id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,648
எஃப்டிசி அட்வான்ஸ்ட் ரூல்மேக்கிங் மற்றும் ஆயில் மார்க்கெட் மேனிபுலேஷன் குறித்து விசாரித்த யூ.எஸ்.வணிகக் குழுவிற்கு முன்பாக வழங்கப்பட்ட வாக்குமூலம்
FTC advanced rulemaking mattrum oil market manipulation kuriththu visaariththa U.S.Vanigak kuzhuvirkku munbaaga vazhangappatta vaakumoolam.
184
நகைச்சுவைக் கதாப்பத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று நினைத்தார் ஆனால் நாடகத் திரைப்படத்தில் நடிக்க நேர்ந்தது.
Nakaichuvai kathaapaaththiraththil nadikka vaendumendru ninaiththaar aanaal naadaka thiraippadaththil nadikka neernthathu.
5,484
இல்லையெனில், அந்த காயங்கள் மற்றும் நோய்கள் அந்த நபரை மேலும் ஆட்கொண்டு உயிரிழப்பை ஏற்படுத்தும்.
illaiyenil, andha kaayangal mattrum noigal andha nabarai maelum aatkondu uyirizhappai erpadutthum.
1,093
அருள் சாமி (பிறப்பு டிசம்பர் 18, 1913) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொலை தூர ஓட்ட வீரர் ஆவார்.
Arul Saami (pirappu December 18, 1913) Indhiyavai serndha oar tholai dhoora oatta veerar aavaar.
7,251
அவர் 1857 இல் கனெக்டிகட் ஹவுஸ் பிரதிநிதிகளில் பணியாற்றினார்
Avar 1857 il kanekicut house prathinithigalil paniyaattrinaar
911
ஒரு சங்கிலியில் எட்டு குளுக்கோஸ் ஒற்றைப்படீம்முறையில் உருவாகிறது , கிளைகோஜன் சின்தேஸ் வளரும் கிளைக்கோஜன் சங்கிலியுடன் பிணைப்பை ஏற்படுத்தி மற்றும் கிளைக்கோஜன் சங்கிலி அல்லாத குறைப்பு இறுதியில் குளுக்கோசில் எச்சம் 4 ஹைட்ராக்ஸைல் குழு UDP- குளுக்கோஸ் சேர்க்கிறது.
Oru sangkiliyil yettu glucose otraippateemmuraiyil uruvaakirathu, glycogen sinthaes valarum gycogen sangkiliyudan pinaippai yerpaduththi matrum glycogen sangili allaaatha kuraippu iruthiyil glucosil echcham 4 hydroksyl kuzhu UDP- glucose saerkkirathu.
5,689
பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார்.
panjavadiyin ilakkuvan, raamar - seethai thangutharku kudilai amaitthaar.
2,567
இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
ivano panamo idhuvaraiyil kandupidikkavillai.
5,455
ஜவுக்குபள்ளி
javukkupalli
4,562
அவர் தனது வியாபாரத்தில் அதிசயமான வெற்றியைப் பெற்றுள்ளார்.
avar thanadhu viyabarathil athisayamana vetriyai petrullar.
4,599
இலக்கிய அறிமுகம் (இலக்கியம்)
ilakiya arimugam (ilakkiyam)
8,659
கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது.
kodimaratthukku arugil murugapperumaanin maragathappachai mayil koluvaaga veetru irukkirathu.
7,060
வங்கக் கப்பல்களை வேள்வித் தூணில் கட்டி நிறுத்தி வைக்கும் நாட்டை உடையவன்.
Vangak kappalgalai velvith thoonil katti niruththi vaikum naattai udaiyavan.
2,973
விதிவிலக்காகவும், சில சமயங்களில் X தொழிற்படாத்தன்மை ஈடுசெய்வதிலும் ஏற்படும்.
vithivilakkagavum, sila samayangalil X tholirpadaathanmai iduseivathilum yerpaum.
7,768
இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum mutharthara thuduppattap pottigalil kalanthu kondullaar.
