id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
4,342
நாவாய்
naavaai.
9,473
ஆதலால் அவரது இரண்டாவது பேரன், சியா சிங் அடுத்த தலைவர் ஆகிறார்.
Aathalal avarathu irandaavathu peran, Siya sing aduththa thalaivar aagiraar.
6,280
ஒரு குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.
oru kuriththa neraththil adivaanathil irukkum raasi antha neraththukkuriya ilakkinam aagum.
954
ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது.
Aanalum athan uchcha nilai trajon enddra perarassin kaalaththil aerpattathu.
4,511
அதுபோல அவர் என்னைப் பிரித்துக் கட்டிவைத்துவிட்டு அவர்மட்டும் காட்டு வழியில் செல்ல நினைக்கிறார்.
adhepolla avar ennai pirithu kativaithuvittu avarmattum kattu vazhiyil sella ninaikirar.
7,340
கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது.
Kathiraverpillai yendra thamizharingaridam nattpu yerppattathu.
1,699
இம்மாவட்டம் ராஞ்சி மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து 12 செப்டம்பர் 2007-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்டது.
immaavattam Ranchi maavattaththin sila paguthigalai piriththu 12 September 2007-aam aandil puthithaaga thuvakkappattathu.
4,298
சின்கா பிகார் மாநில அரசில் விற்பனைவரி ஆணையராக பணியாற்றியவர்.
sinka bihaar maanila arasil virpanaivari aanaiyaraaga paniyaatriyavar.
3,655
கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையின் வடகரையில் உள்ள காசி விசுவநாதர் கோயில் திருக்குடந்தைக் காரோணம் எனப்படும்.
kumbakonathil mahamaga kulakaraiyin vadakaraiyil ulla kasi viswanathar koil thirukudanthai kaaronam enapadum.
1,291
அவரின் கைக்கடிகாரத்தின் நேர வித்யாசம் ஒரு நொடியில் பல கோடி கோடி மடங்குகள் குறைவாக இருப்பதால் அதை மானிடர் எளிதாக உணர முடியாது.
Avarin kaikkadigaarathin nera vidhyasam oru nodiyil pala kodi kodi madangugal kuraivaaga iruppadhaal adhai maanidar elidhaaga unara mudiyaadhu.
3,028
சுருள்காலி அல்லது கொட்டலசு (Barnacle) என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும்.
surungaali allathu kottalasu (Barnacle) enbathu kanukaali vagaiyai saarntha otutaligalil onragum.
9,635
கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
Kadalukkappaal kizhakkilum Thenkizhakkilum Then Koriya, Japan, Philipinnes, Purunai, Malasia, Indonesia aagiya naadugal ullana.
2,574
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகளின் உதவியுடன் பிரசித்திபெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோயில் மாமரம் மறு உயிரளிப்பு செய்யப்பட்டது.
Tamilnadu vivasaayap palkalaikkazhatthilulla vinyaanigalin udhaviyudan pirasitthipettra Ekambareswarar koyil maamaram maru uyirallippu seyyappattadhu.
4,708
சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர்.
chinnamani paruthithurai maadanai endra uurril nagalingham, rajamma aagiyorukku irandavadhu magannaga pirandhavar.
3,131
கடைசியாக 2009ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்றது.
kadaisiyaga 2009aam aandil australiavil nadaipetrathu.
7,365
இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம்.
Intha aathaara solgalilirundhu udalin uruppukkalai uruvaakkalaam.
5,301
இவை நீர்ப் போக்குவரத்துக்காகப் பயன்படலாம் அல்லது பயன்படாமலும் இருக்கலாம்.
ivai neerp pokkuvaratthukkagap payanpadalaam alladhu payanpadaamalum irukkalaam.
5,973
பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் எனும் நிகழ்ச்சியில் 2015ம் ஆண்டு பங்கேற்றார்.
pothigai tholaikkaatchiyil konjam kvaithai konjam theneer enum nigazhchiyil 2015m aandu pengetraar.
2,448
இலவச நடமாடும் மருத்துவமனைகள் உரிய நேரத்தில், இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும், வழிபாட்டுதலையும் ஏற்படுத்துகிறது.
ilavasa natamaatum maruththuvamanaikal uriya n-eraththil, ilavasamaaga maruththuva vasathi seythu tharuvathotu, athu kuriththa vizippunarvaiyum, vazikaattuthalaiyum erpatuththugirathu.
