id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
197
கோண போவென் முடிச்சு என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும்.
Koona poovena mudichchu enbathu valaivaana pakkangkalaik kondiraatha ithee poondra oru mudichchu aagum.
7,300
எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
Yelumbugalukku idaiyil irukkum thasaigal valimai perach seigirathu.
6,098
கனம் கோர்ட்டார் அவர்களே 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார்.
ganam korttaar avargale 1988 il velivantha thamizhth thiraippadamaagum. Sathyaraj nadittha ippadatthai manivannan iyakkinaar.
421
என்றுக் கூறுகிறார். இந்த விளக்கத்தினை 21-5-1973-ல் திருச்சியில் இராமசாமி அவர்கள் தனக்கு உணர்த்தியதாக குறிப்பிடுகிறார்.
endru kurukiraar. Intha vilakkathinai 21-5-1973-il thiruchiyil ramasamy avargal thanakku unarthiyathaaga kuripidukiraar.
5,159
இடது படம், மரத்தின் வலது பக்கப் பகுதியாகும்.
idadhu padam, maratthin valadhu pakkap paghuthiyaaghum.
8,684
ஜேபியின் இணையத்தளம்
Jepiyim inaiyaththalam
1,803
பொத்திதியார் பாடல்கள்
Poththithiyaar paadalgal
1,350
ஜெர்மானிய மக்களின் பண்பாட்டுக் கூறுகள் டோல்கீனைக் கவர்ந்தவை.
Germaaniya makkalin panbattuk koorugal Dolkeenaik kavarndhavai.
7,254
எனினும், இதனுடைய அதிக அமிலத்தன்மை காரணமாக அரிப்பு மற்றும் கையாளுதல் பிரச்சினைகள் தோன்றுகின்றன.
yeninum, ithanudaiya athiga amilaththanmai kaaranamaaga arippu mattrum kaiyaaluthal prachchinaigal thondrugindrana.
7,645
• டியாங்காங்-ஐ என்னும் விண்வெளி நிலையத்தை 2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா ஏவியது.
• Diyangcong-I yennum vinveli nilaiyaththai 2011-aam aandin thodakaththil seena yeviyathu.
6,551
அப்போது சட்டஅவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.
appothu sattaavai aaru maathangal idainirutham seiyappadugirathu.
3,009
எதிரே இருக்கும் தடைகளைக் கண்கள் பார்த்து மூளைக்குச் சொல்கின்றன.
yethire irukkum thdaigalai kangal paarthu moolaikku solkinrana.
1,912
போலிஸ் அதிகாரி திரு.
police athigaari Thiru.
1,612
இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
Ravanan neer veezhchchi Ramayanaththodu thodarpudaiyathaaga nambappadugirathu.
1,956
காரணி 7: அரசுகளின் நிறுவனங்களின் மொழிசார் மனப்பாங்குகள் கொள்கைகள். உத்தியோகபூர்வ நிலை மற்றும் பயன்பாடு.
kaarani 7: arsugalinn niruvanangalin mozisaar manappaangugal kolgaigal. Uththiyogapoorva nilai matrum payanpaadu.
9,780
குறிப்பிட்ட கொன்றுண்ணி-இரை ஜோடிகளில் பல விதங்களிலான புலனுக்கெட்டாத நிறமாக்கங்களும், புலனுணர்வுத் திறன்களும் காணப்படும்.
Kurippitta kondrunni-irai jodigalil pala vithangalilaana pulanukkettaatha niramaakkangalum, pulanunarvuth thirangalum kaanappadum.
2,922
சொற்பொழிவாற்றுப் படை பால்வண்ண முதலியார்
sorpozhivatru padai paalvanna muthaliyaar
6,163
ராய் பாரிஷா உயர்நிலை பள்ளி (கொல்கத்தா) மற்றும் மித்ரா நிறுவனம், கொய்யுவோவின் பொவனிப்பூர் கிளை, கொல்கத்தாபோன்ற (தலைமை ஆசிரியராக) கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
Rai paarisha uyarnilai palli (Kolkaththa) mattrum mithraa niruvanam, koyyuvovin povanippoor kilai, Kolkaththaapondra (thalaimai aasiriyaraaga) kalvi niruvanaggalil panipurinthaar.
