id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
1,631
அவற்றை ஆர்.
avatrai R.
4,049
அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் அவரை கதாநாயகன் அந்தஸ்தை உறுதிப்படுத்தின.
adhuadhuthu naditha monnru padangal avarai kathanayagan anthasithai oorudhipaduthina.
207
திருவண்ணாமலை குகை நமசிவாயர்
Thiruvannamalai kugai namasivayar
8,303
அடிமறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருக்கும்.
adimarimandila aasiriyappaa - ellaa adigalum porul mutriya naarseer adigalaai irukkum.
8,797
நியூ ஹேவன், சிடி: யேல் யூனிவர்சிடி பிரஸ்.
New heavan, cidi: yel university press.
3,568
பிறப்புறுப்பு மற்றும் கருப்பைவாய்ப் பகுதியிலிருந்து பரவும் ஒரு வித பாக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகிறது.
pirapuruppu matrum karuppaivaai paguthiyilirunthu paravum oru vitha bacteriavinaal innoi yerpadukirathu.
1,356
அதிகக் குளிரினால் இது பாதிக்கப்பட்டு முரண்பாடாகச் செயல்படலாம்.
Adhigak kulirinaal idhu paadhikkappattu muranbaadagach cheyalpadalaam.
4,741
பிரமாதமான கதைகள்
piramaadhamaana kadhaigal.
5,943
சிவப்பு அறைக் கனவு புதினத்தின் உரை வரலாறு மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளாகியுள்ளது .
sivappu araik kanavu puthinatthin urai varalaaru migavum sikkalaana nilaikku ullaagiyullathu .
6,739
தமிழ்ப்புலவர் சரித்திரம் அ. குமாரசுவாமிப் புலவர்
Thamizhppulavar sariththiram A. Kumarasamip pulavar
6,798
பிரிவில் தமிழ்மரபு இருந்தது.
Pirivil thamizhmarabu irunthathu.
6,301
சா விருதையும் அளிக்கத் தொடங்கியது.
Sa viruthaiyum alikkath thodangiyathu.
9,490
கரைக்கு வந்த அரை மணி நேரத்தில் முட்டையிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.
Karaikku vantha arai mani neraththil muttaiyiduvatharkaana idaththaith thernthedukkum.
1,765
இங்கே அந்த அறையையே வீடு எனக் கொண்டு அதன் வாயிலையே வீட்டு வாசல் என்பர்.
ingae antha araiyaiyae veedu enak kondu athan vayilaiyae veettu vaasal enbar.
2,160
2017 அக்டோபரில் நியூயார்க் நகரில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.
2017 Octoberil Newyork nagaril nadaipetra newbest el.
6,224
அங்கு பாலைவனத்தில், இவை வாழ்கின்றன.
angu paalaivanathil, ivai vaazhgindrana.
9,362
ஆனால் தவறான ஏற்றுக்கொள்ளல் வீதம் அதிகமாகும்.
Aanaal thavaraan yettrukkolaal veetham athigamaagum.
7,967
பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது.
Pairaneesu malaiththodar intha Kudaanattin vada kizhakku karai vazhiye amainthullathu.
9,097
பின்னர் தன்கணவருடன் இலாசு அலமோசு அறிவியல் ஆய்வகத்தில் இணைந்தார்.
Pinnar thankanavarudan lasu alamesu ariviyal aayvagaththil inainthaar.
2,906
மேற்கு முகம் பார்த்த லிங்கம்
merkku mugam paartha lingam.
7,514
சி அணி இந்தப் போட்டித் தொடரின் வாகையாளர் ஆகும்.
C ani inthap pottith thodarin vaagaiyaalar aagum.
6,296
இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும்.
Ivai pothuvaaga vatta valaiya vadivamudan eerizhai kondavaiyaaga irukkum.
5,716
என்றாலும் மேற்சேரும் ஹைட்ரஜன் அப்படியல்ல.
endraalum mersorum hydrogen appadiyalla.
2,100
அதன் செழுமையான வடிவமைப்பு, தங்கத் தரை ஒட்டுக்கலைக் கற்கள் மற்றும் நிலை என்பன வெனிசுக்காரர்களின் செழிப்பை மற்றும் வல்லமையின் அடையாளங்களாகவுள்ளன.
athan sezhumaiyaana vadivamaipu, thangath tharai otukalaik karkal matrum nilai enbana veneesukaarargalin sezhipai matrum vallamaiyin adaiyaalangalaagavullana.
