id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
9,353
என்ற வினை பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு உருவாதலை விளக்குகிறது.
Yendra vinai Pottasium exoflurophospate uruvaathalai vilakkugirathu.
1,783
நடுப்பகுதி என்பது விசையாழிக்குள்ளாக தொடர்ச்சியான சுரங்கங்கள் வெட்டிப்பிரிக்கப்பட்டுள்ளதோடு உள்ள பிரிப்புச் சுவராகும், முந்தைய நிலையைப் பார்த்திருக்கும் பரந்தகன்ற முனையுடனான கூம்பு வடிவம் என்பதோடு உந்துவிசை சுழலிக்குள்ளாக இருக்கும் நீராவி ஜெட்களை பார்த்து நேரடியாக அமைந்திருக்கும் குறுகலானவையாகவும் உள்ளன.
naduppaguthi enbathu visaiyaazhikkullaaga thodarsiyaana surakkangal vettippirikkappattullathodu ulla pirippuch suvaragum. Munthaiya nilaiyaip paarththirukkum paranthakanru munaiyudanana koombu vadivam enbathodu unthuvisai suzhalikkullaaga irukkum neeraavi jetkalai paarththu naeradiyaga amainthirukkum kurukalanavaiyagavum ullana.
4,884
டை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை சிடேன் எண் மதிப்பு 85-96 கொண்ட ஒரு திரவமாகும்.
Dye Ethil eethar uyir eridhal tharanilai Seden en madhipu 85-96 konda oru dhiravamaagum.
6,719
உயிருள்ள புழுக்களை மலத்தில் பார்க்கலாம் (அல்லது) அவை வாந்தியில் வந்து விடலாம்.
Uyirulla puzhukkalai malaththil paarkkalaam (allathu) avai vaanthiyil vandhu vidalaam.
3,558
மரபணு மாற்றம்கொண்ட புதிய பிரிடேடர்களும், பிரமாண்ட பிரிடேடர்களுமாக புவியை கைப்பற்றவும், அதற்குத் தடையான மனித இனத்தை அழித்தொழிக்கவும் வருகின்றன.
marabanu matramkonda puthiya Britadorgalum, bramanda britadorgalumaaga puviyay kaipatravum, atharku thadaiyana manitha inathai alitholikkavum varuginrana.
9,248
இதனை இயற்றியவர் உலகநாதர்.
Ithanai iyattriyavar ulaganathar.
2,131
பாக்காத்தான் ராக்யாட், மலேசியாவின் அரசியல் கூட்டணி
Pakatan Rakyat, Malaysiavin arasiyal koottani
4,295
பசுமைவழிச் சாலையில் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் 10.56 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டது.
pasumaivazhi sallaiyil agilla indhiya kudimai panni payirtchi maiyam 10.56 koodi rupai selavil puthithaga kattapattadhu.
502
சாரா எல்லன் ஆர்டிங்
Sara ellen arting
4,395
இவருக்கு எழுத்துமயக்கம் குறைபாடு உள்ளது.
ivarukku yeazhuthumayakkam kuraipaadu ullaadhu.
7,846
சொற்கலை விருந்து
sorkalai virunthu
5,940
வெப்ப நிலையும் நிலவுமாறு அமைக்கப்பட்டுள்ளன.
veppa nilaiyum nilavumaaru amaikkappattullana.
5,693
மீசை என்பது வெறும் மயிர்
meesai enbadhu verum mayir
3,473
வீனஸ் சின்னம் பெண்மையைகுறிக்கும் என்றும் பண்டைய செம்பு க்காகவும் இருந்தது.
venus sinnam penmaiyaikurikkum enrum pandaiya sembu kagavum irunthathu.
246
இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார்.
ivarathu nerungiya ragasiya thozhanaana hebesan marmamaana muraiyil iranthaar.
7,122
அஷ்டாங்க சீலம் (அஷ்டம் என்றால் எட்டு என்பதைக் குறிக்கிறது.)
