id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
1,033
அதற்கு அவர் ஒரு விளக்கமும் அளித்தார்.
adharku avar oru vilakkamum alithaar.
5,440
மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன்.
manaivi: Shenbagavalli, magangal: Aadhavan, Adheethan.
758
நேரடியாகவோ அல்லது தீங்கு விளைவிப்பவையாகவோ, உடனடியாக அகற்றப்படவோ அல்லது மோசமாகவோ ஆதரிக்கப்படாத உயிரினங்களைப் பற்றிய கருத்துடைய பொருள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
Naeradiyaakavo allathu theengku vilaivippavaiyaagavo, udanadiyaaga agatrappadavo allathu mossamaagavo aaatharikkappadaatha uyirinangkalai patriya karuththudaiya porul udanadiyaaaka akatrappada vaendum.
791
இருப்பினும், இந்த வழக்கத்திற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன: அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Iruppinum, intha vazhakkaththirkku sila vithivilakkukal ullana. amerikka aikkiya naattil sila neethibathikal thaernthedukkappadukiraarkal.
6,196
ஊர்தியியல்
oorthiyiyal
4,856
கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன.
Coimbatore maavattam poluvaambatti endra edathil pallavar kaalathai serndha suduman sirpangal kidaithullana.
7,669
மரம்போல் வளர்ந்து பூப்பூத்து காய்காய்க்கும் வகையைச் சேர்ந்தது.
Marampol valarnthu pooppoththu kaykaaykkum vagaiyaich sernthathu.
1,517
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.
thamizhizha viduthalaip puligal iyakkaththin thuzhilnutpap pirivirkum, vaan puligal pirivirkum ivar thalaimai thaangiyathaaga nampappattathu.
8,460
நலந்தானா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Nalanthaana 1982 aam aandu velivantha thamizhth thiraippadamaagum.
227
இந்திய சோதிடத்தில் சுக்கிலம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இருபத்து நான்காவது ஆகும்.
indhiya jothidathil sakkilam enpathu, panjaga uruppukalukkul ondrana "yogam" enpathanoul adangum 27 yogangalul irupaththu naangavathu aagum.
7,280
படிப்பை முடித்தவுடன், இரண்டு ஆண்டுகள் பம்பாய் கெஜட்டெட் பத்திரிகையில் தோரப்ஜி பணியாற்றினார்.
Padippai mudiththavudan, irandu aandugal bambai gejattet paththirikaiyil Thorbji paniyaattrinaar.
3,436
தமிழ் வியாசங்கள்
Tamil viyasangal
4,709
அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாக விளங்குகின்றன.
avai thelivagavum, ariviyal nootpathudanum, adippadai arivudanum, ikkala navina noolgalukku ennaiyaga villanguginrana.
4,290
1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை.
1000 pakka allavillana noolaga avarum ezhuthithandha pinnavurum avai ekkaranam kondho velivaravillai.
5,891
இது, வன்முறையற்ற, போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு சிறைத் தண்டனை என்பதற்கு மாற்றாக, போதையடிமைகளின் மறு வாழ்வு நிரல்களைப் பரவலாக்க வேண்டி நிகழ்த்தப்பட்டு தோல்வியடைந்த ஒரு வாக்களிப்பு முறைமையாகும்.
ithu, vanmuraiyatra, bothai marunthu thodarbaana kutrangalukku siraith thandanai enbatharku maatraaga, pothaiyadimaigalin maru vaazhvu niralgalaip paravalaakka vendu nigazhtthappattu tholviyadaintha oru vaakkalippu muraimaiyaagum.
2,444
நாசம் இல் சீர்த்தி ஞானப்ரகாசன்
n-aasam il siirththi njaanaprakaasan
4,912
ஹாப்பூர் வட்டம் (பகுதி)
happur vattam (paguthi)
138
ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள்.
Aarambathil veeravai verukum Raagini, avan thangkaiku nerntha soogam, atharku than kanaavanum oru kaaranam enbathai arinthu amaithiyaakiral.
9,634
அந்த பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த கைரேகைப் படத்தை வாசகர்கள் கைரேகை ரீடரில் பயன்படுத்தி ஏமாற்ற முடியும்.
