id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
2,569 | இந்தக் கொள்கைகளால் "சிலியின் அற்புதம்" நிகழ்ந்தது; ஆனால் அரசியல் விமரிசகர்கள் இந்தக் கொள்கைகளால் பொருளாதார ஏற்றத்தாழ்வு கூடியதாகவும் 1982ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர். | indhak kolkaigalaal "siliyin arpudham" nigazhndhadhu; adhanaal arasiyal vimarisagarkal indhak kolkaigalaal porulaadhaara ettratthaazhvu koodiyadhaagavum 1982aam aandil erpatta nidhi nerukkadikku vitthittadhaagavum koorugindranar. |
3,308 | உழவர் சந்தைகளை அமைத்தல், கால்நடைப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல், நுண்கடன் வசதிகளை பலப்படுத்துதல், சிற்றுந்துத் திட்டத்தினை வேகப்படுத்துதல் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றினார். | ulavar santhaigalai amaithal, kaalnadai pathukaappu thitathai seyalpaduthuthal, nunkadan vasathigalai balapaduthuthal, sitrunthu thitathinai vegapaduthuthal ponravatril mukkiya pangaatrinaar. |
6,462 | மாலதியின் பெயரில் அமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய தாக்குதற் படையணியாகும். | maalathiyin peyaril amaikkappatta viduthalaip puligalin oru mukkiya thaakutharr padaiyaniyagum. |
1,821 | சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார்கள். | Chennai Alwarpettaiyil ulla "Seenivasa Gandhi Nilaiya'thai Ambujammaal, Sarojini Varadhappan Aagiyorodu serndhu uruvaakkinargal. |
4,516 | மு 15 ஆம் நூற்றாண்டு (குறுகிய காலவழி) மித்தானி பேரரசுடன் இணைந்து, அலலாக்வின் ஐட்ரிமி உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். | mu 15 am norrandhu (kurugiya kalavazhi) mitthani perarasudan ennaindhu, allalagavin jatrimi udan oru oppandhathil kaiezhuthitar. |
5,274 | அருகாமையிலுள்ள விமான நிலையம் மைசூர் விமான நிலையம் 15 கி. | arugaamaiyilulla vimaana nilayam Mysore vimana nilayam 15 ki. |
2,971 | இசநாமியை அடுத்து ககுட்சுசியும் யொமிக்கு (பாதாள உலகம்) சென்றடைந்தார். | isanaamiyai aduthu kagutsusiyum yomikku (pathala ulagam) senradainthanar. |
4,449 | இந்த தாக்குதல் ஆகஸ்ட் 1, 1990ல் அக்கரைப்பற்றில் நடைத்தப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. | indha thakuthal august 1, 1990il akkaraipattril nadaithappatta thakkuthalin thodaritchiyaaga karuthapadugiradhu. |
7,395 | அணிக்கு அணிசெய்யும் செவ்வி அகத்திலும் புறத்தும் தூயள் | Aniku aniseiyum sevvi agaththilum puraththum thooyal |
460 | கோவூர் கிழார் 'போரிடு, அல்லது விட்டுக்கொடு' எனக் கூறியதைக் இவன் நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்து விலகிவிட்டான் என்பதை நலங்கிள்ளியின் செல்வாக்கு உணர்த்துகிறது. | Koavur kizhaar poaridu allathu vittukkodu ena kooriyathai ivan nalangkillikku vittukkoduththu vilagivittaan enbathai nalangkilliyin selvaakku unarththukirathu. |
4,700 | ங் மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, பிறக்கும் பொழுது அது 1/8 ஆகவும், பத்தாவது வயதில் அது 1/18 ஆகவும், பதினைந்தாவது வயதில் அது 1/30 ஆகவும், பருவடையும் பொழுது அது 1/40 ஆகவும் உள்ளது. | ing moolaiyin valartchi udallin eydaiyudan ooppittu parkkum pozhudhu, pirakkum pozhudhu adhu 1/8 aagavum, pathavadhu vayathil adhu 1/18 aagavum, pathinnainthavadhu vayathil adhu 1/30 aagavum, parruvadaiyum pozhudhu adhu 1/40 aagavum ulladhu. |
