id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
7,387
சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்.
Singaaravelu chettiyaarudan samooga arasiyal kootaniyai yerpadiththik kondaar.
6,585
1917-18 காலத்தில் பலமுறை அவரது உடல்நலம் சரியில்லாது போனாலும், லெப்டினண்டாக பதவு உயர்வு பெற்று தாயக முனையில் பல முகாம்களில் பணியாற்றினார்.
1917-18 kaalathil palamurai avarathu udalnalam sariyillaathu ponaalum, leptinantaaga pathavi uayarvu pettru thaayaga munaiyil pala mugaamgalil paniyaattrinaar.
5,572
இருப்பினும் பொதுவாக அவற்றுடனேயே அடையாளப்படுத்தப்படுகிறது.
iruppinum pothuvaaga avatrudaneye adaiyaalappadutthappadukiradhu.
9,115
ஜார்ஜ் சொரெஸின் மற்றும் அவர் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் பட்டியல்
George soresin mattrum avar paatriya sorpozhivugal mattrum katturaigalin pattiyal
9,440
டேவிட்.
David.
9,851
இவரது அன்மைகால படைப்பு 2016 ஆம் ஆண்டு தெற்காசியாவில் வெளியிடப்பட்டது.
Ivarathu anmaikaala padaippu 2016 aam aandu therkaasiyaavil veliyidappattathu.
4,097
சின்னசின்ன ஆசை
chinachinna aasai
3,851
ஹரியானா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
haryana manila kooturavu thalaimai vangi ltd.
5,263
இது பின்னர் ஆண்டாங்கில் இருந்து தப்பிப் பிழைத்த படைகளால் மீள நிரப்பப்பட்டது.
idhu pinnar aandaangil irundhu thappip pizhattha padaigalaal meela nirappappattadhu.
8,866
2015 பாகாப் படுகொலை: போகோ அராம் தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அயல்நாடான சாட்டினுள் சென்றனர்.
2015 Bagap padukolai: Boha Aram theeviravaathigalin thaakkuthalgalai adutthu Nigeriavin Borno maanilatthil irunthu pallaayirakkanakkaanor ayalnaadaana saattinum sendranar.
4,259
பாலச்சந்திரனின் "எங்கோ தொலைவில்" என்ற சிறுகதை மேடைநாடகமாக்கப்பட்டு வின்னிபெக், சஸ்கட்டூன், வன்கூவர் நகரங்களிலும், ரொரன்ரோவில் உலக பண்பாட்டு மகாநாட்டிலும் மேடையேறியது.
balachandhiranin "engoo tholaivil" endra sirukhathai medainadakamakkapattu vinnibeg, saskattun, vankuvar nagarangalilum, roranrovil ulaga panpattu maganattillum medaiyeriyadhu.
8,278
பெண் பூனை போன்ற வீட்டுச் செல்லப் பிராணிகளில் இதைக் காணலாம்.
Pen poonai pondra veetuch sellap praanigalil ithai kaanalaam.
8,484
டாக்டர் கோமதி சூரியமூர்த்தி எழுதிய “சைவசமய சாத்திரக் கட்டுரைகள் (தொகுதி 3)”, பக்கம்:125.
Doctor Gomathi Suriyamoorthi ezhuthiya "saivasamaya saatthirak katturaigal (thoguthi 3)", pakkam.125.
7,883
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 2008இல் கோரப்பட்டு 2009இல் பணி துவங்கியது.
Itharkaana oppanthap pulligal 2008il korappattu 2009il pani thuvangiyathu.
7,691
கந்தசஷ்டி
Kanthasasti
6,904
வேதிய உயிர்வளித் தேவை சோதனையின் பொழுது, நீர் மாதிரில் உள்ள கரிமப்பொருட்கள் அமிலச்சூழலில் ஒட்சியேற்றியின் (உயிர்வளி ஏற்றி) மூலம் கரிவளி ஒட்சியேற்றப்படுகிறது.
Vethiya uyirvalith thevai sothanaiyin pozhuthu, neer maathiril ulla karimapporutkal amilachsoozhalil otchiyettriyin (uyirvali yettri) moolam karivali otchiyettrappadugirathu.
7,647
சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
Seerkaazhi Arunaachala desigar yenbavaridam thamizh ilakkanagalaik kattraar.
