id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
1,927 | LI உறுப்பினர்கள் நிலப்பரப்பு வடிவமைப்பாளர்கள், இயற்கை மேலாளர்கள், இயற்கை திட்டமிடல்கள், இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் ஆகியோர் அடங்குவர் | LI urupinargal nilapparappu vadivamaippaalargal, iyarkai melaalargal, iyarkai thittamidalgal, iyarkai vinjanigal matrum nagarpura vadivamaippaalargal aagiyor adanguvar. |
774 | சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, நாகப்பட்டினம் | Sir Issac newton poriyiyal matrum thozhilnutpa kalloori, Nagapattinam. |
7,176 | இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை. | ithupol ellaa vikkiragangalum maragathappacchai kallil ullathu pol veru enthak kovililum illai. |
6,595 | இக்கருந்துளை நமது சூரியனை விட 140 மில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டதாகும். | Ikkarunthulai namathu sooriyanai vida 140 million madangu athiga nirai kondathaagum. |
4,777 | ஞானப்பிரகாசர் அறிவித்தபடி இந்த நூல் செய்யப்பட்டதாக இந்த நூலின் இறுதியில் உள்ள அடிகள் குறிப்பிடுகின்றன. | Gyanapirakasar arivithappadi indha nool seiyappattadhaaga indha noolin irudhiyil ulla adigal kurippidugindrana. |
2,591 | ஆனால், ஆய்வாளர்கள் வேறு காரணம் கூறுகின்றனர். | aanaal, aaivaalargal veru kaaranam koorukindranar. |
5,748 | கோடையில் நன்கு பயிற்சி செய்து ஒன்பதாவது கிரேடில் பள்ளியின் கூடைப்பந்தாட்டக் குழுவின் முறையான ஆட்டக்காரராகவும், பத்தாவது கிரேடில் தொடக்க ஆட்டக்காரராகவும் ஆனார். | kodaiyil nangu payirchi seithu onbadhaavadhu greadil palliyin koodaippanthaattak kuzhuvin muraiyaana aattakkaararaagavum, patthaavadhu greadil thodakka aattakkaararraagavum aanaar. |
9,826 | ஹையான் புயல் சேதம் காணொளி மற்றும் புகைப்படகாட்சி | Haiyyaan puyal setham kaanoli mattrum pugaippadakaatchi |
5,623 | காற்று வெளியிடைக் கண்ணம்மா | kaatru veliyidaik kannammaa |
3,346 | சிவபுராணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,. | sivapuraanangalin pattiyal keel kodukkapattullathu. |
3,640 | அவர் இதை கண்டறிந்ததற்காக நிகோலஸ் கோபர்நிகஸ், கெப்லர், ஐசக் நியூட்டன் போன்றவர்களோடு ஒப்பிடப்பட்டார். | avar ithai kandarinthatharkaga Nicholas Copernicus, Kepler, Issac Newton ponravargalodu opidapattar. |
4,399 | அவர்களில் சிலர் சாவோவின் சொந்த குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம் என இப்போது நம்பப்படுகிறது. | avargalil silar savovin sondha kudumba urupnargalaaga irukkalaam ena ippodhu nambappadugiradhu. |
346 | இரேனியம் டைசல்பைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். | Iraenium disulphide endra peyaraalum ithai alaikkiraarkal. |
2,716 | வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி | variyottavazhik kaniththa kurukkuvaettu varaivi |
857 | டி., (பிறப்பு 1947 புதுடில்லி,இந்தியா) மருத்துவரும் எழுத்தாளருமான இவர் எழுதிய தலைப்புகளாவன அமெரிக்காவும் ஆன்மீகமும், நிகழ்வுகளின் ஒற்றுமை, மாற்று வைத்திய முறைகள் மற்றும் ஆயுர் வேதம்போன்றவற்றின் பின்னணியில் பெரும்பாலும் இருக்கும். | di (pirappu 1947 puthudelhi,India) maruththuvarum ezhuththaalarumaana ivar ezhuthiya thazhaippukalaavana ameikkaavum aanmeekamum, nikhazvukalin otrumai, maatru vaiththiya muraikal matrum aayurvetham pondravatrin pinnaniyil perumbaalum irukkum. |
