id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
5,197 | கானகம், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, கோயம்பேடு, திருமங்கலம், வில்லிவாக்கம், எருக்கஞ்சேரி, கொளத்தூர், கொடுங்கையூர் ஊரகப் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. | Kanagam, Tharamani, Thiruvanmiyur, Velachery, Koyambedu, Thirumangalam, Villivakkam, Erukkancheri, Kolathur, Kodungaiyur ooragap paguthigal Chennai maanagaraatchiyoudan innaikkappattulladhu. |
6,185 | இவ்வரிசைமாற்றமும் வட்ட வரிசைமாற்றமாகும். | Ivvarisaimaattramum vatta varisaimaattramaagum. |
7,752 | பொருண்மை நிரல் ஆய்வு முடிவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. | Porunmai niral aaivu mudivugal ithai uruthippaduththukindrana. |
2,558 | ஜென் குப்தா | Gen Gupta |
3,264 | (இருப்பினும் சில கின்னாரப்பெட்டிகளில் மின்னியல் விசைப்பலகையுடன் பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியும் சேர்த்தே கட்டமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.) | (irupinum sila kinnarapettigalil minniyal visaipalagaiyudan perukki matrum oliperukkium serthe kattamaikapattu payanpaduthapadukirathu.) |
173 | 37 க்கும் 31 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அரண்மிக்க மசாடா மற்றும் மலையில் தனக்கென ஓர் அரண்மனையினை பெரிய ஏரோது கட்டினார். | 37 kkum 31 kkum idaippatta kaalappaguthiyil aranmikka masaadaa matrum malaiyil thanakkena oor aranmanaiyinai periya eeroothu kattinaar. |
4,536 | தாஜ் குழுமத்தின் இரண்டாவது ஃபிஷர்மேன்ஸ் கோவ் விடுதி கட்டப்பட்டது. | taj kuzhumathin irandhavadhu fishermens koovu vedhuthi kattapattadhu. |
4,648 | கரிகாலன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தன் இரண்டாவது தலைநகரமாக மாற்றிக்கொண்டான். | karikalan kaveripoompattinathai than irandhavadhu thalainagaramaga matrikkondhan. |
7,885 | எழுதப்பட்ட நிரலை கணினியில் ஒட விட்டு பார்க்கும் போது அதில் வழுக்கள் இருந்தால் ஒழுங்கற்ற தன்மையுடன் நிறைய அக தரவுகளை (internal data) உருவாக்கும். | Yezhuthappatta niralai ganiniyil oda vittu parkkum pothu athil vazhukkal irunthaal ozhungattra thanmaiyudan niraiya aga tharavugalai (internal data) uruvakkum. |
9,462 | எம்எஸ்டிஎன் என்பது மைக்ரோசாஃப்ட் டெவலப்பர் நெட்வொர்க் ஆகும். | MSDN yenbathu microsoft developer network aaggum. |
6,467 | புனானை | Punanai |
7,972 | இந்த வெற்றிகளின் மூலம் அலெக்ஸாண்டர் வடக்கு எல்லைப்பகுதிகளில் ஈடு இணையற்ற பலம்கொண்ட பாதுகாப்பை நிறுவினார். | Intha vettrigalin moolam Alexandar vadakku yellaipaguthiyil eedu inaiyattra balamkonda paadhukaappai niruvinaar. |
97 | கிறிசுடோபர் விருது | christoper viruthu. |
6,390 | செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. | sevulgalaal moocchuyirkkum intha ilavuyirugal nuraiyeeralaal moocchuvidum valaruyiri vadivatthukku urumaatram adaigindrana. |
6,788 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
3,970 | இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் இறந்தார். | irudhi varai thirumaname seiyadhu vazhindha paiyar 1625 il irandhar. |
8,603 | இதனால் இவனது நாட்டு மக்களும் வள்ளண்மைக் குணம் மிக்கவர்கள் எனத் தெரியவருகிறது.. | ithanaal ivanathu naattu makkalum vallanmaik kunam mikkavargal enath theriyavarugirathu. |
732 | நன்கு மக்கிய கரும்புச் சோகையில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. | Nangu makkiya karumbu soakaiyil thazhai, mani, saambal matrum nunootta saththukkal irukkindrana. |