7,654
அலிபாட்டிக் அசோ சேர்மங்கள் அவற்றின் நிலைத்தன்மையற்ற காரணத்தால் வெடிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.
Alipaattik aso sermangal avatttrin nilaiththanmaiyattra kaaranaththaal velikkakoodiya abaayththai kondullana.
4,017
அதனால் காத்திருக்கும் நபர் (அதாவது, உறக்கநிலையில் இருக்கும் செயல்முறை) இந்த கழிவறையைப் (ஆதாரத்தை) பயன்படுத்திக் கொள்ளலாம்.
adhanaal kaathirukkum nabar (adhaavadhu urakknilaiyil irkkum selyalmurai) indha kazhivaraiyai (aadharathai) payanpaduthi kollalaam.
9,469
மணி பல்லவம்
Mani pallavam
592
பிட்டங்கொற்றன்
pittangkondran
1,273
இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன.
Ipputhagak kankaatchiyil thamizhnaattilulla palveru puthaga veliyeettaalargal matrum virpanaiyalargaludan indiavin mukkiya padhippagangal silavum kalandhu kolginrana.
9,246
டிமோதி இம்பவன்றா
Timothi Imbavanraa
3,045
ஒரு நாள் அவருக்குக் கடவுள் காட்சியளிக்கிறார்.
oru naal avarukku kadavul katchiyalikiraar.
48
அந்த மராத்தானில் அதிக எண்ணிக்கையில் பலர் கலந்துகொண்டனர்.
antha marathanil athiga ennikkaiyil palar kalanthukondanar.
507
காரிகை என்பது பெண்ணைக் குறிக்கிறது.
Kaagikai enbathu pennai kurikkirathu.
1,509
பள்ளி என்னும் சொல் இடத்தைக் குறிக்கும். எனவே சமையல் செய்யுமிடம் மடைப்பள்ளி எனப்பட்டது
pallai ennum sol idaththaik gurikkum. enavae samaiyal seyyumidam madaippalli enappattathu
6,075
அவரின் செயலால் சிவபெருமான் உமையோடு தோன்றினார்.
avarin seyalaal sivaperumaan umaiyodu thondrinaar.
9,629
மழைக் காலத்தில் வளர்ப்பது உகந்தது.
Mazhai kaalaththil valarppathu uganthathu.
3,252
நாட்டார் கதைப்பாடல்களில் இந்த அனந்தாயி குறித்து பாடல் உள்ளது.
nattaar kathaipadalgalil intha ananthaayi kurithu padal ullathu.
3,232
தமிழ்நாடு மாநிலம்-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்குடுமியான் மலை கிராமம் ஆகும்.
Tamilnadu maanilam-pudukottai mavattam, pudukottaiyilirundu 20 kilometer tholaivil amainthilla varalaatru sirappumikka idamkudumiyaan malai kiramam aagum.
4,364
இவரது பெற்றோர்களான ஹபிஸ் அலி கான் மற்றும் ரஹத் ஜஹான் அகியோருக்கு ஏழாவது குழந்தையாக இவர் பிறந்தார்.
ivaradhu petrorgalana hafiz ali khan matrum rahamath jhahan agiyurukku ehavathu kuzhanthaiyaga ivar pirandhar.
6,473
தி லார்ட் ஆஃப் தி ரிங்சில் காட்டப்படும் நடு உலகு இரண்டாம் உலகப் போர் மற்றும் அதற்கு அடுத்த காலகட்டத்து இங்கிலாந்தைக் குறிக்கின்றது என்ற கருத்து விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.
The lord of the ringsil kaatappadum nadu ulagu irandaam ulagap por mattrum atharku aduththa kalakattaththu ingilaanthaik kurikkindrathu yendra karuththu vimarsagargalaal munvaikkappattathu.
2,786
பிறகு இவர் வானொலி வர்ணணையாளராக “டேவிட்” என்ற புதியபெயரில் புதுவாழ்வைத் துவக்கினார்.
Piragu ivar vaanoli varnanaiyaalaraaga "David" endra pudhiyapeyaril pudhuvaazhvaith thuvakkinaar.
