id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
2,904
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது.
ulagin migap palaiya nagangalil onraana pandaya china nagareegam, vada china samaveliudaaga paayum manjal aatrangaraiyil uruvaagi valarnthathu.
627
தெலூரியம் உலோகம், அயோடின் மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைச் சேர்த்து நீர்வெப்ப வினையினால் இச்சாம்பல் நிற தெலூரியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.
theylooriyam ulogam, iodine mattrum aitharayotik amilam aagiyanavattrai serthu neerveppa vinaiyinaal ichaambal nira theyloorium ayodai thayaarikkalam.
2,187
இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது.
intha Adikesavaperumal kovilukku ner ethirileyae aatrin arugaamaiyil innum oru siriya iraivan Lakshmi Narasimhanai vazhipadum kovilum nilaikondullathu.
7,599
அதே ஆட்டத்தில் முதல்நிலை மட்டையாளர்களான யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி ஆகியோரையும் வீழ்த்தினார்.
Athe aataththil muthalnilai mattaiyaalargalaana Yuvaraj singh, Mahendra sungh dhoni aagiyoraiyum veezhththinaar.
4,042
ஈழத்தில் அருள்மொழிவர்மனுக்குத் தஞ்சை நிலவரம் குறித்து எழுதி, உடனே இளவரசரை அழைத்துவரும்படிக் கூறி வந்தியத்தேவனிடம் பொறுப்பினை ஒப்படைக்கின்றாள்.
iizhathil arulmozhivarmanuku thanjai nilavaram kurithu yezhudhi, udane ilavarasarai azhaithuvarumbadik koori vandhiyathdhevanidam poruppinai oppadaikkindraal.
5,972
இது நிலைபெற்ற கத்திகளுக்கான ஜெட் என்ஜின்கள் மற்றும் வாயு விசையாழிகளில் அவற்றின் பயன்பாட்டை வரம்பிற்குட்படுத்த முனைகிறது.
ithu nilaipetra katthigalukkaana Jet Enginegal matrum vaayu visaiyaazhigalil avatrin payanpaattai varambirkutpaduttha munaigirathu.
7,879
2011 இல், பசிபிக் பெருங்கடலை நோக்கி ஓடும் பாக்சை சித்தரிக்கும் வெண்கலச் சிலைகளின் தொடர் ஒன்று வான்கூவர் நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
2011 il, Pacific perunkadalai nokki oodum paksai siththarikkum venkalach silaigalin thodar ondru vaankoor nagarin maiyappaguthiyil vaikkappattullathu.
3,555
ரிக் வேதம்
rig vedam
5,942
கைவிடப்பட்ட வீராணம் திட்டக் குழாய்களைக் கொண்டு குறைந்த செலவில் பல பாலங்கள் கட்டப்பட்டன.
kaividappatta veeraanam thittak kuzhaaigalaik kondu kuraintha selavil pala paalangal kattappattana.
8,007
இவர்களின் தொழில் முனைதல் ஆர்வத்தாலும், அவற்றில் பெரும்பான்மையாக இவர்கள் வெற்றி கண்டமையாலும் இவர்கள் "பேபால் மாபியா" என்று அழைக்கப்படுகிறார்கள்.
Ivargalin thozhil munaithal aarvaththilum, avattril perumpaanmaiyaaga ivargal vettri kandamaiyaalum ivargal "bepaal mapiyaa" yendru azhaikkapdugiraal.
6,382
இத்திரைப்படத்தை கே.
Iththiraippadaththai k.
4,692
இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது.
iruvarin muyartchiyil congress katchi nalla vartchi kandu therthalgalill peruvetri petradhu.
3,316
சப்பானின் ஒன்டாக்கி எரிமலை வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
japanin ontakki yerimalai vedithathil 8 per kayamadainthanai. (raaitarch)
7,257
தோலானா சட்டமன்றத் தொகுதி அல்லது தவுலானா சட்டமன்றத் தொகுதி என்பது உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.
