id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
1,930
நூலின் அழகமைதி
noolin azhagamaithi
2,192
V செயல்பாடு இதற்குத் தலைகீழானாது; ஒரு செயல்பாடு ஆதாரத்தைப் பயன்படுத்தி முடித்த உடனேயே இது அந்த ஆதாரம் கிடைத்திருப்பதை எடுத்துக்காட்டும்.
V seyalpaadu itharku thalaikeezhanathu; oru seyalpaadu aatharathai payanpaduthi muditha udaneye ithu antha aatharam kidaithiruppathai eduthukaatum.
7,743
இந்நிகழ்வில் சம்பத்தப்பட்டிருந்ததாகக் கருதப்படும் 18 சவூதி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
Innigazhvil sambaththappattirunthathaagak karuthappadum 18 saudi athigarigalai kaithu seiyappattanar.
5,625
இவர் பாடிய மூன்று பாடல்ளும் மருதத்திணைப் பாடல்கள் ஆதலால் இவருக்கு 'மருதம் பாடிய' என்னும் அடைமொழியைத் தந்துள்ளனர்.
ivar paadiya moondru paadalkalum marunthinaip paadalgal aadhalaal ivarukku 'marutham paadiya' ennum adaimozhiyaith thanthullanar.
3,233
ஒரே கணித வாய்பாட்டில் பல மாறிகள் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானவையாக இருக்கலாம்.
ore kanitha vaaipaattil pala maarigal kaanapadalaam. Avai ovvonrum veveru vagaiyanavaiyaga irukalaam.
4,641
இது கொதிக்கும் நீராவியை அவிக்கும் உணவுத் தயாரிப்பில் செலுத்துவதற்கு வசதியாக்குகிறது.
edhu koothikkum neeraviyai avikkum unnavu thayarippill seluthuvatharikku vasathiyagugirathu.
3,441
திடக் கழிவு நிலநிரப்புதல்கள்
thida kalivu nilanirapputhalgal
6,987
இராஜேந்திரபிரசாத்
Rajendraprasath
566
ஒரேதளஅமைவு கொண்ட நான்கு புள்ளிகளால் ஆன நான்முகியின் கனஅளவு பூச்சியமாகும்.
oreythalamaivu konda naangu pullikalaal aana naanmugiyin kanaalavu poochiyamaagum.
4,558
ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
aannum, pennum samam, avarkal verupadinri, sarinigar sammaga vazhum muraiyai valiyuruthiyadhu.
4,889
இவர் தென்னாற்காடு மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருக்கையில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார்.
ivar thennatrukkadu maavatathin koodudhal aatchiyaraaga irukkaiyil tharpodhaiya vizhupuram maavattathillula mudhliyaarkuppam endra giramathai thatheduththirundaar.
6,613
யூலியா எம். இரிலே
Uliyaa m. irile
6,474
எனினும் இதனைப் பொது மொழியாக உயர்த்துவதற்கு நிறையச் செய்யவேண்டி இருக்கிறது.
yeninum ithanaip pothu mozhiyaaga uyarththuvatharku nirayach seiyavendi irukkirathu.
1,886
இந்நடனமானது வனத்தில் வேட்டையாடும் மிருகங்கள் குறைவடைந்தால் வன தெய்வத்தின் ஆசியை வேண்டி நிறைவேற்றப்படும் ஒரு விசேட செயற்பாடாகும்.
innadamaanathu vanaththil vettaiyaadum mirugangal kuraivadainthathaal vana theivaththin aasiyay vendi niraivetrappadum oru viseda seyarpaadagum.
