id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
9,874
1794 முதல் 1805 வரையிலான காலப்பகுதியில் நெல்சனின் தலைமையின் கீழ், ராயல் கடற்படை பிரான்சின் மீது தனது மேலாதிக்கத்தை நிரூபித்தது.
1794 muthal 1805 varaiyilaana kaalappaguthiyil Nelsonin thalaimaiyin keezh, royal kadarpadai Francin meethu thanathu melaathikkaththai nirubiththathu.
1,475
சம்சாரம்
samsaaram
2,969
இப்பாடலின் தெலுங்கு வடிவம் மாயோ, எழுதியவர் அனந்த் ஸ்ரீராம், பாடியவர்கள் சித் ஸ்ரீராம், சுவேதா மோகன்.
ipadalin telugu vadivam maayo, yeluthiyavar ananth sriraam, padiyavargal sid sriraam, suvetha mohan.
7,408
அங்குச் சென்றால் பாணர்கள் ஆமைக் கறியுடன் அரிசி உணவு பெறலாமாம்.
Anguch sendraal baanargal aamai kariyudan arisi unavu peralaamaam.
5,734
மகேந்திரன் அதைச் சொல்ல ஆரம்பத்தில் மக்கள் ஒருவரும் நம்பவில்லை.
magendhiran adhaich solla aarambatthil makkal oruvarum nambavillai.
5,022
இயேசு நாதர் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து மக்களுக்கு மீட்புப் பற்றிய போதனையை வழங்கி, சிலுவையில் உயிர்துறந்து, சாவினின்று உயிர்பெற்றெழுந்தது வரையிலான நிகழ்ச்சிகளை இக்குறுங்காவியம் பாடுகிறது.
yesu naadhar ivvulagil piranthu valarnthu makkalukku miitpu pattriya pothanaiyai valangi, siluvaiyil vuyirthuranthu, saavinindru vuyirpettrelunthathu varaiyilana nigalchigalai ikkurungaviyam paadukirathu.
295
விளாந்தோட்டம்
vilanthottaam
4,973
பத்தடிமான எண்களுக்கு மட்டுமல்லாது, இவ்வுண்மை ஈரடிமான முறைமை, எண்ணெண் முறைமை அல்லது பதினறும எண் முறைமைகளுக்கும் பொருந்தும்.
paththadimaana engalukku mattumallathu, ivvunmai eeradimaana muraimai, ennen muraimai allathu pathinaruma en muraimaigalukku porunthum.
5,555
அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சி ஆகியவை அவருடைய முன்னோடிகளை விடவும் நீண்டகாலத்தைக் கொண்டதாகவும் இருந்தது.
Avaradhu vaazhkkai matrum aatchi aakiyavai avarudaiya monnodigalai vidavum neendakaalatthaik kondadhaagavum irunthadhu.
9,304
சுரமணி
Suramani
7,626
இவர் இராமாயண காவிய நாயகி சீதையின் தந்தையாவார்.
Ivar Raamayana kaaviya naayagi seethaiyin thanthaiyaavaar.
3,659
செய்யுளைச் சொன்னேன்
seyulai sonnen.
9,847
இது பருவ நிலை மாறுபாடுகளினாலோ அல்லது வெகு விரைவாக மாறி வரும் சுற்றுச் சூழல் நிலைகளினாலோ உருவாகலாம்.
Ithu paruva nilai maarupaadugalinaalo allathu vegu viraivaaga maari varum suttruch soozhal nilaigalinaalo uruvaakalaam.
7,319
இவற்றுள் ஒன்று பெரிய இருக்கும் சிலை, இன்னொன்று சிறிய இருக்கும் சிலை, மற்றொன்று நிற்கும் நிலையில் உள்ள சிலை, நான்காவது படுத்த நிலையில் உள்ளது.
Ivattrul ondru periya irukkum silai, innondru siriya irukkum silai, mattrondru nirkum nilaiyil ulla silai, naangaavathu paduththa nilaiyil ullathu.
9,417
பாசத்தை விலக்கி ஆன்மாவுக்கு ஆனந்தம் தரவேண்டும். - மறைஞான சம்பந்தர் கோட்பாடு.
