id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,509
பொதுவாக உட்சுவாசம் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
pothuvaga uttsuvaasam irandu nodigal needikkum.
9,701
நிசாம் ஐதராபாத்தை தனிநாடாக வைத்திருக்க விரும்பினார்.
Nizam Hydrabaththai thaninaadaag vaiththirukka virumbinaar.
7,483
பள்ளா
pallaa
8,569
தில்லபூடி
Thillapoodi
8,092
இந்தத் தொகை அன்றைய மேற்றிராசனக் கோவில் கத்தோலிக்கர் தொகையில் சரிபாதியாகும்.
intha thogai andraiya mettrriraasanak kovil catholikkar thogaiyil saripaathiyaagum.
7,020
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
Odividachseivom odividachseivom
7,053
இம்மலையில் வேப்ப மரம், புளிய மரம், விளா மரம், எலுமிச்சை மரங்களும் ஆவாரம்பூ தோட்டமும், காணப்படுகிறது.
Immalaiyil veppa maram, puliya maram, vila maram, yelumichchai marangalum aavaarampoo thottamum, kaanappadugirathu.
3,663
இவர் தனது தலையை மழித்துக் கொண்டதில்லை.
ivar thanathu thalaiyay mamilthu kondathillai.
8,515
இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர்.
ingu England arasarukkuth theriyaamal olitthu vaitthiruntha Isukotthiya arasa angigalai Isukothiya prabukkal konduvanthanar.
6,357
நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)
North east united F.C (kavukaaththi)
6,285
10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
10-nimida asaiyum padaththai 5 mayilgal thooraththirku anuppinaar.
7,553
கிறித்துவ மதம் சார்ந்தவர்களுக்கான இணைய தளம்
Kiriththuva matham saarnthavargalukkaana inaiya thalam
9,410
உணவால் தோற்றுவிக்கப்பட்ட உறுப்புக்களின் தொகுதி அன்னமயகோசம்.
Unavaal thottruvikkappatta uruppukkalin thoguthi annamaiyakosam.
3,351
ஆசிய மற்றும் ஐரோப்பிய எல்லையிலிருக்கும் அனைத்து எல்லைநாடுகளும் (அசர்பெய்ஜான், அர்மேனியா, ஜார்ஜியா, கசகஸ்தான், ரசியா, துருக்கி போன்றவை) யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடுகளாக உள்ளன.
aasia matrum iroppiya ellaigalukkum anaithu ellainadugalum (asarpeijaan, armoniya, georgia, kasakisthaan, russia, turukey ponravai) UFAvil uruppunadugalaaga ullana.
2,473
அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது, கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன.
azuththappatta vathiyilirunthu viral etukkappatumpozhuthu, kampikalin athirvukal oru olithatu karuviyaal(damper) niruththappatuginrana.
6,556
பில்யா என்பவர் கிஸ்ஸுவ்வாட்னா கா பகுதியின் அரசராவார்.
Pilyaa yenbavar Kissuvvaatnaa ka paguthhiyin arasaraavaar.
3,216
பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார்.
biramma samajathai adipadaiyana biramma sabaiyai niruviyavar rajaraam mohan rai aavar.
3,510
லந்தாவு தொடுப்பு
lanthavu thoduppu
7,592
ரோமர் தமது கட்டிடங்களில் வளைவுகளைப் (arch) பயன்படுத்தி அதன் பயன்பாட்டை முழுமையாக்கினர்.
Romar thamathu kattidangalil valaivugalai (arch) payanpaduththi athan payanpaattai muzhumaiyaakkinar.
1,519
இந்த நூல் நெய்கண்ட சாத்திர மரபாகிய பதி, பசு, பாசம் என்னும் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறது.
indha nuul neyknda saaththira marapaakiya pathi, pasu, paasam ennum adippadaith thathuvangalai vilakkugirathu.