8,439
மாறுநிலை மாக் எண்ணிற்கு அருகிலுள்ள திசைவேகங்களுக்கு அருகேயுள்ள திசைவேகங்களாக இவை அறியப்படும், அதாவது மாறுநிலை மேக் எண் திசைவேகத்தை ஒரு வானூர்தி அடைந்துவிட்டால் பாய்வின் சில பகுதிகளில் பாய்வு மீயொலிவேகப் பாய்வாக மாறிவிடும்; இன்னும் அதிக வேகங்களில், குறிப்பாக மேக் 1.2 வேகத்தில், காற்றோட்டம் முழுவதுமே மீயொலிவேகப் பாய்வாகவிருக்கும்.
Maarunilai mak yennirku arugilulla thisaivegangalukku arugeyulla thisaivegangalaaga ivai ariyappadum, athaavathu maarunilai mek yen thisaivegaththai oru vaanoorthy adainthuvittaal paayvin Sila paguthigalil paayvu meeyolivegap paayvaaga maarividum; innum athiga vegangalil, kurippaaga make 1.2 vegaththil kattrottam muzhuvathume meeyolivegap paayvagavirukkum.
4,570
வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.
vayiru suthamaagavum, pitham pokkavum thondai pun aaravum kaadhu iranam neengavum ip poo kaikanda marundhu.
2,002
காசுமீரிலிருந்து லே செல்லும் இந்திய தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாகச் செல்கிறது.
Kashmirilirundu Leh sellum India desiya nedunchalai idan vazhiyakach selkiradu.
1,253
கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
kavignar baradhidhasanidam konda patrudhalal baradhidhasanin iyarpeyaraagiya subburathinam enbadhin adippadaiyil than peyarai subburathinadasan enru maatrikkondaar.
574
ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு
yeva agunert ureygulpsu
3,424
திருவோவியம் படைக்கின்ற செயல்பாடு இன்று வரை இடையூடின்றி நிலைத்துள்ளது.
Thiruvoviyam padaikinra seyalpaadu inru varai idaioodinri nilaithullahtu.
5,166
என்று திருக்குறள் மணம் கமழ எடுத்துரைக்கின்றார்.
endru Thirukkural mannam kamazha eduthuraikkinrar.
6,024
அனைத்து நாடுகளிலும் தொழிற்சாலை கழிவுநீரோ அல்லது நகர கழிவுநீரோ சுத்திகரிப்பிற்கு பிறகு அருகிலுள்ள ஆற்றிலோ அல்லது ஏரியிலோ கலக்கும் முன் அந்தந்த நாட்டின் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டு அளவிற்குள் இருக்கவேண்டும்.
anaitthu naadugalilum thozhirsaalai kazhivuneero allathu nagara kazhivuneero sutthikarippirku piragu arugilulla aatrilo allathu yeriyilo kalakkum mun anthatha naattin kurippidappattulla kattuppaattu alavirkul irukkavendum.
4,464
இவர்கள் தமிழ் அல்லது கன்னடம் போன்ற மொழிகளையும் பேசக்கூடியவர்களாக உள்ளனர்.
ivargal tamil alladhu kannadam pondra mozhigalaiyum pesakodiyavargalaga ullanar.
8,584
வானவில்
vanavil
5,682
வான்மதி, அன்புதென்றல், பொன்னி, மாதவி, தமிழ்ச்செய்தி, கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.
vaanmadhi, anbutthendral, ponni, maadhavi, thamizhcheithi, kannadhaasan ullitta pala ithazhkalil nootrukkum merpatta kavithaikal ezhuthiyullaar.
7,503
இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
Ivar pathnaaru kuzhanthaigal konda oru Scottland uzhavarukku irandaavathu magannagap piranthaar.
4,554
ஷெரின் ஜானு
sherin jhanu
1,452
அத்தோடு, அது ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்ட உரிமையின் விதியை உட்கொண்டிருக்கிறது.
aththodu, athu ondrilirundhu varuvikkappatta urimaiyin vithiyai utkondairukkirathu.
298
பத்திரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அது சட்டப்பூர்வமாக ஏறக்குறைய பணம் போன்றது.
Paththiraththin paathukaappil athika kavanam eduththu kollappada vaendum, aenenil athu sattappoorvamaaga eerakkuraiya panam poondrathu.