5,157
எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு வருகிறார் என்பதைப் பொறுத்தும், அவர்களுக்கு அளிக்கும் சரியான சிகிச்சை முறைகளை பொறுத்தும் இந்நோய் முழுமையான தீவிரமான கட்டத்தை அடையாமல் நோயால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முடியும்.
evvalavukku evvalavu viraivaaga mananala maruthuvarin aalosanaikku varukiraar enbathaip porutthum, avarkallukku allikkum sariyaana sikichai muraigalai porutthum innoi muzhumayaana theeviramaana sattatthai adaiyaamal noyaal paathikkapattavaraik kaapattra mudiyum.
7,567
இதுவும் ஓடு நட்சத்திரங்களுக்கான இன்னொரு சாத்தியமான காரணம் ஆகும்.
Ithuvum odu natchaththirangalukkaana innoru saathiyamaana kaaranam aagum.
8,806
இழுவை
Izhuvai
22
நாடக முறையில் கற்பித்தல்
naadaga muraiyil karpithal
6,716
இதன் காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை ஆகிய இரண்டு பெரிய அணைகள் நிரம்பின.
Ithan kaaranamaaga paapanaasam mattrum servlaar anai aagiya irandu periya anaigal nirambina.
7,574
நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில் தனது எச்.
Newfoundlaand theevinai muthanmuthalil ulaga varaipadaththil kuriththudan amaithip perungkadalil thanathu h.
9,296
அப்பிளுடன் தம்மை மென்பொருள் வல்லுனர்களாகப் பதிவு செய்துகொண்டவர்கள் எக்ஸ்கோட் புதிய பதிப்புக்கள் பொதுப் பாவனைக்கு திறந்துவிட முன்னர் பீட்டா பதிப்புகளை பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
Appiludan thammai menporul vallunargalaagap pathivu seithukondavargal Excoat puthiya pathippugal pothup paavanaikku thiranthuvida munnar Beta pathippugalai pathivirakkip payanpadutthalaam.
4,975
இடது பக்கத்தில் உள்ள விளக்கம் பொருண்ம வகைக்கெழுவாகும்.
idathu pakkaththil vulla vilakkam porunma vagaikeluvaagum.
1,642
சுசான்னி மாதென்
Suzanne Maden
4,492
1992 ஆம் ஆண்டு, லிஸ்பனில், பிரீட்டாஸ் மாகல்ஹேயஸ் போன்ற வேறும் சிலருடன் சேர்ந்து பண்பாட்டுப் பதுகாப்புக்கான தேசிய முன்னணி என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்.
1992 am andhu, lizbanil, pirrittos magalhayas pondra verum sillarudhan serindhu pannpattu padukappukana desiya munnanni ennum iyagathai thodanginar.
5,852
(பொங்கும் கூந்தலை உடையவளே!)
(pongum koonthalai udaiyavale!)
8,912
ஆனாலும் அந்தச் சிறையை நெருங்குவதற்கு முன்பாகவே செப்டம்பர் 12 அன்று பைக்கோவை மரணம் தழுவிக் கொண்டது.
aanaalum anthach chiraiyai nerunguvatharku munbaagave Semptember 12 andru Baikovai maranam thazhuvik kondathu.
5,408
19ஆம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில், காற்றைவிட பாரமான வானூர்தியின் பறத்தலுக்கு முக்கியமான இரண்டு இடர்ப்பாடுகள் கண்டறியப்பட்டன.
19aam noottraandin irudhikattatthil, kaattraivida paaramaana vaanoortthiyin paratthalukku mukkiyamaan irandu idarppadugal kandariyappattana.
5,288
(19 மைல்) சாலை வழியாக இந்த ஏரி அணுகப்படுகிறது.
(19 mile) salai vazhiyaaga indha yeri annugappadugiradhu.
1,689
நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான அறுகோணியை உருவாக்கலாம்.
naervilimbaiyum kavaraayaththaiyum payanpaduththi oor ozhunkaana arukoniyai uruvaakkalaam.
5,090
இந்த சேதத்தின் மதிப்பு பாதுகாக்கப்பட்ட பொருட்களை விட அதிகமாக இருக்கலாம்.
intha thesaththin mathippu paathugakkapatta porutkalai vida athigamaaga irukkalaam.
9,195
இது ஆப்கானிஸ்தான், நேபாளம், வடகிழக்கு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பர்மா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுபா, சுலாவெசி, பிலிப்பைன்ஸ், தைவான், சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் காணப்படுகிறது.
