id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
3,916
கிராமப்புறங்களிலும், உட்புறப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அயராது உழைத்த பிரதமர் என்று புகழப்படுகின்றார்.
kiraamapurangalilum, vutpura paguthigalilum vaalum makkallin vaalkai tharathai mempaduthuvatharkku ayaraathu vulaiththa pirathamar endru pugalapadukindraar.
1,856
அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள்.
Adharvanaththai theemai enru karudhinaargal.
3,913
யையும், மிசூரியின் சென்.
yaiyum, misuriyin sen.
7,947
வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு.
Vattaththirku appal yellai kodugal undu.
1,270
LI இன் முழுமையாக தகுதியுள்ள உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்ட தலைப்பை 'இயற்கை நிறுவனம் நிறுவனத்தின் பட்டய உறுப்பினர்' மற்றும் பதவி வகிக்கும் 'CMLI' ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
LI in muzhumaiyaaga thaguthiyulla uruppinargal padhukaakkappatta thalaippai iyarkai niruvanam niruvanathin pattaya uruppinar matrum padhavi vagikkum 'CMLI' aagiyavatraip payanpadutha anumadhikkappattullanar.
7,082
1749: ஆக்ஸ்-லா-சாப்பெல்லா ஒப்பந்தப்படி, சென்னையை மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாந்தோம் மற்றும் மைலாப்பூர் பகுதிகள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது
1749: Aux-La-Saphella oppanthappadi, Chennaiyai meendum aangileyaridam oppadaikkappattathu. Santhome matrum Mylapore paguthikal Chennai nagaratthudan inaikkappattathu.
3,885
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும்.
inthiya thollilnutpa kalakam punjab indhiyavin punjab maanilaththil amaikkapattulla sirappu poriyiyal mattrum tholilnootpa kalluriyaagum.
8,537
இதில் நிலையான கூரை இல்லை.
ithil nilaiyaana koorai illai.
784
ஜெய்
Jei.
4,687
சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிராமியம்" ஆகும்.
Sooriyan, chandiran aagiya koollagalin iruppidangalin koottuthogai indha koonathinudaga adigarippatharkku adukkum nerathirkkuriya yogam "Bramium" aagum.
2,759
அக தரவுகளில் ஒழுங்கற்ற தன்மையை சந்தித்தால் உடனடியாக அந்த நிரல் ஓட்டம் நின்றுவிடும், நிரலாளர்கள் வழுவை கண்டு சரி செய்து விடுவார்கள்.
aka tharavukalil ozhunkatra thanmaiyai santhiththaal udanadiyaaga antha niral oottam ninruvidum, niralaalargal vazhuvai kandu sari seithu viduvaargal.
5,711
மீ நீளமுள்ள ஒத்தியங்கு முடுக்கி வகை துகள் முடுக்கி உலகின் மிகப் பெரிய ஆட்ரான் மோதுவி ஆகும்.
mee neelamulla otthiyangu mudikki vagai thugal mudukki ulagin migap periya aadraan mothoovi aagum.
2,954
அந்தப் புள் ஆரவாரம் போல அலர் ஊரெல்லாம் தூற்றப்பட்டதாம்.
antha pul aaravaaram pola alar oorellam thootrapattathaam.
9,585
குழந்தைப் பருவத்திற்கு முன்பான இறப்பு மற்றும் வாலிபப் பருவத்தில் ஏற்படும் இறப்பு போன்றவை எஸ்எம்ஏவின் அறிகுறிகளாகும்.
Kuzhanthaip paruvaththirku munbaana irappu matrrum vaalibap paruvaththil yerpadum irappu pondravai SMAvin arikurigalaagum.
8,559
தொடர்பாடல் துறை
Thodarpaadal thurai
2,038
அழகிரிசாமி ஏற்றார்.
Azhagirisaami aetraar.
7,687
பைக்கோவின் காயங்களை ரகசியமாகப் படம் பிடித்து வெளிப்படுத்தியவர் டொனால்ட்வுட்ஸ்.
Paikkovin kaayangalai ragasiyamaagap padam pidiththu velippaduththiyavar Donaldwoods.
