id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
3,623 | ஜனவரி 26, 1930 அன்று வெளியிடப்பட்ட இவ்வறிவிப்பில் இந்தியா பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்று முழு சுயாட்சி பெறுவதே காங்கிரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. | January 26, 1930 anru veliyidapatta ivvarivippil India British perarasidamirundu viduthalai petru mulu suyatch peruvathe congressin nokkam ena therivikkapatathu. |
4,638 | 2009ஆம் ஆண்டு முதல் இரண்டு பட்டமேற்படிப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. | 2009aam aandhu mudal irandu pattamerpadippu thittangal natathapaduginrana. |
203 | முதலில், அரிசி அரைக்கும் ஆலைகளில்அரிசி அரைக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. | mudhalil, arisi araikum aalaikalil arisi araikkappattu ularththappadukirathu. |
5,150 | 1925 இல் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி ஆங்கிலோ சாக்சனுக்கான ராலின்சன் மற்றும் பாஸ்வர்த் பேராசிரியராகப் பதவியேற்றார். | 1925 il oxford palgalaikalakathukku thirumbi aangilo saksanukkaana raalinsan mattrum paasvarth perasiriyaraaga pathaviyetraar. |
6,995 | நீரை ஒரு பெட்டகத்தில் எடுக்கும் போது துல்லிய செவியுணர்வு கொண்ட தசரத சக்கிரவர்த்தி அங்கு வேட்டையாட வந்திருந்தார். | Neerai oru pettagaththil yedukkum pothu thulliya seviyunarvu konda thasaratha sakkiravarththy angu vettaiyaada vanthirunthar. |
5,710 | ஒரு கோட்டின் திசையானது கூடுவதாக, குறைவதாக, கிடைமட்டமானதாக அல்லது செங்குத்தானதாக ஒரு கோட்டின் திசை இருக்கும். | oru kottin thisaiyaanadhu kooduvadhaaga, kuraivadhaaga kidaimattamaanadhaaga alladhu sengutthaanadhaaga oru kottin thisai irukkum. |
1,293 | தன்னிருப்பு நிலை என்று ஒன்று இல்லை என்று மறுக்கின்ற ஃகாரிசின் வாதம் முழுவதுமே இந்தத் தன்னிருப்பு நிலையின் வெளிப்பாடுதான் என்றும், இங்கே ஃகாரிசின் நிலைப்பாட்டில் ஆழ்ந்ததொரு முரண்பாடு தோன்றுகிறது என்றும் ஃப்ரேசர் சுட்டிக்காட்டுகிறார். | Thanniruppu nilai enru onru illai enru marukkinra kaarisin vaadham muzhuvadhume indhath thanniruppu nilaiyin velippaadudhaan enrum, inge kaarisin nilaippattil aazhndhadhoru muranbaadu thonrugiradhu enrum Frazer suttikkattugiraar. |
8,179 | உறையூர் மருத்துவன் தாமோதரனார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். | Uraiyur marutthuvan thamotharanaar kaavirippoompattinatthuk kaarikkannanaar konaattu erichaloor maadalan mathuraik kumaranaar aagiya pulavargal ivanaip paadiyullaar. |
6,679 | நீதிபதி ஏ. | Neethipathi A. |
5,012 | இதன் போது உட் பழுவிடைத் தசைகளும், வயிற்றுப்புறத் தசைகளும் சுருக்கமடைவதால் அதிகளவு வளி வெளியேற்றப்படும். | ithan poodhu vut paluvidai thasaigalum, vayittrupura thisaigalum surukkamadaivathaal athigalavu vali veliyettrapadum. |
6,213 | தண்டர் பே -க்கு அருகில் அமைந்துள்ள தண்டர் பே எக்ஸ்பிரஸ் ஹைவே, ’டெர்ரிபாக்ஸ் கரேஜ் ஹைவே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. | Thunder Bay -kku arugil amainthulla Thunder Bay Express Highway, 'Terrybox Garage Highway' enap peyaridappattullathu. |
4,681 | மூன்று சிறுவர்கள் நொண்டி அடிப்பர். | moondru siruvargal noondi adippar. |
8,114 | குறிப்பாக, பல்வேறு மரப்பலகை வகைகள், இயற்கைக் கற்பலகைகள், ஓடுகள், உலோகங்கள் போன்றவற்றின் மேற்பரப்புக்களைப் போன்ற தோற்றங்களை நெகிழி ஒட்டுத்தகடுகளின் மேற்பரப்பில் கொண்டுவர முடியும். | Kurippaga, palveru marappalagai vagaigal, iyarkaik karpalagaigal, oodugal, ulogangal pondravattrin merparappukkalaip pondra thottrangalai neghizhi ottuththgadugalin merparappil konduvara mudiyum. |