Tholaanaa sattamandrath thoguthi allathu thavulaana sattamandrath thoguthy yenpathu uttarap pradesa sattamandraththukkaana thoguthiyaagum.
9,276
உழைப்பால் உயர்வோம்
Uzhaippaal uyarvom
350
எம்மா சாப்மன்
Emma saapman.
335
ஆகத்து 7 ஆம் நாளன்று கீன் படையணி மாசானில் இருந்து வெளியேறி தன் தாக்குதலைத் தொடங்கியது.
Aagaththu 7 aam naalandru keen padaiyani maasaanil irunthu veliyaeri than thaakkuthalai thodangkiyathu.
8,492
எதிர் தரப்பு துறைமுகத்தை நேரடியாகத் தாக்கத் தயங்கும் ஆனால் வேறு இடங்களுக்கும் செல்ல இயலாது (அப்படி சென்று விட்டால் மீண்டும் துறைமுகத்தை விட்டு வெளியேறி கடலில் ஆதிக்கம் செலுத்தலாம்).
Yethir tharappu thuraimugaththai neradiyaagath thakkath thayangum aanaal veru idangalukkum sella iyalaathu (appadi sendru vitaal meendum thuraimugaththai vittu veliyeri kadalil aathikkam seluththalaam).
7,700
மரியாவின் விண்ணேற்பு
mariyaavin vinnerpu
1,776
மாவட்ட சிறுசேமிப்பு ஊக்கத் தொகைகளைக் கொண்டு சமுதாயக்கூடங்களும், விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டன.
mavatta sirusaemippu ookkath thogaigalaik kondu samuthaayakkoodangalum, vilayattu arangamum kattappattana.
2,531
இந்த மேற்பரப்பின் கீழே ஒரு ஒளிர் கதிர்வீசும் அடுக்கு காணப்படும்.
indha maerparappin keezhe oru olir kathirveesum adukku kaanappadum.
3,420
இலீ ஆன்னி வில்சன்
Lee Anne Willson
6,394
ஷேலி ஹாக்கின்ஸ் நாடகத் திரைப்பட நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையைத் துவங்கினார்.
Shely hawkins naadagath thiraippada nadigaraaga thanathu nadippu vaazkkaiyaith thuvanginaar.
6,882
கிரியோல் மொழிக்கும் அது உருவாவதற்குப் பங்களித்த மூல மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமைகளை விட, கிரியோல் மொழிகளுக்கு இடையே கூடிய இலக்கண ஒற்றுமைகள் இருப்பதாகச் சில மொழியியலாளர்கள் கூறுகின்றனர்.
Giriyol mozhikkum athu urvaavatharkup pangaliththa moola mozhigalukkum idaiyilaana ilakkana ottrumaigalai vida, giriyol mozhigalukku idaiye koodiya ilakkana ottrumaigal iruppathaagach sila mozhiyiyalaargal koorugindranar.
6,743
இவ்வாறான மின்னோட்டதினால் வரும் இரைச்சல் உதிரி மின்னிரைச்சல் எனப்படும்.
Ivvaaraana minnottathinaal varum iraichchal uthiri minniraichchal yenappadum.
1,549
1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்..
1750 - maraathiyap paerarasin aatsip poruppaalar Darabai, Kolhapur mannar irandaam Rajaramai Peshwa pathaviyil irunthu Balaji Baji Raovai neekka maruththamaikkaagak kaithu seithaar.
9,713
சேர்வலார் அணைப் பகுதியில் 210 மிமீ மழை பதிவாகியது.
Servalaar anai paguthiyil 210 mimee mazhai pathivaagiyathu.
3,845
சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்
chennai palagalaikalaga isaithurai padathittakulu uruppinar.
114
பயணித்தல்
Payanithal
8,347
தற்காலிக குறிப்பான்கள் என்பவை எளிதாக அழியக்கூடிய மையைக் கொண்டவை ஆகும்.
tharkaaliga kurippaangal enbavai elithaaga azhiyakkoodiya maiyaik kondavai aagum.
