id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
9,487
இந்த பகுதியின் விளிம்பில் ஏற்படும் உராய்வானது சுற்றுவட்டப் பாதை இயக்கத்தைத் தடுக்கும்போது இந்த நட்சத்திரங்கள் இறுதியில் ஒன்றாய் இணையக் கூடும்.
Intha paguthiyin vilimbil yerpadum uraayvaanathu suttruvattap paathai iyakkaththaith thadukkumpothu intha natchaththirangal iruthiyil ondraay inaiyak koodum.
8,276
அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது.
Akkuzhanthai iynthu maathangalileye iranthathu.
8,497
குளோரோபார்மை அமிலங்கலந்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும்
Chloroformai amilangalantha Sodium Hydroxidudan serppathan moolamaagavum
5,045
ஒரே குழு தான் இக்குற்றங்களைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகித்தார்கள்.
ore kulu thaan ikkutrabgalai seithirukka mudiyum endru santhekiththaargal.
530
இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015 அல்லது இந்திய சூப்பர் லீக் 2015 என்பது இரண்டாம் வருடமாக நடைபெற்ற இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆகும்.
India perungkoottanikal kaalpanthaatta poetti 2015 allathu india super league 2015 enbathu irandaam varudamaaka nadaipetra india perungkoottanikal kaalpanthaatta poetti thodar aagum.
8,035
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1982, கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
Eezhaththuth thamizh ilakkiya valarchchi (1982, Kozhumbuth thamizhch sangam)
9,870
இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி.
Ithil naangu peril seyalalithaa mattum iranthathai aduththu vi.
7,313
சிறு மரமாக வளரும் இது அமெரிக்காவிலிருந்து ,அறிமுகமானது .நீலகிரி பழனி மலைத்தொடர்களில் வளர்க்கப்படும் இதன் விதைகளிலிருந்து கோகோ தயாரிக்கப்படுகிறது.
Siru maramaaga valarum ithu Amerikkaavilirundhu ,arimugamaanathu .neelagiri pazhani malaiththodargalil valarkkappadum ithan vithaigalilirundhu koko thayaarikkapadukirathu.
5
அவை சேவைகளை வழங்கும் இருப்பு சார்ந்த சொத்துகளாகும்;
avai sevaikalai vazhangum iruppu saarntha sothukalaagum
603
2005 ஆம் ஆண்டு அங்கு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது கொண்டாடப்பட்டது.
2005 aam aandu angu lord of the rings veliyaagi 50 aandukal niraivu pettrathu kondadappattathu.
9,742
இத்தூண்களில் பல்லவ அரசன் மஹேந்திர வர்மன் எழுதிய இசை பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் காணப்படுவது மிகவும் சிறப்பாகும்.
Iththoongalil pallava arasan Magendra varman yezhuthiya isai patriya kurippugal adangiya kalvettugal kaanappaduvathu migavum sirappagum.
6,490
கட்டடக்கலை சிறப்பு வாய்ந்த கோயில்களை தவிர பலகோயில்கள் புவனேஸ்வரத்தில் அங்கும் இங்கும் காணப்படுகின்றன.
kattadakkalai sirappu vaintha koyilgalai thavira palakoyilgal bhuvanesvaraththil angum ingum kanappadugindrana.
3,143
மணிவண்ணன்- சின்னராசுவின் சகதோழனாக
manivannan- chinnarasuvin sagatholanaga
5,561
மெர்சல் திரைப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன.
Mersal thiraippadatthil mottham naangu paadalkal ullana.
7,143
சுள்ளான்
sullaan
2,167
ஓரோவேளைகளில் சமயம் சாராக் கலைஞர்கள் கிறித்தவப் பொருள்களைக் கலைப் பொருள்களாகப் படைத்தார்கள்.
oroovelaigalil samayam saara kalaingargal krithuva porulgalai kalai porugalaaga padaithaargal.
4,809
இதனால் விரக்தியடைந்து குடிக்கும் மறவான், நண்பர்களின் சவாலை ஏற்று, சுவாமிமலை எனும் ஆபத்தான மலையை ஏறுகிறான்.
idhanaal virakthiyadaindha kudikum maravaan, nanbargalin savaalai etru, swamimalai enum aabathaana malaiyai erugiraan.
5,129
அவற்றின் உடலில் ஒரு வகை உண்ணிகள் உள்ளன.
avattrin vudalgalin voru vagai voonnigal vullana.
4,721
சுவாசப்பைச் சிறுகுழாய்கள்
suvasappai sirukuzhaigal
5,814
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகளும் வழங்கப்பட்டன.
arasup palligalil sirappaga sevai purintha aarisiyargalukku maavatta alavil parisugalum vazhangappattana.