3,381
1995-க்குப் பிற்பாடு போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு இப்புத்தகம் உதவியாக இருந்திருக்கிறது.
1995-ikku pirpadu poti thervugalai eluthi vetri petravargalil perumbalorukku ipputhagam uthaviyaga irunthirukirathu.
9,384
இக்கோயில் ஆரம்ப கிறித்தவ மறைப் பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் திருத்தூதர் பவுலின் பெயரில் உள்ளது.
Ikkkoyil aaramba kiriththava marai parappunargalil miga mukkiyamaanavaraagak karuthappadum thiruthoothar pavulin peyaril ullathu.
7,847
இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கினார்.
Ithaip parappuvatharku yethuvaaga kudiyarasu naalithazhai 1925 muthal thuvakkinaar.
6,346
ரமேஷ் கண்ணா தமிழ் திரையுலக துணை இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார்.
Ramesh kanna thamizh thiraiyulaga thunai iyakkunarum, nagaichsuvai nadigarum aavaar.
2,568
விவாதம்
vivaadham
4,644
யில் உள்ள சுப்ரீம் கோர்ட் சேம்பரிலிருந்து பால்டிமோரில் இருக்கும் B&O இரயில்ரோட் "அவுட்டர் டிப்போ" (இப்போது இது B&O இரயில்ரோட் மியூசியம்) வுக்கு ஒரு தகவலை அனுப்பினார்.
yil ulla supreme court chambherindhu battymooril irukkum B&O railroad "outter depot" (ippodhu edhu B&O railroad museum) vukku oru thagavallai annuppinar.
6,777
கடன் வழங்க அனுமதிக் கடிதம், சட்டத் தொகுப்பின் பிரிவு 5 இன் படி நிர்வகிக்கப்படுகிறது
Kadan vazhanga anumathik kaditham, sattath thoguppin pirivu 5 in padi nirvagikkappadugirathu
2,562
இவர் ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த பிராமணப் பெண்ணான அனந்தாயி.
ivar Srivaikundatthil vaazhndha brahmanap pennana Anandaayi.
9,481
எதிர்வினை விசையாழிகள்
Yethirvimai visaiyaazhigal
952
இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
Intha thodarai marwel studio niruvanam thayaariththullathu.
3,687
சிறு குட்டைகளில் இரண்டு அல்லது மூன்றாகச் சேர்ந்து காணப்படும்.
siru kuttaigalil irandu allathu moonraga sernthu kanapadum.
4,986
காடுகளின் வேட்டையாடி புசிக்கத்தொடங்கிய மனிதன், முதல் படிநிலையாக ஆற்றுக் கரைகளின் குடிகள் அமைத்து விவசாயம் செய்யவும், குடிகள் அமைத்து வாழவும், செல்லப்பிராணிகளை வளர்க்கவும் பழகினர் என்றும், அதன் பின்னரே கிராமங்களாகத் தோற்றம் பெற்று, கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து, நகரங்களும் நாடுகளும் தோற்றம் பெற்றன என மனிதனின் படிநிலை வரலாறு காட்டுகிறது.
kadugalin vettaiyaadi pusikkathodangiya manithan, muthal padinilaiyaaga aattru karaigalin kudigal amainthu vivasaayam seiyavum, kudigal amainthu vaalavum, sellapraanigalai valarkkavum palakinar endrum, athan pinnare kiramangalaaga thottram pettru, kiramaggalin ennikkai athikariththu, nagarangalum naadugalum thottram pettrana ena manithanin padunilai varalaaru kaatukirathu.
8,500
இவர் பருவ நீதிமன்ற ஆணையராகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
ivar paruva neethimandra aanaiyaraagavum, meeyuyar neethimandra neethipathiyaagavum, naadaalumandra uruppinaraagavum paniyaatrinaar.