5,747
உனையன்றி யாரம்மா
unayandri yaarammaa
5,068
க்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதை குஜராத் சட்டசபையில் எதிர்க்கட்சியாக உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கிறது.
Q niruvanaththudan oppantham seithullathai gujarat sattasabayil ethirkatchiyaaga vulla inthiya thesiya congress ethirkirathu.
9,396
ஜான் டி. ஜோன்ஸ் (1849-1914) மினசோட்டா அரசியல்வாதி மற்றும் மினசோட்டா பிரதிநிதிகள்மன்றத்தின் சபாநாயகராக இருந்தார்.
Jhon d. jones (1849-1914) minsottaa arasiyalvaathi mattrum minsotta prathinithigalmandraththin sabanaayagaraaga irundhaar.
1,264
அஸ்வமேதயாகம் நடத்தினார்.
Asvamedhayaagam nadathinaar.
3,597
பல அரசுகளும் வீட்டு உரிமை என்பதை ஒரு நேர்மறையான விடயமாகவே கொள்கின்றன.
pala arasugalum veettu urimam enbathai oru nermaaraiyana visayamagave kolkinrana.
3,135
எம். ஆர். கோபகுமார்- வைத்தியரும் கிராமத் தலைவருமான கடுத்தா
m. R. kobakumar vaithiyarum kiraama thalaivarumaana kadutha
8,082
பல தடவை சுட்டும் இறக்கவில்லை.
Pala thdavai suttum irakkavillai.
7,733
சைநுத்தீன்
Sainuththeen
8,286
இந்த போரில் தேபேஸின் தாக்குதல் சொல்லிகொள்ளும்படியாக இல்லை.
Intha poril Thebesin thaakkuthal sollikollumpadiyaaga illai.
2,286
இது கடவுளின் வீனஸ் கையில் - கண்ணாடி அல்லது தேவதையின் ஒரு சுருக்க குறியீடாக ஒரு பகட்டான பிரதிநிதித்துவம் ஆகும்.
ithu kadavulin Venus kaiyil - kannadi allthu thevadaiyin oru sukka kuriyeedaga oru pagataana prathinithithuvam aagum.
3,732
சமீபத்தில் தன்னுடைய பெயரை பார்வனா என்று மாற்றம் செய்தார்; ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.
sameebathil thannudaiya peyarai Bharvana enru matram seithaar: aanal 5/30/2014 anru ivar islam mathathukku mariyullathaal than peyarai Rahima ena matri kondaar.
5,100
இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும்.
ithanaal naam virumbum maadikku melo keelo sendruvara iyalum.
4,365
இதன் இறகுப்பகுதியில் கருப்பும் தங்க நிறமும் கலந்ததுபோன்ற வர்ணம் கொண்டு காணப்படுகிறது.
idhan iraguppagudhiyil karuppum thanga nirammum kalanthadhupondra varnam kondhu kanapadugiradhu.
1,061
மும்பையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர்.
Mumbaiyil avargal kaidhu seyappattu Chennaiku kondu varapattanar.
8,170
இதற்கிடையே ஒரு நாள், ஸ்ரீராம் ரகுவைப் பின்பற்றியபோது கீதாவுடனான (சுகன்யா)அவரது உறவைப் பற்றி தெரிந்து கொள்கிறான்.
Itharkidaiye oru naal, Sriram raguvaip pinpattriyapothu Geethavudannana (suganya)avarathu uravai pattri therinthu kolgiraan.
8,733
பல்துறை விளையாட்டுப்போட்டிகள் பல்வகை விளையாட்டுகளில், (பொதுவாக) பல நாடுகளின், அமைப்பு சார்ந்த விளையாட்டு வீரர்களின் அணிகள் தொடர்ந்து பல நாட்கள் போட்டியிடும் ஓர் அமைப்புச் சார்ந்த விளையாட்டுக்கள் நிகழ்வாகும்.
