id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
6,157 | திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. | Thiraippada vizhaavil thiraiyidappattathu. |
5,851 | ஆங்கிலிக்கம் (இலங்கை வழக்கு: அங்கிலிக்கன்)என்பது கிறித்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். | aangilikkam (ilangai vazhakku: angiliikkan)enbathu kritthavatthin oru mukkiyap pirivu matrum varalaarumigu paarambariyamaagum. |
3,336 | மேக் 0.3 என்பது தோராயமான மதிப்பாகும், ஆனால் அந்த மதிப்பிற்கு கீழ் உள்ள ஒரு மேக் எண்ணுடன் பாய்வு இருக்கும்போது, அழுத்தமாற்றத்திற்கு நேராக அடர்த்தி மாற்றம் 5% க்குக் கீழாக இருக்கும். | Mac 0.3 enbahtu thorayamaana mathipagum, aanal antha mathipirkku keel ulla oru mac ennudan paaivu irukumpothu, aluthamatrathirkku neraga adarthi matram 5% ikku keelaga irukum. |
894 | பேரரசர் மிங் (சீனா) | Perarasar ming (china) |
8,616 | உரோமனியம் (ரோமன் கத்தோலிக்கத்துக்கு எதிரான கருத்து) | Romaniam (Roman Catholicatthukku ethiraana karutthu) |
4,424 | சூதாட்டமானது, பெரும்பாலும் மக்களை தனக்கு அடிமையாக்குகிறது. | soodhatamaandju, perumbaalum makkalai thanaku adimaiyaakugiradhu. |
3,921 | (சீவலமாறன் கதை பாயிரம்) | (seevalamaaran kadai paayiram) |
6,605 | மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு ஆகிய இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது, அவர்களை ஆவாபாய் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். | Mahatma gandhi, Muhammed ali jinna, Jawaharlal neru aagiya indhiya suthanthirap poraattaththil pangu konda thalaivargal London vanthuirundha pozhuthu, avargalai Aavaabaai neril santhithu kalanthuraiyaadinaar. |
2,398 | வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் கூடிவரும் அளவினால், பெருங்கடல்களின் நீர் அமிலத்தன்மை கூடுகிறது. | valimantala kaarpan tai aagsaidin kuutivarum alavinaal, perunggatalkalin n-iir amilaththanmai kuutugirathu. |
8,136 | இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. | Ichsirpangal yaavum perumbaalum sanga kaalaththaich sernthavai yendru therigirathu. |
1,839 | சித்திக்- காவல்துறை உதவி ஆணையாளர் (ஏசிபி) ஐயப் சகரியா | Sidhique- kaavalthurai udhavi aanaiyalar (ACP) Ayap Sagariya |
7,400 | மீகாமன் ஜேம்ஸ் குக் 1779 ஹவாய் தீவின் ஆளும் தலைவரான கலானி ஒபு யு( Kalani'o'pu'u) வைகடத்தியது மற்றும் ஒரு திருடப்பட்ட நீண்ட படகு (லைட்போட்) க்கு பதிலாக அவரைக் காப்பாற்ற முடிவெடுத்து ஆகியவவை குக்கினுடைய இறுதிப் பயணத்தின் இறுதிப் பிழையாக அமைந்தது மட்டுமல்லாது அவருடைய இறப்பிற்கும் வழிவகுத்தது. | Meegaaman James Cook 1779 hawai theevin aalum thailaivaraana kalaani opu u(Kalani'o'pu'u) vai kadaththiyathu mattrum oru thirudappatta neenda padagu (lightboat) kku pathilaga avaraik kaappaattra mudiveduththu agiyavai kukkinudaiya iruthip payanaththin iruthip pizhaiyaaga amainthathu mattimallauthu avarudaiya irappirkum vazhivaguththathu. |
9,569 | துக்கம் தாளாது 3 நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்தார். | Thukkam thaalaathu 3 naatkal paduththa padukkai kidanthaar. |
2,790 | ஒன்பது ஓடு தடகளங்கள் | Onbadhu odu thadakalangal |
965 | சாம்பியா அரசுத்தலைவர் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் எட்கார் லுங்கு வெற்றி பெற்றார். (ஏபிசி) | Sambiya arasuththalaivar thaerthalil aalum katchiyin vaetpaalar etkaaar lungku vetri petraar. (ABC) |
3,870 | மேம்பாடுகளை செய்ய நிறைய பணம் செலவிடாதீர்கள் | mempadugalai seiya niraiya panam selavidathirgal |