6,589 | தொல்காப்பியருக்குப் பின்னர் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் தொகுக்கக் கூடியவை. | Tholkaappiyarukkup pinnar panniru padalam, purapporul venbaamaalai aagiya noolgal puraththinai ilakkanam koorum noolgalin pattiyalil thogukkak koodiyavai. |
6,951 | வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை என்பது ஒரு உதவிப் பொருளாக பல தடைவ ஒழுக்கப்பாடம் ஆன வேளாண் சுற்றுச்சூழலாகும். | Velaan suttruchsoozhal amaippu arikkai yenbathu oru uthavip porulaaga pala thadaiva ozhukkappaadam aana velaan suttusoozalaagum. |
2,003 | மேலுமிந்த வளாகத்தில் இறைவன் பரமசிவர் மற்றும் இறைவி பகவதியை வழிபடுவதற்கான ஒரு கோவிலும் உண்டு. | meluminda valakkathil iraivan Paramasivar mattrum iraivi Bagavathiyai vazhipaduvadarkkana oru kovilum undu. |
4,877 | இந்த கணிப்பீடுகள் ஒற்றைக் குழியங்களின் உப கூறுகள் தீர்மானமாகத் தெரிந்தால் பயனுள்ளவையாக இருக்கும். | indha kanipeedugal otrai kuzhiyangalin uba koorugal theermanamagath therindhal payanullavaiyaaga irukkum. |
9,148 | இதற்கு முன்னதாக கிளாரி கிரிம்மட்,திலிப்தோஷி, மற்றும் ரியான் ஹாரிசாகியோர் இந்தச் சாதனைகளைப் புரிந்தனர். | Itharku munnathaag Kilaari kirimmat,Thilpdhoshi, mattrum Riyaan harisaagiyor inthach saathanaigalai purinthanar. |
1,492 | இக்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது. | ikkaalac sozharkalaal kaippatrappatta piragum, paandiya naattilum, kerala naattilum pazhamaiyaana paramprai mannrglae thodarnthu aatchi seydhu vandhnar enpthum, chozhaap pirathinithigal annaadugalil irundhum kuuda, ivarkal chozha mannarglukkuth thollaai koduththanar enpthum,chozhar aatchi innaadugalil etheccaathigaaramarrirunthathu enpthu vilangukirathu. |
6,057 | ஏவாஎட்ட தேர்தல் தொகுதி | yevayetta therthal thoguthi |
112 | மாநில ஆட்சி வழமையாக ஓர் முதலமைச்சரின் கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர். | Maanila aatchu vazhamaiyaaka oor muthalamaicharin keel iyankathu kudiyarasu thalaivarin keezh iyangkuvathal ithanai kudiyarasuththalaivaraatchi endru kuripidukindranar. |
8,423 | மேலும், இதை கார்பன் டையாக்சைடின் வளைய மும்மை என்றும், அல்லது 1,3,5-டிரையாக்சேனின் (1,3,5-டிரையாக்சாசைக்ளோயெக்சேன்) முக்கீட்டோன் என்றும் கருதமுடியும். | Melum, ithai carbon dioxiding valaiya mummai endrum, allathu, 1,3,5-trioxonin(1,3,5- trioxachloyoxon) mukkeetton endrum karuthamudiyum. |
1,866 | பந்தர்லபள்ளி | Bandharlapalli |
243 | அம்புஜம்மாள், எம். | ambujammal, m. |
8,738 | அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது. | arulmigu thirunaavukkarasu suvaamigal avargalin thiruthaandagatthilum, sekkizhaar perumaanin periyapuraanatthilum itththirutthalam suttappattirukkirathu. |
8,180 | ஆனால் பொதுமக்களுக்கு அந்த அளவு பொதுஅறிவு இருக்காது என்பதால், அவர்கள் முக்கோணம் போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி "மாறுவதில்" ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறார்கள். | Aanaal pothhumakkalukku antha alavu pothuarivu irukkaathu yenbathaal, avargal mukkonam pondra oru perum paguthiyil thisaikaatti "maaruvathil" yetho marmam iruppathaaga ninaikkiraargal. |
6,540 | பாண்டுரங்கம் | Paandurangam |
3,577 | மீ தொலைவில் அமைந்துள்ளது. | me tholaivil amainthullathu. |
9,770 | 1975 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. | 1975 aam aandil ilakkiyaththukkaana Nobel parisu kidaiththathu. |
5,037 | 1971 அக்டோபர் முதல் டிசம்பர் வரை குயீன் எலிசபெத் கல்லூரியின் இயற்பியல் துறையில் வருகைதரு ஆய்வாளராகப் பணியாற்றினார். | 1971 october muthal december varai kuyeen elizabeth kalluriyin yiyarpiyal thooraiyil varugaitharu aaivaalaraga paniyatrinaar. |
