id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
587
போரில் எனக்கெதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பியோர் எவருமில்லை; ஆகவே எனக்கு அஞ்சியவர்கள் அச்சமில்லாமல் திரும்பிப் போய்விடலாம்.
poril enakethiraaga nindru porittu uyirudan thirumbiyore yavarumillai; aagavey enakku anjiyavargal achamillamal thirumbi poyividalaam.
6,910
கானாவிலும் இம் மொழி பேசுவோர் உள்ளனர்.
Kaanaavilum im mozhi pesuvoor ullanar.
4,961
அலோஃபி (Alofi) அமைதிப் பெருங்கடலில் உள்ளதோர் தீவாகும். இது பிரான்சிய கடல்கடந்த திணைக்களத்தைச் சேர்ந்த வலிசும் புட்டூனாவும் ஆட்புலத்தின் அங்கமாகும்.
alofi (Alofi) amaithi perungadalil vullathor theevagum. ithu piransia kadalkadantha thinaikalaththai serntha valisum puttoonavum aatpulaththin angamaagum.
9,065
உடற்கல்வியியல் பள்ளி
Udarkalviyiyal palli
9,489
பம்பாய்க்கு திரும்பிய ஜம்ஷேத்ஜி, பாபா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில் தன் மகன் தோரப்ஜியை மைசூர் இராச்சியத்துக்கு அனுப்பினார்.
Bambaikku thirumbiya Jamshesthji, baba kudubaththinarin azahippin peril than magan thorabjiyai Mysore raajiyaththukku anuppinaar.
9,600
இந்நூலை சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ளது.
Innoolai Chennai kristhava ilakkiyach sangam veliyittullathu.
4,568
இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று.
idhu kizhakku godhavari maavattathil ulla 19 thogudhigalil ondru.
1,500
பூங்குயிற் பேரினத்துக்கான உயிரியற் பெயர் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான ஃபொயினிக்கோஃபேயசு, அதாவது கடுஞ் சிவப்புக் கண்கள் என்பதிலிருந்து பெறப்பட்டது.
pungyir perinaththukkaana uyiriyar peyar pandaaiya kiraekka mozhich sollaaana ஃpoyinikkoஃpaeyasu, athaavathu kaduñ sivappuk kankal enpthilirundhu perappattathu.
3,908
மருத்துவர்கள் அவரது காலைத் துண்டித்து வேண்டும்; பின்னர் வேதச்சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் இதில் அவர் பிழைத்தெழுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது எனவும் கூறினர்.
maruthuvargal avarathu kaalai thundiththu vendum; pinnar vedhasigichchai seithu kolla vendum endrum ithil avar pilaintheluvatharkaana vaaipu 50 sathaveetham vullathu enavum koorinar.
5,985
இவர் உலக ஆடவர் பேரெடைப் பிரிவில் உலகத் தரவரிசையில் மூன்றாமவராக AIBA வின் கணிப்பில் வந்துள்ளார்.
ivar ulaga aadavar paradive pirivil ulagath tharavarisaiyil moondraamavaraaga AIBA vin kanippil vanthullaar.
8,283
வலைப்பக்கம் மீண்டும் பெறப்பட்டவுடன், உலாவியின் மொழிபெயர்ப்பு இயந்திரம் பயனரின் சாதனத்தில் காண்பிக்கிறது.
Valaippakkam meendum perappattavudan, ulaaviyin mozhipeyarppu iyanthiram payanarin saathanaththil kaanbikkirathu.
3,958
வேளாண் பயிற்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரை வழங்குதல்
velaan payirchigal mattrum pudhiya tholilnutpangal kuriththa arivurai vazhanguthal
3,091
ஆசிரியரின் தன்விருப்பம்.
aasiriyarin thanviruppam.