8,211 | தந்தை தித்தன் இவனுக்கு ஆட்சி வழங்காதபோது புல்லரிசி உணவை மட்டுமே உண்டு வாழ்ந்துவந்தான் | Thanthai thiththan ivanukku aatchi vazhangaathapothu pullarrisi unavai mattume undu vaazhnthuvandhan |
4,111 | அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு "ஃபாட் மேன்" என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. | americavin munnaiya annuvayudha vadivaimaippuikku "brad man" ennra maadriyaip pinpathriye ammikapatana. |
8,819 | கணேசன் அசோக்குமார் | Ganesan Ashokkumar |
7,829 | இயேசு கிறித்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325இல் அறிவித்திருந்தது. | Yesu kiriththu iraiththanmai kondavar, kadavulin magan yendru Niseya sangal 325il arivitthirunthathu. |
251 | அவரது தி ஹாபிட் புதினம் நாசி ஜெர்மனியில் வெளியான போது அவர் ஆரியர் இனத்தவரா என்று டோல்கீனிடம் வினவப்பட்டது. | avarathu the hobbit puthinam naasi germaniyil veliyaana pothu avar aariyar inaththavaraa endru tolekeenidam vinavappattathu. |
116 | 'கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ' என்பது அந்தக் கால்வழி வரிசைமுறை. | Ko aathan sollirumporai makan perungkadungko makan ilangkadungko enbathu antha kaalvazhi varisaimurai. |
6,221 | ஃபிலிப் தெற்கு நோக்கி சென்ற பொழுது அவரது எதிரிகள் கேரோனிய பகுதியில் அவரை சுற்றி வழிமறித்து தாக்கினர். | Phillip therku noki sendra pozhuthu avarathu yethirigal keroniya paguthiyil avarai suttri vazhimariththu thaakkinar. |
9,728 | திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றி புள்ளியும் இல்லாததால் அவர் போலீசிடம் தப்பிக்க பல்வேறு முகபாவனைகளை கையாள்வார். | Thirudan seetu vaiththiruppavarukku yentha vettri pulliyum ilaathathaal avar policeidam thappikka palveru mugapaavanaigalai kaiyaalvaar. |
1,781 | காந்தியரும் தீண்டப்படாதோரின் விடுதலையும் | Gandhiyarum theendappadaathorin viduthalaiyum |
5,538 | இந்தக் கருவிகள் கடந்த நாற்பது வருடங்களாக விசையாழி வடிவமைப்பில் நிலையான முன்னேற்றங்களுக்கு இட்டுச்செல்பவையாக இருக்கின்றன. | indhak karuvigal kadandha naarpadhu varudangalaaga visaiyaazhi vadivamaippil nilaiyaana munnettrangallukku ittucchelpavaiyaaga irukkindrana. |
6,053 | இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார். | ivar 1603il mun-tholainokkik kaala vaaniyal attavanaiyai veliyittaar. |
4,585 | திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. | dhiravidar kazhagathin kolgai nagara makkalidamum, maanava samudhayathinaridamum vegu viraivaagap paraviyadhu. |
4,303 | உழவர்களும், நெசவாளர்களும்கூட கைப்பொருளை எல்லாம் அடகு வைத்தாயினும் தூலிப் வணிகத்தில் ஈடுபடலாயினர். | uzhavargalum, nesavalargalumkooda kaiporulai ellam adagu vaithaayinum thoolip vanigathil eedupadlaayinar. |
4,472 | சாண்டியாகோ கிரீக் ஓடை எர்வின் நகரில் ஓடுகிறது. | sandiyago greek oodai errvin nagaril odugiradhu. |
