id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,313
சிவஞான போத ஆராய்ச்சி
Sivagana potha aaraaychchi
2,846
தற்காலக் கின்னரப்பெட்டிகள் உருவ அமைப்பின் அடிப்படையில் இரண்டு வகைப் படுகின்றன அவையாவன:
Tharkaala kinnarappettikal uruva amaippin adippadaiyil irandu vagaip padugindrana avaiyaavana:
1,218
இசைக்குழு 60 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களைக் கொண்டுள்ளது, மத்தேயு வூட் அதன் கலை இயக்குனராக உள்ளார்.
isaikkuzhu 60 kkum merpatta isaikkalaignargalaik kondulladhu. Maththeyu wood adhan kalai iyakkunaraaga ullaar.
3,662
சிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் - 1995ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
sirantha sarithira noolaivukkana (maakon varalaaru) parattu sandrithal - 1995il yaal ilakkiya manrathaal valangapattathu.
30
மோல் என்னும் உடலிலுள்ள மறுவைக் குறிக்கும். உடலில் முள் போல் உள்ளமையால் மோல் எனப்பட்டது.
Mole enbathu udalil ulla maruvai. Udalil mul pole ullamaiyaal mole enappattathu.
1,514
இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
indhu, samanam, paeththam, seikkiyam marrum pira mathanglil ivai mukkiyaththuvam perugindrana.
7,100
சோடியம் மற்றும் அமோனியம் உப்புகள் நீரில் அதிகம் கரைகின்றன.
Sodium matrum Ammonium uppugal neeril athigam karaigindrana.
8,011
தெய்வானையின் மயிலும், வள்ளியின் மயிலும் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டன.
Theivaanaiyin mayilum, valliyin mayilum onrodondru porittukkondana.
5,264
கீதா மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.
Geetha maruthuvamanaiyil irandhuvidugiraar.
449
ஆனாலும் 2012ஆம் ஆண்டில் தான் இது தற்செயலாக தமிழ்ப் பிராமி ஆய்வாளர்களின் கவனத்துக்கு வந்தது.
Aanalum 2012aam aandil thaan ithu tharseyalaaga thamizh piraami aayvaalarkalin kavanaththukku vanthathu.
8,800
காசோகி எடிசு செங்கிசு என்ற துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார்.
Kaasokki yedisu sengisu yendra thurukkiyap pennaith thirumanam seyya mudiveduththirunthaar.
1,142
பின்னர் அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவத்தில் எம்ஏ பட்டம் பெற்றார்.
pinnar avar Scotish Church kallooriyil thathuvathil MA pattam petrar.
7,497
இவ்வழக்கு விசாரணையைவேறு மாநிலத்திற்கு மாற்றும்படி தி.
Ivvazhakku visaaranaiyaiveru maanilaththirku mattrumpadi thi.
4,475
தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது.
thoimaiyana radium velliyai polla venmai niramudaiyadhaga ulladhu.
7,095
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
5,532
ஆறுவதற்கு முன் வில்லைகள் போடவும்.
aaruvadharku mun villaigal podavum.
5,019
தாரை வானூர்திப் பின்தங்கல் (Jet lag), மருத்துவத்தில் ஒத்தியங்காக் கேடு (desynchronosis) எனப்படுவது, தாரை வானூர்தியில் கிழக்கு மேற்காகவோ மேற்கு கிழக்காகவோ குறைந்த காலவெளியில் வெகுதொலைவு பயணிப்பதால் உடலின் நாளிடை இசைவில் உண்டாகும் மாற்றங்களால் ஏற்படும் உடலியங்கியல் கோளாறாகும்.
thaarai vaanurthi pinthangal (Jet lag), maruthuvaththil oththiyanga kedu (desynchronosis) enapaduvathu. thaarai vaanoorthiyil kilakku merkaagavo merkku kilakagavo kuraintha kaalaveliyil thogutholaivu payanippadhal vudalin naalidai isaivil vundakkum maatragalaal yaerpadum vudaliyagkiyal kolaragum.
5,673
இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர்.
ivargal padhinaaru manineram velai seithu migak kuraivaana oothiyatthaip petranar.