8,814
மனித உணர்வுகளும் உந்துதல்களும் எவ்வாறு தொடர்புகொண்டன என்பது பற்றியும் மனித உணர்ச்சிகள் எவ்வாறு ஆளுமையை வடிவமைக்கிறது, பண்பாடு நடத்தை ஆகியவற்றை எப்படி உருவாக்குகிறது என்பது பற்றியும் டோம்கின்சு ஆய்ந்து விளக்கினார்.
Manitha unarvugalum unthuthalgalum yevvaaru thodarbukondana yenbathu pattriyum manitha unarchchigal yevvaaru aalumaiyai vadivamaikkirathu, panpaadu nadaththai aagiyavattrai yeppadi urvaakkugirathu yenbathu pattriyum Domkinsu aaynthu vilakkinaar.
2,611
கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது.
kilakkil azam varyilum, merkkil iraan varaiyilum vendru naattai virivvaakiya moriyarin thaakkam tamilnaatil muriyadikkapattathu.
4,168
இருப்பினும், தற்போதுள்ள அடிப்படை காற்றியக்கவியலில் பலவித சிக்கல்கள் உள்ளன; பாய்வானது கொந்தளிப்புப் பாய்வாக மாறுவதை அறிந்துகொள்ளல், நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகளின் தீர்வுகளின் இருத்தல் மற்றும் தனித்தன்மையை நிரூபித்தல் ஆகியவை இன்னும் நிறைவுசெய்யப்படவேண்டிய வேலைகளாகும்.
irrupinnum, tharpodhulla adipadai kairryaikkaviyalil palavidha sikalgal ullana: paivanadhu kondhalipppu paivaga marruvathai arindhukollal, navier-stroke samanpadukalin thirvugalin irruthal matrum thanithanmaiyai nirubithal agiyvai ennum niraivuseiyapadavendiya velaiyagum.
4,412
இவ்வகைத் தாவரங்களுக்கு முழுமையான ஒளிநாட்டத் தாவரங்கள் என்று பெயர்.
ivvagai thavarangalukku muzhumaiyaana olinatta thavarangal endru peayar.
4,480
2011-ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசிய காற்பந்து அணிக்காக முதன்முறையாக விளையாடினார்.
2011-am andhil france desiya karpandhu annikaka mudhanmuraiyaga vilaiyadinar.
5,661
குறுக்கும் நெடுக்கும் இருக்கும் நகரத்துத் தெருச் சந்துகளைப்போல அது அமைக்கப்பட்டிருக்கும்.
kurukkum nedukkum irukkum nagaratthuth theruch santhugalaippola adhu amaikkappattirukkum.
2,324
அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது.
appothu avarukku thirumanam nadanthathu.
8,753
இந்தத் தொடரில் சனவரியில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
Intha thodaril January nadaippettra pottiyil thanathu muthal muthal tharath thuduppaattap pottiyil irunooru ottangalaip pathivu seithaar.
4,622
இரயில்வேக்கள்: ஆரம்பகால இரயில்வேக்கள் சுரங்கங்களில் அல்லது நீர்வீழ்ச்சிகளைக் கடப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது, இது குதிரைகள் அல்லது மனிதர்களால் இழுத்துச் செல்லப்பட்டது.
railwaykal: aarambakalla railwaykal surangangalill alladhu neervizhichchigalai kadapatharkku payanpaduthapattadhu, idhu guthiraigal alladhu manithargalall ezuthu sellappattadhu.
6,962
தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
Thiyaagaraajan iyakaththil velivandha iththiraippadaththil Kamalhasan, rajinikanth mattrum palarum nadiththullanar.
4,286
பரிசோதனை வகைப்பாட்டினரால் வழங்கப்பட்ட அனைத்து சான்றுகளையும், வழக்கமான வகைப்பாட்டியலார்கள் ஏற்றுக் கொண்டு, ஒரு சிற்றினத்தின் பரிணாம வழியை ஆராய்கின்றனர்.
parisothanai vagaipatinaral vazhangapatta annaithu sandrugalaiyum, vazhakamana vakaipatiyalargal ethru kondu, oru sittranathin parimana vazhiyai araiginranar.
9,514
அவருடன் இணைந்து பணிபுரியும்போது கரோலின் தன்னியல்பாகவே தானும் ஒரு தனித்தன்மை வாய்ந்த வானியலாளராக இருந்ததும் விளங்குகிறது.