4,164 | நடிகர்கள் அஷுடோஷ் ரானா, சந்தானம், விடிவி கணேஷ், பிரேம், நாசர், தம்பி ராமையா, சத்ய கிருஷ்ணன் மற்றும் தளபதி தினேஷ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். | nidigargal ashutosh rana, santhanam, vtv ganesh, prem, nasar, thambhi ramaiya, sathya krishnan matrum thalapathi dinesh agiyur thonai kadhapathirathill nidithulanar. |
8,673 | இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். | Iruppinum 13 muthalthara thuduppaattap pottigalil kalanthu kondullaar. |
7,597 | 2014 ஆம் ஆண்டு சூலை மாதம் கும்பகோணத்திலும், 2016 ஆம் ஆண்டு சனவரியில் மயிலாடுதுறையிலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியுள்ளார். | 2014 aam aandu July maatham kumnakonaththilum, 2016 aam aandu Januaryil mayilaaduthuraiyilum methane thitta yethirppu maanadugalai nadaththiyllaar. |
9,055 | வாயு விசையாழிகள் சிலபோது விசையாழி பொறிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. | Vaayu visaiyaazhigal silapothu visaiyaazhi porigal yendru kurippidapadukinrana. |
8,607 | லின் டா-யூ, லின் ஜீஹாயின் மகள். | Lin da-Yu, Lin Jihaiyin magal. |
4,660 | அடிப்பாகத்தின் இரு பக்கமும் இத்தகையப் பூச்சுயுள்ளது. | adibagathin iru pakkamum ithakaiya poochulladhu. |
331 | செயலற்ற தன்மை (படுக்கை ஓய்வு மற்றும் நீண்ட காலமாக உட்கார்ந்து கொண்டிருத்தல்) அந்நோயை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. | Seyalatra thanmai (padukkai ooyvu matrum neenda kaalamaaka utkaarnthu kondiruththal) annoayai meelum theevirappaduththa vaayppullathu. |
9,743 | அக்கோட்பாட்டின்படி, ஒரு அமைப்பு/தொகுதியின் மேல் செயல்படும் இழுவையானது அவ்வமைப்பின் பரிமாணம், அது பயணிக்கும் பாய்மத்தின் அடர்த்தி, இரண்டாம் புயவுக்கு உயர்த்தப்பட்ட அதன் வேகம் ஆகியவற்றைச் சார்ந்தது. | Akkotpaattinpadi, oru amaippu/thoguthiyin mel seyalpadum izhuvaiyaanathu avvamaippin parimaanam, athu payanikkum paaymaththin adarththi, irandaam puyavukku uyarththappatta athan vegam aagiyavattraich saarnthathu. |
8,041 | கதைக்கொத்து சி. சுப்ரமணிய பாரதி | Kathaikkoththu C. Subramaniya bharathi |
5,626 | மோகினி | mogini |
7,830 | குழிக்குள் உட்கார்ந்து குழியை மூடி முட்டையிடத் தொடங்கும். | Kuzhikkul utkaarnthu kuzhiyai moodi muttaiyidath thodangum. |
7,441 | கட்டடக்கலை பற்றியும், வடிவமைப்பு பற்றியும் பல நூல்களை எழுதினார். | Kattatakkalai pattriyum, vadivamaippu pattriyum pala noolgalai yezhuthinaar. |
7,309 | சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். | Sadangukalin pothu isaippatharkaagave saama vedham iyattrappatttathaagum. |
5,101 | ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார். | aanal, andru aacharya kirupalaaniyum kaithu seiyapattaar endra seithiyai ketta andre vuyir thuranthaar. |
8,076 | முடாங் எனப்படும் பெண் வெறியாடிகள் ஆவிகளின் துணையைக் கொண்டு மெய்ம்மறந்த ஆட்டத்தின் வழியாக இம்மைக்கு வேண்டிய நலங்களைப் பெற்றுத் தருவதாக இன்றும் நம்புகின்றனர். | Mudaang yenappadum pen veriyaadigal aavigalin thunaiyaik kondun meimarantha aattaththin vazhiyaaga immaikku vendiya nalanggalaip pettruth tharvathaaga indrum nambukinranar. |
3,515 | இந்த வயது பிரச்சினைகள் அனைத்தையும் நான் அல்லாவிடத்தில் விட்டு விடுவேன். | intha vayathu pirachanaigal anaithaium naan allahvidathil vittu viduven. |