13
உலகம் முழுதுமாக மொத்தம் 16.3 மில்லியன் மக்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர்.
Ulagam muzhuvathum moththam 16.3 million makkal echabaiyin uripinarkalaga ullanar.
4,828
இராசநாயகம் காலத்தில் பாடசாலையின் மணிவிழா கொண்டாடப்பட்டது.
rasnayagam kaalathil paadasalaiyin manivizha kondaadappattadhu.
4,021
பேசத் தெரிந்தால் பேசுங்கள்
peasath therindhaal peasungal
9,394
எலும்புப் புற்றுநோய்க்கு எவ்வித பலனளிக்கும் என்று தெரியாதநிலையிலும் மருத்துவர்கள் அவருக்கு இண்ட்டர்ஃபெரான் சிகிச்சை அளித்தார்கள்.
Yelunbu puttrunoikku yevvitha palanalikkum yendru theriyaathanilaiyilum maruththuvargal avarukku interferron sigichchai aliththaargal.
2,459
தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
thevikaavin makal kanakaa thamiz, malaiyaala, kannata, thelungku thiraippadanggalil natithullaar.
6,195
எழுந்த அரசன் புலவரின் பசியைப் போக்கி, பாம்புத்தோல் போன்ற அழகிய ஆடை உடுத்தி, செல்வ வளம் தந்து அனுப்பிவைக்கிறான்
Yezhuntha arasan pulavarin pasiyaip pokki, paambuththol pondra azagiya aadai uduththi, selva valam thanthu anuppivaikkiraan.
7,351
சிறந்த காட்சியொளி விளைவுகளுக்காக விருதும் இப்படத்திற்குக் கிடைத்தது.
Sirantha kaatchiyoli vilaivugalukkaaga viruthum ippadaththirkuk kidaiththathu.
7,782
மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
Manitha uruvangal, vilangugalin uruvangal, vilaiyaattup porulgal, bommaigal, Ilingkangal, kaathanigal, noorpuk karuvigal, valaiyangal, matpaandangal, samaiyar karuvigal, urulai pondravai agazhvaayvil kidaiththullana.
8,102
கல்விக் கூடங்கள்
Kalvik koodangal
8,131
சேட்சென்னி நலங்கிள்ளி புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்கள் இவனுக்கு உண்டு.
Setsenni nalangkilli putpagai, thervan killi yennum peyargal ivanukku undu.
352
அன்றாட செயற்பாடுகள், பழக்கங்கள், பொருள் - உளவியல் தேவைகள், பொழுது போக்குகள், உறவாடல்கள், வேலை குடும்ப சுழற்சிகள் என வாழ்க்கையின் நாளாந்த வாழ்வியல் அம்சங்களை அன்றாடல் வாழ்வியல் குறிக்கின்றது.
Andraada seyarpaadukal, pazhakkangkal, porul - ulaviyal thaevaikal, pozhuthu pookkukal, uravaadalkal, vaelai kudumba suzharchikal ena vaazhkkaiyin naalaantha vaazhviyal amsangkalai anraadal vaazhviyal kurikkindrathu.
7,618
இக்கல்லூரி சென்னை ஆட்சியரான எல்லீசனால் 1812இல் துவக்கப்பட்டது.
Ikkalloori Chennai aatchiyaraana Yelleesanaal 1812il thuvakkappattathu.
8,204
உணவு கிடைக்காத குளிர்காலங்களில் தரை நாய் நீள் உறக்கம் மேற்கொள்ளும்.
Unavu kidaikkaatha kulirkaalangalil tharai nai neel urakkam merkollum.
606
சுற்றுவட்டப் பாதை திசைவேகம் மிக அதிகமாய் இருக்கும்.
suttruvatta paathai thisaivegam miga athigamaai irukkum.
3,727
அகழ்வு மேற்பரப்பிலா அல்லது நிலத்துக்குக் கீழா என்பதைப் பொறுத்து அகழ்வு வழிமுறைகள் வேறுபடுகின்றன.
agalvu merparapila allathu nilathukku keelaa enbathai poruthu agalvu valimuraigal verupadukinrana.
9,664
2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து "உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.