3,680
திருமழிசை ஆழ்வார்
thirumalisai aalwar.
8,610
டோல்கீன் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார்.
Dolkeen thennaafrikkavin inavothukkal kolkaiyai kadumaiyaagach saadiyullar.
6,282
எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம்.
Yenach sorkalaip payanpadithiyum ilaguvaaga kuriththuk kaattalaam.
9,464
இதுவே ஒருங்குதொடர் தொகுப்புமுறை எனில்,
Ithuve orunguthodar thoguppumurai yenil,
4,695
2007 ஆம் ஆண்டில் சார்பிலா எழுத்தாளராக பணியினைத் துவங்கினார்.
2007 aam aandhil saarbilla ezhuthalaraga paniyinnai thuvaginar.
5,751
ஆலுக் குறும்பா, பால் குறும்பா ஆகியன ஏறத்தாழ 80% சொல்லொற்றுமை கொண்ட கிளைமொழிகளாகும்.
aaluk kurumbaa, paal kurumbaa aagiyana yeratthaazha 80% sollotrumai konda kilaimozhigalaagum.
4,649
எனினும், டைநைட்ரோசாலிசிலிக் அமிலத்திற்கென குறிப்பிடத்தகுந்த தனித்திறன் ஏதுமில்லாததால் நொதிகள் சார்ந்த முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
enninum dinitrosalisilic amilathirkena kurippidathagundha thanithiran eedhumillathathal noothigal saarindha muraigal parindhuraikkapadukinrana.
5,761
பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு:
podhuvaaga, moondru vagai uyartthigal undu:
568
வட்டார வரலாற்றுத் துறையில் பெரிதும் ஈடுபட்டுப் பல நூல்களை உருவாக்கி உள்ளார்.
vattaara varalaatru thuraiyil perithum edupattu pala noolkalai uruvaakki ullaar.
6,479
குடிமைப்படுத்த காலத்தில் சிங்கப்பூர் ஓர் வணிக மையமாக விளங்கியதும் தற்போதும் முதன்மையான வணிக/சேவைத்துறையின் மையமாக விளங்குவதும் ஆசியாவிலிருந்தும் பிறநாடுகளிலிலிருந்தும் மக்களை இங்கு ஈர்த்துள்ளது.
kudimaippaduththa kaalathil Singapore orr vaniga maiyamaaga vilangiyathum tharpothum muthanmaiyaana vaniga/sevaithuraiyin maiyamaaga vilanguvathum aasiyaavilirundum piranadugalilrundhum makkalai ingu eerththullathu.
9,308
ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையைக் கணிக்கின்ற சவாலானஉளவியல் பயிற்சியைக் கொண்டது இந்த திருடன் போலீஸ்விளையாட்டு.
Oruvarin mugaththai paarththu avarin mananilaiyak kanikkinra savaalaaulaviyal payirchiyai kondathu intha thirudan policevilaiyattu.
1,205
மீண்டும் யாரேனும் ஆனிரைகளைக் கவர வந்தால் போரிட்டழிக்க அவ்வாறு ஒளிந்துகொண்டிருந்தான்.
meendum yaarenum aaniraigalaik kavara vandhaal porittazhikka avvaaru olindhukondirundhaan.
5,707
மேலும் பன்னாட்டு இருபது20 போடிகளில் அதிக இலக்கினைக் கைப்பற்றிய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
melum pannaattu irupadhu20 pottigalil adhiga ilakkinaik kaippatriya paakkitthaaniya veerar enum saadhanaiyaip padaitthaar.
5,309
இராசரத்தினம், அன்னலட்சுமி இராசதுரை, பா.
Rajarathinam, Annalakshmi Rajadurai, pa.
5,353
. தூண்டலின் செறிவு கவனத்தில் உள்ள பொருளைவிட அதிகமாக இருப்பது
. Thoondalin serivu kavanatthil ulla porulaivida adhigamaaga iruppadhu
8,148
உதாரணமாக, 1,1-இருபுரோமோபியூட்டேன் ஓரிடத்தனவாகும்.
Uthaaranamaaga, 1,1-irubromobutane oridaththanavaagum.
828
வலுப்படுத்துதல் வகுப்பறைப் பயிற்றுவித்தலுக்கு தொடர்புடையதாக உள்ளது.