Pasaththai vilakki aanmaavukku aanantham tharavendum. - maraigana sampanthar kotpaadu.
4,868
அழகான கதைகள்
azhagaana kadhaigal
5,187
அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
akkaalathil koviloor aadhinathukkuch chotthukal vaangiyapozhudhu chinnayach chettiar peyaril vaangi iruppadhu kurippidatthakkadhu.
4,697
அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்தவராவர்..
avar anna dravida munnerra kazhakam katchiyai serindavaravar..
2,086
நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராக செயலாற்றியதுடன், முதலாவது வழங்கி, முதலாவது நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கி அத்திட்டத்தை முன்னெடுத்தவராவர்.
noolagath thittathin thodakka uruppinargalil oruvaraaga seyalaatriyathudan, muthalaavathu vazhangi, muthalaavathu nithip pangalippu ponravatrai vazhangi athitathai muneduthavaraavar.
6,264
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
Annanpeyar solvom achchamillai yenbom
8,716
தமிழில் இவற்றை ஒழுக்கம், செயல், தவம், மெய்யுணர்தல் எனலாம்.
Thamizhil ivattrai ozhukkam, seyal, thavam, meyyunarthal yenallam.
8,917
மிச்சிகன்-ஹுரோன் ஏரி என்பது சில சமயங்களில், மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என இரண்டு ஏரிகளாகக் கருதப்படும் நீர்ப் பரப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஏரியாகும்.
Michigan-Huron yeri enbathu sila samayangalil, Michigan yeri, Huron yeri ena irandu yerigalaaga karuthappadum neerp parappugalai ulladakkiya oru yeriyaagum.
5,176
பல விலங்கின காட்சி
pala vilanngina kaatchi
498
பைதகரசின் மும்மைகளில் செம்பக்கத்திற்கான மிகச் சிறிய பெறுமானம் ஐந்து ஆகும்.
paithakarasin mummaikalil sembakkaththirkaana mika siriya perumaanam ainthu aagum.
9,825
பூஜ்ஜியம் மதிப்பைக் கொண்டிருக்கும் சேமாஃபோரில் ஒரு செயல்முறை P நடவடிக்கையைச் செய்கிறது என்றால், அந்தச் செயல்பாடு சேமாஃபோரின் வரிசையில் சேர்க்கப்படும்.
poojiyam mathippaik kondirukkum somaahporil oru seyalmurai P nadavadikkaiyaich seigirathu yendraal, anthach seyalpadu somaaporin valisaiyil serkkappadum.
160
நொய்யல்
Noyyal
9,314
காலில் இருந்து வெளியேறாமல் தடுக்கவும், பாதுகாப்புடன் கூடியவை இவ்வகை செருப்புகள்.
Kaalil irundhu veliyeraamal thadukkavum, pathukaappudan koodiyavai ivvagai seruppukal.
7,472
அதுபோல கியூரியர் மியூசியம் 2009இல் இவரது படைப்புகளைக் காட்சிப்படுத்தியது.
Athupola Curieyar museum 2009il ivarathu padaippugalaik katchippaduththiyathu.
2,436
மஞ்சள் ஆரஞ்சு கலந்த ஆறஞ்சு நிறசதைப்பற்றுக் கொண்டது.
manjsal aaranjsu kalantha aaranjsu nirasathaipparruk kontathu.
1,499
கிளாடிசு வெர்கரா
kilaadisu vergaraa
6,572
அலெக்ஸாண்டர் வடக்கில் போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில் தேபேஸும், ஏதேன்ஸும் மீண்டு ஒருமுறை கிளர்ச்சியை விதைத்தனர்.
Alexandar vadakil por purinthu kondirundha samayathil Debesum Athensum meendum orumurai kilarchchiyai vithaiththanar.
