id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
7,159
வடக்கு மற்றும் கிழக்கு திசைகளுக்கு இடையில் இக்கடற்கரை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
vadakku matrum kizhakku thisagalukku idaiyil ikkadarkarai irandaagap pirikkappattullathu.
8,087
உக்ரைன், தோனெத்ஸ்க் நகர் மீது எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
Ukrane, Thonesthsk nagar meethu yerikanaith thaakuthalgal idampettrathil 6 per kollappattanar. (AB)
7,920
இன்று வரை இந்த ஆல்பம் 10 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டிருப்பது.
Indru varai intha album 10 million nagalgal vittrukkondiruppathu.
3,513
இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ivar natin peyarai sayeer ena matri 30 aandugal atchi seithaar.
5,401
1981, மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளைத் தமது செல்வாக்கின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
1981, mattrum 1985 aam aandugalil idampettra iraanuvap puratchi muyarchigalaith thamadhu selvaakkin moolam thadutthu nirutthiyullaar.
8,692
தாரை வானூர்திப் பின்தங்கல் நோய்குறிகள் புதிய நேர வலயத்திற்கு முழுமையாக மாறும்வரை பல நாட்களுக்குத் தொடரலாம்.
thaarai vaanoorthip pinthangal noikurigal puthiya nera valaiyatthirku muzhumaiyaaga maarumvarai pala naatkalukkuth thodaralaam.
2,142
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த இவ்வூரில்தான் சேர்மன் பதவியில் தேர்வுபெற்று வைகோவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
Kuruvikulam ooratchi onriyathai serntha ivvoorilthan Chairman pathaviyil thervupetru Vaikovin arasiyal vaazhkai thodangiyathaagavum sollapadugirathu.
8,973
சில நிகழ்வுகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மிசிங்னம்பரைத் தோன்றச் செய்ய முடியும்.
Sila nigazhvugalaith thodarnthu seyvathan moolam Missingnumberaith thondrach cheiya mudiyum.
4,815
அத்தகைய இணை கிரகண இருமை நட்சத்திரம் என்றோ அல்லது ஒளி அளவியல் இருமை நட்சத்திரம் என்றோ அழைக்கப்படுகின்றன.
athagaiya inai giragana irumai natchthiram andru alladhu oli alaviyal irumai natchathiram endro azhaikappadugindrana.
2,542
இப்படமானது பிளாக் மற்றும் ஃப்ரெட் டீக்கர் ஆகியோர் எழுத, ஷேன் பிளாக்கால் இயக்கப்பட்டது.
ippadamaanadhu black mattrum Fred Dicker aagiyor ezhudha, Shane Blackhall iyakkappattadhu.
1,334
மற்றும் இது இட்ரியம் ஆர்த்தோ வனேடேட்டு தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
Matrum idhu itriyam artho vanedettu thayaarippil paravalaagap payanpaduthappadugiradhu.
6,797
இது, "இறத்தல் மற்றும் கையறு நிலை ஆகியவற்றின் கலாசாரம் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு உருமாற்றம் செய்வதற்கான" முயற்சியாகும்.
Ithu, "iraththal mattrum kaiyaru nilai aagiyavattrin kalaachaaram mattrum anubavam aagiyavattaraip purinthu kondu urumattarm seivatharkaana" muyarchiyaagum.
6,712
ஒன்றுக்கு மேற்பட்ட மாடிகளைக் கொண்ட கட்டிடங்களில் ஒவ்வொரு மாடிக்கும் ஒவ்வொரு தளக் கிடைப்படம் வரையப்படும்.
Ondrukku merppatta madigalaik konda kattidangalil ovvoru maadikkum ovvoru thalak kidaippadam varaiyappaddum.
9,830
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோள்களை நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. (பிபிசி)
Boomiyaip pondra thanmaigal konda yettu kolgalai naasaavin Keppler vinkalam kandupidiththullathu. (BBC)
3,779
வில்லியம் பிளாக்பர்னால் நகரம் முழுவதும் அகன்ற சாலைகள், ஓடுபாவப்பட்ட வீடுகள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கட்டினார்.
william blackburnol nagaram muluvathum aganra salaigal, odupavapatta veedugal, pothu kattidangal agiyavatrai katinaar.