Valuppaduththuthal vagupparai payitruviththalukku thofarpudaiyathaaka ullathu.
512
இவர் 1993 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
Ivar 1993 aandukalil zimbabwe thaesiya ani uruppinaraaga thaervu thuduppaatta poettikalilum pangkukondaar.
3,137
சேதி இணைமுரண் அல்லது சேதி முரண்புதிர் என்பது, உடுக்கணவெளியிடையே தகவல்தொடர்பு கொள்ளும் அளவுக்கு வளர்ந்த நெடுந்தொலைவில் அமைந்த இரண்டு நாகரிகங்கள் ஒன்று மற்றொன்றை அழைக்கும் வரை தொடர்பேதும் கொள்ளாமலே அமைதியாக தொர்ந்து இருக்கும் எனும் தோற்றநிலை முரண்புதிரைக் குறிக்கும்.
sethi inaimuran allathu sethi muraiputhir enbathu, udukanaveliyidaiye thagavalthodarbu kollum alavukku valarntha neduntholaivil amaintha irandu nagarangal onru matronrai alaikum varai thodarpethum kollamale amaithiyaga thodarnthu irukum enum thotranilai muranputhirai kurikkum.
5,304
இசை துறையில் பதிவு முறையில் பயன்படுத்தப்பட்ட அனலாக் முறை பெரும்பாலும் எண்ணிம ஒளித் தகவல்களாக பதியப்படும் எண்ணிம ஒளி (ஆப்டிகல்) தொழில்நுட்ப முறைகளால் பதிலீடு செய்யப் பட்டுவிட்டன.
isai thuraiyil padhivu muraiyil payanpadutthappatta analaak murai perumbaalum ennima ollith thagavalgalaaga padhiyappadum ennima olli (optical) thozhilnutpa muraigalaal pathileedu seiyyap pattuvittana.
8,943
கொடுமணல் தொல்லியற் களம்
Kodumanal tholliyar kalam
9,074
க (மா.லெ) கொடுத்துள்ள தகவல்படி அக்கட்சியின் இளைஞர் அணியில் 1978இல் போஜ்புரிலிருந்து ஒரு களச்செயற்பாட்டாளராக பண்டாரி இணைந்தார்.
Ka (maa.le) koduththulla thagavalpadi akkatchiyin ilaingar aniyil 1978il Bojpurilirunthu oru kalachseyarpaattaalaraaga Pandaari inainthaar.
5,286
ஜமுருனின் குருவாயூரப்பன் கல்லூரிப் பிரிவில் (1984-86) மற்றும் காலிகட் பல்கலைக்கழக யூனியன் தலைவராக இருந்தார்.
Zamorinin Guruvayurappan kaloorip pirivil (1984-86) mattrum Calicut palgalaikkazhaga union thalaivaraaga irundhaar.
2,867
நந்தினி தேவியின் அண்ணன் திருமலை.
Nandhini dhedviyin annan Thirumalai.
4,870
ஜேன் சார்ள்டன்
Gen saraldon
7,612
கடவுள் இல்லை என்றாலும் நன்னெறி ஒழுங்குகள் பிரபஞ்சத்தில் உள்ளன; அவை தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகள்.
Kadavul illai yendralum naneri ozhungugal prabanjaththil ullana; avai thanimanitha viruppuveruppugalukku appaarpatta unmaigal.
6,843
உரோம வரலாற்று ஆய்வாளர்கள் உரோம மனைவிகளுக்கு சில்க் வாங்குவதற்காக இந்தியாவில் நிறைய வெள்ளி மற்றும் தங்கத்தை இழந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
Roma varalattru aayvaalargal Roma manaivigalukku silk vaanguvatharkkaaga indhiyaavil niraiya velli mattrum thangathai izhandadaaga kurippittullanar.
9,840
உலக நாணயங்களின் தரவரிசைப் பட்டியல் என்பது க்ரூஸ் பட்டியல்கள் என பொதுவாக அறியப்படும் நாணயவியல் பட்டியல்.
Ulaga naanayangalin tharavarisaip pattiyal yenbathu kroos pattiyalgal yena pothunaaga ariyappadum naanayaviyal pattiyal.
605
பாக்கினை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
paakinai unpavarkalukku puttrunoi yerpadum apaayangal ullathaaga aayvugal moolam ariyappattullathu.