2,766
பழங்கால இந்தியரிடையே சூதாட்டத்தின் புகழ் பற்றியும், சூதாடிகளின் புலம்பல்கள் பற்றியும் மகாபாரதம் போன்ற பண்டைய இந்துக் காவியங்கள் சாட்சி கூறுகின்றன.
pazhankaala Indiaridaiyae soothattaththin pugazh patriyum, soothadigalin pulambalgal patriyum Mahabaratham ponra pandaiya Hinduk kaaviyangal saatsi koorukinrana.
3,950
சில தொலைதல்களுக்கான விளக்கம் கரையோரப் பகுதி அடுக்குகளில் பரந்த மீத்தேன் ஹைட்ரேட் (இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவம்) மீது மையம் கொண்டுள்ளது.
sila tholaithalgalukkaana vilakkam karaiyora paguthi adukkugalil parantha meethen hydrate (iyarkai yerivaayuvin oru vadivam) meethu maiyam kondullathu.
1,789
எரிபொருள் குழாய்கள், தொடர்புடைய சேமிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு நிலையங்கள் உட்பட
Eriporul kuzhaaigal, thodarbudaiya semippu matrum pagirnthalippu nilaiyangal utpada
3,856
உட தும்பர தேர்தல் தொகுதி
uda thumbara therthal thoguthu.
2,372
அவர்களுடைய முக்கிய தொழிலாக விவசாயம் காணப்படுவதால் அவர்கள் எல்லாவற்றையும் பயிரிடுவார்கள்.
avargaludaiya mukkiya thozhilaaga vivasaayam kaanapaduvathaal avargal ellavatraiyum payiriduvaargal.
9,375
இங்கு வயது என்பது மாறி.
Ingu vayathu yenbathu maari.
5,482
இலக்கணாவத்தை என்பது யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சியில் உடுப்பிட்டித் தேர்தல் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.
ilakkannavatthai enbadhu Yaazhppaana maavattam vadamaraatchiyil uduppittith therdhal thogudhiyil ulla oru kiraamam.
2,076
இவற்றிலிருந்து உண்மையான கருப்பு மிளகிலிருந்து வரும் வாசனையே வருகிறது.
ivatrilirunthu unmaiyaana karuppu milagilirunthu varum vaasaiyae varugirathu.
9,427
கரோலின் லுக்கிரெடியா ஹெர்ச்செல் ஹனோவரில் 1750 மார்ச் 16இல் பிறந்தார்.
Carolin lukkirediyaa herchsel hanovaril 1750 March 16il piranthaar.
4,034
இந்நோய் அறிகுறிகள் மரபுத் தொகுதியில் ஏற்படும் குறைந்த அளவிலான விரிவாக்கத்திற்குக் காரணமாகிறது என்பதுடன், சில மரபணுக்களை புரதங்களின் நடைமுறைக்கேற்றார் போல மாற்றியமைக்கிறது.
innoi arigurigal marabuth thogudhiyil yerpadum kuraindha alavilaana virivakkathirkku kaaranamaagiradhu yenbadhudan sila marabanukkalai purdhangalin nadaimuraikkettraar pola maatriyamaikkiradhu.
5,746
ஸ்டார் பிளஸ்ஸில் ஒளிபரப்பான "கயாமத் கி ராத்" என்ற தொடரில் கௌரி / வைதேகி என்ற முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்.
star plussil oliparappaana "kayaamath ki raadh" endra thodaril gauri / vaidhegi endra munnani vedangalil naditthullaar.
7,862
சில விலக்குகளுடன், அதிமீயொலிவேகக் காற்றியக்கவியல் பற்றிய அறிவு 1960-கள் முதல் தற்போது வரை நல்ல முதிர்ந்த நிலையை எட்டியுள்ளது.
Sila vilakkugaludan, athimeeyolivegak kaattriyakkaviyal pattriya arivu 1960-gal muthal tharpothu varai nalla muthirntha nilaiyai yettiyullathu.
7,695
வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் காஞ்சிக்கு செல்கின்றார்கள்.
Vanthiyathdevanum, aazhvaarkkadiyaanum kaanjikku selkindraargal.
5,192
1941 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கல்கத்தா வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராக செயலபட்டார்.