3,309
டெஸ்லா விசையாழி
tesla visaiyaali
1,879
முதல் இரண்டில் திட்டமாக கூடும் அல்லது திட்டமாக குறையும் சார்பாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படவில்லை.
Mudhal irandil thittamaaga koodum alladhu thittamaaga kuraiyum saarbaaga irukka vendum enbadhu valiyuruththappadavillai.
3,917
மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.
melum aakraa maavatta makkalin kalviyarivu vigitham 69.44%.
2,334
மா இலைகள்
maa ilaigal
2,257
அத்தி நதி நகரம் மாவோக்கோ நகராட்சி கவுன்சில் மற்றும் மவாகோ மாவட்டம் பகுதியின் தலைமையிடமாக உள்ளது.
Atti nathi nagaram Mavoko nagaratich Council matrum mavaako mavattam paguthiyin thalaimaiyidamaaga ullathu.
4,797
சூதாட்டத்தில் பல மத முன்னோக்குகள் கலந்திருக்கின்றன.
soodhattathil pala madha munnokkugal kalandhirukkindrana.
7,793
இதையறிந்த தாடகை தனது மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அகத்தியரைப் பழிவாங்கும் நோக்குடன் அவரது ஆச்சிரமத்தை அடைந்தாள்.
Ithaiyarintha thaadakai thanathu makkal iruvaraiyum azhaiththukkondu agaththiyaraip pazhivaangum nookkudan avarathu aachchiramaththai adainthaal.
7,253
இன்ஃபோபார்க், ஸ்மார்ட்பார்க் ஆகியன இங்குள்ளன.
Infopark, smartpark aagiyana ingullana.
2,553
ஹைடஸ்பேஸ்-ஸில் கி.
Hydesbes-sil ki.
2,993
அதேநேரத்தில் சைக்ளோ புரோப்பேனுடன் ஒப்பிடுகையில், வளையத்து கார்பன் – கார்பன் பிணைப்பின் p பண்பு அதாவது எலக்டரான் சுற்றுவட்டப்பாதை அதிகரித்து காணப்படுகிறது.
Athenerathil cyclo propenudan oppidugayil, valayathu carbon - carbon pinaippin pi panbu athavathu electron sutruvattapathai athigarithu kanapadukirathu.
656
== ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை அனந்த ராமன் உதவி ஆராய்ச்சியாளராக ஜெர்மனியில் பணியாற்றினார்.
aaraachi mattrum vaazhkai anatha raman uthavi aarachiyaalaraaga germaniyil panioyaatrinaar.
3,649
திருச்சி உறையூர் திருஉழக்கீசுரம் கோயிலிலுள்ள அம்மன் பெயர் காந்திமதியம்மை.
Thiruchi uraiyur thiruulakeesuram koililulla amman peyar gandhimathiyammai.
5,755
ஏணிப்படியுடன் கூடிய வேயா மாடத்துத் தொங்கவிடப்பட்ட எரியும் ஞெகிழி (தீப்பந்தம்) கப்பல்களுக்கு வழிகாட்டுமாம்.
yenippadiyudan koodiya veyaa maadatthuth thongavidappatta yeriyum nekizhi (theeppantham) kappalgalukku vazhikaattumaam.
5,992
எளிதில் புலன்படாத நிறமாக்கம் என்பதே மிகவும் பொதுவான உருமறைப்பு வகையாகும்.
elithil pulanpadaatha niramaakkam enbathe migavum pothuvaana urumaraippu vagaiyaagum.
1,436
யாங்க்-மில்ஸ் கேஜ் கோட்பாடுகள், சூப்பர்ஸெமெமிமெட்ரி, மிகுந்த குவிமையம், குடல்நெறி மற்றும் ஒக்னோனியன் அல்ஜெப்ராஸ், சுழல் கட்டமைப்புகள், ஈர்ப்பு விசையின் பொதுவான கோட்பாடுகள், அண்டவியல் தீர்வுகள், ஒருங்கிணைந்த அமைப்புகள் மற்றும் கட்ட இடைவெளி கமிஷன் ஆகியவை அவருடைய ஆராய்ச்சி நலன்களாகும்.