3,179
இது அகவலோசையைக் கொண்டு அமைவது.
ithu agavalosaiyay kondu amaivathu.
6,170
சிவதருமோத்தர உரையானது, தனது ஆசாரியர் நூலுக்கு மாணாக்கரால் எழுதப்பட்ட உரை.
Sivatharumoththara uraiyaanathu, thanathu aasaariyar naalukku maanaakkaraal yezhuthappatta urai.
5,825
அதிபர் ஆ.
athibar aa.
4,213
ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.
jayalalitha kalandhukonda podhu yerpatta nerisalil siki 60 pear varai uyirizhandhanar.
604
எல்லாரையும் விடப் பேரன்பினன்.
ellaraiyum vida peranpinan.
6,254
இவர், இலங்கையில் வாழ்ந்த மூத்த அறிஞர்களில் ஒருவர் எனக் கணி்ப்பிடப்படுகிறார்.
Ivar, ilangaiyil vaazntha mootha aringargalil oruvar yenak ganippidappadugiraar.
8,344
மரபுப்படி இவர் இறந்ததாக நம்பப்படும் இடத்தில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னர் ஒரு சிற்றாலயம் அமைத்தார்.
marabuppadi ivar iranthathaaga nambappadum idatthil muthalaam Constantine mannar oru sitraalayam amaitthaar.
5,833
தன் அரண்மனைக்கு "புந்தா பீம சிறி நாராயண சூராதிபதி மதுரா" எனப் பெயர் சூட்டியிருந்த மன்னன், தன் ஆட்சிக்காலத்தில் நீதிதவறா ஆட்சி புரிந்து வந்தான்.
than aranmanaikku "punthaa beema siri naaraayana sooraathibathi mathuraa" enap peyar soottiyiruntha mannan, than aatchikkaalatthil neethithavaraa aatchi purinthu vanthaan.
5,503
திரைப்படங்கள்
thiraippadangal
8,152
வீரை என்னும் ஊரில் வாழ்ந்தவர்.
veerai yennum ooril vaazhnthavar.
102
பெண்கள் விடுதலை முன்னணி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஒர் இடதுசாரி அமைப்பின் பெண்கள் விடுதலைக்கான அமைப்பாகும்.
Penkal viduthalai munnani enbathu tamilnaatil iyankum oor idathusaari amaipin penkal viduthalaikaana amaipaagum.
3,519
இலக்கணம் பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு.
ilakkanam perumalavukku moola moligalin iyalbugalai kondu irupinum kuripidathakka matrangalai kanapaduvathundu.
9,690
அவரது சமாதி சேதபடுத்தப்படக் கூடும் என்பதால், பினோசெட்டின் விருப்பப்படி, அவரது உடல் எரிக்கப்பட்டது.
Avarathu samaathi sethapaduththappadak koodum yenbathaal, Pinosettin viruppapadi, avarathu udal yerikkappattathu.
103
தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகளை பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்க்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன.
Thaayakathil irukum makkaludan thodarpukalai penuvathilum theevaiyerpadin uthavikalaai parimaari kolvatharkum ivvondriyangkal vazhi seykindrana.
6,942
கடந்த காலத்தில், ஊர் கட்டுப்பாட்டை மீறி கற்பகமும், வெற்றியும் காதலித்தனர்.
Kadantha kaalaththil, oor kattuppaattai meeri karpagamum, vettriyum kaathaliththanar.
302
ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பட்டினியால் மாண்டனர்.
Eeraththaazha paththu latcham peer pattiniyaal maandanar.
877
மு.538ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள்.
mu.538aam aandu viduvikkappattaarkal.
1,605
இடைப்பட்ட காலத்தில் ஜின்கள் தங்களுடைய தலைநகரை பியான்ஜிங்குக்கு (தற்கால ஹெனான் மாகாணத்தின் கைஃபெங்) மாற்றினர்.
idaippatta kaalaththil Jinngal thangaludaiya thalainagarai Beyjiangukku (tharkaala Henan maaganaththin Kaifeng) maatrinar.
1,125
நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென
nisisaran manimudi neruneru neruvena
3,290
ஆகிய கோயில்கள் குறிப்பிடத்தக்கவை.
aagiya koyilgal kuripidathakkavai.
360
இந்நூலில் இசுலாம் மதம் தோன்றியது, அதன் பரவல், கொள்கைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.