2,176
பாலுறவால் பரவும் நோய்களுக்கான காரணிகள் போலவே பலருடன் பாலியல் உறவுகொள்ளுதல், போதை மருந்து உட்கொள்ளுதல், ஆகியவையே இதற்கும் காரணிகளாக அமைகின்றன.
paaluravaal paravum noigalukaana kaaranigal polavae palarudan paaliyal uravukolluthal, bothi marunthu utkolluthal, aagivaiyae itharkum kaaranigalaaga amaiginrana.
3,890
சோமாலிய நாட்டின் தலைநகரமான மொகடிசு சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.
soamaaliya naatin thalainagaramaana mogadisu somaliyavin kizhakku kadarkaraiyil amainthullathu.
3,267
நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும்.
nilaikaruvatra uyirigalil nirainthu kaanapadum.
2,797
எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன.
Ezhunilai maadangal amaintha maalikaiyil ovvoru paruva kaalaththirkum erpa maadangal kattappattana.
3,631
நாட்டு வைத்தியங்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் கிடைக்கக் கூடியதும், சிக்கனமானதுமான மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன.
nattu vaithiyangal matrum parambariya sigitchai muraigal meendum arimugapaduthum vagayil, uriya kaalathil kidaika kudiyathum, sikkanamaanathumana mooligai thottangalai amaipathu kurithum, athan payanpadu kurithum arivuruthapadukinrana.
4,078
1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும்.
1903 aam aandil ikoppaip poti aarambikkappattadhu; adallal, idhuve miga pazhaimiyana yesubaniya kaarpandhup potiyaagum.
817
பிளாஸ்மோடியம் வாழ்க்கைச் சுழற்ச்சி
Plasmodium vaazzhkai suzharchi
3,097
ஆனால் டோல்கீன் இதை ஆணித்தரமாக மறுத்தார்.
aanaal tolkeen inthai aanitharamaga maruthaar.
5,603
அம்பிகைக்கு சௌந்தரி என்ற பெயரும் உண்டு.
ambikaikku soundari endra peyarum undu.
3,703
பாக்கியராஜ் எழுதி இயக்கியிருந்தார்.
Bhackiyaraj yeluthi iyakiyirunthaar.
2,110
இராம - இலக்குவனர்களை கொல்ல பெரும்படையுடன் வந்த கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களை இராமர் கொன்றார்.
iraama - ilakkuvanargalai kolla perumpadaiyudan vantha karan, dooshanan aagiya arakkargalai iraama kondraar.
4,037
இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன.
ivai neerudan nilathukku adiyil sendu nilathadi neeriyum, aarugal, kulangal mudhaliyavatrayum maasumaduthugindrana.
9,237
இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
ivarain itthagaiya aakkangal Malaysia thesiya patthirikkaigalilum, ithazhkalilum prasuramaagiyullana.
8,732
இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர்.
ithanaith thodarnthu vantha aandugalil 1913 varai February maatham iruthu gnyaatrukkizhamaigalil pengal naalaik kadaipiditthu vanthanar.
7,783
இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
Ivar arasiyal ariviyalil pattam pettrullaar.
3,390
பல்வேறு மொழிபேசுவோரை ஒற்றுமைப்படுத்த ஆங்கிலமே உதவியது; கல்வித்துறையிலும் இதுவே முதன்மையான பயிற்று மொழியாக உள்ளது.
palveru mozhipesuvorai otrumaipadutha aangilame uthaviyathu; kalvithuraiyilum ithuve muthanmaiyana payitru mozhiyaga ullathu.
3,782
இவையிரண்டில் எது சரியான பொருளுள்ளது? முதலிலுள்ளது பிரச்சினையை எழுப்புகிறது. ஏன்? வர்க்கமூலம் எதிர்ம எண்களுக்கு வரையறுக்கப்படவில்லை!
ivairandil ethu sariyana porulullathu? Muthalilulathu pirachinaiyai eluppugirathu. Yrn? Varkkamoolam yethirma yengalukku varaiyarukkapadavillai!
2,959
விநாயகர் நான்மணி மாலை
vinayagar naanmani malai
4,971
பென்சால்டிகைடுடன் நைட்ரிக் அமிலம் சேர்ப்பதால் நிகழும் ஒற்றை நைட்ரோ ஏற்ற வினையில் முதல்நிலை விளைபொருளாக 3-நைட்ரோபென்சால்டிகைடு உருவாகிறது.
pensaaltikaidudan naitri amilam serpathaal nigalum ottrai naitro yaettra vinaiyil mudhalnilai vilaiporulaaga 3-nitropensaltikaidu vuruvaagirathu.