5,122
தையற்கலை மற்றும் ஆயத்த ஆடைகள்
thaiyarkalai mattrum aayaththa aadaigal
6,892
திருச்சி சூசையப்பர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
Thirichy Soosaiyappar kallooriyil vethiyiyalil ilangkalaip pattamum, chennai palkalaikkazhagaththil muthugalai pattamum, thiruppathy thiruvengadavan palkalaikkazhagaththil munaivar pattamum pettraar.
9,172
உயிர் வாழத்தக்க கிரகங்களைத் தேடும் முயற்சியில் இருமை நட்சத்திரங்கள் உதவி செய்யும் என்பதை இந்த அமைப்பு எடுத்துக் காட்டுகிறது.
Uyir vaazhaththakka kiragangalaith thedum muyarchiyil irumai natchaththirangal uthavi seyyum yenbathai intha amaippu yeduththuk kaattgirathu.
7,580
அவர்கள் பட்டாம்பூச்சிகள்;;; வண்ணமலர்களைச் (பெரியோர்களை) சுற்றியே அவர்கள் உலகம்.
Avargal pattaampochchigal;;; vannamalargalaich (periyorgalai) suttriye avargal ulagam.
6,381
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
7,132
தலைமை நீதிபதி தத்து எ.
thalaimai neethipathi thatthu A.
2,523
குறைவான நிலைப்புத்தன்மை கொண்ட இச்சேர்மம் தேவையான அளவுக்குச் சூடாக்கும் போது காற்று அல்லது ஆக்சிசனால் ஆக்சிசனேற்றப்படுகிறது.
kuraivaana nilaipputthanmai konda icchermam thevaiyaana alavukkuch soodaakkum podhu kaattru alladhu oxygenaal oxygenettrappadugiradhu.
3,877
கிருஷ்ணய்யபாலெம்
kirushnaiyabalem
3,369
சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளில் புலமை பெற்ற இவர் பல நூல்கள் மற்றும் துதிகள் இயற்றியுள்ளார்.
samaskirutham matrum kannada mozhigalil pulamai petru ivar pala noolgal matrum thuthigal iyatriyullaar.
5,896
அமெரிக்க இராணுவத்தின் உயிர்பிழைத்தல் கையேடுகளில் தாகத்தின் போது மட்டும் தண்ணீர் குடிப்பது நீர்ப்போக்கிற்கு வழிவகுக்கிறது எனவும், எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தண்ணீர் குடித்துக்கொன்டே இருப்பது நல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
amerikka raanuvatthin uyirpizhaitthal kaiyedugalil thaakatthin pothu mattum thanneer kudippathu neerppokkirku vazhuvagukkugirathu enavum, enave kurippitta kaala idaiveligalil thanneer kuditthukkonde iruppathu nallathu endrum kurippidappattullaathu.
5,606
நட்பு இங்கு நட்பு வைத்துக் கொள்ளும் பாலினத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.
natpu ingu natpu vaitthuk kollum paalinatthin adippadaiyil keezhkandavaaru pirikkappadugiradhu.
936
டோல்கீன் பர்மிங்காம் அருகில் உள்ள சேர்ஹோல் என்ற பசுமையான கிராமத்தில் தன் இளமைப்பருவத்தைக் கழித்தார்.
Tolkeen parmingkaam arukil ulla saerhol endra pasumaiyaana kiraamaththil than ilamaiparuvaththai kizhiththaar.
8,173
இதன்மூலம் தனித்தனி நட்சத்திரங்களால் எட்ட முடியாத கட்டங்களை உருவாக்குகிறது.
Ithanmoolam thanithani natchathirangalal yetta mudiyatha kattanggalai uruvaakugirathu.
8,574
போதுமான அடர்த்தி கொண்ட சமசயனிக் அமிலம் சில்படிமமாதல் வினையில் ஈடுபட்டு சயனூரிக் அமிலம் மற்றும் சையமெலைடு என்ற பல்லுறுப்பிகளைத் தருகிறது.
Pothumaana adarththi konda samasayanik amilam silpadimamaathal vinaiyil eedupattu sayanoorik amilam matrum saiyamelaidu endra palluruppigalaith tharugirathu.
