id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
4,039
இதனைத் தென்மொழியில் உள்ள வேதம், கீதை என்றெல்லாம் ஒப்பிட்டுப் பேசுவதும் இக்கருத்தோடுதான்.
idhanai thenmozhiyil ulla vedham, geethai yendrellaam oppitu pesuvadhum ikkaruthoduthaan.
9,764
முத்துத்தம்பிப்பிள்ளை.
Muthuththampippillai.
7,577
ஒற்றைக் குழியங்கள் மற்றும் அவற்றின் தின்குழியக்களும் கிளைக்கும் கலங்களுமான முன்னொடிகள் நிர்ப்பீடனத் தொகுதியில் மூன்று முக்கிய செயல்பாடுகளைச் செய்கின்றன.
Ottraik kuzhiyangal mattrum avattrin thinkuzhiyakkalum kilaikkum kalangalumaana munnodigal nirppeedanath thoguthiyil moonru mukkiya seyarpaadugalaich seykindrana.
674
நாடகக்கலை
naadagakalai
17
பன்னாட்டுச் செலாவணி அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய விதிகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நிறுவிட பிரெட்டன் வுட்சு திட்டவியலாளர்கள், தற்போது உலக வங்கிக் குழுமத்தின் அங்கங்களாக உள்ள, பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மற்றும் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) ஆகியவறை உருவாக்கினர்.
Pannaattu selavaani amaippai kattuppadutha vendiya vidhigal, amaipugal mattrum seyalmuraigalai niruvida britain utsu thittaviyalaalargal, tharpothu ulaga vangi kuzhumathin angangalaka ulla pannaattu naanaya nidhiyam (IMF) mattrum pannaattu punaramaippu mattrum mempaatu vangi (IBRD) aagiyavattrai uruvaakinaar.
2,465
காரணி 5: புதிய களங்களையும் ஊடகங்களையும் மொழி கையாழும் திறன்.
kaarani 5: puthiya kalanggalaiyum uutakanggalaiyum mozi kaiyaalum thiran.
544
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.
panthu merpaarvaiyaalar thiratchai rasamaai maariyiruntha thaneerai suvaithaar.
8,790
பெரியமலைகள் இரண்டுடனும்; தன்னிடம் தோன்றிய நஞ்சுடனும்; இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; ஊழிக் காலத்துப் பெரு நெருப்புடனும்; இரண்டு பிறைச் சந்திரர்கள் சேர்ந்து; எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது; யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது உடலை ஒத்ததாகும் எனக் கம்ப இராமாயணம் பாடல்கள் அவளுடைய தோற்றத்தையும் இயல்புகளையும் வர்ணிக்கின்றன.
Periyamalaigal irandudanum; thannidan thondriya nanjudanum; idikku oppaana muzhakkaththudanum; oozhik kaalaththup peru nerppudanum; irandu piraich santhirargal sernthu yezhukindra kadal Ondru undendraal athu; yaavarum anjsathakka thottraththai udaiya avalathu udalai oththaagum yenak kamba ramayanam padalgal avaludaiya thottraththaiyum iyalbugalaiyum varnikkinrana.
3,999
இந்த சட்டம், கல்வி தரத்தின் தரநிலைகள், அங்கீகரிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் பயிற்சிக்கான பயிற்சிகள் ஆகியவை நடைமுறையில் உள்ள கட்டிடக் கலைஞர்களால் பின்பற்றப்படுகின்றன.
indha sattam, kalvi tharathin tharanilaigal, angigarikkappatta thaguthigal matrum payirchikaana payirchigal aagiyavai nadaimuraiyil ulla katidak kalaignyargalaal pinpatrappadugindrana.
8,810
தன் பதவி விலகலுக்கு அப்போதைய கருநாடக பாசக அரசு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
Than pathavi vilagalukku appothaiya karunaadaka paasaka arasu thaan kaaranam yendru kuttranjsaattinaar.
8,786
திணிப்பதிர்வில், அதிர்வெண் வேறுபாடு குறைவாக இருப்பின் வீச்சு அதிகமாக இருக்கும்.
thinippathirvil, athirven verupaadu kuraivaaga iruppin veechu athigamaaga irukkum.
7,359
மா சாமி எழுதியுள்ளார்.
Ma Sami yezhuthiyullar.
1,194
எனவே அமிதவ் கோசு இந்தியா, வங்க தேசம், சிறீலங்கா ஆகிய நாடுகளில் வளர்ந்தார்.
enave, amidhav kosu india vanga desam, srilanka aagiya naadugalil valarndhaar.
