id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
201
ஏவப்பட்ட எறிகணை இலக்கில் மோதும்போது அடியாணியொன்று வெடிப்பியில் மோதி தீச்சுவாலையை ஏற்படுத்துகிறது.
evappatta yerikalai ilakkil mothumpothu adiyaaniyondru vedippilyil mothi theechuvaalaiyai yerpaduthukirathu.
6,560
பயிர்களை சேதப்படுத்தும்,மண்ணில் மறைந்து வாழும் பூச்சியினங்கள் மற்றும் கூண்டுப்புழுகள் செலவின்றி அழிக்கப்படுகிறது.
Payirgalai sethappaduththum,mannil marainthu vaazhum poochchiyinangal mattrum koonduppuzhukkal selavindri azhikkappadugirathu.
8,685
காட்சியகம்
Katchiyagam
1,458
கிறிஸ்து பிறப்புக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும்.
kiristhu pirappuk kaalam enpthu thiruvaḻipaattu aandin irandaaavathu kaalam aagum.
8,621
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியானது.
Iththiraippadam Thamizh, Telugu, Kannadam, Hindi mozhigalilum veliyaanathu.
5,372
தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான்.
thanadhu aatchiyil naadengu amaidhi nilava vendum endra kaarannam karudhi thanadhu thambimaargalai arasapp piradhinidhigallaakkinaan.
5,830
இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது.
immanandalatthin aatchiyurimaith thodarbaaga Spainukkum aikkiya raajjiyatthukkumidaiya karutthu verupaadu nigazhgirathu.
5,014
இந்நாரைகள் தென்கிழக்கு இந்தியாவில் கலங்கரைவிளக்கங்களின் ஒளியால் திசையறியாது தத்தளிக்கவும் செய்கின்றன.
innaaraigal thenkilakku inthiyavil kalangaraivilakkangalin oliyaal thisaiyariyaathu thaththalikkavum seikinrana.
2,860
மேலும் அவை தெற்கு தெர்மொபைலியா வழியாக வலம் வந்தன.
Melum avai therku Thermopailiyaa vazhiyaaga valam vanthana.
377
பிரான்சு
France
2,082
அக்டோபர் 10 – சுவீடனின் அரசப் பிரதிநிதிகளின் படையினர் உழவர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன், டென்மார்க் மன்னர் முதலாம் கிறித்தியானின் தாக்குதலை சுவீடன் பிரங்கன்பர்க் நகரில் இடம்பெற்ற சமரில் முறியடித்தனர்.
october 10 - sweden arsap prathinithigalin padaiyinar uzhavargal matrum surangath thozhilaalargalin uthaviyudan, Denmark mannar muthalaam krithiyaanin thaakuthalai Sweden frankenburk nagaril idampetra samaril muriyadithanar.
4,269
தொகுத்தவர் பெயர் பெரியதம்பி.
thoguthavar peyar periyathambi.
1,971
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
inthap pottiyil Newzeland ani 9 ilakkugal vithiyaasaththil vetri petrathu.
5,164
மேலும் இத்திரப்படத்தின் திட்டம் 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற போது படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் ஆரம்பமாகியது.
maelum itharappadatthin thittam 2014 aam aandil idampettra podhu padappidippu 2016 aam aandu November maadhamanavil aarambamaagiyadhu.
6,948
முதல்நிலை வலுப்படுத்தல் அடிப்படையான உடலியல் தேவைகளை பசி மற்றும் தாகத்தினை குறைக்கிறது.
Muthalnilai valuppaduththal adippadaiyaana udaliyal thevaigalai pasi mattrum thaagaththinai kuraikkirathu.
4,537
கணிதம் என்பது செயல்படுவதில் உள்ள மனநல செயல்பாடாகும், மற்றொன்றுக்கு பிறகு, மனோ நிர்மாணம் மற்றும் தூண்டக்கூடிய மனநல கட்டமைப்புகள்.
kannitham enbadhu seyalpaduvathi ulla mananala seyalpadakum, matonruikku piragu, mano nirmanam matrum thoondakodiya mananala katamaippugal.