6,481
ஒரு வாரத்திற்கு புகைப்பதற்குத் தேவையான புகையிலை இலைகளை எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர்.
Oru vaaraththirku pugaippatharkkuth thevaiyaana pugailai ilaigalai yeduthuch sendru payanpaduthukindranar.
1,752
தங்குதன் ஆலைடுகளைப் போலவே தங்குதன் ஆக்சி குளோரைடும் ஈரக்காற்றால் பாதிக்கப்படுகிறது, நீராற்பகுத்தல் வினைக்கும் உட்படுகிறது.
Thanguthan alaidukalaip polavae thanguthan Oxy Chloridum eerakkaatral pathikkappadugirathu. Neerarpaguththal vinaikkum utpadukirathu.
8,657
சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச்சூயம் வேட்ட பெர்நற்கிள்ளி – ஆகியோர் உடனிருந்தனர்
seramaan maarivenko, paandiyan kaanappereyil thantha ukkirap peruvazhuthi, sozhan raachooyam veeta pernarkilli - aagiyor udanirunthanar.
1,527
இப்புராணம் லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது.
ippuraanam linga vaḻipaattin menmaiyai eduthuraikkirathu.
638
இது ஒரு வட்ட வரிசைமாற்றமாகும்.
ithu oru vatta varisaimaattramaagum.
545
அறப்போர் (ஆவண நிகழ்படம்)
Arapoar (Aavana Nhigazhpadam)
3,964
அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
avarathu theevira theduthal vettaiyai angiruntha voodangangal thalaippu seithiyaaga veliyittathu.
6,871
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார்.
Rasaasi kondu vanthirunda kulakkalvith thittaththinaik kaivittaar.
6,255
டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய்.
Doctargal yenidam, ithu gunamaakka iyalaatha noi.
9,321
இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறு போன்றது.
Ithu kadalukkul irukkum oru aaru pondrathu.
6,099
பந்த் அறிவியல் பள்ளியில் வருகைப் பேராசிரியராகப் பணி செய்தார்.
Banth ariviyal palliyil varugaip peraarasiriyaraagap pani seithaar.
9,317
மன்னவர் மன்னவர் வேந்தன் வழுதி பராந்தக நாதன் வரக் குரன்
Mannavar mannavar Venthan vazhuthi paraanthaga naathan varak kuran
6,940
அங்கிருந்து நடந்து முருகன் கோவிலில் வரை செல்லலாம்.
Angirundhu nadanthu murugan kovillil varai sellalaam.
1,170
எனினும், ஒரு வங்கியின் மதிப்பு மற்றும் வெற்றியின் முக்கிய நடவடிக்கையாக இருப்பது எளிதில் பணமாகுதல் தன்மையின் விலை.
eninum, oru vangiyin madhippu matrum vetriyin mukkiya nadavadikkaiyaaga iruppadhu elidhil panamaagudhal thanmaiyin vilai.
2,494
முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
mudhal nootraandu mudhal naangaam nootraandin thodakkam varai christhavargal romap perrasil adhigamaana thunpurutthalgallukku aalaakkappattu kollappattanar.
5,139
இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காலிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
Ivar ilankai sanaayaka sosalisa kudiyarasin, 7vathu naadalumandrathirkaana 2010 podhu therthalil, (suthanthira ilangaiyin 14 vathu podhu therthal) aikkiya thesiya katchi saarbil kaalimaavattathilirunthu makkalaal therivu seiyapatta voruppinar.
6,930
2008: பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகை விருது; சாவரியா
2008: filmfare sirantha arimuga nadigai viruthu; savariyaa
7,852
பொ-சாயின் சிறு வயதில், புத்த துறவி ஒருவர், அவளுக்கு தங்கத்தால் அலங்கரித்த அணிகலன் ஒன்றை தந்தார்.
Bo-saayin siru vayathil, puththa thuravi oruvar, avalukku thangaththaal alangariththa anikalan ondrai thanthaar.