7,147 | காட்சி இருமைகள் பெரும்பாலும் பெரிய கால அளவுப் பிரிப்புகளைக் கொண்டிருக்கும். | kaatchi irumaigal perumbaalum periya kaala alavup pirippugalaik kondirukkum. |
5,730 | ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். | aanaal thaniyaaga aasiriyarai amartthi sila velinaattu mozhigalaik katruk kondaar. |
3,806 | இவர் 1984 இல் இங்கிருந்து விலகி ப்ர்க்கேலி பல்கலைக்கழக வளாகத்தில் வேதியியல் துறையில் சேர்ந்துள்ளார். | ivar 1984 il ingirunthu vilagi Berkeley palgalaikalaga valagathil vethiyal thuraiyil serthullaar. |
4,574 | நியாயத் தராசு | niyaath tharaasu |
4,048 | தேவராதம் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்துவந்தார்கள். | thevaradham marraiyum podhu, avar sandhathigal adhanai padhugadhuvandhargal. |
1,816 | ஆய்வுகூட நிறமாதிரி | Aaivukooda niramaadhiri |
8,403 | இக்கோயில்களுக்குப் பதிகங்கள் அருளிய திருஞானசம்பந்தர், இப்பதிகங்களைப் பாடுவோர் கரையா உடலோடு வானடைவர் (காய ஆரோஹனம்) என்றும், கருவார் இடும்பைப் பிறப்பு அறுப்பர் (காய அவிரோஹனம்) என்றும் கூறுகிறார். | Ikkoyilgalukkup pathigangal aruliya thiruganasambanthar, ippathigangalaip paaduvor karaiyaa udalodu vanadaivar (kaaya aarohanam) yendrum, karuvaar idumbai pirappu aruppar (kaaya avirohaanam) yendrum koorugiraar. |
7,951 | கட்டுமானத்துறையில் அடித்தளம் என்பது, கட்டிடம் அல்லது ஒரு அமைப்பின் சுமையை நிலத்துக்குக் கடத்துவதற்கான ஒரு அமைப்புக் கூறு ஆகும். | Kattumaanaththuraiyil adaiththalam yenbathu, kattidam allathu oru amaippin sumaiyai nilaththukkuk kadaththuvatharkaana oru amaippuk koor aagum. |
87 | கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற உதவியமைக்காக செனோவா, வெனிசு, பீசா ஆகிய நகரங்கள் சிலுவை நாடுகளின் வணிக சிறப்புரிமையைப் பெற்றன. | karaiyora paguthikalai kaippattra udhaviyamaikka senova, venisu, peesa aagiya nagarangal siluvai naadukalil vaniga sirapurimaiyai pettrana. |
2,605 | • உணவுச் சங்கிலியில் ஒரு உறவு உடைந்தாலும் அதன் முடிவு ஓர் உயிரினத்தின் அழிவே ஆகும். | . vunavu sangiliyil oru vuravu vudainthaalum athan mudivu vor vuyirinathin alive aagum. |
6,298 | இவையும் பல்வேறு சமய சமரசக் கருத்துக்களும் சேர்ந்து இந்திய பிரம்ம சமாஜம், ’நவவிதானம்’ என்று மாறியது. | Ivaiyum palveru samaya samarasak karuththukkalum sernthu indhiya bramma samaajam, 'navavithaanam' yendru maariyathu. |
5,148 | ஓவியர் ரவிவர்மாவின் 162வது பிறந்தநாள் விழா ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல்,இரண்டாமிடம் பெற்று அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடம் பாராட்டும் விருதும் பெற்றுள்ளார்கள்.(3) 2017 இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான நூலக விழா,பேச்சு,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாமிடமும்,மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.(4) | voviyar ravivarmaavin 162vathu piranthanaal vila oviyapotiyil ippalli maanavargal maanila alavil muthal, irandaamidam petru anraiya tamilaga aalunar sarjithsingh parnala avargalidam paarattum virunthum pettrullargal.(3) 2017 il nadaipettra maavatta alavilaana noolaga vizha, pechu, katturai pottigalil vettri petru irandamidamum mundraamidamum pettrullanar.(4) |
3,272 | வியர்வையும் உண்டாகும். | viyarvaium undagum. |
2,540 | இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது. | ivvidhiyinpadi, maanilatthil arasiyalamaippu amaippugal iyangaadhirukkumpodhu maanila arasugalaik kalaikka ondriya arasirku adhikaaram ulladhu. |