4,523
265 என்ற எண்ணில் 5 என்ற எண்ணுரு ஒன்றுகள் இடத்தில் இருந்தாலும் அதன் இயல்பான மதிப்பு ஐந்தே ஆகும்.
265 endra ennill 5 endra ennorru ondrukal idathil irundhalum adhan eyalbana madippu indhe aagum.
4,524
தற்போது இந்நிறுவனம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ளது.
tharipodhu inniruvanam thiruvarur madhiya palkalaikazhagathudan innaivuppatrulladhu.
4,508
லாக்கி படிமங்களும் தகவல்களும்
lakki padimangalum thagavalgalum
3,681
இலங்கையில் மருத்துவத் துறைக்கும் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்த இவர் மருத்துவக் கல்வியைப் பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் மூலம் கற்பதற்குரிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
Ilangaiyil maruthuva thuraikum kalvi, kalachara varchikkum pangalippu seitha ivar maruthuva kalviyai palgalaikalaga mattathil Tamil moolam karpatharkuriya noolgalaium veliyitullaar.
3,217
1938 ஆம் ஆண்டில் பாசிச அரசால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
1938 aam aandil paasisa arasaal avaathu pathavi parikkapattathu.
6,622
2016ல் இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016il ivar Goa Sattamandraththin sabaanaayakaraagath thernthedukkappattaar.
7,934
நாகு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃஃகு கடிது, குரங்கு கடிது (இயல்பு) -20
Naagu kadithu, varagu kadithu, thelgu kadithu, yeggu kadithu, kurangu kadithu (iyalbu) -20
4,527
கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ள மற்ற பகுதிகளில் பெர்முடா முக்கோணம் போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதும், நீருக்கடியிலான எரிவாயு குமிழிகள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
kadalukkadiyil methen hyderatkal kondulla matra paguthigalill bermuda mukonam pondra sambavangal nigazhavillai enbadhum, nerukkadiyilana eriyavu kumizhigal vimanangal maraindhu ponatharikku karanamaga mudiyathu enbadhum karuthil kollathakkadhu.
9,138
மார்ச் - லொரன்சோ டி அல்மெய்டா, போர்த்துக்கீச நாடுகாண் பயணி
Maarch - lorenso d almeyda, Portugese naadukaan payani
5,878
அதே சொற்பொழிவில், தாம் நிதியாதரவு அளித்த பிரசாரமான ஒரேகான் சுயமரியாதையுடன் இறத்தல் சட்டம் என்பதற்கும் அவர் தமது ஏற்பிசைவைத் தெரிவித்தார்.
athe sorpozhivil, thaam nithiyaatharavu alittha pirasaaramaana Oregan suyamariyaathaiyudan iratthal sattam enbatharkum avar thamathu yerpisaivaith therivitthaar.
658
இசிசு போகுசன்
isesu pogusan
8,894
இப்பண்புகளைப் பயன்படுத்தி எந்தவொரு அணியின் அணிக்கோவையின் மதிப்பைக் கணக்கிடலாம்.
Ippanbugalaip payanpaduththi yenthavoru aniyin anikkovaiyin mathippai kanakkidalaam.
7,929
2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார்.
2013 aam aandil merkindhiyath theevugal thuduppatta anikku yethiraana pannaattu irupathu20 thodaril ivar arimugamaanar.
1,327
இந்தப் பாடல் பிட்டங்கொற்றன் என்பவனின் நல்லியல்புகளைக் கூறுகிறது.
indhap paadal pittangotran enbavanin nalliyalbugalaik koorugiradhu.
8,868
ஒளிச்சாய மங்காத்தன்மை என்பது கரிம அசோ சேர்மத்தை மட்டும் பொறுத்ததல்ல.
olicchaaya mangaatthanmai enbathu karima aso sermatthai mattum porutthathalla.
3,925
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்னும் விளக்கப்பெயரைக் கொண்ட இவன் சிறந்த வீரன்.
solan ilavanthigaipalli thunjiya nalangilli setsenni ennum vilakkapeyarai konda ivan sirantha veeran.