4,801
பிந்தைய நொதி ATP இருந்து சுழல் AMP உருவாவதற்கு காரணமாகிறது; இரண்டு மூலக்கூறு சுழற்சி ஏ எம் பி புரோட்டின் கைநேஸ் ஏ துணை அலகுடன் இணையும்போது பாஸ்பாரிலேட்டாகவும், இதர புரதமாகவும் உடைபடுகிறது.
pindhaya nodhi ATP irundhu suzhal AMP uruvaavadharku kaaranamaagiradhu; irandu moolakooru suzharchi A M P protien kaines A thunai alagudan inaiyumbodhu paasporilettagavum, idhara puradhamaagaum udaiyappadugiradhu.
7,539
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பது இவனைச் சுட்டும் பெயர்.
Sozhan Raasasuyam vetta perunarkilli yenbathu ivanaich chuttum peyar.
8,322
அஜில் மென்பொருள் விருத்தி என்பது பல தரப்பட்ட கூறுகளைக் கொண்டது.
Ajil menporul viruththi yenbathu pala tharappatta koorugalai kondathu.
7,041
இதனால் அவர்கள் பிரபலமாவது கடினமாக காணப்பட்டது.
Ithanal avargal prabalamaavathu kadinamaaga kaanappattathu.
1,596
கும்பகோணத்திலுள்ள கவின் கலைக் கல்லூரியில் கலைக்கூடம் அமைப்பதற்காக ரூ.
Kumbakonaththil Kavin kalaik kallooriyil kalaikkoodam amaippatharkaaga roo.
8,519
ஆய்வுக்கூடங்களைத் தவிர,அறிவியல் சங்கங்களும் இணைந்துள்ளன.
Aaivukkoodanggalai thavira, ariviyal sangangalum inainthullana.
8,121
கடவுச்சொல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென்றால், எழுத்துக்களுடன் எண்களையும் குறியீடுகளையும் சேர்க்க வேண்டும்.
Kadavuchsol paathukaappaanathaaga irukka vendumendral, yezhuththukkaludan yengalaiyum kuriyeedugalaiyum serkka vendum.
1,087
ஆய்வு விளக்கம்
aaivu vilakkam
8,471
கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும்.
Kannadip paththiram ondril paalai ootri athil maragathaththaip pottaal paal nmuzhuvathum pachai niramaagath thondrum.
5,590
தீனா (திரைப்படம்)
theenaa (thiraippadam)
4,489
திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக பிறந்த தங்கேஸ்வரி கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார்.
thiruvanchanam thambathiyinarin pudhalviyaga pirandha thangeshwari kannankuda mahavidhalayathi arambha kalviyai petrar.
3,563
மு.6ஆம் நூற்றாண்டில் யூத மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர் ஆவார்.
mu.6aam nootraandil yutha makkalidaiye valntha iraivaakinar aavar.
4,339
வாழ்வாதாரத்தை ஒடுக்கும் கடன் சுமை அதிகரிப்பு
vaazhvaadhaarathai odukkum kadan sumai adhigarippu
9,486
பிரச்சினை தீர என்ன வழி?
Prachchinai theera yenna vazhi?
340
பிரிமெத்தமீன், டிரைமெட்ரெக்சேட்டு மற்றும் பிரிட்ரெக்சிம் போன்ற பல ஈரைதரோபோலேட்டு ரிடக்டேசு வளர்தடுப்பு மருந்துகள், ஈரமினோபிரிமிடின்கள் வகையைச் சேர்ந்தவையாகும்.
Pirimeththemeen, tiraimetreksaettu matrum piridreksim poendra pala eeraitharobolaettu ridaktaesu valarthaduppu marunthukal, Eraminopiramidinkal vakaaiyai saernthavaiyaagum.