4,087
ஒத்தியங்கு முடுக்கியில் காந்தப்புலச்செறிவு, துகள்கள் நகரும் இடத்தைப் பொறுத்து மாறாமல் காலத்தை பொறுத்து மாறுகிறது.
othiyangu mudukkiyil kaandhappulachcherivu, thugalgal nagarum idathai puruthu maaraamal kaalathai poruthu maarugiradhu.
4,027
விக்கி மூலம் திட்டத்தில் உலகநீதி
vikki mollam thitathil ulaganeedhi
1,412
இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது.
Idhu salippadaiyavaikkum paniyaagath thonrinaalum, unmaiyil, idhaip perum maanavarukkaana vayppu perumaiyaanadhu matrum aridhaanadhu.
9,688
2014 யூ.எசு. ஓப்பன் இறுதிப் போட்டியில் குரோவாசியாவின் மாரின் சிலிச் சப்பானின் கேய் நிசிக்கோரியை வென்றார். (பிபிசி)
2014 u.yesu. Open iruthip pottiyil crovaasiyaavin maarin silich japanin kei nisikkoriyai vendraar. (BBC)
4,392
அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு செமிலியுடன் பழகி பிறகு அவரது தோழியானார்.
adhanaal avar oru moodhati uruvam kondu semiliyudan pazhagi piraghu avaradhu thozhiyanaar.
8,220
அங்கு அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாகியது.
Angu avar kuttramattravar yenath theerppaakiyathu.
2,225
சொத்துக்களை இழந்து புது ஊருக்கு போகும் சரவணன் குடும்பத்தினர்கள் அங்கு மீனாட்சிக்கு வரும் கடந்த கால ஞாபங்கள்.
sothukalai izhanthu puthu oorukku pogum Saravanan kudumbathinargal angu Meenatchikku varum kadantha kaala nyaabagangal.
4,325
இது தொலதமிழ்ப் பண்பாட்டில் சொல் எப்படி மதிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
idhu tholathamizh panbaattil sol eppadi madhikkappattadhu yenbadhai kaatugiradhu.
2,147
தேவாலய பிங்கோ மற்றும் வருடாந்திர திருவிழாக்களில், பல தரப்பு வாடிகையாலர்களும் கலந்து கொண்டனர்.
thevaalaya Bingo matrum varudaandhira thiruvizhaakalil, pala tharappu vaadikaiyaalargalum kalanthu kondanar.
9,686
இந்த பிந்தைய நொதி தன்னை புரத கினேஸ் ஏ மூலம் செயல்படுத்துகிறது மற்றும் பாஸ்போபிரோதீன் பாஸ்பாடெஸ் -1 மூலம் செயலிழக்கப்படுகிறது.
Intha pinthaiya nothi thannai puratha kinase A moolam seyalpaduththugirathu mattrum Phopoprothin Phospotase -1 moolam seyalizhakkappadugirathu.
8,975
அதாவது அமுக்கவியலாப் பாய்வைப் போலல்லாமல் - அடர்த்தியின் மாற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
Athaavathu amukkaviyalaap paayvaip polallaamal - adarththiyin mattrangal kanakkil yeduththukkollappada vendum.
6,069
கழிப்பிடங்களுக்கு செல்லும்போது காலணிகள் கண்டிப்பாக அணிய வேண்டும்.
kazhippidangalukku sellumpothu kaalanigal kandippaaga aniya vendum.
3,146
அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார்.
avar thamathu naarpathavathu vayathil velaiyay vittu vilaginaar.
5,383
ஒன்று ஒரு விலங்கு தனது சூழலுடன் கலந்துபடுவதாகும்; மற்றொன்று, ஒரு விலங்கு சுவாரசியமற்ற அல்லது ஆபத்தானதாகக் காட்சியளிக்கும் வேறொன்றாகத் தன்னை உருமாற்றிக் கொள்வது.
ondru oru vilangu thanadhu choozhaludan kalandhupaduvathaagum; mattrondru, oru vilangu suvaarasiyamattra alladhu aabatthaanadhaagak kaatchiyallikkum vaerondraagath thannai urumaattrrik kollvadhu.