1,619
எனினும், இந்த லென்சைப் பொருத்திக்கொண்ட பின்னர் ஒருவரது பார்வை காலப்போக்கில் மாறுகிறது அல்லது குறைகிறது என்றால், லென்சை எளிதாக நீக்க அல்லது அதற்குப் பதிலாகப் புதிய லென்சைப் பொருத்த முடியும்.
eninum, intha lensaip poruththikkonda pinnar oruvarathu paarvai kaalappokkil maarugirathu allathu kuraikirathu endraal, lensai elithaaga neekka allathu atharkup pathilaagap puthiya lensaip poruththa mudiyum.
5,195
இந்தியன் வங்கி
Indian vangi
4,891
ஏலகிரி, வால்பாறை, கொல்லிமலை, குற்றலாம் போன்ற வட இந்திய மக்களிடையே அதிகம் பிரபலமாகாத சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Elagiri, Vaalpaarai, Kollimalai, Kutralam pondra vada india makkalidaiye adhigam pirabalmaagadha sutruallathalangalai pirabalappaduthum muyarchigal merkollappattana.
434
இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவு பெறவில்லை.
Ivarkal perumbaalum padipparivu peravillai.
3,434
காரீயம் மற்றும் இன்னபிற கடின உலோகங்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகின்றன.
kaariyam matrum innapira kadina ulogangal, narambu sambanthapatta noigalukku kaaranamaginrana.
9,351
உள்கட்டமைப்பு அமைப்புகளில், நிரந்தர சொத்துகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகிய இரண்டும் உட்பட, அமைப்புகளை இயக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்கத் தேவைப்படும் மென்பொருள், அதோடல்லாமல் அமைப்பின் அத்தியாவசிய பாகமாக இருக்கும் எந்தவொரு துணை கட்டடங்கள், இயந்திரத்தொகுதிகள் அல்லது வாகனங்கள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
Ulkattamaippu amaippugalil, niranthara soththukal mattrum kattuppaattu amaipukal aagiya irandum ulpada amaippukkalai iyakka, nirvagikka mattrum kankaanikkath thevaipadum. Menporul, athodallaamal amaippin aththiyavasiya paagamaag irukkum yenthavoru thunai kattangal, iyanthirathoguthigal allathu vaaganangal aagiyavaiyum ithil ulladangum.
3,757
சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார்.
Sinaya chettiyar devakottaiyil "melaveedu" enapadum selva kudumbathil, maatrurkoil - uraiur pirivil, 1855-aam aandu Lakshmana chettiyar-lakshmi achikku nangaam pillaiyaga piranthaar.
6,095
சித்ரா பெளர்ணமி
sithraa pavurnami
8,214
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது.
Iththiruththalaththai andiya paguthigalil pala sivaalayangalirunthamaiyai agazhvayvuth tharavugal moolamariya mudikindrathu.
4,519
இது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியானதால் இங்கு யாரும் எளிதில் சென்றுவர அனுமதியில்லை.
edhu arasangathal padhugakapatta paguthiyanadhal ingu yarum ellithil senruvara annumadillai.
9,064
பசியா? பக்தியா?
Pasiya? Bakthiya?
8,022
அவர் 2007 ல் இந்திய தேசிய காங்கிரசுக்குத் திரும்பினார்.
avar 2007 il indhiya desiya congressukkuth thirumbinaar.
4,584
1987 இல் ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது, 74 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும்.
1987 il oru ulaga paarambariyak kalamaaga arivikkappattadhu, 74 hector parapalavil parandhu virindhirukkum idhuve ulagin migaperiya aranmanai valaagam aagum.
5,772
1998இல் பணி ஓய்வு பெற்று 1980ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி வாழ்நாள் செனட்டராகத் தொடர்ந்தார்.
1998il pani oivu petru 1980aam aandu arasiyalamippinpadi vaazhnaal senatoraaga thodarnthaar.
2,097
இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து.
irunthapothilum arasin uthaviyindri aatrai muzhumaiyaga meetedukka mudiyathu enbathu avargal karuthu.
2,378
அந்த வழியில் தலைவன் வருதல் தலைவிக்குக் கவலை அளிக்கிறதாம்.
antha vazhiyil thalaivan varuthal thalaivikku kavalai alikkirathaam.