Antha paththirikaiyil veliyidappattirundha kairegaip padaththai vaasagargal kairegai readeril payanpadutthi yemaattra mudiyum.
8,459
தாவரவியல் ஆராய்ச்சிக்கான ஹென்றி அறக்கட்டளை பற்றி, தி
Thaavaraviyal aaraichchikkaana Henry arakkattalai pattri, the
7,436
பாசுபத சைவ குருவான லகுலீசரால் இரண்டாம் நூற்றாண்டில் பாசுபத சைவ மடம் முதல் முதலாக குஜராத் மாநிலத்தில் காரோணம் என்னும் ஊரில் நிறுவப்பட்டது.
Paasupatha saiva guruvaana lagulesaraal irandaam nootraandil paasupatha saiva madam muthal muthalaga Gujarath manilaththil karonam yennu ooril niruvappattathu.
3,603
மறந்து போவது வாத்துக்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான். எனவே சந்தையிலிருப்போர் தன் வாடிக்கையாளர்களோடு தொடர்ந்து தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும்.
maranthu povathu vathukkal matumalla, manithargalum thaan. Enave santhiliruppor than vadikkaiyalargalodu thodarnthu thodarbai vaithukolla vendum.
2,139
கேஸ்டரின் பாக நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நிறமாலையியல் இருமைகளாகும்.
Castarin paaga natchathirangal ovvonrum niramaalaiyiyal irumaigalaagum.
3,718
வரலாறு
varalaru
9,157
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் என்பன போன்றவற்றிலுள்ள 'உலகநீதி' தமிழ்நடை பிற்காலத்தது.
anju per kooliyaik kaikkolla vendaam yenbana ponravattrilulla 'ulaganeethi' thamizhnadai pirkaalaththathu.
9,413
இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்
Intha pookalai nallennai vittup pisainthu nettriyil pattru pottal thalaivali, neengum
8
பெரும்பாலான நோயாளிகள் இதய சம்பந்தமான குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் நோயாளிகளின் குருதி ஊட்டக்குறை சரிசெய்யப்படாமல் விடப்படும் பட்சத்தில் அவர்கள் பக்கவாதம் மற்றும் திடீர் இறப்புக்கு ஆளாகின்றனர்.
perumbalaana noyaligal idhya sambanthamaana kuraipaadukalil paathigappadukindranar, melum noyaligalin kuruthi oottakurai sariseyyappadamal vidappadum patchathil avargal pakkavaatham mattrum thideer irappukku aalagindranar.
8,357
சிலசமயம், பஹாமாஸில் பிமினி தீவில் உள்ள பிமினி பாதை என்று அழைக்கப்படும் கடலுக்கடியிலான பாறை உருவாக்கம் அட்லாண்டிஸ் கதையுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது.
Silasamayam, Bahaamaasil Bimini theevil ulla Bimini paathai yendru azaikkappadum kadalukkadiyilaana paarai uruvakkam Atlaantis kathaiyudan thodarbupaduththik kooraoppadugirathu.
2,491
மங்கோலிய பாரம்பரியத்தில், ஒரு கான் தனக்கு அடுத்த கானைத் தேர்ந்தெடுக்க முடியாது.
Mangolia paarambariyatthil, oru kaan thanakku aduttha kaanaith therndhedukka mudiyaadhu.
8,454
தனது நடு உலகின் பல இடங்களுக்கு மோரிசின் படைப்புகளில் இருந்து பெயர்களை எடுத்து இட்டார்.
thanathu nadu ulagin pala indangalukku Morisin padaippugalil irunthu peyargalai edutthu ittaar.
3,772
ரத்நாகர் வங்கி லி.
Rathnagar vangi ltd.
8,925
இதே போல் தன் இணை கூட்டிற்கு திரும்பும் வேளையில் குறைந்த ஹாரன் சத்தத்தினை வெளிப்படுத்துகின்றன.
Ithe pol than inai kootirkku thirumbum velaiyil kuraintha horn saththaththinai velippaduththukindrana.