69
மேற்பரப்பில் இருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, குகையின் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்குமானால் தரையில் சேகரமாகி புற்றுப்பாறையாக உருவாகிறது.
merparappapil irunthu kugaikul ooduruvum neerkasivaanathu, kugaiyin veppanilai urainilaikku keeley irrukumaanaal tharaiyil sekaramaagi puttrupaathaiyaga uruvaagirathu.
553
சமய நூல்கள் இதனை இறைவனடி சேர்தல் எனக் குறிப்பிடுகின்றன.
samaya noolgal ithanai iraivanadi serthal ena kurippudukinranar.
2,934
தஞ்சாவூர் ராமச்சந்திர அனந்த ராமன் என்பவர் இந்திய முன்னனி உலோகவியல் விஞ்ஞானிகளில் ஒருவராவார்.
Tanjavur ramachandra anantha raaman enbavar india munnani ulogaviyal vinnyanikalil oruvaraavar.
4,729
இந்த தொடர் மற்றும் சரவணன் மீனாட்சி (பகுதி 1), சரவணன் மீனாட்சி (பகுதி 2) போல விறுவிறுப்பான கதை அமசத்தை கொள்ளவில்லை என்று பல சமூக வலயலங்களில் எதிர்மறை கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
indha thodar matrum saravanan meenakshi (paguthi 1) saravanan meenakshi (paguthi 2) polla viruviruppana khathai amsathai kollavillai endru palla samoga valayalangalill ethirmarai karuthugalai pathividuginranar.
4,082
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் காலத்தில் ஆலன் கிரீன்சுபன் இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.
america kudiyarasuth thalaivar ronald regan kaalaththil aalan gireensuban ippadhaviyil amarthappattaar.
6,832
யோகிமல்லவரம்
Yogimallavaram
3,145
இன்னொரு குமிழுக்கு விலையாக 4600 கில்டர்கள், ஒரு வண்டி, இரு சாம்பல் நிறக் குதிரைகள், அவற்றுக்கான சேணங்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம்.
innoru kumilukku vilayaga 4600 kildargal, oru vandi, iru saambal nira kuthiraigal, avatrukkana senangal agiyavai valangapattathaam.
2,785
இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum mutharthara thuduppattap pottigalil kalanthu kondullaar.
7,022
பலதரப்பட்ட சோதனை வகைப்பாட்டுக் குழுமங்களான
Palaththarappatta sothanai vagaippattuk kuzhumangalaana
7,160
தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
than vaazhnaal iruthi varai vaadakai veettileye vasitthaar.
483
என்றாலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கிவிட்டது.
endraalum aakkiramuppugal kaaaranamaaga aeriyin parappu 47 aekkaraaga surungkivittathu.
3,278
ஜெயராமன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர், எழுத்தாளர், தமிழ்த் தேசியர் ஆவார்.
jeyaraaman enbavar tamilnattai serntha seyarpaattaalar, yeluthaalar, tamil desiyar aavaar.
3,283
பங்குறுதிகள், பங்குகள் மற்றும் கடன் பங்குகள் போன்றவை சட்டத் தொகுப்பின் பிரிவு 8 கீழ் நிர்வகிக்கப்படுபவையாகும்
panguruthigal, pangugal matrum kadan pangugal ponravai satta thogupin pirivu 8 keel nirvagikkapadupavaiyagum
7,244
பாண்டியன் சங்கப்புலவர்களை அழைத்து, இப்போது உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
Paandiyan sangappulavargalai azaiththu, ippothu ungallai yennal kaappaattra mudiyavillai.
9,328
பாசுபோமாலிப்டிக் அமிலத்தை இணையான மற்றும் நிறைவுறாத சேர்மங்கள் மாலிப்டினம் நீலமாக ஒடுக்கமடையச் செய்கின்றன.
Phopomoliptic amilathai inaiyaana matrum niraivuraatha sermangal moliptinum neelamaaga odukkamadaiyach cheigindrana.
1,267
வழுக்கள் பல்வேறு தவறான பின்விளைவுகளை ஏற்படு்த்தக்கூடும், அதனால் மென்பொருளை பயன்படுத்தும் பயனர் பல்வேறு குறைபாடுகளை சந்திக்க நேரலாம்.
Vazhukkal palveru thavaraana pinvilaivugalai erpaduthakkoodum. Adhanaal menporulai payanbaduthum payanar palveru kuraibaadugalai sandhikka neralaam.