Avarudan inainthu panipuriyumpothu Carolin thanniyalbaagave thaanum oru thaniththanmai vaayntha vaaniyalalaraaga irundhum vilangugirathu.
2,265
இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது வினாயக் தாமோதர் சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட கருத்தியல் ஆகும்.
inthuthuvam allthu induthuva enbathu Vinayak Damodar Savarkaraal munmoziyapatta karuthiyal aagum.
1,848
வாசனைத்திரவியங்கள்
Vaasanaiththiraviyangal
9,127
ரெட்டிவானிபோடு
Rettivaanipodu
4,964
1970களுக்கு முன் நீர் பற்றாக்குறை நிலவிய காலங்களில் இந்த ஏரி நீர் சென்னையில் மக்களுக்கு வழங்கப்பட்டுவந்தது.
1970galukku mun neer patraakurai nilaviya kaalagalil intha yaeri neer chennaiyil makkalukku valagapattuvanthathu.
7,621
இது துளு, கொரகா மொழிகளுக்கு நெருக்கமானது எனினும் இது ஒரு தனி மொழியா அல்லது துளு மொழியின் பேச்சுவழக்கா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.
Ithu thulu, koraga mozhigalukku nerukkamaanathu yeninum ithu oru thani mozhiyo allathu thulu mozhiyin pechchuvazhakka yenbathu thulliyamaagath theriyavillai.
5,821
நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள்.
nanbargal thangalin thanippatta viruppu veruppugalai maranthu oruvarai oruvar anusaritthuch chelvaargal.
1,483
அதாவது வள்ளுவர் கி.
athaavathu vallauvar ki.
5,550
சா நூல் நிலையம்' என்பது சென்னையில் அமைந்துள்ள ஒரு நூல் நிலையமாகும்.
Saa nool nilayam enbadhu Chennaiyil amainthulla oru nool nilaiyamaakum.
4,993
மற்ற சீன மொழிகள், ஹொக்கெய்ன், டியோச்சியூ, ஹக்கா, ஹைனீசு மற்றும் கன்டனீசு ஆகியன வட்டாரப் பேச்சுமொழிகளாக அறிவிக்கப்பட்டன.
mattra china moligal, hoccaine, tiyosiyu, hakkaa, hainisu mattrum kandaneesu aagiyana vattaara pechchumoligalaaga aruvvikkapattana.
6,956
இப்பிரச்சினையை மூட்டு இயக்கு தசைக்கு பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் தசைவளக்கேடானது இருமடங்காகும் பட்சத்தில் அது மூளை மற்றும் மற்ற உடல் உறுப்புக்களை பாதிக்க நேரிடலாம்.
Ippirachchinaiyai moottu iyakku thasaikku paravaamal kattuppaduththa vendum, ilaiyenil thasaivalakkedaanathu irumadangkaagum patchaththil athu moolai mattrum mattra udal uruppukkalai paathikka neridalaam.
215
உலகம் முழுவதிலிருந்தும் ஆதரவு தெரிவித்து பாக்சிற்கு கடிதங்கள் குவிந்தன.
ulagam muzhuvathilirunthum aatharavu therivithu boxirku kadithangal kuvinthana.
5,868
9ஆம் பாடலை மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் இசைவாணர் பாலைப்பண்ணில் இசையமைத்துப் பாடினார்.
9aam paadalai marutthuvan nallacchuthanaar ennum isaivaanar paalaippannil isaiyamaitthup paadinaar.
9,571
இதற்கு சிறுநீரில் அதிக அளவு உப்பு அசுத்தங்கள், மற்றும் சில நேரங்களில் பாக்டீரியா போன்ற காரணங்களால் அதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் .
Itharku siruneeril athiga alavu uppu asuththangal, mattrum sila nerangalil bacteria pondra kaaranagalaal athai thavirppathu nallathu yengiraarkal .
6,137
அண்மைக் கால உயர்த்திகள் பட்டறிவுசார் படிமுறைகளை பயன்படுத்துகின்றன.
anmaik kaala uyartthigal pattarivusaar padumuraigalai payanpadutthugindrana.
962
ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது.
Aethanesum alexandarudan amaithiyaaka paninthathu.