929 | இவர் காசியாபாத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். | Ivar ghazhiabadil petrorudan vasiththu varkiraar. |
9,051 | பின்னங்கால்களில் காணப்படும் டார்சல் உரோம நீட்சிகள் ஆண் உயிரிகளில் உள்ளன. | Pinnanagkaalgalil kaanappadum Darsel roma neetchigal aan uyirigalil ullana. |
6,392 | தி எக்கனாமிக் டைம்ஸ் சிறந்த தலைமை எழுத்து விருது | The Economic Times sirantha thalaimai ezhutthu viruthu |
1,030 | ஆகையால்,சில நேரங்களில் பூச்சி எதிர்ப்பாக பயன்படுத்தப்படுகிறது. | aagayaal, sila nerangalil poochi edhirapaaga payanpaduthapadugiradhu. |
9,373 | இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது. | Robert broosin udal Tunpermlain madaththil pudhaikkappattathu; avarathu ithayam Merlosu madaththila pudaikkappattathu. |
3,692 | விடிவி கணேஷ் | vidivi Ganeshan. |
7,237 | இவ்விதழ் ஜா. | Ivvithazh Jaa. |
9,715 | இந்தக் கிராமம் பல தேசிய விடுதலைப் போராளிகளை அளித்திருக்கிறது. | Intha gramam pala thesiya viduthalai poraaligalai aliththirukkirathu. |
7,544 | நான்கு நாட்களில் அவரது போராட்டத்திற்கு குவிந்த மக்கள் ஆதரவின் பின்னணியில் ஒன்றிய அரசு தான் சட்டமாக்கவிருக்கும் லோக்பால் சட்டமுன்வரைவிற்கு மாற்றாக வைக்கப்படும் ஜன் லோக்பால் வரைவை விவாதித்து ஓர் இணக்கமான சட்டமுன்வரைவை மழைக்கால நாடாளுமன்றத் தொடருக்கு முன்னர் வழங்கிட மக்கள் பிரதிநிதிகள், அரசுத் தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட 10 பேர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்க அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டதையடுத்து தனது உண்ணாநோன்பை ஏப்ரல் 9, 2011 அன்று முடித்துக் கொண்டார். | Naangu naatkalil avarathu poraattaththirku kuvintha makkal aatharavin pinnaniyil ondriya arasu thaan sattamaakkavirukkum lokpal sattamunvaraivirku mattraaga vaikkappadum jan lokpal varavai vivaathiththu or inakkamaana sattamunvaraivai mazhaikkaala naadaalumandrath thodarukku Munnar vazhangida makkal prathinithigal, arasuth tharappu prathinithigalaik konda 10 per adangiya koottuk kuzhu amaikka athikaarapoorva arasaanaiyai veliyittathaiyadutthu thanathu unnaanonbai April 9, 2011 andru mudiththuk kondaar. |
1,326 | இந்த வார்டுகளான கத்திணி தொகுதியில் மொத்தம் பத்து வார்டுகள் உள்ளன. | indha wardugalaana kathini thogudhiyil motham pathu wardugal ullana. |
3,276 | ஜீலியஸ் சீசர் (மொழி பெயர்ப்பு) T.N. சேஷச்சலம் ஐயர் | julius ceasar (mozhi peyarppu) T.N. Seshachalam iyer. |
5,319 | ஃப்ரான்சிற்கு மெட்ஸ், டவுல், வெர்டுன், டெகாபோல் ஆகிய பிரதேசங்கள் வழங்கப்பட்டன. | Francirku mets, daus, vertoon, tekaabol aagiya piradesangal vazhangappattana. |
7,320 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
5,031 | பெண்ணின் பெருமை | pennin porumai |
6,986 | பொலிவு வளையம் உருவாக நிபந்தனை: | Polivu valaiyam uruvaaga nibanthanai: |
5,876 | அதிகளவில் வளி நுரையீரலுக்குள் உள்ளெடுக்கப்படும் போது இவை உட்சுவாசத்தை வரோலியின் பாலத்தினூடாக நியூமோடாக்சிக் பிரதேசத்தைத் தூண்டுவதால் நிரோதிக்கின்றன. | athigalavil vali nuraiyeeralukkul ulledukkappadum pothu ivai utsvaasatthai varoliyin paalatthonoodaaga Neumotoxic prathesatthaith thoonduvathaal nirothikkindrana. |