5,522
உயிர் மயங்கியல்
uyir mayangiyal
6,047
அதன்படி பொன்னிநாட்டில் தில்லையம்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த சந்திரசேகரன் என்னும் கவிராஜ பண்டிதனால் எழுதப்பட்டது இந்தத் திரட்டுநூல்.
Athanpadi Ponninaattil Thillaiyamboor, yennum ooril vaazhntha Chandirasekaran yennum kaviraja pandithanaal yezhuthappattathu intha thirattunool.
8,714
வன் வட்டு இயக்கிகளில் இவ்வுத்தி வழக்கமானது.
Van vattu iyakkigalil ivvutthi vazhakkamaanathu.
3,402
ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர்.
aalvargalil ore pen aalvaaraana aandal valarppu thanthaiyaanavar.
7,816
பாண்டியனின் பள்ளிக் கூடத்தில், இசை கற்றுத்தர, ரமேஷ் (ரமேஷ் அரவிந்த்) நகரத்திலிருந்து வருகிறான்.
Paandiyanin palli kodaththil, isai kattruththara, Ramesh (Ramesh aravind) nagaraththilirundhu varugiraan.
3,433
பல்வேறு துறைகளிலிருக்கும் திறமை வாய்ந்தவர்களை வசீகரிப்பதற்காக அவ்வப்போது வருகைதரும் விரிவுரையாளர்களின் வெகுமானம் அதிகரிக்கப்பட்டது.
paveru thuraigalilirukkum thiramai vaainthavargalai vaseegarippatharkum avvapothu varugaitharum virivuraiyalargalin vegumaanam athigarikkapattathu.
1,021
இதற்கான அடிப்படைக் காரணம் யாதெனில் கைரேகை என்பது ஒவ்வொரு மனிதனிற்கும் வெவ்வேறாக அமைந்திருப்பதே.
idharkaana adipadai kaaranam yaadhenil kairegai enbadhu ovvoru manidhanirkum vevveraaga amaindhirupadhe.
8,855
முதலில் நிலத்திலும் அல்லது தண்ணீரிலும் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழிகள் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது, இவற்றில் சீல்களும் நீர் நாய்களும் அடங்கும்.
muthalil nilatthilum allathu thanneerilum vaazhakkoodiya vilangugalukku oru pothuvaana peyarcchollaaga nilaneer vaazhigal enum sol payanpadutthappattathu, ivatril sealgalum neer naaigalum adangum.
4,047
சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார்.‌
chithi, annamalai, ninaivugal, payanam, nabikkai, chellame, metti oli ponra tholaikkachi thodargaluikku isai ammaithularal.
4,958
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது.
kamarasarukku inthiragandhiyudan yaerpatta pinakkin karanamaga kaangirasu katchchi yirendaga vudaiyum nillai yaerpattathu.
1,650
ஒரு பொருளின் வண்ணம்,வடிவம்,குணம்,அளவு,சுவை குறித்த பண்பு பெயர்கள் பிற சொற்களுடன் இணைவதை பண்புப்பெயர் புணர்ச்சி எனப்படும்.
oru porulin vannam,vadivam,kunam,alavu,suvai kuriththa panpu paeyargal pira sorkaludan inaivathai panpuppaeyarchi punarchi enappadum.
3,241
வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தண்டனையாக நஷ்ட ஈடுகள் கோரப்படவில்லை.
valakkai visaranaikku kondu aruvathil yerpatta thaamatham karanamaga, thandanaiyaga nasta eedu korapadavillai.
3,186
பதசாலா ஜாந்தா ஆவுந்தா
pathasaalaa jaantha aavunthaa
6,460
இந்த உயிரனங்களின் "நலவாழ்வு" எதில் அடங்கியிருக்கிறது என்பது குறித்து மனிதரிடையே ஒத்த கருத்து இல்லாமல் இருக்கலாம்.
Intha uyirnangalin "nalavaazvu" yethil adangirukirathu yenbathu kuriththu manitharidaiye oththa karuththu illaamal irukkalaam.