7,005
தலையங்கம்
thaliyangam
1,428
இன்றைய தினத்தில் நூறு டோலர்களிற்கு மதிக்கத்தக்க கையடக்க தொலைபேசிகளில் கூட இந்த தொழில்நுட்பத்தை காண கூடியதாக உள்ளது.
inraiyia dhinathil nooru dolargalirku madhikkathakka kaiyadakka tholaipesigalil kooda indha thozhilnutpathai kaana koodiyadhaaga ulladhu.
6,853
அருண் கைலமூர்த்தி
Arun kailamoorthy
2,839
தலைத்தோற்றம் என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
Thalaiththotram ennum porulpadum pinvarum paadal purapporul venbaamaalaiyil varugirathu.
5,894
ராஷ்டிரீயத்தின்றெ நேர் வாயனகள் (புதினம்)
raashtreeyatthindre ner vaayanagal (puthinam)
2,633
பின்வருமாறு n -ன் மதிப்பைக் கணக்கிட்டு நேர்ம எண் x ஒரு சாதாரண ஐங்கோண எண்ணா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்
pinvarmaaru n -in mathippai kanakkittu nerma en x oru saatharna aingona ennaa yillaiya yenbathai theermaanikka mudiyum
998
சௌந்தர்யா.
Sowndharya.
6,446
காவிய காலம்
Kaaviya kaalam
3,945
இந்தமண் பானைசெய்யத் தயாராகிவிடும்.
inthaman paanaiseiya thayaaraagividum.
971
முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 12 மே 2007ஆம் ஆண்டு விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Muthal orunaal pannaattu thuduppaaattaththil 12 may 2007aam aaandu vilaiyaaada thaernthedukkappattaar.
731
வேட்டல் , என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி.
Vaettal, endru oru naal vagaithae pagarkuri.
1,635
Pr என்பது செயலற்ற ஃபைட்டோகுரோம் வகையாகும். இது தாவரங்கள் குறைவான ஒளியில் வளர்வதைத் தடை செய்கிறது.
Pr enbathu seyalatra Fatiokroome vagaiyaagum. Ithu thaavarangal kuraivaana oliyil valarvathaith thadai seigirathu.
3,543
யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மிக அதிகமான களங்கள் காணப்படுவது இத்தாலியிலாகும்.
UNESCOvinaal nirvagikkapadum ulaga parambariya kalangalil miga athigamana kalangal kanapaduvathu Italyyagum.
9,233
சந்திரலேகா
Chandralekha
3,536
பகாங், கேமரன் மலை, தானா ராத்தா வழியாக யோங் பெலார் மலை, காயோங் மலை ஆகிய மலைகளைக் கடந்து கொர்பு மலை உச்சியை அடையலாம்.
Bahang, cameroon malai, Thana raatha valiyaga yong belar malai, kaayong malai agiya malaigalai kadanthu korab malai utchiyay adayalaam.
6,393
உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆகும்.
uyaramaaga amainthulla pala adukku madik katidanggalukku manithargal allathu porulgalai kondu sellap payanpadum oru naveena saathanam aagum.
2,843
முந்தைய உலக நாணயம் பட்டியல்களில் இருந்ததைப் போல, பட்டியல்களே தொடர்வரிசைகளால் அல்ல.
Munthaiya ulaka naanayam pattiyalkalil irunthathaip pola, pattiyalkale thodarvarisaikalaal alla.
7,943
பொழுது புலரட்டும்
pozhuthu pularattum
31
மூர்க்கமான இவை தூண்டப்பட்டால் கொட்டும்.
moorkamaana ivai thoondappattal kottum.
293
இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருன் மேல் ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.
ipparkal kadivaayil kadikkap padum porun mael aani pola kuththi kilikindrana.
3,637
தாவர உயிரணு ஒன்று அதியழுத்தமுள்ள (hypertonic) கரைசல் ஒன்றினுள் அமிழ்த்தப்படும்போது, உயிரணுக்களின் உள்ளிருந்து நீர் மூலக் கூறுகள், வெளியேயுள்ள செறிவு கூடிய கரைசலுக்கு நகர்வதால், தாவரக் கலம் சுருங்கி தளர்ந்த நிலையை அடையும்.