Ithu Afganisthan, nepalam, vadakizhakku indhiya, Ilangai, Bangaladesh, Burma, Viyatnaam, Thailaand, Malasiya, Singapore, Sumathra, Java, Porniyo, Suba, Sulavesi, Phillipines, Thaivan, Seena mattrum Japan aagiyavattrtil kaanappadukirathu.
1,112
தமிழ் நாடு ,ஆந்திரம் ,கேரளம் ஆகிய மாநிலங்களில் அழகிற்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது.
Tamil nadu ,aandhiram ,keralam aagiya maanilangalil azhagirkkana imaram valarkapadugiradhu.
858
மற்றொன்று பிற்காலச் சாத்தனார் செய்த கூத்தநூல்.
Matrondru pirkaala saaththanaar seytha kooththaanool.
3,946
நோயாளிகளிடமிருந்து அல்லது முதன்மைக் கதிர் பிற பொருட்களில் விழுந்து அப்பொருளிலிருந்து வெளிப்படும் கதிர்கள் துணைக்கதிர்கள் அல்லது இரண்டாந்தரக் கதிர்கள் எனப்படுகின்றன.
nooyaligalidamirunthu allathu muthanmai kathir pira porutkalil vilunthu apporulilirunthu velipadum kathirgal thunaikathirgal allathu irandaanthara kathirgal yenapadukindrana.
1,574
இணைய தொடர் அரட்டை கட்டுப்படுத்துகிறது அளவு ஒரு செய்தியை 510 பைட், இது பொருந்துகிறது 512-பைட் ஃப்பர் போது இணைந்து செய்தி-கருவை CRLF வரிசை.
inaiya thodar arattai kattuppaduththugirathu alavu oru seithiyai 510 byte, ithu porunthugirathu 512-byte buffer bothu inainthu seithi-karuvai CRLF varisai.
9,722
சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டது.
Sathuppu nilamaaga irundha paguthi thondappattu seyarkaiyaaga uruvakkappatta yeriyin maththiyil amaikkappatta theevu ondril ik kattidam kattappattathu.
5,060
இதுவரை உலகக்கிண்ணப் போட்டிகள் நடந்த நாடுகள் அனைத்திலுமே துடுப்பாட்டம் ஓர் பரவலான விளையாட்டாகும்.
ithuvarai vulagakina pottigal nadantha naadugal anaiththilume thudupaattam oor paravalaana vilaiyaataagum.
4,129
உறை கிணறுகள்.
urai kinarrugal.
9,363
குறும்படங்கள்
kurumpadangal
5,360
சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம்.
choozhndhirukkum neer podhuvaaga thodar neerpparappaga irukkalaam.
5,364
மருத்துவச் சுற்றுலா பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டது.
marutthuvach chuttrulaa periya alavil ookkuvikkappattadhu.
6,991
இந்த மீன் சிங்க்நேத்திபோர்ம்ஸ் எனப்படும் துறையினை சார்ந்தது .
Intha meen singnetthiporms yenappadum thuraiyinai saarnthathu .
7,241
சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
Sila iruvaazhvigal ikkattaththai thavirkkum thagavamaippaip pettrullana.
4,924
மேற்கு ஒரேஞ் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3,836.0 குடிமக்கள் ஆகும்.
merku oreng nagarathin makkal thogai adarthi oru kilo metreku 3,836.0 kudimakkal aagum.
6,744
சிறுவயதிலிருந்தே டெர்ரி பாக்சுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
Siruvayathilirunthe Derry baaksukku vilaiyaattil aarvam athigam.
2,998
சண்டிகரில் டிசம்பர் 2012 ல் நடைபெற்ற கோ கோ விளையாட்டில் வெற்றிபெற்று பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தன
chandigaril december 2012 il nadaipetra ko ko vilayatil vetripetru palgalaikalaga alavil moonraam idathai pidithu sathanai purinthana
3,986
விசிப்பிணி முரசின் வேந்தர் சூடிய
visippini murasin vendhar soodiya
8,269
சீன வெண்களிப் பாண்டங்களைப் போல் தோன்றுவதற்காக இதன்மேல் வெண்ணிற மினுக்கப் பூச்சுப் பூசப்படுகின்றது.
seena venkalip paandagkalai pol thondruvatharkaaga ithanmel vennira minukkap poochchup poosappadugirathu.