8,327 | இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. | Ithanai katti mudikka irandarai aandugal thvaippattathu. |
162 | பாய்வின் வேகத்துக்கும் ஒலியின் வேகத்துக்கும் உள்ள விகிதம் எர்ன்ஸ்ட் மேக்கின் பெயரால் மேக் எண் எனப் பெயரிடப்பட்டது. | Paayvin veekaththukkum oliyin veekaththukkum ulla vikitham ernst meekkin peyaraal meek en ena peyaridappattathu. |
702 | காற்றில் கரையாத நினைவுகள் | Kaatril karaiyaatha ninaivukal. |
4,905 | பார்வையின் பதிவுகள் | paarvayin padhivugal |
6,021 | பிஎஸ்ஏ கல்லிக்ரீன் தொடர்புடைய புரத நொதி குடும்பத்தைச் சேர்ந்தது; இதனை முன்னிற்கும் சுரப்பியின் புறவணியிழைய உயிரணுக்கள் சுரக்கின்றன. | BSA Gallegreen thodarbudaiya puratha nothi kudumbatthaich chernthathu. Ithanai munnirkkum surappiyin puravaniyizhaiya uyirinakkal surakkindrana. |
7,636 | பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. | Pandaith thamizhar yezhuthiya noolgal perumbaalum paadalgalaagave amainthirunthana. |
5,365 | இதில் தாரு தத் சவுக்கு மரத்தின் கம்பீரத்தையும் தான் எவ்வாறு சிறு வயதில் தன் சகோதரர்களுடன் அந்த மரத்தின் அடியில் பொழுதை கழித்தார் என்ற் நினைவுகளை நினைவு கொள்கிறார். | idhil thaaru thath savukku maratthin gambeeratthaiyum thaan evvaaru siru vayadhil than sagodharargaludan andha maratthin adiyil pozhudhai kazhitthaar endru ninaivugalai ninaivu kolgiraar. |
6,913 | அதன் தொடர்ச்சியாக போர்னியில் பைரோபாஸ்பேட்டிற்கு ஹைடிராலிசிஸ் மூலமாக பர்னியோலுக்கும்,அத்துடன் கற்பூரத்திற்கு பிராணவாயுவுடன் இணைப்பதும் நடக்கிறது. | Athan thodarchchiyaaga porniyil pyrophospatirku hydrolysis moolamaaga braniyolukkum,atthudan karpooraththirku praanavaayuvudan inaippathum nadakkirathu. |
3,813 | இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி. | innoolin aarambathil athanai aakkiyon patri koorum padalile, "thatheesima munithan kothithira thilangu vaiyavena visaikku nathane" enru varuvathanaal ithan aasiriyar peyar vaiyapuri iyer aavar ki. |
7,747 | ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே | Aattam piranthathu kooththinathu amaive |
2,717 | பசுந்தாவரங்கள் சூரிய ஆற்றலைக் கவர்ந்து கரியமில வாயு (கார்பன்டை-ஆக்ஸைடு) நீர் ஆகியவற்றை ஒளிச்சேர்க்கை மூலம் உணவாக மாற்றுகிறது. | pasunththaavarangal sooriya aatralaik kavarnthu kariyamila vaayu (carbondi-oxide) neer aakiyavatrai olichsaerkkai moolam unavaaga maatrukirathu. |
7,566 | நுழைவாயிலில் சிங்க உருவமும் நவகிரகமும் உள்ளன. | Nuzhaivaayilil singa uruvamum navagiragamum ullana. |
676 | 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. | 1830 aam aandin pirpaduthiyil thaan indhiaavil thaeyilaiyin vaniga urpathi aarambamaanathu. |
6,900 | இவ்வாலயத்தின் மேற்கு வீதியில் ஒரு ஆலமரம் உள்ளது. | Ivvaalayaththin merku veethiyil oru aalamaram ullathu. |
9,072 | துவக்கத்தில் ஹொக்கெய்ன் பெரும்பான்மையான சீனர்களால் பேசப்படும் மொழியாக இருந்தது. | Thuvakkaththil Haakkeyn permpaanmaiyaana seenargalaal pesappadum mozhiyaaga irundathu. |
