id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
5,457
இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது.
iyarkaiyil radium uranium mattrum thorium thoodhukkalil migachiriya alavil kaannappadugiradhu.
5,807
சுமார் இரண்டு மணி நேரம் இக்கலவரம் நடைபெற்றது.
sumaar irandu mani neram ikkalavaram nadaipetrathu.
99
நிதிப் பற்றாக்குறைகள் காலம்கடந்து கண்டறியப்பட்டால் மற்றும் நிதிகள் போதாததாக இருந்தால், நிறுவன முதலீடுகளை வழங்க வங்கிகள் நிராகரிக்கலாம் மற்றும் இதன் விளைவாக திவாலாவாக ஆவதிலிருந்து தப்பிக்க முடியாது.
Nithi patraakuraikal kaaalamkadanthu kandariyapattal matrum nathikal pothaathathaaka irunthal, niruvana muthalidukalai vazhanga vangikal niraakarikalam matrum ithan vilaivaaka thivaalaaga aavathilirunthu thapika mudiyathu.
8,526
எந்திரப் பொறியியல்
Yenthirap poriyiyal
8,675
1979-ம் ஆண்டு மே 25-ம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்) ஒளிப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
1979-m aandu May 25-m naal Amerikkaavin Newyork nagaraththaich serntha Ettan batsh yendra 6 vayathu kuzhanthai pallikkuch sellum vazhiyil Kaanaamal poivida, oru olippadak kalaigaraaga irundha avanthu thanthai, thannudaiya kuzhanthaiyin (Ettan batsh) olippadaththai veliyittuk kuzhanthaiyaik kandupidikkum muyachiyil eeduppattar.
893
அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றார்கள்.
Avan thangkai vennilavai thookki sellum athiradi padaiyinar avalai paaliyal vanmuraikku ullaakkukinraarkal.
7,213
அவர் அருளின்றி பிரிந்தாரே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள் தலைவி.
avar arulindri pirinthaare endru sollik kavalaippadugiraal thalaivi.
3,669
பெருநற்கிள்ளி
perunarkilli
5,230
இதன் தொடர்ச்சியான அடுத்த புதினத்தை எழுதுமாறு டோல்கீனுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.
idhan thodarchiyaana adhuttha pudhinatthai ezhudhumaaru Tolkienukku vaenndukolgal vidukkappattana.
5,967
15 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கணித மலர்ச்சியில் முதன் முதலில் முப்படியச் சமன்பாடு களைத் தாக்க முயன்று 16 வது நூற்றாண்டில் வெற்றியும் கண்டனர்.
15 vathu nootraandil airoppaavil yerpatta kanitha malarcchiyin muthan muthalil muppadiyach chamanpaadu kalaith thaakka muyandru 16 vathu nootraandil vetriyum kandanar.
9,563
இம்முறை பாகா கலிபோர்னியாவில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுவது ஆகும்.
Immurai baaga californiyaavil pala aandugalaaga vettrigaramaaga seyalpaduvathu aagum.
1,373
இவை விழுங்கி அழித்தல், சுரப்புகள் மூலம் அழித்தல் மற்றும் கலச்சாறின் உற்பத்தி.
ivai vizhungi azhithal, surappugal moolam azhithal matrum kalachaarin urpathi.
2,864
அப்பல்லோ 17- ஆனது நிலவில் மனிதர் இறங்கிய ஆறாவது பயணத்திட்டமாகும்.
Appallo 17- aanadhu nilavil manidhar irangiya aaraavadhu payanaththittamaagum.
3,567
சண்டிகர் மாநிலத்தின் பல்கலைக்கழகச் சட்டமும் பல்கலைக்கழக மாண்யக்குழுவும் இப்பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளன, நாட்டுப்புறப் பகுதியில் அமைந்த மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகமாக சண்டிகர் பல்கலைக்கழகம் விளங்குகிறது..
chandigarh maanilathin palgalaikalaga sattamum palgalaikalaga maanyakuluvum ippalgalaikalagathai angeegarithullana, nattupura paguthiyil amaintha migaperiya thaniyaar palgalaikalagamaaga chandigarh palgalaikalagam vilangugirathu.
8,836
பின் பூமியை ஒரு முறை வலம் வந்த இவரது பயணம் 1771, ஜீலை 12 அன்று செயின்ட் ஹெலனாவில் வந்து முடிந்தது.
pin boomiyai oru murai valam vantha ivarathu payanam 1771, July 12 andru Saint Helenavil vanthu mudinthathu.
