id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
7,588 | சந்திரப்பூர் சட்டமன்றத் தொகுதி | Chandirappoor sattamandrath thoguthy |
2,529 | இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டது. | ilangaik kattidakkalai marabai adippadaiyaagak kondu kattappatta ik kattidam, ilangaiyin pugazh pettra kattidak kalainyaraana Jefry Pavavinaal vadivamaikkappattadhu. |
5,345 | உக்கிர பாண்டியன் நால்வகைச் சேனைகளையும் திரட்டி மேருவை அடைந்தான். | Ukkira Pandian naalvagaich senaigalaiyum thiratti maeruvai adaindhaan. |
5,415 | ஓரியோலிடெ குடும்பத்தில், பயோபியஸ், ஃபிங்பேர்ட்ஸ், பிட்டோஹுயிஸ் மற்றும் முற்கால மாங்குயில்களும் அடங்கும். | Oriyolide kudumbatthil, payobiyas, fingbirds, pittohooyis mattrum murkaala maankuyilkalum adangum. |
6,434 | கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாட்டில் (384) இரண்டு படைப்புகளை விட மெட்ரான்சிங் தேதி எழுதப்பட்ட எழுத்துக்களில் எழுதப்பட்டவை [சரிபார்க்க தேவை மேற்கோள் தேவை] [5] [4] மனிதர்கள் ஒரு பரிணாம உளவியலைப் பயன்படுத்துவதாக சில பரிணாம உளவியலாளர்கள் கருதுகின்றனர். -322 கி. | Grekka thathvavaathi aristatil (384) irandu padaippugalai vida medransingh thethi ezhuthappatta ezhutthukkalil ezhuthappattavai [saripaarkka thevai merkol thevai] [5] [4] manithargal oru parinaama ulaviyalaip payanpadutthuvathaaga sila parinaama ulaviyaalargal karuthukindranar. -322 ki. |
1,609 | இது சூரியனை விட சற்று அதிகமாக ஒளிர்வு அளவை கொண்டுள்ளது. | ithu sooriyanai vida satru athigamaaga olirvu alavai kondullathu. |
4,888 | விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி | vinaikkooda mannil veezhthi |
651 | நரகாசுரன் | naragasuran |
3,388 | இந்தப் பாறுக்கள் பழுப்பு நிற சிறகுகளும், செங்கல் நிறமத் தோள்களையும், கறுப்பு நிற வாலும் அந்த வால் இறகு முனை வெள்ளை நிறம் கொண்டு இருக்கும். | intha paarukkal paluppu nira siragukalum, sengal nirama tholgalaium, karuppu nira vaalum antha vaal iragu munai vellai niram kondu irukum. |
8,001 | பொதுவாக இவ்வேறுபாடுகள் இளையோருக்கும் அவர்களது பெற்றோர் அல்லது அதற்கு முந்திய தலைமுறையினருக்கும் இடையே ஏற்படுகிறது. | pothuvaaga ivverupadugal ilaiyorukkum avargalathu pettror allathu atharku munthiya thalaimuraiyinarukkum idaiye yerpadugirathu. |
1,728 | சிறிய அளவினதாக இருந்தும், பெரும் எண்ணிக்கையில் கிடைத்த இந்த முத்திரைகளை ஆதாரமாகக் கொண்டு சிந்து வெளி மக்களின் மொழிபற்றிய ஆய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். | siriya alavinathaga irunthum, paerum ennikkaiyil kidaiththa intha muththiraigalai aatharamaagak kondu Sindu Samaveli makkalin mozhipatriya aayvugalai aaivaalargal maerkondu varukinranar. |
3,575 | இந்தத் தனிச்சிறப்புள்ள பறவையினம் இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்பெறுகிறது. | intha thanisirappulla paravaiyinam india thunaikandathilum, thenkilakku asiavilum paravalaaga kaanaperukirathu. |
3,833 | 1749ல் சத்திரபதி சாகுஜி மறைவிற்குப் பின்னர் முன்னாள் இராணி தாராபாயின் பேரன் இரண்டாம் இராஜாராம் மராத்தியப் பேரரசராக நியமிக்கப்பட்டார். | 1749il chatrapathi shivaji maraivirkku pinnar munnal rani tharabhaiyin peran irandam rajaram maratiya perarasaaga niyamikkapattar. |
1,804 | ஊடுகதிர் இருமைக்கான சிறந்த உதாரணமாக உயர்ந்த நிறை ஊடுகதிர் சிக்னஸ் எக்ஸ்-1 இருமையைக் குறிப்பிடலாம். | Oodukadhir irumaikkaana sirandha utharanamaga uarndha nirai oodukadhir signal X-1 irumaiyaik kurippidalaam. |