3,470 | நிலக்கரி அகழ்தல் என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும். | nilakari agalthal enbathu, nilathil irunthui nilakariyay agalnthu edupathu aagum. |
9,191 | துரோண பருவத்தின் போது, சாத்தியகியுடன் போரிட்டு சோமதத்தன் மாண்டார். | Thurona paruvaththin pothu, saaththiyagiyudan porittu somathaththan maandaar. |
3,725 | இருப்பினும், குடியாட்சியில், குடிமக்களே நேரடியாக கருத்துக் கணிப்பு கோரி மனுத் தாக்கல் செய்யலாம். | irupinum, kudiyatchiyil, kudimakkale neradiyaga karuthu kanippu kori manu thakkuthal seyyalaam. |
6,536 | சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் (ஆங்கிலம்) | Sarvadesa thiraippada tharavuth thalaththil (aangilam) |
8,258 | இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். | Iruvarum kaithu seiyappattuth thaniththanich siraiyil adaikkappattanar. |
5,686 | இருப்பினும், இது வெறும் ஒலிவேறுபாடு இசைவைப் பயன்படுத்துகின்றது. | iruppinum, ithu verum oliverupaadu isaivaip payanpadutthukindradhu. |
7,372 | சுமார் 70ஆம் ஆண்டிலேயே கிறித்தவக் கலை தொடங்கிவிட்டிருந்தது. | Sumaar 70aam aandileye kiriththavak kalai thodangivitirundathu. |
834 | அதுதான் இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல்; இதற்கு வேண்டிய ஆன்மிகத் துணிவு அளவிறந்தது. | Ithuthaan innaaa seythaarkkum iniyavae seythal; itharkku vaendiya aaanmika thunivu alavarinthathu. |
560 | பொருள் இல கூறல், மயங்கக் கூறல், | porul ila kooral, mayanga kooral, |
542 | மேலும் ஜால்-திரிதால், பாஷ்டோ போன்ற புதிய தாளங்களையும் அறிமுகப்படுத்தினார். | meylem jaal-thirithaal, bashto pondra puthiya thalangalaiyum arimugappaduthinaar. |
3,542 | ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார். | aayinum viduthalai puligal meethana kutrachaattu india padaiyinalum Varatharaja perumalalum thittamittu parappapattathagavum Rajinium matrum naanguperum inainthu veliyitta murinthapanai aavanathil india padaigalin kolaigal suttikaatapattathaal avargalil oru pirivinarum, EBRLF amaipinarum inainthu intha kolaigalai seithathaagavum Albert thuraiyappa muthal kamini varai enra thodaril thinamurasu asiriyar Arputhan kuripittullar. |
1,136 | வாகைப் பறந்தலைப் போரில் இவனை எதிர்த்த ஒன்பது மன்னரும் ஒருநாள் நன்பகலுக்கு முன்னர் தோற்று, தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். | vaagai parandhalai poril ivanai edhirtha onbadhu mannarum orunaal nanpagalukku munnar thottru, tham kotra kudaigalai porkalithileye pottuvittu odivittanar. |
1,674 | இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்-வாழ்விடங்களிலும் கிராம தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன. | ilaiyuthir kaadukalilum marangaladarntha paguthigalilum athaiyottiya manithar-vaazhvidangalilum kiraama thottangalilum ivai vaazhukinrana. |
5,087 | புதிய தமிழ்ப் புலிகள் என்று 1972 ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன்று முதன்மையாக இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று 1976 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. | pudhiya tamil puligal endru 1972 aarambikkapatta yiila poratta amaippu, yindru muthanmaiyaaga yiyakkum tamilila viduthalai puligal endru 1976 aam aandu peyar maattrapattathu. |