3,988
ஸ்வர்கங்கா பை அட்வைத் ஜோசி - ராகாபேஸ், தாளாபேஸ், டிபரண்ட் மியூசிக் சேம்பிள்ஸ் அண்டு ஆர்டிக்கல்ஸ் ஆன் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக்
svarnganga bai advaith josi - ragabase, thalabase, dipaarent music sampiles and articles on indian classical music
7,855
பிரான்சின் டம்மார்ட்டின்-என்-கொயெல் நகரில் இரண்டு நபர்கள் அச்சுக்கூடம் ஒன்றைக் கைப்பற்றி பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
Francin Dammaarttin-yen-koyel nagaril irandu nabargal achchukkoodam ondraik kaipattri palarai panayak kaithigalagap pidiththanar.
2,300
நொச்சிமுனை
Nochimunai
3,910
எவராவது இந்த நடத்தை முறைகளை கொண்டுள்ளார்களா?
yevaravathu intha nadaththai muraigalai kondullaargala?
6,239
இவ்வாறு கூறுகின்றார் ஃகாரிசு.
ivvaaru koorugindraar Ficaris.
4,165
புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (நூல்), தமிழண்ணல் எழுதியது
pudhiya nookill tamil illaikkia varallaur (nool), tamzhilannal ezhuthiyadhu
2,535
இந்தக் கட்டுரையில், உள்கட்டமைப்பு என்பது, வேறுவகையில் குறிப்பிடாத வரையில், சமூகத்தை ஆதரிக்கும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் அல்லது இருப்பு சார்ந்த வலைத்தொகுப்பின் பொருளிலேயே பயன்படுத்தப்படும்.
indhak katturaiyil, ulkattamaippu enbadhu, veruvagaiyil kurippidaatha varaiyil, samoogatthai aadharikkum thozhilnutpa kattamaippugal alladhu iruppu saarndha valaitthoguppin porulileye payanpadutthappadum.
1,319
நாயுடு அவர்களும் பங்கெடுத்தார்கள்.
naidu avargalum pangeduthaargal.
4,413
நாகாலேன்ட் மாநில கூட்டுறவு வங்கி லி.
naagaland maanila kooturavu vangi lee.
7,538
அந்த சிப்பில் டிஜிட்டல் புகைப்படமும் ஒவ்வொரு கையிலிருந்தும் ஒரு கை ரேகை எடுக்கப்படும், பொதுவாக பெருவிரல்களின் ரேகை பயன்படுத்தப்படும்.
Antha zippil digital pugaipadamum ovvoru kaiyilirundhu oru kai regai yedukkappadum, pothuvaaga peruviralgalin regai payanpaduththappadum.
3,165
தேராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
theragu tham magan abiramaium, tham magan aaranin puthalvan lothaium, tham marumagalum tham magal aabiramin manaivumana sharavaum alaithu kondu oor enra kaltheyar nagarai vittu kaanaan nattai nokki purapattu senraar.
9,083
இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம்.
Intha valluvan than thaguthikku arisi tharuvathu izhivu yenak karuthi porkkaliru onraaip parisaagath thanthaanaam.
9,279
நியூட்டனின் இழுவைக் கோட்பாடு இறுதியாக தவறு என நிரூபிக்கப்பட்டது.
Newtonin izhuvail kottpaadu iruthiyaaga thavaru yena niroobikkappattathu.
212
பின்னாளில் இந்தக் காலகட்டத்தைப் பற்றி எழுத்தாளர் மைக்கேல் லூயிஸிடம் சொரெஸ் இவ்வாறு விவரித்தார்:
pinnaalil intha kaalakattaththai pattru ezhuththaalar michael luciyidam soraes ivaaru vivarithaar.
6,352
இது குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக விளையாடும் விளையாட்டு.
Ithu kuzanthaigal migavum santhoshamaaga vilaiyaadum vilaiyaattu.
4,609
கான் பகதூர் பி.
kaan pagathoor b.
2,061
கொழும்பில் வசிக்கும் இவர், ஒரு பொருளியலாளர் ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
Kozhumbil vasikkum ivar, oru poruliyalaalar aavaar. Boutha mathathai sernthavar.
7,557
ரோக்ஷனா (பாக்டரியான் மேன்குடியினரின் மகள்), மற்றும் பாரசீக அரசன் மூன்றாம் டாரியஸின் மகள் இரண்டாம் ஸ்டாடீரா ஆகியோரை மணந்தார்.
Roshnaa (paktariyaan menkudiyinarin magal), mattrum paaraseega arasan moondram Dariyasin magal irandaam staateeraa aagiyorai mananthaar.