8,822 | ஆல்பைன் பனிச்சறுக்கு அல்லது மலைச்சரிவு பனிச்சறுக்கு (Alpine skiing) பனித்தூவி படர்ந்த மலைகளில் பிணைக்கப்படாத காலணிக் கட்டுக்களுடன் சறுக்குக்கட்டைகளில் சறுக்கிச் செல்லும் உடல் திறன் விளையாட்டு ஆகும். | Alpine paniccharukku allathu malaiccharivu paniccharukku (Alpine Skiing) panitthoovi padarntha malaigalil pinaikkappadaatha kaalanik kattukkaludan sarukkukkattaigalil sarukkich chellum udal thiran vilaiyaattu aagum. |
8,935 | ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். | Aayinum nirvaaga athigarangal maanila aalunarukku maattrappattu aatchi nadaththugirrar. |
431 | மூன்றுக்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதிகளும் உண்டு. | Moondrukkum athigamaana natchaththirangkalai konda thoguthikalum undu. |
1,922 | துபாய் நகரம், வர்த்தக ரீதியில் முதன்மை பெற்ற நகரமாக விளங்குகிறது. | dubai nagaram, varthaga reethiyil muthanmai petra nagaramaaga vilangugirathu. |
3,463 | 1932: இக்கோவல் பங்கைச் சேர்ந்த அன்ரனைனஸ் மற்றும் அ. | 1932: ikkoval pangai serntha Andranainous matrum A. |
2,897 | 2005 ஆம் ஆண்டில் எமோரி பல்கலையின் கிம் வாலன் குறிப்பிட்டார், "நான் "இயற்கை எதிர்ப்பு வளர்ப்பு" கேள்வி அர்த்தமற்றதென நினைக்கிறேன், காரணம் அது அவற்றை தனித்த காரணிகளாக நடத்துகின்றன, அதேப்போல உண்மையில் அனைத்தும் இயற்கை மற்றும் வளர்ப்பாகும்." | 2005 aam aandil Emory palgalaiyin Kim Valanne kurippittaar, "naan "iyarkkai yethirppu valarppu" kelvi arthamatrathena ninaikkiren, kaaranam athu avatrai thanitha karanigalaga nadathukinrana, athepola unmaiyil anaithum iyarkkai matrum valarppagum." |
1,363 | நீங்கள் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் எங்கள் மீது சூரியனின் ஒளி படவில்லை என்று கூறினர். | Neengal konjam thalli nirka vendum engal meedhu sooriyanin oli padavillai enru koorinaar. |
105 | இந்நகரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1254-91) வாழ்ந்த மூன்றாம் நரசிம்மன் என்ற மன்னனின் தளபதியான (தண்டநாயக்கா) சோமா என்பவரால் கட்டப்பட்டது. | Innagarm pathimoondram nootraandil (ki.pi 1254-91) vaaazhntha moondram narasimman endra mannanin thalapathiyaana (thandanaayakkaa) soma enbavaraala kattapatathu. |
361 | எமெரி-டிரெய்பஸ் தசைவளக்கேடு பொதுவாக குழந்தைப்பருவம் மற்றும் வாலிபப் பருவத்திற்கு முன்பான வயதுடையவர்களுக்கு வரும் நோயாகும். | Emeri-treibus thasaivalakkaedu pothuvaaka kuzhanthaiparuvam matrum vaaliba paruvaththirku munbaana vayathudaiyavarkalukku varum noayaagum. |
5,343 | ஆலய விருட்சம்:- வில்பம் முல்லை வேம்பு | aalaya virutcham:- vilpam mullai vembu |
3,405 | இவர் டொலுயியின் வம்சத்தில் முதல் ககான் ஆவார், மற்றும் தனது ஆட்சியின் போது பேரரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு கணிசமான சீர்திருத்தங்களை செய்தார். | ivar Toluyee vamsathin muthal Kakhan aavar, matrum thanathu aatchiyin pothu perarasu nirvaagathai mempaduthuvatharku kanisamaana seerthiruthangalai seithaar. |
648 | உலோகம் – செம்பு, பித்தளை, அலுமினியம், டைட்டானியம், இரும்பு, வெண்கலம், மற்றும் துத்தநாகம் | ulogam - sembu, pithalai, aluminium, titanium, irumbu, vengalam, mattrum thoothanaagam |