5,777
ஆங்கிலிக்கம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபைகள், மற்றும் மரபுவழி திருச்சபைகளுடன், கிறித்தவத்தில் ஒரு முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.
aangilikkam, Catholica thirucchabai, seerthirutthath thirucchabaigal, matrum marabuvahi thirucchabaigaludan, kritthavatthil oru mukkiya paarambariyamaaga thigazhgirathu.
3,773
இறுதியாக 1810 ஆம் ஆண்டில், மீண்டும் சீர்கேடடையத் தொடங்கிய போது, மூன்றாம் ஜார்ஜின் மூத்த மகன் நான்காம் ஜார்ஜ் (வேல்சின் இளவரசன்) இளவரசாக இருந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு கால அமைவு தொடங்கப்பட்டது.
iruthiyaga 1810 aam aandil, meendum seerkedadaiya thodangiya pothu, moondram Georgein mootha magan nangam George (Wilson ilavarasan) ilavarasaraga irunda aatchiporuppai yetrukonda oru kaala amaivu thodangapattathu.
6,799
பாடல் பகுதி
Padal paguthi
5,932
நடைமுறையில் காற்றுச்சுரங்கத்தில் சோதிக்கப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் அவற்றின் உண்மையான மாதிரிகளைவிட அளவில் பலமடங்கு சிறியதாக இருக்கும், ஆகவே அச்சிறிய மாதிரிகளை வைத்து சோதித்தறிந்த முடிவுகளை நடைமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பொருத்திப்பார்க்க ஒரு வழிமுறை தேவைப்பட்டது.
nadaimuraiyil kaatrucchirangatthil sothikkap payanpadutthappadum maathirigal avatrin unmaiyaana maathirigalaivida alavil palamadangu siriyathaaka irukkum, aagave acchiriya maathirigalai vaitthu sothittharintha mudivugalai nadaimuraiyil payanpadutthappadum porutkalukku porutthippaarkka oru vazhimurai thevaippatthu.
1,741
நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், பூங்காக்களை அழகுபடுத்துதல், சாலையில் பெயர்ப்பலகைகளை நிறுவுதல், சாலைகளை அமைத்தல் ஆகியவை இவற்றுள் ஒரு சில.
Nagai maavattath thalaimai maruththuvamanaikku sutruchchuvar kattuthal, poonkaakkalai azhagupaduththuthal, saalaiyil paeyarppalagaigalai niruvuthal, saalaikalai amaiththal aagiyavai ivatrul oru sila.
9,081
மாஸ்கோவில் உள்ள பொது நூலகம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் எரிந்தன. (டைம்சு ஒஃப் இந்தியா)
Moscovil ulla pothu noolagam ondril idampettra theevibaththil pallaayirakkanakkaana aavangal yerinthana. (Times of India)
6,225
இதன் காரணமாக, 1980களில், பல முக்கிய மேற்கத்திய தொழில் நகரங்களில் பென்சிடீன் அசோ சாயங்களின் உற்பத்தியானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
Ithan kaaranamaaga, 1980galil, pala mukkiya merkaththiya thozhil nagaranggalil bensiteen aso saayangalin urpaththiyaanathu mudivukkuk kondu varappattathu.
2,242
1978 ஆம் ஆண்டு மேனிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
1978 aam aandu menilai palliyaaga tharam uyarthapattathu.
1,044
பாக்கிஸ்தான் தேசிய அணி பைசலாபாத் துடுப்பாட்ட அணி, இஸ்லாமாபாத் அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.
Pakisthan dhesiya ani paisalaabaath thudupaata ani, islaamabath ani, kaan aayvu kooda anikgalil ivar angathuvam perukindrar.
4,278
20 ஆண்டுகளாக நடைபெற்ற நீதிமன்றப் போராட்டத்தை சர் அரீந்தர் சிங் பிராரின் மகள்கள் வெற்றிபெற்றனர்.
20 andhugalaga nadaipetra nedhimanra pooratithai sir aravind singh birarin magalgal vetripetranar.
3,802
அகமதாபாத்
Ahmedabad
7,339
இவரது மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
Ivarathu magan California palkalaikazhagam (pergali)il pattappadippai merkondullaar.