991
ஆனால் சீதை வலியுறுத்தி கேட்டதால், இராமர் தங்க மானைப் பிடித்து, சீதைக்குப் பரிசளிக்க விரும்பினார்.
aanal Seedhai valiyurithi kettadhal, Ramar thanga maanai pidithu, Seedhaiku parisalika virumbinaar.
6,698
பட்டுப்பூச்சி வளர்ப்பு
Pattuppoochi valarppu
9,379
பின்னர் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடம், கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் 1921 ஆம் ஆண்டு முதல் மருந்தியல் பேராசிரியராக பணியாற்றினார்.
Pinnar veppap piranthiya marunthuk koodam, Calcutta marththuvak kalloori aagiya niruvanangalil 1921 aam aandu muthal marunthiyal peraasiriyaraaga paniyaattrinaar.
5,948
டப்வாலி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
Dabvaali sattamandrath thoguthi, inthiya maanilamaana Hariyanavukkaana sattamandrath thoguthigalil ondru. Ithu Chircha makkalavaith thoguthikku utpattathu.
1,867
இவளுக்கு உதவிசெய்து மீட்டபின் சான்பிரான்ஸிஸ்கோவிற்கு அழைத்துச் செல்கிறார்.
Ivalukku udhaviseidhu meettapin Sanfranciscovirku azhaithuch chelgirar.
6,096
இது கீழ்வரும் விசைப் பலகை அமைப்புக்களில் கிடைக்கின்றது
ithu keezhvarum visaip palagai amaippugalil kidaikkindrathu
7,098
பாரபட்ச்மின்றி தலைவிரித்தாடும் ஊழல்
paarapatchamindri thalaiviritthaadum oozhal
349
இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும்.
Innaadukal thavira aandora naadum kipraalttor britania aatchchipaguthiyum aipiriyaavil adangum.
6,383
ஆனால் அப்படி ஏதும் இதுவரை அகப்படவில்லை.
Aanaal appadi yethum ithuvarai agappadavillai.
8,032
ராகபாகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள சிங்கம் குறிப்பிடதக்கதாகும்.
Raagapaagaththil amarntha nilaiyil ulla singam kurippidathakkathaagum.
6,198
தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம் தூயமந் தாரம்
theeyapoo raadam veiyon sernthidu naalil vattam thooyamanth thaaram
2,705
கருப்பையா திருநாவுக்கரசு
Karuppaih Thirunavukkarasu
7,978
செமிலி என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு மானுடப் பெண் ஆவார்.
Semili yenbavar grekka pazhangkathaikalil koorappadum oru maanudap pen aavaar.
8,525
எத்திடியம் புரோமைடு வலுவான மரபணு புரட்டி அல்லது மரபணு பிறழ்ச்சியூட்டி (mutagen) ஆகும்.
Etthidiyam Bromide valuvaana marabanu puratti allathu marabanu pirazhchiyootti (mutagen) aagum.
2,469
சில வகையான புற்று நோய்களைத் துகள் சிகிச்சை மூலம் குணமாக்குதல்
sila vakaiyaana purru noykalaith thukal sigissai muulam kunamaakkuthal.
7,548
உ சிக் தனது 1921 ஆம் ஆண்டு கட்டுரை ஒன்றில் சிவப்பு அறை கனவின் முடிவு உண்மையில் கௌவ் இ யால் எழுதப்பட்டது என்று வாதிட்டார்.
U sik thanathu 1921 aam aandu katturai ondril sivappu arai kanavin mudivu unmaiyil Gow e yaal yezhuthappattathu yendru vaathittaar.
388
வியாழன் கோளுக்கும் அதன் துணைக்கோளான ஐஓவிற்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் பாய்வுக் குழாய் மிகவும் பிரசித்திபெற்ற பாய்வுக்குழாய்களில் ஒன்றாகும்.
Viyaazhan koalkalum athan thunaikoalaana aioovirkum idaiyae ulla veliyil kaanappadum paayvu kuzhaay mikavum pirasiththipetra paaayvukuzhaaykalil ondraagum.
3,100
அமெரிக்க கடலோரக் காவல் படையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் தரவுத்தளம்
Americca kadalora kaaval padaiyin thernthedukkapatta arikkaigal marum aaivugal tharavuthalam.