2,162 | சுபாஷ் சந்திர அகர்வால் | Subash Chandra Agarwal |
2,198 | இதன் கனி உணவாகப் பயன்படுகிறது. | ithan kani unavaaga payanpadugirathu. |
2,091 | ஒன்பதாம் அக்கபோதி, அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னர்களில் ஒருவன். | onbathaam akkapothi, anuraathapurathil irunthu ilangaiyay aanda mannargalil oruvan. |
773 | அக்குபங்ஞ்சர் முறையும் அதே புள்ளிகளையும் மெரிடியனையும் பயன்படுத்துகிறது,ஆனால் ஊசிகளைக் கொண்டு குத்துவதன் மூலம் குருதி ஓட்டம் தூண்டப்பட்டு இயற்கை சக்திகளை உந்துகிறது. | Accupunture muraiyum athae pullikalaiyum meridiyanaiyum payanpaduththukirathu, aanaal oosikalaik kondu kuththuvathan moolam kuruthi ottam thoondappattu iyarkai sakthikalai unthukirathu. |
9,049 | உண்மையில், பனிக்கரடி கொண்டிருப்பது கருப்புத் தோலே. | unmaiyil, panikakaradi kondiruppathu karupputh thole. |
4,675 | திகம்பர் பட்கை வினால் அறிமுகப்படுத்தப்பட்டவர். | thigambhar patkai vinnal arimugapadhuthapattavar. |
9,367 | துரத்தும் நிழல்கள் | Thuraththum nizhalgal |
1,750 | ரிலாக்ஸ் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அப்பாஸ், மாதவன் நடித்த இப்படத்தை டி. பி. ஸ்ரீநிவாஸ் இயக்கினார். | Relax 2000 il vaelivantha Tamilth thiraippadamaagum. Abbas, Madhavan nadiththa ippadaththai T. B. Srinivas iyakkinaar. |
9,160 | ஒன்று மகளிரின் கண்கள் அவனைக் கட்டிப்போடுமாம். | Ondru magalirin kangal avanaik katippodumaam. |
749 | ரங்கராஜன் (ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்) 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. | Rangarajan (Reserve vangkiyin munnaaal governor) 1995aam aandu thodangkappatttathu. |
4,539 | இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் வடக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | ivar 2011 am andhu nadantha sattamandra therthalill, thirupur vadaku thoguthirundhu thamzilaga sattamandrathirikku therindhuyedukkapattar. |
8,488 | ஜார்ஜ் சொரெஸின் அரசியல் பிரசார பங்களிப்புகள் | George soresin arasiyal prasaara pangalippugal |
7,563 | நீலகேசிக்கு முதன் முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினாரே ஆவார். | Neelagesikku muthan muthal uraiyai veliyittavar Chakkaravarthi nayinaare aavaar. |
939 | இதன் நடுவே சிறிய குடா ஒன்று அமைந்துள்ளது. | Ithan naduvae siriya kudaa ondru amainthullathu. |
9,459 | பாதரியார் மார்கன் டோல்கீன் அவருக்கு 21 வயதாகும் வரை எடித்தை சந்திக்கக்கூடாது, அவருடன் பேசக்கூடாது, கடிதம் எழுதக்கூடாது எனத் தடைவிதித்தார். | Paathariyaar Margan dolkeen avarukku 21 vayathaagum varai yediththai santhikkakoodaathu, avarudan pesakoodaathu, kaditham yezhuthakoodaathu yenath thadaiviththithaar. |
43 | முள்முருக்கம்பூ: சூதக கட்டு (மாத விலக்கு தடை) நீங்கும். | mulmurukkampu: soothaga kattu (maadha vilakku thadai) neengum. |