5,619
சிறியவர் எய்திய செல்வத்தின், மாண்ட
siriyavar eythiya selvatthin, maanda
2,497
ஈ.துக்காராம் என்பவா் கருநாடக மாநிலத்தை சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் இரு முறை கருநாடக சட்டமன்றத்தி்ற்கு தோ்ந்தேடுக்கப்பட்டாா்.
E.Thukkaram enbavar Karnataka maanilatthai saarndha indhiya arasiyalvaadhi aavaar. Ivar iru murai Karnataka sattamandratthirku therndhedukkappattaar.
980
நான்கு வகையான ராஸ்லீலா நடனங்கள் பின்வருமாறு: வஸந்தராஸ், குஞ்ஜ ராஸ், மஹாராஸ் மற்றும் நித்தியராஸ் ஆகியனவாகும்.
Naangu vaakaiyaana raasleela nadanangkal pinvarumaaaru: vasantharas, kunjaras, maharas matrum niththiyaras aakiyanavaakum.
7,207
பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும்.
boomiyaith thavira matra kolgalin nilavugalil ainthaavathaaga kandupidikkappatta nilavu ithuvaagum.
107
வெளிக்கோடுகளின் மாறுபாட்டினால் பார்வைக் குழப்பம் உண்டாவதாக கிரைய்க்-ஓ பிரியான் கார்ன்ஸ்வீட் மாயத்தோற்றம் உரைக்கிறது.
Velikoodukalin maarupaatinaal paarvai kushapam undaavathaaka Krayak-o piriyaan kaarnsvit maayathotram uraikirathu.
6,366
அதை மக்களுக்கு அறிவிக்கும் படி மகேந்திரனிடம் சொல்கிறார்.
Athai makkalukku arivikkum padi magendiranidam solgiraar.
9,245
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் (கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் பாடல்கள் மீதான ஆய்விற்காக)
Chennai palkalaikkazhagaththin munaivar pattam (Kallidaikkurichchi vethaantha baagavatharin paadalgal meethaana aayivirkaaga)
1,535
லிகா முறையில் நுண்வனைதல்
ligaa muraiyil nunvnaithal
4,330
மீன்கள் பூக்கள் அல்லது செவுள் (இந்திய வழக்கு) மூலம் சுவாசிக்கின்றன.
meengal pookkal alladha sevul (indhiya vazhaku) moolam suvasikkindrana.
1,759
அகனேசு கில்பெர்னே
Agnes Giberne
6,408
எல்லைப் படலங்கள்
Yellaip padalangal
8,833
நடுமூளை பாதிக்கப்படுவதால், 3ஆம் கபால நரம்பு நியூக்ளியஸ், சிவப்பு நியூக்ளியஸ், மைய ஓர நரம்பு இழை ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
nadumoolai paathikkappaduvathaal, 3aam kabaala narambu Nucleus, sivappu Nucleus, maiya ora narambu izhai aagiyavai paathikkappadugindrana.
4,618
பாதக விளைவு (ஒரு செயலுக்கு எதிர்பார்த்த நல்விளைவுக்கு பதிலாக பாதகமான விளைவு ஏற்படல்)
padaga vilaivu (oru seyalikku ethripartha nalvillaivukku bathilaga padagama villaivu erpadal)
6,755
இன்று இருந்தேன் எனும்.
Indru irunthen yenum.
1,858
பாலசுப்பிரமணியம், எம்.
Baalasubramaniam, M.
1,988
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதில், A என்பது குழாயின் உள்வழி மற்றும் வெளியேற்றத்தின் குறுக்கு-வெட்டுப் பகுதியின் மாறக்கூடிய பரப்பளவாகும்.
melae kurippidapathullathil, A enbadu kuzhaayin ullvazhi mattrum veliyetrathin kurukku-vettup pakuthiyin maarakoodiya parappalavagum .
5,917
டெல்லி டைனமோஸ் எப்.சி,
Delho Dynamos F.C.