1,223
இது தான் இப்பகுதியில் உள்ள முதன்மை நீர்நிலையாகும்.
idhu dhaan ippaguthiyil ulla mudhanmai neernilaiyaagum.
9,778
நேரம் பார்த்து பேச்சிமுத்துவை பழி வாங்க காத்திருக்கிறான் கற்பகத்தின் அண்ணன் மாரப்பன்.
Neram paarththu pechchimuththuvai pazhi vaanga kaaththirukkiraan Karpagathin annan Maarappan.
1,964
இன்றைய திருச்சபை வழக்கப்படி, கர்தினால் குழுவின் தலைவர் ஓஸ்தியா நகர ஆயர் என்னும் மரியாதைப் பொறுப்பு கொண்டுள்ளார்.
inraya thiruchabai vazhakkapadi, karthinaal kuzhuvin thalaivar Osthiyaa nagara aayar ennum mariyaathaip poruppu kondullaar.
2,926
உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்
ungal nerathai ungal ilakkugalai adaiyum muyarchikkaga selavidungal.
3,041
1997இல் நேபாள பொதுவுடைமை (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நடுவண் குழுவில் உறுப்பினராகத் தேர்வானார்.
1997il nepala pothuvudaimai (ondrinaintha marksist leninist) katchiyin naduvan kuluvil urupinaraga thervanaar.
5,084
சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.
sathuppu nilangallilum yerigalilum nelvayalgalilum ipparavaiyai kaanalaam.
4,439
வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன.
vedham aiyavai than adipadaiyil vethangalaga karudhapattana.
4,434
நில மேற்பரப்பில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் (180 அடிகள்) ஆழம் வரையில் உள்ள படுகைகள் ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள படுகைகளாகக் கொள்ளப்படுகின்றன.
nilla merparaippil irundhu erathazha 50 meter (180 adigal) azham varaiyil ulla padugaigal oppittalavil merparappukku anmaiyil ulla padugaigalaga kollapaduginrana.
9,538
மரத்துப்போன நிலையும், பக்கவாதமும் தோன்றலாம்.
Maraththuppona nilaiyum, pakkavaathamum thondralaam.
7,120
அவன் பெயர் முகமது
avan peyar Muhammad.
72
பின்னர் இவ்வளாகம் அண்ணா பல்கலைக்கழகம் ஆயிற்று.
pinnar ivvalagam Anna palkalaikkalazhagam aayittru.
343
அஞ்சா செட்டி ஆண்டர்சன்
Anjcaa setti Anderson
5,906
1350இல் தான் இறக்கும் வரை மயபாகித்தை ஆண்டிருக்கிறாள் திரிபுவனா.
1350il thaan irakkum varai mayabaakitthai aandirukkiraan thiribuvanaa.
7,997
மாமன் மகள்
Maaman magal
7,838
மேற்கில் இருந்து கிழக்கு வரையான வான்-வெளித் தூரம் 477 கிமீ ஆகும்.
Merkil irundhu kizakku variyaana vaan-velith thooram 477 kime aagum.
3,923
படத்தொகுப்பை ஆர்சிட் டி ரஸ்டோகி மேற்கொண்டார்.
padathoguppai aarsit di rastogi merkondaar.
6,582
மின்சாரம் கிடைத்ததும் சூடாகும் தங்குதன் இளையொன்று இவ்வெடிப்பியில் காணப்படும்.
Minsaaram kidaiththathum soodaagum thanguthan ialiyondru ivvedippiyil kaanappadum.
6,360
குறிப்பிட்ட பகுதியிலுள்ள தொழில்களில் கவனம் செலுத்துவதால் பல்வேறு பயன்களை சமூகத்திற்கு உருவாக்க முடியும் என்று இக்கோட்பாடு கூறுகிறது.
kuruippitta paguthiyilulla thozhilgalil gavanam seluththuvathaal palveru payangalai samoogaththirku uruvakka mudiyum yendru ikkotpaadu koorugirathu.
3,580
இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன்.
ivarin marumagal peyar Rajeshwari kalladan.