8,400 | ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டுகளில் மட்டும் தான் நடுவர் விளையாடுபவர்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் ஆகிய அனைவரிடமும் தாக்கங்கள் ஏற்படும். | Annal namathu paarambariya vilaiyaattugalil mattum than naduvar vilaiyaadubavargal vedikkai paarppavargal aagiya anaivaridamum thakkangal yerpadum. |
8,681 | 2000 ஆம் ஆண்டில் அவர் பிரேசில் அழகி கீசெல் பஞ்சன் மீது தீராத காதல் கொண்டார். | 2000 aam aandil avar Brazil azhaki Cicel Punjen meethu theeraatha kaathal kondaar. |
4,864 | பிற பேரினப்பெயர்கள் தவிர்க்கப்பட்டன. | pira perinappeyargal thavirkkappattana. |
9,653 | இப்பகுதிக்கு புற்றளை என பெயர் வருவதற்கு இக்கோவிலே காரணம். | Ippaguthikku puttralai yena peyar varuvatharku ikkovile kaaranam. |
4,069 | 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒயிரட்களிடத்தில் இப்பட்டம் கானை விட உயர்ந்த இடத்தை அடைந்தது. | 18 aam nootrandin naduppagudhiyil oiratkalidathil ippattam kaanai vida uyarndha idathai adaindhadhu. |
4,167 | காதலித்து பார் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். | khathalithu paar 1982 am aandhu velivandha tamzhil thiraipadamagum. |
2,480 | இத்திரைப்படத்தின் முடிவை பொதுமக்கள் அதிகமாக எதிர் நோக்குவதால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஒப்புக்கொண்டால் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என்னும் அறிவிப்பை புஷ்கர் மற்றும் காயத்திரி வெளியிட்டுள்ளனர். | itthiraippadatthin mudivai podhumakkal adhigamaaga edhir nokkuvadhaal mukkiya kadhaapaatthirangalil nadittha nadigarkal oppukkondaal irandaam paagam veliyidappadum ennum arivippai Pushkar mattrum Gayathri veliyittullanar. |
4,496 | சிறந்த பேச்சாளர். | sirandha pessalar. |
9,361 | பெரும்பாலான ஆமைகள் நீரில் வாழ்பவையே. | Perumbaalaana aamaigal neeril vaazhbavaiye. |
6,637 | இது 1984ல் துவக்கப்பட்டது, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2008 வரை பி. | ithu 1984il thuvakkappattathu, chennai palkalaikkazhagam mattrum anna palkalaikkazhgaththudan inainthu 2008 varai p. |
1,007 | கல்யாணிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. | Kalyaani palkalaikazhagathin kizh ikkaloori inaikappattulladhu. |
4,250 | அவர்கள் தம் போர் வெற்றி ஒன்றுக்குப் பின் ஆர்க்காடு என்னும் ஊரில் தேரோடும் தெருவில் கூடிக் வெற்றிக் கொடிகளைக் கட்டிப் பறக்க விட்டுக்கொண்டு பலரும் கூடி கள் உண்டு களித்தனர். | avargal tham poorr vetri ondruikku pin aarkadu ennum ooril therodhum theruvil koodi vetri kodigallai katti parakka vitukondhu palarum koodi kall undhu kallithanar. |
1,770 | ஆலவிடமே அமுதமாய் அயலுவான்இவனலாது இலைஎனா நினைவொடும் | alavidame amuthamai ayaluvanivanalaathu ilaiena ninaivodum |
5,812 | ஊர் சார் ஒன்றியங்கள் தமிழ் மக்களுக்கு தனித்துவமானது அல்ல. | oor saar ondriyangal thamizh makkalukku thanitthuvamaanathu alla. |
7,498 | ரவீந்திரன் | Ravinthiran |