3,937
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
1,763
பல இடங்களில் பதிப்புகள் இடையே திருத்தங்கள் குறைவாக இருப்பினும் பழைய பதிப்புகள் செங்குத்தாக தள்ளுபடி செய்யப்படுகின்றன.
pala idangalil pathippugal idaiyae thiruththangal kuraivaga iruppinum pazhaiya pathippugal senguththaga thallupadi seyyappadukinrana.
4,158
மகாபாரதக் கீர்த்தனம் செய்த முத்துராம முதலியார் அண்ணன்-மகன் கோ. சபாபதி முதலியார் செய்தது
mahabharatha keerthanam seitha muthurama mudhaliyar annan-magan ko. Sababathi mudhaliyar seidhadhu
4,176
இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
idhu sila nerankallil mudisuttu ninaivagam ennak kurrippapadukinradhu.
8,620
(*சேமாஃபோர் அதன் மதிப்பில் ஒன்றைக் குறைக்கிறது
(*somaphore athan mathippil ondraik kuraikkirathu
4,526
ஒரு தளபதி யாக அவர் தைரியமான நடவடிக்கை அறியப்பட்டது,தான் .
oru thalapathi yaga avar thairiyamana nadavadikkai arriyappattadhu.dhan .
4,023
பகுப்பு:கேடோன்ஸ்
paguppu:ketons
8,955
களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.
Kalathaduppilum ivarin pani kurippidaththakkathu.
5,307
தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ளுமாறு தோழி தலைவியை வற்புறுத்துகிறாள்.
thalaivan pirivaip porutthukkollumaaru thozhi thalaiviyai varpurutthugiraan.
7,492
குளிர்கால ஒலிம்பிக்கில் இது ஒரு விளையாட்டாகும்.
Kulirkaala olympikkil ithu oru vilaiyaattaagum.
4,422
தன் வானியல் ஆய்வுக்குப் போதுமான ஒழிவு நேரமும் கிடைத்தது.
than vaaniyal aaivkku podhumaana ozhivu neramum kidaithadhu.
1,054
கலட்சு கரணப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.
kalatchu karanap pura matrum anaithu pazhakapaduthapatta purakkalum maada puraavilirundhu uruvaanvaiyaagum.
8,555
வில்லியமினா ஃபிளெமிங்
Villiyamina fleming
9,515
விக்கிபாசாவின் பயனர் கையேடு இங்கு கிடைக்கிறது.
Vikkipaasaavin payanar kaiyedu ingu kidaikkirathu.
8,054
நடன ஆசிரியராக ஹீராலால் பணியாற்றினார்கள்.
Nadana aasiriyaraaga Heeralaal paniyaattrinaargal.
7,042
கேட் மிடில்டன் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. (பிபிசி)
Gate midilton irandaavathu kuzhanthaikuth thaayaagaviruppathaaga uruthippaduththappattathu. (BBC)
8,352
தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு பேதா அபேதம் (துவைதாத்வைதம்) கொள்கைப்படி விளக்கம் அளித்துள்ளார்.
thatthuvamasi endra magaavaakkiyatthirku pethaa abetham (thuvaithaathvaitham) kolgaippadi vilakkam alitthullaar.
4,668
ஆண் விலங்குகளின் பின் கால்களில் உரோமக் குழல்கள் உள்நோக்கியவாறு காணப்படுகின்றன.
aann vilangugalin pinn kallgalill iroma kuzhalgal ullnookkiyavaru kannappaduginrana.
2,401
காலத்தைச் சாியாகப் பயன்படுத்த தொிந்தால் போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டிருக்கிறீா்கள் என்று நம்பலாம்.
kaalaththais sariyaagap payanpatuththa therinthaal pothum, niinggal verriyin paathaiyil n-eraagach senru kontiruggiriirkal enru nampalaam.
