id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,915
சிங்காரவேலர், ப.
Singaaravelar, pa.
8,482
உறுதிமொழியைக் கொடுத்து கையொப்பம் இடுபவரை 'ஏற்பவர்' என்றும் உறுதிமொழியைப் பெறுபவரை அல்லது பத்திரம் கொடுக்கப்படுபவரை 'பெறுபவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
uruthimozhiyaik kodutthu kaiyoppam idubavarai 'yerpavar' endrum uruthimozhiyaip perubavarai allathu patthiram kodukkappadubavarai 'perubavar' endrum azhaikkappdugindranar.
6,715
வேலைக்காரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Velaikkaari 1949 aam aandu velivantha thamizhth thiraippadamaagum.
2,921
இது உள்ளுணர்வு.
ithu ullunarvu.
9,641
இந்தக் கோட்பாட்டு தேடல் வழிமுறை சரியானது என நிறுவப்பட்டதோடு இம்முறையால் கெப்ளர்-19 கோளமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
Inthak kotpattu thedal vazhimurai sariyaanathu yena niruvappattathodu immuraiyaal Keplar-19 kolamaippum kandupidikkappattathu.
8,431
சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்.
seeri vijay vithyaalayaa kalai ariviyal kalai periyaar palkalaikkazhagatthin inaivu petra kalloorigalil ondraagum.
1,857
தேவதாசி
Dhevadhaasi
9,797
நமது பார்வைக் கோட்டில் உள்ள ஒரு தளத்தில் ஒரு இருமை நட்சத்திரத் தொகுதி சுற்றி வருமானால், அவை இரண்டும் ஒன்றையொன்று மறைப்பதும் கடப்பதும் நிகழும்.
Namathu paarvai kottil ulla oru thalaththil oru irumai natchaththirath thoguthi suttri varumaanaal, avai irandum ondraiyondru maraippathum kadappathum nigazhum.
8,392
நமது தமிழகம்
Namathu thamizhagam
2,765
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், மற்றும் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
Indiavin vadakizhakku maanilangalil theeviravaathach seyalgalil eedupada vaikka 10 vayathu muthal 15 vayathu varaiyulla kuzhanthaigal kadaththappaduvathaagavum, matrum paalvinath thozhilil eedupaduththuvatharkum kuzhanthaigal kadaththappadukinranar.
3,494
மக்களிடையே நிலவும் பாகுபாடுகளையும், சாதி அமைப்புகளையும் கலைந்து சமத்துவம் ஏற்படுத்த பாடுபட்டன.
makkalidaiye nilavum pagupadukalaium, jathi amaipukalaium kalainthu samathuvam yerpadutha paadupattana.
3,897
திசமகராமை தேர்தல் தொகுதி
thisamagaraamai therthal thoguthi
4,689
அவர்களுடைய கோரிக்கைகளை அரசு ஒத்துக்கொண்டுள்ளது.
avargaludaya koorikkaigalai arasu othukkondulladhu.
7,984
ஹிசார் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
Hisaar kottaththil ulla immaavattam 1966-aam aandil thuvakkappattathu.
4,150
மேலும் இவர் அங்கு இலாரன்சு பெர்க்கேலி அணுக்கரு ஆய்வகத்தில் அடர்தனிம அணுக்கரு, கதிரியக்க்க் குழுத் தலைமையும் ஏற்றுள்ளார்.
mellum ivar angu lawrence perikeli annukarru ayivagathil adarthanima annuikkaru, kathiryiyakka kozhuth thalaimiyum ethruyullar.
3,084
வித்தகள் தாள் கட்டுள் விடார்.
vidthagal thaal kattul vidaar.
1,353
சரவணன் மீனாட்சி (பகுதி 3) இது விஜய் டிவி யில் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் பாகம் ஆகும்.
Saravanan Meenatchi (Pagudhi 3) idhu Vijay Tv il pugazh petra saravanan meenatchi thodarin moonram baagam aagum.