4,352
இந்தச் சிறப்பு தகவல் குறியீடுகள் பயன்படுத்தப்படும் சேமாஃபோர் வழிமுறை சோதனைச் செய்வதையும், ஒரு சேமாஃபோரை ஒரே அட்டாமிக் செயல்பாட்டில் மாற்றுவதற்கும் உத்திரவாதம் அளிக்கிறது.
indha sirappu thagaval kuriyeedugal payanpaduthappadum somaphor vazhipurai sodhanai seivadhaiyum, ory somaphorai ore atomic seiyalpaati maatruvadharkum uthiravaadham alikkiradhu.
2,420
அஃபோன்சோ டி அல்புகேர்க் இந்தியாவின் ஆளுநரானான்.
afonso ti alpukerk inthiyaavin aalun-araanaan.
6,762
சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து செயல்பட்டபோது, இவர் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமாக போராடி, பிலாய் பகுதியில் சுரங்கங்க மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.
Satheeshgar mukthi morchchavudan inaindhu seyalpattapothu, ivar oozhal athigaarigalukku yethiraaga theeviramaaga poraadi, pilay paguthiyil surangganga mattrum thottath thozhilaalargalukku muraiyaana oothiyam vazhangappaduvathai uruthippaduththinaar.
2,850
விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.
Vibaththukalil anegamaanavai Bahaamaas matrum Puloridaa neerchchanthiyaich sutriya therku ellaippaguthiyil thaan kuviyam kondulladhu.
8,532
நற்கருணை பேழையிலிருந்து இது அளவிலும் பயன்பாட்டிலும் வேறுபட்டதாகும்.
Narkarunai pezhaiyilirundhu ithu alavilum payanpaattilum verupattathaagum.
8,858
தானும் தன் சீடர்களும் குளிக்க நான்கு குளங்களை நமச்சிவாயர் வெட்டினார்.
thaanum than seedargalum kulikka naangu kulangalai namacchivaayar vettinaar.
6,862
நந்தினி (கர்நாடகா) - கர்நாடகத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தி நிறுவனம்
Nandhini (Karnataka) - kanadagaththil iyangi varum paal urpaththi niruvanam
6,103
இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது.
itharkaana payirchip pattaraiyaaga, payirchik kalamaaga eerodu maanagaram seyalpattathu.
4,886
மிகைபடக் கூறல்
migaipadak kooral
5,339
கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறித்தவம் இவரைப்புனிதர் என ஏற்கின்றன.
kizhakku mattrum maerkatthiya chritthavam ivaraippunidhar ena yerkindrana.
6,236
திருப்பாச்சி
Thiruppaachchi
1,562
குறிச்சி, கொட்டிகுளம், கருங்குளம், முன்னீர்பள்ளம், பீடிக்கம்பெனி காலனி, ஹாமீம்புரம், சந்தை, ரோஸ்நகர், தாய்நகர், ஹக் காலனி, ஹஜிரா நகர், கரீம்நகர், அமுதாபீட் நகர், ஞானியரப்பா நகர், பங்களாப்பா நகர், ரகுமானியாபுரம், வீரமானிக்கபுரம், குலவனிகர்புரம், சேவியர்ஸ் காலனி போன்ற பகுதிகள் அமைந்துள்ளது இங்கே ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது.
Kurichi, Kottikulam, Karungulam, Munnerpallam, Beedicompany Colony, Hameempuram, Santhai, Rosenagar,Thai Nagar, Hak Colony, Hajira Nagar, Karimnagar, Amudapet Nagar, Gnaniyarappa Nagar, Bangalappa Nagar, Raghumaniyapuram, Veeramanikkapuram, Kulavanigarpuram, Xaviers Colony ponra paguthigalil amainthullathu ingae aerakkuraiya nootrukkum maerppatta thaerukkal amainthullathu.
4,312
ஆனால் மழை, பனிமூட்டம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படும்.
aanaal mazhai, panimootam pondravatraal peridhum baadhikkapadum.
586
ஹிமாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு வங்கி லி.
Himachal Pradesam maanila kooturavu vangi limited.
409
இம் முக்கோணம் முதலாவது பிரகார்டு முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது.
Im mukkoenam muthalaavathu pirakaardu mukkoenam enavum azhaikkappadukirathu.
1,798
பொதுவாக பழைய, காப்புரிமை விலக்கப்பட்ட நூல்களே எண்ணிமமாக்கப்படுகின்றன.
Podhuvaga pazhaiya. Kaappurimai vilakkappatta noolgale ennimamaakkappadukinrana.