2,474 | கிரேக்க பாக்திரியா பேரரசு | girekka paagthiriyaa perarasu |
1,802 | வலதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்படுகிறார். | Valadhukai mattaiyaalarana ivar kuchchak kaappalaragavum seyalpadugiraar. |
290 | பலகை | palagai |
4,245 | குறியீடுகள் (codes), பண்பாடொன்றின் விழுமியங்களை குறித்து நிற்பதுடன், வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுக்கும், பல வகையான உட்பொருள்களையும் கொடுக்க வல்லவையான உள்ளன. | kuriyidugal (codes), pannpaddunorrin vizhumiyangallai kurithu nirrpathanudan, vazhvin ovuoru amsangaluikkum, palla vakaiyana utporulgallaiyum kodhuikka vallamaiyana ullana. |
7,926 | இதற்காக முள்ளந்தண்டுளிகளின் குருதியில் ஆக்சிசனைக் காவுவதற்கென விசேடமாக இயைபாக்கமடைந்த செங்குருதிக் கலங்களையும், அக்கலங்களில் ஈமோகுளோபிளின் புரதத்தையும் கொண்டுள்ளன. | Itharkaga mullanthanduligalin kuruthiyil Oxygenai kaavuvatharkena visedamaaga iyaipaakkamadaintha senguruthik kalangalaiyum, akkalangalil Hemogloblin purathaththaiyum kondullana. |
5,272 | ஆரம்பக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி, புனித தோமையர் கல்லூரிகளில் கல்வி கற்றார். | aarambak kalviyai maanipaai hinduk kallooriyilum, pinnar Colombo punidha yoseppu kalloori, punidha thomaiyar kalloorigalil kalvi kattraar. |
6,265 | மிதுன் சக்கரவர்த்தி | Mithun sakkaravarththi |
3,323 | கோட்டப்புறம் | kottapuram. |
5,789 | பொதுவாக நாம் ஒரு நிரலை நிரலாக்க மொழியில் எழுதி அதை "Compile" செய்த பின்னரே பயன்படுத்த முடியும். | pothuvaaga naam oru niralai niralaakka mozhiyil ezhuthi athai "compile" seitha pinnare payanpaduttha mudiyum. |
585 | ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். | aanaal theerveramaana paktharaana athipakthar athanaiyum sivapermaanukkey arpanam seythaar. |
1,793 | பாலிமர் அறிவியல், வேதித் தொழில் நுட்பம் | Polimar ariviyal, vedhith thozhil nutpam |
2,342 | யெஸ்வந்திராவ் சவான் பாலம் | Yeshvanthiraav Chawan paalam |
7,427 | விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட செருப்புகளும் இருந்த்தாக கூறப்படுகிறது. | Vilaiuyarntha karkal pathikkappatta seruppugalum irundathaaga koorappadugirathu. |
6,783 | கரிகாலன் தன் அவையில் நீதியை நிலைநாட்டிய பாங்கை நினைத்தால் உன் அறநெறியும் மேம்பட்டது ஆகாது - என்றெல்லாம் கூறிச்செல்கிறார். | Karikaalan than avaiyil neethiyai nilainaatiya paangai ninaiththaal un araneriyum mempattathu aagaathu - yenrellaam koorichselgiraar. |
973 | கிளைகோஜென் பாஸ்போரிலேஸ் அது என்சைம் பாஸ்போலலிஸ் கினேஸ் மூலம் அதன் குறைவான செயலில் "பி" வடிவில் இருந்து செயலில் ஏ" வடிவத்திற்கு மாற்றப்படுகிறது, . | Glycogen phosphoriles athu enzyme phospholalis kinaes moolam athan kuraivaana seyalil "B" vadivil irunthu seyalil A" vadivaththirku maatrappadukirathu. |
7,215 | காலத்தைப் பொறுத்து மாறும் காந்தப்புலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த குவிக்கும் அமைப்புகளும், மிகப் பெரிய துகள் முடுக்கிகளையும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. | kaalatthaip porutthu maarum kaanthappulangal matrum sakthi vaaintha kuvikkum amaippugalum, migap periya thugal mudukkigalaiyum sirappaagach cheyalpada vaikkirathu. |
9,451 | தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் கே. | Thamizhnaattin Sivagangai maavattathil Kottaiyooril K. |