6,621
இவ்வரசியல் இயக்கமே பின்னர் ஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட கட்டிபுனான் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது.
Ivvarasiyal iyakkame pinnar spaniyargalukku yethiraaga ayuthak kilarchchiyil eedupatta kattipunaan yendra peyaril aarambikkappatta viduthalai iyakkam thottruvikkak kaaranamaayirunthathu.
1,308
இதன் பொருள் "எங்கள் தந்தை ஆபிரகாம்" என்பதாகும்.
idhan porul "engal thandhai abraham" enbadhaagum.
4,981
கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம்.
kedugal koodum saththigal kaaigal vaikkumidam.
3,328
யானைன் கன்னேசு
yaanain kanesu
2,423
என்ற அணியின் அணிக்கோவை:
enra aniyin anikkovai:
2,439
குறியியலானது மொழியியலுடன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
kuriyiyalaanathu moziyiyalutan evvaaru verupatugirathu enpathaiyum purinthukolla ventum.
4,109
நத்தர்சா (பிறப்பு: ஏப்ரல் 25 1956) காரைக்காலில் பிறந்து தற்போது சென்னை அடையாறு பரமேஸ்வரி நகரில் வசித்துவரும் இவர் சென்னை புதுக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும், எழுத்தாளரும், பேச்சாளருமாவார்.
naaithairsa (priippu: april 25 1956) karaikallil pirandhu tharpodhu chennai adyar parmeshwari nagaril vasithuvarum ivar chennai pudhukalulriith tamilithurai thalaivarum, ezhutharalum, pecharalumavar.
3,019
மேலும் சர் கவைன், பியர்ல், சர் ஓர்ஃபியோ போன்ற கவிதைகளை மொழிபெயர்த்தார்.
melum sir kavain, biyarl, sir oorfiyo ponra kavithaigalai mozhipeyarthaar.
2,551
அடுத்து ஜெர்மனியின் உட்பகுதியாகிய ரூர் பிரதேசத்தை ஒரு பரந்த முனையில் தாக்க நேசநாட்டு ஐரோப்பியத் தலைமை தளபதி டுவைட் டி.
adutthu Germaniyin utpagudhiyaagiya roor piradesatthai oru parandha muniayil thaakka nesanaattu Europiya thalaimai thalapathy Dwight Di.
6,078
இவர் கசானில் இயற்பியல், கணிதவியல் புலமுதல்வராகவும் இருந்துள்ளார்.
ivar kasaanil iyarbiyal, kanithaviyal pulamuthalvaraagavum irunthullaar.
5,254
தடுப்பு ஊடுகதிரியல் என்பது படிமத் தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதலில் மிகக் குறைந்த ஊடுருவு அறுவை சிகிட்சைகளை மேற்கொள்ளுதலாகும்.
thaduppu oodukathiriyal enbadhu padimath thozhilnutpangalin vazhikaattuthalil migak kuraindha ooduruvu aruvai sikitchaikalai maerkolludhalaagum.
4,977
வேக வைக்கப்பட்ட முட்டைகள், குறைந்த அளவிலான பாலாடைக்கட்டிகள், இறைச்சிகள்
vega vaikkapatta muttaigal, kuraintha alavilaana paalaadaikattigal, iraichigal
2,114
முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும்.
muthalmaichcharin pathavi vilagal ottumotha amaicharavaiyin vilagalaagum.
9,184
பிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு
Business and commercial aviation magazine inai pathippu
8,662
கடற்கோளுக்கு இரையாகித், தெற்கில் குமரிக் கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டை விரிவாக்கிக்கொண்ட தமிழர்கள் கீழைநாடுகளைப் போல வானுலகம் பற்றிய கருத்தில் நாட்டம் காட்டாதவர்களாக இருந்தனர்.
Kadarkolukkum iraiyaagith, therkil kumari kandaththilirundhu vadalkku nokki nagarnthu nattai virivaakkikkonda thamizhargal keezhainaadugalai pola vaanulagam pattriya karuththil naattam kaattaathavargalaaga irundhanar.
9,759
நைஜர் நாட்டின் நாடோடிகள், படக்காட்சிகள்
Niger naatin naadodigal, padakkaatchigal
5,850
காரீயம் உருக்கிப் பிரித்தல்
kaareeyam urukkip piritthal
9,881
தமிழீழத் திரைப்படத்துறை தமிழீழத்தில் படமாக்கப்படும் திரைப்படங்கள் தொடர்பானதாகும்.