9,036 | சுற்றுப்பாதை நிலைத் திசையன்கள் சுற்றுப்பாதை கூறுகளுக்கு (கெப்லரியன் கூறுகள்) நிகரானவை, மேலும் ஒன்றைக்கொண்டு மற்றதையறியலாம் (மற்றும் சுற்றுப்பாதையின் பிற கூறுகளையும் வரையலாம்). | Suttruppaathai nilaith thisaiyangal suttruppathai koorugalukku (Kepplariyan kootrugal) nigaraanavai, melum onndraikkondu mattrathaiyariyalaam (mattrum suttruppaathaiyin pira koorugalaiyum varaiyalaam). |
5,764 | நகர்ப்புற அல்லது நகராட்சிக்குரிய உள்கட்டமைப்பு என்பது, தெருக்கள், தண்ணீர் பங்களிப்பு, சாக்கடை முதலானவைகள் போன்ற நகராட்சிகளால் பொதுவாக உடமை கொண்டு இயக்கப்படும் அமைப்புகளைக் குறிக்கிறது. | nagarppura alladhu nagaraatchikkuriya ulkattamaippu enbadhu, therukkal, thanneer pangalippu, saakkadai mudhalaanavaigal pondra nagaraatchigalil pothuvaaga udamai kondu iyakkappadum amaippugalaik kurikkiradhu. |
7,899 | அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி* பாரதிதாசன் பல்கலைக்கழகம் | Arasinar kalaikkalloori, Thiruchchirappalli* Bharathidasan palkalaikkazhagam |
196 | இவர்கள் தாங்கள் உருவாக்கிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை மிகவும் கொடூரமாக கொல்பவர்கள் என்பது கொள்ளையடித்த விதத்தில் இருந்து அறிய முடிந்தது. | Ivarkal thaangkal uruvaakkiya aayuthangkalai kondu makkalai mikavum kodooramaaka kolbavarkal enbathu kollaiyadiththa vithaththil irunthu ariya mudinthathu. |
9,631 | இவற்றை இந்த நூல் ரூபாதி தசகாரியம் எனக் கொண்டு, பெயர் சூட்டிக்கொண்டுள்ளது. | Ivattrai intha noola roopaathi thasakaariyam yenak kondu, peyar sootikkondullathu. |
7,363 | இவரின் தந்தை நந்தகுமார் தாய் பிந்தேஷ்வர் பகல் ஆவர். | Ivarin thanthai Nandhakumar thau Bindeshvar pagal aavar. |
7,249 | ஆண்டிமனியை தனிம புரோமினுடன் வினைபுரியச் செய்வதால் அல்லது ஆண்டிமனி மூவாக்சைடை, ஐதரோ புரோமிக் அமிலத்துடன் வினைப்புரியச் செய்வதால் ஆண்டிமனி முப்புரோமைடைத் தயாரிக்க முடியும். | Antimoniyai thanima Brominudan vinaipuriyach cheivathaal allathu Antimony Moovoxidai, Hydro Bromic amilatthudan vinaipuriyach cheivathaal Antimony muppromidaith thayaarikka mudiyum. |
4,783 | அடுத்த ஆண்டில் அதன் அலுவலகங்கள் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டன. | adutha aandil adhan aluvalagangal Kolkttavukku maatrappattana. |
7,552 | மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். | Mu.332-il Alexandar Egyptil nuzhainthaar. |
8,679 | தென்னிந்திய கிராம தெய்வங்கள் | Thennindhiya graama deivangal |
3,305 | பின்னன் அதற்கு ஹெகேமொன் கூட்டமைப்பு என பெயரிட்டார். | pinnan atharku heckemon kootamaippu ena peyarittar. |
4,337 | விக்கிமேப்பியாவில் மனுஜோதி ஆசிரமம் அமைவிடம் | vikkimeppiyavil manujothi aasiramam amaividam |
6,214 | சோமசுந்தரரை வணங்க மறந்து கிடந்த தன்னைத் தட்டியெழுப்பயதற்குப் பிரதி உபகாரமாய் என்ன வேண்டும் எனக் கேட்டது. | Somasundararai vanaga maranthu kidantha thannaith thattiyezhuppiyatharku prathi ubgaaramaai yenna vendum yenak kettathu. |
8,824 | எவ்வி மாண்டபோது பாணர்கள் தலையில் பூச் சூடிக்கொள்ளவில்லையாம். | evvi maandapothu paanargal thalaiyil pooch choodikkollavillaiyaam. |
6,861 | முக்குளிப்பான் பறவையின் கூடு கசங்கிய புல்லாலும் செடிகளாலும், தண்ணீருக்கடியில் மூழ்கி நிற்கும் செடிகளின் மேல் கட்டப்படும். | Mukkulippaan paravaiyin koodu kasangiya pullaalum sedigalaalum, thanneerukkadiyil moozhgi nirkum sedigalin mel kattappadum. |