1,420
யூதர்களினதும், பெதூன்களும் உள்ளிட்ட பாலத்தீன அரேபியர்களதும் ஒரு டி.
Yoodhargalinadhum, pedhoongalum ullitta paalatheena arebiyargaladhum oru T.
2,783
இன்று கண்டான்
Indru kandaan
2,962
இதில் 80 விழுக்காடு நிலம் சகாரா பாலைவனத்தில் உள்ளது.
ithil 80 vilukkadu nilam sahara palaivanathil ullathu.
5,701
வடக்கே தெற்கு (=வடக்கிலும் தெற்கிலும்), கிழக்கே மேற்கு -26
vadakke therku (=vadakkilum therkilum), kizhakke merku -26
9,266
பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர்.
Palar indhiyavin viduthalaikkaagap poraadi vanthapozhuthilum ivargal samooga viduthalaikkaagap poraadi vanthanar.
1,403
வரலாற்றின் வெவ்வேறு காலப்பகுதிகளில் அந்தஸ்து குறியீடுகள் மாறி வந்திக்கின்றன.
varalaatrin vevveru kalappagudhigalil andhasthu kuriyeedugal maari vandhirukkinrana.
3,793
இணைத்துப் பார்த்து சரிபார்க்கும் நெறிமுறைகளே இங்கே பயன்படுத்தபடுகின்றன.
inainthu parthu sariparkum nerimuraigale inge payanpaduthapadukinrana.
3,830
தாடகை இராமாயணக் காப்பியத்தில் வருகின்ற ஒரு கதைமாந்தர்களுள் ஒன்று.
thadagai Ramayana kapiyahtil varukinra oru kathaimaanthargalul onru.
2,625
சாரதா என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
saaratha yendra peyaril vulla kattraigal:
5,038
க. அன்பழகன்
ka. anbalagan
4,799
விசுவியசில் பெரிய எரிமலைக் கூம்பும் அதைச் சுற்றி கடுஞ்சரிவான எரிமலைவாய் விளிம்பும் காணப்படுகின்றது; இதன் உயரம் எரிமலை வெடிப்பிற்கு முன்னதாக மிகக் கூடுதலாக இருந்திருக்க வேண்டும்.
visuviyasil periya erimalai koombum adhai sutri kadunjserivaana erimalaivai vilimbum kaanapadugindradhu; idhan uyaram erimalai vedippirku munnadhaaga migak koodudhaalaaga irundhirukka vendum.
3,820
சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீரோடை வழியே சுமந்து செல்லப்படும்.
siru vimanam neeril vilunthu vittalo allathu yethenum padagu enthira kolarinaal ninru vittalo athu therivikkapatta idathil irunthu neerodai valiye sumanthu sellappadum.
9,607
வானியக்கவியலில், நிலைத் திசையன்கள் ( மற்றும் ) பின்வரும் துணைத் திசையனோடு சேர்ந்து பயன்படுத்தப்பெறும்: வீதச் சார்பு கோண உந்தம்த் திசையன்,
vaaniyakkaviyalil, nilaith thisaiyagal ( mattrum ) pinvarum thunaith thisaiyanodu sernthu payanpaduththapperum: veethach saarbu kona unthamth thisaiyan,
4,713
பேச்சு மொழியில் வழங்கும் ஒலிக்குறிப்புச் சொற்கள் பலவற்றை அப்பர் தம் பாடல்களில் இழையோட விட்டிருக்கிறார்.
peassu mozhiyil vazhangum olikkurippu soortkal pallavatrai appar tham padalgalill izhaiyoda vitrukkirarar.
556
பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அந்த அட்டையில் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஹாலோகிராம்களும் இருக்கும்.
paathukaappai athigarippatharkaaga antha attaiyil laser moolam porikkappatta pugaipadangal mattrum hologramkalum irukkum.
2,316
இவரது இயற்பெயர் பிஷ்ணு குமாரி வைபா என்பதாகும்.
ivarathu iyarpeyar Bishnu Kuraari Waiba enbathaagum.