2,970
இவர் வேட்டை, காட்டு விலங்குகள், கன்னித்தன்மை, குழந்தைப்பிறப்பு, நிலவு ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார்.
ivar vettai, kattu vilangugal, kannithanmai, kulanthaipirappu, nilavu aagiyavatrin kadavulaga thigalgiraar.
2,353
கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்
Kandanoor Meenakshi Ammai paadal.
5,020
ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும்.
rediyaththin anaiththu aisodopugalum athigamaana kathiriyakka thanmaiyudaiyanavaagum.
8,878
இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ivar ettu thervuth thuduppaattap pottigalilum, 82 muthalthara thuduppaattap pottigalilum kalanthu kondullaar.
8,949
மேலைநாட்டு நடனக்கலைகளையும் இந்திய நாட்டு களரி போன்ற போர்க்கலைகளையும் பரதநாட்டியத்துடன் இணைத்தார்.
Melainaattu nadanakkalaigalaiyum Indhiya naattu kalari pondra porkkalaigalaiyum barathanaatiyaththudan inaiththaar.
470
இந்த மகேந்திர கிரி மலையின் சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. இவற்றின் சில அபூர்வ மூலிகைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
Intha makaenthira giri malaiyin seethooshna nilaiyil mooligaikal sezhiththu valarukindrana. ivatrin sila aboorva moolikaikal patri arinthukolvom.
6,782
இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார்.
Ithaiyarindha yeraa kuzhanthaippirappu kadavul yeileithiyaavaik kadaththinaar.
8,206
இப்பள்ளிகள் குறிப்பாக குர் ஆனைப் படிப்பது மட்டுமே முதன்மையான இலக்காகக் கொண்டு இயங்கின.
Ippalligal kurippaaga kur aanai padippathu mattume muthanmaiyaana ilaakkagak kondu iyangina.
4,569
அதாவது காலியாக இருக்கும் ஆதாரங்களின் எண்ணிக்கையில் 1 குறைந்துவிட்டது என்பதை இது குறிக்கிறது.
adhaavadhu gaaliyaaga irukkum aadharangalin yennikkaiyil 1 kuraindhuvittadhu enbadhai idhu kurikiradhu.
7,533
திடீர் மீத்தேன் வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள் மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது.
Thideer methane vedippugal (sila samayangalil "seru yerimalaigal" yena azhaikkappadukindrana) kappalgal mithappathrku thevaiyaana mithavaith thanmaiyai vazhanga mudiyaatha sagathi neer praanthiyanggalai uruvaakkalaam yengira oru anumaanam vaikkappadugirathu.
9,707
தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது.
Thenninthiyaavil, gothumai athigamillaathathaal maravallikkizhangilirunthu maitha maavu, ravai, semiya, javvarisi muthaliyana thayaarikkappadugirathu.
1,539
1760:ஜார்ஜ்டவுன் பகுதிகள் சீரமைக்கப்பட்டது.
1760:jaarjtavun pakuthigal siiramaikkappattathu.
3,484
2007-இல் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநில அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
2007-il bharathiya janatha katchiyin Utrakand manila arasin velaanmai thurai amaicharaga pathavi vagithavar.
8,406
ஆதாரங்கள் மற்றும் வரலாறுகளின் அடிப்படையில், புருசன் என்ற தத்துவம், பிரபஞ்ச படைப்புக்குக் காரணமானவன் என்றும், நான் என்ற ஆத்மா என்றும், அறிவு வடிவினன் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
Aatharangal mattrum varalaarugalin adippadaiyil, purusan yendra thathuvam, prabanja padaippukkuk karanamaanavan yendrum, naan yendra aathma yendrum, arivu vadivinan yendrum porul kollappadugirathu.
4,355
இவரின் தந்தை சார்லஸ் எட்வர்ட் மர்பி போக்குவரத்து காவல் அதிகாரி, நடிகர் மற்றும் நகைச்சுவையாளரும் ஆவார்.
ivarin thandhai charles edward marbi poguvarathu kaval adigari, nadigar matrum nagaisuvaiyaralum aavaar.