4,169 | சுழல் மின்னணு கப்பல் இயந்திரம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் உலகப்போரின்போதும் பிரபலமானதாக இருந்தது, பிரதான காரணம் என்னவெனில் அமெரிக்காவிலும் பிரி்ட்டனிலும் போதுமான கியர்-வெட்டு வசதிகள் இல்லை. | sozhal minnannu kappal iyandhirum irrandam ulagapoorinku munbu ulagapoorinpodhum prabalamathaga iruindhadhu, pardhana karanam ennavennil americavilum britainilum podhumana kear-vetu vasadhigal illai. |
6,216 | இந்திய மாநிலம் தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரம் கல்லமனைக்கெர்பட்டி ஆகும். . | Indiya maanilam Thamizhnaadu Virudhunagar maavattaththil ullla oru panjaayaththu nagaram kalllamanaikkerpatti aagum. . |
6,489 | புதுவிதி என்பது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் ஆகும். | pudhuvithi yenbathu yaazppaanathil irunthu velivarum vaara ithaz aagum. |
8,217 | ஆனால், குதிரையானது ஏனைய காய்களைக் கடந்து செல்லக்கூடியது. | Aanaal, kuthiraiyaanathu yenaiya kaigalail kadanthu sellakkodiyathu. |
9,491 | கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. | Kachchaththeevai meetu indhiyaavin paguthiyaaga urimai nilainaattida ondriya arasu nadavadikkai yedukka vendum yendru thamizhnaadu sattamandraththil theermaanam niraivettrappattirukkirathu. |
5,922 | இவற்றுடன், வெளி தொடர்பிலும், வெளித் தொடரமைப்பு, கட்டிடக்கலைக் கோட்பாடு என்பவ்ன தொடர்பிலும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். | ivatrudan, veli thodarbilum, velith thodaramaippu, kattidakkalaik kotpaadu enbana thodarbilum pala katturaigalaiyum ezhuthiyullaar. |
3,968 | க்யுப்ரிக் கலந்துகொண்டார். | ikuyuiprik kalandhukondar. |
7,368 | வான் இயக்கவியலில், செயல்வழக்கில் இஃது பின்வரும் பண்புகளைக் கொண்டதாய் கொள்ளப்படும்: | Vaan iyakkaviyalil, seyalvazhakkil ikthu pinvarum panbugalaik kondathaay kollappadum: |
9,513 | தந்தை பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர், தாயார் (டுவைட்) மானிப்பாயைச் சேர்ந்தவர். | Thanthai pandaththarippaich sernthavar, thaayaar (tuvait) maanippaayai sernthavar. |
1,552 | மிகுந்த வலிமை கொண்ட இயக்கர் குலத்தைச் சேர்ந்த சற்சரன் என்பவனுடைய மகன் சுகேது. | miguntha valimai konda iyakkar kulaththaich saerntha Sarsaran enbavanudaiya magan Suketu. |
2,740 | அது போலவே முதல் நிகழ்பட வட்டுகளும் அனலாக் முறைகளையே பயன்படுத்தி பதிவு செய்தன. | athu polavae muthal nigazhpada vattukalum analog muraikalaiyae payanpaduththi pathivu seithana. |
7,604 | இவ்வுணர்ச்சியின் மிகுதியால் ஒருவர் தான் பற்று கொண்ட பொருளை அடையவோ, காக்கவோ, மறைக்கவோ, வளர்க்கவோ, குறைக்கவோ கூடும். | Ivvunarchchiyin migithiyaal oruvar thaan pattru konda porulai adaiyavo, kaakkavo, maraikkavo, valarkkavo, kuraikkavo koodum. |
2,858 | மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர். | Magenthiran naadagak kuzhukkalil thodarnthu nadiththulla Gopu thanadhu nanbarum nagaihcchuvai nadigarumaana Naagesukku thiraippada vaaippai vaaigik koduththavar. |
8,213 | ஆயினும் 1827 ஆம் ஆண்டு வரை ஒரு இருமை நட்சத்திரத்தின் முதல் சுற்றுவட்டப் பாதை கணக்கிடப்பட முடியாமலே தான் இருந்து வந்தது. | Aayinum 1827 aam aandu varai oru irumai natchththiraththin muthal suttruvattap paathai kankkidappda mudiyaamale than irunthu vanthathu. |
4,249 | கடவுள் இல்லை என்றதும் ஒவ்வொரு மனிதரும் தாம் விரும்பியதுபோல நடக்கலாம் என்று பொருளாகாது. | kadavul illai enradhum ovoru manidharum tham virumbiyathupoll nadakkalam endru porullagadhu. |
6,322 | எனவே இவர் புகழ் மென்மேலும் உயரலானது. | yenave ivar pugazh menmelum uyalaanathu. |
140 | அதிர்வுகள் | Athirvukal |