6,465 | பாக்சைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் | Bauxite urpaththi seiyum naadugalin pattiyal |
1,145 | மிகவும் உன்னதமான, அறிவியல் பூர்வமான தொழிலாகிய மருத்துவத் தொழிலை நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது, அவ்வாறு விலக்கு அளிக்க முயல்வது முறையற்றது, தவறானது, மிகவும் கீழ்த்தரமான முயற்சியும் கூட என்பது அருடைய தீர்ப்பின் சாரம், அவர் இதற்கு முன்னர் வழக்கத்தில் இருந்து வந்த மருத்துவர், நோயாளி உறவை மறு ஆய்வு செய்து அதற்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். | migavum unnadhamana, ariviyal poorvamana thozhilaagiya maruthuva thozhilai nugarvor sattathil irundhu vilakku alikka mudiyadhu, avvaaru vilakku alikka muyalvathu muraiyattradhu, thavaraanadhu, migavum keezhthanamaana muyarchiyum kooda enbadhu arudaiya theerpin saaram, avar idharku munnar vazhakathil irundhu vandha maruthuvar, noyaali uravai maru aaivu seidhu adharku oru pudhiya vilakkathai alithullar. |
5,576 | இந்தப் பழமையை நான் நினைத்துக்கொள்கிறேன். | inthap pazhmaiyai naan ninaitthukkolkiren. |
5,837 | போதுமான மரபியல் வேறுபாடுகளைக் கொண்டு, ஒரு சான்றாகக் குறிப்பிட்ட தாவரம் தனிமைப்படுத்தப்பட்டு, இது தனித்துவமான தாவரக் குழுமம் (Taxon) என வகைப்பாட்டியலில், தனி இடத்துடன் அடையாளப்படுத்தப்படுகிறது. | pothumaana marabiyal verupaadugalaik kondu, oru saandraagak kurippitta thaavaram thanimaippadutthappattu, ithu thanitthuvamaana thaavarak kuzhumam (Taxon) ena vakaippaattiyalil, thani idatthudan adaiyaalappadutthapadugirathu. |
6,676 | அனைத்து படங்களும் மிக அதிக பொருட்செலவில் உருவானவை. | Anaiththu padangalum miga athiga porutselavil uruvanavai. |
7,085 | மே 23 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார். | May 23 - Thenamerikka viduthalaip poraattath thalaivar Simone Polivar Venezuelavin mutrugaikkuth thalaimai vagitthuch chendru "viduvippaalar" enath thannai arivitthaar. |
7,910 | பொன்னி எனும் இலக்கிய இதழ் இவரை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர் என அறிமுகப்படுத்துகிறது. | Ponni yenum ilakkiya ithazh ivarai Bharathidasan parambaraik kavingargalukul oruvar yena arimugappaduththugirathu. |
1,722 | 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். | 2002am aandu maaradaippaal maranamadainthaar. |
9,533 | கணிக்கும் மரபணு வை பக்டிரியல் படிவாக்கம் செய்வதற்கு | Kanikkum marabanu vai bacteriyal padivaakkam seyvatharku |
917 | நிலக்கடலை பிரேசில் நாட்டிலிருந்தும் ,பருத்தி ,சர்க்கரைவள்ளிக்கிழங்கு ,புகையிலை ஆகியவை வட அமெரிக்காவிலிருந்தும் ,உருளைக்கிழங்கு ,தக்காளி ,மக்காச்சோளம் ஆகியவை தென் அமெரிக்காவிலிருந்தும் மிளகாய் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளிலிருந்தும் சூரியகாந்தி ,கனடாவிலிருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும் . | Nilakkadalai brazil naattilirunthum, paruththu, sarkkaraivallikkizhangku, pugaiyilai aakiyavai vada americavilirunthum, urulaikkizhangku, thakkaali, makkassolam aakiyavai then americavilirunthum milagai america matrum maerkinthiya theevukalilirunthum sooriyakaanthi, canadavilirunthum arimukappaduththappattavaiyaakum. |