Innoolil islam matham thoaendriyathu, athan paraval, kolkaikal aakiyavai vivarikkappattullana.
5,511
மூவரும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
moovarum podhunalavaaya vilaiyaattukkalil padhakkangal vendrullanar.
7,821
1925: இலயோலாக் கல்லூரி நிறுவப்பட்டது. முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டது.
1925: Loyola kalloori niruvappattathu. Muthal payanigal pokkuvaraththu perunthugal iyakkappattathu.
1,581
1914 செப்டம்பர் 11 இல் முதல் உலகப் போர்த் தொடக்கக் காலத்தில் ஆத்திரேலியாவின் கடற்படையினர் நியூ பிரிட்டனில் தரையிறங்கினர்.
1914 September 11 il muthal ulagap porth thodakkak kaalaththil Australiavin kadarpadaiyinar New Birtainil tharaiyiranginar.
4,433
அதேவேளை, தாழழுத்தமுள்ள (hypotonic) கரைசல் ஒன்றினுள் உயிரணுவானது அமிழ்த்தப் படும்போது, நீர் மூலக் கூறுகளின் நிகர அசைவு வெளியேயிருக்கும் செறிவு குறைந்த கரைசலில் இருந்து உள்நோக்கி இருப்பதால் உயிரணுக்கள் வீக்க நிலையை அடையும்.
adhevelai, thaazhazhuthamulla (hypotonic) karaisal ondrinul uyiranuvanadhu amizhthap padumbodhu, neer moolak koorugalin nigar asaivu veliyeirukkum serivu kuraindhu karaisalil irundhu ulnokki iruppadhaal uyiranukkal veeka nilaiyai adaiyum.
8,239
சாடியா ஆபல்
saadiyaa aapal
4,737
வாய்மொழி முடியன் களிற்றில் உலா வருவானாம்.
vaaimozhi mudiyan kalitril ulaa varuvaanaam.
9,638
இவர் சர் வில்லியம் ஹெர்ச்செல்லின் தங்கை.
Ivar sir Willam hersellin thangai.
473
நா படைகளுக்கும் வடகொரியப் படைகளுக்கும் இடையே நடந்த போராகும்.
Naa padaikalukkum vadakorea padaikalum idaiyae nadantha poraagum.
5,426
யோவான் நற்செய்தியில் மட்டுமே இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி:
Yovaan narseidhiyil mattume indha nighazhvu padhivu seiyyappattulladhu. Adhan padi:
1,567
வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து வரைந்து நடுவணரசுக்கு அளித்தவர்.
vaelai vaaiputh thittathaip patri aarainthu varainthu naduvanarasukku aliththavar.
3,422
மேலும் கான பஞ்ச இராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வாராளி, ஸ்ரீஇராகம் ஆகியவற்றிலும் அமையும்.
melum kana panja ragangalaana nattai, kolalai, aarabi, vaaraali, sriraagam agiyavatrilum amaium.
5,406
முத்துக்குமார், எஸ்.
Muthukumar, S.
1,381
உறையானது செயல்படு திரவத்தை உள்ளிட்டும் இயக்கவும் செய்கிறது என்பதோடு தண்ணீர் விசையாழிகளுக்கு இழுவைக் குழாயால் பிரிக்கப்பட்ட உறிஞ்சியை தக்கவைக்க வேண்டியிருக்கிறது.
uraiyaanadhu seyalpadu thiravathai ullittum iyakkavum seygiradhu enbathodu thaneer visaiyaazhigalukku izhuvaik kuzhaayaal pirikkappatta urinjiyai thakkavaikka vendiyirukkiradhu.
5,421
உரிய காலத்தில் 50-க்கும் மேற்பட்ட வகையான நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன.
uriya kaalatthil 50-kkum maerpatta vagaiyaana neerparavaigalum 37 vagaiyaana nilapparavaigalum vandhu selgindrana.
3,743
கருத்து, குறிசொல், விளக்கவுரை என்று பல்வேறு வகைகளில் இந்தக் குறிப்புரை அமையலாம்.
karuthu, kurisol, vilakkavurai enru palveru vagaigalil intha kurippurai amaiyalaam.
224
மாப்பிள் சேட் நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 5,006.1 குடிமக்கள் ஆகும்.
mable set nagariyam pradeshaththin makkal thogai adarththi oru kilo meetarukku 5,006.1 kudimakkal aagum.