3,196 | இதுகுறித்து விஜியிடம் ராம் பேசும்போது அப்படி ஏதும் இல்லாததால் கோபமுற்று ராமிடம் இருந்து விஜி விலகுகிறாள். | ithukurithu vijiyidam ram pesumpothu appadi yethum illathathaal kobamuttru ramidam irunthu viji vilagukiraal. |
3,633 | வெளித்தடங்களில் எழுதுமுனைகள் பயணிக்கும்போது வட்டு சுழலும் வேகம் குறைக்கப்படும். | velithadangalil eluthumunaigal payanikkumpothu vattu sulalum vegam kuraikkapadum. |
3,868 | இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். | ivarudaiya seedarkalil oru namachiivaayar matrum virupaatchi devar aagiyor kurippidathakkavargal. |
5,244 | யாமப் பொழுதை இன்று உன்னோடு போக்கினால் நாளைய நிலையை எண்ணி என் உள்ளம் துன்புற்றுக்கொண்டே இருக்கும். | yaamap pozhudhai indru ullodu poekkinaal naalaiya nilaiyai enni en ullam thunputtrukkonde irukkum. |
1,948 | மனாசல் என்ற பெயர் மானசரோவர் என்னும் ஏரியின் ஒரு வகைப்பாடு என்று கூறப்படுகிறது. | Manaasal enra peyar Maanasarovar ennum aeriyin oru vagaippaadu enru koorappadugirathu. |
3,111 | அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். | avarathu aatchiyin pothu madangal, aathinangal, kovilgalin sothukkal silar mattume surandi varuvathai thadukka sattam konduvandaar. |
64 | வாக்கு மூலம் | vaakku moolam |
4,811 | செவோய், மிலான், ஜெனோவா, மாண்டோவா, டஸ்கனி, லூக்கா, பார்மா, மோதேனா ஆகியவை புனித ரோமன் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றன. | sevoi, milaan, jenova, maandova, tuskin, looka, paarma, modhena aagiyavai punidha Roman perarasidam irundhu vidudhalai petrana. |
6,838 | மக்கள் கோவிந்தா கோவிந்தா மற்றும் நரசிம்மா ஹரி ஹரி ஆகிய உச்சாடங்களை பக்தியுடன் கூறிக்கொண்டு செல்கின்றனர். | Makkal govindaa govindaa mattrum narasimmaa hari hari aagiya ucchadanggalai bakthiyudan koorikkondu selkindranar. |
4,651 | ஒலிப்பதிவை சுபாஷ் சஹூ மேற்கொள்ள, பின்னணி இசையை சலில் அம்ருத் மேற்கொண்டார். | olippathivai Subhas sahoo merikolla, pinnani isaiyai salill amruth merikondar. |
6,234 | எழுத்து, சொல், பொருள். யாப்பு | ezhutthu, sol, porul. yaappu |
6,410 | இரண்டவதாக இது பூமியில் இருந்து மற்ற கிரகங்களின் வெளிப்படையான தூரங்களில் உள்ள மாற்றங்களை விளக்கினார். | Irandavathaaga ithu boomiyil irundhu mattra gragangalin velippadaiyaana thoorangalil ulla maattrangalai vilakkinaar. |
8,264 | அயர்லாந்து ஐரிஷ் தீவுகளை உள்ளடக்கியதாகும். | Ireland Irish theevugalai ulladakkiyathaagum. |
8,895 | தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில், மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும். | thamizh ilakkana ilakkiya noolgalil, magadoovu munnilai enbathu, ethiril ulla pennorutthikkuch cholvathupol paadalgalai ezhuthum oru muraiyaik kurikkum. |
1,138 | பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. | poojaikkaana neram amaavaasai thidhiyai konde nirnayam seiyapadugiradhu. |
4,510 | ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம் இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. | aartickai veduveduppakkum veppa idam ikkadalill ulladhal ivvaru kurippidapaduginradhu. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.