Ashtaanga seelam (ashtam endraal ettu enbathaik kurikkirathu.)
9,712
உலூசி கிரீன்
uloosi green
1,872
ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும்.
Aangilam, Hindi matrum Punjabi ivarukku saralamai varum.
2,008
தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து வசதிகள் இவ்வூர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம்.
tholaiththodarpu, inaiyam, pokkuvaraththu vasathigal ivvoor onriyangalin thotraththukkum penalukkum mukkiyam.
3,331
இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
ivvalakkam tamilnatil mattum allaathu ramanujar kolgaigalai pinpatrum pirapaguthi vainava loilgalilum anusarikkapattuvarugirathu.
6,413
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வரும் வல்லெழுத்துகள் மிகும்.
orezhuththu oru mozhikkup pin varum valezhuththukal migum.
7,327
சித்திரா
Chitra
7,121
தெற்கு நுழைவுவாயில் முக்கிய நுழைவுவாயில் ஆகும்.
Therku nuzhaivuvaayil mukkiya nuzhaivuvaayil aagum.
7,818
மஞ்சளும் பசுமையும் கலந்த நிறத்திலுள்ள இச்சேர்மம் தண்ணீரிலும் எத்தனால் போன்ற முனைவுக் கரிமக் கரைப்பான்களிலும் நன்றாக கரைகிறது.
Manjalum pasumaiyum kalantha niraththilulla ichsermam thanneerilum ethanol pondra munaivuk karimak karaippaangalilum nandraaga karaigirathu.
4,600
அவர் மீது விதிக்கப்பட்ட உள் நபர் வணிகக் குற்றத்தின் மீதான தீர்ப்பினை 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 அன்று ஃபிரான்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
avar meedhu vidhikappatta ull nabar vanigak kutrathin meedhaana theerpinai 2006aam aandu juen maadham 14 andru france naatin ucha needhimandram urudhi seidhadhu.
6,173
அற்புதமான கதைகள்
Arputhamaana kathaigal
623
ஒரு வேதிப்பொருள் ஒரு குறித்த உயிரினத்தில் அல்லது பிரித்தெடுக்கப்பட்ட உயிரின செல்களில் ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பிடுதலே உயிரியல் மதிப்பீடு ஆகும்.
oru vedhiporul oru kuritha uyirinathil allathu pirithedukkappatta uyirina selkalil yerpaduthum vilaivukalai mathipiduthaley uyiriyal mathipeedu aagum.
2,373
இருநாள் கழித்து வர் தன் காதலை வெளியிட்டுள்ளார்.
irunaal kazhithu var than kaathalai veliyitullaar.
4,760
தொடக்கத்தில் அரவிந்த் சிதம்பரத்திடம் ஒரு ஆட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டு மந்தமாக துவங்கிய போதிலும், இறுதி ஆட்டத்தில் விதித் சந்தோசு குசராதிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில் நேரக்கட்டுபாட்டை பயன்படுத்தி இரண்டு வெற்றிகளைப் பெற்று இறுதியில் முன்னணியோடு சாம்பியன் கோப்பையை வென்றார் .
thodakkathil Aravind chidambarthidam oru aatathil thoolviyaai edhirkondu mandhamaaga thuvangiya podhilum, irudhi aatathil vidhi sandhosu gujarathiku edhiraana miga mukkiyamaana aatathil nerakkatuppaatai payan paduthi irandu vetrigalai petru irudhiyil munnaniyodu champion koopaiyai vendraar.
8,294
மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
maitha mathiya aasiya mattrum thenkizhakku aasiyaavil unavaagap payanpaduththappadugirathu.
9,590
இப்பள்ளியின் மத்தியில் ஒரு பெரிய புங்க மரம் ஒன்று உள்ளது.
Ippalliyin mathiyil oru periya punga maram ondru ullathu.
6,801
மீ வரை மழைப்பொழிவு இருக்கும்.
mee varai mazhaippozhivu irukkum.