5,464
கணிதத்தில், சிறிய வெப்லன் வரிசை என்பது பொிய எண்ணிடத்தக்க வரிசையாகும்.
kanidhatthil, siriya weblen varisai enbadhu periya enniddatthakka varisaiyaagum.
7,396
உலக இருதய நாள்
ulaga irudaya naal
9,772
இந்திய அரசின் மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.
Indhiya arasin manithavala amaichchnaal 2008aam aandu puthithaaga amaikkappatta aaru E.
2,620
இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம் அமைந்துள்ளது.
ivvoril vooratchi vondriya nadunilaipalli, azhagappampaalaiyam amainthullathu.
394
தெற்கில் அரச குடும்ப மூதாதையர் கோயில் மற்றும் அரச கோயில் உள்ளன.
Therkil arasa kudumba moothaathaiyar koeyil matrum arasa koeyil ullana.
4,896
மூன்று வருடப் போராட்டம்
moondru varudap pooraatam
8,882
ஓபெரா மண்டபத்தை வடிவமைத்ததற்காக, சிட்னி பல்கலைக்கழகம் ஊட்சனுக்கு மார்ச் 2003ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
Opera mandabatthai vadivamaitthatharkaaga, Sydney palkalaikkazhagam Woodsonukku March 2003il gourava doctor pattam vazhangiyathu.
7,785
1982-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், ஹைக்கூ கவிதைகள், பேட்டிக் கட்டுரைகள் போன்ற பல துறைகளிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன.
1982-aam aandu thodakkam sirukathaigal, haikoo kavithaigal, pettik katturaigal pondra pala thuraigalilum pangalippu nalgivarum ivarin iththakaiya aakkangalai malesiya desiya paththirikaigalum, ithazhgalum prasuriththullana.
7,578
நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
Naaladaivil kaamatchi yendra peyar maari, 'Kamaraasu' yrendru aanathu.
9,821
பூச்சிக்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும்.
Poochikkadi pondrvattraalum udali ovvaamai vilaiviugal yerpadum.
8,298
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்னும்
Melum magatma gandhi thesiya ooraga velai uruthiyalippuch chattam ennum
5,110
ஏனெனில், இதேபோன்ற அமைப்பில்தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
yennenil, yithepondra amaippilthaan arikkamedu aagalaivilum saayaththotti kandedukkapattullathu.
5,739
தாவரங்களின் பிரதான தாங்கும் இழையம் வல்லுருக்கலவிழையமாகும்.
thaavarangalin piradhaana thaangum izhaiyam vallurukkalavizhaiyaagum.
2,702
இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.
itharku annaattil maerkollappattuvarum porulaathaara seerthiruththangalae mukkiyak karanamaagath thigazhgirathu.
1,571
பிள்ளைகளை சந்திக்கும் போது எவ்வாறு அவர்களின் அளவிற்கு குனிந்து வரவேற்கிறோமோ, அது போல் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப நடக்க வேண்டும்.
pillaigalai santhikkum pothu evvaaru avargalin alavirku kuninthu varaverkiromo, athu pola vaadikkaiyaalargalin thaevaikkaerppa nadakka vaendum.
2,652
இவை தாமச புராணம் என்றும் அறியப்படுகின்றன.
yisai thamasa puraanam yendrum ariyapadukindrana.
1,898
இச்சரணாலய‌த்திற்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன.
ichsaranaalayaththirku maththiya Asia, Tibet, Ladaak, Vadakku Russia, Siberia ponra naadugalil irunthu paravaigal vanthu selginrana.
6,780
சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
Swamy Sagajaanandha- meluvaiyilum peravaiyilum aattriya uraigal , manarkeni pathippagam
3,720
மேற்கோள்நூல்:
merkolnool:
3,570
ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர்.
aadupuli aattathai vettum puliaattam endrum kuruvar.
3,889
பயிர்களில் பால் பருவத்தின் போது மகரந்த சேர்க்கைக்கு இப்பூச்சிகள் பெரும் உதவி செய்கின்றன.
payirgalil paal paruvathin poothu magarantha serkaikku ippoochigal perum vuthavi seikinrana.
9,335
பயிற்சியளிக்கப்பட வேண்டிய அரசு அலுவலர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் தேங்கி இருந்ததால் காவலர் பயிற்சிப் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் அளவு குறைக்கப்பட்டது.