Yong-Mills cage kotpaadugal, supersemimetri, migundha kuvimaiyam, kudalneri matrum Oknonian Algebras, suzhal kattamaippugal, eerppu visaiyin podhuvaana kotpaadugal, andaviyal theervugal, orunginaindha amaippugal matrum katta idaiveli commission aagiyavai avarudaiya aaraychi nalangalaagum.
9,156
இந்திய அரசு பத்திரங்கள் சட்டம், 2006 என்பது இந்திய நாடாளுமன்றத்தினால்ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும்.
Inthiya arasu paththirangal sattam, 2006 yenbathu indhiya naadaalumandraththinaalyerpaduththappatta oru sattamaagum.
4,220
பலத்தீன் நாடு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்தது. (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
palathin naadu anaithulagak kutraviyal needhimandrathil inaindhu seiyalaatra oppandham seidhadhu. (vaalsatreet journal)
1,854
மகாவில்வம் தான்றிக்காய்
Magaavilvam. Thaanrikkaai
7,393
இத்திரைப்படம் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவிலும், பிரேம்ஜி அமரனின் இசையிலும், பிரவீன் கே.
Iththiraippadam Rajesh yaathavin olippathivilum, Premji amaranin isaiyilum, Praveen K.
3,155
இது எடுத்துக்கொண்ட சமூகத்தைப் பல்வேறு காலகட்டங்களுக்கு ஊடாகக் கருதியோ அல்லது தற்காலத்து நிலையையும் அதன் கூறுகளையும் எடுத்தோ ஆய்வு செய்யலாம்.
ithu eduthukonda samugathai palveru kaalakattangalukku oodaga karuthiyo allathu tharkaalathu nilaiyayum athan koorugalaium edutho aaivu seyyalam.
2,101
திரிகர்த்தன் என்னும் அரசனின் மகள்.
Thirikarthan ennum arasanin magal.
7,795
இப்படத்திற்குப் பின்னர் நடிகை பானுபிரியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
Ippadaththikku pinnar nadigai banupriyavirku niraiya pada vaaippugal vanthana.
296
• சூழ்நிலை மண்டலம் என்பது இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இருக்கலாம்.
• Soolnilai mandalam enpathu iyarkaiyaagavo allathu seyarkaiyaagavo irukkalaam.
9,111
ஒரு இருமை நட்சத்திர இணையில் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகங்கள் ”S-வகை” சுற்றுகள் எனப்படுகின்றன.
Oru irumai natchaththira inaiyil oru natchaththiraththai suttri varum giragangal "S-vagai" suttrukal yenappadukindrana.
4,324
ஆதலால் பிரசவ வலி ஏற்பட்ட போது லெடோ கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார்.
aadhallam pirasava vai yearpatta bodhu lato greakakam muzhuvadhum alaindhu thirindhaar.
5,736
பெரிய தொலைநோக்கியில் 1783இல் ஒரு நோக்கீட்டின்போது ஓர் இரும்பு கொக்கியில் கரோலின் மாட்டிக் கொண்டுள்ளார்.
periya tholainokkiyil 1783il oru nokkeettinpodhu oar irumbu kokkiyil Carolin maattik kondullaar.
9,564
மிகக் குறைந்த பாய்வு வேகங்களுக்கு இக்கோட்பாடு சரியாக இருந்தது.
Migak kuraintha paayvu vegangalukku ikkotpaadu sariyaaga irundhadu.
9,086
இச்செயலி கூகுள் ஆன்ட்ராய்டில் இலவசமாக கிடைக்கிறது.
Ichseyali google androiddil ilavasamaaga kidaikkirathu.