6,400
எழுதுதல், ஆராய்ச்சி, படத்தொகுப்பு, திரைப்பட உற்பத்தி விவரங்களை மேலாண்மை செய்தல் போன்ற தன்னுடைய பணி சார்ந்த தேவைகளுக்கும் இவ்வீட்டையே பயன்படுத்திக் கொண்டார்.
Yezhuthal, aaraayichi, padaththoguppu, thiraippada urpaththi vivarangalai melaanmai seithal pondra thanudaiya pani saarntha thevaigalukkum ivveetaiye payanpaduthik kondaar.
675
ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.
aikkiya raatchiyathil migavum kooduthalaana suttrulaa payanigal varugai tharum thesiya poongavaaka ithu ullathu.
9,045
இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
Inbaththilum thunbaththilum thanaagave munvanthu unarvugalai pagirnthu kolvaargal.
2,285
தற்சமயம் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
tharsamayam Chennail vaazhnthu varugiraar.
2,104
இவை, நிலத்தளக் கிடைப்படம், முதல் தளப் படம், இரண்டாம் தளப் படம், ....
ivai, nilathalak kidaipadam, muthal thala padam, irandam thalap padam, ….
1,261
1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.
1950 aam aandu yoon 3 aam thethi France naattaich cherndha malaiyerum kuzhuvaich cherndha morisu ersokkum louis lachenalum mudhan mudhalaaga idhan uchiyai adaindhanar.
2,374
தெரிந்தும் ஏற்படலாம்.
therinthum aerpadalaam.
5,057
இரண்டாம் உலகப்போரின் போது இராணுவ பொருட்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அது வழு (பக்) எனக் குறிக்கப்பட்டது .
irandaam vulagaporin podhu raanuva porutkalil edhavathu sikkal yerpattaal athu valu (pak) enak kurikkapattathu .
4,381
காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை.
gandhiyin aarivuruthalinpadi ipp poorattathil keralavai sarathavargal. Indhu samayam sarathavargal kalandhu kollavillai.
4,032
சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
sir isac newton politechnic kalloori, nagappatinam
6,819
அதன் அணிக்கோவை லீபினிட்சு சூத்திரப்படி,
Athan anikkovai leepinitsu sooththirappadi,
445
மேற்கில் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன.
Maekil sandilippaay, yazhpaaanam aagiya pirathaesa seyalaalar pirivukalum, kizhakkil koppaay pirathaesa seyalaalar pirivum ullana.
3,156
இந்நோய் சிலருக்கு தனிப்பட்ட முறையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
innoi silarukku thanippatta muraiyil miga modamana vilaivugalai yerpaduthugirathu.
8,937
நந்தினி வீரபாண்டியனை கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார்.
Nandhini veerapantiyanai kondramaikkaaga sozhap perrasinaiye azhikka thittamidum pen kathaapaaththirathil varugiraar.
364
முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Muthalil aayiram vilakku paguthiyil iruntha oru maanagaraaatchi palliyil kaalai unavu thittamaaga arimukapadduththappattathu.
8,974
ஃபுட்பாண்டா குழுமம், உணவை தங்கியிருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து தருகிறது.
Mugalaaya perarasu nalivuttru maraattiya perarasu valivadainthu vanthathu.
6,533
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
Uyirgalidathil anbu vendum
7,652
குறையொலிவேகக் (குறைவான வேகமுடைய) காற்றியக்கவியல் என்பது பாய்வின் அனைத்துப் பகுதிகளிலும் பாய்வு வேகம் ஒலியின் வேகத்தினைவிட மிகக் குறைவாக இருக்கும்போது பாய்வைப்பற்றியப் படிப்பாகும்.
Kuraiyolivegak (kuraivaana vegamudaiya) kaattrriyakkaviyal yenbathu paayvin anaiththu aguthigalilum paayvu vegam oliyin vegaththinaivida migak kuraivaaga irukkumpothu paayvaippattriya padippaagum.
8,311
டையசோனியம் உப்புக்கள் பெரும்பாலும் அறை வெப்பநிலையின் அருகே நிலைத்தன்மையற்றவை என்பதால், அசோ இணைப்பு வினைகள் பொதுவாக பனிக்கட்டியின் வெப்பநிலைக்கு அருகில் நடத்தப்படுகின்றன.