9,763
கோனி ப்ரக், சொரெஸின் நியூ யார்க் குறிப்பின் சாரம் "சொரெஸ் கருத்தில் உலகம்", தி நியூ யார்க்கர், ஜனவரி 23, 1995
Koni prak, Soresin New york kurippin saaram "sores karuththil ulagam", The New yorkkar, January 23, 1995
8,049
மேலும், இமாச்சல பிரதேசம் அதன் பனிக்கட்டி மலைகள், அடர்ந்த பசுமையான புல்வெளிகள் இடையே சாகச விளையாட்டுக்களும், மற்றும் அமைதியான அழகான ஏரிகளுக்கும் பிரசித்திபெற்றதாக அறியப்படுகிறது.
Melum, Himaachal pradesam athan panikkatti malaigal, adarntha pasumaiyaana pulveligal idaiye saagasa vilaiyaatukkalum mattrum amaithiyaana azhaagana yerigalukkum prasiththipettrathaaga ariyappadugirathu.
2,885
அமெரிக்க உளவியல் அறிஞர் தர்ஸ்டனின் கருத்துப்படி நுண்ணறிவு ஏப வகையான அடிப்படை மனத்திறன்களால் ஆனதாகும்.
America ulaviyal aringar Thorsteinin karuththuppadi nunnarivu yeba vagaiyana adippadai manathirangalaal aanathaagum.
4,838
அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள்.
appodhu vishamithra munivarudan iramanum ilakuvum angu vandhargal.
4,326
மனப்பாங்கு
manappaangu
7,133
தேர்தல் குப்பை
therthal kuppai
5,269
கிழக்கு மாகாணம், கல்முனைக்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத், கதீஜா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முபாறக், கல்முனை ஸாஹிராக் கல்லூரி, அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரி, மகரகமை கபூரியா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.'மௌலவி' பட்டம் பெற்றுள்ள இவர், அரபு மொழியில் டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ளார்.
kizhakku maaganam, kalmunaikkudiyaich serndha Abdul Majeed, Kathija thambadhiyinarin pudhalvaraagap pirandha Mubarak, kalmunai saahiraak kaloori, attaallaichenai Arabic kallori. magaragamai kapooriya Arabic kaloori aagiyavattrin pazhaiya maanavaraavaar.'Moulvi' pattam pettrulla ivar, arabu mozhiyil diploma paadaneriyinaip poorthi seidhullaar.
5,536
பேஃவ்வல் என்பது இயந்திரத்தில் விளையாடப்பட்ட முதல் பின்பால் ஆட்டம் ஆகும்.
pevval enbadhu iyandhiratthil vilayaadappatta mudhal pinpaal aattam aagum.
1,161
இந்நிரல் மொழி காவின் வுட், கிரிஸ்டியன் ரெயட்வியஸ்னர், அலெக்ஸ் பீரக்சாசி, லியான ஹஸ்கியன், யோச்சி ஹிராய் உள்ளிட்ட பல்வேறு ஈத்தரீயம் உருவாக்குனர்களால், திறன் குத்தகைகள் உருவாக்க கட்டமைக்கப்பட்டது.
inniral mozhi calvin wood, christian reitweissner, alex peeraxasi, lian huskian, yochi hirai ullitta palveru eethareeyam uruvakkunargalal thiran kuthagaigal uruvaakka kattamaikkappattadhu.
4,876
பின்னர் "அனுப்பு" பொத்தானை அழுத்தினால் மாற்றங்கள் இலக்கு வரைவுப் பக்கத்தில் சேர்க்கப்படுவதுடன் மைக்ரோசாட்டின் மொழிமாற்றப்பொறிக்கும் அனுப்பப்படும்.
pinnar "anupu" bothanai azhuthinaal maatrangal ilakku varaivu pakkathil serkkappaduvadhudan microsodin mozhimaatrapporikum anuppapadum.
472
லங்கலகோடேரு
Langalakotaeru.
1,929
ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும்.