6,680
சுல்தானா நருண் நகார்
sultaanaa narun nagaar
3,843
தினை அரிசியை 3 முறை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
Thinai arisiyai 3 murai nangu kaluvi eduthu kollavum.
9,882
இ.தொக புவனேசுவரில் துறைகளாக இல்லாது முழுமையான பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு பள்ளிகளாக அமைக்கப்படும். உடனடியாக நிறுவப்படும் மூன்று பள்ளிகள்:
E.Tho Bhuvaneshvaril thuraigalaaga ilaathu muzhumaiyaana palthurai aayvugal merkollumaaru palligalaaga amaikkappadum. Udanadiyaaga niruvappadum moondru palligal:
3,608
இந்தியப் பிரிவினையில் பாகிஸ்தான் பிரிந்து தனிநாடான போது இவ்வங்கியை மூடும் நிலை ஏற்பட்டது.
India pirivinaiyil pakistan pirinthu thaninadaana pothu ivvangiyai moodum nilai yerpattathu.
5,573
இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான்.
ikkaalappaguthiyil merku romap perarasin kadaisi mannan Romulus Agustus enbavan padhaviyil irunthu irakkappattaan.
4,577
காசா கரையில் ஒருமைப்பாட்டு அரசு ஒன்றை அமைக்க ஃபத்தா, ஹமாஸ் அமைப்புகள் முடிவெடுத்தன. (யூரோநியூஸ்)
casa karaiyil orumaippattu arasau ondrai amaik phatha, homaas amaippugal mudiveduthana. (euronews)
9,283
மெய் எண்கள், R மற்றும் சிக்கலான எண்கள், C ஆகியவை, Q- வெக்டர் வெளிகள் என முடிவிலா பரிமாணத்தை கொண்டிருக்கும் புலன்கள்ஆகும், எனவே அவை எண் புலன்கள் அல்ல.
Mei yengal, R mattrum sikkalaana yengal, C aagiyavai, Q- vector veligal yena mudivila parimanaththai kondirukkum pulangalaagum, yenave avai yen pulangal alla.
5,565
ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதின.
ovvoru aniyum, matra aniyudan thalaa 2 murai (ulloor, veliyoor adippadaiyil) mothina.
8,432
தில்லியில் இவர் தம் மனைவியுடன் சிறு ஓலைக் குடிசையில் வாழ்ந்தார்.
Thilliyil ivar tham manaiviyudan siru olaik kudisaiyil vaazhnthaar.
1,538
இயல்மதிப்பு என்பது ஒரு எண்ணுரு அது ஒரு எண்ணில் எந்த இடத்தில் அமையப்பெற்றாலும் அந்த எண்ணுருக்கென்று ஒரு மதிப்பு இருக்கும், அதுவே இயல்மதிப்பாகும்.
iyalmthippu enpthu oru ennauru athu oru ennil endha idathil amaiyappetraalum andh ennaurukkendrau oru mathippu irukkum, athuve iyalmthippaagum.
5,145
இந்த ஆய்வு பருவக் காற்றோட்டம் அரவிக் கடலுக்குள் மட்டும் நிகழ்கிறதா அல்லது அதையும் தாண்டி தென்னிந்திய பெருங்கடலில் ஆரம்பித்து மத்திய ரேகையைக் கடக்கிறதா என் றஆய்வாளர்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக 1979-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு (மே மாதம் முதல் ஆகஸ்டு வரை) நிகழ்த்தப்பட்டது.
intha aaivu paruva kaatrotam aravi kadalukkul mattum nigalkiratha allathu athaiyum thaandi thenninthiya perungadalil aarambiththu maththiya regayai kadakkiratha enra aaivaalargalin santhegaththai pokkuvaraththaaga 1979-aam aandu merkollapattu (may matham muthal august varai) nigalththapattathu.
