id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
4,201
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
docktor muthulatchmi reddy. S.Ambujammaal aagiyorin vazhkai varalaatraiyum yezhudhiyullaar.
4,522
றொகான் குணரத்ன.
rehkhan gunarathna.
3,975
இவற்றை எண்ணிமப் படுத்தி பரந்த தமிழ்ச் சமூகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ivatrai yennima paduthi parandha thamizh samoogathukku eduthu cholvadharkaana vaaipugal ullana.
1,726
சஞ்சய் பாண்டுரங்க அவுரங்காபாத் மாவட்டம், மராத்வாடா சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சிவசேனா தலைவர்.
Sanjay Panduranga Aurangabad maavattam, Marathwada saerntha oru India arasiyalvathi matrum Sivasena thalaivar.
188
பைடிபல்லி
paidipalli
2,945
இதேபோல உயர்கணிதத்திலும் மாறி என்பது ஒரு கணிதப் பொருளைக் குறிக்கிறது.
ithepola uyarkanithathilum maari enbathu oru kanitha porulai kurikirathu.
1,004
19ஆம் நூற்றாண்டில் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் இவள்மீது பாடப்பட்டுள்ளது.
19aam nootrandil Gandhimadhiyammai pillaithamizh ennum sitrilakiyam ivalmeedhu paadapattulladhu.
4,819
பிதா ஐோய்ஸ்றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
pitha Joyasrbairo avargalin udal nalladakkam seiyappattulladhu.
415
இந்திய பாரம்பரிய இசையானது இயல்பில் ஒற்றை குரலொலியிலும் மற்றும் ஒற்றை மெல்லிசை வரிசை அடிப்படையிலும் உள்ளது.
indhiya paarampariya isaiyaanathu iyalpil ottrai kuraloliyilum mattrum ottrai mellisai varisai adippadiyilum ullathu.
3,157
துலைவற நடவிடு மொருவனும் வெருவர
thulaivara nadavidu moruvanum voruva
2,641
தமிழ்ச் சமுதாய வரலாறு
tamil samuthaya varalaaru
5,854
1850இல் கலிபோர்னியா மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் இல்லாமற் போனது.
1850il Californiya maanilam uruvaakkappatta pinnar illaamar ponathu.
1,120
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.
tamilnattin palveru palgalaikazhangkalin paadathitta kuzhu urupinaraana ivar samoogaviyal, maanudaviyal, mozhiyiyal, ilakkanam, kalviyiyal, varalaru, thiranaaivu mudhalaana thuraigalil 56 noolgalai veliyittullar.
7,275
சொரெஸிடமிருந்து நிதியுதவி பெற்ற போதை மருந்து குற்றவிலக்குக் குழுக்களில் லின்டெஸ்மித் மையம் மற்றும் போதை மருந்துக் கோட்பாடு அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.
Soresidamiruindhu nithiuthvi pettra bothai marundhu kuttravilakkuk kuzhukkalil lintesmith maiyam mattrum bothai marundhuk kotpaadu arakkattalai aagiyavai adangum.
1,186
அதிக பழம் பெற்ற அணிக்கு வெற்றி.
adhiga pazham petra anikku vetri.
8,387
பயனர் கூட்டாக்கம் எதிர் ஒப்பந்த பேச்சுவார்த்தை
Payanar koottaakkam yethir oppantha pechchuvaarththai
402
கருணை
karunai.
1,847
சாலிடிட்டி, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் குத்தகைகளை உருவாக்கப் பயன்படுகின்றது.
Solidity, Blackchain thozhilnutpathil iyangum thiran kuththagaigalai uruvakkap payanpaduginradhu.
9,137
மத்தையன் ஒரு இந்திய அரசியல்வாதியும்,தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
Maththaiyan oru indhiya arasiyalvaathiyum,Thamizhnattin sattamandra munnal uruppinaru aavaar.