Radium-Radium pinaippin pinaippu idaiveli 514.8 paikko meetargalaagum.
9,244
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
5,007
”கற்றுணர்ந்தொழுகு” என்னும் மகுட வாக்கியத்தினை தன்னகத்தே உடையதாக இப் பாடசாலை விளங்குகின்றது.
kattrunarntholugu ennum maguda vaakiyathinai thannagathe vudaiyathaaga ip paadasaalai valangukindrana.
3,854
வாகரை குண்டுத்தாக்குதல்
vaakarai kunduthaakkuthal
41
பெல்ஜியம் நாட்டின் பிரசெல்சு நகரில் மத்தியத் தொடருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
Belgium naattin brussels nagaril mathiya thodarunthu nilaiyathil thaakuthal nadathappattathu.
6,016
நகர அரசு என்பது, நகரம் ஒன்றினால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்படுகின்ற பகுதியொன்றைக் குறிக்கும்.
nagara arasu enbathu, nagaram ondrinaal kattuppadutthappattu aalappadugindra paguthiyondraik kurikkum.
5,659
வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன.
vettum parkal vaayin mun paguthiyil ullana.
1,450
அதிர்வலைகள் இருத்தல் மற்றும் அதிக திசைவேகப் பாய்வுகளில் (பார்க்க ரெனால்ட்ஸ் எண்) அமுக்குமையின் விளைவுகள் ஆகியவையே குறையொலிவேகப் பாய்வுகளுக்கும் மீயொலிவேகப் பாய்வுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடாகும்.
athirvlaigal iruththal matrum athiga thisaivaegap paayvugalil (paarkka renaalts en) amukkumaiyin vilaivugal aagiyavaiyae guraiyolivaegap paayvugalukkum miyolivaegap paayvugalukkumulla mukkiya vaerupaadaagum.
5,205
ஒருநாள் எரா செமிலியிடம் தனக்கு சியுசு மேல் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவரது உண்மையான உருவத்தைக் காட்டும்படி கேட்குமாறும் கூறினார்.
orunaal eraa semiliyidam thanakku siyousu mael sandhegamaaga ulladhaagavum avar kaadhal unnmayaanadhu endru niroopikka avaradhu unnmayaana uruvatthai kaatumpadi ketkumaarum koorinaar.
8,538
மற்றும் யாழ் குழுமத்தில் "ஈழவன்" எனும் பெயரில் பங்களிப்பு செய்தவராவர்.
matrum yaazh kuzhumatthil "eezhavan" enum peyaril pangalippu seithavaraavar.
9,834
கேரி பிரைடே, செட் இட் ஆப், தி நெகோசியேட்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
Keri Friday, Set it off, The Negotiater ponra thiraippadangalai iyakkiyullaar.
680
உள்வரும் காற்றிலுள்ள ஆக்சிசன் வாயு சுவாசப்பைச் சிற்றறைகளிலுள்ள குருதி மயிர்க்கலன்களிலுள்ள குருதியில் கலக்கும் அதே வேளை குருதியிலுள்ள காபனீரொக்சைட்டு நுரையீரலிலுள்ள வளியில் கலக்கின்றது.
Ulvarum kaatrilulla oxygen vaayu suvaasappai sitraikalilulla kuruthi mayirkalankalilulla kuruthiyil kalakkum athae velai kurithiyilulla kaabaneeroxsite nuraiyeeralilulla valiyil kalakkindrathu.
442
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
Moondraam naal californiavil ulla kaanaavil thirumanam ondru nadaipetrathu.
9,632
கட்டிடங்களின் பல்வேறு கிடை, நிலக்குத்துக் கூறுகளின் அமைவிடங்கள், அவற்றுக்கிடையேயான தொடர்புகள் போன்றவை குறித்த அடைப்படையான நிலக்குத்து அளவீடுகள் வெட்டுப்படங்களிலேயே கொடுக்கப்படுகின்றன.