6,958 | தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டுரைப் போட்டியில் மாணவர் பிரிவில் முதல் பரிசு (1998) | Desiya nilanithik kooturavuch sangathin katturai pottiyil manvar pirivil muthal parisu (1998) |
8,314 | தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து | thamizhar pulamai marapu: yetramum irakkamum - peraasiriyar Ki.Nachimutthu. |
34 | மேலும், அதே சூழ்நிலைச் சிற்றினத்தைச் சார்ந்த சூழ்நிலை வகைகளுடன், வளமான கலப்பினங்களை உண்டாக்குபவையாகும். | melum, athey soolnilai sitrinaththai saarntha soolnilai vagaikaludan, valamana kalapinangalai undakupavaiyaagum. |
2,376 | தற்போது நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குநர் பொறுப்பில் உள்ளார். | tharpothu naduvan pulanaaivu seyalagathin iyakkunar porupil ullaar. |
5,071 | லேசான அல்லது மிதமான அறிகுறிகள் கண்டறியப்படின் நோய்க்கொல்லியான செஃப்ரியாக்ஸோன் உடன் டாக்சிசைக்ளின் என்ற மருந்துகளை இரண்டு வாரத்திற்கு ஊசிமூலம் போட்டுக்கொள்ள வேண்டும். | lesaana allathu mithamaana arigurigal kandariyapadina noikolliyaana sekpriyason vudan taaksisaikalin endra marunthukalai irandu vaaraththirkku voosimoolam pottukolla vendum. |
4,948 | ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் செவெரசு சிநேப்பாக நடித்ததின் மூலம் அதிக இரசிகர்களின் வரவேற்பை பெற்றார். | Hari Potter thiraipadath thodaril sevvarsu sineppaag nadithadhin moolam adhiga rasigargalin varaverpai petraar. |
3,812 | சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர். | chennai makaana aalunarin niruvakka kulu uruppinaragavum thiruvangoor samasthanathin Diwanagavum paniyatriyavar. |
4,215 | 1980 ஆம் ஆண்டில்,அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நுகர்வோர் பொருட்களில் 11% வரை கற்பூரத்தை அனுமதித்து வரையறை செய்தது. | 1980 aam aandil, america ondriya unaavu matrum marundhu nirvagam nugarvor porutkalil 11%varai karpoorathai anumadhithu variyarai seidhadhu. |
7,435 | சிங் | Sing |
2,791 | பௌத்த சமயம் என்பது கிமு 566-486 ஆம் காலப்பகுதிகளில் வாழ்ந்த சித்தார்த்த கௌதமர் என்பவரின் உயரிய தத்துவமாகும். | Bouththa samayam enbadhu kimu 566-486 aam kaalappaguthigalil vaazhntha siddhartha gouthamar enbavarin uyariya thaththuvamagum. |
2,510 | சந்தை எனும் பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது. | sandhai enum pagudhiyil mael nilai neertthekkatthotti amaindhulladhu. |
9,592 | காமராசரின் அரிய ஒளிப்படங்கள் தொகுப்பு | Kamaraasarin ariya olippadangal thoguppu |
9,170 | கலாபவன் மணி | Kalabhavan mani |
4,754 | கால்வாய்ப் பகுதி. | kaalvaip pagudhi. |
7,274 | தோட்டத் தொழிலாளி என்பது, பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியைக் குறிக்கும். | Thotta thozhilaali yenpathu, perunthottangalil velai seiyum oru thozhilaaliyaik kurikkum. |
6,886 | மாலை வேலைகளில் தண்ணீரின் பரப்பில் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு 'கிச் கிச்' என்ற ஒலி எழுப்பும். | Maalai velaigalil thanneerin parappil onraiyondru virattik kondu 'kich kich' yendra oli yezhuppum. |
9,700 | 1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். | 1974m aandu aanmeega amaithi thedi Steeve jaabs Indhiya vanthaar. |
8,784 | இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் நிலநடுக்கடலும், வடக்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. | ithan kizhakku therku ellaigalil nilanadukkadalum, vadakkilum merkilum atlantic perungadalum amainthullathu. |