Payirchiyalikkappada vendiya arasu alvalargalin yennikkai periya alavil thengi irunthathaal kaavalar payirchchip palligalil sirappu mugaamgal nadaththappattu avattrin alavu kuraikkappattathu.
9,344
எனவே இவை பனிக்குடமுஐயனவாகவும் கருதப்படுகின்றன.
Yenave ivai panikkudamuiyanavaagavum karuthappadukindrana.
3,432
மொத்தத்தில் கிரேக்கம் அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மிகவும் சுதந்திரமாக அமைதியாக பழையபடிக்கே திரும்பியிருந்தது.
mothathil Greek Alexander illatha velayil migavum suthanthiramaga amaithiyaga palayabadikke thirumbirunthathu.
8,835
இந்த வகை மணற்கல்லைக் கொண்டு கட்டபட்டதால் இக்கோயிலும் ராஜா ராணி கோயில் என்று சொல்லப்பட்டது.
intha vagai manarkallaik kondu kattappattathaal ikkoyilum raajaa raani koyil endru sollappattathu.
5,636
இரண்டாவது திருமணம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தாமதமா கல்யாணம் குழந்தைப் பிறப்பில் சிக்கல் பெண்களைத் தாக்கும் மன அழுத்தம் கருக்கலைப்பு கூடாதா?
irandaavadhu thirumanam pengal ethirkollum piracchinaigal thaamadhamaa kalyaanam kuzhanthaip pirappil sikkal pengalaith thaakkum mana azhuttham karukkalaippu koodaadhaa?
6,816
திருப்பரங்குன்றத்தில் இருந்த சித்திரக்கூடம் காமவேளின் படைக்கொட்டில் போல இருந்தது.
Thirupparngundraththil iruntha sithirakkoodam kaamavelin padaikkottil pola irundhadu.
509
தித்தன் வெளியன் என்னும் சங்க காலச் சோழ மன்னன் புகார் நகரத்தை அடுத்திருந்த கானலம்பெருந்துறையில் இருந்துகொண்டு ஆட்சி புரிகையில் மரக்கலம் செலுத்திக் கடல்வாணிகம் செய்து பெருஞ்செல்வத்துடன் மீண்டிருக்கிறான்.
Siththan veliyan ennum sangka kaala soozha mannan pukaar nagaraththai aduththiruntha kaanalamperunthuraiyil irunthukondu aatchi purikaiyil marakkalam seluththi kadalvaanigam seythu perunjselvaththudan meendirukkiraan.
9,079
பின்வந்த நாட்களில் ஐ.
Pinvantha naatkalil i.
1,417
இணையதள ஆதாரம் மற்றும் அமைப்பு இயங்குவதற்குத் தேவைப்படும் உயர்-வேக தரவுக் கேபிள்கள், ரூட்டர்கள் மற்றும் சர்வர்கள், அத்துடன் ப்ரோடோகால்கள் மற்றும் இதர அடிப்படை மென்பொருள்கள் ஆகியவையும் அடங்கும்
Inaiyadhala aadhaaram matrum amaippu iyanguvadharkuth thevaippadum uyar-vega tharavuk cablegal, routergal matrum servergal, athudan protocolgal matrum idhara adippadai menporulgal aagiyavaiyum adangum.
9,719
அந்தோனியா மவுரி
Anthoniyaa mavuri
9,519
வேதிய உயிர்வளித் தேவையின் அளவு ஒரு லிட்டரில் எத்தணை மில்லிகிராம் எனக் கணக்கிடப்படுகிறது.
Vethiya uyirvalith thevaiyi alavu oru litteril yeththanai milligraam yenak kanakkidappadugirathu.
2,379
கேளிக்கைத் தொழிலில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கான விருதுகள் இவரால் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டன.
kelikkai thozhilil sirappana pangalippai alithavargalukaana viruthugal ivaraal kalaiyamsathudan vadivamaikkapattana.
6,746
ஆதித்த கரிகாலன்
Aathiththa karikaalan
6,158
காயத்ரி சங்கரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
Gayathri sankaran Tamizhnaattaich serntha karunaadaga isaip paadagar aavaar.
4,043
இரஞ்சித் சின்கா (பிறப்பு 27 மார்ச்சு 1953) இந்தியக் காவல் பணியின் 1974ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆவார்.
iranjith sinha (Pirappu 27 march 1953) indhiyak kaaval paniyin 1974aam aandu thogudhiyaai serndha adhikaari aavar.