2,829 | 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றிய ஃபெடரல் அரசாங்கத்தின் செயற்குழு கிளையின் துறைகள் மற்றும் முகமைகளுக்கிடையே புஷ் ஓர் அதிபர் ஆணையை (NSPD 59, HSPD 24) வெளியிட்டார், அது "தனிநபர்களின் உயிரியளவுகள் மற்றும் வாழ்க்கை வரலாறும் சூழ்நிலையும் சார்ந்த தகவல்களின் சேகரித்தல், சேமித்து வைத்தல், பயன்பாடு, பகுப்பாய்வு மற்றும் பகிர்தல்" ஆகியவற்றைப் பகிர்ந்துக்கொள்ளுதலிலும் பரிமாற்று செயல்பாட்டிலும் அதிகமான திறன் கொண்டவையாக மாற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் கோரப்பட்டது. | 2008 aam aandil, Amerikka ondriya fedaral arasaangaththin seyarkuzhu kilaiyin thuraigal matrum mugamaigalukkidaiye Bush oru adhibar aanaiyai (NSPD 59, HSPD 24) veliyittaar, adhu "thaninabargalin uyiriyalavugal matrum Vaazhkkai varalaarum soozhnilaiyum saarntha thagavakalin segariththal, semiththu vaiththal, payanpaadu, paguppaivu matrum pagirthal" aagiyavatraip pagirnthukolluthalilum parimaatru seyalpaattilum adhigamaana thiran kondavaiyaaga maatra vendum endru andha aanaiyil korappattadhu. |
2,016 | நேரடியாக எவ்வாறு ஒருவர் அதை எதிர்கொள்ள இயலும் என்று எனக்குப் புலப்படவில்லை. | neradiyaaga evvaru oruvar athai ethirkolla iyalum enru enakup pulappadavillai. |
9,516 | இது ஜெர்மனிய பொறியாளர் கஸ்ட்ரவ் ட்ரிங்க்லர் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது. | Ithu Germaniya poriyaalar Kastrav trinklar yenbavaraal kandupidikkappattthu. |
8,987 | இவர் ஐசக் ஹெர்ச்செல்லுக்கும் அவர்து மனைவி அன்னா இல்சே மோரித்சென்னுக்கும் பிறந்த எட்டாவது குழந்தையும் நான்காவது மகளும் ஆவார். | Ivar Isaac herchsellukkum avarthu manaivi Anna ilse morithsennukkkum pirantha yettavathu kuzhanthaiyum naangaavathu magalum aavaar. |
1,376 | அதுமுதல், இன்னும் பல இரட்டை நட்சத்திரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு அளவுகள் கணக்கிடப்பட்டும் வந்துள்ளன. | adhumudhal, innum pala irattai natchathirangal vagaippaduthappattulladhodu alavugal kanakkidappattum vandhullana. |
4,356 | அடிப்படை இயற்கணிதத்தில் மாறி ஒரு ஆங்கில எழுத்தால் குறிக்கப்படும். | adippadai iyarganidathil marri oru angila ezhuthal kurikkapadhum. |
4,639 | நாட்டில் பொதுப்பள்ளிகள் துவக்கப்படுவதற்கு முன்புவரை சியா இசுலாமிய மாணவர்களும் சன்னி இசுலாமிய மாணவர்களும் தங்கள் கல்விச் செயல்முறைகளில் சிறிய அளவிற்கான இடைவினையே புரிந்தனர். | nattil podhupalligal thovakkapaduvatharku munbhuvarai siya isulamiya manavargalum sanni isulamiya manavargalum thangal kalvi seyalmuraigalill siriya allavirkana idaivinaiye purindanar. |
8,116 | இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும், ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய, வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள், கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன் (பொருநராற்றுப்படை) | Irum panam ponthaith thodum, karunj sinai ara vaay vembin am kuzhaith theriyalum, ongu irunj senni mempada milaintha Iru peru ventharum oru kalaththu aviya, vennith thaakiya veruvaru non thaal, kan aar kanni, karikaal valavan (porunaraattruppadai) |
8,639 | இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. | Ithu aangilaththilirundhu mozhipeyarkkappattathu. |
6,110 | இந்த நூல் மேலும் பல ஆய்வு நூல்கள் வெளி வருவதற்கு அடிப்படையாய் அமைந்தது. | intha nool melum pala aaivu noolgal veli varuvatharku adippadiayaai amainthathu. |
9,042 | எழுது பொருட்கள் | Yezhuthu porutkal |
1,733 | விளையாட்டுப் பொருட்கள் | vilaiyaattup porutkal. |
9,556 | இவர் 1852 இல் இருந்து கசான் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். | Ivar 1852 il irundhu kasaan vaankaanagaththin iyakkunaraaga irundhaar. |