3,734
அந்தக் கொள்கைகளை நான் கடுமையாக விமர்சிக்கிறேன்....
antha kollaigalai naan kadumaiyaga vimarsikkiren.
387
நெருக்கடி இல்லாத வழுக்களை சரிசெய்வது பொருளாதார அளவில் பயன்னற்றதாக இருக்கலாம்.
Nerukkadi illaatha vazhukkalai sariseyvathu porulaathaara alavil payanatrathaaka irukkalaam.
7,800
இந்த இந்த இயலில் உள்ள செய்திகள் நூற்பா வரிசை-எண்ணோடு தரப்பட்டுள்ளன.
Intha intha iyalil ulla seithigal noorpaa varisai-yennodu tharappattullana.
2,264
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
kaithu seiyapattavargal anaivarum neethimanrathil aajar seiyapattanar.
3,203
எனவேதான் மாணவர்கள் தங்களது விருப்பப்படி சிறப்புப் பாடப் பிரிவுகளைப் பயின்றாலும், அவர்கள் அனைவருக்கும் பொதுவான சில சிறப்புப் பயிற்சிகளை அளிக்கக் குருகுலத்தில் ஏற்பாடு செய்தார்.
enavethaan manavargal thangalathu viruppapadi sirappu paada pirivugalai payinralum, avargal anaivarukkum pothuvana sila sirappu payirchigalai alikka gurugulathil yerpadu seithaar.
6,786
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
8,954
அத்துடன் அதனைக் கொண்டு அந்த இரண்டு தனித்தனி நட்சத்திரங்களின் ஒப்பீட்டு அளவுகளும் கண்டறியப்பட முடியும்.
Aththudan athanai kondu antha irandu thanithani natchaththirangalin oppeettu alavugalum kandariyappada mudiyum.
4,391
இவ்வினை ஆய்வகத்தில் ஆக்சிசன் தயாரிக்கும் முறையாகும். ஆனால் பொட்டாசியம் மாங்கனேட்டு மாதிரிகள் MnO2 மாசுடன் கலந்து உருவாகிறது.
ivvinai aaivagathin oxygen thayarikkum muraiyaagum. Aanaal pottasium maanganetu maadhirigal MnO2 maasudan kalandhu uruvaagiradhu.
21
இவனுக்குப் பின் இவனுடைய மகனான சந்தமுகன் ஆட்சிபீடம் ஏறினான்.
Ivanukku pin ivanudaiya maganaana santhamugan aatchipeedam yerinaan.
1,292
தன்னால் எழுதப்பட்ட குறிப்பிட்ட காசோலைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என காசோலை உரிமையாளரினால் வங்கிக்கு இடப்படும் எழுத்து மூலமான கட்டளை நிறுத்தற் கட்டளை (Stop Payment) எனப்படும்.
thannaal ezhudhappatta kurippitta kaasolaikkup panam selutha vendaam ena kasolai urimaiyaalarinaal vangikku idappadum ezhuthu moolamaana kattalai niruthar kattalai (Stop Payment) enappadum.
6,415
அதாவது நீரின் அடிப்பக்கத்தை நோக்கி மீனின் தலை இருப்பது போல இடம்பெயர்தல் ஆகும்.
Athaavathu neerin adippakkaththai nooki meenin thalai iruppathu pola idampeyarthal aagum.
8,101
இதனால், மேற்சொன்ன கூறுகளின் அளவுகளையோ, அவற்றின் அமைவிடங்களையோ துல்லியமாக நிலைப்படங்களிலிருந்து பெற முடியாது.
Ithanaal, mersonna koorugalin alavugalaiyo, avattrin amaividangkalaiyo thulliyamaaga nilaippadangalilirundhu pera mudiyaathu.
2,794
மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை.
Minkaantha alaikal paravuvatharku oodakam thevaiyillai.