6,176
க ஆதரவோடு வென்றவர்கள்.
Ka aatharavodu vendravargal.
4,880
ஆனால் இப்பொழுது தன் இயற்கை அமைப்பை இழந்து அரை இயற்கை காடுகளாக காணப்படுகின்றன.
aanaal ippozhudhu than iyarkai amaippai izhandhu arai iyarkai kaadugalaaga kaanapadugindrana.
5,741
எனவே நபர்களையும் பொருள்களையும் இயல்பான முறையில் சித்தரிப்பதைவிட உள்ளத்தில் பக்தியைத் தூண்டுவதே அக்கலைப் பாணியின் குறிக்கோளாக இருந்தது.
yenave nabargalaiyum porulgalaiyum iyalbaana muraiyil sittharippadhaivida ullatthil bakthiyaith thoonduvadhe akkalaip paaniyin kurikkolaaga irundhadhu.
970
செப்டம்பர் 29, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி.
September 29, bangalore sirappu neethimandram vazhangkiya theeerppai niruththi vaikka vaenddum endrum, neethipathi michael d.
260
எல்லாம் அவன் செயல் என்னும் கருத்து
ellaam avan seyal ennum karuththu.
8,332
இதனை ஆராய்வதின் மூலம் நிலவின் பிறப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை அறிந்து கொள்ளவும்,
ithanai aaraaivathin moolam nilavin pirappu, ulkattamaippu pondravatrai arinthu kollavum,
5,877
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
3,879
ஆளவந்தார் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணியாற்றியவராகையால் அங்கிருந்த ஆவணங்களிலிருந்து அவரது கை ரேகை விவரங்கள் கொண்டு வரப்பட்டு உடலின் கைரேகையோடு ஒப்பிடப்பட்டன.
aalavanthaar pirinthaaniya inthiya raanuvaththil paniyatriyavaraagaiyaal agurintha aavanagakalilirunthu avarathu kai regai vivarangal kondu varapattu vudalin kairegaiyodu oppidapattana.
6,104
தமிழ்நெட்டில் பல்லவர் நாணயங்கள்
thamizhnaattil pallavar naanayangal
1,598
தேடல்
thaedal
7,770
அன்னா வாட்சு
anna vaatsu
8,724
வெற்றெனத் தொடுத்தல்
Verrenath thoduththal
5,015
இந்நிலையில், கி.
innilaiyil, ki.
2,308
மேலும் சங்கர் குஹா நியோகியுடன் இணைந்து சத்தீசுகர் முக்தி மோர்ச்சாவில் இயங்கியவர்.
melum Sangal Guha Niyogiyudan inainthu Suththisugar Mukthi Morchavil iyangiyavar.
2,989
சித்திரைப் பெளர்ணமி
chitirai pournami
7,872
இதன்மூலம் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
Ithanmoolam athiga ilakkugal veezhththiyavargal varisaiyil muthalidam pidiththaar.
6,184
இத்தகையதொரு அமைப்பை இரட்டைக் கோட்டு நிறமாலையியல் இருமை நட்சத்திரம் என்கிறோம்.
itthagaiyathoru amaippai irattaik kottu thiramaalaiyiyal irumai natchatthiram engirom.
3,506
காரணத்தைப் பொறுத்து மருத்துவம் அமைகிறது.
karanathai poruthu maruthuvam amaikirathu.
3,132
அசாப் சா மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டிட வடிவமைப்பு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர்.
asaap sa mannargal ilakkiyam, kalai, kattida vadivamaippu, panpaadu agiyavatrirkku aatharavu koduthanar.
4,518
திருகாணி போல் மேலிருந்து கீழே பறக்கும்போது காற்றில் சுழலுதல்
thirugani poll melirundhu kizhe parakumbodhu katrill suzhaluthal
4,241
டிஎன்ஏ வரிசையமைப்பில் (சிடிஜி ஒரு மரபணுவில் இருத்தல் அல்லது சிசிடிஜி வேறொரு மரபணுவில் இருத்தல்) மீண்டும் ஏற்படும் குறைந்த அளவிலான விரிவாக்கமே மயோடானிக் தசைவளக்கேட்டிற்குக் காரணமாக அமைகிறது.
dna varisaiyamaipphil (ctg oru marabannuvil irruthal alladhu cctg veroru marabannuvil iruthal) miindhum erripadum koraindha allavilana virivakkame mayotanic thasaivalaketirukuk karanamaga amaigiradhu.