6,046 | இரண்டாவது பகுதி செயலாக்கத்திற்கு முன்பு தேவைப்படும் பின்வரும் எல்லா செயல்களையும் செய்கிறது: சென்சாரிலிருந்து தேவையற்றதை அகற்றுதல், உள்ளீட்டை மேம்படுத்துதல் (எ.கா. பின்னணி கலப்புகளை நீக்குதல்), சில வகையான இயல்பாக்குதலை பயன்படுத்துதல் போன்ற மற்றும் பல செயல்கள். | Irandaavathu paguthi seyalaakkaththirku munbu thevaippadum pinvarum yella seyalgalaiyum seigirathu sensorilirunthu thevaiyattrathai agattruthal, ullettai membaduththuthal (ye.kaa. Pinnani kalaippugalai neekuthal), sila vagaiyaana iyalpaakuthalai payanpaduththuthal pondra mattrum pala seyalgal. |
737 | ஜயமானவும், கதாநாயகியாக ருக்மணி தேவியும் மற்றும் எடி ஜயமான, ஜெமினிகாந்தா, ஹிகோ. | Aiyamaanavum, kathaanaayaakiyaaka rukmani thaeviyum matrum edi aiyamaan, jeminikaanthaa, hikoe. |
6,266 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
3,796 | ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. | ovvoru aandum avarathu peyaril ninaivu sor polivu nigalchi nadaiperukirathu. |
1,985 | நாக்பூர் | Nagpur |
4,907 | சிங்கசமுத்திரம் | singasamuthiram |
2,295 | சோடியம் இரேனேட்டு(VII) என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. | Sodium irenaite(VII) enra peyaraalum ichermam ariyapadugirathu. |
8,618 | கீழ்பாக்கம் குடிநீர் பணிகள் துவக்கப்பட்டது. | Keezhpakkam kudineer panigal thuvakkapaatthu. |
4,989 | இந்த ஊர் புதுக்கோட்டையில் இருந்து மேற்காக 25 கீ. | intha vur pudukkottaiyil irunthu merkaaga 25 ki. |
8,018 | ஆனால் சமீபத்திய ஊடகப் பேட்டி ஒன்றில் இக்குழுவிலுள்ள ஒருவர் பாகிஸ்தான் அரசு ஒருபோதும் சையது சலாலுதீனை இந்தியாவிடம் ஒப்படைக்காது எனக் கூறியுள்ளார். | aanaal sameepatthiya oodagap petti ondril ikkuzhuvilulla oruvar Pakistan arasu orupothum Syed Jalaludinai Indiavidam oppadaikkaathu enak kooriyullaar. |
5,675 | ஆலத்தூர் கிழார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கோவூர் கிழார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். | aalatthoor kizhaar uraiyoor muthukannan saatthanaar kovoor kizhaar aagiya pulavarkal ivanaip paadiyullanar. |
7,050 | விநாயகர் சதுர்த்தி | Vinaayagar sathruththi |
8,123 | செமிலி ஒரு சாதாரண மனிதராக இருந்ததால் சியுசின் உருவில் இருந்து வெளிப்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தார். | Semili oru saathaarana manitharaaga irunthathaal siyusin uruvil irundhu velippatta idi mattrum minnal thaakki uyirizhanthaar. |
1,178 | மாரியப்ப சுவாமிகள் | maariyappa suvaamigal |
3,426 | ஸ்பானிய குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். | Spaniya kudiyetra aatchi kaalathil Philiphinesil seerthiruthangalukkaga kural koduthavar. |
8,701 | இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சோனம் கபூர் | Inaiyath thirappada tharavuththalaththil Sonam kapoor |
1,808 | இதுவும் ஒரு நிறமாலையியல் இருமை நட்சத்திரம் ஆகும். | Idhuvum oru niramaalaiyiyal irumai natchathiram aagum. |
7,261 | 2010ஆம் ஆண்டில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவது தேசிய அவமானம் என அறிவிக்குமாறு இந்திய அரசை வற்புறுத்தினார். | 2010aam aandil manithak kazhivai manithane agattruvathu desiya avamaanam yena arivikkumaaru indhiya arasai varpuruththinaar. |