4,437
இன்னொரு நட்சத்திரம் புலப்படாதது.
innooru natchathiram pulapadadhu.
972
அதனால் இது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்னும் திணையின்பாற் பட்டது.
Athanaal athu oruthalai kaamamaakiya kaikkilai ennum thinaiyinpaar pattathu.
4,077
இந்த தீர்ப்பானது இந்தியாவில் மருத்துவம் நடைபெறுகின்ற நடைமுறையையே முற்றிலுமாக மாற்றிவிட்டது இன்றைய தேதியில் மருத்துவமும் அதன் சேவைகளும் நுகர்வோர் சட்ட்த்திற்கு உட்பட்டவையே.
indha theerpanadhu indhiyavil maruthuvam nadaiperugindra nadaimuraiyaiye mutrilumaaga maatrivittadhu indraiya thedhiyil maruthuvamum adhan sevaigalum nugarvor sattathirku utpattavaiye.
4,926
இவர் நிலச் சீர்திருத்தத்தின் முன்னோடிகளுள் ஒருவராகவும் உள்ளார்.
ivar nilach seerdhiruthathin munnodigalul oruvaraagavum ullaar.
6,727
பொதுவாக குரான், அரபு இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகின்றது அரபு மொழி இலக்கியங்களில் திருக்குர்ஆன் மிகச் சிறந்த படைப்பாகப் பரவலாகக் கருதப்படுகிறது .
Pothuvaaga Kuran, Arabu ilakkiyathithin migachsirantha padaippaaga karuthppadugindrath arabu mozhi ilakkiyangalili thirukuraan migach sirantha padaippaagap paravalaagak karuthappadugirathu .
1,053
இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் காணப்படுகிறது.
Ilangai, China, Japan, Malayasia, Australia nadugalil kanapadugiradhu.
2,895
தீவுக் கூட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள இத்தீவு, நாட்டின் பொருளியல், அரசியல் மையமாக விளங்குகின்றது.
Theevu koottathin vadakodiyil amainthullathu iththeevu, naattin poruliyal, arasiyal maiyamaga vilangukinrathu.
5,351
ஒரு உள்வழி கொண்ட ஒரு குழாய்வழிப்பாய்வுக்கு, படத்தில் காண்பிக்கப்பட்டது போல ஒரு உள்செல் (நிலை 1) மற்றும் வெளியேறும் (நிலை 2) பகுதிகள் கொண்ட கட்டுப்பாட்டுக் கொள்ளளவுக்கான தொடர்நிலை சமன்பாடு என்பது இப்படியாக எழுதப்பட்டு தீர்க்கப்படலாம்:
oru ullvazhi konda oru kuzhaaivazhippaaivukku, padatthil kaannpikkappattadhu pola oru ulchel (nilai 1) mattrum veliyerum (nilai 2) pagudhigal konda kattupaattuk kollalavukkaana thodarnilai samanpaadu enbadhu ippadiyaaga ezhudhappattu theerkkappadalaam.
6,403
குளோரமின்கள் என்பது அமோனியாவிலிருந்து பெறப்படுகிறது.
Chloramingal enbathu ammoniavilirunthu perappadugirathu.
1,918
நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.
Neelakandan iyakkaththil velivantha iththiraipadaththil em.
5,696
1292இல் இசுக்கொட்லாந்திலுள்ள அனைத்து புரூசு வம்சத்தினருக்கும் தலைவராக இராபர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1292il Scotlandilulla anaitthu Bruce vamsatthinarukkum thalaivaraaga Robert thernthedukkappattaar.
2,564
முனைவர் பட்டம்
muniavar pattam
8,634
தவளக்குப்பம்
Thavalakuppam
4,762
இயேசு சிலுவையினின்று இறக்கப்படுதல்
yesu siluvaiinindru irakkappadudhal.
3,449
1983: அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தனியார்துறையில் அப்போலோ மருத்துவமனை நிறுவனம் (செப்டம்பர், 11) திறக்கப்பட்டது.
1983: Aringar Anna vilangiyal poonga, vandalurukku matrapattathu. Thaniyaarthuraiyil Apollo maruthuvamanai niruvanam (september, 11) thirakkapattathu.