8,723
குளோரோஃபார்ம் தயாரிக்கும் முறையாக இம்முறை சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
Chloroform thayaarikkum muraiyaaga immurai sirappaaga aavanappaduththappattullathu.
4,473
மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: சியேரா லியோனியில் மூன்று நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. (பிபிசி)
merku africavil epallo nooii paraval, 2014; siyera leoniyil mondru nall uradangu thalarthapattadhu. (BBC)
2,947
இதன் தலைநகரம் ராலீ, மிகப்பெரிய நகரம் ஷார்லட்.
ithan thalainagaram raali, migaperiya nagaram shaarlat.
6,445
அக்டோபரில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார்.
octoberil thenaapirikkath thuduppatta anikku yethiraana thervuth thuduppaattath thodaril ivar arimugamaanaar.
1,454
அதன் பிறகு இந்தியத் துணை குடியரசுத் தலைவரின் செயலாளராகவும், இந்தியக் குடியரசுத் தலைவரின் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
athan piragu indhiyath thunai gudiyarasuth thalaivarin seyalaalaraagavum, indhiyak gudiyarasuth thalaivarin inai seyalaalaraagavum paniyaarriyullaaar.
172
தாமரைக்கேணி
Thaamaraikeeni
4,851
ஒரு இயற்கணித எண் புலன் (அல்லது அல்லது எண் புலம்) என்பது விகிதமுறு எண்களின் புலத்தின், முடிவுறு வரையறுக்கப்பட்ட புலன் படி ஆகும்.
oru iyargannitha enn pulan (alladhu alladhu enn pulam) ennbadhu vigithamuru enngalin pulathin, mudivuru varaiyarukkapatta pulan paddi aagum.
2,762
சீனாவின் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன.
Chinavin kizhakkil vada Koreavum vadakkil Mangoliavum ullana.
9,014
செங்குத்தான இரு மூலைவிட்டங்களைக் கொண்ட இணைகரமாக இருக்க வேண்டும். ( செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்).
Senguththaana iru moolaivittangalaik konda inaikaramaaga irukka vendum. ( senguththu moolaivitta naarkaram).
2,273
முக்குளித்து செல்ல கூடியது.
mukulithu sella koodiyathu.
7,443
மின்சார ஆற்றல் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வோல்டேஜ்கள் 20ஆம் நூற்றாண்டு முழுவதும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
Minsaara attaral kadaththalukkaagap payanpaduththappatta voltagegal 20aam noottraandu muzhuvathum athigariththukkonde irunthathu.
3,804
இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.
ithu aayuthamaga pavikkapatta irandavathu anugundaagum.
7,477
இளம் கவிஞருக்கான களம்புதிது விருது (குற்றத்தின் நறுமணம்) (2015)
Ilam kavingarukkaana kalmputhithu viruthu (kuttraththin narumanam) (2015)
2,599
ஒவ்வொரு வினையிலும், ஒருவேளை 50% உற்பத்தியிருக்கும் என்று கருதினால் ஏ இலிருந்து டி இன் தயாரிப்பு வெறும் 12.5% மட்டுமேயாகும்.
ovovvoru vinaiyilum, voruvelai 50% vurpaththiyirukkum endru karuthinaal ye yilirunthu d yin thayaarippu verum 12.5% mattumeyaagum.
3,730
போ-யூ மிகவும் சாதுரியமான, விவேகமான, அழகிய பெண்.
po-yu migavum sathuryamana, vivegamana, alagiya pen.
999
அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.
Assam theyillai, Darjeeling theyillai, Tamizhagathin Nilagiri theyillai aagiyavai sivappu puvikuryitu en petravvaiiyagum.
7,596
இக்கூற்று மெய்யாக வேண்டுமெனில் அனைத்து கூற்றுகளும் பொய்யாக வேண்டும் - தான் உட்பட - எனவே இது மெய்யாக முடியாது.
Ikkootru meyyaaga vendumenil anaiththu kootrugalum poyyaaga vendum - thaan ulpada - yenave ithu meyyaaga mudiyaathu.
7,661
'தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது' என்று ஆகாய் நூல் கூறுகிறது.
Thaariu arasaanathu irandaam aatchiyin aaraam maatham muthal naalandru iraivaakkinar aagaay vaayilaaga aandavarin vaakku arulappattathu' yendru aagaau nool koorukirathu.