Kattidangalin palveru kidai, nilakkuththuk koorugalin amaividangal, avattrukkidaiyeyaana thodarbugal pondravai kuriththa adaippadaiyaana nilakkuththu alaveedugal vettuppadangalileye kodukkappadukindrana.
3,303
தொண்டை எரிச்சல்
thondai yerichal
147
முதலாவது நவீன சுற்றுச்சந்தி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது.
Muthalaavathu naveena sutrusanthi Newyork nakaril amaikkappattathu.
2,852
எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது எனது தாயும் தந்தையும் திருமண முறிவு பெற்றனர்.
enakku moondru vayathaaga irukkum podhu enadhu thaayum thanthaiyum thirumana murivu petranar.
9,832
அங்கே, அந்த வண்டியை ஓட்ட முயலும் மது படுகாயம் அடைந்து மயக்கத்திற்குச் செல்கிறான்.
Ange, antha vandiyai otta muyalum mathu padukaayam adainthu mayakkaththirkuch selgiraan.
5,067
வேகமான முறையில் கணக்கீடு செய்ய இது ஒரு சிறந்த முறையாகும்.
vegamana muraiyil kanakidu seiya ithu oru sirantha muraiyaagum.
8,775
ஆனால் இக்கொள்கையே நவீன இயற்பியலுக்கு மாதிரியாய்க் கருதப்படுகிறது.
Aanaal ikkolgaiye naveena iyarpiyalukku maathiriyaayk karuthappadugirathu.
5,569
காவிரி நீர்த் தீர்ப்பாய உறுப்பினர்கள் நாகப்பட்டினத்திற்கு வருகை தந்தபோது இடைவெளி இல்லாத மனிதச் சங்கிலியை ஏற்படுத்தியதில் இவரின் பங்கு முக்கியமானது.
kaaviri neerth theerppaaya uruppinargal Nagappattinatthirku varukai thanthapothu idaiveli illaadha manithach changiliyai yerpadutthiyadhil ivarin pangu mukkiyamaanadhu.
9,729
இது மைசூர் நகர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
Ithu Mysoore nagara kudineer aathaaramaagavum ullathu.
5,005
பூமாலை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
puoomaalai 1965 aam aandu velivantha tamil thiraipadamaagum.
1,890
கிளைகோஜெனிஸிஸ் என்பது கிளைகோஜென் உருவாகும் நிகழ்வு ஆகும், இதில் குளுக்கோஸ் மூலக்கூறுகள் கிளைகோஜனை சங்கிலிகளுக்கான சேமிப்பிற்காக சேர்க்கப்படுகின்றன.
Glykojenisis enbathu Glykojen uruvaagum nigazhvu aagum, ithil Glucose moolakkoorugal Glycogenai sangligalukkaana semippirkaarga serkkappaduginrana.
1,423
அதிலிருந்து தொடர்ந்த பள்ளிகளின் பங்கேற்பால், தேசிய பள்ளிகள் ஓட்ட நாள் உருவானது.
Adhilirundhu thodarndha palligalin pangerpaal, thesiya palligal otta naal uruvaanadhu.
9,500
1949 இல் அவர் லாஸ் ஏஞ்சலஸ் இறை அறிவியல் தேவாலயத்தின் திருப்பணியாளராகி அத்தேவாலயத்தினை நாட்டின் மிகப்பெரிய புதிய சிந்தனை சபைகளில் ஒன்றாக உருவாக்கினார்
1949 il avar Los Angels irai ariviyal devalayaththin thiruppaniyaalaraagi athdevaalayaththinai naattin migaperiya puthiya sinthanai sabaigalil ondraaga uruvaakkinaar
3,142
பொதுவாக மழைக் காலம் இந்த மூன்று மாத காலத்திலேயே இடம்பெறுகிறது.
pothuvaga malai kaalam intha moonru matha kaalathileye idamperukirathu.
7,493
தனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார்.
Thanathu mutharpayanaththinpothu 1770 il Australiayaavin kizhakkkuk karayinaik kandaar.
4,617
இதில் விஜய், எஸ்.
ithil Vijay. S.