3,765
இதற்கு எதிராக ராணுவ வீரர் குழுவுடன் அறிவியல் ஆசிரியை ஒருவரும் இணைந்து, மனித இனத்தை காக்க போர் செய்கின்றனர்.
itharkku ethiraga ranuva veerar kuluvudan ariviyal asiriyai oruvarum inainthu, manitha inathai kakka por seikinranar.
9,048
மெய்கண்ட சாத்திரக் கட்டளை என்னும் புதுப்பெயர் சூட்டப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது.
Meikanda saaththira kattalai yennum puthuppeyar sootappattu intha nool velivanthullathu.
4,018
1776 ஆம் ஆண்டு குக் தனது மூன்றாவது பயணத்தினைத் தொடர்ந்தார்.
1776 aam aandu Cook thanadhu moondravadhu payanathinaith thodarndhu.
5,589
ஒளியின் வேகம் மாறாத் தன்மை- கவனிப்பவர்களுடைய சார்பு வேகம் எதுவாக இருப்பினும், அவர்கள் எல்லோருக்கும் ஒளியின் வேகம் ஒன்றே.
oliyin vegam maaraath thanmai- kavanippavargaludaiya saarbu vegam ethuvaaga iruppinum, avargal ellorukkum oliyin vegam ondre.
2,915
திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் என்பது சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரு.
Thirunavukkarasar pillaitamil yenbathu saiva nayanmaargalil oruvaraaana Thirunavukarasar yenbavarai paatudaithalaivanaaga kondu thiru.
7,473
இனிப்பான திரவங்களையும் உறிஞ்சும்.
Inippaana thiravangalaiyum urinjum.
6,134
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
arivai therivai perilam pennenap
4,465
நேபாளத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே முதல் பெண் குடியரசுத் தலைவருமாவார்.
nepallathin irandavadhu kudiyarasu thalaivaraga 2015ill therindhedukkapatta ivare mudhal penn kudiyarasu thalaivarumavar.
9,105
கொரியக் குடியரசை அதன் வடபுல நாடான கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு 1950 சூன் 25 ஆம் நாள் முற்றுகையிட்டுப் போர்வெடித்ததும் ஐக்கிய நாடுகள் அவை அப்போரை எதிர்கொள்ள, தென்கொரியாவின் உதவிக்குப் படையனுப்ப முடிவு செய்தது.
Koreyak kudiyarasai athan vadapula naadaana Koriya makkal jananaayagak kudiyarasu 1950 June 25 aam naal muttrukaiyittu porvedithththum ikkiya naadugal avai apporai yethirkolla, thenkoriyaavin uthavikku padaiyanuppa midivu seithathu.
6,502
கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்தி வந்தார்.
Gramaththil ulla siriya maligaik kadaiyai nadaththi vandaar.
2,215
ஹீப்ரூ எண்ணுருக்கள்
Hebrew ennurukkal
7,222
செலப் லா என்பது திபெத்திய பெயர், இதன் அர்த்தம் அழகான சீரான கணவாய் ஆகும்.
Selab La enbathu Tibetiya peyar, ithan artham azhakaana seeraana kanavaai aagum.
4,265
பிணைப்புகளைப் பற்றியும் மூலக்கூற்று ஆர்பிட்டால்கள் பற்றியுமான அடிப்படை ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேர்மமாக இது உள்ளது.
pinnaippugallai patriyum moolakkuttru aarpittalgal patriyumana adipadai aaivukaluikku migavum payanulla oru serrmamaga idhu ulladhu.
6,920
நிதிமயமாக்கம் என்பது மொத்த பொருளாதாரச் செயற்பாடுகளிலும், குறிப்பாக உற்பத்தி மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் மீதும் நிதிதுறையின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.
Nithimayamaakkam yenbathu moththa porulaathaarach seyarpaadugalilum, kurippaaga urpaththi mattrum vellaan porulaathaaraththin meethum nithithuraiyin aathikkaththaik kurikirathu.
4,786
தமிழோசை
Thamizhosai
668
இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
ithu cholarkal aanda kipi 10 aam noottrandil pingala munivar enpavaraal iyattrappattathu.
6,724
ஏனென்றால் அவை காட்சி இருமைகளாய் காண முடியாத அளவுக்கு நெருக்கமான தூரத்தில் இருக்கும்.
Yenendraal avai kaatchi irumaigalaay kaana mudiyaatha alavukku nerukkamaana thooraththil irukkum.