2,690 | நற்குணங்களை விதைக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். | narkunangalai vithaikkum nam paarambariya vilaiyaattukalai kuzhanthaigalukku katruk koduppom. |
4,922 | கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஏக்தா கபூரின் நாகினி 3 தொடரில்"நாகின் ரூகி" என்ற வேடத்தில் நடித்துள்ளார். | kalar tholaikaatchiyil oliparapaagiya Ektha Kapoorin naagini 3 thodaril"Naagin Rooki" endra vedathil nadiththulaar. |
9,116 | கொடை நட்சத்திரத்தின் நிறையைப் பொருத்து இந்த நட்சத்திரங்கள் குறைந்த நிறை அல்லது உயர்ந்த நிறை இருமைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. | Kodai natchaththiraththin niriyaip poruththu intha natchaththirangal kuraintha allathu nirai uyarntha nirai irumaigalaaga vagaippaduththappaduginrana. |
2,731 | டீரிங் வடக்கு கரோலினாவின் கேப் ஹட்டராஸ் அருகே ஜனவரி 31, 1921 வாக்கில் அநாதையாய் முழுக்க தரை தட்டிக் கிடந்தது. | Deering vadakku Carolinavin Cape Hatteras arugae January 31, 1921 vaakkil anaathaiyaay muzhukka tharai thattik kidanthathu. |
4,710 | கீழுள்ள வேதியல் சூத்திரம் நைட்ரஜன் ஆக்கலை விளக்குகிறது | kizheulla vediyal suthiram nitrogen aaikkalai villakkugiradhu |
8,384 | மேலும் அதன் மேற்பரப்பு இளம் நிலவமைப்பை கொண்டதாகவும் சில மலைகள் மற்றும் விண்கல் பள்ளங்களுடன் அதிக அளவில் சமதளபரப்பை கொண்டது என அறியப்படுகிறது. | melum athan merparappu ilam nilavamaippai kondathagavum sila malaigal mattrum vinkal pallangaludan athiga alavil samathlaparappai kondathu yena ariyappadugirathu. |
3,512 | டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. | Dragon padagu thiruvila June mathathil Hongkongil nadappathu. |
3,387 | தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் தலைத்தோற்றம் என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். | tamil ilakanathil puraporul thinaigalul onrana vetchi thinai thodarbil thalaithotram enbathu aththinaiyin oru thurai allathu utpirivu aagum. |
6,123 | இத்தெய்வம் கிராம தேவதை என்று போற்றப் படுகிறது. | ittheivam graama thevathai endru potrap padugirathu. |
453 | இவர்களுள் பெய்லியே இதன் இலக்கணம், ஒலியனியல் என்பவை தொடர்பில் ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் ஆவார். | Ivarkalul beyliyae ithan ilakkanam, oliyanil enbavai thodarbil aazhamaana aayvukalai seythavar aaavaar. |
7,459 | பழங்கால சீனாவில், ஆற்றுப் போக்குவரத்துக்காக பெரும் கால்வாய்கள் போரிடும் நாடுகள் (கி.மு. 481-221) காலத்துக்கு முந்தி உருவாக்கப்பட்டது. | Pazhankaala seenaavin, aattrup pokkuvaraththukkaaga perum kaalvaygal poridum naadugal (ki.mu. 481-221) kaalaththukku munthi uruvakkappattathu. |
647 | இவர் தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான கிரிஜா என்பவரின் மகள். | ivar thelungu thiraippada ulagil piralamaana girija enpavarain magan. |
2,685 | மறு ஆண்டில் “ஜோகன்னஸ்பர்க் ஸ்டார்” எனும் பத்திரிக்கையில் இணைந்தார். | maru aandil "Johannesburg Star" enum paththirikkaiyil inainthaar. |
3,488 | வாட்டுகள் என்பது இத்திறனை அளப்பதற்கான அனைத்துலக அலகு முறை அலகாகும். | vaattugal enbathu ithanai alapatharkana anaithulaga alagu murai alagaagum. |
9,771 | வடகொரிய முன்னேற்றங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியை ஏற்க கொரியாவுக்கு அனுப்பப்பட்ட முதல் அமெரிக்கப் படையணியாக 24 ஆம் காலாட்படையணி அமைந்தது. | Vadakoriya munnettrraggalaal yerpatta athirchchiyai yerka koriyaavukku anuppappatta muthal amerikkap padaiyaniyaaga 24 aam kaalaatpadaiyani amainthathu. |