1941 aam aandu november mudhal Calcutta veppap piraandhiya marundhuk koodatthil iyakkunaraaga cheyalpattaar.
4,135
பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது.
pramanarailllaithar vazhangum nidhiyil nadathapadum oor annachathirathil remasamyikku pramaraillathar eenra nilayil unnavu vazhanga marukkapatadhu.
1,786
அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் நேபாளம் நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும்.
Annapoorna 1, Imayamalaith thodarin Nepalam naattil Annapoorna ennum thunaith thodaril ulla oru malai aagum.
1,827
ஒரு மானிடன் பேருந்தின் உள் ஓடிக் கொண்டிருக்கும் போது அதைப் பேருந்திற்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஓடுபவர் பேருந்தின் வேகத்திலேயே ஓடுவதாய்த் தோன்றும்.
Oru maanidan perundhin ul odik kondirukkum podhu adhaip perundhirku veliye irundhu paarppavargalukku odubavar perundhin vegathileye oduvathaith thonrum.
3,423
இவர் ஜான் எட்வார்சுக்கும் மேரி எட்வார்ட்சுக்கும் உலூத்லோவில் பிறந்தார்.
ivar John Edwardsukkum Mary Edwardsukkum Duluthlovil piranthaar.
9,425
தோட்டத்தின் வரலாறு
Thottaththin varalaaru
5,044
கலவரம் தொடர்பாக 4000 நபர்களை சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரித்தனர்.
kalavarm thodarbaga 4000 nabargalai singapore kaavalthoraiyinar visariththanar.
5,153
தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது.
Theep pungalai aatrum sakthi pungai marathin pattaikku ulladhu.
5,029
பிரதாப ருத்திரீயம்
pirathaba ruththiriyam
9,488
இவர் அர்மேனியன், செர்மனி, மற்றும் ஐரிசு வம்சாவழியை சேர்ந்தவர்.
Ivar Armenian, Germany, mattrum Iris vamsaavazhiyai sernthavar.
7,007
ஜம்மூ காஷ்மீர் வங்கி லி..
Jammu kashmir vangi li..
6,929
பல இடங்களில் செங்குத்தான பாறைக் குன்றுகள் உள்ளன.
Pala idangalil senguththaana paaraik kundrgal ullana.
8,766
ஏனெனில் நிரலின் ஒரு பகுப்பில்(section) உள்ள வழுவானது இப்பகுப்புக்கு தொடர்பே இல்லாத மற்றொரு பகுப்பு செயல்படுவதை பாதிக்கும்.
Yenenil niralin oru paguppil(section) ulla vazhuvanathu ippaguppukku thodarbe ilaatha mattoru paguppu seyalpaduvathai baathikkum.
831
மின்னணுவியலிலும், தொலைத்தொடர்பியலிலும் அலைபரப்பி அல்லது வானலை பரப்பி (transmitter) என்பது, வானலைகளை உருவாக்கும் மின்னணுக் கருவி ஆகும்.
Minnanuviyalilum, tholaiththodarbiyalilum alaiparappi allathu vaanalai parappi (transmitter) enbathu, vaaanalaikalai uruvaakkum minnanu karuvi aagum.
2,776
கண்ணீரின் கடன்
kanneerin kadan
9,341
அனிதா கன்வல்
Anitha kanval
1,431
இது உணவு சேமித்தல், நீர் சேமித்தல், ஒளித்தொகுப்ப், போன்ற பல தொழில்கலைப் புரிகின்றது.
Idhu unavu semithal, neer semithal, olithogupp ponra gy thozhilgalaip puriginradhu.
3,456
கழகங்களில் ஒன்றாகும்.2008-2009 கல்வியாண்டு முதல் காந்திநகரில் உள்ள விசுவகர்மா அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இ.
kalagangalil onragum. 2008-2009 kalviyaandu muthal Gandhinagaril ulla Vishwakarma poriyiyal kallori valaagathil E.
847
கிளைகோஜென் பாஸ்போரிலேஸ் பாஸ்ஃபோரிலேஷன் மூலம் செயல்படுத்தப்படுகிறது, அதேசமயத்தில் கிளைகோஜன் சின்தேஸ் செயலை தடைசெய்கிறது.