2004il million dollar baby thiraippadaththil nadiththu "uyarntha (sirantha) thunai nadigar" oscar viruthai vetripetrullaar.
6,423
உண்டாயின் பதம் கொடுத்து, இல் ஆயின் (இருப்பதை) உடன் உண்ணும்
undaayin patham koduthu, il aayin (iruppathai) udan unnum
9,820
பதிலாக 14...Qb7 என விளையாடியிருக்கலாம் என்று போட்வினிக் பரிந்துரைக்கிறார்.
Pathilaaga 14...Qb7 yena vilaiyaadiyirukkalaam yendru Botvinik parinthuraikkiraar.
2,226
இக்கால அளவில் இதனைக் கற்றறியாத தமிழ்மாணவனே இருந்திருக்க மாட்டான் என்பதும் ஒருதலை.
ikkala alavil ithanai katraiyaatha thamizhmaanavanae irunthirukka maataan enbathum oruthalai.
1,667
பைக்கோவும் அவர் தலைமை ஏற்றிருந்த கருப்பு இன உணர்வாளர்கள் இயக்கமும் மக்களிடம் ஊடுருவிச் செய்த வேலைகள் 1976 ஜூன் 16 சொவைட்டோ பெரும் கிளர்ச்சிக்கு வழி வகுத்தன.
Picovum avar thalaimai aetrintha karuppu ina unarvaalargal iyakkamum makkalidam ooduruvich seitha vaelaigal 1976 June 16 Sewito paerum kilarchchikku vazhi vaguththana.
6,531
புத்தன்குளம்
Buddhankulam
7,828
எர்வின் நகரத்தின் வடக்கில் டஸ்டின், வடமேற்கில் சாந்தா அனா, கிழக்கில் லேக் பாரெஸ்ட், தென் கிழக்கில் லகுனா குன்றுகள், மேற்கில் கோஸ்டா மேசா, தென் மேற்கில் நியூபோர்ட் பீச் அமைந்துள்ளன.
Yervin nagraththin vadakkil Dustin, vadamerkil Saanythaa anaa, kizhakkil Lake forest, then kizakkil laguna kundrugal, merkil Gosta mesa, then merkkil Newport beach amainthullana.
3,169
மேலிருந்து கட்டளைகளோ குறிக்கீடுகளோ வழிகாட்டல்களோ இருக்காது.
melirunthu kattalaigalo kuriyeedugalo valikaattalgal irukathu.
2,088
அவருடன் லோத்தும் சென்றார்.
avarudan lothum senraar.
2,810
கிளிசராலின் கொழுப்பு அமில எசுத்தர்களான கிளிசரைடுகள் உயிரியலில் மிக முக்கியமான எசுத்தர்களாகும் .
Glisaraalin kozhuppu amila esuththargalaana glisaraidugal uyiriyalil miga mukkiyamaana esuththargalakum .
9,329
அவர்கள் நடித்த பிரேமம் படம் மலையாளத்தில் மிக சிறந்த படமாகும்.
Avargal nadiththa premam padam malayalaththil miga sirantha padamaagum.
1,465
நேர், எதிர், வெளி, உள் போன்ற சொற்களும் இதே தத்துவத்தில் உருவான சொற்களாகும்.
naer, ethir, veli, ul pondra sorkalum ithae thaththuvaththil uruvaana sorkalaagum.
3,314
புனித யாகப்பர் ஆலயம் யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கக் கோவிலாகும்.
punitha yagappa aalayam yalpanam, gurunagaril amainthulla oru catholikka kovilagum.
3,903
ஐந்திணை ஐம்பது பழைய உரை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட பழைய உரையைக் குறிக்கும்.
ainthinai aimbathu palaiya vurai yenbathu pathinen keelkanakku noolkalul ondrana ainthinai aimbathu yennum noolukku eluthapatta palaiya vuraiyai kurikkum.
6,142
அறிவுரைக் கோவை
arivuraik kovai
1,101
இந் துறைப் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் சொல் பருவ மகனை உணர்த்தும்.
in thurai peyarilulla 'pillai' ennum sol paruva maganai unarththum.