Palthurai vilaiyaattuppottigal palvakai vilaiyaattugalil, (pothuvaaga) pala naadugalin, amaippu saarntha vilaiyaattu veerargalin anigal thodarnthu pala naatkal pottiyidum or amaippuch saarntha vilaiyaattukkal nigazhvaagum.
2,109
இவர் தானே மாவட்டத்தில் உள்ள கவாடா என்ற ஊரைச் சேர்ந்தவர்.
ivar dane mavattathil ulla kavada endra oorai serndavar.
2,836
பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும்.
Boomiyil arithaagak kidaiththaalum andap peruveliyil neeriyaththirku adhuththu miguthiyaaga iruppadhu eeliyamaagum.
9,839
பிரம்ம சபை கி.
Bramma sabai ki.
6,342
இவர் தமிழ்நாடு மாநிலத்தில் திராவிட அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார்.
Ivar thamizhnaadu maanilaththil draavida arasiyal katchiyaana draavida munnettrak kazhaga katchiyin uruppinar aavaar.
3,204
இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது.
ikkoil maathottam nagaril amainthullathu.
6,029
அடைக்கல அன்னை ஆலயத்தையும்இ குருநகர் புதுமை மாதா ஆலயத்தையும் இணைத்து ஒரே நிர்வாக அலகாக உள்ளடக்கப்பட்டிருந்தன.
adaikkala annai aalayatthaiyum kurunagar puthumai maathaa aalayatthaiyum inaitthu ore nirvaaga alagaaga ulladakkappattirunthana.
3,192
மிக அதிக அளவில் சுவாச அமைப்பைத் தடைசெய்து மரணத்தை விளைவிக்கும்.
miga athiga alavil suvasa amaippai thadaisseithu maranathai vilaivikkum.
918
தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி 206இல்) புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, ஹதீஸ் எனும் நபி மொழிகளைத் திரட்டுவதற்காக மக்காவிலிலேயே தங்கி விட்டார்.
Thamathu 12vathu vayathil (hijri 206il) punitha haj payanam maerkondu, hathees enum nabi mozhikalai thirattuvatharkaaaga meccavilaeyae thangki vittaar.
938
ஈர்க்கும் காந்த எண்ணம் என்னும் பொருளைத் தரும் சொல் 'காந்திமதி'
Eerkkum kaantha ennam ennum porulai tharum sol gandhimathi.
5,962
தை மாதம் களப பூசை (10 நாட்கள் நடைபெறும்)
thai maatham kalaba poosai (10 naatkal nadaiperum)
713
அருள் மைந்தன் மாகாதை என்னும் கிறித்தவக் காப்பியத்தை பொன் தினகரன் என்பவர் இயற்றியுள்ளார்.
Arul mainthan maakaathai ennum kiriththava kaappiyaththai pon thinakaran enbavar iyatriyullaar.
5,526
மேலும், அறிவியல் ஆர்வலர்கள் பலவித பறக்கும் எந்திரங்களை குறைவான முன்னேற்றங்களோடு சோதித்துக்கொண்டிருந்தனர்.
maelum, ariviyal aarvalargal palavidha parakkum endhirangalai kuraivaana munnettrangalodu sodhitthukkondirundhanar.
7,295
சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டு முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
Sadaiyavarman praakkirama paandiyanin kanavil sivan thondri Thenkaasi, chithra nathikakaraiyil aalayam amikkumaaru kettukkonadatharkinaiya 17 aandugal ikkoyil panigal nadaippettru kattu mudikkappattathena kattroon kalvettu kurippiddukindrathu kurippidaththakkathu.
2,377
படுகர் இனி வரும் ஆயிரம் படங்களில் நடிப்பார்கள் என்ரு எதிர்பார்க்க படுகிறது.
Padugar ini varum aayiram padangalil nadippargal enru ethirparkka padugirathu.