Glycogen Phosporilaes phosporilation moolam seyalpaduththappadukirathu, atheysamayaththil Glyclogen sinthaes seyalai thadaiseykirathu.
1,543
அவர் மரணத்துக்காகக் கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான இரங்கற் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
avar maranathukkaakak kanadaa muzhuvathum nutrukkanakkaana irangar kuuttankal nadaththappattana.
6,508
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
3,200
ஆல்பா செண்டாரி எ, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனில் முதன்மை விண்மீன் ஆகும்.
alfa centary a, alfa centary ab enra irattai vinmeenil muthanmai vinmeen aagum.
7,101
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்
Inthiya thozhilnutpak kazhagangal
2,764
ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும்.
A-il oru kootaippanthu aniyaagum.
9,287
வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த வனமகன் மற்றும் இவன் தந்திரன் திரைப்பட உரிமையாளர்களை மீட்க இன்னும் சிறிது காலம் திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
Velai niruththaththaal pathikkappattiruntha vanamagan mattrum ivan thanthiran thiraippada urimaiyalargalai meetka innum sirithu kaalam thiraipada veliyeedu thallivaikkappattathu.
3,635
இதனையொட்டி 1983-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரானல்ட் ரேகன் மே 25-ம் திகதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய நாளாக அறிவித்தார்.
ithanaiyotti 1983-aam aandu america athibaraga iruntha Ronald Reagan May 25-aam thigathiyay kaanaamal pogum kulangaigalukkana desiya naalaga arivithaar.
5,316
1813-இல் ஹோரேஸ் ஹேய்மேன் வில்ஸன் என்ற அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
1813-il Horace Hayman Wilson endra arinyaraal aangilatthil mozhipeyarkkappattadhu.
3,460
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
Cholan ilavanthigaipalli thunjiya nalankilli setchenni
2,263
தேவ்கட் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தேபகட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
Devghat mavattam, Odisha maanilathin maavattangalil onru. Ithan thalaimaiyagam Debaghat ennum ooril amainthullathu.
3,172
இருந்தாலும் உடனடியாக தென்கொரியாவுக்குச் செல்லும்படி 24 ஆம் காலாட்படைக்கு ஆணையிடப்பட்டது.
irunthaalum udanadiyaga thenkoreavukku sellumbadi 24 aam kalatpadaikku aanaiyidapattathu.
6,628
இக்காலத்தில் 19ம் நூற்றாண்டில் ஜெர்மனி புவிப்படத் தயாரிப்பிலும், தேசப்படப்புத்தகத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கியது.
Ikkaalaththil 19m noottraandil Germani puvippadath thayaarippilum, desappadappuththakath thayaarippilum siranthu vilangiyathu.
4,370
புள்ளியியல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது.
pulliyiyal payanpattukaga uruvakkapattadhu.
4,012
அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார்.
appiradhesathai new south wales yena peyarittu ingilaandhukku sondhamaanadhena urimai korinaar.
3,997
பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர்கள் இந்திய இசையால் கவர்ந்திழுக்கப்பட்டனர்.
padhinezham matrum padhinettaam nootraandil airoppiya aringyargal indhiya isaiyaal kavarndhizhukkappattanar.
7,888
கரூர் வைஸ்யா வங்கி லி.
Karoor vaisiyaa vangi li.
2,913
இந்த ஆலமரத்தின் கீழ் அதாவது ஆலயத்தின் வடக்கு வீதியில் ஒரு சனசமூக (அறிவகம்) நிலையமும் இருக்கின்றது.
intha aalamarathin keel athaavathu aalayathin vadakku veethiyil oru Shanasamuga (arivagam) nilayamum irukinrathu.
2,588
அனில்குமார் என்பவரை குரிச்சியா பழங்குடி மரபுகள் படி திருமணம் செய்துகொண்டார்.
anilkumar yenbavarai kurissiya palangudi marapugal padi thirumanam seithukondaar.