1,531 | குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. | kulakkalvith thittaththaal raasaasiyin selvaakku vaekamaakak khziilirankik kondairukka, mozhivaari maanilangl amaippin kaaranamaaga (aktopar 1, 1953-il aandhiraa pirandhu vittathu) thamizhnaadum surunkip poga, kaangirasin ullaaeyae raasaasikkup perum ethirppu kilampi vittathu. |
4,474 | வட இந்தியாவில் ராவல்பிண்டியிலிருந்து குடிபெயர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்து வந்தவா்கள் தோக்கரா குடும்பத்தினா். | vada indhiyavil ravapindiyilirindhu kudiperyarundhu jammu kashmir manilathil vazhandhu vandhavargal thokkra kudumbathinar. |
8,108 | அவர் அங்கு வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்திருந்தன. | Avar angu vaiththuk kolai seyyappattirukkalaam yena oodagangal santhegam theriviththirunthana. |
2,234 | கலியுகப் பெருங்காவியம் அல்லது கலியுகப் பெருங்காப்பியம் என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியும் அவருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த போர்பற்றியும் காவிய முறையில் விரிவாக பாடப்பட்ட ஒரு நூலாகும். | kaliyuga perungaaviyam allthu kaliyuga perungaapiyam enbathu Veerapandiya Kattabomman patriyum avarukkum aangileyarukkum nadantha porpatriyum kaaviya muraiyil virivaaga padapatta oru noolagum. |
7,288 | தாமு | Dhamu |
5,827 | இத்தொகுதியில் வீரப்புநாயுனிபள்ளி, கமலாபுரம், வல்லூர், சென்னூர், சிந்தகொம்மதின்னே, பெண்ட்லிமர்ரி ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. | itthoguthiyil veerappunaayunipalli, kamalaapuram, valloor, sennoor, sinthakoppathinne, bentlymari aakiya mandalangal serkkappattullana. |
4,998 | ஆமை ஓடு ஐரோப்பாவில் அலங்காரப் பொருளாக பயன்படுகிறது. | aamai voodu airoppavil alangara porullaga payanpadukirathu. |
8,915 | ஆண் பழுப்பு நிறமுடையது. | aan pazhuppu niramudaiyathu. |
4,944 | வீட்டு வாழ்க்கையில் வந்து எவர் தலையிட்டாலும் எரிந்து விழுந்து வருத்தப்படுபவராக இருந்துள்ளார். | veetu vaazhkaiyil vandhu evar thalaiyittalum erindhu vizhundhu varuthappadubavaraaga irundhullaar. |
6,073 | இவ்வகை விண்வெளி நிலையங்களை ஏவுவதற்கு மிகவும் திறன் வாய்ந்த ஒற்றை ஏவுவாகனம் தேவையில்லை. | ivvagai vinveli nilaiyangalai yevuvatharku migavum thiran vaaintha otrai yevuvaaganam thevaiyillai. |
5,902 | மனிதர்கள் தங்கள் சுயலாபத்திற்காக இவ்வனப்பகுதியை சுரண்டுவதோடு பயன்படுத்தவும் தொடங்கினர். | manithargal thangal suyalaabatthirkaaka ivvanappaguthiyai suranduvathodu payanpadutthavum thodanginar. |
8,361 | இதற்குக் காரணம் மூச்சு உறுப்புகளின் அமைப்பேயாகும். | Itharkuk kaaranam moochu uruppukalin amaippeyaagum. |
5,275 | அனுமதியின்றி நிலத்தடி நீரை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு போக கூடாது. | anumadhiyindri nilatthadi neerai or idatthilirundhu innor idatthirkuk kondu poga koodadhu. |
1,163 | சிலர் இவனைக் குறிக்கும் சரியான பெயர் "பாதுகா மகாராசா" என்பதே என்றும், சாமானியர்கள் மன்னன் பெயர்சொல்லி அழைக்கும் வழக்கம் இருந்ததில்லை என்பதால், அவன் காலணிகளை (பாதுகை) வைத்தே மரியாதையுடன் அழைக்கப்பட்டான் என்பர். | silar ivanaik kurikkum sariyaana peyar "paadhugaa magaaraasaa" enbadhe enrum, saamaaniyargal mannan peyarsolli azhaikkum vazhakkam irundhathillai enbathaal avan kaalanigalai (paadugai) vaithe mariyadhaiyudan azhaikkappattan enbar. |