7,151
மேல் ஓடு பலவித அணிகலங்களைச் செய்ய பயன்படுகிறது.
Mel odu palavitha anikalangalaich cheiya payanpadugirathu.
9,249
கீழ் கங்கைச் சமவெளிப் பகுதிகளைத் (தற்கால மேற்கு வங்காளம், வங்காளதேசம், ஒரிசா மற்றும் பீகார்) பாதித்த இப்பஞ்சத்தால் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் மாண்டனர்.
Keezh Gangaich samavelip paguthigalaith (tharkaala merku vangaalm, vangaaladesam, Orissa mattrum Bihar) pathiththa ippanjaththaal yeraththaazha oru kodi makkal maandanar.
4,086
இலங்கை சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் ஐந்து தடவைகள் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
ilangai sattamandra, naadalumandra therdhalgalil nuvareliya therdhal thogudhiyil iindhu thadavaigal pottiittu tholviyadaindhaar.
3,012
இதில் உற்பத்தியாளர், இடைத்தரகர்களின் கருத்தை விட, நுகர்வோரின் கருத்துகள் மதிப்பு உள்ளதை உணர்வார்.
ithil urpathiyalar, idaitharagargalin karuthai vida, nugarvorin karuthukkal mathippu ullathai unarvaar.
1,147
இந்தப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
indha palliyil aaru mudhal panirandaam vaguppu varai kalvi kattru kodukkappadugiradhu.
7,450
வீட்டு வேலை
Veetu velai
3,544
அந்தத் தீப்பந்தத்தின் ஒளி மங்கினால் அந்தாட்டில் ஆங்காங்கே கிடக்கும் மணிகள் ஒளி வீசி வெளிச்சம் தருமாம்.
antha theepanthathin oli manginaal annaatil aangaange kidakum manigal oli veesi velicham tharumaam.
9,258
பொதுவாக இந்த அன்பளிப்புப் பிரதி சாதாரண பிரதியைவிட மதிப்பு வாய்ந்ததாக, அரிதானதாக புத்தக சேகரிப்பாளர்களால் கருதப்படுகிறது.
Pothuvaaga intha anbalippup prathi sathaarana prathiyaivida mathippu vaaynthathaaga, arithaanthaaga puththaga segarippaalargalaal karuthappadugirathu.
1,176
ஒன்றன்கால் (=ஒன்றினது கால்)
onrankaal (=onrinadhu kaal)
7,081
புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும். ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.
punnaippoo: karappaan, sori, sirangu, paalvinainoy aagiyavai neengum. Aanaal, pittha mayakkam yerpadum.
8,748
ஷா, பாரிஜாத் கா கவிதா, பைசாலு பர்த்தமான் உள்ளிட்ட கவிதைகளை எழுதினார்.
shaa, paarijaath kaa kavithaa, paisaalu parthamaan ullitta kavithaigalai ezhuthinaar.
1,157
கால்சியம் கார்பனேட்டு மற்றும் கனிம நீர் கரைசல்களில் இருந்து வீழ்படிவாகின்ற இதர கனிமங்கள் படிவதால் புற்றுப்பாறைகள் தோன்றுகின்றன.
Calcium Carbonate matrum kanima neer karaisalgalil irundhu veezhpadivaaginra idhara kanimangal padivadhaal putruppaaraigal thonruginrana.
7,690
இது 1998ஆம் ஆண்டு செருமனியில் உள்ள மியுன்சன் நகரத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
Ithu 1998am aandu Germaniyil ulla Myunsan nagaraththil thottruvikkappattathu.
5,021
அவை கேட்டுப் பெறத்தக்கவையாக இருக்கின்றன.
avai keattu peraaththakkavaiyaaga irukkinrana.