3,752
பயன்பாட்டுக்குத் தேவையான ஆவிப்பறப்பு வீதம் வெப்பநிலையில் தங்கியிருக்கும்.
payanpatukku thevaiyana aaviparappu veetham veppanilayil thangiyirukum.
3,861
மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயர் சூட்டி கவுரவிக்கப் பட்டுள்ளார்.
manchester palgalaikalaga maanavar sanga kattidathirku avarathu peyarai sootti gaoravikka pattullaar.
2,746
தாயக உதவி
thaayaga uthavi
74
சிறுமிகளை விட சிறிதளவே சிறுவர்கள் பிறக்கின்றனர் (அமெரிக்காவில் விகிதாச்சாரம் சுமார் 105 சிறுவர்களுக்கும் 100 சிறுமிகள் என்ற விகிதத்தில்)ஆனால் சிறுமிகள் சிறுவர்களை விட குறைவாகவே சிறு வயதில் இறக்கச் செய்கின்றனர்.
Sirumigalai vida sirithalavu siruvargal parakkindranar (americavil vigithaachaaram sumaar 105 siruvargalukkum 100 sirumigal endra vigithathil)aanaal sirumigal siruvargalai vida kuraivaaga siru vayathil irakka seygirargal.
9,188
அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
Agazhvaauyil pala kaalaththai serntha suduman paavaigal velikkonarappattullana.
3,364
1910: பார்சி மக்கள் இராயபுரத்தில் தீ கோவில் கட்டினர்.
1910: parsi makkal royapurathil thee koil kattinar,.
3,831
சோளகர் இந்து சமயதைப் பின்பற்றுகின்றனர். மகேசுவரன், இரங்கசாமி, ஆகியவை அவர்களின் முக்கிய கடவுள்களாகவுள்ளனர்.
chowkar hindu samayathai pinpatrukinranar. Maheshwaran, rangasamy, agiyavai avargalin mukkiya kadavulgalaagavullanar.
7,419
பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாக பிரிப்பதன் பொருட்டு, அதற்கிடைப்பட்ட பகுதிகளை வேறுபடுத்துவதற்காக நடு ஐரோப்பா என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
Panippor mudivadaintha pinnar iroppaavin kizhakkaiyum merkaiyum arasiyal reethiyaaga pirippathan poruttu, atharkidaippatta paguthigalai verupaduththuvatharkaaga nadu iroppaa yendra peyar paravalaagap payanpaduththappattathu.
6,441
உள்வகுப்பு இலெபோசுபாண்டிலி (Lepospondyli) (சிறிய தொல்லுயிரிக் குழு, இவை தற்கால இருவாழ்விகளை விட அம்னியோட்டுகளுக்கு மிகவும் நெருங்கியவை)
ulvaguppu Lepospondyli (Lepospondyli) (siriya tholluyirik kuzhu, ivai tharkaala iruvaazvigalai vida ammniyottugalukku migavum nerungiyavai)
1,233
கூலித் தொழில் என்னும் எண்ணக்கருவுக்கு இரண்டு கடினமான கருத்துருசார்ந்த படிநிலைகள் உள்ளன.
koolith thozhil ennum ennakkaruvukku irandu kadinamaana karuthurusaarndha padinilaigal ullana.
1,318
இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன.
ivatrin vaazhidangal tharaich choozhal, pudharch choozhal, marach choozhal, naneerch choozha, aagiya choozhal amaippugalil amaiginrana.
8,998
நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.
Nocchip poo. Ithani araiththuth thadavi vanthaal sirangugal gunamaagum.
3,545
1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை.
1987 aam aandil UNESCO ulaga parambariya kalamaga arivikkapattathu.Agalvupani innum mulumai peravillai.
7,353
1543 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார்.