6,066
கணபதி பட்
ganapathi but
3,173
இதில் மாதவனுடன் இணைந்து நடித்தார்.
ithil madhavanudn inainthu nadithaar.
6,111
கினியின் தென்கிழக்கே எபோலா நிவாரணப் பணியாளர்கள் எட்டுப் பேர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
giniyin thenkizhakke ebola nivaaranap paniyaalargal ettup per oor makkalaal aditthuk kollappattanar. (Reuters)
5,114
குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுவதாக ஆய்வறிக்கை உள்ளது.
kurippaga 6 vayathukku vulla kulanthaigal than athiga alavil kadaththapaduvatha aaivarikkai vullathu .
6,740
சாய்வின் அளவு அதிகமானால் அதன் சரிவு அதிகமாய் உள்ளதை குறிக்கும்.
Saaivin alavu athigamaanal athan sarivu athigamaay ullathai kurikkum.
8,222
1821 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டவரான பியெரி பெர்தியர் என்ற நிலவியல் அறிஞர், இகனிமத்தினைக் கண்டறிந்தார்.
1821 aam aandu france naattavaraana Pierre Berthier endra nilaviyal arignar, ikkanimatthinaik kandarinthaar.
9,431
கன்னியாகுமரி மாவட்ட திவ்ய தேசங்கள் கன்னியாகுமரியில் உள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல்) செய்யப்பட்ட வைணவத் திருத்தலங்கள்.
Kanniyaakumari mavatta thivya desangal kanniyaakumariyil ulla aazhvaargalaal mangallaasaasanam (paadal) seyyappatta vainavath thiruththalangal.
5,523
மாவட்ட ஆட்சியராகப் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே மண் கடத்தலைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டார்.
maavatta aatchiyaraaga paniyil serndha mudhal naalileye mann kadatthalai thadukka muyarcchigalai maerkondaar.
1,645
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
vannam enbathu inguth Tamizhp paadalgalil (seyyulil) amainthulla nadaippaangaik kurikkum. Inthap paanadaip paangaal seyyulin isaippaangu vaerupadum.
1
மான் விளையாடிக்கொண்டு வந்து உன்னை மோதினால் உன் காசுமணியிலுள்ள முத்துக்கள் சிதறி விழுவது போல, குமிழம் பழங்கள் கொட்டும் வழியில் நீ எட்டமொடு வருகிறாயா என்று அவர் கேட்டதுண்டு.
Maan vilaiyaadikondu vanthu unnai modhinaal un kaasumaiyilulla muthukkal sithari vizhuvathu pola, kumizham palangal kottum vazhiyil nee ettamodu varukiraya endru avar ketathundu.
7,433
அந்நோயின் ஒவ்வொரு வடிவமும் பரவும் தன்மை மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.
Annoyin ovvoru vadivamum paravum thanmai mattrum arikurigal aagiyavattrai poruththu maarapdugirathu.
8,178
கைரேகைகளின் அமைப்புகளில் மிக முக்கியமான தத்துரூப அம்சம் யாதெனில் ஒவ்வொரு ரேகையின் முடிவு வடிவம் ஆகும்.
Kairegaigalil amaippugalil miga mukkiyamaana thaththurooba amsam yaathenil ovvoru regaiyin mudivu vadivam aagum.
192
நிர்ணயிக்கப்பட்ட விலையின் தாக்கத்தில் வாங்கவும் விற்கப்படவும் கூடிய அலகுகளாக அளவிடப்படும் சந்தை ஆழம் என்னும் கருத்துப்படிவத்துடன் தொடர்புடையது.
Nirnayikkappatta vilaiyin thaakkaththil vaangkavum virkkappadavum koodiya alagukalaaka alavidappadum santhai aazham ennum karuththupadivaththudan thodarpudaiyathu.
9,605
நச்சினார்க்கினியம்
Nachchinaarkkiyam
7,804
அந்த வீதியின் ஒரு பெரும் பகுதி நீட்டாக மக்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
Antha veethiyin oru perum paguthi neetaaga makkal nindru aarppaattam seithaargal.