8,892
இவர் தன் சிறுமியாக இருந்தபோதே தன் இந்தியப் பெயரைப் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
ivar than sirumiyaaga irunthepothe than inthiyap peyaraip payanpaduttha thodangiyullaar.
4,022
இத்தொகுதியில் பி.
ithugudhiyil B.
2,445
ஒவ்வொரு ஆண்டும் டோல்கீன் வாழ்ந்த இடத்துக்கு அருகே உள்ள சார்ஹோல் ஆலையில் டோல்கீன் நினைவு வார இறுதி ஒன்று கடைபிடிக்கப்படுகிறது.
ovvoru aantum tolgiin vaazntha itaththukku aruke ulla saarhol aalaiyil tolgiin ninaivu vaara iruthi onru kataipitikkappatuginrathu.
6,931
மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும் (சுமார் 1.5 கி.மில்) இப்பகுயில்தான் அமைந்துள்ளது.
Melum thirunelveli puthiya perunthu nilaiyamum (sumaar 1.5 ki.mil) ippaguthiyilthaan amainthullathu.
6,562
எசுப்பானிய மற்றும் பின் உருவான மெக்சிக்கோ அரசுகள் படையில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களுக்கு பொருளுதவி செய்து அவர்கள் கலிபோர்னியா பகுதியில் பண்ணைகள் அமைத்து கால்நடைகளை வளர்க்க உதவியது.
Yespaaniya mattrum pin uruvaana Mexico arasugal padaiyil irundhu oyivu perum raanuva veerargalukku poruluthavi seithu avargal Californiya paguthiyil pannaigal amaiththu kaalnadaigalai valarkkka uthaviyathu.
4,667
1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார்.
1937 ill chakkravathi rajagopalacharriyar madaras magannathin mudalamaicharranar.
2,408
இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன.
issamuukanggal kanitham, ariviyal, kalai marrum panpaattu valarssi perrirunthana.
1,119
சம பரவலமுக்கமுள்ள (isotonic) ஒரு கரைசலினுள் உயிரணுவானது இடப்படும்போது, நீர் மூலக் கூறுகளின் நிகர நகர்வின்மையால், உயிரணுவில் மாற்றமின்றி அதே நிலையில் இருக்கும்.
sama paravalamukkamulla (isotonic) oru karaisalinul uyiranuvaanadhu idapadumbodhu, neer moola koorugalin nigara nagarvinmaiyal, uyaranuvil maatraminri adhe nilayil irukkum.
2,364
உரோம், ஏராளமான படைகளையும், மிகச் சிறந்த தளபதிகளையும் கலகத்தை அடக்குவதற்காக அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
Rome, eraalamaana padaigalaiyum, miga sirantha thalapathigalaiyum kalagathai adakkuvatharku anupiyum evvitha palanum kidaikavillai.
6,127
இந்த மணல்வாரியிலிருந்து பிரிந்து வரும் நீர் சிறிய அருவி போல் கீழே விழுகிறது.
intha manalvaariyilirunthu pirinthu varum neer siriya aruvi pol keezhe vizhugirathu.
6,332
கழிப்பறைக்குச் சென்று வந்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவாத வளரிளம் பருவத்தினரின் கைகளின் வழியாக இவை குடலின் உட்பகுதிக்கு சென்று அங்கு 20 – 30 செ.
Kazhipparaikkuch sendru vanthapin soappu pottu kaigalai kazhuvaatha valarilam paruvaththinarin kaigalin vazhiyaaga ivai kudalin utpaguthikku sendru angu 20 - 30 se.
1,749
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.
aikkiya Americavin vadakizhakku kadarkadaip paguthiyil amainthullathu.
9,710
1862 ஆம் ஆண்டில் ஆல்வன் கிரகாம் கிளார்க் அதன் சக நட்சத்திரத்தைக் கண்டறிந்தார்.
1862 aam aandil Alvan gramam kilaark athan saga natchaththiraththai kandarinthaar.