8,252
சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.
January, 2015aam aandil ilangai janaathipathiyaagath thernthedukkappatta maiththiripaala sirisena thanathu 100-naal nallatchi velaith thittaththin keezh naadaalumandraththil aruthip perumpaanmaiyattra ikkiya desiyak katchiyin thalaivar Ranil vikkiramasingavai ilangaiyin prathamaraaga niyamiththaar.
6,039
இரண்டாவது, கூலித் தொழிலாளர் முறையின்கீழ் ஒருவர் தான் வாங்கிய உழைப்புக்கான விலையைச் செலுத்துவதற்காக அதை அளவிடுவதற்கான முறை ஒன்று தேவைப்படுகிறது.
irandaavathu, koolith thozhilaalar muraiyinkeezh oruvar thaan vaangiya uzhaippukkaana vilaiyaich chelutthuvatharkaaga athai alaviduvatharkaana murai ondru thevaippadugirathu.
4,452
சட்டத் தொகுப்பின் கீழ், பின் வருவன மாற்றத்தக்க செலாவணியாகா, அத்தகைய பொருட்களைப் பொறுத்த வரை சட்ட நிர்வாக பொறுப்புகள் இருப்பினும், மாற்றத்தக்க செலாவணியைப் போன்றோ அல்லது அதற்கான பொருந்தும் சட்டத்திலிருந்தோ பெறப்படுவன:
sattath thoguppin kizh, pin varvana mattrathakka sellavanniyaga, athagaiya porutkalai poorutha varai satta nirvaga prouppugal iruppinnum, mattrathakka sellavanniyaip poonroo alladhu atharkana poorundhum sattathillirundhoo perrapaduvana:
2,500
இதன் கலச்சுவர் ஒழுங்கற்ற வகையில் மேலதிக செல்லுலோசால் தடிப்பாக்கப்பட்டிருக்கும்.
idhan kalacchuvar ozhungattra vagaiyil meladhiga cellulosaal thadippaakkappattirukkum.
1,065
பூனாத்தி
poonadhi
171
இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.
Ithuvum 9 mii neelamulla azhinthuvitta prionosuchus (Prionosuchus) enum brazil naatil idainilai permiyak kaalaththil vaazhntha iruvaazhiyin kuruvadivamee aagum.
2,190
அவற்றுள், பகுதியின் நிலவியல் நிலைமை; மேற்படிவின் இயல்பு; நிலக்கரிப் படுகையின் தொடர்ச்சி, தடிப்பு, அமைப்பு, தரம், ஆழம் என்பன; படிவுகளின் மேலும், கீழும் உள்ள பொருட்களின் பலம்; உயரம், சரிவு என்பவற்றை உள்ளடக்கிய இடவமைப்பு; தட்பவெப்பம்; நில உரிமை; வடிகால் நிலைமை; நிலத்தடி நீர் நிலைமை; தேவையான பொருட்களும், தொழிலாளர்களும் கிடைக்கக்கூடிய தன்மை; தேவையான அளவு, தரம், கொண்டுசெல்லவேண்டிய இடம் என்பவை தொடர்பான வாங்குபவர்களின் தேவைகள்; தேவைப்படும் முதலீடு என்பனவாகும்.
avatrul, paguthiyin nilaviyal nilaimai; merpadivin iyalpu; nilakkari padugaiyin thodarchi, thadippu, amaippu, tharam, aazham enbana; padivugalin melum, keezhum ulla porutkalin balam; uyaram, sarivu enbavatrai ulladakkiya edavamaippu. tatpaveppam, nila urimai, vadikaal nilaimai; nilathadi neer nilaimai; thevaiyaana porutkalum, thozhilaalargalum kidaikakoodiya thanmai; thevaiyaana alavu, tharam, kondusellavendiya idam enbavai thodarbaana vaangubavargalin thevaigal; thevaipadum muthaleedu enbanavaagum.
5,897
கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை
kanthanoor meenaatchi mandratthirkaana nankodai
6,603
ஏடிஎம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது.
ATM mukkiya nuzhaivaayilil amainthullathu.
7,084
கிளாஸ்கோ பல்கலைக்க்ழகம் அமைக்கப்பட்டது.
Glascow palgalaikkazhagam amaikkappattathu.