1,663 | பாங்க் ஆப் பரோடா | Bank of Baroda |
7,623 | ராஷ் உட்பொதித்தல் தேற்றம் ஒரு யூக்ளிடியன் இடத்தில் ஒரு சுருக்கமான ரிமேன்யன் பன்முகத்தன்மையை விளககுகிறது. | Raash utpothiththal thottram oru yuglitiyin idaththil oru surukkamaana rimenyen panmugaththanmaiyaio vilakkugirathu. |
4,482 | சயனூரிக் புளோரைடு எளிதில் சயனூரிக் அமிலமாக நீராற்பகுப்பு அடைகிறது. | sayanooric folride ellidhi sayanooric amilamaga neerarpaguppu adaigiradhu. |
4,204 | லேடி டோவேகர் அழைப்பின் பெயரில், ஜூஹாய் தன் மகளுடன் சியா வீட்டில் வாழ்கிறார். | ladi dovegar azhaippin peyaril, juhaai than magaludan siya veetil vazhgiraar. |
8,004 | ரேஞ்சர் திட்டம் (Ranger program) என்பது 1960களில் ஐக்கிய அமெரிக்காவினால் சந்திரனின் மேற்பரப்பின் மிகக் கிட்டவான படிமங்களை எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் ஆகும். | Ranger thittam (Ranger program) yenbathu 1960galil ikkiya amerikkaavinaal chandiranin merparappin migak kittavaana padimangalai yeduppatharkaaga vinvelikku anuppappatta aalilla vinkalangal aagum. |
4,635 | இவ்வளைகுடாவை அண்டியுள்ள நிலம் பொதுவாக சமதரையாகவும், தாழ்நிலையில் உள்ளதும் ஆகும். | ivvallaigudavai andhiyulla nillam podhuvaga samatharaiyagavum, thazhilnilaiyil ulladhum aagum. |
2,912 | திருமுருகாற்றுப்படை உரை | Thirumurugaatrupadai vurai. |
908 | இவர் தனது ஆய்வுகள் மூலம் மூன்று வகையான ஷினா மொழிகளை அடையாளம் கண்டார். | Ivar thanathu aayvukal moolam moondru vakaiyaana shinaa mozhikalai adaiyaalam kandaar. |
8,686 | வளைவுச்சாலைகள் அமைத்தல், ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கீழ்வழிப் பாலம் அமைத்தல், பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பேரொளிப்பெருக்கு விளக்குகள் அமைத்தல், சிவகங்கைப் பூங்காவைச் சீரமைத்தல், புதிய பேருந்து நிலையத்தை உருவாக்குதல், நினைவுக் கோபுரம் மற்றும் மண்டபம் கட்டுதல், மண்டபத்தில் ராஜராஜசோழன் சிலையை நிறுவுதல், அலங்கார வளைவுகள் அமைத்தல், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்தல், அங்கு கரிகாலன் அரங்கத்தைக் கட்டுதல், தஞ்சாவூர் அரண்மனையைப் புனரமைத்தல் போன்ற திட்டங்களைத் தீட்டி, அதற்கான நிதியுதவியையும் அரசிடமிருந்து பெற்றார். | Valaivuchsaalaigal amaiththal, Aatchiyar aluvalagaththirku arugil keezhvazhip paalam amaiththal, bragadeeswarar koyilukku perolipperukku vilakkugal amaiththal, sivagangaip poongaavaich seeramaiththal, puthiya perunthu nilaiyaththai uruvaakkuthal, ninaivuk kopuram mattrum mandabam kattuthal, Mandapaththil Rajarajasozhan silaiyai niruvuthal, alankaara valaivugal amaiththal, thamizhp palkalaikkazgagaththaip pudhupiththal, angu karikaalan aranggaththai kattuthal, thanjavoor aranmanaiyaip punaramaiththal pondra thittangalai theeti, atharkaana nithiyuthaviyaiyum arasidamirundhu pettraar. |
4,942 | ஆனாலும், நடைமுறையில் இது தொடர்பில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. | aanaalum, nadaimuraiyil idhu thodarbil sila verupaadugal kaanappadugindrana. |
2,892 | 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார். | 1863 yil America civil por kaalathil Abraham lincoln anaithu adimai Africargalukkum suthanthiram tharum kattalaiyil kaiyoppamittaar. |
5,674 | ஆனைமுத்து மண்டல் குழு அமைக்கப் படவும், அக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவும் காரணமாக இருந்தார். | aanaimutthu mandal kuzhu amaikkap padavum, akkuzhuvin arikkai veliyidappadavum kaaranamaaga irunthaar. |