4,411
செயல்திறன் – பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் துல்லியத்தன்மை, வேகம் மற்றும் உறுதி.
seiyalthiran - payanpaduthapadum thozhilnutpathin thulliyathanmai, vegam mattrum urudhi.
1,878
புறநானூறு என்னும் நூலிலிருந்து இந்தப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
Puranaanooru ennum noolilirundhu indhap peyargal thogukkappattullana.
1,180
இது புதன்கிழமையில் துவங்கும் நெட்டாண்டிற்கான நாட்காட்டியாகும்.
idhu pudhankizhamaiyil thuvangum nettaandirkaana naatkattiyagum.
4,190
சூரியக் காற்றின் பார்க்கர் சுருள் வடிவம் சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் சூரியனின் காந்தப்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
sooriya kathrin parker sorul vadivam sooriya mandalathin veli paguthilill sooriyanin ghandhapulathil mattrathai erpaduthugiradhu.
5,758
எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி '(அச்சுக் கலை) கொண்டது.
enadhu mudhal computer, "typography' (acchuk kalai) kondadhu.
4,478
அந்நூலில், சிங்கப்பூரின் தலைவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ, ஜெயரத்தினம் உள்ளிட்ட எதிரணித் தலைவர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட முயற்சிகளை விவரித்துள்ளார்.
annoolyil, singaporin thalaivarum munnal prathamarumana lee kuvan yu, jayarathinam ullitta ethirrani thalaivargalai ozithukatta merkonda muyartchigalai vivarithular.
6,768
அனைத்துத் தெருக்களும் ஆற்றுப் படுகையை முடிவாகக் கொண்டிருப்பது இக்கிராமத்தின் சிறப்பாகும்.
Anaiththu therukkalum aattrup padukaiyai mudivaagak kondiruppathu ikkiraamaththin sirappaagum.
2,427
அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார்.
athan kaaranamaaga sivaperumaan thannutaiya puusaikku uriya porutkalukku uriyavaraaga santesuvar enum pathaviyaliththaar.
7,642
கினி
kini
8,809
பணத்தின் அளிப்பு பின்னர் உறுதியளிக்கப்பட்டதில், செலாவணியை தன்னளவில் வைத்திருப்பவரினால் வரும் காலங்களில் அடிக்கடி பணமாக பயன்படுத்தப்படலாம்.
Panaththin alippu pinnar uruthiyalikkappattathil selaavaniyai thannalavil vaiththiruppavarinaal varum kaalangalil adikkadi panamaaga payanpaduththappadalaam.
7,087
ஏ ஆய்வு இவர்கள் அயல் அரேபியர்களைவிட ஒருவருக்கு ஒருவர் நெருக்கமானவர்கள் என்பதைக் காட்டுகின்றது.
A aaivu ivargal ayal Arabiargalaivida oruvarukku oruvar nerukkamaanavargal enbathaik kaattugirathu.
3,190
இந்த முடிச்சை குளிர்ந்த, ஈரமான கைகளினாலேயே இலகுவாகக் கட்ட முடியும்.
intha kudisai kulirntha, eeramana kaikalinaaleye ilaguvaaga katta mudium.
3,858
A அணியின் இணைக்காரணிகளால் அமைந்த அணியின் நிரை-நிரல் மாற்று அணியாகும்.
A aniyin inaikaranigalaal amaintha aniyin nirai-niral maatru aniyagum.
6,639
இந்த நூல் அறிவியல் தமிழின் அண்மைக்கால வரலாற்றையும், வேதிய கலைச்சொல்லாக்கம், கலைச்சொல் பயனாக்கம், தமிழ் வழி வேதியல் கல்வி பற்றியும் விரிவாக ஆய்கிறது.
Intha nool ariviyal thamizhin anmaikkaala varalaattraiyum, vethiya kalichsollaakkam, kalaichsol payanaakkam, thamizh vazhi vethiyal kalvi pattriyum virivaaga aaiygirathu.
7,139
பெண்நிலைவாதம் பொருத்தமானதே கட்டுரை
pennilaivaatham porutthamaanathe katturai
5,078
இதன் தலைநகரம் ஓக்லஹோமா நகரம்.
ithan thalainagaram voklahoomaa nagaram.