Dizoniyam uppukkal perumpaalum arai veppanilaiyin aruge nilaththanmaiyattravai yenbathaal, aso inaippu vinaigal pothuvaaga panikkattiyin veppanilaikku arugil nadaththappaduginrana.
5,768
தமிழ் களஞ்சியம் பதிப்பித்திட நன்கொடை
thamizh kalanjiyam pathippitthida nankodai
3,516
இது போன்ற செயல்கள் இளம் சமூகத்தின் சுதந்திரத்தை அவர்களிடமிருந்து பறிக்கும் செயல் என சுதந்திரக் குழுக்கள் கேள்வி எழுப்பிவருகின்றன.
ithu pondra seyalgal ilam samuthayathin suthanthirathai avargalidamirunthu parikkum seyal ena suthanthira kulukkal kelvi elupivarukinrana.
4,461
இதனால் கிளைவ் நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ஒரு சதித்திட்டம் தீட்டினார்.
idhanal claiv nawabin thalapathi meer jaffarudan oru sadittam thtinar.
5,856
திக்குவல்லை ஸப்வான்
thikkuvallai sapvaan
9,336
இதில் 12.92 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது.
Ithil 12.92 sathura kilo meter nilaththinaal soozhappattullathu.
4,170
இதற்கு பெர்முடா முக்கோணப் பகுதி இழப்புகள் விதிவிலக்கல்ல.
idairrukku bermuda mokonap paguthi izhappugal vedhivelakkalla.
3,507
மேலும் ஒரு பெண்ணின் பாலியல் இணையருக்கும் இச்சிகிச்சை அவசியமாகிறது.
melum oru pennin paliyal inayarukkum ichsigichai avasiyamagirathu.
2,229
இவற்றில் சுத்தியல்கள் கிடையாக அசைவதுடன் தந்திகளின் ஊடாக ஓய்வு நிலையை அடைகின்றன.
ivatril suthiyalgal kidaiyaathu asaivathudan thandhigalin oodaaga oivu nilaiyay adaiginrana.
7,763
இது ஒரு தரைப் பறவை ஆகும்.
Ithu oru tharai paravai aagum.
8,395
ஜனகர் என்பவர் மிதிலாபுரி என்கிற நாட்டின் அரசனாவார்.
Janagar yenbavar mathilaapuri yengira naatin arasanaavaar.
4,232
அச்சுவேலியில் வாழ்ந்து வந்தார்.
acchuveliyil vazhindhu vandhar.
4,255
கேளடி கண்மணி
keelladi kanmani
8,658
விகிதாச்சார இடஒதுக்கீடு கோரி தொடர்ந்து போராடி வருகிறது.
Vigithaachchaara idaothukeedu kori thornthu poraadi varugirathu.
371
பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் எண்ம முறையில் பரப்பப்படுகிறது.
Pothuvaaka kambiyindri oththisaiyaaka anuppappadum tholaikaatchi alaivarisaikal tholilnutpaththin moolam enma muraiyil parappappadukirathu.
4,320
சிலர் உண்ணத்தக்க உணவுகளை உணர்வுகள் மூலம் கண்டறிய இயலுமென்றும், சிலர் சிறிய அளவு உணவை உட்கொண்டு உடம்பில் எதுவும் பெரிய மாற்றங்கள் எற்படுகிறதா என்பதை உணர்ந்த பின் அதை உண்ணச் சொல்கிறார்கள்.
silar unnaththakka unavugalai unarvugal moolam kandariya iyalumendurm, silar siriya alavu unavai utkondu udambil edhuvm periya maatrangal yerpadugiradha yeanbadhai unarndha pin adhai unnach cholgiraargal.