7,772
சுரங்க விபத்து
Suranga vibaththu
5,999
தனியுரிமை சான்றிதழின்டி முழு மாற்றமடையக் கொடுக்கபட்ட இரண்டாண்டுகள் வரை வேந்திய நிதி அவை (Conselho da Fazenda) போர்த்துகேய இந்திய கப்பல் அணிகளையும் காசா ட இந்தியா மற்றும் இந்தியக் கிடங்குகளை இணையாக நிர்வகித்தது.
thaniyurimai saandrithazhinpadi muzhu maatramadaiyak kodukkapatta irandaandugal varai venthiya nithi avai (Conselho da Fazenda) portthugeya inthiya kappal anigalaiyum Casa da inthiyaa matrum inthiyak kidangugalai inaiyaaga nirvagitthathu.
7,948
இதன் மூலம் கிளியோபாட்ராவிற்கு பிறக்கும் குழந்தையோ அல்லது அவரது உறவில் நெருங்கிய ஆணோ தான் அரியணை ஏற முடியும் என்கிற நிலை உருவானது.
Ithan moolam Ciliyopaatravirku pirakkum kuzanthaiyo allathu avarathu uravil nerungiya aano thaan ariyanai yera mudiyum yengira nilai uruvanathu.
6,568
மே மாதம் 10 ஆம் தேதி கோவாவில் இருந்து வெஸ்ட்வால்ட் ஐந்து கப்பல்களுடன் வர, கண்டியில் இருந்து இராசசிங்கனும் தனது படையுடன் மே 14 ஆம் தேதி மட்டக்களப்புக்கு வந்தார்.
May mathaam 10 aam thethi goavavil irundhu Westwaalt iynthu kappalgaludan vara, kandiyil irundhu Rajasinganum thanathu padaiyudan may 14 aam thethi mattakkalappukku vanthaar.
7,394
இசுலாமிய தேச கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராகத் தாம் பதில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அல் நுஸ்ரா முன்னணி எச்சரித்துள்ளது.
Isulaamiya desa kilachchiyaalargalukku yethiraagath thaakuthal nadaththum naadugalukku yethiraagath thaam pathil nadavadikkai yedukkapovathaaga Al nusraa munani yechchariththullathu.
739
கல்லும் கரடுமான பகுதிகள், ஊர்ப்புறங்களை அடுத்த மேய்ச்சல் நிலங்கள், புஞ்சைக்காடுகள் ஆகியவற்றில் காணலாம்.
Kallum karadumaana paguthikal, oorppurangkalai aduththa maeychchal nilangkal, punjaikkaadukal aakiyavatril kaanalaam.
3,666
தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.
thanitamil aarvam karanamaga tham peyarai thirumurugan ena matrikondaar.
1,607
அழகப்பன் கந்தையா
Azhakappan Kandaiya
5,879
மேற்கு மார்க்கமாகச் சென்று பசுபிக் பெருங்கடல் வழியே டெஹீட்டி தீவை அடைந்தார்.
merku maarkkamaagach chendru Pacific perungadal vazhiye Tahiti theevai adainthanar.
5,990
இங்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கும் விடுதிகள் உள்ளன.
ingu maangavargalukkum, aasiriyargalukkum thangum viduthigal ullana.
5,548
வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது (2011)
Washingtonil nadaippettra pannattu maanaattil puranaanooru pattri samarppikkappatta katturaiyum mudhal parisaip pettradhu (2011)
1,830
இந்தத் தன்மைகள் அனைத்தும் மரபினை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், பல்வேறு தசைவளக்கேடுகள் அனைத்தும் வெவ்வேறு மரபியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
Indhath thanmaigal anaithum marabinai adippadaiyagak kondavai enbathudan, palveru thasaivalakkedugal anaithum vevveru marabiyal maadhirigalai adippadaiyagak kondullana.
1,695
இது பாலக்காடு மாவட்டத்தின் ஷொர்ணூர் நகராட்சியையும், ஒற்றப்பாலம் வட்டத்தில் உள்ள அனங்கனடி, சளவறை, செர்ப்புளசேரி, நெல்லாய, திருக்கடீரி, வாணியங்குளம், வெள்ளினேழி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.
ithu Palakkadu maavattaththin Shornur nagaraatsiyaiyum, Ottapalam vattaththil ulla Ananganadi , Salavara, Cherthalaeseri, Nellai, Thirukkadiri, Vaniyankulam,Vallinayake aagiya ooraatsikalaiyum kondullathu.