7,692
ஐதராபாத்து முசுலீம்களின் அடையாளமாக விளங்கும் பாரசீகக் கலை, பாரசீகக் கட்டிடக்கலை, மற்றும் பாரசீகப் பண்பாட்டை நிசாம்கள் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தனர்.
Hyderabad muslimgalin adaiyaalamaaga vilangum paaraseega kkalai, paaraseegak kattidakkalai, mattrum paaraseegap panpaattai nisaamgal arimugappaduththi valarththeduththanar.
6,734
கோயில்கள்
Koyilgal
6,932
காணிப்பெயா் :-காட்டுப்புலம்
Kaanippeyar :-kaattuppulam
4,446
இரண்டு முறை வந்தியத்தேவனைச் சந்தித்தும் அவனிடம் குந்தவையால் பேசமுடியவில்லை.
irandhu murrai vandhiyathevanai sandhithum avannidham kunthavaiyal pesamudiyavillai.
636
இது மிகவும் துல்லியமாக இருந்தாலும், இது குறியீடுகளுக்குப் பதிலாக தேவனகிரி எழுத்து வடிவைச் சார்ந்து அமைந்திருப்பது, சில நேரங்களில் கையாளுவதற்கு சிக்கலாக உள்ளது.
ithu migavum thulliyamaaka irundhalum, ithu kuriyeedukallukku pathilaaga devanagiri ezhuthu vadivai saarnthu amainthiruppathu, sila nerangalail kaiyaaluvatharku sikkalaga ullathu.
576
இருமுக சுழற்சி (Dual Cycle) என்பது அழுத்த மற்றும் பரும எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும்.
irumuga soolarchi (Dual cycle) enpathu azhutha mattrum paruma eripattral mun pinniyakka unthuthandu ul eri poriyil payanpadum ore veppaiyakka sularchi aakum.
4,455
நீரிழிவு நோய் போன்றவற்றைக் குறைக்கும் மருத்துவப் பண்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
neerazhivu nooi ponravatrai kuraikkum maruthuva pannbhu iruppadhaga sollapadugiradhu.
47
இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று இராமசாமி, தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்
Ramasamiyidamirunthu pirinthu pogum tharunaththai yethirpaathu kaathirunthavargal, july 9, 1948 andru ramasamy, thannai vida 40 vayathu ilaiyavaraana maniyammaiyaarai marumanam purinthathai kaaranam kaatti katchiyilirunthu annadurai thalaimaiyil vilaginar.
840
மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசின் பெரும் பகுதிகளை, ஓல்கர், போன்சுலே, சிந்தியா, கெயிக்வாட் போன்ற மராத்திய குலப் படைத்தலைவர்கள் குவாலியர், பரடோ, இந்தூர், நாக்பூர் இராச்சியங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர்.
Moondraaam panipat porukku pinnar maraaaththiya perarasin perum paguthikalai, olkar, ponsulae, sinthiyaa, keyikwatt pondra maraaaththiya kulp padaiththavarkal gwalior, baroda, indore, nagpur iraajiyangkalai thannaatchiyudan aandanar.
2,675
இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற அக்னிசாட்சி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும்.
intha thodar kannada mozhiyil pugal pettra agnisaatchi endra thodarin tamilaakam aagum.
1,048
நைஜரின் பொருளாதாரம் வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது.
Nigerin porulaadharam vaayukkum vayitrukummaana veelaanmaiyaiyum siridhalavu eetrumadhi velanmaiyaiyum uranium ullitta iyarkkai valangalin eetrumadhiyaiyum nambiye ulladhu.
3,027
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லி.
Tamilnadu maanila thalaimai kooturavu vangi lee.
4,914
ஆலயத்தின் முகப்பில் ‘காருண்ய தீர்த்தகுளம்’ இருந்ததாகவும், அதில் இருந்துதான் இறைவனின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
aallayathin mugappil 'kaarunniya thirthagullam' irundhathagavum, athil irundhuthan iraivannin abhishekathirikku theirtham edukkapattathagavum koorugiraraargal.