1543 - Englaandin yettam henri mannar Catherine paar yendra thanathu 6-vathum, kadaisiyumaana manaiviyaith thirumanam purinthaar.
7,500
ஒரு பறக்கும் பறவையின் புவியீர்ப்பு மையம் அதன் அழுத்த மையத்துடன் ஒன்றாவதில்லை என்றும், ஒரு ஒர்னிதோப்டரின் கட்டமைப்பை, ஒரு பறவையின் இறக்கைகளைப் போல் வடிவமைத்ததும் அவர்தான்.
Oru parakkum paravaiyin puviyeerppu maiyam athan azhuththa maiyaththudan ondraavathillai yendrum, oru ornithoptarin kattamaippai, oru paravaiyin irakkaigalaip pol vadivamaiththathum avarthaan.
7,383
திஸ்கீ
thiskee
2,816
வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.
Vedhaantha raagavaiyyaa iyakkaththil velivantha iththiraippadaththil T.
1,325
அவை பிபிஎஸ் தொலைக்காட்சிளிலும் ஒளிபரப்பாகின.
avai BBS tholaikkatchililum oliparappaagina.
7,568
ஐ., சுற்றுப்புற குழும பங்காளிகள், பசுமை ஒரு கூட்டாண்மை முயற்சியில் ஒன்றாகும், இது சமூக நிலப்பிரபுக்களுடனும், வீட்டுவசதி சங்கங்களுடனும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம், சமூக வீடுகளில் திறந்த மற்றும் பசுமையான இடத்திற்கான வடிவமைப்பு மற்றும் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்தும்
I., suttruppura kuzhuma pangaaligal, pasumai oru koottaanmai muyarchiyil ondraagum, ithu samooga nilappirappukkaludanum, veetuvasathi sangangaludanum seyalpaduvathan mukkiyaththuvaththai valiyuruththuvathan moolam, samooga veedugalil thirantha mattrum pasumaiyaana idaththirkaana vadivamaippu mattrum nirvaagaththin ottumoththa tharaththai uyarththum
7,964
விசையாழிகள் மிக அதிகமான மின்சார அடர்த்தியைக் கொண்டவையாக இருக்கலாம் (அதாவது ஆற்றலிலிருந்து எடைக்கான அல்லது ஆற்றலிலிருந்து அளவுக்கான விகிதம்).
Visaiyaazhigal miga athigamaana minsaara adarththiyaik kondavaiyaaga irukkalaam (athavathu aattralilirundhu yedaikkaana allathu aattralilirundhu alavukkaana vigitham).
2,332
இது ஈர்ப்பு நிலையாற்றலை வெளிப்படுத்தி வாயுவைச் சூடுபடுத்தி கதிர்வீச்சை வெளியிடச் செய்யும்.
ithu eerpu nilaiyaatralai velipaduthi vaayuvai soodupaduthi kathirveechai veliyida seiyum.
747
பின்வரும் பட்டியல்கள், சொத்துரிமை மாற்றம் செய்யும் செயல்பாட்டினைச் செய்யும் முதலீட்டு சொத்துகள் அல்லது மக்கள், வாகனங்கள், திரவங்கள், ஆற்றல் அல்லது தகவலுக்கான செல்தடம் அமைத்தலுடன் வரையறுக்கப்பட்டுள்ளது, அது ஒரு வலைதொகுப்பு வடிவத்தை அல்லது வாகனம் பயன்படுத்தக்கூடிய அல்லது மின்-காந்த அலைகள் கடத்தலில் பயன்படுத்தக்கூடிய ஒரு நெருக்கடியான முடிச்சு வடிவத்தைக் கொள்கிறது.
Pinvarum pattiyalkal, soththurimai maatram seyyum seyalpaattinai seyyum muthaleettu soththukal allathu makkal, vaaganangkal, dhiravangkal, aatral allathu thakavalukkaana selthadam amaiththaludan Varaiyarukkappattullathu, athu oru valaithoguppu vadivaththai allathu vaaganam payanpaduththakkoodiya allathu min-kaantha aalaigal kadaththalil payanpaduththakkoodiya oru nerukkadiyaanaa mudichchu vadivaththai kolkirathu.