8,964
இதை ஒரு மெல்லிய புற காந்தப் புலத்தைக் கொண்டே காந்தமாக்கம் செய்யவும், காந்த நீக்கம் செய்யவும் முடியும்.
Ithai oru melliya pura kaanthap pulaththaik konde kaanthamaakkam seyyavum, kaantha neekam seyyavum mudiyum.
7,569
1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர்.
1860 alavil moondrarai milliyan afrikkargal adimaigalaaga irundanar.
4,504
பல ராப் ஆராய்ச்சி செய்யரவர்கள் இவர் ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த கலைஞர்களில் ஒன்று என்று உறுதிசொல்கிராற்கள்.
pala rap arayatchi seiyaravargal ivar rap isai varalaril miga uyarindha kalinnargalill ondru endru urudhisollgirargal.
4,266
நாசாவின் செவ்வாய்த் தரையுளவியான கியூரியோசிட்ட் தனது எயோலிசு மொன்சு என்ற தனது கடைசி இலக்கை அடைந்தது. (கிஸ்மோடோ)
nasavin sevvaith tharaiyuviyana kiyoriyoositt thanadhu elyolisu moonsu endra thanadhu kadaisi illakkai adainthadhu. (kissmodo)
2,616
ஆனால் இதில் ஒரு வகையான கூட்டிணைப்பி தூண்டுதல் அல்லது பின்பற்றுதல் செயல்கள் மூலம் கின்னாரப்பெட்டி ஒலிகளை ஒருங்கிணைத்து வடிகட்டிகளைப் பயன்படுத்தி ஒலிகள் உருவாக்கப்படுகிறது.
aanaal ithil voru vagaiyaana kootinaippi thoonduthal allathu pinpattruthal seyalgal moolam kinnaarapetti voligalai vorunginaiththu vadikattikagalai payanpaduththi voligal vuruvaakkapadukirathu.
8,371
செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். (பிபிசி)
Jayalalitha sotthukkuvippu vazhakku tamizhnaattin puthiya muthalvaraaga O. Panneerselvam pathaiviyetraar. (BBC)
3,069
பின்னர் பதுளை ஊவா கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மூன்று ஆன்டுகள் நுவரெலியா சென்று அங்குள்ள புனித சேவியர் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.
pinnar pathulai oova kallooriyilum, pinnar Columbu uvesuli kallooriyilum aasiriyaraaga paniyatriya pinnar moonru aandugal nuvareliyaa senru angulla punitha seviyar kallooriyin athibaraga paniyatrinaar.
403
இலங்கையின் வடமாகாணத்தின் வவுனியா சின்னப் புதுக்குளத்தில் பிறந்து, கோவில் புதுக்குளத்தில் வளர்ந்து 1981ஆம் ஆண்டிலிருந்து தென்னிந்தியா - திருச்சியில் நிரந்தரமாக வசித்துவரும் இவரின் தாத்தா திருச்சியைச் சேர்ந்தவர்.
Ilangkaiyin vadamaagaanaththin vavuniyaa sinna puthukkulaththil piranthu, kovil puthukkulaththil valarnthu 1981aam aandilirunthu thenninthiyaa - tiruchyil nirantharamaaka vasiththuvarum ivarin thaaththaa tiruchytai saernthavar.
9,620
சுகன்யா
Suganyaa
9,819
திருவள்ளுவர்
Thiruvalluvar
4,028
கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர்.
kai, kall sugam venduvor udal uruippugalai seidhu vaipar.
798
இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகின்றார்.
Iththiraippadaththirkku premji amaran isaiyamaiththu varukindranar.
2,195
தமிழின் மறுமலர்ச்சி
tamizhim marumalarchi
9,292
மண்பாண்டங்களும் இம்முறையிலேயே செய்யப்படுகின்றன.
Manpaandangalum immuraiyileye seyyappadukinrana.