9,788
தசைத் திசுக்களின் தொடர்ச்சியான அழிவு
Thasaith thisukkalin thodarchiyaana azhivu
5,903
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆங்கிலேயப் படைகள் வங்காளத்தைத் தாக்கின.
itharku pathiladi kodukkum vannam aangileyap padaigal vangaalatthaith thaakkina.
8,643
இவை, சொற்றொடர்களில் எழுவாயாக வருதல், பெயரெச்சங்களை ஏற்றல், வேற்றுமைகளை ஏற்றல் முதலிய பெயர்ச் சொற்களுக்கு உரிய பண்புகளை உடையவை.
ivai, sotrodargalil ezhuvaayaaga varuthal, peyarecchangalai yetral, vetrumaigalai yetral muthaliya peyarch chorkaluku uriya panbugalai udaiyavai.
8,545
இது மிகுந்த நறுமணம் உடையது.
Ithu miguntha narumanam udaiyathu.
1,938
மெக் என்ற கணித ஆா்வளா் இந்தப்புத்தகம் ஸ்டீபுவா்டின் ஒருகற்பனை அறிக்கையாகக் கொண்ட எழுத்துக்கள் எனக்கூறுகிறாா்.
Mc enra kanitha aarvalar inthappuththagam Steebuvartin orukarpanai arikaiyaagak konda ezuththukkal enakooruginranar.
8,479
1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர்.
1292il Broosu kudumbamum Poliyol kudumbamum thangalil oruvarai Scotland arasaraaga niyamikkumpadi Englandin muthalaam Edward arasarai vendinar.
2,275
தமிழ்நாடு முதலமைச்சர்கள்
Tamilnadu muthalamaichargal
1,968
பிரான்சிசு பாகனல்
Francis paganal
3,234
இவரது தந்தையார் இந்திய ஒலிம்பிக் தடகளக் குழு பயிற்சியாளர்.
ivarathu thanthayaar india olympic thadagala kulu payirchiyalar.
489
ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது.
Aerkkalappai kondu nilaththil uzhum pothu aerpadum saal uzhavin vadivaiyum oththaathu.
4,400
1906: இந்தியன் வங்கி நிறுவப்பட்டது. தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கும் கிங் நிறுவனம், கிண்டியில் அமைக்கப்பட்டது.
1906: india vangi niruvappattadhu. Thadupu oosi manrundhugal thayaarikkum king niruvanam, guindiyil amaikkappattadhu.
6,226
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
bharthidaasan palgalaikkazhagam
1,488
இராமானுசார்ய திவ்ய சரிதை
raamaanusaarya thivya sarithai
2,747
விசினல் என்ற சொல்லின் விளக்கம், மூலக்கூறின் வேறுபட்ட பகுதிகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு அமைப்போடும் இடத்தோடும் தொடர்பு கொண்டுள்ளன என்பதை விளக்குகிறது.
Vicinal endra sollin villakkam, moolakkootrin vaerupatta paguthigal onrukkonru evvaaru amaippodum idaththodum thodarpu kondullana enbathai vilakkukirathu.
8,631
சார்புக் கொள்கை அனைத்து நவீன கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
Saarbu kolgai anaiththu naveena kolkaigalaiyum yettruk kollavillai.
6,901
நின்டென்டோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நின்டென்டோ கேம்கியூப் நிகழ்பட ஆட்ட இயந்திரம் இந்நிறுவனத் தயாரிப்பில் வெளிவந்த நான்காவது இயந்திரமாகும்.
Nintendo niruvanaththin thayaarippil velivantha nintendo gamecube nigazhpada aatta iyanthiram inniruvanath thayaarippil velivantha naankaavathu iyanthiramaagum.
7,188
ஆனால், அதற்குப் பிடிக்கும் நேரமும் வேலையும் அதிகம்.
aanaal, atharkup pidikkum neramum velaiyum athigam.
263
அது வழுவாக இல்லாமல் இருக்கலாம். பயனருக்கு ஏற்பட்ட புரிதலில் காரணமாக அந்த வழு பதியப்பட்டிருக்கலாம்.
athu vazhuvaga illamal irukkalaam. Payanarukku yerpatta purithalin kaaranamaaga antha vazhu pathiyappattirukkalam.