2,145 | ஐங்கோண வடிவான வெளிவீதி | ingona vadivaana veliveethi |
8,499 | பின்வருவன உயிரியளவுகள் கருவிகளுக்கு செயல்திறன் அளவீடுகளாகப் பயன்படுகின்றன: | Pinvaruvana uyiriyalavugal karuvigalukku seyalthiran alaveedugalaagap payanpadukindrana: |
4,138 | மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. | mellum edhu peenni niikkum marundhaga karuthapathu kathiriyaikka pooli maruthuvathilyulum payampadhuthapattadhu. |
3,770 | நியூட்டனின் வளையங்கள் (Newton's rings) என்பது தட்டக்குவிவில்லையைப் பயன்படுத்தி எதிரொளிக்கப்படும் இரு ஒளிக்கதிர்களிடையே ஏற்படும் குறுக்கீட்டு விளைவினால் உருவாக்கப்படுவது ஆகும். | newtonin valaiyangal (Newton's rings) enbathu thattakuvivillaiyai payanpaduthi yethirolikkapadum iru olikathirgalidaiye yerpadum kurukeedu vilaivinaal uruvakkapaduvathu aagum. |
5,620 | தான் பிழைத்தது மருத்துவ முன்னேற்றத்தால் என்பதை உணர்ந்த பாக்ஸ், சிகிச்சை முடிந்தபின் தன் வாழ்க்கையைப் பிறருக்கு உதவும் வகையில் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். | thaan pizhaitthu marutthuva munnetratthaal enbadhai unarntha baaks, sikicchai mudinthapin than vaazhkkaiyaip pirarukku uthavum vagaiyil vaazha vendum endra mudivukku vanthaar. |
4,788 | மின்திருப்ப அசைவு- மின்தூண்டலின் திசையை சார்ந்து அசைவது | minthiruppa asaivu- mindhundalin dhisaiyai saarndhu asaivadhu |
8,160 | உரவுநீர் வையத்து ஓடுகலம் கரையும். | Uravuneer vaiyaththu odukalam karaiyum. |
5,048 | தொல்காப்பியத்தை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். | tholkappiyaththai muthan muthalil tamilil molipeyarthavar. |
8,372 | கணிதத்தில், நேரியல் இயற்கணிதப் பிரிவில் அணிக்கோவை அல்லது துணிகோவை (determinant) என்பது ஒவ்வொரு சதுர அணியுடனும் இணைக்கப்பட்ட ஒரு மதிப்பாகும். | Kanithaththil, neril iyarkanithap pirivil anikkovai allathu thunikovai (determinant) yenpathu ovvoru sathura aniyudannum inaikkappatta oru mathippaagum. |
2,258 | இந்த சக நட்சத்திரம் மங்கலான ஒளியுடன் இருப்பதால் கண்டறியமுடியாத வண்ணமிருக்கலாம். | intha saga natchathiram mangalaana oliyudan irupathaal kandariyamudiyaatha vannamirukalaam. |
5,024 | விண்வெளி நிலையங்கள் பொதுவாக இருவகைப்படும். | vinveli nilaiyangal pothuvaaga iruvagaipadum. |
4,873 | சோழவந்தான் பேரூராட்சி | sozhavandhaan peruraatchi |
8,323 | புசானின் அறுதித் தெற்கணியாக, அமெரிக்கப் படையான 25 ஆம் காலாட்படையணி தன் அணிவகுப்பை தென்கொரியத் தலைனகரான மாசானைச் சுற்றி நிறுத்தியது. | Pusanin aruthith therkaniyaaga, amerikkap padaiyaana 25 aam kaalaatpadaiyani than anivaguppai thenkoriyath thalainagaraana maasaanaich suttri niruththiyathu. |
1,700 | போராட்டத்தில் ஈ. | poraattaththil ee. |
2,866 | பத்தாண்டுகள் பொறியாளராகப் பணிபுரிந்தபிறகு தமது இசையார்வம் காரணமாக பணிவாழ்வில் மாற்றத்தை விரும்பினார். | Paththaandukal poriyaalaraagap panipurinthapiragu thamadhu isaiyaarvam kaaranamaaga panivaazhvil maatraththai virumbinaar. |
6,004 | சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகிய இருவரும் உறையூர் நாளவையில் நண்பர்களாகக் காட்சியளித்தனர் | sozhan kuraappallith thunjuiya perunthirumaavalavan, paandiyan velliyampalatthuth thunjiya peruvazhuthi aakiya iruvarum uraiyoor naalavaiyil nanbargalaakak kaatchiyalitthanar |