7,232
கட்டுமானப் பணியில் பணிபுரிந்து வந்த ராமலிங்கம் சக்திவேல் என்பவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
kattumaanap paniyil panipurinthu vantha Ramalingam Sakthivel enbavarukku 30 maathangal siraitthandanaiyum moondru pirambadigalum thandanaiyaaga vazhangappada vendum ena Singapore neethimandram theerpalitthullathu.
7,889
இம் மென்பொருள் XP/விண்டோஸ் விஸ்டா இயங்குதளங்களில் இயங்கவல்லது.
Im menporul XP/windows vista iyanguthalangalil iyangavallathu.
4,693
பொதுவாக சிலந்தி தனது நூலாம்படை(வலையை) வடக்கு தெற்காக பின்னும். இதன் மூலமும் திசையை அறிய முடியும்.
podhuvaga silandhi thanadhu noolampadai(valaiyai) vadaku therikaga pinnum. Ithan moolamum thisaiyai ariya mudiyum.
9,508
கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன.
Gametocytegal kosukkalul gamettugal yenum inapperukkach selgalaakinrana.
4,676
பாக்கித்தானில் அல் காயிதாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருதப்படும் எட்டு உசுபெக்குகள் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (சேனல் 9)
pakkithanill all khaidhavudan thodarbhu kondhullathaga karuthapadum ettu usupeggugal americavin aalilla vimana thaguthalill kollapattanar. (Channel 9)
2,437
மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக இவர் வழியாக கடவுள் வாக்களித்ததை ஆகாய் நூல் எடுத்துரைக்கிறது.
makkalukkus sezumaiyaiyum amaithiyaiyum arulvathaaga ivar vaziyaaga katavul vaakkaliththathai aakaaya n-uul etuththuraikkirathu.
6,750
அவருடைய பிள்ளைகள் பேரரசில் மிக உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.
Avarudaiya pillaigal perrasil miga uyarntha pathavigalil amarththappattanar.
3,310
ஜி. கே. வெங்கடேசு, இளையராஜா போன்றவர்களிடம் பணியாற்றினார்.
G. K. Venkatesu, ilayaraja ponravargalidam paniyatrinaar.
8,931
இது தமிழ்நாடு பெற்ற முதல் பெருஞ்சுற்று நிதியுதவி.
Ithu Thamizhnaadu pettra muthal perunjsuttru nithiyuthavi.
843
சைக்ளோ புரோப்பீன் முக்கோண வடிவ கட்டமைப்பைக் கொண்டுள்ளது ஏனெனில் இதனுடைய மூலக்கூறு உயர்நிலை திரிபு அடையும் தன்மையுடையதாக உள்ளது.
Cyclo phrophene mukkoena vadiva kattamaippai kondullathu aenaenil ithanudaiya moolakkooru uyarnilai thiripu adaiyum thanmaiyudaiyathaaka ullathu.
8,155
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Telugu, Tamizh, malayaalam, kannadam pondra thiraippadangalil nadiththullaar.
9,670
நாகப்பட்டினத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் திருநாகைக்காரோணம் ஆகும்.
Nagappattinaththil ulla paadal pettra sivaththalam Thirunaagaikkaaronam aagum.
8,096
உதியன் குழுமூரில் வாழ்ந்த ஒரு வள்ளல்.
Othiyan kuzhumooril vaazhntha oru vallal.
2,899
தாவின்சி கோடு கற்பனையா? வரலாறா? (நூல் திறனாய்வு) – இளைய நிலா
Davinci code karpanaiya? Varalaaraa? ( nool thiranaivu)- ilaiya nila
8,073
அக்கட்டுரையினால் உந்தப்பட்ட பாக்ஸ் 14 மாத பயிற்சி எடுத்துக் கொண்டார்.
Akkatturaiyinaal unthappatta Baux 14 maatha payirchi yeduththuk kondaar.
1,703
கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருத்தம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட தூண் மரங்களைக் கொண்டு 28.