7,485
பெங்களூரு இந்திய மேலாண்மை நிலையத்தில் பயின்று பட்டம் பெற்ற இரவி சுப்பிரமணியன் சிட்டி பாங்கு, எச்என்பீசி, ஏஎன்இசட் கிறின்லேஸ் பாங்கு போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
Bengaluru indhiya melaanmai nilaiyaththil payindru pattam pettra iravi Subramaniyan Citti bank, HNBC, ANZ grinles bank pondra niruvanagalil paniyaattriyullar.
8,885
பனிச்சங்கேணி
Panichsankeni
6,846
அ செயற்குழு உறுப்பினர்கள் சூன் மாதத்தில் இங்கிலாந்தில் நிலவும் கூடுதலான பகல் நேரத்தை கருத்தில் வைத்து ஒரேநாளில் முடிக்க முடியும் எனக்கருதி இங்கிலாந்திற்கே வழங்கினர்.
A seyarkuzhu uruppinargal June maathathil Englaanthil nilavum kooduthalaana pagal neraththai karuththil vaiththu orenaalil mudikka mudiyum yenakkaruthi Englaanthirke vazahnginaar.
1,099
இந்த துத்தநாக புரோமைடு உப்பு கரைசல் பயன்படுத்துவதன் மூலமாக கதிரியக்க சேதத்தை குறைக்கவும் எளிதாக பழுதுநீக்கம் மேற்கொள்ளவும் இயல்கிறது.
indha thuthanaaga bromide uppu karaisal payanpaduththuvadhan moolamaga kadhiriyakka saedhathai kuraikkavum elidhaga pazhdhuneekkam maerkollavum iyalgiradhu.
9,159
குறிப்பாக, ஒரு நகரும் பொருளுடன் காற்று தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டதாகும்.
Kurippaaga, oru nagarum poruludan kaattrtu thodarbu kolvathai maiyamaagak kondathaagum.
5,722
எச்-123 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் கலவை என்னும் இடத்தையும், வாழபந்தல் என்ற இடத்தையும் இணைக்கும் கலவை-வாழபந்தல் சாலை ஆகும்.
H-123 enbadhu, ithiyaavin thamizhnaadu maanilatthin velore maavattatthil kalavai ennum idatthaiyum, vaazhapandhal endra idatthaiyum inaikkum kalavai-vaazhapandhal saalai aagum.
8,898
திகம்பர காமியர்
Thigambara kaamiyar
6,616
என்றாலும் அதற்கு மேல் கீன்படையணி முன்னேறவொட்டாமல் வடகொரியப் படை தடுத்து நிறுத்தியது.
yendraalum atharku mel keenpadaiyani munneravottaamal vadakoriyap padai thaduththu niruththiyathu.
4,592
நாயுடு.
nayudu.
2,879
நாடகத்தின் பிரதான எதிரியாக விளங்கும் ஒரு தீவிர செல்வந்த வியாபாரி காலவாரத்ன்தான் இப்போது வருகிறார்.
Naadagathin pradhana ethiriyaga vilangum oru theevira selvantha viyapari Kaalavarathanthaan ippothu vurugirar.
4,062
கலைப் பள்ளி
kalaip palli
6,612
ஆட்சித் தேவதை பார்வதி.
Aatchith thevathai Paarvathi.
7,235
மேலும், திபோர் பில் ஏரியின் தென் மேற்கே, அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது.
melum, Tibor Bil eriyin then merke, Assam maanilatthin muthanmai aaraana Brahmaputra aaru odugirathu.
6,541
இவரது பிற நன்கொடைகள் மற்றும் நிறுவனங்கள்:
Ivarathu pira nankodaigal mattrum niruvanagal:
2,455
அவர்களுள் அதிகம்பேர் சிங்கப்பூரில் உள்ளனர்.
avargalul athigamper singgappuuril ullanar.
8,598
ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற பள்ளி ஆகும்.
Ozhukkaththirku peyar pettra palli aagum.