4,887
வாளோடு வந்தான்
vaalodu vandhaan
7,981
இந்த தனியுரிமை நெறிகளில் தனியுரிமைச் சட்டத்தில் குறைந்தபட்சம் ஆஸ்திரேலிய தேசிய தனியுரிமைக் கொள்கைகளுக்கு (NPPகள்) நிகரானதனியுரிமைப் பாதுகாப்புத் தரநிலைகளையும் அது போன்ற சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுடன் தொடர்புடைய உயர் தரநிலைகளையும் கொண்டுள்ளது.
Intha thaniyurimai nerigalil thaniyurimaich sattaththil kuranthabatcham Australiya desiya thaniyurimaik kolgaigalukku (NPPkal) nigaraanathaniyurimai paathukaapputh tharanilaigalaiyum athu pondra sattangal mattrum nadaimuraigaludan thodarbudaiya uyar tharanilaigaliyum kondullathu.
552
இன்று பல அமெரிக்க இந்தியர்கள், சிறப்பாக மேற்படி ஐந்து இனங்கள் தவிர்ந்த ஏனையோர் ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர் இனவாதத் தன்மை கொண்டது என எண்ணுகின்றனர்.
indru pala america indhiyargal, sirappaga merpadi ainthu inangal thavirntha yaenaiyoar ainthu naagarikamuttra pazhangudikal ennum peyar inavaatha thanmai kondathu ena ennukinranar.
5,507
ஐந்து ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
aindhu oru Sofie German mudhanmai enn aagum. Yenenil. enbadhum oru mudhanmai ennaagum.
3,610
செயல்பாட்டில் இல்லாத ஆதாரங்களின் எண்ணிக்கையே சேமாஃபோரின் எண்ணிக்கை மதிப்பாகும்.
seyalpattil illatha aatharangalin ennikkaiye somaforein ennikkai mathipagum.
4,601
பாலிபீனால்கள், ஐதரோகார்பன் மெழுகுகள், ஆல்க்கலாய்டுகள், சிடீராய்டுகள் போன்றவைகளுக்கான மென்படல வண்ணப்பிரிகை முறையில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
polipeenaalgal, hydarocarbon mezhugugal allkalaidugal, siteroidugal pondravaigalukkaana menpadala vannappirigai muraiyil idhai payanpaduthugiraargal.
3,719
சர்கசோ கடல்
Sarkaso kadal
6,249
கூலித் தொழில், வேலை செய்யும் நேரத்துக்காகப் பணத்தைப் பரிமாறிக் கொள்வதோடு தொடர்புடையது.
Coolith thozhil, velai seiyum neraththukkaagap panaththaip parimarik kolvathodu thodarbudaiyathu.
8,805
1910 இல் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் முதல் மாநாடு பனாரஸ் இல் நடைபெற்றது அந்த மாநாட்டில் அலுவலக பிரதிநிதிகள் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1910 il indhiya payirchi pettra seviliyar amaippin muthal maanaadu Banaaras il nadaipettrathu antha maanattil aluvalaga prathinithigal indhiya payirchi pettra seviliyar amaippin uruppinargalaal thernthedukkappattanar
7,035
இந்தியாவில்
Indhiyaavil
311
இந்நிலைக்காளானோர் மற்றவர்கள் விரும்பவொண்ணா வகையில் இழிவான வார்த்தைகளைப் பேசுவர்.
Innilaikkaalaanor matravarkal virumbavonnaa vagaiyil izhivaana vaarththaikalai peesuvar.
3,090
[ 1879 ஆம் ஆண்டில், வில்ஹெல்ம் உண்ட் அவர்கலள் ஜெர்மனியில் உள்ள லீப்சஸிக் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக உளவியல் ஆய்வுக்கான ஆய்வகத்தை நிறுவினார்.1881 இல் உளவியல் ஆராய்ச்சிக்கான முதல் பத்திரிகையை நிறுவினார்.