6,067 | இச் சொல்லில் 'நு' என்னும் எழுத்து நுங்கு, நுவல், நுழை, நுணங்கு என்னும் சொற்களில் வரும் நு போல இதழ் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும். | ich chollil "nu" ennum ezhutthu nungu, nuval, nuzhai, nunangu ennum sorkalil varum nu pola ithaz kuvinthu oru maatthirai alavu olikkaamal, ithazh kuviyaamal arai maatthirai alavu olikkum. |
3,647 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
6,794 | அது சிறிய வயது சிறுமியும் குறிக்கும் சொல் தமிழ்யில் பொதுவாக குறிக்கப்படுகிறது. | Athu siriya vayathu sirumiyum kurikkum sol thamizhil pothuvaaga kurikkappadugirathu. |
8,600 | இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, முக்கிய எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் சனநாயகத் தேசியக் கூட்டணி ஆகியவையாகும். | Iththerthalil mukkiya katchigal arasuththalaivar magintha rajabaksa thalaimaiyilaana aalum ikkiya makkal suthanthirak kootani, mukkiya yethirkkatchi ikkiya desiyak katchi thalaimaiyilaana ikkiya desiya munnani, ilangai thamizharasuk katchi, mattrum sananaayagath desiyak kootani aagiyavaiyaagum. |
3,919 | சில ஒரு தனியான வேரையும், சில இரண்டு, மூன்று வேர்களையும் கொண்டிருக்கும். | sila oru thaniyaana veraiyum, sila yirandu. moondru vergalaiyum kondirukkum. |
3,007 | அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது. | athodu koondalukku alagaiyum tharukirathu. |
4,214 | ஆங்கிலப் புத்தாண்டு | aangilap puthaandu. |
820 | எவ்வி சங்ககாலத்துக் குறுநில மன்னன். இவன் சிறந்த வள்ளலும் ஆவான். | Evvi sangakaalaththu kurunila mannan. Ivan sirantha vallalum aavaan. |
5,591 | வாதனாளி | vaadhanaali |
8,233 | இக் காலத்திலேயே இவர் தனது பெயரை, தர்மத்தின் காவலன் எனப் பொருள்படும், தர்மபால என்று மாற்றிக்கொண்டார். | Ik kalaththileye ivar thanathu peyarai, tharmaththin kaavalan yenap porulpadum, tharmapaala yendru maattrikkondaar. |
1,506 | திண்டிம சாஸ்திரி | thindima saasthiri |
8,266 | நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும். | Naanayam yenpathu vetkappaduvathu yenap porul kollappadum. |
7,519 | ஆயினும், அடிப்படையான சுவிஸ் அமைப்பு இன்னமும் பிரதிநிதிகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. | Aayinum, adippadaiyaana swiss amaippu innamum prathinithigalaik konduthaan seyalpadugirathu. |
2,819 | முழுவதும் சீர்பார்த்தல் மற்றும் பராமரிப்பு இணையவழி இதழ் | Muzhuvathum seerpaarththal matrum paraamarippu inaiyavazhi idhazh |
1,000 | இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) | ikkatturai (alladhu katturaipagudhi) dhesiya unavu paadhukaappu sattam, 2013 endra katturaiyudan innaika parindhuraikappadugiradhu. (kalandhuraiyaadavum) |
778 | அவருடைய கவிதைகளில் சில: | avarudaiya kavithaigalil sila: |
7,294 | பாலிஸேட் செல்கள் இருவித்திலை தாவரங்கள், மற்றும் நிகர நரம்புடைய மோனோகாட் தாவரங்களான ஏரெசி மற்றும் டியியோஸ்கொரொசிகளில் காணப்படுகின்றது. | Polysate cellgal iruvithilai thaavarangal, mattrum nigara narambudaiya monocot thaavarangalaana yeresi mattrum diyiyoskorooxyl kaanappadugindrathu. |
5,454 | இங்கு மோதிஜீல் மகோத்சவம் என்ற விழா நடத்தப்படுகிறது. | ingu mothijil mahotsavam endra vizha nadatthappadugiradhu. |
3,201 | ஜோ தங்கிளே | jo thangile |
4,579 | பாடசாலைகளிடையே நடாத்தப்படும் போட்டிகளில் பல வெற்றிகளை தனக்கே உரியதாக்கிக் கொண்டது. | paadasalaigalidaiye nadathappadum potigalil pala vetrigalai thanakke uriyadhaakki kondadhu. |