9,501
பார்த்தேலெமி ஃபௌஜாசு தெ செயிண்டு-ஃபாண்டு இவரும் அண்ணனும் இணக்கமாக நன்கு பணிபுரிந்து வந்ததாகக் கூறுகிறார்.
Paarththelemi powjaasu the saint-fond ivarum annanum inakkamaaga nangu panipurinthu vanthathaaga koorugiraar.
2,997
துரையின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, மேனகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
duraiyin iyakathil velivanda iththiraipadathil prabhu, menaga matrum palar nadithirunthanar.
313
அமெரிக்க முன்னேற்ற மையம் என்பதனை உருவாக்குவதற்கு அவர் உதவினார்.
America munneettra maiyam enbathanai uruvaakkuvatharku avar uthavinaar.
2,631
இவர்1881 இல் ஓய்வு பெற்றதும் கிரீன்விச்சூக்கு அருகில் உள்ள குரூம்சு ஃஇல்லில் தன் திருமணமாகிய மகள்களுடன் வாழ்ந்தார்.
yivar 1881 il vooivu pettrathum kireenvichchukku arugil vulla kuroomsu akkillai than thirumanamaagiya magalgaludan vaalnthaar.
2,348
எப்படி அலராகிறது? சோழர் ஆர்க்காட்டில் கள் உண்டபோது புள் ஒலித்தது போல் அலராகிறதாம்.
eppadi alaraagirathu? Chola Arcotil kal undapothu pul olithathu pol adaraagirathaam.
6,159
ஒட்டு மொத்த கட்டமைப்பிலிருந்து அடுக்குகளை தனித்தனியாக உரிக்க முடியும்.
ottu moththa kattamaippilirundhu adukkugalai thaniththaniyaaga urikka mudiyum.
9,617
மலத்தின் வழியாக இந்தப் புழுக்களைப் பார்க்க இயலும்.
Malaththin vazhiyaaga inthap puzhukkalai paarkka iyalum.
7,536
கேள்வியும் நானே பதிலும் நானே
Kelviyum nane pathilum naane
4,646
அதிரல் பூவும் முல்லைப் பூவும் சூடியிருந்த என் கூந்தல் கலைந்துபோயிற்று.
athiral poovum mullai poovum soodirundha enn koondhal kalaindhupooyirru.
2,532
புளோரிடா மூவலந்தீவு
Florida moovalantheevu
3,490
1944 இல் நீதிக்கட்சித் தலைவராக இராமசாமி முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது.
1944 il needhikatchi thalaivaraaga Ramasamy munninru nadathiya needhikatchi peraniyil dravidar kalagam yena Ramasamyaal peyar matrapattu, anru muthal dravidar kalagam ena alaikapattathu.
2,018
நல்லமணி கால்வா
nallamani kaalva
249
சென்னையைச் சேர்ந்த சி.
chennaiyai seruntha c.
6,842
குறிப்பாக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது பெற்றார்.
Kurippaaga sirantha nadigaikkaana golden globe viruthu pettraar.
883
மீ வேகத்தில் இருக்கும்.2005-06 காலத்தில் இந்தியாவின் இரண்டாம்நிலை அணிக்கு ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
mee vegathil irukkum.2005-06 kaalaththil indiyaavin irandaamnilai anikku aaada thaernthedukkappattaar.
8,615
பவுத தர்சன் மீமான்சா, சித்ர சம்பு காவ்யச சசமிக்சம் சம்பதனம், சமசுகிருத துவனி விஞ்ஞான், காவ்ய சாஸ்திரீய பரிபாஷிக் சப்தோன் கி நிருக்தி உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார்.
pautha tharsan meemaansa, sithra sambu kaavyasa sasamiksam sampathanam, samaskirtha thuvani vigganaan, kaavya saasthireeya paribaashik sapthon ki nirukthi ullittavattrai iyattriyullaar.