7,376
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
Makkalthogaik kanakkeduppu
362
இவர்கள் வண்ணங்களின் சேர்க்கை மட்டும் அல்லது, மரக் குச்சிகள், இலைகள் மற்றும் தழைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
Ivarkal vannangkalil saerkkai mattum allathu, mara kuchcikal, ilaikal matrum thazhaikal aagiyavatrai payanpaduththinar.
904
இதன் காரணமாக அங்கு வாகன நிறுத்தங்கள் மற்றும் நடைபாதைகள் உருவாகின.
ithan kaaranamaaga angku vaagana niruththangkal matrum nadaaipaathaikal uruvaagina.
9,206
இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
Ithuthaan, Kamarasar thamizhaga muthalvaraaga 1953 Thammizhppuththaandu andru pathaviyettrathan pinnani.
2,207
இதுவே அதற்குப் பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர்.
ithuvae atharku pinbu antha ariyanai aeriya anaivarin veezhchikku kaaranam ena Aseemenidai aandavargal karuthinar.
7,755
பதிவு செய்யப்படுவதில் தோல்வியின் வீதம் (FTC) – இது தானியங்கு கருவிகள், உயிரியளவுகள் சரியான அளவைக் கொடுக்கும் போது கருவி அதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு ஆகும்.
Pathivu seyyappaduvathil tholviyin veetham (FTC) - ithu thaaniyangu karuvigal, uyiriyalavugal sariyaana alavaik kodukkum pothu karuvi athai kandupidikkaamal iruppatharkaana nigazhthagavu aagum.
2,409
1523: போர்த்துகேயர்கள் புனித தாமசை பெருமைப்படுத்த, சாந்தோம் தேவாலயத்தை நிறுவினர்.
1523: porththukeyargal punitha thaamasai perumaippatuththa, saanthom thevaalayaththai niruvinar.
1,860
செம்போடை ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரி, வேதாரண்யம்
Sembodai R.V. Polytechnic Kalloori, Vedharanyam.
7,034
இப்புதினத்தின் வெற்றியே தற்காலக் கனவுருப்புனைவுப் பாணியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தூண்டுகோலாக அமைந்தது.
Ipputhinaththin vettriye tharkaalk kanavuruppunaivu paaniyin valarchchikkum vettrikkum thoondukolaaga amainthathu.
1,418
அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது.
Aduthu kalaimagal idhazh nadathiya pottiyil ivaradhu "manalveedu" pudhinam mudhal parisu petradhu.
7,209
இந்த ஏரிக்கு மலைப்பகுதியில் இருந்து நீர் வரக்கூடிய வகையில் மூன்று வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.
intha erikku malaippaguthiyil irunthu neer varakkoodiya vagaiyil moondru vaaikkaalgal kattappattullana.
3,660
இன்றும் அவரது வழித்தோன்றல்கள் அப்பணியை செவ்வனே செய்து வருகின்றனர்.
innum avarathu valithonralgal appaniyay sevvane seithu varuginranar.
408
ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது.
Andravil veliyaagum naalaedukalil muthanmaiyaanathu.
1,637
கோசுட்டர் இலங்கைக்கான முதலாவது ஒல்லாந்த ஆளுனராகப் பதவியேற்றார்.
Koster ilangaikkaana muthalaavathu Holland aalunaraagap pathaviyaetraar.
2,506
தொலைக் கதிர்மருத்துவ துறையில்,முதன்மைக் கதிர்களைத் தடுக்க அறைச் சுவரின் கனம் ஒரு மீட்டரைவிடக் கூடுதலாக இருக்கிறது.
tholaik kadhirmarutthuva thuraiyil,mudhanmaik kadhirkalaith thadukka araich chuvarin kanam oru meteraividak kooduthalaaga irukkiradhu.
4,060
வரலாறு உணர்த்தும் அறம்
varalaaru unarthum aram
4,198
ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனா்.
aanal, adhai velikaatik kollaamal irukkindranar.
6,795
நைஜர் ஆற்றின் பெயரையொட்டி இப்பெயர் வந்தது.
Niger aattrin peyaraiyotti ippeyar vanthathu.
8,580
உக்ரைன் தோனெத்ஸ்க் விமான நிலையத்தைச் சுற்றிலும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (சிபிசி)
Ukrine Tonesk vimaana nilaiyatthaich chutrilum idampetra sandagalil kurainthathu 12 per kollappattanar. (CBC)
1,712
புலவர் பாணர்களை அழைத்துப் பேசுகிறார்.
pulavar paanargalai azhaiththup paesugiraar.