1,655 | • செயற்கை கோள்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் சூரிய மின்கலன்கள் பயன்படுகின்றன. | • seyarkai kolkalilum, kanakkeettuk karuvikalilum sooriya minkalangal payanpadukinrana. |
5,112 | 1944 – இரண்டாம் உலகப் போர்: அவுசுவிட்சு வதை முகாமில் இடம்பெற்ற கிளர்ச்சியில் யூதக் கைதிகள் அங்கிருந்த சவக்காலையைத் தீயிட்டுக் கொளுத்தினர். | 1944 - yirandaam vulaga poor: avusuvitsu vathai mugaamil idampettra kilarsiyil yudha kaithigal angiruntha savakaalaiyai theeyittu koluththinar. |
5,918 | கணினி மற்றும் கணினி மென்பொருள் உருவாவதற்கு முன்பிருந்தே பொறியியல் சமூகம் விளக்க முடியாத தவறுகளை (வழுக்களை) குறிக்க பக் என்ற சொல்லை பயன்படுத்தியது. | kanini matrum kanini menporul uruvaavatharku munbirunthe poriyiyal samoogam vilakka mudiyaatha thavarugalai (vazhukkalai) kurikka Bug endra sollai payanpadutthiyathu. |
4,238 | ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார். | aangilam matrum ooppiyal illakkiyap perasiriyaraga colambia palkalaikazhagathil panni seidhar. |
8,746 | இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் காஞ்சியாறு என்பதாகும். | Intha aatrrin sangakaalap peyar kaanjiyaaru yenbathaagum. |
2,678 | பொருளின் தன்மை | porulin thanmai |
2,407 | பள்ளத்தாக்கிற்கு மேலே மிக உயர்ந்த பாறை, கிட்டத்தட்ட செங்குத்தான பாறைச் சரிவு ஏற்பட்டதால் இந்நிலச்சரிவு நிகழ்ந்தது. | pallaththaaggirku mele miga uyarntha paarai, gittaththatta sengguththaana paarais sarivu erpattathaal in-n-ilassarivu n-igazhnthathu. |
5,291 | அக்காலத்தில் தமது நாட்டில் எழுந்த பாசிச இயக்கத்தை அவர் எதிர்த்தார். | akkaalatthil thamadhu naattil ezhundha fascisa iyakkatthai avar edhirtthaar. |
3,366 | விஞ்ஞானிகள் மீதமுள்ள இறகுகளை வரைந்தே அனுமானிக்கின்றனர். | vingyanigal meethamulla iragugalai varainthe anumaanikkinranar. |
1,678 | இதன் ஆசிரியர் சாத்தனார் என்னும் புலவர். | ithan aasiriyar Sathanar ennum pulavar. |
7,781 | ஆற்றல் அழிவின்மை: ஆற்றல் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படலாம், ஆனால் ஒரு முறைமையில் உள்ள மொத்த ஆற்றல் மாறாமல் நிலையானதாக இருக்கும். | Aatral azhivinmai: aattral yenbathu ondril irundhu mattrondrukku mattrappadalaam, aanaal oru muramaiyil ulla moththa aattral maaramal nilaiyaanathaaga irukkum. |
9,660 | மகிழ்வனான ஒருவன் தன்னிலையை வெளிப்படுத்தியபோது சந்திக்கும் போரட்டங்களைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. | Magizhvanaana oruvan thannilaiyai velippaduththiyapothu santhikkum poraattangalaip pattri kathaikkalaththaik kondathu. |
3,218 | மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 210 பேர் வீதம் வாழ்கின்றனர். | makkal thogai adarthi oru sathura kilo meteril 210 per veetham vaalkinranar. |
8,015 | பணிமேலாளர் ஊடாக விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயலை வலுக்கட்டாயமாக இடைநிறுத்தவோ அல்லது மீள்துவக்கம் செய்யவோ இயலும். | panimelaalar oodaaga Windows iyanguthalatthil iyangik kondirukkum seyalai valukkattaayamaaga idainirutthavo allathu meelthuvakkam seiyavo iyalum. |
2,031 | பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். | pothuvaagak kutriyalugaram enru mozhiyin iruthiyil varum kutriyalugarathaiyae kaattuvar. |
7,555 | ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள், உலகப்புகழ் பெற்றது. | Erode maavattaththil vilaiyum manjal, ulagappugazh pettrathu. |
2,099 | இப்பால் அதிக விஷத்தன்மை உடையது. | ipaal athiga vishathanmai udaiyathu. |