1,742
மேலும் இவர் இரண்டாவது முறையாக, நேபாளக் குடியரசுத் தலைவராக நேபாள நாடாளுமன்றத்தால் 13 மார்ச் 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
maelum ivar irandaavathu muraiyaaga, Nepalak kudiyarasuth thalaivaraga Nepala nadalumanraththaal 13 March 2018 andru thaernthaedukkappattaar.
5,325
அல்கோல் கிரகண இருமை நட்சத்திரத்துக்கான சிறந்த உதாரணமாகும்.
alkol kiragannai irumai natchatthiratthukkaana sirandha udhaaranamaagum.
2,964
தலையணை மந்திரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
thalayanai manthiram 1984 aam aandu velivantha tamil thiraipadamagum.
1,654
இவ்வாறு எதிர்மின்னிகள் வெவ்வேறு திசைகளை நோக்கி ஓடுவது மின்னிரைச்சலைத் தோற்றுவிக்கிறது.
ivaaru ethirminnigal vaevaeru thisaigalai nokki ooduvathu minniraichalaith thotruvikkirathu.
608
இராமசாமியின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும்.
Ramasamyin kadaisi koottam chennai, thiyagaraya nagaril, december 19, 1973 andru avar kalanthu konda koottamaagum.
2,665
குறளைப் படித்தேன்
kuralai padiththen
2,406
வயிறு, புட்டம், கால்களில் கொழுப்புச் சேர்ந்து உடல் வளர்ச்சி பெறும்.
vayiru, puttam, kaalkalil kozhuppus sernthu utal valarssi perum.
1,659
மழைநீர் தொட்டியில் படாமல் இருக்குமாறு கூரை அமைத்தல் அவசியம் பூசிய மண்ணில் விரிசல் ஏற்பட்டு காற்று உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் 3 மாதங்களுக்கு பிறகு இத்தீவனம் கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும் .
mazhaineer thottiyil padaamal irukkumaaru koorai amaiththal avasiyam poosiya mannil virisal aerpattu kaatru ullae pugaamal paarththukkolla veandum 3 maathangalukku piragu iththeevanam kaalnadaikalukku koduppatharku uganthathaaga irukkum .
5,501
ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது.
Radium-Barium adartthi veedham Radium-Barium annu nirai veedhatthudan oppeettu nokkatthakkadhaaga ulladhu.
6,636
இதேபோல பாலிசல்பைடு கரைசல்களுடன் சேர்ந்து வினைபுரிந்து டெட்ராதயோயிரேனேட்டைக் கொடுக்கிறது .
ithepola polysulphide karaisalgaludan serthu vinaipurinthu DethroThioiranettaik kodukkirathu .
7,179
நிக்கல்-காட்மியம் செல்களைக் கசிவின்றி முத்திரையிட முடிவதால் இவை கணக்கிடும் கருவிகள், மின்னணுச் சாதனங்கள், கைகடிகாரங்கள் போன்றவற்றில் பயன்படுகின்றன.
Nicke-Cadmium selgalai kasivindri mutthiraiyida mudivathaal ivai kanakkidum karuvigal, minnanuch chaathanangal, kaikkadigaarangal pondravatril payanpadugindrana.
6,659
நடராஜன் (முழுப்பெயர் தங்கராசு நடராஜன்) என்பவர் ஒரு தமிழக துடுப்பாட்ட வீரராவார்.
Nadarajan (muzhuppaeyar thangaraasu nadarajan) yenbavar oru thamizhaga thuduppaatta veerarraavar.
282
அதைத் தொடர்ந்த இரு பத்தாண்டுகளில் மோர்ஸ்/வேய்ல் தந்தி விரைவாக ஆயத்தப்படுத்தப்பட்டது.
athai thondrantha iru paththaandukalil mors/veys thanthi viraivaaga aayathappaduthappattathu.
3,469
பொதுவாக மணதரிந்து தீமைபயக்காத எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.
pothuvaga manatharinthu theemaipayakkatha ella neramum nalla meramthaan.
3,886
ஒவ்வொரு பொருளையும் தனிப்பட்டு அடையாளப்படுத்தக் கூடியவகையில் பதிக்கப்படும் மின்னணுவமைப்பு இருக்கும்; இவை தற்போது செயற்பாட்டிலுள்ள இணையக் கட்டமைப்புடன் ஒழுங்குபடுத்தப்படும்.
ovvoru porulaiyum thanipattu adaiyalapadutha koodiyavagaiyil patthikkapadum minnanuvamaippu irukkum; ivai tharpodhu serpaatilulla inaiya kattamaipudan volungupaduthapadum.