2,821 | போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக சிலுவைப் போர்களில் கலந்துகொள்ள விரும்பினார். | Poraduvathileye kazhintha thamadhu vaazhnaalukku meetpaaga siluvaip porgalil kalanthukolla virumbinar. |
357 | கோட்டின் இச்சமன்பாட்டு வடிவம் சாய்வு-வெட்டுத்துண்டு வடிவம் எனப்படும். | Koattin ichchamanpaattu vadivam saayvu-vettuththundu vadivam enappadum. |
9,192 | திட்டமிடுதல் | Thittamiduthal |
139 | இவர் அரீசுச் சந்திரஆ கல்விக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் சுமதி இராவைத் திருமணம் செய்துள்ளார். | Ivar Arasu Chandra kalvikazhakathil paniyaatrum munaivar sumathi Raovai thirumanam seithullaar. |
4,178 | நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 549க்கு 327 வாக்குகள் பெற்று, குல் பகதூர் குருங்கைத் தோற்கடித்து குடியரசுத் தலைவராகத் தேர்வானார். | nadullumandra vakeduippil 549iku 327 vakkugal perru, gul baghadhur guruingait thorkadithu kudiarasu thalaivaraga thervanar. |
3,022 | அதன் மூலம் மனிதர்கள் தங்கள் கைகளுக்குக் கீழ் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு, தங்கள் சொந்த சக்தியில் பறக்க முடியாது என்பதை முடிவு செய்தனர். | ithan moolam manithargal thangal kaigalukku keel rekkaigalai kattikondu, thangal sontha sakthiyil parakka mudiyathu enbathai mudivu seithanar. |
2,637 | இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். | yimmozhiyai yerathaala yettu million makkal pesukiranar. |
1,526 | வேதிய உயிர்வளித் தேவை சோதனை நீரில் உள்ள மாசுகளின் அளவை (மாசளவை) கண்டுபிடிப்பதற்கான மிக அடிப்படையான சோதனை ஆகும். | vethiya uyirvalith thevai sothanai niril ulla maasugalin alavai (maasalavai) kandupidippatharkaana miga adippadaiyaana sothanai aagum. |
1,501 | நூலுக்குச் சிலேடையுலா என்னுல் பெயர் இருந்தாலும் இதில் உள்ள சிலேடைகள் செம்மையாக அமையவில்லை என்று கருதுகின்றனர் | nuulukkuch siledaiyulaa ennum peyar irundhaalum ithil ulla silaedaigal semmaiyaaga amaiyavillaai endru karuthugindranar |
9,523 | புதிய நிலங்களைக் கண்டறிவது, | Puthiya nilangalai kandarivathu, |
4,195 | திருமுல்லை வாயிற் புராணம் சண்முகம் பிள்ளை | thirumullai vaayir puranam shanmugam pillai. |
1,374 | ஆப்கானித்தானின் காஸ்னி மாகாணத்தில் அச்ரிஸ்தான் மாவட்டம் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. (பிபிசி) | Afganisthanin kaasni maagaanathil achristhaan maavattam talibangalin kattuppattukkul vandhathu. (BBC) |
1,766 | மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்ட ஒரு கரிக்குருவியின் செயல்பாட்டால் மகிழ்ந்த சிவபெருமான், இம்மந்திரத்தினை அக்குருவியிடம் கூறினார். | Madurai Potramarai kulaththil neeraadi iraivanai vazhipatta oru karikkuruviyin seyalpattaal magizhntha Sivaperuman, immanthiraththinai akkuruviyidam koorinaar. |
7,054 | கிசுவாகிலி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கிசுவாகிலி மொழி பதிப்பு ஆகும். | Kisuvaakili wikippediyaa, wikippeediya kalaik kalangiyaththin kisuvaakili mozhi paathippu aagum. |
3,177 | பயேற்றிக் முறைமை | Biotric muraimai |
6,177 | விளையாட்டுப் போட்டிகள் ஓர் "நிகழ்நகரை" மையமாகக் கொண்டு பலநாட்கள் நடைபெறுகின்றன. | Vilaiyaattup pottigal or "nigazhnagarai" maiyamaagak kondu palanaatkal nadaiperukindrana. |
7,581 | கண்ணபுரம்(மட்டக்களப்பு) | kannapuram(mattakkalappu) |
397 | அசோபென்சீனானது அரோமேட்டிக் அசோ சேர்மங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அடையாளமான சேர்மமாக உள்ளது. | Asopenseenaanathu aromatic aso saermangkalin mikavum kurippidaththakka adaiyaaalamaana saermamaaga ullathu. |