9,046 | மாய்லி சாஞ்சேழ் | Mayle saanjsezh |
2,720 | பின்னர் அவர் பிணையில் வெளியானார். | pinnar avar pinaiyil vaeliyaanaar. |
6,518 | இந்த ஏரியின் சுற்றுப்புறத்தில் தாமரை மலர்கள் மலர்ந்து ஏரிக்கு பேரழகை கூட்டுகின்றன (நெலும்போ நசிஃபரா). | intha yeriyin suttruppuraththil thaamarai malargal malarnthu yerikku perazhagai koottugindrana (Nelumpo Nasifra). |
7,857 | குகைக்கனிமப் படிவுகள், மிகப்பொதுவான புற்றுப்பாறை வகையாகும். | Kukaikkanimap padivugal, migappothuvaana puttruppaarai vagaiyaagum. |
9,370 | ஆபிராம் தம் மனைவியுடன் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். | Abrahaam tham maniviyudan egyptlirirundhu nekepai mokki senraar. |
6,027 | இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இவைகளைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டு எழுதி உள்ளன. | ip pirivugal udaliyal maatrangalaiyum, samuthaaya nilaigalaiyum adippadaiyaagak kondavai. Ivaigalaith thamizh ilakkiyangal kurippittu ezhuthi ullana. |
91 | எளிதில் பணமாதலின் மற்றொரு நேர்த்தியான விளக்கமாக இருப்பது, இறுதியாக நிறைவேற்றப்பட்ட விலைக்கு இணையாகவே அடுத்த வர்த்தகமும் நிறைவேற்றப்படும் என்னும் சாத்தியக்கூறு. | elithil panamaathalin mattroru nerthiyaana vilakkamaaga irupathu, iruthiyaaga niraivetrappatta vilaikku inaiyaagavey adutha varthakamum niraivetrappadum ennum saathiyakooru. |
1,168 | 2001-03 காலகட்டத்தில் நியூலைன் சினிமா நிறுவனம் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தை மூன்று படங்களாக வெளியிட்டது. | 2001-03 kaalakattathil newline cinema niruvanam the lord of the rings pudhinathai moonru padangalaaga veliyittadhu. |
2,292 | டிசம்பர் 10 - வெனிசுக் குடியரசுக்கு எதிராக திருத்தந்தை இரண்டாம் யூலியசு, பிரான்சின் பன்னிரண்டாம் லூயி, புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலிய்டன், அராகனின் இரண்டாம் பெர்டினாண்டு ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகியது. | December 10 - Venicekku kudiyarasuku ethiraaga thiruthanthai irandaam Julius, Francein panirendaam Louis, punitha Roma perrasin muthalaam Maximilian, Araganin irandaam Bernard aagiyor inainthu kootani uruvaagiyathu. |
3,602 | முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 35வது உபநிஷத்து. | mukthikobanishathil Ramapiraan Anjineyarukku upadesithathaaga kurapadum 108 upanishathukkalil ithu 35vathu upashathu. |
1,748 | 1885-ஆம் ஆண்டு, பிரித்தானிய நில அளவாய்வாளர் வில்லியம் கேமரன் என்பவர் கொர்பு மலை இருப்பதைக் கண்டுபிடித்தார். | 1885-am aandu, Britaniya nila alavaaivaalar William Cameron enbavar Korpu malai iruppathaik kandupidithaar. |
3,228 | சூலை 17 இல் விபத்துக்குள்ளான மலேசியா எயர்லைன்சு விமானம் 17 ஏவுகணை போன்ற உயர் ஆற்றல் பொருட்கள் மூலமாகவே தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. | july 17 il vibathukullana malaysia airlines vimanam 17 yevuganai ponra uyar atral porutkal moolamagave thaakkapattathaaga mutharkatta visaranai arikkaigal therivikkinrana. |
4,782 | எலிசபெத் உரோயமர் | Elizabeth Uroyamar. |
7,279 | இனிப்பு,புளிப்பு,கார்ப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கசப்பு | Inippu,pulippu,kaarppu,thuvarppu,uvarppu,kasappu |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.