6,469
ILA இன் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு, மான்சன் டவுன் பிளேனிங் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக இருந்தார்.
ILA in janathipathiyaaga varuvatharku munbu, Monson town planning institutein thalaivaraaga irundaar.
3,254
சென்னை ஸ்ரீரி மருத்துவமனை
chennai sriree maruthuvamanai
6,453
கிமு 150ல் வட பகுதியில் ஒரு கலகம் ஏற்பட்டது.
Kimu 150il vada paguthiyil oru kalagam yerpattathu.
7,506
யேயோங் சியோன் அவர்களது "குமாங் மலையின் சொன்னியோ கொடுமுடி" பனிமூட்டமிட்ட கொடுமுடி நிலத் தோற்றங்களில் மிகச் செவ்வியலான ஒன்றாகும்.
Yeyong zion avargalathu "kumang malaiyin sonniyo kodumudi" panimoottamitta kodumudi nilath thottrangalil migach sevviyalaana ondraagum.
905
இங்கு வழங்கப்படும் முச்சைக் கொட்டை குழம்பை பொது மக்கள் மற்றும் பக்தர்கள் ஆவலுடன் தங்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்வர்.
Ingku vazhangkappadum muchai kottai kuzhambai pothu makkal matrum paktharkal aavaludan thangkal veettirku eduththuselvar.
2,900
இந்தக் கப்பலில் ஹெலிகாப்டரை இயக்கும் அணியை தவிர 180 கடல் மாலுமிகளும், 15 உயர் அதிகாரிகளும் பயணம் செய்யமுடியும்.
intha kappalil helicoptarai iyakkum aniyai thavira 180 kadal maalumigalum, 15 uyar athigarigalum payanam seiyyamudiyum.
6,597
இவற்றின் மூலமாக தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயலும்.
Ivattrin moolamaga tharavugalai segarikkavum parimaarik kollavum iyalum.
3,006
ஐந்தாண்டுக் காலப்பகுதியிலே இருபத்தொன்பது எழுத்தாளர்களின் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
ainthaandu kalapaguthiyileye irupathonbathu yeluthaalargalin narpathainthu navalgal veerakesari pirasurangalaga veliyidapatullana.
6,656
பாக்சின் சாதனை, கனடியர்களின் மனதில் மாற்றுத் திறனாளிகள்குறித்த எண்ணத்தை மாற்றி, அவர்களும் சமுதாயத்தில் எல்லோரையும் போல் வாழ வகைசெய்தது.
Paaksin saathanai, kennadiyargalin manathil mattruth thiranaaligalkuriththa yennaththai mattri, avargalum samuthaayaththil yeloraiyum pol vaazha vagaiseithathu.
8,257
மேலும் பரப்பிகளை பாவித்து பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல் மற்றும் தற்காலிக மரபணு வெளிப்படுதல் என்னும் நுட்பம் மூலம் புரத அளவுகளை மிகைப்படுத்த என பல்வேறு ஆய்வுகளில் பரப்பிகள் அல்லது கணிமிகள் பயன்படுகின்றன.
Melum parappigalai paaviththu payirnoik koluyiri utseluththal mattrum tharkaaliga marabanu velippaduthal yennum nutpam moolam puratha alavukalai migaippaduththa yena palveru aaivugalil parappigal allathu kanimigal payanpadukindrana.
1,963
இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரசர் என்றும் சொல்லலாம்.
ithai Sujok Therapy enrum akkupressar enrum sollalaam.
1,301
இவை ருமேனியாவின், கலடி மாகாணத்தில் உருவாயின.
ivai rumeniyavin, kaladi maagaanathil uruvaayina.
5,584
மாதிரி விமானம்
maadhiri vimaanam
7,554
மாற்றாக உலாவியில் விக்கிபாசா இணையதளத்திலிருந்து புத்தகக்குறிநிரலாக இறக்கிக் கொள்ளலாம்.