[ 1879 aam aandil, willhelm woont avargalal germanyil ulla leepsashik palgalaikalagathil muthal muraiyaga ulaviyal aaivukkaana aaivagathai niruvinaar. 1881 il ulaviyal aaraichikkaana muthal pathirikkaiyai niruvinaar.
855
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வகைப்பாட்டு சிற்றினத்தை, பலதரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்துதல்.
Aayvirkku eduththukkollappatta vakaippaattu sitrinaththai, palatharappatta aaraaaychchikalukku utpaduththuthal.
4,108
அங்கு செல்
angu sel
9,333
கானக் குயில்
Gaanak kuyil
9,900
தொல்பொருளியல் அச்சகம் (Archaeopress) என்பது இங்கிலாந்து நாட்டின் ஆக்சுபோர்டில் உள்ள தொல்பொருளியல் சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிக்கின்ற நிறுவனம் ஆகும்.
Tholporuliyal achchagam (Archaeopress) yenbathu englaanthu naatin oxfordil ulla tholporuliyal saarntha puththgangalaip pathippikkindra niruvanam aagum.
9,535
திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் 2003ல் நியாயமான முறையில் இவ்வழக்கு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டதால் இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
Thimukavin pothuchseyalaalar Anbazhagan 2003il niyaayamaana muraiyil ivvazhakku nadaippera vendum yendru Chennai uyarneethimandraththil irundhu veru maanilaththirku mattra vendum yendru uchcha neethimandraththai kettathaal ivvazhakku bengulurukku mattrappattathu.
6,834
மூன்று கூரிய முனைகளைக் கொண்ட சூலத்தைக் கையில் கொண்டிருந்த அவள், மூவரையும் பார்த்து "எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே உள்ளதெல்லாம் அழியும்படி கருவறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன ஊன் கிடையாதென்றெண்ணி. உணவாக வந்தீர்களோ. விதி உந்த அழிய வந்தீர்களோ?"
Moondru kooriya munaigalaik konda soolaththaik kaiyil kondirundha aval, moovaraiyum paarththu "yenathu kaavalukkuriya intha nilaththile ullathellam azhiyumpadi karuvaruththuvitten. Yenakkuth thinna oon kidaiyaathenrenni. Unavaaga vantheergalo. Vithi untha azhiya vantheergalo?"
2,489
சூரியனில் இருந்து 10-20 வானியல் அலகுகளுக்கு அப்பால், காந்தப் புலம் சுருள்வளைய வடிவம் உடையதாக இருக்கும்.
sooriyanil irundhu 10-20 vaaniyal alagukallukku appaal, kaandhap pulam surulvalaiya vadivam udaiyathaaga irukkum.
5,191
இதனால் இம்மொழி ஆப்கானிய பாரசீக மொழி எனவும் அழைக்கப்படுகிறது.
idhanaal immozhi Afghaniya paaraseega mozhi enavum azhaikkappadugiradhu.
3,059
பிரிட்டிசு கொலம்பியாவின் லெப்டினன்ட் கவர்னரால் அம்மாநிலத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி டாக்வுட் விருதும், 1980 ஆம் ஆண்டின் தேசத்தின் முதல் விளையாட்டு வீரர் என்ற தரத்தைத் தரும் லொ மார்ஷ் விருதும் அளிக்கப்பட்டது.
Britishu Columbiavin leftinant governaraal ammaanilathin uyariya viruthaana order of the daakvud viruthum, 1980 aam aandin desathin muthal vilayattu veerar enra tharathai tharum lo marks viruthum alikkapattathu.
8,083
பசுமை நகர்ப்புறவியம் பல்துறை சார்ந்தது.
Pasumai nagarppuraviyam palthurai saarnthathu.
4,557
ஒரு முறை ஒரு மேடை நிகழ்ச்சியில் அவர்கள் திறமையை காட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
oru murai oru meedai nigazchiyil avargal thiramaiyai kattuvatharikku avargaluikku oru sandharippam kidaikiradhu.