6,831
ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Quelea) என்பது சிறிய பசரின் இன பறவையாகும்.
Afrikkath thookkanaangkuruvi (Quelea) yenbathu siriya pasarin ina paravaiyaagum.
9,062
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக, பத்திரிகைகள் சார்பற்ற பார்வை கொள்ளாதிருத்தல் அல்லது செய்தி மற்றும் அரசியல் ஊடகங்களுக்கான அணுகல் இன்மை, சில கருத்துக்கள் அல்லது அரசுப் பிரசாரம் ஆகியவற்றிற்கு சாதகம் விளைவிக்கும் முறையில் பேச்சு சுதந்திரம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுதல் ஆகியவை விளையலாம்.
Arasin kattuppadugal karanamaga, pathirikaigal sarbaattra parvai kollathiruththal allathu seithi mattrum arasiyal oodagangalukkaana anukkal inmai, sila karuththukkal allathu arasup prasaaram aaguyavattrikku sathagam vilaivikkum muraiyil pechchu suthanthiram arasaangaththaal thadai seyyappaduthal aagiyavai vilaiyalaam.
2,835
சேலத்திற்கு அருகில் சேசஞ்சாவாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன.
Selaththirku arugil Sesanjaavadi endra idaththil Naagar uruvangal seidhu vaikkap pattullana.
8,107
இந்து மதம் சார்ந்தவர்களுக்கான இணைய தளம்
Indhu matham saarnthavargalukkaana inaiya thalam
8,873
00 மணிக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெறுகின்றன.
00 manikku thamizharignargal, ezhutthaalargal silar pangerkum sorpozhivugal matrum palveru thalaippugalil ilakkiya nigazchigal, visaaranai arangam, suzhalum sollarangam ullitta kalai nigazhchigal pondravaiyum idam perugindrana.
8,680
தமிழ்க் கட்டுரைகள் பேராசிரியர் மு. சி. பூரணலிங்கம்பிள்ளை
Thamizh katturaigal peraasiriyar Mu. C. pooranalingampillai
5,181
அதை மேலும் இருநாட்கள் காயவைக்கவேண்டும்.
adhai maelum irunaatkal kaayavaikkavendum.
404
இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார்.
Ivar sivandiyaaraagiya anbarukku aetrapani seythalae piravippayan ena kondum porulthaedi adiyaarkku aliththu varukiraar.
1,541
சில வேளைகளில் மரபுச் சின்ன வடிவமைப்புக்களில் பயன்படுத்தப்படும் ஒரு மரபுச்சின்னம் சார்ந்த முடிச்சு ஆகும்.
sila velaikalil marapuch sinn vadivamaippukkalil payanpduththappadum oru marapuccinnm saarntha mudiccu aagum.
5,762
தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
thenkaasik koyilil onbadhu nilaik kopurangal muzhumaiyaanadhaagak kattappadavillai aanaal immannan thanadhu parambarayinarukku ikkopurangalai muzhumaiyaanadhaagak kattiyezhuppa aanaiyittaan.
3,961
ஒரு மெல்லிய தடிமன் கொண்ட வட்ட வலய வெற்றிடக் குழாய் வழியாக துகள்கள் முடுக்கப்படுகின்றன.
oru melliya thadiman konda vatta valaya vettrida kulaai valiyaaga thugalgal mudukkapadukindrana.
5,994
ராஜகோபாலாச்சாரியின் மகள்வழி பேரன்.
raajagopaalachaariyin magalvazhi peran.
5,608
முன்பு புளிய மரங்களும், நாவல் மரங்களும் நிறைந்து காணப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் அவை இருந்தமைக்கான அடையாளமே தெரியாமல் அருகி விட்டது.
munbu puliya marangalum, naaval marangalum nirainthu kaanappatta ikkiraamam kaalappokkil avai irunthamaikkaana adaiyaalame theriyaamal arugi vittadhu.