Thamizheezhath thiraippadaththurai thameezhezhaththil padamaakkappadum thiraippadangal thodarbaanathaagum.
3,591
தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக என்று அவர் தான்சூடியிருந்த கொன்றை மலர்மாலையை விசாரசருமருக்கு சூட்டினார்.
thaamunda amuthum parivatam matrum maalaigal unake aaguga enru avar thaansudiyirunda konrai malarmaalaiyai visarasarumarukku suttinaar.
2,757
இந்த நிறுவனத்திற்கு பவளம், மிளகு, இலவங்கம், கருங்காலி மற்றும் கடற் கிளிஞ்சல்கள் வணிகத்தில் ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது.
intha niruvanaththirku pavalam, milagu, ilavangam, karungali matrum kadar kilinjalgal vanikaththil aekapoga urimai vazhangappattirunthathu.
6,849
இயேசுவின் வரலாற்றைப் பாடுகின்ற இக்காப்பியத்தில் நூலாசிரியர் திருக்குறள் பாக்களின் கருத்துகளையும் இணைக்கின்றார்.
Yesuvin varalaattraip paadugindra ikkaappiyaththil noolaasiriyar thirukkural paakkalin karuththukalaiyum inaikkinraar.
7,894
ஐபீரிய மூவலந்தீவின் மத்தியாக மட்ரிட்டிற்கு சிறிது தெற்கே உள்ள கெட்டபே எனும் இடமே கருதப்படுகிறது.
Iberiya moovalantheevin maththiyaaga matritirku sirithu therke ulla kettape yenum idame karuthappadugirathu.
8,924
சுந்தர சோழர், வானமாதேவி திருமணத்தையும், ஆதித்த கரிகாலன் திருக்கோவிலூர் அரண்மனையில் பிறந்தையும், அவனுக்கு கரிகால் வளவன் என்றும், இராஜாதித்தியர் என்று பெயர் வைக்க பெரும் சண்டை நடந்ததையும் ஆதி்த்த கரிகாலனிடம் விவரிக்கிறார் மலையமான்.
Sundara sozhar, Vanamaadevi thirumanaththaiyum, aathiththa karikaalan thirukoviloor aranmanaiyil piranthaiyum, avanukku Karikaal valavan yendrum, Rajaththiyar yendru peyar vaikka perum sandai nadanthathaiyum aaththitha karikaalanidam vivarikkiraar malaiyamaan.
9,215
இதற்குப் பிறகு இவரே ஐக்கிய இராச்சியத்தின் அரசராகத் தனது இறப்பு வரையிலும் தொடர்ந்தார்.
Itharkup piragu ivare iykkiya raajiyaththin arasaraagath thanthu irappu varaiyilum thodarnthaar.
6,911
மெதுவான நடை
Methuvaana nadai
1,731
30 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.
30 aandugal neediththa Eezhappor 2009 aam aandu May mathathil mudivadiantha pinnar idampaetra muthalaavathu pothuththaerthal ithuvaagum.
2,760
வேமூர்
Vemur
8,967
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
Indhiya communist katchiyil sernthu thanathu arasiyal vaazhkkaiyaith thodanginaar.
6,507
பூவிலும் துய்ய பிரான் அம்பிகாபதி பொற்பு அமரும்
Poovilum thuyya biraan Ambigaapathi porpu amarum
6,670
பாய்வுப் பரப்புகள் மற்றும் வளிசெல் குழாய்களில் பாய்மம், குறைவான வேகத்தில், செல்லும்போது அமுக்கமிலாக் காற்றியக்கவியல் எனப் பண்பாயப்படுகிறது.
Paayvup parappugal mattrum valisel kuzhaygalil paaymam, kuraivaana vegaththil, sellumpothu amukkamilaak kaattriyakkaviyal yenap panbaayppadugirathu.
1,295
இக்கலனில் வாயுவானது மேலும் குளிர்விக்கப்பட்டு இறுதி விளை பொருளாக ஐதரசன் வாயு உருவாகிறது.
Ikkalanil vaayuvaanadhu melum kulirvikkappattu irudhi vilai porulaaga Idharasan vaayu uruvaagiradhu.