2,789 | புலவர்கள் இவனை எதிர்கோக்கும்போது இவன் பகைமன்னரின் மண்ணையே எண்ணிக்கொண்டிருந்தானாம் இவன் மலையமான் மக்களை யானைக்காலால் மிதிக்கவைக்க முயன்றபோது, அழும் குழந்தை யானையைக் கண்டு அழுகையை நிறுத்திக்கொண்டு வேடிக்கை பார்த்த்தைச் சுட்டிக் காட்டி குழந்தையைக் கொல்வதை ஒரு புலவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். | Pulavargal ivanai edhirnokkmpodhu ivan pagaimannarin mannaiye ennikkondirunthaanaam ivan malaiyamaan makkalai yaanaikkaalaal midhikkavaikka muyandrapodhu, azhum kuzhanthai yaanaiyaik kandu azhugaiyai niruththikkondu vedikkaip paarththathaich suttik kaatti kuzhanthaiyaik kolvathai oru pulavar thaduththu niruththiyirukkiraar. |
7,496 | நமது அடையாளங்களும் பெருமைகளும் | Namathu adaiyaalangalum perumaigalum |
583 | பனிக்கட்டி விழுதுப் பாறைகளைவிட பனிக்கட்டி புற்றுப் பாறைகள் பரவலாக காணப்படுகின்றன. | panikkati vizhuthu paaraikalaivida panikkatti puttru paaraikal paravalaaga kaanappadukinrana. |
1,006 | குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவு அதிகமானால் (உதாரணமாக அதிக உடற்பயிற்சியின் போது) அது தொகுதிப் பெருநாடி (குருதியின் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) மற்றும் நீள்வளைய மையவிழையத்திலுள்ள (மூளைய முன்னாண் பாய்பொருளில் ஏற்படும் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) இரசாயன உணரிகளால் உணரப்பட்டு நீள்வளைய மையவிழையத்துக்குத் தகவல் அனுப்பப்படும். | kurudhiyil caapaniroksaitin serivu adhigamaanal (udhaaranamaaga adhiga udarpayirchiyin poodhu) adhu thoguthiku perunadi (kurudhiyin pH matrathukku unarthiran ulladhu) mattrum neelvaliya maiyavilaiyathilula (moolaiya munnan payporulill erpadum pH maatrathukku unarthiran ulladhu) rasayana unarigalaal unarappattu neelvalaiya maiyavizhaiyathukku thagaval anuppapadum. |
8,475 | அமிலங்கள் கரிம அமிலம் அல்லது கனிம அமிலம் இவற்றில் ஏதாவது ஒன்று இருக்கலாம். | amilangal karima amilam allathu kanima amilam ivatril yethaavathu ondru irukkalaam. |
887 | கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை ஈரூடகப் படையணி எனலாம். | Kadalilum tharaiyilum thaakkuthal valukkonda padaiyaniyai eeeroodaka padaiyani enalaaam. |
6,130 | தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ நூல்), மு. வரதராசன் எழுதியது | thamizh ilakkiya varalaaru (mu.va nool), mu. Varatharaasan ezhuthiyathu |
15 | எனவே கண்டல் தாவரங்களில் வேரிழையங்களுக்கு ஆக்சிசன் வழங்குவதற்காக மூச்சு வேர்கள் கூர்ப்படைந்துள்ளன. | enave kandal thaavarangalil verizhaiyangalukku oxygen vazhanguvatharkkaga moochu vergal koorppadaithullana. |
5,252 | அங்கு ஜடாயுவைச் சந்தித்து நட்பு பாராட்டினர். | angu jataayuvaich sandhitthu natpu paaraattinar. |
5,778 | 2018 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. | 2018 aam aandil Zimbabwe thuduppaatta ani vangaalathesatthil sutrup payanam seithu vilaiyaadiyathu. |
4,850 | அரசியல் வானில் | arasiyal vannil |
8,042 | பெருஞ்சிவப்புப் பிரதேசம் | Perunjsivappup pradesam |
6,117 | பின்வரும் இணையதளங்கள் பெர்முடா முக்கோணத்தை பற்றி மக்கள் மத்தியில் பிரபலமாய் இருக்கும் கருத்துக்கு ஆதரவான உள்ளடக்கத்தையோ அல்லது அமெரிக்க கடற்படை அல்லது அமெரிக்க கடலோரக் காவல்படையால் நடத்தப்பட்டது போன்ற விசாரணைகள் அல்லது ஆய்வுகளின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வெளியிடப்பட்ட ஆவணங்களையோ கொண்டிருக்கின்றன. | pinvarum inaiyathalangal Bermuda mukkonatthai patri makkal matthiyil pirabalamaai irukkum karutthukku aatharavaana ulladakkatthaiyo allathu America kadarpadai allathu America kadalorak kaavalpadaiyaal nadatthappattathu pondra visaaranaigal allathu aaivugaln athigaarappoorva aathaarangalil irunthu veliyidappatta aavanangalaiyo kondirukkindrana. |
