாரம்பரியமான இந்த மதக்கல்வியின் விளைவாக அமெரிக்க டச்சு சீர்திருத்த பள்ளியின் மீது ஒரு எதிர்மறை இழுக்கு சுமத்தப்பட்டது.
paarampariyamaana intha mathakkalviyin vilaivaaga America Dutch seerthiruththa palliyin meethu oru ethirmarai izhukku sumaththappattathu.
7,367
எதிர் பண்பாட்டு இயக்கம் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஓர் குறிப்பிட்ட மக்களின் பண்பாண்மையையும் விருப்பங்களையும் வெளிப்படுத்துவதாக அமையும்.
Yethir panpattu iyakkam varaiyarukkappatta kaalakattathil or kurippitta makkalin panpaanmaiyaiyum viruppangalaiyum velippaduththuvathaakga amaiyum.
3,378
ஆனால் ஸ்ரீராமோ விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான்.
aanaal sriramo vilayattuthanamagave irukiraan.
237
(கோடுகள் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தாக் கோடுகளாக இருக்க வேண்டும்)
(kodukal irandum ondrodondru porunthaa kodukalaaga irukka veyndum)
1,360
கந்தபுராண தொடா் நிகழ்வு
Kandhapuraana thodar nigazhvu.
2,466
இம்மூன்று நிலைகளின் இருப்புக்கும் இல்லாமைக்கும் சாட்சியாகவும், அப்படிப்பட்ட இருப்பும் இல்லாமையும் அற்றதாயும் எல்லையற்றதாயும் உள்ள நிலை துரீயம் (நான்காவது, கடந்தது) என்று பெயர்.
immuunru nilaikalin iruppukkum illaamaikkum saatsiyaagavum, appatippatta iruppum illaamaiyum arrathaayum ellaiyarrathaayum ulla nilai thuuriyam (n-aankaavathu, katanthathu) enru peyar.
4,613
ஆகாய் ஒரு குருவாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
Aagai oru guruvaga irundhirukka vaippuladhaga silla arinnargal karudhukinranar.
1,038
அதில், மரபுவழி வருகின்ற திருக்குறள் அமைப்புமுறையில் குற்றம் உள்ளது என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
adhil, marabuvazhi varugindra thirukkural amaippumuraiyil kutram ulladhu endru aasiriyar suutikkatukirar.
2,586
அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார்.
aleksaandar makkedoniyanin menmaiyaana yilaignanaaga valarthaar.
1,244
• எரிபொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றப்படுகின்றது.
• eriporulgalil ulla vedhi aatral veppa aatralaagavum, oli aatralaagavum maatrappaduginradhu.
4,798
இக்கல்லூரி 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ikkaloori 2010aam aandu thodangappattadhu.
9,695
இவரது பெற்றோர் வி., வாசுதேவன் நாயர் - பி.
Ivarathu pettror V., Vasudevan naayar - p.
241
பன்னிருமாலிப்டோபாசுபாரிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
pannirumaaliptopaasupaari amilam endra peyaraalum ichchermam azhaikkappadukirathu.
5,874
கல்லின் கதை என்ற தலைப்பிலான அக்கதையை இவர்கள் சிவப்பு அறை கனவு என்ற பெயரில் ஒரு முழுமையான பதிப்பாக வெளியிட்டனர்.
kallin kathai endra thalaippilaana akkathaiyai ivargal sirappu arai kanavu endra peyaril oru muzhumaiyaana pathippaaga veliyittanar.
288
அராபியத் தீபகற்பம்
arabiya theebakarpam
8,442
உ (கொ.ஆ.ச) $10-டிரில்லியனை எட்டிய முதல் ஆசிய நாடானது; ஐக்கிய அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சமநிலை எட்டியது.
u (ko.aa.sa) $10-trillionai yettiya muthal aasiya naadaanathu; ikkiya amerikaavudanum iroppiya ondriyaththudanum samanilai yettiyathu.
514
பாலா- முனிகுட்டனின் நன்பன் சிவா
Bala- manikuttanin nanban siva
9,849
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இவரால் பாடப்பட்டவன்.
Sozhan kulamuttrraththuth thunjiya killivalavan ivaraal paadappattavan.
2,098
செய்யும் வேலையில் தெய்வீகமும் ஆர்வமும் வேண்டும்
seiyum velaiyil theiveegamum aarvamum vendum.
5,677
சிறு படகுகளைத் திருப்பிப் போட்டு தோளில் எடுத்துச் செல்ல வாகாக நடுப்பகுதி நுகத்தடி போல வடிவமைக்கப்பட்டன.
siru padagugalaith thiruppip pottu tholil edutthich sella vaagaaga naduppaguthi nugatthadi pola vadivamaikkappattana.
4,900
வீட்டு வரி,கேளிக்கை வரி,தொழில் வரி,சொத்துவரி,குடிநீர் வரி,விளம்பர வரி,வசூலித்தல்
veetu vari,kelikai vari,thozhil vari,sothuvari,kudineer vari,vilambara vari,vasoolithal
9,434
வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.
vasanai manamagizhchchiyinai undaakkum.