Thavara uyiranu onru athialuthamulla (hypertonic) karaisal onrinul amilthappadumpothu, uyiranukkalin ullirunthu neer moola koorugal, veliyeulla serivu koodiya karaisalukkum nagarvathaal, thavara kalam surungi thalarntha nilaiyai adaium.
4,268
பல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு.
palla grammak kovilgalill nerrthik kadannai seluthum poorutu sudumann uruvangalai seidhu vaipadhu marabhu.
407
முற்கால ஐதராபாத் மாநிலத்திலும், தற்கால தெலுங்கானா, மரத்வாடா (Marathwada), ஐதராபாத்-கர்நாடகா போன்ற இடங்களில் காலை உணவாக உண்ணப்படுவது.
Murkaala hyderabad maanilaththilum, tharkaala telengana, marathwada (Marathwada), hyderabad-karnataka poendra idangkalil kaalai unavaaga unnappaduvathu.
5,579
இளைய ராபர்ட் ஏ.
ilaiya Robert A.
8,897
BISA என்ற ஒரு முறையே ஈராக்கில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
BISA yendra oru muraiye Iraqkil perumalavil payanpaduththappadugirathu.
7,682
212 ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞர் சூரிய அற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தார்.
212 Archimedis yendra grekka naattu aringnar sooriya aattralai payanpaduththi urupperukki moolam romaniya porkkappalgalai yeriththaar.
390
பெர்முடாவில் இருந்து ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு பறந்து செல்கையில் ஜனவரி 17, 1949 அன்று இன்னொரு பயணிகள் விமானம் காணாமல் போனது.
Bermudavil irunthu jamaikkaavin kingston nagarukku paranthu selgaiyil january 17, 1949 andru innoru payanikal vimaanam kaanaamal poanathu.
2,873
இந்நூல் கட்டபொம்மன் காலத்திலேயே பஞ்சாட்சரக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
Innool Kattabomman kaalaththileye panchaatcharak kaviraayar enbavaraal iyatrappattadhu.
6,380
இதற்குக் காரணம் எதிரொளிக்கப்பட்ட கதிர் அடர்வு குறை ஊடகத்தில் ஏற்படுவதால், கட்ட வேறுபாடு 0 அல்லது பாதை வேறுபாடு 0 ஆகிறது,
Itharkuk kaaranam yethirolikkappatta kathir adarvu kurai oodagaththil yerpaduvathaal, katta verpaadu 0 allathu paathai verupaadu 0 aagirathu,
2,623
பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது.
paayiram nool vanthavaliyinai kuripidukinrathu.
3,641
புறவிசையை "இயக்கி" என்றும் அதிர்வடையும் பொருளை "இயங்கி" என்றும் கூறலாம்.
Puravisaiyai "iyakki" enrum athirvadaium porulai "iyangi" enrum kooralam.
3,853
அத்தன்அருள் பெற்றவர்கள் உற்றபெரு முக்கன்மலைஆதிய வரைக்கண் அணுகிச்
aththanarul petravargal utraperu mukkanmalaiaathiya varaikan anugich
4,011
மேலும் அரசு சாராத நிறுவனங்களின் மூலம் பாலியல் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
melum arasu saaradha niruvanangalin moolam paaliyar sugadharam mattrum kudumbak kattupaadu patriya vizhipunarvugalai yearpaduthi varugiraar.
2,861
(மாறிலிச் சார்பின் ஒவ்வொரு புள்ளியும் இடஞ்சார்ந்த பெருமம் அல்லது சிறுமமாகக் கருதப்படுகிறது.)
(Maarilich saarbin ovvoru pulliyum idanjaarntha perumam alladhu sirumamaagak karuthappadugorathu.)
9,155
இந்தப் பதிப்பு தற்பொழுது இலவசமாக அப்பிள் அப் ஸ்டோரில் கிடைக்கின்றது.
Intha pathippu tharpozhuthu ilavasamaaga Apple app storeil kidaikindrathu.
4,603
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவனுடைய நண்பன்.
paandiyan velliyambalathu thunjiya peruvzhudhi ivanudaiya nanban.
640
அணுக்கருவைச் சுற்றி பல வரையறுக்கப்பட்ட சுற்றுப் பாதைகளில் எலக்ட்ரான்கள் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
anukaruvai suttri pala varaiyarukkappatta suttru paathaikalail electronkal thodranthu suttri varukindrana.