6,161
கற்பூரம் ( ஒலிப்பு) என்பது மெழுகு போன்ற, வெள்ளை நிறம் கொண்ட அல்லது ஒளி ஊடுருவக் கூடிய மிகுந்த இனிய நறுமணம் கொண்ட திடப்பொருளாகும்.
karpooram ( olippu) enbathu mezhugu pondra, vellai niram konda allathu oli ooduruvak koodiya miguntha iniya narumanam konda thidapporulaagum.
923
விவசாய நிலங்களுக்கு நீர் அளிக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தாலும், இந்த ஊரில் பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
Vivasaaya nilangkalukku neer alikkum poruppu thamiznadu arasin pothuppanithuraiyin keezh irunthaalum, intha ooril pazhaniyappaa paasana paripaalana sabai enum amaippin nirvaakaththin keezh ullathu.
8,541
முருகாஞ்சலி
Murukaanjali
4,385
களவு இயல்
kallavu iyall
6,735
பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
Pala vallunargalaiyum uruvaakkiya inthap paadasaalai 1998aam aandil thanathu 175aam aandu niraivaik kondaadiyathu.
5,183
கிங்வில்லியம்ஸ் நகரத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது.
Kingwilliams nagarathaivittu veliye chellak koodathu.
7,679
• மேட்டூர், பவானிசாகர் போன்ற சில அணைக்கட்டுகிளல் நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் தயரிக்கப்படுகிறது.
• Mettur, Bhavanisaagar pondra sila anaikkattugalil neer aatral moolam minsaaram thayarikkapdugirathu.
9,796
இப்பகுதியிலுள்ள வாய்க்காலில் சலவைத் தொழிலாளர்கள் சலவை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Ippaguthillulla vaaykkaalil salavaith thozhilaalargal salavai seivatharkaana vasathigal seyyappattullana.
2,609
அந்த வளையாட்டில் சலிப்புத் தோன்றினால் முத்துப்போல் வெளுத்திருக்கும் மணல் வெளிக்கு வந்து கழங்கு ஆடுவார்களாம்.
antha valaiyaattil salippu thondrinaal muththupool veluththirukkum manal velikku vanthu kalngu aaduvargalam.
3,021
இந்தியப் பாதுகாப்புப் படைகள் இராச்சியத்தினுள் நுழைந்து நிசாம் ஆட்சியை கைப்பற்றின.
india pathukappu padaigal rachiyathinul nulainthu nizaam atchiyai kaipatrina.
8,957
மரண விறைப்பு (சட்டஞ்சார் மருத்துவம்)
Marana viraippu (sattanjsaar maruththuvam)
7,424
கரடியனாறு
Karadiyanaaru
7,246
ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற மோதலில் 23 ஈராக்கிய இராணுவத்தினரும், சுன்னி இசுலாம் போராளிகளும் கொல்லப்பட்டனர்.
iraakin anbaar maagaanaththil isulaamiya desak kilarchchiyaalargaludan idampettra mothalil 23 iraakkiya raanuvaththinarum, sunni isulaam poraaligalum kollappattanar.
2,033
களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.
kalaapoo: kangalaith thaakkum karumpdalam, venpadalam,raththap padalam,sathaipadalam ponra kan noigalai agatrum.
4,972
1328இலிருந்து 1350 வரை மஜபாகித்தை ஆண்டதுடன், அப்பேரரசின் விரிவுக்கும் பெரும் பங்காற்றினாள்.
1328illirunthu 1350 varai majapakkiththai aandathudan, apporasin virivukkum porum pagkatrinaal.
7,738
அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
Avai sariyai, kiriyai, yogam, ganam yenbana.
2,220
சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று மோதிரம் வைத்தல்.
siruvar sirumiyar vilaiyaadum vilaiyaatugalil onru mothiram vaithal.
4,495
1899 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார்.
1899 am andhu mudhal 1923 am andhu varai uttara pradesathin kizhakupaduthi palligalin aasiriyar panigalill irundhar.