4,123
மலரியல் அல்லது மலர் சாகுபடி என்பது தோட்டங்கள் பூ விற்பனையாளர்கள், மலர் தொழிற்சாலைகளில் மலர் பயிர்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி படிக்கும் தோட்டக்கலை அறிவியல் அறிவியல் துறையாகும்.
malariyayel alladhu malar sagupadi ennpadhu thoittangal poo virpannaiyalargal, malar thozhisaalaikalill malar paiyurgal matrum allangaraith thavarangallin sagupadi muraigallaip pathri padikkum thotakalai ariviyal ariviyal thoraaiyagum.
3,634
தானம் வாங்கிக்கொள்வது மேலுலக மாந்தர்க்கு நல்ல வழக்கம்.
thaanam vaangikolvathu melulaga maantharkku nalla valakkam.
4,756
அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், "எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்" என்றார்.
avargalul oruvar matravargalin saarbil, "engal moodhadhaiyarukku kodukkappatta sattangalai meeruvadhaivida naangal irakkath thunindhirukkirom" endraar.
9,422
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.
Pandiththuraith devar naangaam thamizhch sangaththai mathuraiyil niruva muyandrapothu, avarukku uruthunaiyaaga niravar sinnayach settiyyar.
8,140
குழந்தை தாயின் முகத்தில் தன் வாய் வைக்கும்.
Kuzhanthai thaayin mugaththil than vaay vaikkum.
3,035
மரியா அந்தோனெல்லா பரூச்சி
maria anthonella paruchi
4,490
இந்‌நிலை அதிக சட்டஞ்சார் (legal) மதிப்புடையது. ஏனெனில் இது பார்க்க கற்பழிப்பு மரணத்தை ஒத்திருக்கும்.
innilai adiga sattanchar (legal) madippudaiyadhu. Ennenil idhu paarrika karpazhippu maranathai othirrukum.
1,714
உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
Russia naduvan paathukaappup padaiyinarin thaakkuthalil ivar kollappattathaaga Russia athikaarigal koorukinranar.
9,412
செல்வ வளம்
Selva valam
3,957
சிவதனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் ஜனகர்.
sivathanusai naanpooti vudaithaar Raamar. Athanaal seethaiyai raamarukku thirumanam seithu thanthaar Janakar.
4,332
இதனைப் பற்றிய தகவல், தனது சூலை 2012 இதழில் அம்மையம் வெளியிட்டது.
idhanai pattri thagaval, thanadhu soolai 2012 idhazhil ammaiyam veliittadhu.
7,666
ஒரு சிறிய கீறல் மூலம் லென்ஸ் கண்விழியின் உள்ளே செலுத்தப்படும்.
Oru siriya keeral moolam lens kanvizhiyin ulle seluththappadum.
9,531
ஜெர்மனி, ஜெர்மன் குடிமக்களுக்கு உயிரியளவுகள் கடவுச்சீட்டுகளை உண்டாக்கியிருக்கிறது.
Germany, German kudimakkalukku uyiriyalavugal kadavuchseetugalai undaakkiyirukkirathu.
2,561
இவரது நினைவைப் போற்றும் வண்ணம் இலண்டனின் மையப்பகுதியான டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு நினைவுத்தூண், நெல்சன் தூண் எழுப்பப்பட்டுள்ளது.
ivaradhu ninaivaip pottrum vannam Londonin maiyappagudhiyaana Trafalgar sadhukkatthil oru ninaivutthoon, Nelson thoon ezhuppappattulladhu.
3,491
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1978 aam aandil arimugapaduthapatta puthiya arasiyalamaipin padi, Ilangaiyil vigithaasaara prathinithithuva therthal murai arimugapaduthapattathai aduthu, nadaimuraiyil iruntha 160 therthal thoguthigal kalaikapattu bathilaga 22 pala-angathavargalai konda therthal mavattangal uruvakkapattana.
922
மகடூஉ முன்னிலை (நூல்)
Magadoovu munnilai (nool)
7,239
புனித உரோமைப் பேரரசு
Punitha uromaip perarasu
5,662
இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன.
iv vezhutthuk kuriyeedugal lattheen ezhutthukkalil amainthullana.
3,064
மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார்.
melum aasiyavai kadavulin parisagavum karuthinaar.
8,793
ஐசக் படையில் நெடுங்காலமாக முரசு முழக்குபவராக இருந்து 1743 டெட்டிங்கன் போருக்குப் பிறகு நோய்வாய்பட்டு இறந்தார்.