Konjaenji maathaa kovil thiruththam seiyyappatta pothu vazhankappatta thoon marangalaik kondu 28.
655
விமானத்தின் இறக்கையில் எல்லை அடுக்கு, இறக்கைக்கு மிக அருகில் செல்லும் காற்றோட்டத்தின் அடுக்கு ஆகும்.
vimaanathin iyarkaiyil ellai adukku, iyaikaikku miga arukil sellum kaatrottathin adukku aagum.
949
எடை இழப்பு (Weight loss), மருத்துவம், உடல்நலம் அல்லது உடல் நலத்தகுதி போன்ற துறைகள் சார்பில், மொத்த உடல் திண்மையில் ஏற்படும் இழப்பாகும்.
yedai izhappu (weight loss), maruththuvam, udalnalam allathu udal nalaththaguthi pondra thuraikal saarbil, moththa udal thinmaiyil aerpadum izhappaagum.
1,959
சீனாவின் பாரம்பரிய மரபு இசைக்கருவிகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்லது
Chinavin paarampariya marapu isaikaruvigalin pattiyal ingu tharappattullathu.
3,797
மைதீ சுல்தான் எனும் புனைப் பெயரில் எழுதிவரும் இவர், மலேசிய வானொலியின் முன்னாள் கலைஞராவார்.
Maithee sultan enum punai peyaril yeluthiyavarum ivar, malaysia vanoliyin munnal kalingaravaar.
6,317
இந்த வார்த்தை விளையாட்டுகளின் காரணமாக மருத்துவத் தொழிலும் நுகர்வோர் நீதி மன்றத்தின் ஆய்வுக்குட்பட்ட மற்றும் ஒரு தொழிலாக ஆகிவிட்டது.
intha vaarththai vilaiyaattugalin kaaranamaaga maruththuvath thozhilum nugarvor neethi manraththin aaiyvukkutpatta mattrum oru thozhilaaga aagivittathu.
9,665
(நவம்பர் 2015) (இந்த டெம்ப்ளேட் செய்தி எப்படி, எப்போது நீக்க கற்றுக்)
(November 2015) (Intha template seithi yeppadi, yeppothu neekka kattruk)
6,523
இருப்பினும், ஒட்டுமொத்த இயந்திரமும் இந்த நிகழ்வுகளில் விசையாழிகள் என்று குறிப்பிடப்படுவது முன்னோக்கிச் செலுத்தல் வகையில் உள்ளார்ந்த எரிப்பு சாதனம் போன்ற திரவ கடத்தலுக்கு எரிபொருளிலிருந்து ஆற்றலை மாற்றச்செய்வதற்கென்று வடிவமைக்கப்படுபவை என்பதை கவனிக்க வேண்டியது அவசியம், அத்துடன் திரவத்திலிருந்து விசையாழிக்கு கொண்டுசெல்லப்படும் ஆற்றல் விசையாழிகள் வகையில் மின்சார வழங்கல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
Iruppinum, ottumoththa iyanthiramum intha nigazhvugalil visaiyaazhigal yendru kurippidappaduvathu munnokkich seluththal vagaiyil ullaarntha yerippu saathanam pondra thirava kadaththalukku yeriporulilirundhu aattralai maattrachseivatharkendru vadivamaikkappadbavai yenpathai kavanikka vendiyathu avasiyam, aththudan thiravaththilirunthu visaiyaazhikku kondusellappadum aattral visaiyaazhigal vagaiyil minsaara vazhangalgalukku payanpaduththappadugindrana.
1,850
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு முதல் அமைச்சரவை ஜவஹர்லால் நேரு தலமையில் உருவாக்கப்பட்டது.
India sudhanthiram petra pinbu mudhal amaicharavai Jawaharlal Nehru thalaimaiyil uruvaakkappattadhu.
1,066
சிரத்தா சிறீநாத் உதம்பூர் மாவட்டம், சம்மு காசுமீரில் உள்ள படைத்துறை மருத்துவமனையில் செப்டம்பர் 29, 1990 இல் பிறந்தார்.
Shradha Srinath Udhampur maavatam, Jammu Kashmiril ulla padaithurai maruthuvamanaiyil September 29, 1990 il pirandhar.