699 | 1958 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. | 1958 ulagakkoappai kaalpanthu poattiyil kaaliruthikku thaaguthi petrathu. |
2,984 | அரசியல் சட்ட ரீதியான குடியாட்சி ஆக்ஸ்ஃபோர்டு: ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ். | arasiyal satta reethiyana kudiyatchi oxford: Oxford university press. |
4,875 | பின்னர் பிலிப் திரும்பி வந்ததும் அலெக்சாண்டரை ஒரு சிறு படைக்குத் தலைமையாக நியமித்து அனுப்பி தெற்கு திரேசை கைப்பற்றி வரப் பணித்தார். | pinnar Philip thirumbi vandhadhum Alexandarai oru siru padaiku thalaimaiyaaga niyamithu anupi therku thirasai kaippatri varap panithaar. |
7,683 | இவர் தம் சமகால கிறித்தவ இறையிலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். | Ivar tham samakaala kiriththava iraiyilil selvaakku mikkavaraaga vilanginaar. |
2,661 | காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம். | kaalam pathinoram noottrandin murpaathi. raasaraasa solan kaalam. |
6,291 | அம்பகரத்தூர் | Ambagaraththoor |
3,238 | கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரன் ஒருவன் தான் மீட்டுவந்த ஆனிரைகள் தன் இல்லத்துக்குச் சென்ற பின்னரும் இலைதழைகளுக்கு இடையே தன் தலையை மறைத்துக்கொண்டு ஒளிந்திருந்தானாம். | karanthai poril aaniraikalai meettukondu varum veeran oruvan thaan meettuvanda aaniraigal than illathukku senra pinnarum ilaithalaigalukku idaiye than thalaiyai maraithukondu olinthirunthaanaam. |
9,737 | தடயவியல் சோதனைக்காக அது சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. | Thadayaviyal sothanaikkaaga athu Chennai maruththuvak kalloorikku anuppi vaikkappattathu. |
7,106 | சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்) | Sahithai - thoguppu; "manthirangal" (kadavulaal tharappattavaiyaaga karuthappadum paadalgal) |
2,312 | மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். | merkanda Tamil thiraipadangal thavirthu Malayalam, Kannadam, Telegu aagiya mozhigalilum thiraipadangalai iyakkiyullaar. |
9,252 | பெங்களூருவில் சட்டம் பயின்ற பிறகு பெங்களூரருவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அசையாப் பொருள்கையாளுகை நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். | Bengulooruvil sattam payindra piragu bengulooruvaith thalaimai idamaagak kondu seyalpadum oru asaiyaap porulkaiyaalugai niruvanaththil vazhakkarigaraagap paniyaattrinaar. |
6,428 | ஆனால், புலியின் இரைகள் ஓரளவிற்கு வண்ணக்குருடுகள். | aanaal, puliyin iraigal orralavirku vannakkurudugal. |
5,545 | பாற்பற்கள்: | paarparkal: |
4,438 | இப்படத்தில் இடம் பெற்ற "முதன்முதலில்" என்ற பாடல் 1992 ம் வருடம் இந்தி மொழியில் வெளிவந்த தீவானா என்ற படத்தின் தழுவலாக இருந்தது. | ippadathil idham petra "mudanmudhalill" endra padal 1992 m varudam hindi mozhiyil velivandha deewana endra padathin thazhuvalaga irundhadhu. |
5,499 | பொதுவாக, ஏற்கனவே இருக்கும் வார்ப்புருக்களுக்கு உகந்ததாக உள்ள உள்ளீடுகளைப் பெற்று அதன் அடிப்படையில் தொடக்க நிலையில் ஒப்பீட்டு வழிமுறை செயல்படுகிறது. | podhuvaaga, yerkanave irukkum vaarppurukkallukku ugandhadhaaga ulla ulleedugalaip pettru adhan adippadaiyil thodakka nilaiyil oppeettu vazhimurai seyalpadugiradhu. |
2,382 | இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. | ivar ezuthiya 'ilaggiyaththil melaanmai' enra puththakaththirku thinaththanthi naalithazh irantu latsam ruupaayutan kuutiya '2017-aam aandirkaana sirantha nuul' endra ilaggiyap parisai aliththu sirappiththathu. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.