6,242
தோரிசு விக்கர்சு
thorisu vikkarsu
1,393
வேதாள உலகம்
Vedhaala ulagam
4,079
பாக்டீரியாக்கள், இறந்த செல்கள், செல் துணிக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடையவை.
bacteriyaakal, irandha cellgal, cell thunikkaigal pondravatrai azhithuvidum thanmaiyudayavai.
1,031
எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர்.
eduthukaataga, vattathin sutralavu alladhu paridhi P enbadhai ennum vaaipaattaal kurippar.
3,170
எச்டி பட்டம் பெற்றது.
HD pattam petrathu.
2,057
படிவங்கள் அவ்வாறில்லாமல் எழுதப்பட்ட வடிவிலேயே ஒரு-நிரற்றொடர்-ஒரு-நேரத்தில் என்று மொழிப்பெயர்க்கப்பட்டு இயக்கப்படும்.
padivanthal avvarillaamal ezhuthapatta vadivileye oru-niratrodar-oru-neraththil enru mozhipeyarkappattu iyakkapadum.
354
சமசுக்கிருத மொழியில் ஷுக்ல (Shukla) என்பது தூய்மை, சுத்தம், வெண்மை போன்ற பொருள்களைத் தருவது.
Samaskirutha mozhiyil shukla (shukla) enbathu thooymai, suththam, venmai pondra porulkalai tharuvathu.
9,322
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வஞ்சிச் சீர்களுக்கு உதாரணங்கள் ஆகும்.
Themaangani, pulimaangani, karuvilangani, koovilangani yendra vaaypaattal amaiyapperum naangu seergalum vanjik seergalukku uthaaranangal aagum.
4,894
முகலாயர்கள் காலத்தில் 19வது தீர்த்தங்கரரான மல்லிநாதரின் கோயில், ரந்தம்பூர் கோட்டையில் கட்டப்பட்டது.
Mugalayargal kaalthail 19vadhu theerthangararaana mallinaadharin koil, Ranthampur kottaiyil kattappattadhu.
9,741
பாடலின்பொருள்:
Padalinporul:
2,713
இந்த உணவு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் புகழ்பெற்ற உணவாகும்.
intha unavae Malaysia, Singapore matrum Brunei aakiya naadugalin pugazhpaetra unavaagum.
1,958
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
6,678
ஏரி 1830 இல் கேம்பிரிட்ஜ் பதவி பெற்றதும் இரிச்சர்டவை மணக்கும் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
Yeri 1830 il cambridge pathavi pettrathum Ricchardavai manakkum opputhalaip pettrullar.
1,668
இது தமிழ்நாட்டு ஆற்றல் பற்றாக்குறைக்கான காரணங்கள், அணு ஆலை அதைத் தீர்க்குமா, அணு ஆலை ஆற்றல் உற்பத்திக்கு உகந்த ஒரு முறையா என்று ஆய்கிறது.
ithu Tamilnattu aatral patrakkuraikkaana kaaranangal, anu aalai athaith theerkkumaa, anu aalai aatral urpaththikku ugantha oru muraiyaa endru aaigirathu.
2,133
இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.
ivaruku adutha nilaiyil ulla nallanthuvanaar 40 paadal paadiyavaraaga kaanapadugiraar.
5,795
ஒவ்வொரு பொருள் சார்ந்தும் நிருவாக அடிப்படையில் பராமரிக்கப்படும் தகவல் நடைமுறை அலுவலகக் கோப்பு எனப்படுகிறது.
ovvoru porul saarnthum niruvaaga adippadaiyil paraamarikkappadum thagaval nadaimurai aluvalagak koppu enappadugirathu.
4,932
பிங்கர்
Finger
6,122
மலையில் பூத்திருக்கும் மலர்கள் வானவில் சொரியும் நீர்த்திவலைகள் போல் இருந்தன.
malaiyil pootthirukkum malargal vaanavil soriyum neertthivalaigal pol irunthana.
1,801
DSO ஆண்டின் சிறந்த தேசிய ஆஸ்திரேலிய தின சமூக நிகழ்வுடன் வழங்கப்பட்டது.
DSO Aandin sirandha thesiya Australia thina samooga nigazhvudan vazhangappattathu.