497
சீனாவின் கூபெய் மாகாணத்தில் 2,800-ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (ஏன்சென்ட் ஒரிஜின்சு)
Chinavin cubei maakaanaththil 2,800-aaandukal pazhamaiyaana kallarai ondrai tholliyaalarkal kandupidiththullanar. (Ancent originals)
7,526
இவர் எழுதிய "தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வரலாறு, தொல்பொருளியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது
Ivar yezhithiya "thanjai maraatiya seppedugal" yenum nool thamiz valarchchith thuraiyin 1983 am aandukkaana sirantha noolgalil varalaaru, tholporuliyal vagaippaattil muthal parisu pettrirukkirathu
3,127
அங்கே மதுவின் ஊனமான தந்தை அவனிடம் ரம்யாவைத் தேடிச் செல்ல சொல்லி மறைந்து விடுகிறார்.
ange maduvin oonamana thanthai avanidam ramyavai thedi sella solli marainthu vidukiraar.
7,161
தானியங்கள்
thaaniyangal
6,402
உலகின் பல கடல்களில், முரட்டு அலைகள் கப்பல்கள் மூழ்குவதற்கும் எண்ணெய் கப்பல்கள் கவிழ்வதற்கும் காரணமாய் அமைந்துள்ளன.
Ulagin pala kadalgalil, murattu alaigal kappalgal moozhguvatharkkum yennei kappalgal kavizhvatharkum kaaranamaai amainthullana.
8,104
சமீபத்திய ஆண்டுகளில் பரிசோதனைரீதியிலான செராமிக் கத்திகள் உருவாக்கப்பட்டு சுழலி நுழைவழி வெப்பநிலையை அதிகரிப்பது மற்றும்/அல்லது காற்றுக்குளிர்வடைவதை நீக்கும் நோக்கத்தோடு வாயு விசையாழிகளில் சோதிக்கப்படுகின்றன.
Sameenaththiya aandugalil parisothanaireethiyilaana ceramic kaththigal uruvakkappattu suzhali nuzhaivazhi veppanilaiyai athigarippathu mattrum/allathu kaattrukkulirvadaivathai neekkum nokkaththodu avvayu visaiyaazhigalil sothikkappadugindrana.
5,414
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் தினமலர்
arulmigu aadhikesava perumaal thirukkoyil dhinamalar
6,168
மணல் மற்றும் களிமண் அமைப்புடன் உயிர் சூழ்நிலைக்கு தகுந்ததாக உள்ளது.
Manal mattrum kaliman amaippudan uyir soozhnilaikku thagunthathaaga ullathu.
8,669
பல்வேறு வகையான பருமனான ஈதல் தொகுதிகளுக்கு கட்டுறுப்பாக 2,4,6-மும்மெத்திலனிலின் பயன்படுகிறது.
palveru vagaiyaana parumanaana eethal thoguthigalukku katturuppaaga 2,4,6-mummetthilanilil payanpadugirathu.
8,338
செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம்.
Chembaruththi poo: vettaich soodu neengath thinamum kalaiyil verum vayittril suththam seyyappatta poovai saappittu varalaam.
4,701
எலன் இலைன்சு
Ellan illainsu
2,068
இவரது தீவிர நுணுக்கமான இறைமறுப்பு நூல்களுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.
ivarathu theevira nunukkamaana iraimaruppu noolgalukaagap perithum ariyappadugiraar.
6,147
இந்த ஆசிரமத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு வேதவழிபாட்டுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன.
Intha aasiramaththil mattumillaamal ulagam muzhuvathum pala maiyangal amaikkappattu vedhavazhipaattup payirchi, dhiyaanap payirchi pondravai alikkappadugindrana.
1,182
ஆகஸ்ட் 11 - அமெரிக்காவின் 40 ஆவது அதிபர் ரானல்ட் ரேகன் வானொலியில் வாராந்திர ஒலிபரப்பிற்கான ஒத்திகையில் ரஷ்யாவின் மீது குண்டு வீசுவோம் என்று கூறியது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
August 11 - Americavin 40 aavadhu adhibar Ronald Regan vaanoliyil vaarandhira oliparappirkaana othigaiyil russiavin meedhu kundu veesuvom enru kooriyadhu velivandhu perum sarchaiyai erpaduthiyadhu.
2,419
இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.
ivar irantu thervuth thuduppaattap pottikalilum, oru orun-aal pannaattuth thutuppaattap pottiyilum kalanthu kontullaar.
3,166
முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்று வீழ்த்தினான்.
mukkaval nattu aamoor mallanai marporil venru veelthinaan.
8,038
கட்டுமான இடத்தில் ஒரு விரிவான ஆய்வை நிகழ்த்துதல்;
Kattumaan idaththil oru virivaana aayvai nigazhththuthal;
1,520
மேலாட்சி குறித்து பேச்சுவார்த்தை நிகழ்த்த காலனிய அரசு மறுத்ததால், காங்கிரசில் தேசியவாதக் குரல்கள் தீவிரமடைந்தன.
maelaatchi kuriththu paeccuvaarthai nigazltha kaalaniya arasu maruththathaal, kaangirasil thaesiyavaathak kuralgal thiviramadaindhna.