1,438
சாம்பியாவில் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. (ஏஎஃப்பி)
Saambiyavil arasuthalaivar therdhal nadaipetradhu. (AFP)
4,620
வெளியேறும் வாயிலில் உள்ள நினைவுப்பரிசகம்
velliyerum vayilill ulla ninaivupparisagam
3,384
2009ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 20க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டது.
2009aam aandil singapooril 20ikkum merpatta mozhigal pesapattu varuvathaaga kandariyapattathu.
1,370
இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் பிள்ளையார் பாளையம் பகுதி மாணவ மாணவியர் மட்டுமே பயின்று வந்தனர்.
ippalliyil aaramba kaalathil pillaiyar palayam pagudhi maanava maanaviyar mattume payinru vandhanar.
5,001
கைரேகை அங்கீகாரம் என்னும் முறை, தனி நபர்களை அடையாளப்படுத்தவும் மற்றும் கண்டுபிடிக்கவும் பயன்படும் உயிரியல் சார்ந்த தொழில்நுட்ப முறைகளில் ஒன்றாகும்.
kairegai angikaaram ennum murai, thani nabargalai adaiyaalapaduththavum mattrum kanduppidikkavum payanpadum vuyiriyal saarntha tholilnutpa muraigalil ondragum.
1,684
தன் குழந்தைகளுக்காக எழுதிய ”தந்தை கிறிஸ்துமஸ்”, ”மிஸ்டர் பிளிஸ்”, ரோவெராண்டம் போன்ற சிறுவர் கதைகளையும் டோல்கீன் எழுதியுள்ளார்.
than kuzhanthaikalukkaaga ezhuthiya ”Thanthai Christmas”, ”Mister Bliss”, Rowlandand ponra siruvar kathaikalaiyum Tolkien ezhuthiyullaar.
8,251
1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார்.
1921 il Erodu kallukkadai mariyalil eedupattamaikkaaga Ramasami siraiththandanaip pettraar.
8,000
11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும்
11aam thirumuraiyil thaam iyattriya paththu prabanthangkalaiyum inaiththu vagaippaduththiya nambi paadiyavai, thiru irattai manimaalai, koyil thirupanniyar viruththam, thiruththondar thiru anthaathi, aaludaip pillaiyaar thiruvanthaathi, thiru sanbai viruththam, thirumummanikkovai, thiru ulaamaalai, thirukkalambagam, thiruththogai, thirunaavukkarasar thiru yegaathasa maalai aagiyana vaagum
6,820
பறவைகளின் காற்றியக்கவியல்
Paravaigalin kaattrriyakkaviyal
189
ஒரு பொருள் பாய்மத்தில் அலைவுறும் பொது உருவாகும் மெல்லிய சீர் அடுக்கு ஸ்டோக்ஸ் எல்லை அடுக்குக்கு எடுத்துக்காட்டாகும்.
Oru porul paaymaththil alaivurum poothu uruvaagum melliya siir adukku stokes ellai adukkukku eduththukkaattaaagum.
7,560
1617 - யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயக் கொடி பறக்க விடப்பட்டது. டெ ஒலிவியேரா முதலாவது ஆளுநரானான். இவன் 1627இல் மரணமானான்.
1617 - Yaazhppaanaththil porththukkeyak kodi parakka vidappattathu. De oliviyero muthalaavathu aalunaraanaan. Ivan 1627il maranamaanaan.
9,853
உரூத் முரே கிளே
Urooth mure kile
7,502
சீனா, ஜப்பான், தென்கொரியா, மற்றும் அபாகஸ் தினசரிகளைப் பயன்படுத்தும் பல மூத்த மற்றும் பலவந்தமான பயனற்ற பயனர்கள் இயற்கையாகவே அபாக்கஸைப் பயன்படுத்துவதில்லை.
Seena, Japan, Thenkoriya, mattrum Abacus thinasargalaip payanpaduththum pada mootha mattrum balavanthamaana payanattra payanargal iyarkaiyaagave abacusaip payanpaduththuvathilai.
1,144
அவரது இளமைக்கால நண்பர்கள் பலர் முதலாம் உலகப் போரில் போர்முனைகளில் மரணமடைந்தனர்.
avaradhu ilamaikala nanbargal palar mudhalam ulaga poril pormunaigalil maranamadaindhanar.
1,435
இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "பரிகம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
Indha nerathil pirakkum oruvar "parigam" yogathaith thanadhu pirandha yogamaagak kondiruppaar.