1,589
புவியெழுபது
puviyaezhubathu
9,194
இதன் ஒருபக்கத்தில் பெனடிக்டின் உருவமும்.
Ithan orupakkaththil benatiktin uruvamum.
6,340
மாவோக்கோ நகராட்சிக்கு ஆறு வார்டுகள் (ஆத்தி ஆறு மேற்கு, கடணி, கினானி / மதானி, மாகடாரா, முத்வானி மற்றும் சோபியா) உள்ளன.
Maavokko nagaraatchiku aaru wardugal (aaththi aaru merku, kadani, kinaani / mathaani, makadaaraa, muthvaani mattrum sopiya) ullana.
5,041
இவரது மனைவி சீதாலட்சுமி.
ivarathu manaivi seethalakshmi.
6,497
சனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார்.
Sanagan, Ramayanak kathaiyil varum seethaiyin valarpputh thandai aavar.
7,284
புலி, வரிக்குதிரை போன்ற விலங்குகளில் அவற்றின் உடல் முழுதுமாக உள்ள கோடுகள், அவை காடுகளில் தமது சூழலுடன், அதாவது முறையே காட்டுவெளி மற்றும் புல்வெளி ஆகியவற்றுடன், ஒன்றறக் கலந்துபட உதவுகிறது.
Puli, varikuthirai pondra vilangugalil avattrin udal muzhuthumaaga ulla kodugal, avai kaadugalil thamathu soozhaludan, athaavathu muraiye kaatuveli mattrum pulveli aagiyavattrudan, onrarak kalanthupada uthavugirathu.
8,788
அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.
Avai verum veliyin oodaaga payanikkak koodiyavai.
8,039
டோல்கீன் மோரிசின் நேசக் கதைகளையும் கவிதைகளையும் போலத் தானும் எழுத விரும்பினார்.
Dolkeen morisin nesak kathaigalaiyum kavithaigalaiyum polath thaanum yezhutha virunbinaar.
1,476
வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.
villaaanmai mikka vadugar padaiyai munnadaththi moriyar padai thamiḻnaattil nuzhainthathu.
6,314
இவ்வாறாக உயிரிலுள்ள உணவு ஆற்றல், வேறொரு உயிரிக்கு அதனை உண்பதன் மூலமாக ஒரே திசையில் மாற்றப்படுகின்ற தொடர் ஓட்டம், உணவுச் சங்கிலி எனப்படும்.
Ivvaaraaga uyirulla unavu aattral, veroru uyirukku athanai unbathan moolamaaga ore thisaiyil maattrappadugindra thodar ottam, unavuch sangili yenappadum.
1,564
அட்லெடிகோ டி கொல்கத்தா,
Atletico Di Kolkata,
4,458
கிரிஸ்டோஃபர் கை கேவ்ரியல் கே என்ற எழுத்தாளருடன் இணைந்து தனது தந்தையின் வெளியாகாத பல படைப்புகளைத் தொகுத்து தி சில்மரிலியன் என்ற பெயரில் 1977ம் ஆண்டு வெளியிட்டார்.
christopher kai kavriyal ke endra ezhuthalarudan innaindhu thanadhu thandhaiyin velliyagatha pala padaippugalai thoguthu the silmariliyan endra peyaril 1977m andhu velliyittar.
5,204
காற்று மெல்லோட்டின் தடிமன் பூஜ்யத்திலிருந்து சிறிது சிறிதாக உயர்வதால் நியூட்டனின் வளையம் வட்ட வடிவத்தைப் பெறுகிறது.
kaattru mellottin thadiman poojyatthilirundhu siridhu siridhaga uyarvadhaal Newtonin valaiyam vatta vadivathaip perugiradhu.
7,110
தருமர் அதிரதனிடம் சென்று எங்கள் குலத்தில் உயிருடன் இருக்கும் ஒரே வாரிசு விரிஸ்வதேது மட்டுமே.