Isaac padaiyil nedungaalamaaga murasu muzhangubavaraaga irunthu 1743 Tettingen porukku piragu noivaaippattu iranthaar.
6,674
ஆனால், பூச்சிக்கடி, மருந்துப்பொருட்களுக்கான ஒவ்வாமை விளைவுகள் மூச்சு அமைப்பிலும் செரிப்பு அமைப்பிலும் ஏற்பட வாய்ப்புண்டு.
Aanal, poochchikkadi, marunthupporutkalukkaana ovvaamai vilaivugal moochu amaippilum serippu amippilum yerpada vaayppundu.
845
பிள்ளை லோகஞ்சீயர் என்பவர் வைணவ வரலாறுகள் பலவற்றை எழுதியவர்.
Pillai loganjceeyar enbavar vainava varalaarukal palavatrai ezhuthiyavar.
1,760
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலராக பணியாற்றும்போது சுற்றுலாப் பயணிகளை அன்புடன் நடத்தும் வகையில் `விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்` என்ற புதிய திட்டத்தை உருவாக்கினார்.
sutrula matrum panpattuth thuraich seyalaraga paniyatrumpothu sutrula payanigalai anbudan nadaththum vagaiyil 'virunthinar potruthum virunthinar potruthum' endra puthiya thittaththai uruvaakkinaar.
7,919
ஐசுவரியா
ishwariya
9,418
பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
Periyaazhvaar vainava neriyai pinpattri bakthiyil siranthu vilangiya panniru aazhvaargalul oruvar.
7,732
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.
Naagappattinam maavattaththilulla kalvi nilaiyangal yenpathu thamizhagaththin naagappattinam mavattaththilulla kalvi nilaiyangalaip pattriyathaagum.
8,495
தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
Theyilaiyil ulla saththukkal pal eerugalin valarchchikku uthavukindrana.
3,943
தினத்தந்தி, தினமலர், தினமணி, த ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
thinathanthi, thinamalar, thinamani, tha hindu aagiya paththirikaigal yerpaadu seitha vookamalippu kootangalil pesi maanavargalukku maaperum aalosanaigalai valangiyullaar.
3,942
மனோபாலா
manobala
1,887
இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல்.
Iraiyanaar Agapporul enbathu or Tamil Ilakkananool.
7,589
இந்த இலக்கணங்கள் பொருளை அறிவதற்குத்தானே!
Intha ilakkanangal porulai arivathrkuththaane!
6,999
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 31 அக்டோபர் 2018இல் திறந்து வைக்கப்பட்டது.
Inthiya prathamar narenthira modiyaal 31 october 2018il thiranthu vaikkappattathu.
4,016
படிவளர்ச்சி நாள் (கொண்டாட்ட நாட்கள்)
padivalarchchi naal (kondaatta naatkal)
839
விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம்.
Viraliyar samaiththa keeraiyodu saerththu samaiththu unbatharku ovvaiyaar nanjil valluvanidam arisi kaetttaaraam.
9,251
டான்சன், கேசர்பாய் கேர்கர், ரோசன் ஆரா பேகம், சேம்பை வைத்தியநாத பாகவதர்,எம்.
Donsan, kesarbaai carekar, Roshan aaraa begam, Sembai vaiththuyanaatha baagavathar,M.
679
படுகொலை மறுப்பு ஓர் முக்கிய சப்பானிய தேசியமாக இடம்பெற்றது.
Padukolai maruppu or mukkiya sappaaniya thaesiyamaaga idampetrathu.
3,251
சமயங்கள் அறத்தைப் போதிக்கின்றன என்பது முற்றிலும் பொருத்தமான கூற்று அல்ல.
samayangal arathai pothikinrana enbathu mutrilum poruthamaana kootru alla.
4,784
யெமன் இப் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)(ஏஎஃப்பி)
Yeman ip nagaril idampatra tharkolai gundu thaakudhalil 49 pear kollappattanar. (Reuters)(AFB)
1,190
இச்சேர்மம் ரோடியம் ஈராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.
ichchermam rhodium eeroxide enrum azhaikkappadugiradhu.
6,651
எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன் என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய் சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
SS marine sulphur queen yennum munbu gandagam sumanthu ippothu yennai sumanthu kondirundha kappal ondru Florida paathaigal aruge 39 oozhiyargaludan tholainthu ponathu.
7,660
மகா மிருத்தியுஞ்சய மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச மந்திரங்களில் ஒன்றாகும்.
Maga miruththiyungsaya manthiram yenpathu migavum sakthi vaayntha panja manthirangalil ondraagum.