9,398
சாதிய மறுப்பும் ஒழிப்பும் தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.
Saathiya maruppum ozhippum thaan pennudalai adimaiththalaiyilirundhu viduvikkum yendra unarvudan thalith penniyaththai thanakeyaana mozhiyil siththanthappaduththi varbavar.
6,059
எடித் டோல்கீனை விட மூன்று வயது மூத்தவர்; புரோட்டாஸ்தாந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்.
Edith Tolkenai vida moondru vayathu mootthavar, protestanthath thirucchabaiyaich sernthavar.
1,303
இதனை எண்ணினால் கவலையில்லாமல் எப்படி இருக்கமுடியும்?
idhanai enninaal kavalaiyillaamal eppadi irukkamudiyum?
3,825
வட இந்தியாவின் விதிசா நாகர்கள், மதுராவில் நிலைகொண்டு, தங்களின் ஆட்சியை விரோசனன் தலைமையில் விரிவுப் படுத்தினார்.
vada Indiavin vidhisa nagargal, madhuravil nilaikondu, thangalin aatchiyai virosanan thalaimaiyil virivu paduthinaar.
1,129
தமிழக ஆசிரியர் கூட்டணியின் இணையதளம்
tamilaga aasiriyar kootaniyin inayathalam
7,969
தண்ணீர் தேங்கியிருந்தால் இப்பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
Thanneer thengiyirunthaal ippayirin valarchchi paathikkappadum.
65
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் அரசுச் செய்திகளை ஒலிபரப்ப ஏற்பாடும் செய்தார்.
seyarkaikkole tholaikaatchikalil arasu seythikalai oliparappa yerpaadum seythaar.
28
கிராமப்புரங்களில் மரங்களை நடுவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
kiramapuragalil marangalai naduvatharkum, avattari paathukkapatharkum kootruravu sangankal yerpaduthappattana.
1,861
பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி தேனி மாவட்டம், கூடலூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகும்.
Ponnaiya Gounder Melnilaippalli, Theni maavattam, koodalur enum ooril amaindhulla oru arasu udhavi perum melnilaippalli aagum.
129
அந்த நாயும் எழுந்து நின்று அதேவகை ஒலியை எழுப்பிக் கத்துகிறது.
Antha naayum elunthu nindru athevagai oliyai ezhupi kathukirathu.
8,144
பேவொல்ஃபில் இனக்குழு மோதல்கள் இடம்பெறாத பகுதிகளில் கனவுருப்புனைவுக் கூறுகளைத் தேடக்கூடாதென்று கூறினார் டோல்கீன்.
Pelofov inakkuzhu mothalgal idamperaatha paguthigalil kanavuruppunaivuk koorugalaith thedakkoodaathendru koorinaar Dolkin.
3,478
எடித் புரோட்டஸ்தாந்தியர் என்பதும், காதல் டோல்கீனது மனதைப் படிப்பிலிருந்து திசை திருப்பிவிடும் என்று அவர் கருதியதே காரணம்.
Edith protossthanthiyar enbathum, kathal tolginathu manathai padipilirunthu thisai thiruppividum enru avar karuthiyathe karanam.
1,019
1986 இல் ஐக்கிய நாட்டு சபையும் ஏற்றுக் கொண்டது.
1986 il aikkiya naadu sabaiyum ettru kondadhu.
6,367
டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான்.
Taarius irandha velaiyil aseemenitt ariyanaikku thanathu peyarai soottiirundhan.
6,080
அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.
athan vilaivaaga athuvarai iraippatrullavaraaga iruntha raamasaami kaasi yaatthiraikkup pin thannai oru iraimaruppaalaraaga maatrikkondaar.
8,605
இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்ககுனரகம் உருவாக்கியுள்ளது.
intha porkkappalai inthiya kadarpadaiyaich cherntha niruvanamaana kadarpadai vadivamaippu iyakkunaragam uruvaakkiyullathu.
2,344
அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன.
avarudaya pirappu aavanangal avarai Christian Adreas Doppler ena kuripiduginrana.