4,366
ஒரு கிரகண இருமையின் ஒளி வளைகோடானது கொஞ்ச காலத்திற்கு தொடர்ந்து ஒரே ஒளியளவைக் கொண்டிருந்தபின், கொஞ்சகொஞ்சமாய் ஒளியடர்த்தி குறைந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும்.
idhan giragana irrumaiyin ooli valaikodanadhu koncha kallathirikku thodarindhu orre ooliyallavai kondhurrundhapin, konchakonchamai ooliyadarthi kuraindhu sellum vagaiyil amidhuirukkum.
5,008
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது.
tamilnadu arasu, kamarasar ninaivai pottrum vagaiyil chennai kittiyil ninaividam ondrai amainthullathu.
9,399
கருப்பு ரோஜா 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும்.
Karuppu roja 1996 il veliyaana thamizh thiraippadamaagum.
4,780
சக்கரத்தினை மூங்கில் வைத்துமெதுவாகச் சுழற்ற வேண்டும்.
sakkarathinai moongil vaithumedhuvaagach suzhatra vendum.
9,528
சைக்ளோபுரோப்பீனை -36 பாகை வெப்பநிலையில் பின்னக்காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்திய முயற்சிகளின் விளைவாக பலபடியாதலில் முடிந்தன.
Cyclopropenai -36 paagai veppanilaiyil pinnakkaaychchi vadiththalukku utpaduththiya muyarchigalin vilaivaaga palapadiyaathalil mudinthana.
9,091
நிலைப்படங்களுக்குப் பெயரிடுவதில் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன.
Nilaippadangalukkup peyariduvathil pala muraigal pinpattrappadukindrana.
8,769
இந்த மேற்கோளானது மூன்று வேறுபட்ட நிலைகளின் உறவினைக் குறிக்கிறது.
Intha merkolaanathu moondru verupatta nilaigalin uruvinaik kurikkirathu.
987
ஒற்றப்பை
Ottrappai
4,189
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
16am noorirandhil vazhandavar.
3,520
இவற்றால் நாம் அறிவது ‘கூத்தநூல்’ என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது.
ivatraal naam arivathu 'koothanool' enum nool onru irunthathu enbathu.
7,248
காற்று விசையாழி.
kaatru visaiyaazhi.
8,247
23.5 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கத் தொடங்கும்.
23.5 paagai celcius veppanilaiyil ithu kothikkath thodangum.
2,883
மேலும் 1786–97 கால இடைவெளியில் எட்டு வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்துள்ளார்.
Melum 1786-97 kaala idaiveliyil ettu vaalvelligalaiyum kandupidithullaar.
2,356
நித்திரை மேகங்கள்
nithirai megangal
2,684
வையாபுரி
Vaiyapuri
8,193
பிரையான்சுக் மாகாணம் ஐரோப்பிய உருசியாவின் மேற்கே கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் நடுப்பகுதி முதல் மேற்குப் பகுதி வரை, தெசுனா ஆறு, வோல்கா ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது.
Praiyaansuk maagaanam iroppiya urusiyaavin merke kizhakku iroppiya samaveliyin naduppaguthy muthal merkup paguthy varai, Thesuna aaru, volga aattru vadinilap paguthiyil amainthullathu.
245
டி.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
D.G. arasinar magalir kalai kalloori, nagappattinam
6,449
சுறுசுறுப்பாக இருத்தல்
Surusuruppaaga iruththal
2,216
முழுமுதற் கடவுள் என்மா
muzhumuthar kadavul enma
3,298
இந்தப் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்.
intha paadalgal anaithum paalaithinai padalgal.
4,194
குறைந்த உயரமுள்ள இம்மரம் ,பிரேசில் நாட்டைச் சேர்ந்தது.பூக்கள் மார்ச் செப்டெம்பர் திங்களில் தோன்றுகின்றன.தமிழ்நாட்டில் மிகுதியாக வளரும் இதன் கனி உண்ணக்கூடியது.
koraindha uyaramulla immaram ,brazil natai serindhadhu.pookal march september thingallil thondruginrana.tamilnattil migudhiyaga valarum idhan kanni unnakudiyadhu.
9,256
சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார்.