Mattraaga ulaaviyil vikkibaasaa inaiyathalaththilirundhu puththakakkuriniralaaga irakkkik kollalaam.
5,800
மாற்றக்கூடியதல்லாத சொத்திருப்பு என்பது, விலை நிச்சயமின்மையால் அல்லது அது வழக்கமாக வர்த்தகம் செய்யப்படும் சந்தை இல்லாத காரணத்தால் உடனடியாக விற்கமுடியாத சொத்திருப்பாகும்.
maatrakkoodiyathallaatha sotthiruppu enbathu, vilai nicchayaminmaiyaal allathu athu vazhakkamaaga vartthagam seiyappadum santhai illaatha kaaranatthaal udanadiyaaga virkamudiyaatha sotthiruppaagum.
7,091
திபெத் பக்கத்தில் இக்கணவாய், திபெத் மேட்டுநிலத்தில் உள்ள சும்பி பல்லத்தாக்கிற்கு இட்டுச் செல்கிறது.
Tibeth pakkatthil ikkanavaai, Tibet mettunilatthil ulla Sumbi pallatthaakkirku ittuch chelgirathu.
3,650
மணலூர் கிழக்குமுறி
manalur kilakkumuri
9,861
சிவில் ரைஸ், - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
Civil raise, - cricket aakkaivil irundhu vilaiyaattuveerar vibarakkuruppu
4,563
தமது பணியின் நிமித்தம் பல்வேறு ஊழல் எதிர்ப்பு அமைப்புக்கள், வருமானவரித் துறை, நடுவண் விழிப்புணர்வு ஆணையம் போன்ற அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
thamadhu panniyin nimitham palveru uzhal ethirippu amaippgal, varumanavari thurai, naduvann vizhippunarvu aanayam pondra amaippugaludan orunaindhu seyalpata vendiulladhu.
683
சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார்.
Sirappu neethimandra neethibathi maatrappattaar.
9,005
இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், கல்யாண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
Ivar 2014-aam aandil nadaipettra paaraalumandra therthalil, kalyaan makkalavaith thoguthiyil pottiyittu vendraar.
7,111
அங்கே ரம்யாவைப் போல உருவம் கொண்ட வர்ணாவை காணும் மது, அவள் மீது காதல் கொள்கிறான்.
ange Ramyavaip pola uruvam konda Varnavai kaanum Madhu, aval meethu kaathal kolgiraan.
3,938
ஆரம்பத்தில் சார்லிஸ் கிளெர்கே தான் இந்தப் பயணத்தைத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினார், ஓய்வு பெற்றிருந்த குக், ஓர் ஆலோசகராகச் செயல்பட்டார்.
aarampaththil saarlis kilerke thaan intha payanaththai thalaimai thaanga vendum endru virumbinaar, voivu pettriruntha cook, vor aalosagaraga seyalpattaar.
2,751
கற்பூரம் விக்ஸ் மற்றும் பக்லே போன்ற பல இருமல் தனி மருந்து தயாரிப்புக்களில் இருமல் அடக்கியாக மற்றும் குறிப்பிட்ட நோயகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.
karpooram wicks matrum buckle ponra pala irumal thani marunthu thayaarippugalil irumal adakkiyaaga matrum kurippitta noiyakatrum marunthagavum payanpadugirathu.
8,021
மே 2012 ஸடஃப் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது,அதேபோல் செப்டம்பர் 2012 அன்று டெக்ரேடார் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது
May 2012 staff ithazh veliyitulla arikkaiyil muthal idaththai pidiththullathu,athepol September 2012 andru Decorator ithazh veliyittulla arikkaiyil muthal idaththai pidiththullathu
3,095
பத்திரத்தைப் பெறும் நபருக்கு குறிப்பு அல்லது வரைவு செலாவணிப்படுத்தப்படுகிறது எனில் அ) ஒரு நன் நம்பிக்கை ஆ) மதிப்பிற்கு இ)பாதுகாக்கப்பட்ட பணமளிப்பிற்கான எவ்விதமான அறிவிக்கையும் இன்றி இருந்தால், மாற்றப்படுபவர் எதிர்கால வைப்பர்|எதிர்கால வைப்பர் ஆவார்.