6,619
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34
Ottriya nagaramisai nagaramodu muthalum. tholkaappiyam mozhimarabu 34
6,344
DSO இன் தற்போதைய கலை இயக்குநர் மத்தேயு வூட் ஆவார். ஆர்கெஸ்ட்ராவின் தற்போதைய பொது மேலாளர் கரேன் ரில்ப் ஆவார்
DSO in tharpothaiya kalai iyakkunar maththeyu voot aavaar. orchestraavin tharpothaiya pothu melaalar caren rilph aavaar
9,646
படத்தின் பாடல்கள் அனைத்தும், 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 13ம் நாள் வெளியாயின.
Padaththin paadalgal anaiththum, 2013m aandu August maatham 13m naal veliyaayina.
5,250
செம்மை,சிறுமை,சேய்மை,தீமை,வெம்மை,புதுமை,மென்மை,மேன்மை,திண்மை,உண்மை,நுண்மை,வெண்மை,கருமை,பொன்மை,பசுமை,பெருமை,அணிமை,நன்மை,தண்மை,பழமை,வன்மை,கீழ்மை,நொய்மை,இன்மை,பருமை இவை போன்ற சொற்களில் உள்ள ஈற்றெழுத்து கெடுதலும்,சிறு,பெரு போன்ற சொற்களில் இடையில் அமைந்த இடை உகரம் ஆனது இ என மாறுவதும்,நிலைமொழியில் முதலெழுத்துக் குறில் நெடிலாவதும்,முதலெழுத்தில் அமைந்த அ என்ற எழுத்து ஐ என மாறுவதும், தன் ஒற்றெழுத்தே தோன்றுவதும்,வருமொழிக்கு முன் நின்ற மெல்லினமே வேறு ஒரு மெல்லினமாக மாறுவதும்,வல்லினத்துக்கு இனமான ங்,ஞ்,ந்,ண்,ம்,ன் ஆகிய எழுத்துக்கள் தோன்றுவதும்,சில வகை யில் ஓர் எழுத்து கெடுதலும் பண்பு பெயர்ப் புணர்ச்சிக்கு இயல்பாகும்.
semmai,sirumai,seimai,theemai,vemmai,pudhumai,menmai,maenmai,thinnmai,unnmai,nunnmai,vennmai,karumai,ponmai,pasumai,perumai,anniyai,nanmai,thannmai,pazhamai,vanmai,keezhmai,noimai,inmai,parumai iavi pondra chorkalil ulla eettrezhutthu kedudhalum,siru,peru pondra chorkalil idaiyil amaittha idai ugaram aanadhu e ena maaruvadhum,nilaimozhiyil mudhalezhutthuk kuril nedilaavadhum,mudhalezhutthil amaittha a endra ezhutthu i ena maaruvadhum, than ottrezhutthe thondruvadhum,varumozhikku mun nindra mellainame veru oru melinamaga maaruvadhum,vallinatthukku inamaana ing,in,inn,im,in aagiya ezhutthukkal thondruvadhum,sila vagai yil or ezhutthu kedutthum pannbu peyarp punnarchikku iyalpaagum.
1,880
பிலார் உருயிசு இலாபுயெந்தே
Pilar Uruyisu Ilabuyendhe
9,557
(தேக்கு)தேக்கங்கோடு, (வேம்பு)வேப்பம்பழம்
(thekku)thekkankodu, (vembu)veppampazam
7,990
இந்த விசாரணையின் மூலம், இந்தியா எங்கும் இதே போன்று நடந்த குற்றங்களில், குற்றவாளிகளின் கைவிரற் கோடுகளும் கொலை செய்யும் முறையும் ஒத்துப் போனது தெரிய வந்தது.
intha visaranaiyin moolam, indhiya yengum ithe pondru nadantha kuttrangalil, kuttravaaligalin kaivirar kodugalum kolai seiyyum muraiyum oththup ponathu theriya vanthathu.
2,888
பொதுவாக உயர் நிலையை எய்துவதற்குக் காரணமாக இருந்தமை.
pothuvaga uyar nilaiyai yeithuvatharkku karanamaga irunthamai.
7,913
இதனால் இரு குடும்பத்தினருக்கும் வரும் மனஸ்தாபங்கள்.