4,952
பொது நூல்கள்
podhu noolgal
2,090
இத்தகைய குறுங்கண் சாளரங்களின் வழியாய் வீசும் கடுங்காற்றுக்கும் ஆற்றாமல் மக்கள் முடங்கிக் கிடந்தமையை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
ithagaiya kurungan saalarangalin vazhiyay veesum kadungaatrukkum aatraamal makkal mudangik kidanthamaiyay silapathikaaram kuripidugirathu.
1,411
இது இந்தியாவிலும் வடக்குக் காஷ்மீர் பகுதியில் பேசப்படுகின்றது.
Idhu indhiyavilum vadakkuk kashmir pagudhiyil pesappaduginradhu.
6,747
நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது.
Neeraavip poriyum veppa aattralai yenthira velaiyaaga maattravallathu yendraalum, neeraavichsuzhaliyin uyarveppath thiran, perumbaalaana neeraavip porigalai vazhakil irundhu neekivittathu.
2,594
மேலும் கிரின்யார் வினைகளில் கரைப்பானாகவும் கூடுதலாக கரிம உலோக வினைகளிலும் டை எத்தில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது.
melum greenyaar vinaigalin karaipaanaagavum kooduthallaaga karima voologa vinaigalilum tai eththil iithar payanpaduththapadugirathu.
7,388
இதிலுள்ள இந்த அம்சங்கள் காரணமாக இது நைட்ரஜனை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் இங்கு தோன்றி இருக்கலாம் அல்லது அதற்க்கான வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
Ithilulla intha amsangal kaaranamaaga ithu nitrogenai adippadaiyaaga konda uyirinangal ingu thondri irukkalaam allathu atharkkaana vaayppu irukkalaam yena karuthappadugirathu.
327
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
3,368
எனவே மற்றவர்களைப் போலவே அந்த ஊழியத்தில் குறை இருந்தாலோ அல்லது ஊழியத்தின் விளைவு நோயாளிக்கு நிறைவு அளிக்கும் வகையில் இல்லாவிட்டாலோ அது குறித்து நோயாளி நுகர்வோர் நீதி மன்றத்தை அனுகலாம்'" என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
enave matravargalai polave antha ooliyathil kurai irunthalo allathu ooliyathin vilaivu noyalikku niraivu alikkum vagayil illavittalo athu kurithu noyali nugarvor neethi manrathai anugalaam"' enru theerppu alithullaar.
9,553
ஆடல் கலையில் வல்லவரான சிவபெருமான் ஆடிய தாண்டவங்களுள் ஒன்பது தாண்டவங்களை வகைப்படுத்துவது நவ தாண்டவமாகும்.
Aadal kalaiyil vallavaraana sivaperumaan aadiya thaandavangalul onbathu thaandavangalai vagaippaduththuvathu nava thaandavamagum.
2,333
இவர் அறிவியல் பணிக்காகச் சம்பளம் பெற்ற முதல் பெண்மணியும் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் பெற்ற முதல் பெண்மணியும் ஆவார் (1828).
ivar ariviyar panikkaga sambalam petra muthal penmaniyum arasu vaaniyal kazhaga porpathakkam petra muthal penmaniyum aavaar (1828).
3,167
சால்மான் கால்சிடோனினை ஒப்பிடும்போது மனித கால்சிடோனின் 16 இடங்களில் (தடித்த எழுத்துக்கள்) மாறுபடுகின்றது.
salaman calciitoninai oppidumpothu manitha calcitonin 16 idangalil (thaditha eluthukkal) maarupadukinrathu.
4,816
அதன் பொதுப் பொருண்மை மையத்தை சுற்றிய இயக்கத்தின் போது இது நிகழும்.
ahdan podhu porunami maiyathai suttriya iyakkathin bodhu idhu nigazhum.
1,617
இது விடயம்சார் தபால்தலை சேகரிப்பாளர்களுக்கு நிறைந்த வாய்ப்புக்களைத் தருகின்றது.
ithu vidayamsaar thabaalthalai saekarippaalarkalukku niraintha vaaippukalaith tharuginrathu.
7,490
அப்போது பறவைகள் அங்கு ஒன்று திரண்டு ஆரவாரம் செய்தன.
Appothu paravaigal angu ondru thirandu aaraavaarm seithana.