5,003
விரிதொடர் தொகுப்புமுறை
virithodar thoguppumurai
2,748
சின்டிகேட் பேங்க்
Syndicate Bank
7,689
இதனால் இது பல வேளைகளில் ஒரு பெறுமதியான முடிச்சாக அமைகிறது.
Ithanaal ithu pala velaigalil oru perumathiyaana mudichchaaga amaigirathu.
58
1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பன்னாட்டு அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் வெள்ளைப் பிரம்பு கண்பார்வை அற்றவர்களின் அடையாளச் சின்னம் எனப் பிரகடனம் செய்யப்பட்டதுடன் இதற்கான சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
1931 aam aandu americavil pannaattu arima kazhagathin yerpaattil nadaipettra maanaattil vellai pirambu kanpaarvai attravargalin adaiyaala sinnam ena pirakadanam seyyappattathudan itharkaana satta angeekaaramum vazhangappattathu.
3,620
இவர் அனதோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாரசீகம், பாக்திரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தார்.
ivar Anadolia, Syria, Pinesia, Kasa, Egypt, Paris, Baghriya, Mesapatomia agiya nadugalai kaiptriyathu mattumallamal, thanathu perarasin ellaigalai Indiavin punjab varai neetiyirunthaar.
2,283
தொடக்கத்தில் சென்னை கணக்காயர் அலுவலக எழுத்தராகப் பணி புரிந்தார்.
thodakathil Chennai kanakaayar aluvalaga ezhutharaaga pani purinthaar.
6,030
தம்புச் செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோயில் கட்டப்பட்டது.
thambuch chettith theruvil kaaligaambal koyil kattappattathu.
5,880
கிழக்கு உக்ரைனில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
kizhakku Ukrainil payanigal perunthu ondrin meethu thuppaakkich choodugal nadatthappattathil kurainthathu 10 per kollappattanar. (ABC)
1,052
ஒளி மின்காந்த அலைகளால் ஆக்கப்பெற்றெதென்பதால் x-கதிர்கள், நுண்ணலைகள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டிருக்கும்.
oil minkandha alaikalal aakkapetradhaal X-kadhirgal, nunnalaigal aagiyavatrin panbugalai kondirukkum.
2,603
டோல்கீனின் தாய் மேபல் தானே தனது இரு மகன்களுக்கும் ஆரம்பத்தில் கல்வி கற்பித்தார்.
tolkeenin thaai mebal thaane thanathu iru magangalukkum arambaththil kalvi karpiththaar.
1,449
இதனை பயன்படுத்திக் கொண்டு எதிர் தரப்பினை எதிர்வினையாற்றச் செய்யலாம்.
Idhanai payanbaduthik kondu edhir tharappinai edhirvinaiyaatrach cheyyalaam.
1,536
தபெஷ்வரி ஷர்மா
thapeshvari sharmaa
8,841
1977 ஆம் ஆண்டின் கோடையில், கனடாவின் சக்கர நாற்காலி விளையாட்டுச் சங்கத்துடன் பணிபுரிந்த ரிக் கேன்சென், பாக்சைத் தனது சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாட அழைத்தார்.
1977 aam aandil kodaiyil, Canadavin sakkara naarkaali vilaiyaattuch changatthudan panipurintha Rick Cansen, Boxite thanathu sakkara naarkaali koodaippanthaattak kuzhuvil vilaiyaada azhaitthaar.
927
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.
Indiavil aangkileya aatchi kaalaththil siruththai vaettai mika peyar petru irunthathu.
9,597
பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும் .
Pinnar oru thattil aarthi yeduththu poojai niraivu seyya vendum .
7,668
இது இசுரேல் இராணுவத்தின் அதி அந்தரங்கமான பிரிவுகளில் ஒன்றாகும்.
Ithu Isrel ranuvaththin athi antharangamaana pirivugalil onraagum.
685
துகள்களுக்கு பதிலாக மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
Thugalkalukku pathilaagaa minkaanthaa alaikal payanpaduththappadukindrana.