276
வெள்ளலூர்
vellaloor
4,226
அதன் தொழிற்பாடுகள்: சாதாரண நிலைமைகளில் தின்குழியச் செயற்பாட்டை நிறைவு செய்தல்; தொற்றுள்ளான இழையங்களில் அழற்சி எற்படுவதற்கான அறிகுறுகள் தெரியும் போது 8-12 மணித்தியாலங்களில் இடம் பெயர்தல்; நிர்பீடன செயற்பாடிற்காக கல வேறுபாடு அல்லது தின் குழியத்தக் காட்டுதல்.
adhan thozhilpadugal: satharana nilaymaigallil thinguzhiya seyarpadatai niraivu saidhal; thorrullana izhayangalill azharchi earpaduvatharikkana arigurugal theriyum podhu 8-12 manithiyalangalill idham peyairthal; neerpeedana seyairpadirrkaga kalla verupadhu alladhu thin guzhiyathitha kattuthal.
2,302
ப்ரியம்வதா - மூக்ஷிகாசுரனின் மனைவி. அன்னை ஸ்ரீ இராஜேஸ்வரியின் பக்தை
Priyamvada - Mooshigasuranin manaivi. Annai Sri Rajarajeshwariyin bakthai.
3,534
1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ.
1992 - magaamaga kulam nerisal: kumbakonam kumbeshwarar koilil magaamaga kulathil idampetra nigalvil muthalamaichar J.
4,185
இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
ivar orru thiraipada thayaiparal avarr.
8,198
அதனை ஹாஜிமுகம்மது படித்து அன்றாடம் தேச நிகழ்ச்சிகளை ஊன்றிக்கவனித்து வந்தார்.
Athanai Haajimuhammed padiththu andraadam thesa nigazhchchigalai oondrikkavaniththu vanthaar.
4,331
கிறிஸ்து பிறப்புக் காலம்
kiristhuva pirappuk kaalam
6,516
1935 ஆம் ஆண்டில் இவருடைய பெரும்பகுதி நினைவுச் சின்னங்களும், கலைப்பொருட்களும் நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகமான மிச்செல் நூலகத்திற்கு மாற்றப்பட்டது.
1935 aam aandil ivrudaiya perumpaguthi ninaivuch chinnangalum, kalaipporutkalum New south wales maanila noolagamaana Michchel noolagaththirku maattrappattathu.
2,177
ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது.
aanalum, athu aruthi perumpaanmai pera thavariyathu.
5,656
லிஸ்பன்
Lisbon
1,845
தூய நிக்கலே அரிப்புக்கு எதிர்ப்புத் தரும்.
Thooya nikkale arippukku edhirputh tharum.
2,755
இவை கூம்பிய முனையுள்ள நீண்ட, இறந்த கலங்களாகும்.
ivai koombiya munaiyulla needa, irantha kalangalaagum.
344
பாகுபாடு கொண்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில், சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள்தான் முன்மொழியப்பட முடியும், அல்லது, தகுதியுள்ள ஒரு நபரை ஒரு மனுவின் மூலம் முன்மொழியலாம்.
Paagupaadu konda amaippukalai poruththa varaiyil, sila naadukalil oru kurippitta arasiyal katchi uruppinarkalthaan, munmozhiyappada mudiyum, allathu, thaaguthiyulla oru nabarai oru manuvin moolam munmozhiyalaam.
7,712
இப்பணிகளுக்கு வேகமும் துல்லியமும் சரிநுட்பமும் தேவைப்படுவதைப் புரிந்தவராக இருந்துள்ளார்.
Ippanigalukku vegamum thulliyamum sarinutpmum thevaippaduvathai purinthavaraaga irunthullar.
5,460
சிற்றியல்புகள் எதுவும் இதில் இல்லை.
sittriyalbugal edhuvum idhil illai.
6,334
இந்தக் கட்டிடம், வெனிஸ் நகரின் மிக நீளமான (500 அடி) கட்டிடம் என்ற பெயரைப் பெற்றது.
inthak kattidam, Venice nagarin miga neelamaana (500 adi) kattidam yendra peyaraip pettrathu.
1,881
பெரியகுளம்பாடி சுப்பராயன் திருவேங்கடம் (பிறப்பு: ஆகத்து 17, 1935) ஒரு இந்திய அரசியல்வாதி, நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராக பணியாற்றினார்.
Periyakulambadi Subbarayan Thiruvengadam (Pirappu: August 17, 1935) oru indhiya arasiyalvaadhi, naangu thanithani sandharppangalil Tamilnadu sattamanram uruppinaraaga paniyaatrinar.