Tharumar Athirathanidam sendru engal kulatthil uyirudan irukkum ore vaarisu virisvathethu mattume.
2,815
இச்செயற்கைக்கோள் திட்டதின் முக்கிய நோக்கம் மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து செயல்பட்டு செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் திறனை உருவாக்குவதே ஆகும்..
Ichcheyarjkaikkol thittaththin mukkiya nokkam maanavargalum, peraasiriyargalu inainthu seyalpattu seyarkaikkolkalai vadivamaikkum thiranai uruvaakkuvathe aagum..
657
இங்கு இருவெரு வேந்தர் என்னும் சொல் சேதனையும் பாண்டியனையும் குறிக்கும்.
ingu irueru vendhar ennum sol seythanaiyum paandiyaraiyum kurikum.
9,581
அதில் குறிப்பிடத்தக்க ஒரு தெரிவு என்னவென்றால், அது தரையை விட்டு பறக்கும் முன்னர் ஆழம் இல்லாத நீர்நிலையில் கரையில் உள்ள சகதியில் தந்தி அனைத்து எடையையும் வைத்து அமர்ந்து இருக்க வேண்டும்.
Athil kuripidaththakka oru therivu yennavendraal, athu tharaiyai vittu parakkum munnar aazham ilaatha neernilaiyil karayil ulla sagathiyil thanthi anaiththu yedaiyaiyum vaiththu amarnthu irukka vendum.
2,060
இது சூரியக் குடும்பத்தில் வியாழனின் துணைக்கோள் கனிமீட்டிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான புதனை விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது.
ithu sooriyak kudumbaththil viyazhanin thunaikol kanimeetirku adutha irandaavathu migaperiya nilavu aagum, melum ithu kollalavaip poruthu migachiriya kolaana puthanai vida periyathu, eninum puthanin niraiyil paatiyalavae taitan kondullathu.
2,362
‘பாவே தாழிசை துறையே விருத்தமென
paavae thaazhisai thuraiyae viruthamena
8,282
முதன்முதலாக 2013 ஆம் ஆண்டும் பின்னர் இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டும் தில்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Muthanmuthalaaga 2013 aam aandum pinnar irandaavathu muraiyaaga 2015 aam aandu Delhi sattamandra uruppinaraagath thernthedukkappattaar.
1,618
1877ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
1877 aandugalil, muthalthara thuduppaattap pottiyil pangukondaar.
6,354
இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது.
Intha marmaththirku marmam serkkum vithamaaga, kaanaamal pona kappalukku uthava 13 per konda theduthal mattrum meetpukkaana kappalpadai vimaanam anuppappattathu.
960
கொங்ஹு
konghu
2,683
உடலின் உஷ்ணத்தைத் தக்கும்.
udalin ushnaththaith thadukkum.
2,029
இந்த நடைமுறை கடல்சார் நீராவி அமைப்புக்களில் இப்போது பொதுவானதாக காணப்படுகிறது.
intha nadaimurai kadalsaar neeraavi amaippukkalil ippoothu pothuvaanathaaga kanappadugirathu.
1,778
ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் வெப்ப இயக்கவியல் திறன் கூடுகிறது.
ottrai kattam endrillaamal pala kattangalil neeraaviyaip payanpaduththuvathaal ivatril veppa iyyakkaviyal thiran koodugirathu.
8,467
இதில் ஆறு பாடல்கள் உள்ளன.
Ithil aaaru paadalgal ullana.
6,191
இரவில் தூய்மையான உணவைக் குறைவாக உண்ணல்.
Iravil thooimaiyaana unavaik kuraivaaga unnal.
4,348
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
union bank of india
1,349
ஜம்மு- காஷ்மீர் கோட்டைகளில் பெரும்பான்மையானவை இராசபுத்திர அரசர்களால் கட்டப்பட்டவைகள் ஆகும்.
Jammu- Kashmir kottaigalil perumbanmaiyaanavai iraasaputhira arasargalaal kattappattavaigal aagum.