Ithannal iru kudumbaththinarukkum varum manasthaabangal.
1,036
இசுலாமிய தேச கிளர்ச்சியாளர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சப்பானியப் பணயக் கைதி ஒருவரைக் கொன்று விட்டதாக அறிவித்தனர். (பிபிசி)
Islaamiya desa kilirchiyalargal thaam pidithu vaithirundha sapaniya panaya kaidhi oruvarai kondru vittadhaga arivithanar. (BBC)
3,750
இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.
ippadiyaga vattamaga nathigal intha idathai sulnthu kondathaal, intha idathirku thiruvattaru enra peyar amainthathu.
8,901
உருவங்கள் மாறலாம் 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.
uruvangal maaralaam 1983 aam aandu veliyaana inthiya thamizhth thiraippadamaagum.
8,808
ஆனால் காங்கிரசை நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் சோசலிஸ்டுகள், மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு தீவிர விரோதமானதாக இருந்தனர்.
Aanaal congressai nambavillai, yenenil avargal socialistugal, mattrum thozhirsangangalukku aatharavaagavum arasukku theevira virothamaanathaaga irundhanar.
1,670
அருவியில் நீர் இருக்காதாம்.
aruviyil neer irukkaathaam.
6,787
அவர் ஆஃப்ரிக்காவின் அன்னை தெரேஸா என்று அழைக்கப்படுகிறார்.
Avar Africaavin annai theresa yendru azhaikkappadugiraar.
5,793
பிண்டு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர சிங் குஷ்வா உள்ளார்.
pindu sattamandrath thoguthiyin sattamandra uruppinaraaga Bharatiya Janata katchiyaich cherntha Narendira Singh Kushwa ullaar.
9,299
பீர்மேடு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Peermedu sattamanrath thoguthy, Keralaththin 140 sattamandrath thoguthigalil ondru.
4,407
2004 ஆம் ஆண்டில் விசெகிராது குழு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் பின்னர் இதன் பயன்பாடு அதிகரித்தது.
2004 aam aandil visegiraadhu kuzhu naadugal iropiya ondriyathil inaindhadhan pinnar idhan payapaadu adhigarithadhu.
3,708
கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள்.
kalvi, arokiyam, arasarukku nerukkamana pathavigalil amarum yogathai maragathalingam tharakudiya vallamai padaithathu engirargal.
7,211
பல தமிழ் நூல்களில் இதனைச் "சமர்ப்பணம்" என்னும் வட மொழிச் சொல்லாலும் குறிப்பிடுவர்.
pala thamizh noolgalil ithanaich "chamarppanam" ennum vada mozhich chollaalum kurippiduvar.
2,346
அவுத்ரி தெல்சாந்தி
Avuthri Thelshanthi
6,514
பின் அங்கிருந்து 11வது சேவை பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார்.
pin angirundhu 11vathu sevai pattaaliyanukku maattrappattaar.
805
அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன்.
Aduththa ainthu aandukalil next matrum fixer aakiya niruvanangkalai thuvakkinaen.
7,992
மிக்கெல்லே ஓல்ம்சுடீடு
mikkelle olmsudede
5,381
மூவரும் நொண்டி அடித்துக்கொண்டு பக்கவாட்டில் சுற்றிவருவர்.
moovarum nondi aditthukkondu pakkavaattil chuttrivaruvar.
6,101
நிரற்றொடர் பகுப்பாய்வு கருவிகள் நிரலாளர்கள் தங்கள் நிரலை கணினித்தொகுப்பி அல்லாமல் வேறு வகையிலும் சோதித்து பார்க்க உதவுகிறது.
niratrodar paguppaaivu karuvigal niralaalargal thangal niralai kaninitthoguppi allaamal veru vagaiyilum sothitthu paarkka uthavugirathu.
9,433
அவருக்கு இறையியல் நாட்டம் உள்ளதால், தனது பட்டத்தை தன் மகன் சியா சென்னுக்கு கொடுத்துவிட்டு துறவியாகிறார்.