2,070
2-பியூட்டைனிலி இருந்து இவ்வழிமுறையில் 1,2-டைமெத்தில்சைக்ளோபுரோப்பீன்-3-கார்பாக்சிலேட்டு தோன்றுகிறது.
2-piutainili irunthu ivvazhimuraiyil 1,2-dimethilsaiklopuropeen-3-carbaaksilet thondrugirathu.
6,411
மொழி மேலாதிக்கம்
Mozhi melaathikkam
2,814
லிசிமச்சூஸ்
Lisimachchoos
164
தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது.
Dharmapuri maavattaththil kusaanar (ki.pi. 1 aam nootraandu muthal 3 aam nootraandu varai) kalaiyodu thodarpudaiya sirpam kidaiththullathu.
9,090
வீரகேசரி இணையதளம் 2001 ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகிறது.
Veerakesari inaiyathalam 2001 aam aandumuthal iyangi varugirathu.
6,451
1908- மார்ச் 13-ஆம் நாள் விபின் சந்திரபாலரின் பிறந்தநாள் விழா நெல்லையில் கொண்டாடப்பட்ட போது பிரித்தானியரின் அடக்குமுறையும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் முகம்மது யாசீன் என்ற இளைஞர் இறந்ததும் மௌலானாவைப் பெரிதும் கவலைக்குள் ஆழ்த்தியது.
1908- March 13-aam naal Vipin chandirabalarin pirandanaal vizaa nelaiyil kondaadappatta pothu brittaaniyarin adakkumuraiyum, athanaith thodarnthu nadantha thuppaakkich sootil Mugammathu yaasin yendra ilaingar irandhathum moulaanaavai perithum kavalikkul aazththiyathu.
6,409
மீீ தொலைவிலும் அமைந்துள்ளது.
meter tholaivilum amainthullathu.
3,741
ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்
state bank of hyderabad
3,780
அன்பு செலுத்துங்கள்.
anbu seluthungal.
6,538
ஜல்லிக்கட்டு, அண்ணமார் கதை, தாலி அணியும் மரபு போன்ற வழக்கத்தில் உள்ள சில சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பெரியாரிய சிந்தனையோடு அணுகுகிறது.
Jallikkattu, annamaar kathai, thaali aniyum marabu pondra vazakkaththil ulla sila sadangugalaiyum, sampirathaayanggalaiyum periyaariya sinthanaiyodu anugugirathu.
322
புனலூர்-பத்தனம்திட்டா-மூவாற்றுப்புழை வழித்தடத்தை கேரளத்தின் எட்டாவது மாநில நெடுஞ்சாலை இணைக்கிறது.
Punaloor-pattanamthittaa-moovaanootrupuzhai vazhiththadaththai keralaththin ettaaavathu maanila nedunjcaalai inaikkirathu.
2,917
இதனோடு நிலைத் திசையன்களையும் கொண்டு பின்வரும் சுற்றுப்பாதை கூறுகளை (கெப்லரியன் கூறுகள்) கணிக்கலாம்.
ithanodu nilai thisayankalaiyum kondu pinvarum sutrupathai koorugalai (Keplerian koorugal) kanikkalam.
6,773
இவரை யாராவது வழிபடாமல் புறக்கணித்தால் இவர் தன் சூலாயுதத்தின் மூலம் பூமியில் குத்தும் போது நிலநடுக்கம், மோசமான வானிலை மற்றும் கப்பல் கவிழ்தல் போன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
Ivarai yaaraavathu vazhipadaamal purakkaniththaal ivar than soolaayuthaththin moolam boomiyil kuththum pothu nilanadukkam, mosamaana vaanilai mattrum kappal kavizhthal pondra vibaththukal yerpaduvathaagak koorappadugirathu.
3,576
இந்த ஒற்றைத்திறன் பலதரப்பட்ட செயல்களுக்குப் பின்னணியாக அமைகிறது.
intha otraithiran palatharapatta seyalgalukku pinnaniyaga amaikirathu.
4,487
உயர்த்தி அல்லது தூக்கி (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும்.
uyarthi alladhu thookki (Elavator) enbadhu atkalaiyo porutkalaiyo nilaikuthu thisaiyil thookki sellum oru pokuvarathu karuviyagum.
425
எனவே, அவர்களுக்கு உயிர்பிழைத்திருக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
enave, avarkalukku uyirpilaithirukka payirchigal alikkappadukirathu.
3,108
யெமனில் சியா ஹௌத்தி போராளிக்குழுவிற்கும் அரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
yemanil siya howthi poralikuluvirkum arasukkum idaiyil amaithi oppantham yettapattathu.
7,720
திருநெல்வேலி மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகமும் நெருக்கமும் உள்ள ஊர் மேலப்பாளையம்.
Thirunelveli maavattaththileye makkal thogai athigamum nerukkamum ulla oor Melappaalaiyam.