7,786
கீழுள்ளவை படிப்படியாக நிறுவப்படும்.
Keezhullavai padippadiyaaga niruvappadum.
8,812
நாயன்மார்கள்
Naayanmaargal
8,356
இதழாசிரியராக இருந்தவர்.
Ithaazhaasiriyaraaga irundhavar.
5,824
ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் ஐந்தாவது திரைப்படம் .
James Bond thiraippada varisaiyil ainthaavathu thiraippadam .
3,991
என்.வி.என்.சோமு. இவர் மத்திய அரசில் ராணுவத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய போது பயணித்த உலங்கு வானூர்தி, அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
N.V.N.Somu. Ivar madhiya arasil raanuvaththurai inai amaicharaaga paniyaatriya podhu payanitha ulang vanoordhi, arunachala piradhesathil vibaththukkullaandhu.
7,971
இதன் தலைமையகம் ஹரிப்பாட்டில் உள்ளது.
Ithan thalaimaiyagam harippaattil ullathu.
6,277
1889இல், சார்லசு ரெனார்டு என்னும் ஒரு பிரெஞ்சு காற்றியக்கவியல் பொறியாளர், நீடித்துப் பறப்பதற்குத் தேவையான சக்தியை சரியாக கணித்த முதல் நபரானார்.
1889il, Charles rennord yennum oru french kaattrriyakkaviyal poriyaalar, neediththup parappatharkuth thevaiyaana sakthiyai sariyaaga kaniththa mudhal nabaraanaar.
2,298
2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 3.82 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
2010in mathipeetin adippadaiyil ithu 3.82 sathura Kilo Meter parappalavai kondullathu.
5,602
வழு என்பது ஆங்கிலத்தில் பக் (bug) என அழைக்கப்படுகிறது.
vazhu enbadhu aangilatthil bug (bug) yena azhaikkappadukiradhu.
8,084
வரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அவ்ரும் அவரது மனைவியும் உயிரிழக்கின்றனர்.
Varum vazhiyil vimaanam vibaththukkullaagi avarum avarathu manaiviyum uyirizhakkinranar.
6,355
கட்டுபடுத்துதிறம் – கலம் தன் இருப்பிலும் திசையிலும் கட்டுபடுத்தி நிலைநிறுத்துந்திறம்.
kattupaduththuthiram - kalam than iruppilum thisaiyilum kattupaduththi nilainiruththunthiram.
6,697
தற்செயலான அல்லது சாதாரணமான அல்லது நிகழாத நிகழ்வுகளுக்கெல்லாம் மிகையான ஐயங்களால் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வர்.
Tharseyalaana allathu saathaaramaana allathu nigazhaatha nigazhvugalukkellaam migaiyaana iyanggalaal vendaatha kaaranaggalai karpiththuk kolvar.
9,835
இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும்.
Ithan moolam payanpaadu unavaik kizhiththu, viraandi, sappi unbathaagum.
8,583
எல்லா வகை ஆசிரியப்பாவுக்கும் சிறப்பான ஈறு 'ஏ' ஆகும்.
Yella vagai aasiriyappaavukkum sirappaana eeru 'A' aagum.
1,610
இவற்றில் இரண்டு உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டது.
ivatril irandu urai kinarugal kandaedukkappattathu.
1,159
வசவசமுத்திரம் தொல்லியல் களம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வசுவசமுத்திரம் ஊராட்சியில், பாலாற்றின் கரை அருகே அமைந்துள்ளது.
Vasavasamuthiram tholliyal kalam, indhiyavin thamizhnaadu maanilathil kancheepuram maaattathil, thirukkazhukunram ooratchi onriyathil ulla vasuvasamuthiram ooratchiyil, paalaatrin karai aruge amaindhulladhu.
3,326
தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
tharpothu otrai padai, irattaipadai ennulla maadigalukena thanithaniye uyarthigal amaikkapattu iyakkapadukinrana.