7,226
இவ்வூரில் இச்சரணாலயம் அமைந்துள்ளதால் இவ்வூரின் பெயரிலேயே கரைவெட்டி பறவைகள் காப்பகம் என அழைக்கப்படுகிறது.
ivvooril iccharanaalayam amainthullathaal ivvoorin peyarileye karaivetti paravaigal kaappagam ena azhaikkapadugirathu.
9,054
இதனை எவர் வேண்டுமானாலும் அரவரவர் செல்பேசியில் நிறுவி கின்னார இசையினை செல்பேசி அல்லது தொடுதிரைக் கணிணித் திரையில் தோன்றும் விசைப்பலகையை தொட்டு இசைக்க முடியும்.
ithanai evar vendumaanaalum avaravar selpesiyil niruvi kinnaara isaiyil selpesi allathu thoduthiraik kaninith thiraiyil thondrum visaippalagaiyai thottu isaikka mudiyum.
8,289
அது மட்டும்மல்லாமல் ஊரில் தீ விபத்து மற்றும் ஆபத்து, அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆலயமணி ஒலிக்கப்படுகிறது.
athu mattumallaamal ooril thee vibatthu matrum aabatthu, asambaavithangal nadanthaal udanadiyaaga aalayamani olikkappadugirathu.
6,741
நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது.
Namathu meetpin maiyamaaga vilangum kiristhuvin thiruppaadugalai ninaiththu, mananthirunthum kaalamaaga ithu amainthullathu.
4,805
உயிரியளவுகள் நிறுவனத்தில் உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் குறியீட்டிற்கு சந்தாதாரராக தகுதியுடையவர்கள் ஆவர்.
uyiriyalavugal niruvanathil urupinargal mattume indhak kurieetriku sandhaadararaaga thagudhiyudaiyavargal avar.
9,354
இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.
Inaikkural aasiriyappa - ithan muthal mattram iruthiyadigal thavirntha idailulla adigal irandu, moondru allathu naangu seergalaik konda adigal kalanthu amaiyalaam.
3,080
அவ்வழியில் பல மறக்க முடியாத அனுபவங்களைச் சந்தித்தாள்.
avvaliyil pala marakka mudiyatha anubavangalai santhithaal.
2,260
ஆல்பா செண்டாரி எ வின் பிரகாசத்தை மட்டும் தனியாக கணக்கில் கொண்டால், இது -0.01 ஒளிப்பொலிவெண் பெற்று வானில் நான்காவது பிரகாசமான விண்மீன் ஆகும்.
Alpha sentaari A vin prakaasathai mattum thaniyaaga kanakkil kondaal, ithu -0.01 olipoliven petru vaanil nangaavathu prakaasamaana vinmeen aagum.
9,421
பரி.யோவான் கல்லூரி
Pari.yovaan kallori
8,150
சதுரங்கத் திறப்பு: நிம்சோ-இந்தியத் தடுப்பு (இ49)
Sathurangath thirappu: nimso-indhiyath thaduppu (E49)
7,625
சிவப்பு நிலா (தமிழக அரசின் பரிசு பெற்றது) காவியம்
Sivappu nila (thamizhaga arasin parisu pettrathu) kaaviyam
1,516
ஆனால் இந்த விடயம் அக்காவிற்கு முன்கூட்டியே தெரிந்ததால் கூடைகளுக்கு அடியில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கற்களாக மாறுமாறு சபித்தாள்.
aanaal indh vidayam akkaavirku munkuttiyae therinthathaal kudaigalukku adiyil irukkum kuḻandhaigal anaivarum karkalaaga maarumaaru sapiththaal.
5,133
ராமகுப்பம் கோட்டை மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.
raamakuppam kottai mandalam, andhira predessaththin siththoor mavatathil vulla 66 mandalangalil ondru.
1,997
கே யின் கீழ் வருகிறது.
ke yin keezh varugiradhu.
3,472
இந்த அமைப்பின் பொதுச் செயலாளராகச் செயல்படும் தோழர் வே.
intha amaipin pothu seyalaalar seyalpadum tholar ve.
255
வரதராஜன் முதலியார்
varatharaajan muthaliyaar.
841
இது ஒன்-நார்த் தொடருந்து நிலையம் மற்றும் ஹாலந்து வில்லேஜ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
Ithu one-north thodarunthu nilaiyam matrum holand cillage thodarunthu nilaiyam aakiya irandirkkum naduvil ullathu.
6,014
வான்பரிசாரத்து இருந்த என் திருவாழ்மார்பர்’.
vaanparisaaratthu iruntha en thiruvaazhmaarbar.
7,974
அரசு சிற்பக் கல்லூரி
Arasu sirppak kalloori