pathirathai perum nabarukku kurippu allathu varaivu selavanipaduthapadukirathu yenil a) oru naal nambikkai aa)mathipirkku e)pathukakapatta panamalippirkana enthavithamana arivikkaium inri irunthaal, matrapadupavar yethirkaala vaippar yethirkaala vaippar aavar.
3,798
மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.
maamun niraium, vilamun nerum varuvathu iyarseer vendalai.
9,485
சுருக்கமும் விரிவும்
Surukkamum virivum
3,605
ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை என்பது, 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்த ரோமனெசுக் கட்டிடக்கலைப் பாணியை அடிப்படையாகக் கொண்டு, 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டிட வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும்.
Romanesuk murumalarchi kattidakalai enbathu, 11 aam 12 aam nootrandugalil nadaimuraiyil iruntha Romanesuk kattidakalai paaniyay adipadiyaga kondu, 19 aam nootraandu thodakathil kattida vadivamaippil payanpaduthapatta oru baani aagum.
4,002
கூத்தநூல் என்னும் கூத்து இலக்கண நூலை சங்க காலத்தினைத் சேர்ந்தது என்கின்றனர்.
koothanool yennum kooth ilakkana noolai sanga kaalathinaith serndhu yengindranar.
6,288
மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும்.
Manjal aaruyum oru mukkiya nathiyaagum.
7,242
கிழக்கே போகும் ரயில்
Kizhakke pogum rayil
9,305
• தாவர உண்ணிகள் தாவரங்களை உட்கொள்வது இரண்டாம் ஊட்ட நிலையாகும்.
• Thavara unnigal thaavarangalai utkolvathu irandam oota nilaiyaagum.
2,539
பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர்.
pazhaiya maanavargal perumbaalum pala naadugalilum naattin pala paagangalilum ulladhaal innaiyam moolamaaga thodarbu kolgindranar.
9,479
லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர்.
Liyoni yenbavar aasiriyar, medai pechchaalar, ilakkiya sorpozhivaalar, nagaichsuvai pattimandra naduvar.
1,219
இவரது குறிப்பிடத்தக்க புதினங்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவை
ivaradhu kurippidathakka pudhinangal manalveedu ore vaarthai kettavaram ponravai.
3,495
2001 வெளியிடப்பட்ட ஆவணம் இந்த முறையின் கொள்கைகள் பலவற்றை எடுத்துரைப்பதில் ஒரு முக்கியமானதாகும்.
2001 veliyidapatta aavanam intha muraiyin kolgaigal palavatrai yeduthuraipathil oru mukkiyamanathagum.
2,322
இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது.
ithu ellai - vellavaaya Peruntheruvirku arugae amainthullathu.
8,474
எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
Yethiraalikku vanmuraiyaal theengu vilaivikkaamal avar manathai mattri, urimaigalaip pettrukkolla muyalvathe ithan adippadai nokkammagum.
8,477
பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும்.
Petti tharaiyilirundhu mele thookkappadumpothu intha yedai keezh nokki irangum.
8,463
சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினரும், பெரும்பான்மை சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதை வலியுறுத்தும்வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
Samuthaayaththaal orngakattappatta sirupaanmaiyinarum perumpaanmai samuthaayaththinaraal yettruk kollappattu mariyaathaiyudan vaazhvatharku urimaiyullavargal yenbathai valiyuruththumvagaiyil iththiraippadam amainthullathu.
2,127
இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும்.
ingu kugamelaavil nadantha sandaiye ivargaliruvaukidaiye nadantha kadaisipooraagum.