5,422 | அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை காட்டிலும், பாண்டியனின் மகள் தெய்வானைக்கு (ரஞ்சிதா) செல்வாக்கு அதிகம். | andha palliyin thalaimai aasiriyarai kaattilum, Pandiyanin magan Deivanaikku (Ranjitha) selvaakku adhigam. |
7,756 | வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். | Velan iyakkathithil velvantha iththiraippadaththil Muthukrishnan, Pakkirisaami mattrum palarum nadiththirundhanar. |
1,894 | கால்நடை மருந்தகங்களுக்கெதிரே மாதிரி தீவனப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. | kaalnadai marunthagangalukkethire maathiri theevanap pannaigal uruvaakkapattana. |
8,337 | பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் | Boys over flowers |
2,710 | நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள். | nirai enbathu thannidam kaakka vaendiyanavatraik kaaththup pokka vaendiyavattraip pokki nadakkum nadaththai endru porul. |
4,559 | 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது. | 1978 ill ma.ko.raa. Thalaimaiyil amaindha arasu pavendra bharathidasan viruthu vazhangi sirappithdhu. |
4,099 | அவன் மார்பில் புண்பட்டு வீழ்ந்தான் எனப் பேசிக்கொண்டனர். | avan maarbil punpattu veezhndhaan yenap peasikkondanar. |
109 | சாரநாதன் பொறியியல் கல்லூரி | Saaranathan poroyiyal kalloori |
5,607 | 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. | 30 vayadhil ennul ezhuntha verikku alave illai. |
1,594 | ஓஜார், நிபாடு வட்டம் (நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா) | Ojar, Nipati vattam (Nashik maavattam, Maharashtra) |
5,202 | MnO2 சேர்மத்தை காற்றில் எரிப்பதன் மூலம் பொட்டாசியம் மாங்கனேட்டைத் தொழில்முறையில் பேரளவில் தயாரிக்கிறார்கள். | MnO2 chermatthai kaattril erippadhan moolam pottasium manganateith thozilmuraiyil peralavil thayaarikkirargal. |
8,231 | இவ்விமான நிலையம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. | Ivvimaana nilaiyam Indhiyavin Assam maanilaththil amainthullathu. |
4,530 | கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் வீடுகளில் ஒளிவிளக்கு ஏற்றி கார்த்திகை விழா கொண்டாடப்படும். | karthikai madham karthikai natchatra nallil veedugalil ollivelaku yetri karthikai vizha kondadapatum. |
9,609 | 1299-இல் அலாவுதீன் கில்சிக்கு துரோகம் செய்த முகமது ஷா என்பவருக்கு ரந்தம்பூர் மகாராஜா ஹமீர் தேவ் சௌகான் அடைக்கலம் தந்தார். | 1299-il Alavuthin kilsikku thurogam seitha Muhammed Sha yenbavarukku Ranthampoor maharaja Hamer Dev Sowkhan adaikkalam thanthaar. |
4,969 | இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. | ethan valiyaaga americka, airoppa, mattrum carribean theevugalil vulla thuraimugagalukku thinanthorum kappalgal kadanthu selginrana. |
8,176 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
6,552 | புலவர் வறுமையில் நரகவேதனைப் பட்டதாகவும், பொழுது இறங்கிய மாலை வேளையில் நல்லியாதனிடம் சென்று பாடியதாகவும், நல்லியாதன் அன்றிரவே புலவரின் வறுமையையெல்லாம் போக்கியதாகவும் இந்தப் பாடலில் புலவர் குறிப்பிட்டுள்ளார். | Pulavar varumaiyil naragavethanaip pattathaagavum, pozhuthu irangiya maalai velaiyil nalliyaathanidam sendru paadiyathaagavum, nalliyaathan andrirave pulavarin varumaiyaiyellaam pokkiyathaagavum inthap paadalil pulavar kurippitullaar. |
3,458 | இது இரவு வானில் மிகப் பிரகாசமாய் ஒளிரும் ஒன்று. | ithu iravu vaanil miga piragasamaai olirum onru. |
762 | முகம் தோள் சிறகெலும்பு தசைவளக்கேடு தொடக்கத்தில் முகம், தோள்கள் மற்றும் மேல் கரங்களின் தசைகள் ஆகியவற்றை பாதிக்கிறது. | Mugam thole siragelumbu thasaivalakkaedu thodakkaththil mukam, tholkal matrum mael karangkalin thasaikal aakiyavatrai paathikkirathu. |