5,605 | 1,3-இருகீட்டோனுடன் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் எதிரயனி இருகவர் வகையிலான ஈதல் தொகுதி கிடைக்கிறது. | 1,3-irukeettonudan sertthu aavisurukka vinaikku utpadutthinaal ethirayani irukavar vagaiyilaana eethan thoguthi kidaikkiradhu. |
2,138 | அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். | appozhuthu Aabiram kaalnadaigalum velliyum thangamum konda periya selvaraaga irunthaar. |
9,855 | மனையின் வாயில், அதற்குள் ஏற்கெனவே இருக்கும் கட்டிடங்கள், புதிதாகக் கட்டவுள்ள கட்டிடங்கள், மதில்கள், மரங்கள், அணுகுவழிகள் போன்ற பல வகையான அம்சங்கள் இவ்வரை படத்தில் காட்டப்படும். | Manaiyin vaayil, atharkul yerkanave irukkum kattidangal, puthithaagak kattavulla kattidangal, mathilgal, marangal, anuguvazhigal pondra pala vagaiyaana amsangal ivvarai padaththil kaattappadum. |
9,392 | செயல் ஹைடத்தோடு செல்கள், எப்பிடெமிஸ் செல்கள் தீவிரமாக நீரை இழக்கும் போது உருவாகின்றன. | Seyal hydathode cellgal, epidermis cellgal theeviramaaga neerai izhakkum pothu uruvaakinrana. |
2,927 | இவ்வூரில் தென்னை அதிகமாக காணப்பட்டதால் தோப்பு எனவும் பின்னர் இப்பெயர் திரிபடைந்து தோப்பூர் எனவும் அழைக்கப்பட்டது. | ivvooril thennai athigamaaga kanapattathaal thoppu yenavum pinnar ippeyar thiribadainthu thoppoor yenavum alaikkapattathu. |
8,768 | ஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. | Agra maavattathin yellaiyaaga vadakkil mathura maavattamum, therkil Rajasthan maanilaththin Dholpur mavattamum, kizhakkae Pirosaabaath maavattamum, merke Rajasthaanin Bharathpoor mavattmum, amainthullana. |
868 | 1924 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். | 1924 aam aandil ilangkai palkalaikkazhaka kallooriyil saernthaar. |
3,699 | கிழக்கே கேப் யோர்க் தீபகற்பம் அமைந்துள்ளது. | kilakke cape york deepakarbam amainthullathu. |
3,809 | இவை நார்களை விட அதிக தடிப்பான, படையுருவான இலிக்னின் துணைச்சுவர்களைக் கொண்ட கலங்களாகும். | ivar naargalai vida athiga thadippana, padaiyuruvana lignin thunaisuvargalai konda kalangalaagum. |
2,925 | தொழிநுட்பத்தின் மூலம் கின்னாரப்பெட்டி இசை கருவியை செல்பேசி அல்லது கணிணியில் நிறுவி தொடுதிரை மூலமாக இசைக்கும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. | Thozhilnutpathin moolam kinnaarapetti isai karuviyai cellpesi allathu kaniniyil niruvi thoduthirai moolamaga isaikkum alavirkku inraya ariviyal valarchiyadaithullathu. |
3,595 | ஓசூர் வானூர்தி நிலையத்திற்கு வர்த்தக விமான சேவைக்கான உரிமம் தரப்படவில்லை. | Hosur vanoorthi nilayathirku varthaga vimanam sevaikkana urimam tharapadavillai. |
1,005 | 1952 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | 1952 sattamandra therdhalil congress saarbaga Thoothukudi sattamandra thogudhiyil potiyitu vetri petru Tamilnadu sattamandrathukku therndhedukkapataar. |
1,108 | சியா செங். | Siya Singh. |