Avarukku iraiyiyal naattam ullathal, thanathu pattaththai than magan Siya sennukku koduththuvittu thuraviyaagiraar.
7,587
ஈரோட்டில் மஞ்சள் வணிக வளாகம் அமைக்கும் திட்டம், அரசியல் மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
Erottil manjal vaniga valaagam amaikkum thittam, arasiyal mattrum athigaarigalin meththanaththaal, kidappil podappattullathu.
2,666
1915 ஆம் ஆண்டில் மவுண்ட் வில்சன் ஆய்வகம் சிரியஸ் பி ஒரு வெள்ளைக் குள்ள நட்சத்திரம் என்பதைக் கண்டறிந்தது.
1915 aam aandil mount wilson aaivagam seeriyas pi oru vellai kulla natchaththiram yenbathai kandarinthathu.
7,011
வன விரிவாக்க மையம் சில மலைப்பாம்பு குட்டிகளை அலவாய்மலையில் விட்டிருக்கிறது.ஆதலால் பொதுமக்கள் யாரும் வனத்திற்குள் செல்வதில்லை.
Vana virivaakka maiyam sila malaippambu kuttikgalai alavaaymalaiyil vittirukkirathu.aathalaal pothumakkal yaarum vanaththirkul selvathillai.
2,245
கோட் ரெட் இது ஒரு இந்தி மொழி மீயியற்கை கதை களத்தை கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும்.
Code Red ithu oru Hindi mozhi meeyiyarkai kathai kalathai konda tholaikaatchi thodar aagum.
2,279
எண்ணெய்-நீர் பிரிப்பி
ennei-neer pirippi
4,652
யூக்கோ காக்காழு
yukkoo kakkazhu
8,098
அவன் இசுலாமைத் தழுவ மறுத்ததும், இசுலாமியப் படையெடுப்புகளை எதிர்க்கத் தயங்கியதும் அக்கதைகளில் சொல்லப்படுகின்றது சிரேபொன் சுல்தானகத்தை ஆண்ட சக்கரபுவனன் அவனது சொந்தக்குருதி என்பதும் இதற்கோர் காரணமாகலாம்.
Avan Isulaamiyath thazhuva maruththathum, isulaamiya padaiyeduppugalai yethirkakth thayangiyathum akkathaigalil sollappadukindrathu Sirepon sulthaanagaththai aanda sakkarabuvanan avanthu sonthakkuruthi yenbathu itharkor kaaranamaagalam.
4,311
அத்துடன் இவ்வாறான வாய்ப்புக்களைப் பரவலாகப் பல்வேறு தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி செய்வதும் இதன் நோக்கமாகும்.
athudan ivaaraana vaaipugalai paravaaagap palveru tharap makkalukkum kindaikkumbadi seivadhum idhan nookkamagum.
8,106
நடு ஐரோப்பா என்ற கருத்துரு பொதுவாக சர்ச்சைக்குரியதாகும்.
Nadu Iroppaa yendra karuththuru pothuvaaga sarchcahikkuriyathaagum.
6,675
இந்த வழக்கத்துக்கு மாறாக வழங்கிக்கொண்டே இருந்தால் மேலுலகம் கிட்டாது என்ற நிலை வந்தபோதும், மேலுலகை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வழங்கிக்கொண்டே இருப்பது நன்று எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது.
Intha vazhakkaththukku maaraaga vazhangikkonde irundaal melulagam kittaathu yendra nilai vanthapothum, melulagai vendaam yendru othukkivittu vazangikkonde iruppathu nandru yenth thirukkural kurippidugirathu.
4,107
மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும்.
maragadhakkal onbadhu navarathinangalull ondraagum.