1,100
ஆடுமாடு மேய்க்கும் கோவலர் தண்ணீருக்காகக் கிணறு தோண்டுவர்.
aadumaadu meikkum Kovalar thanneerukkaaga kinaru thoanduvar.
5,448
கனடா மக்கள் புற்றுநோயின் விளைவுகளைப் புரிந்து கொண்டார்கள் என்பதைப் உணர்ந்த பாக்ஸ், கண்டிப்பாக மக்கள் தாராள மனதுடன் நன்கொடை அளிப்பார்களென நம்பினார்.
Canada makkal puttrunoyin vilaivugalaip purindhu kondaargal enbathaip unarndha box, kandippaga makkal thaaraala manadhudan nankodai allippaargalena nambinaar.
3,590
டபிள்யூ.
W.
7,727
இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்க்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது.
Ithan mukkiya kolgaip parappuraiyaaga, samuthaayaththin yelanaththirkku uriya mooda pazhakka vazhakkangalaiyum, parambarai vazhakkangalaiyum pinpattrappaduvathaith thodarnthu yethirkkum nilaiyai yeduththathu.
9,776
இதன் தோல் சொரசொரப்பாகவும் ஈரமின்றியும் இருக்கும்.
Ithan thol sorasorappaagavum eeramindriyum irukkum.
2,838
இலாசு கலிபோர்னியா மாகாணத்தில் எசுப்பானியர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 1804ல் இம்மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டு மேல் (வட) பகுதி ஆல்ட்டா கலிபோர்னியாவாகவும்.
Illasu Kaliporniyaa maagaanaththil esuppaaniyargalin ennikkai adhigamaanadhaal 1804il immaagaanam irandaagap pirikkappattu mel (vada) paguthi aaltta kaliporniyaavaagavum.
5,981
இந்தக் கோட்பாடு காற்றியக்கவியலைக் கணிதவகையில் எளிதில் சமாளிக்கவியலுகின்றதாக மாற்றுகிறது.
inthak kotpaadu kaatriyakkaviyalaik kanithavagaiyil elithil samaalikkaviyalugindrathaaga maatrugirathu.
4,444
மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன.
marraga indha amaipphil annaithu samaingalin aariya kootpadugal amaindhiruindhana.
5,378
மூங்கில் நரநரவென நரலுமாம்.
moongil naranaravena naralumaam.
8,641
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காாியத்தையும் திட்டமிடுங்கள்.
Neengal seyyum ovovoru kaariyaththaiyum thittammidungal.
3,740
இலக்கியச் சிந்தனைகள்
ilakkiya sinthanaigal
7,220
12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தசேனசூரி என்பவரால், சமண சமய தீர்த்தங்கரர்களின் புனித தலங்களில் பட்டியலில் ரந்தம்பூர் கோட்டையும், அரண்மனையும் சேர்க்கப்பட்டது.
12-aam nootraandil vaazhntha Sithasenasooru enbavaraal, samana samaya theertthangarargalin punitha thalangalil pattiyalil Ranthampur kottaiyum, aranmanaiyum serkkappattathu.
1,905
உள்ளகத்திலிருந்து கடத்தப் பட்டு வரும் வெப்பத்தினால் இப்பகுதியில் உருகிய நிலையில் இரும்பும் நிக்கலும் உள்ளன.
ullgaththilirunthu kadaththap patu varum veppaththinaal ippaguthiyil urugiya nilaiyil irumbum nikkalum ullana.
9,744
இதனைக் கொண்டு அப்பாடல்களைப் பாடிய புலவர் பெண்பால் புலவர் என எடுத்துக்கொண்டுள்ளனர்.
ithanai kondu appaadalgalai paadiya pulavar penpaal pulavar yena yeduthukkondullanar.
6,388
மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.
matha otrumaikkaaka paadupattavar.
3,427
இராக்காலத்தில் ஒளித்தொகுப்பு நடைபெறாததால் காபனீரொக்சைட்டு வாயுவே இலைவாயூடாக வெளியேறுகின்றது.
raakalathil olithoguppu nadaiperaathathaal Carbanioxide vayuve ilaivaayudaaga veliyerukinrathu.