9,152
காகிதம்
kaagitham
5,804
தீர்ப்பு வழங்கவும் மே 12 வரை தேதியை நீடித்துள்ளது.
theerppu vazhangavum May 12 varai thethiyai needitthullathu.
2,656
பேசும் கலை வளர்ப்போம் எனும் நூல் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டதாகும்.
pesum kalai valarpom yenum nool munnaal tamilaga muthalvar karunaanithi avargalaal yezhuthapattathaagum.
7,576
காயிதம்
Kayitham
1,489
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
inthath thodaril sirappaaga vilaiyaadiyathan muulam thaervaalarkalin kavanaththai iirtthaar.
4,210
குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களை இணைக்கும் நோக்கில் செயற்பட்டார்கள்.
kurippaaga thamizh sangangal thaangal vasikkum piradhesathil irukkum thamizh makkalai inaikkum nokkil seyarpattargal.
7,624
இப்பதகமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட காலம் சரிவர தெரியவில்லை.
Ippathagamaanathu muthanmuthalil payanpaduththapatta kaalm sarivara theriyavillai.
7,045
மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும்.
Mallaari yenbathu thamizhisaiyil isaikkappadum or isai uruppadiyaagum.
8,306
இத்தகைய கொழுப்பு, தசைத்திசுக்களுடன் கூடிய நீர்ம இழப்பு கெகேக்சியா எனப்படும் உயிர்கொல்லி நோய்க்கு வழி வகுக்கலாம்.
itthaigaiya kozhuppu, thasaiththisukkaludan koodiya neerma izhappu Kekeksiya enappadum uyirkolli noikku vazhi vagukkalaam.
2,085
அலெக்ஸாண்டருடைய வாழ்வில் பெரும்பாலான காலங்கள் அவரது தோழனும், ரகசிய துணையும், மெய்க்காப்பாளனும், தளபதியுமான, ஹெபெஷன் உடன் தான் கழிந்தன.
Alexanderudaiya vaazhvil perumpaalana kaalangal avarathu thozhanum, ragasiya thunaiyum, meikaapaalanum, thalapathiyumaana Hepeshan udan than kazhinthana.
7,945
அபிதான சிந்தாமணி அ. சிங்காரவேலு முதலியார்
Abithaana sinthaamani A. Singarvelu muthaliyaar
4,759
அவர் தன் ஆராய்ச்சி முறையின்படி, இந்தக் குதிரையானது கேள்வியைக் கேட்பவரைப் பார்த்து, பிறகு நிதானமாகத் தன் காலால் தரையைத் தட்டத் துவங்குகிறது.
avar than aaraichi muraiyinpadi, indha kudhiraiyaanadhu kelviyaai ketpavarai paarthu, piragu nidhaanamagath than kaalan tharaiyaith thatath thuvangugiradhu.
9,197
இவர் புற்றுநோய் ஆய்வு மேம்பாட்டு விழிப்புணர்வுக்காகவும் அதற்கான பணம் திரட்டலுக்காகவும் 1980 இல் கனடாவில் ஒரு குறுக்குச்சாலை ஓட்டத்தில் ஈடுபட்டார்.
Ivar puttrunoi aayvu membaattu vizhippunarvukkaagavum atharkaana panam thirattalukkaagavum 1980 il Canadavil oru kurukkuchsaalai ottaththil eedupattar.
4,423
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
2,462
இதுவே முதன்முறையாக இரவில் ஏவப்பட்ட மனிதர் பயணித்த அமெரிக்க பயணத்திட்டமாகும்.
ithuve muthanmuraiyaaga iravil evappatta manithar payaniththa amerikka payanaththittamaakum.
4,730
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்.
thoonkeyil erindha thoodithot sembaiyan.
7,758
கெவின் கோன்னோலி
Kevin konnoli
3,344
இதுவே நிலவில் தரையிறங்கிய முதலாவது விண்கலமாகும்.
ithuve nilavil tharaiyirangiya muthalavathu vingalamagum.
979
ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 86,292 ஆக உள்ளது.
Aaru vayathirkutpatta kuzhanthaikaalin ennikkai 86,292 aaga ullathu.