8,563
உருண்டை திரண்டை, கிச்சுகிச்சு தாம்பாளம், குலைகுலையாய் முந்திரிக்கா இவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமமந்தைகளிலும்; நகரவீதிகளிலும் சிறுவர் சிறுமியர்கள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது நம் காதுகள் வழியே உள்ளத்தைக் கிளறிய சப்தங்கள் விளையாட்டுக்கள் மட்டுமல்ல நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு பகுத்து வழங்கியுள்ள வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.
Urundai thirandai, kichukichu thaambaalam, kulaikulaiyay munthirikka ivai pathinainthhu aandugalukku munbu varai graamamanthaigalilum; nagaraveethigalilum siruvar sirumiyargal kootamaaga vilaiyaadik kondirukkum Pothu nam kaathugal vazhiye ullaththaik kilariya sapthangal vilaiyaattukkal mattumalla namathu munnorgal kuzhanthaigalukku paguththu vazhangiulla vaazhviyal thiran mempaattu payirchigal.
422
1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார்.
1229 - 6vathu siluvai pore: punitha uromai perarasar irandaam fredickku kuruthiya aatchiyaalar al-kaamiludan 10 aandugal oppandham seythu kondu erusalem, nasareythu, bethalagam aagiyavatrrai meelappettraar.
6,855
கத்தியில்லாத விசையாழி எல்லை அடுக்கு விளைவைப் பயன்படுத்துகிறது என்பதோடு திரவமானது வழக்கமான விசையாழியில் உள்ளதுபோன்று கத்திகளின் மீது மோதுவதில்லை.
Kaththiyillaatha visaiyaazhi yellai adukku vilaivaip payanpaduththugirathu yenbathodu diravamaanathu vazahakkamaana visaiyaazhiyil ullathupondru kaththigalin meethu mothuvathillai.
154
சுழல் கட்டமைப்புகளின் அதிர்வு
Suzhal kattamaippukalin athirvu
439
இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியானது உலக அளவிலான கல்லுாரிக்குச் செல்வதற்கு முன் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கான பெருமைமிகு கண்காட்சியாகும்.
Intel sarvathaesa ariviyal matrum poriyiyal kankaatchiyaanathu ulaga alavilaana kalloorikku selvatharku mun paruvaththil ulla maanavarkalukkaana perumaimigu kankaatchiyaagum.
4,598
குளிரில் நமது தசைகள் சுருக்கமடைந்து வெப்பத்தை உற்பத்தி செய்யும்.
kuliril namadhu thasaigal surukamadaindhu veppathai urpathi seiyum.
1,615
இவன் ஊரில் வயலில் தாமரை பூக்கும்போது அதைப் போல முற்றத்தில் அந்தணர் தீ வளர்ப்பார்களாம்.
ivan ooril vayalil thaamarai pookkumpothu athaip pola mutraththil anthanar thee valarppaargalaam.
1,306
டோல்கீனின் ஆழமான கத்தோலிக்க நம்பிக்கையே எழுத்தாளர் சி.
Dolkeenin aazhamaana catholicka nambikkaiye ezhuthaalar si.
9,446
சூதாடிகள் தாங்கள் சூதாட்டத்தில் பங்கேற்பதற்கு குறிப்பிடும் சில காரணங்கள்:
Soothaadigal thaanal soothaataththil pangerpatharkku kurippidum sila kaaranangal:
5,222
இதிலிருந்து தப்பியவரின் ஒரே நேரடி சாட்சியாக இளைய பிளினி வரலாறாளர் டாசிட்டசிற்கு எழுதிய இரு கடிதங்களே உள்ளன.
idilirundhu thappiyavarin ore neradi saatchiyaaga ilaiya pinni varalaaraalar daasittasirku ezhudhiya iru kadithangale ullana.
2,977
சர்மாவின் உயில் என்பது க.நா.சு[கந்தாடை நாராயண சாமி சுப்ரமணியம்] எழுதிய முதல் நாவல். இது 1938ல் எழுதப்பட்டது.
sharmavin uyil enbathu ka.naa.su[kanthaadai narayana sami subramaniyam] yeluthoya muthal naaval. Ithu 1938il yeluthappattathu.