5,328
இவர் 1977 மற்றும் 1984 தேர்தல்களில் ஆத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும், 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) கட்சியின் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ivar 1977 mattrum 1984 therdhalgalil Attur thogudhiyil irundhu Indhiya desiya congress katchiyin vetpaalaraagavum, 1980 therdhalil Indhiya desiya congress (Indira) katchiyin vetpaalaraagavum therndekkappattaar.
7,511
கிம் வீவர்
Kim weaver
6,574
ஏனென்றால் சில சுற்றுவட்டப் பாதைகள் உயிர்க்கோளத்திற்கு தீவிரமான சவால்களை வழங்குகின்றன.
Yenendraal sila suttruvattap paathaigal uyirkkolaththirku theeviramaana savaalgalai vazhangukindrana.
7,658
பலகையின் மையப் பகுதியில் சிப்பாய்களின் பெரும்பான்மையை அதிகரித்து பின்னர் ராசாவை தாக்குவதற்கான இடவசதியை ஏற்படுத்திக் கொள்ள வெள்ளை திட்டமிட்டு அதற்காக முன் தயாரிப்பில் போட்வினிக் ஈடுபடுகிறார்.
Palagaiyin maiyap paguthiyil sippaygalin perumpaanmaiyai athigarthithu pinnar raasavai thaakkuvatharkaana idavasathiyai yerpaduththik kolla vellai thittmittu atharkaaga mun thayaarippil Botvinik eedupadugirar.
6,310
சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது.
Seenap perunjsuvar inthanaatin iyalumaiyaiyum thonmaiyaiyyum koori nirkirathu.
3,933
இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
irupinum ainthu muthalthara thudupaatta potigalil kalanthu kondullaar.
6,464
தோற்ற சேரனைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான்.
thottra seranaik kudavaayil kottaththuch siraiyil adaiththaan.
5,265
சல்யூட் ஸ்கைலேப் ஆகியவை ஒற்றை அடுக்கு வகையாகும்.
salut skylab aagiyavai ottrai adukku vagaiyaagum.
4,985
பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார்.
philip mannan pandaiya kirekka porunilaparappai serntha pala nagarangalai makkedoniya aatchchiyin keel vondrinaithaar.
3,048
பாலவயதுஆக வலைவாரிதியின் மேவிவரு பான்மையும் அலாது அளவுஇலாச்
balavayathuaga valaivarithiyin mevivaru paanmaium alathu alavuilach
921
உல்ரிகா பாபியாகோவா
Ulriga baabiyaagoa
2,891
2006ல் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி
2006il sattamanra uruppinar pathivu yerppu nigalchi.
2,403
மனிதர்களிலும், பிற பாலூட்டிகளிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக மூக்கு அல்லது வாய், தொண்டை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல், மூச்சியக்கத் தசைநார்கள் என்பன காணப்படுகின்றன.
manithargalilum, pira paaluuttikalilum muussuth thokuthiyin utarkuurru amsanggalaaga muukku allathu vaay, thontai, muussuk kuzaaykal, nuraiyiiral, muussiyakkath thasain-aargal enpana kaanappatuginrana.
3,003
கருப்பு குதிரை வெள்ளைக் குதிரையை எடுக்க முடியாது.
karuppu kuthirai vellai kuthiraiyai edukka mudiyathu.
2,320
நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிக்கும் முனிவர்கள் ஒன்றிணைந்து, வருமான சூதமா முனிவரிடம் சிவபெருமானது பெருமைகளை கூறும் படி வேண்டினார்கள்.
Naimishaaranyam enum vanathil vasikkum munivargal onrinainthu, varumaana soothama munivaridan Sivaperumaanathu perumaigaai koorum padi vendinaargal.
1,730
1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக, டிஸ்டிரோபின் புரதத்திற்கான மரபணு இல்லாமலிருப்பதே இந்நோய்க்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
1990 aam aandukalukku munpaaga, dystrophin purathaththirkaana marapanu illamaliruppathae innoikku kaaranam endru aaivaalargal kandarinthanar.