268 | இங்குள்ள வெளிச்சவீட்டில் இருந்து வெளியேறும் இரு வெள்ளொளிகள் 18 கடல் மைல் தூரத்தில் தெரியக்கூடியவை ஆகும். | ingulla velichaveetil irunthu veliyerum iru velloligal 18 kadal mile thoorathil theriyakoodiyavai aagum. |
4,773 | நீர்வழியிடை நிலவழி (Portage) அல்லது நீர்வழியிடை நிலவழிச் செல்கை (portaging) என்பது, ஆற்றில் உள்ள தடைகளைச் சுற்றிக்கொண்டு நிலவழியேச் செல்வது அல்லது இரு நீர்நிலைகளுக்கு இடையிலுள்ள நிலவழியே நீர்வழியுந்துகள் அல்லது சரக்கை எடுத்துச் செல்லுதலாகும். | neervazhiyidai nilavazhi (Portage) alladhu neervazhiyidai nilavazhi selgai (portaging) enbadhu, avatril ulla thadaigalai sutrikkondu nilavazhiye selvadhu alladhu iru neernilaigalukku idaiyilulla nilavazhiye neervazhindhugal alladhu serkai eduthu selludhalaagum. |
9,158 | தைப்பூசம் | Thaippoosam |
5,061 | நான் என் அண்ணனுக்கு பயிற்சி தரப்பட்ட நாயைப் போல பணியாற்றினேன்; வேறேதும் செய்யவில்லை. அவர் கட்டளையிட்டபடியெல்லாம் இணங்கி வேலை செய்தேன். | naan en annannukku payirchi tharapatta naayai pola paniyatrinen; verethum seiyavillai. avar kattalaiyittapadiyellam yinagi velai seithen. |
7,056 | த உயர்தர (ஆண்டு 12) வகுப்புக்களில் கலை, வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. | Tha uyarthara (aandu 12) vaguppukkalil kalai, varththaga vaguppukkal aarambikkappattana. |
7,386 | பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். | pettiyin marumunaiyil pettiyai vidach sattruk ganam kuraintha irumbu yedai ondru inaikkappattirukkum. |
8,700 | பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. | Palligalukkuth thevaiyaana kattadangalukku opputhal alikkappattathu. |
2,824 | இப்போது (கடந்த ஜூலை மாதம்) இது திருடு போனது. | Ippodhu (kadantha joolai maadham) idhu thirudu ponadhu. |
1,992 | இதை மேலும் தொடராமல் தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்க, கனடிய அரசுகள் இந்த வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வது பற்றி பரிசீலிக்கின்றன. | ithai melum thodaraamal thadupadarthukku aikkiya America ,Canadia arasukkal inda vanika niruvanangalukku nidi udavi seiyvadu pattri pariseelakkindrana. |
2,528 | கிறித்தைன் ஜோன்சு போர்மன் | Cristian Jones Foreman |
8,421 | பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. | Petroliyamaanathu palveru kootupporutkalaal aanathu. |
3,609 | சோமாலியாவில் அல்-சபாப் குழுத் தலைவரை இலக்கு வைத்து அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். | Somaliavil Al-sabab kulu thalaivarai ilakku vaithu America vimana thaakkuthalgalai nadathiyathil kurainthathu aaru per kollapattanar. |
537 | யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா | united bank of indhiya |
4,270 | மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். | monika feltan ezhuthiya rajajiyin vazhkai varalarirthai anglithilirundhu thamzhilill mozhi peryarthulanar. |
181 | இந்நிறுவனம் பொருளியல் பாடத்தினைக் கற்பிப்பதில் இந்திய அளவில் மூன்றாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. | Inniruvanam poruliyal paadaththinai karppippathil indiya alavil moondraam idaththaiyum thamizhaka alavil muthal idaththaiyum petrullathu. |
8,726 | இவ்வழக்கின் முதல் சிறப்பு வழக்கறிஞர் பி. | Ivvazhakkin muthal sirappu vazhkkaringar P. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.