5,445
பல்லிபாடு
pallipaadu
9,438
இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இசையமைத்தவர் ஏ.
Ithhiraippadaththin paadalgal anaiththaiyum isaiyamaiththavar A.
1,925
என முடிந்து விடும்.
ena mudinthu vidum.
1,429
அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
Adhipatha naayanaarin guruboosai aanduthorum aavani maadham aayilyam natchathirathil kondaadappadugiradhu.
3,249
140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பெர்ரியஸ் அரங்கில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
140 million aandugalukku munnaal, Berriars arangil valnthathaga nambapadukirathu.
2,087
இந்த நிலைக்கான இடைநிலைச் செயல்பாட்டை இந்த சுற்றளவில் விசையியக்க முக்கோணங்களிலிருந்து யூலர் சமன்பாட்டைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.
intha nilaikaana idainilaich seyalpaattai intha sutralavil visaiyiyakka mukonangalilirunthu eular samanpataip payanpaduthi kanakidalaam.
9,604
கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும்.
Kavaipiriviyalin moondru varayaraigalil kanusaarnththathaip pinpattrrukiraara allathu thandusaarnthathaip pinpattrukiraara yenbathaip poruththu vagaipaadu marupadum.
1,838
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
Ranil Wickramasinghe Aikkiya Makkal Sudhanthirak koottaniyudan seidhukonda irandaandu udanpadikkaiyai aduthu Ranil meendum piradhamaraaga niyamikkappattar.
884
பார்க்க வேண்டிய இடங்கள்
Paarkka vaendiya idangal.
7,908
அந்த ஒரு நாளில் மட்டும் கான்சர் சொசைடிக்குக் கிடைத்த நன்கொடை $100,000 ஆகும்.
Antha oru naalil mattum cancer societykku kidaiththa nenkodai $100,000 aagum.
9,463
சீமான் ஜமீந்தாரின் மகனாகவும் பேரனாகவும்
Seemaan jamenthaarin maganaagavum pernaagavum
1,433
பறவைகள் ,என் .ஸ்ரீனிவாசன் வித்யா பப்ளிகேஷன் ,டிசம்பர் 2000
Paravaigal en srinivasan vidhya publication december 2000
6,635
விசுவியசு இதற்குப் பின்னர் பலமுறை வெடித்துள்ளது; கடந்த நூறாண்டுகளுக்குள்ளாக ஐரோப்பிய தீவல்லாத நிலப்பகுதியில் வெடித்துள்ள ஒரே எரிமலை இதுவாகும்.
Visuviyasu itharku pinnar palamurai vediththullathu; kadantha noottraandugalukkullaaga iroppiya theevilaatha nilaippaguthiyil vediththulla ore yerimalai ithuvaagum.
8,597
எனினும் வடசொற்கள் மருவி வருகின்றன.
Yeninum vadasorkal maruvi varukinrana.
1,456
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
neri padu kavalai nirampaa nilidai,
5,770
அதுபோல் இங்கு வீசும் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது.
athupol ingu veesum kaatril athiga alavu eerappatham ullathaal kaatraalai min urpatthi athigam nadaiperugirathu.
665
தடங்கலற்ற வருமானம் முறை நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிப்பதொடு நிறுவனம் எதிர்நோக்கும் ஆபத்தையும் குறைகின்றது .
thadangalattra varumaanam murai niruvanathin santhai mathippu athigarippathodu niruvanam yethirnokkum aapaththai kuraikkindrathu.
5,870
ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
ainthu enbathu naangukkum aarukkum idaippatta iyarkkai ennaagum.
4,758
(டொச்செவெல்லா)
(Touchchevella)
2,227
எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு.
enave Tamizh mozhi adutha nootrandukkul irappatharkaana saathiyakoorugal miga kuraivu.
6,028
உடனே ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து ஆபத்துக்களை தடுப்பார்கள்.
udane oor makkal anaivarum ondru thirandu vanthu aabatthukkalai thaduppaargal.