3,398
ஆசியாவின் மீது போர்தொடுத்து செல்லும் முன்பாக அலெக்ஸாண்டர் தனது வடக்கு மாகாண எல்லைகளை வலுப்படுத்த எண்ணினார்.
aasiyavin meethu porthoduthu sellum munbaga alexandar thanathu vadakku maagana ellaigalai valupadutha enninaar.
2,129
தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் தேமொழி - சிறகு இணையவிதழ்
thamizhaaivil muthalil munaivar pattam petravar themozhi - siragu inaiyavithazh
3,277
எட்டு நூல்கள் எழுதி விருதுகள் பெற்றுள்ளார்.
ettu noolgal eluthi viruthugal petrullaar.
5,476
ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை.
oruvarin urimaiyil mattra oruvar thalaiyiduvadharku urimaiyillai.
3,883
சிங்களம், பாளி, சமசுகிருதம் ஆகியவற்றில் முழு ஆளுமை மிகுந்தது மட்டுமன்றி, தமிழ், மலையாளம், ஆங்கிலம், இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.
singhalam, paali, samaskirutham aagiyavatril muzhu aalumai migunthathu mattumandri, tamil, malaiyalam, aangilam, latheen, grekka mozhigalillum ivar pulamai pettrirunthaar.
5,839
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
athan thodarbaaga sarvathesa magalir amaippu thotruvikkappattathu.
6,470
சியா போ-யூவின் தங்கை.
Sio bo-uvin thangai.
596
இதற்கு மாற்றாக இவ்வகை கின்னாரப்பெட்டிகளைக் கொண்டு ஒருவர் பிறரை தொல்லை செய்யாமல் தலையணி உதவியுடன் பயிற்சி செய்யலாம்.
itharkku maatraaka ivvakai kinnarapettikalai kondu oruvar payirai thollai seyyaamal thalaiyani udhaviyudan payirchi seyyalaam.
5,335
குறுங்காப்பியமாக இயேசுநாதர் சரிதை பாடப்பட்டாலும் கூறவேண்டிய கருத்துகளைத் திட்பநுட்பத்துடன் விளக்கும் திறம் கொண்டதால் இந்நூல் விளங்குகிறது.
kurungaapiyamaaga yesunaathar sarithai paadappattaalum kooravendiya karutthukkalaith thitpanutpatthudan vilakkum thiram kondathaal inool vilangugiradhu.
3,110
செராமிக் கத்திகள் அவற்றின் உலோக இணைகளைக் காட்டிலும் எளிதில் உடையக்கூடிவைகளாக இருக்கின்றன என்பதோடு பேரிடர் ஏற்படும் செயலிழப்பின் பெரும் அபாயத்தைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன.
ceramic kathigal avatrin uloga inaiglai kaatilum yelithil udaiyakudiyavaigalaga irukkinrana enbathodu peridar yerpadum seyalilapin perum aabayathai kondiruppavaiyaga irukinrana.
3,073
மற வேந்தனின் சிறப் பெய்திய"
mara venthanin sirap peithiya"
1,986
இத்திரைப்படம் ஹாங்காங் ,அமெரிக்கா ,ஜப்பான்,நார்வே போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது .
itthiraipadam Hongkong, America, Japan, Norway pondra naadukallil padapidippu nadaipetradu.
1,510
அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
aniyin inai urimaiyalarum nadigarumaana apishek pachan, nadigai aisvaryaa raay, thozhilathipar mugash ampaani, sachin tendaulgar ullitta pirapalankal pangetraargal.
111
பணியால் பாதிக்கப்படக்கூடிய சொத்துகளின் உடைமைஉரிமையாளர்கள் அல்லது இயக்குபவர்களிடமிருந்து உரிமையளித்தலைப் பெறுதல்;
Paniyaal paathikapadakuudiya sothukalin udaimaiurimaiyaalarkal allathu iyakupavarkalidamirunthu urimaiyalithalai peruthal