6,957 | 1643 இல் தொடங்கிய பேச்சு வார்த்தைகளில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட தூது குழுக்கள் பங்கேற்றன. | 1643 il thodangiya pecchu vaarththaigalil motham noottrukkum merpatta thoothu kuzhukkal pangettrana. |
3,509 | கதவுகளை மூடித் திறப்பது, கண்ணாடிகளை ஏற்றி இறக்குவது என்பன போன்ற பணிகளை நாம்தான் செய்ய வேண்டியிருக்கிறது. | kathavugalai moodi thirapathu, kannadigalai yetri irakkuvathu enbana ponra panigalai naamthaan seyya vendiyirukkirathu. |
7,010 | ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் | Angileya-maraattiyap porgal |
5,366 | திசுமணிக் கழலை | dhisumannik kazhalai |
4,261 | தமிழ் வழி அறிவியல் கல்வி என்பது கேரளாவில் தமிழ் வழி வேதியல் கல்வி பற்றிய ஆய்வு நூல் ஆகும். | tamzhil vazhi arriviyal kalvi enbadhu keralavil tamzhil vazhi vediyal kalvi patriya aaivvu nool aagum. |
7,381 | அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். | Avargal iruvarum nilavil aaivugal merkondirundha pothu, kattalap pettaga vimaani Ken mattingli nilavaich suttri vanthu avathaanippilirunthaar. |
2,726 | சனுஜா விபிலி | Sanuja Vibili |
5,498 | சண்முகம் செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ரதி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். | Shanmugam Chettiar iyakkatthil velivandha itthiraippadatthil Jaiganesh, Rathi Devi mattrum palarum naditthullanar. |
8,838 | அப்படிப்பட்ட பழன ஊருக்குத் தலைவனாம் அவன். | appadippatta pazhana oorukku thalaivanaam avan. |
7,837 | கான் சாகிப் என்றால் முதன்மைத் தலைவர் அல்லது தலைமைத் தளபதி எனப் பொருள் கொள்ளலாம். | Kaan saahib yendraal muthanmaith thalaivar allathu thalaimaith thalpathi yena porul kollalaam. |
9,389 | சிவப்பு மாளிகையின் கனவு என்ற தலைப்பிலும் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. | Sivappu maaligaiyin kanavu yendra thalippilum ipputhinam mozhipeyarkkappattullathu. |
2,040 | கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். | kadaisiyaaga thiruppaatha vaayilil thiruppathangalaiyum iruvar payanthu olinthirukkum silaigalaium kaanalaam. |
2,052 | எலிசபெத் ஜான்சன் | Elisabeth Johnson |
4,494 | முல்லை மரத்தை வட்டமிட்டுச் சென்றது கொக்கு. | mullai marathai vatammittu senradhu kokku. |
1,834 | அய்யனார் சினி ஆர்ட்ஸால் தயாரிக்கப்பட்டது. | Ayyanaar sini artsaal thayaarikkappattadhu. |
1,167 | இது மும்பையில் உள்ள பெரிய சிறைச்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. | idhu mumbaiyil ulla periya siraichalai enbadhum kurippidathakkadhu. |
2,184 | இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம். | ithu irandaavathu pazhamaiyaana Jappaniya palgalaikazhagam. |
7,070 | குடைகல் | kudaikal |
6,924 | உறுதிமொழிப்பத்திரத்தின் மூலத் தரப்பினராக இருப்பவர், | Uruthimozhippaththiraththin moolath tharappinaraaga iruppavar, |
8,437 | இந்நூலில் சைவ சமய திருத்தொண்டர்களான நாயன்மார்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. | Innoolil saiva samaya thiruthondargalaana naayanmaargalin peyargal thogukkappattullana. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.