5,657
நாவிலும் தீ பற்றுமோ தெய்வமே நன் நறுங் கமலப்
naavilum thee patrumo theivame nan narung kamalap
3,508
தனது நிலமை குறித்து பாக்சிற்குத் திடமான கருத்து இருந்தது.
thanathu nilamai kurithu paksirku thidamana karuhtu irunthathu.
628
எறும்புகள் உணவைத்தேடி அலையும்போது சில மணமிகளை இட்டுக்கொண்டே செல்கின்றன.
ermbukal unaivaithedi alaiyumpothu sila manamigalai ittukkondey selkirana.
2,745
ஒரு உற்பத்தியாளர், நேரடியாகச் சந்தையின் வழியே விற்பனை செய்தால், அவருக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகமாகிறது.
oru urpaththiyaalar, naeradiyaakach santhaiyin vazhiyae virpanai seithaal, avarukkum, nukarvorukkum idaiyae ulla naerukkam athikamaagirathu.
4,318
இது மன்னே, மன்னியோட் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.
idhu manne, manniyotta pondra peyargalilum azhiakkappaduvadhu undu.
6,056
அயனியாக்கும் பண்புடைய எக்சு காமா கதிர்கள் உயிருக்கு ஊறு விளைவிக்க வல்லன..
Ayaniyaakkum panbudaiya x gama kathirgal uyirukku ooru vilavikka vallana.
522
பெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.
February 16 - kozhuppai taccukkalidaam irunthu brittaniyar kaippatrinar. Ilangkaiyai matharaaasil irunthu aatchi puriya thodangkinar.
8,767
தூசு, மகரந்தம் போன்ற பல ஒவ்வாப்பொருட்கள் காற்று வழி பரவக்கூடியவை.
thoosu, magarantham pondra pala ovvaapporutkal kaatru vazhi paravakkoodiyavai.
4,936
வானூர்திப் பொறியியலைத் தவிர்த்து மேலும் பல துறைகளிலும் காற்றியக்கவியல் முக்கியப் பங்காற்றுகிறது.
vaanoordhi poriyiyalai thavirthu melum pala thuraigalilum kaatriyakkaviyal mukkiyap pagaatrugiradhu.
2,809
வனேடியம் ஐந்தாக்சைடு ஐதரசன் அல்லது மோனாக்சைடால் வனேடியம் மூவாக்சைடாக ஒடுக்கப்படுகிறது.
Vanediyam ainthaaksaidu aitharasan alladhu monaaksaidal vanediyam moovaaksaidaaga odukkappadugirathu.
8,200
மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் கிரேக்க-உரோமைய செவ்விய காலக் கலை புத்துயிர் பெற்றது.
Melum Iroppiya marumalarchchik kaalaththil grekka-romaiya sevviya kaalak kalai putthuyir petrathu.
202
அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
atharvana vedham iruthiyana vedhamaagum. Ithanai naangavathu vedham endrum kooruvar. Atharvana vedhamum sadangukalai pattriye kuripathu aagum.
4,688
கர்ணன் ஏரி (Karna Lake); இது இந்திய அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.
Karnann eyri (Karna Lake); idhu indhiya haryanavin karnal mavattathil ulla oru mukkiya sutrula thalamaga vilangugiradhu.
8,904
நிலம்சார்ந்த பெரிய மின்சார உருவாக்க நீராவி விசையாழிகளில் மூடப்படுதல் எப்போதுமே உடனிணைந்ததாக இருக்கிறது, குறிப்பாக இழைவாருடன் கூடிய குறைந்த அழுத்த விசையாழியின் நீண்ட கத்திகளில்.
nilamsaarntha periya minsaara uruvaakka neeraavi visaiyaazhigalil moodappaduthal eppothume udaninainthathaaga irukkirathu, kurippaaga izhaivaarudan koodiya kuraintha azhuttha visaiyaazhiyin neenda katthigalil,.
6,401
பார்சிவா பேரரசு, மதுரா, கண்டிபுரி மற்றும் பத்மாவதி எனும் மூன்று தலைநகரங்கள் கொண்டிருந்தனர்.
Paarsivaa perrasu, Madhura, kandipuri mattrum Padmaavathy yenum moondru thalainagarangal kondirundanar.