4,410 | அந்த ஒலியைக் கேட்டுப் பெரிய கண்களையுடைய குறுமுயல் மன்றத்தில் வைத்திருக்கும் கரும்பானைகள் உடையும்படி பாயும். | andha oliyai ketu periya kangalaiyudaiya kumuyal mandrathil vaithirukkum karumpanaigal udaiyumbadi paayum. |
8,095 | இந்த குளத்துக்கு குகையில் இருந்து வெளியேறும் ஊற்று நீர் வந்து சேருமாறு அமைக்கப்பட்டுள்ளது. | Intha kulaththukku gugaiyil irundhu veliyerum oottru neer vanthu serumaaru amaikkappattullathu. |
126 | இது சமயத்தை முதன்மையாக வைத்துக்கொள்ளாமல் தமிழின் சுவையை முதன்மையாக வைத்துக்கொண்டு தொகுக்கப்பட்டவை. | Ithu samayathai muthanmaiyaaka vaithukollaamal thamizhan suvaiyai muthanmaiyaaka vaithukondu thogukkappattavai. |
1,681 | ஒளி | oli |
2,424 | ரியோ ராஜ் | riyo raaj |
1,899 | கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம். | Kattalaik Kaliththurai ilakkanam konda paadalgal muthalil thondria kaalam. |
9,229 | சேமாஃபோர் பிளாக்குகளில் P செயல்பாட்டைச் செய்யும் எந்தவொரு இழையின் மீதும் இதன் தாக்கம் இருக்கும். | Somaphore plackkugalil P seyalpattaich seyyum yenthavoru izhaiyin meethum ithan thaakkam irukkum. |
2,037 | கோடம்பாக்கத்திலிருந்து தேனாம்பேட்டை வரை இச்சாலை செல்கின்றது. நகரின் பல பிரதான நிறுவனங்களும், கல்வி நிருவனங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றன, , | Kodambakkathilirunthu Thenaambettai varai ichchalai selginrathu. Nagarin pala pirathaana niruvanangalum, kalvi niruvanangalum ippaguthiyil nadaipetru varuginrana, , |
3,370 | வானிலை ஆராய்ச்சிக்குரிய கண்காணிப்பு வலைத்தொகுப்புகள் | vaanilai aaraichikuriya kankaanippu valaithoguppugal |
3,742 | 1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். | 1306-il john Cumin enbavarai devalayamonril Robert santhithaar. |
5,752 | இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். | ilangai vaanoliyin thamizhch sevaip panppaalaraaga irunthu 1978 aam aadil oivu petraar. |
3,383 | அங்கு இவர் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார்; 2015 இல் இவருக்கு மசாசூசட் தொழில்நுட்ப நிறுவணத்தில் முதுமுனைவர் ஆய்வைத் தொடர உலோரியல் முதுமுனைவர் நல்கை நிதி பெண் அறிவியல் முதுமுனைவர் ஆய்வின்கீழ் நல்கப்பட்டது. | angu ivar muthumunaivar aaivai merkondar; 2015 il ivarukku masachuset tholilnutpa niruvanathil muthumunaivar aaivai thodara uloriyal muthumunaivar nalkai nithi pen ariviyal muthumunaivar aaivinkeel nalgapattathu. |
2,054 | தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது. | tharpothu irukkindra kaalam mattumae ungalukku uriyathu. |
9,301 | இவரது முன்னோர் 1649 இல் இருந்தே உருசியாவில் வாழ்ந்துவருகின்றனர். | Ivarathu munnor 1649 il irunde urusiyaavil vaazhnthuvarukinranar. |
6,847 | நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். | Nadarasa avargal kaniththuk kooriyulllar. |
5,358 | புவித் திருப்ப அசைவு- புவியீர்ப்பு விசையை நோக்கி அல்லது விலக்கி அசைவது | puvith thiruppa asaivu- puviyeerppu visaiyai nokki alladhu vilakki asaivadhu |
6,876 | இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமியும் இணைந்து கொண்டார். | Ivvazhakkil Subramaniyan samiyum inainthu kondaar. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.