1,279
ஜெயலலிதாவுக்கான பிணை மனுவை பெங்களூரு நீதிமன்றம் 7-10-2014 மதியம் 2.30க்குப் பின்னர் நிராகரித்துவிட்டது.
Jeyalalithaavukkaana pinai manuvai Bengaluru needhimanram 7-10-2014 madhiyam 2.30kkup pinnar niraagarithuvittadhu.
8,962
1947 மற்றும் 1951-க்கு இடைப்பட்ட காலத்தில் சிலீவ் பின்னியனுக்கு அடியில் இரண்டரை மைல் தூரத்திற்கு 150 பேர் கொண்ட குழு இவ்வூடுபுளைவழியை உருவாக்கினர்.
1947 mattrum 1951-kku idaippatta kaalaththil saleev pinniyanukku adiyil irandarai maiyil thooraththirku 150 per konda kuzhu ivvoodupulaivazhiyai uruvakkinar.
7,757
முந்தைய பழைய பதிப்புகளில் பார்த்துப் படியெழுதிய கருத்துரைகள், உரை விளக்கங்கள் போன்ற குறிப்புகள் சிவப்பு அல்லது கருப்பு மையால் அறியப்படாத நபர்களால் எழுதப்பட்டிருந்தன.
Mundaiya pazhaiya pathippugalil paarththup padiyezhuthiya karuththuraigal, urai vilakkangal pondra kurippugal sivappu allathu karuppu maiyaal ariyappadaatha nabargalaal yezhuthppattirunthana.
3,693
மதுரைநாயகன் மாவீரன் கான்சாகிபு (ஆய்வு நூல்)
madurainayagan maaveeran Kansagibu (aaivu nool)
670
ஓர் உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.
ore uyiraiyum kollaamalum, theengu seyyamalum iruthal.
1,463
அய்யுளசாமி இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
ayyulasaami indhiya arasiyalvaathiyum, thamiḻnaadu sattamandra munnaal uruppinarum aavaar.
5,213
அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 321 மிமீ மழை ஒரே நாளில் பதிவாகியது.
Ambasamudram, Vikramasingapuram pagudhiyil 321 mimee mazhai ore naalil padhivaagiyadhu.
3,357
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
roman catholikka thiruchabai
3,628
இங்கு பரிவார தெய்வங்களாக வைரவர், சிவன், பார்வதி, முருகன் ஆகியவற்றையும் அமைத்துள்ளனர்.
ingu parivaara theivangalaaga vainavar, shivan, parvathy, murugan, agiyavatraium amaithullanar.
0
ரேடியோ அதிர்வெண் முடுக்கிகள், துகள்கள் நேரடியாக முடுக்குகிறது.
Radio athirven mudikkigal, thugalkal neradiyaga mudukukirathu.
244
இதுமட்டுமல்லாது நீலகேசி திவாகர வாமன முனிவர் உரை, மேரு மந்திரப் புராண உரை ஆகியவற்றையும் பதிப்பித்தார்.
idhumattumallaathu neelakesi thivakra vaamana munivar urai, meru manthira puraana urai aagiyavattraiyum pathippithaar.
1,225
இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது.
ikkoyilin iraivan peyar thamizhil thiruvaanmigai easwaramudaiyar enrum, perumukkal udaiyaar enrum, vadamozhiyil "mukkayaasaleswarar" enrum vazhangappadugiradhu.
1,160
மறுநாள் காலை திரேசிய படைகள் விழித்தெழுந்த பொழுது தாம் சுற்றி வளைத்த அலெக்ஸாண்டரின் படைகள் தற்பொழுது தங்களை சுற்றி வலைத்திருப்பதை உணர்ந்தனர்.
marunaal kaalai thiresiya padaigal vizhithezhundha pozhudhu thaam sutri valaitha alexanderin padaigal tharpozhudhu thangalai sutri valaithiruppadhai unarndhanar.