3,273
இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா.
ivai uriya idangalil varavillaiyaanaal, antha thodarilo, vaakkiyathilo, porulin poruthamum, uriya aluthamum, oosai nayamum, thelivum ira.
1,220
அதாவது மாறிலியாக உள்ளது.
adhaavadhu maariliyaaga ulladhu.
4,285
அதனை எழுதத் துவங்கிய போது சிறுவர் படைப்பாகவே எழுத எண்ணினார் டோல்கீன்.
adhanai ezhutha thovangiya podhu siruvar padaippagave ezhutha enninar tollken.
1,926
இது வெப்ப உயர்வினால் ஏற்படும் மேற்காவுகை முகில்களுக்கு வேற்றானதாகும்.
ithu veppa uyarvinaal aerpadum merkaavugai mugilgalukku vetranathaagum.
690
• ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும்ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக சேமித்து வைக்கின்றன.
. Olichchaekkaiyin pothu, thaavarangkal, sooriyanidamirunthu perumoli aatralai vaethi aaatralaaga saemiththu vaikkindrana.
6,722
தில்லைநாயகம்.
Thillainaayagam.
8,928
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்
Ingu thamizheezhamathu pongivara velvom
9,740
இன்சமாம் உல் ஹக்கிற்கு அடுத்தபடியாக அதிக வயதில் அறிமுகமான துடுப்பாட்ட விரர் இவர் ஆவார்.
Insamaam ul hakkirku adiththapadiyaaga athiga vayathil arimugammana thuduppatta veerar ivar aavaar.
8,146
இத்தீவில் சுற்றுலாதுறையை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
Iththeevil suttrulaththuraiyai valarkka muyarchikal merkollappattuvarugirathu.
2,125
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தாயன்பன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-சனவரி-1987.
iththiraipadathirku isaiyamaithavar thaayanban matrum ithiraipadam veliyidapatta naal 23-January-1987.
1,961
இவை எதிரிகளிடமிருந்து தப்ப உதவுகிறது.
ivai ethirigalidamirunthu thappa uthavugirathu.
8,947
அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.
Athipakthar yenraal sirantha pakthar yendru porulaagum. Athipakthar yenbathe athipaththar yendru vazhangappadugirathu.
5,461
இதற்குப் பல்வேறு கிளை மொழிகளும் உள்ளன.
idharku palveru kilai mozhigalum ullana.
4,336
அன்று திறந்து வைக்கப்பட்டது.
andru thirandhu vaikkapattadhu.
6,563
அந்த மேற்பரப்பில் போஸ்பரசு தடவப்பட்டிருக்கும்.
antha merpparappil Phosphorus thadavappattirukkum.
8,829
இங்குள்ள மக்கள் மரவேலைப்பாடுகளைச் செய்யக்கூடியவர்கள்.
ingulla makkal maravelaippaadugalaich cheyyakkoodiyavargal.
726
தமிழர் மதம்
Thamizhar matham.
8,008
ஜெய்சங்கர்
Jaysankar
6,071
அதியமான் நடுகல் ஆயினான்.
athiyamaan nadukal aayinaan.
2,941
திருச்சியில் தாயகம் திரும்பியோருக்கான உயர் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
thiruchiyil thayagam thirumbiyorukkana uyar palliyil thanathu kalviyai thodarnthaar.
1,240
இதன் மேல் அழகூட்டல் தாள் அல்லது மெலமைன் மென்தகட்டை ஒட்டுப்பொருள் கொண்டு ஒட்டி உருவாக்கப்பட்ட மேற்படையும் இறுதியில் மேற்பரப்பாக ஒளிபுகவிடும் யுரத்தேன் காப்புப் படலமும் இருக்கும்.
idhan mel azhagoottal thaal alladhu melamin menthagattai ottupporul kondu otti uruvaakkappatta merpadaiyum irudhiyil merparappaaga olipugavidum yurathen kaappup padalamum irukkum.
6,229
காமோர்த்தா புதிய போர்க்கப்பலை விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற விழாவில் ஆகஸ்ட் 23, 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியக் கப்பல் படைக்கு அர்பணித்தார்.
Kaamorththa puthiya porkkappalai visaagapattinathil nadaippettra vizhavil August 23, 2014 aam aandu Indhiyaavin paathukaappu thurai amaichchar Arun jettli, Indhiya kappal padaikku arpaniththaar.