4,825
ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆறு படிகளில் இரண்டு மண்ணில் அமிழ்ந்துள்ளன.
aalayathai sutri amaikkappatta aaru padigalil irandu mannil amizhnddhullana.
8,331
முதல் கட்டமாக சிலையினையும் நிலப்பகுதியையும் இணைக்கும் பாலம், நினைவுச்சின்னம், பார்வையாளர் மையம், நினைவுப்பூங்கா, உணவு விடுதி, ஆய்வு மையங்கள் உள்ளிட்டவைகள் கட்டப்படவுள்ளன.
Muthal kattamaaga silaiyinaiyum nilappaguthiyaiyum inaikkim paalam, ninaivuchchinnam, paarvaiyaalar maiyam, ninaivuppoonga, unavu viduthi, aayvu maiyangal ullittavaigal kattappadavullana.
1,909
அதற்கேற்றாற்போல, சந்தையும் முக்கோண மர்மத்தை ஆதரிக்கும் புத்தகங்கள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சாதகமாக இருக்கிறது, சந்தேகம் எழுப்பும் நல்ல ஆய்வு விடயங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
atharketraarpol, santhaiyum mukkona marmaththai aatharikkum puththagangal, tholakkaatichi sirappu nigazhchigal ponravatrukku saathagamaaga irukkirathu, santhegam ezhuppum nall aaivu vidayangalukku ethiraanathaaga irukkirathu enru avargal theriviththullanar.
3,546
இந்த திரைப்படம் மார்ச் 6ஆம் திகதி வெளியானது.
intha thiraipadam march 6aam thethi veliyanathu.
5,554
இப்பாடத்துள் அடங்கிய தமிழகக் கலைகள் என்னும் பகுதியைக் கற்பதற்கு மாணவர்களுக்கு உதவுவதையும், தமிழார்வம் கொண்ட பொதுமக்களுக்குப் பயன்படுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
Ippaadatthul adangiya Thamizhagak kalaikal ennum paguthiyaik karpadharku maanavarkalukku uthavuvadhaiyum, Thamizhaarvam konda pothumakkalukkup payanpaduvadhaiyum nokkamaagak kondu innool ezhuthappattadhaagath therikiradhu.
1,551
இது வேதியியல் பொருள் உற்பத்தி ஆலைகளிலும், கப்பல் சார்ந்த கட்டுமானங்களிலும் பயன் தருகிறது.
ithu vaethiyil porul urpaththi aalaikalilum, kappal saarntha kattumaanangalilum payan tharugirathu.
2,241
இவ்வினை கார்பமைடேற்றம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
ivvinai kaarpamadetram enra peyaraal kurikkapadugirathu.
2,301
19ஆம் நூற்றாண்டின்போது, கால்வாய்களின் நீளம் 100 miles (160 km) லிருந்து 4,000 க்கும் அதிகமாக நீண்டது, கனடாவுடன் இணைந்து ஒரு பெரும் சிக்கலான வலைத்தொகுப்புடன் கிரேட் லேக்குகளைக் கடற் பயணம் செய்யக்கூடியதாக மாற்றியது, இருந்தாலும் சில கால்வாய்கள் பின்னர் வடிக்கப்பட்டு ஒரு இரயில்ரோட் ரைட்ஸ் ஆஃப் வேவாகப் பயன்படுத்தப்பட்டது.
19aam nootrandinpothu, kaalvaigalin neelam 100 Miles (160 km) lirunthu 4,000 kkum athigamaaga neendathu, Canadavudan inainthu oru perum sikkalaana valaithoguppudan Great Lakeugalai kadar payanam seiyakoodiyathaaga maatriyathu, irunthaalum sila kaalvaaigal pinnar vadikapattu oru Railroad Right of Waeyaaga payanpaduthapattathu.