Soorapathumanin manaiyaalin peranaar thuvattaa thuvatta pillaigalaip perindrith thirukketheechcharaththil ulla paalaavith theerththathil neeraadik kesatheechcharaththaanai vazhipattamaiyaal thiruvarul kaikoodip pillai peru pettrrar.
5,407
அதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார்.
adhibaktharai sodhikka enniya sivaperumaan orunaal meenukku padhilaaga ponmeenai adhibattharin valaiyil pidipadumaaru seidhaar.
8,275
இது முதலில் செங்கிஸ் கான் வம்சாவளியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
Ithu muthalil Sengis khaan vamsaavaliyinarukku mattume vazhangappattathu.
6,153
ஐந்தானது மூன்றாவது பெல் எண்ணாகும்.
iynthaanathu moondraavathu bell yennaagum.
7,023
திக்குவல்லை இலங்கை, மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை-அம்பாந்தோட்டை வழியில் உள்ள ஒர் ஊர்.
Thikuvallai ilangai, maaththarai maavattaththil maaththarai-ambanthotttai vazhiyil ulla or oor.
9,419
டி திட்டத்தின் உறுப்பினரும் ஆவார்.
T thittaththin uruppinarum aavaar.
9,247
புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
Budha kaayaavilulla magapothi koyilin kattuppattaip pouthargalin kattuppaattukkul konduvaruvathu ich sangaththin mukkiya nokkangalil onraaga irunthathu.
401
அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
Ambedkarin veedu, kudumbam, vagupparai, noolagam, baroda samasthaanaththil paniyaatriyathu, viduthiyilirunthu veliyaetrappattathu ullittavai naveena sirpa kalaiyin vazhiyaaka thathroobamaaka sethukkappattullana.
3,541
பால்கொடுக்கும் விலங்குகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டன.
paalkodukkum vilangugalai thodarnthu kankanippatharkaga maruthuva attaigal valangapattana.
4,354
கோவலர் தாயிடமிருந்து பிரித்து அதன் கன்றைக் கட்டிவைப்பர்.
kovalar thaiyidamirundhu pirindhu adhan kanrai kattivaippar.
5,362
ஏரி அலைக் கோட்பாடு என்பது கடல் மேற்பரப்பு ஈர்ப்பு அலைகளுக்கான நேரியல் கோட்பாடு ஆகும் இது பாய்ம மேற்பரப்புகளுக்கும் பொருந்தும்.
eri alaik kotpaadu enbadhu kadal maerparappu eerppu alaikallukkaana neriyal kotpaadu aagum idhu paaima maerparappugallukkum porundhum.
7,651
ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன.
Iroppaavil innoottraandu muzhuvathum nadukalukkidaiye porgal pala idampettrana.
9,018
16-ஆம் நூற்றாண்டு உலகநாத பண்டிதர் சைவ சித்தாந்த நூல்கள் வெளிவரத் தூண்டியவர். சிவனை வழிபட்டவர். வடமொழியில் ஈடுபாடுடையவர்.
16-am noottrandu ulaganatha pandithar saiva siththaantha noolgal velivarath thoondiyavar. Sivanai vazhippattavar. Vadamozhiyil eedupaadudaiyavar.
7,090
சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரியகட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
siriyakat perine emakku eeyum manne, periyakat perine yaam paadath thaan makizhnthu unnum manne.
701
தற்போது,ஆசியாவில் பெரும்பாலும் இனிப்புகளில் சுவையூட்டும் ஒன்றாக கற்பூரம் பயன்படுகிறது.
Tharpothu, aaasiyaaavil perumbaalum inippukalil suvaiyoottum ondraaga karpooram payanpadukirathu.
6,742
பெரிய உடலும் விரலிடை சவ்வு படலமும் கொண்டவை .
Periya udalum viralidai savvu padalamum kondavai .
7,728
இதன் மூலம் விளையாட்டுத்தனத்தை மட்டுமின்றி தனது அன்பபையும் தெரிவிக்கும்.
Ithan moolam vilaiyaattuththanaththai mattumindri thanathu anbaiyum therivikkum.
1,936
செமிலி சியுசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார்.
Semili Siyusidam thanakkaaga ethuvum seiveergalaa enru kettaar.