6,874
அவை தற்போதுள்ளபடி அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை.
avai tharpothullapadi adikadi payanpaduththppaduvathillai.
9,760
பரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.
Baroda rajiyaththin maharaja Saayaajirao moondraam keykvaat kattiya lakumi vilaas aranmanai innagaraththirku azhagu serkkirathu.
1,321
புற்று நோய், ஞாபக மறதி நோய், குழந்தைகள் குறைபாடுடன் பிறத்தல் போன்றவற்றிற்கும் காரணமாகிறது.
putru noi, gnabaga maradhi noi, kuzhandhaigal kuraibadudan pirathal ponravatrirkum kaaranamaagiradhu.
8,025
இந்த வளாகத்தில் நாலு கெட்டு எனப்படும், பாரம்பரியமான செவ்வக அமைப்புடன் கூடிய மத்திய முற்றமும் இருந்து வருகிறது, இது புன்னத்தூர் ராஜாவிற்கு சொந்தமானதாகும்.
Intha valaagaththil naalu kettu yenappadum, paarambariyamaana sevvaga amaippudan koodiya maththiya muttramum irundhu varigirathu, ithu Punnaththoor rajavirku sonthamaanathaagum.
2,120
இயேசுவின் திருமுழுக்கு
iyesuvin thirumuzhukku
6,495
தென்கிழக்குக் கோலமி என அழைக்கப்படும் மொழிக்கும் இதற்கும் இடையில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை மிகக் குறைவு.
Thenkizakkuk Golami yena azaikkappadum mozhikkum itharkum idaiyil purindhukollakkoodiya thanmai mikka kuraivu.
6,425
செதுக்கிய பதுக்கைகளில் இருந்துகொண்டு பல்லி மணியைப்போல் ஒலித்துப் பாலைவழியில் செல்வோருக்குக் கணியம்(சோதிடம்) கூறுமாம்.
sethukiya pathukkaigalil irundhukondu balli maniyaippol oliththup paalaivazhiyil selvorkkuk kaniyam (jothidam) koorumaam.
3,000
ஒவ்வொரு முறை அவரது வீட்டுக்கதவு தட்டப்படும் போதும் கணவரின் மரணசெய்தி தான் வந்துள்ளதோ என்று அவர் அஞ்சினார்.
ovvoru murai avarathu veettukathavu thattapadum pothum kanavarin maranaseithi thaan vanthullatho enru avar anjinaar.
7,171
ஒளி பற்றிய புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பழைய விளக்க முறைகளே பயன்படுத்த இலகுவானதாக உள்ளது.
oli patriya puthiya vilakkangal kodukkappattaalum pazhaiya vilakka muraigale payanpaduttha ilaguvaanathaaga ullathu.
8,993
ஏறாவூர்
yeraavoor
1,745
எம்பசரஸ் (எம்பா பல்லி) என்பது ஆரம்பகால கிரெடரியஸ் காலத்தில் இருந்து தியோபொடோட் டைனோஸரின் ஒரு வகை ஆகும்.
Embarares (Empa palli) enbathu aarambakaala ceretrius kaalaththil irunthu theatopodic dinosaurin oru vagai aagum.
2,274
இந்த மலைகள் பல ஆறுகளின் தோற்றுவாயாக உள்ளன.
intha malaigal pala aarugalin thotruvaayaga ullaana.
7,079
கொங்கனபள்ளு
konganapallu
3,188
டார்லீன் ஓராண்டுக்கு ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் பணிபுரிந்தார்.
daarleen oraandukku oakdrich desiya aaivagathil panipurinthaar.
9,733
குமரிமுத்து
Kumarimuthu
5,976
இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
ivar ilangai sananaayaga Socialisa kudiyarasin, 7vathu naadaalumandratthirkaana 2010 pothuth therthalil, (suthanthira ilangaiyin 14 vathu pothuth therthal) aikkiya makkal suthanthira munnani saarbil Monaraagalai maavattatthilirunthu makkalaal therivu seiyappatta uruppinar.
6,663
நக்கண்ணையார் புலவரை அரசன் கிள்ளி விரும்பவில்லை.
Nakkannaiyaar pulavarai arasan kill virumbavillai.