id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
6,478 |
தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன.
|
Thenaarkkadu maavataththil kanniyammal yennum graama devathaikku kattap pattulla koilil yezhu sagotharargalin suduman sirpangal ullana.
|
8,048 |
2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
|
2002il ivarukku kalaimaamani viruthu vazhangappattathu.
|
372 |
கற்கோட்டையாக விமானத்துடன் கூடிய கருவறையும், அர்த்த மண்டபம், மகா மண்ட பம், வசந்த மண்டபம், மணி மண்டபம், உள்பிரகார சுற்று, வெளிப்பிரகார சுற்று என பெரிய ஆலயமாக திகழ்கிறது.
|
Karkoattaiyaaga vimaanaththudan koodiya karuvaraiyum arththa mandapam magaa mandapam, vasantha mandapam, mani mandapam, ulpiragaara sutru, velipiragaara sutru ena periya aalayamaaga thikazhkirathu.
|
6,642 |
என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர்.
|
Yennai mattroruvarukku thathuk koduththanar.
|
4,767 |
இந்த தொடரில் மீனாட்சியாக 'சரவணன் மீனாட்சி (பகுதி 2)' நடித்த ரச்சித்தா மகாலட்சுமி நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக ரியோ ராஜ் ரியோ சரவணனாக நடிக்கின்றார் இவர்களுடன் சங்கரபாண்டி, காயத்ரி, சமந்தா, ராஜ்குமார், ராஜசேகர் போன்ற பலர் நடிக்கிறார்கள்.
|
indha thodaril meenatchiyaaga 'Saravanan Meenatchi (pagudhi 2)' naditha Rachitha Mahalakshmi nadikkiraar ivarukku jodiyaaga Rio Raj Rio Saravananaaga nadikindraar ivargaludan Sankarapandi, Gayathri, Samantha, Rajkumar, Rajasekar pondra palar nadikiraargal.
|
6,899 |
இது பொருந்தாது என அறிஞர் மு. அருணாசலம் கூறுகிறார்.
|
Ithu porunthaathu yena aringar Mu. Arunachalam koorugiraar.
|
4,847 |
கீற்று இணையதளம்.
|
keerithru innailladhalam.
|
2,157 |
சுவாசச் செயன்முறை நீள்வளைய மையவிழையத்தாலும், வரோலியின் பாலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
|
suvaasa seyanmurai neelvalaiya maiyavizhaiyathaalum, varoliyin paalathaalum kattuppaduthapadugirathu.
|
5,324 |
தொழிற் பெயர்கள் பெயர்களைப் போலச் செயற்பட்டாலும், பல சந்தர்ப்பங்களில் வினச் சொற்களின் பண்புகளையும் வெளிக்காட்டுகின்றன.
|
thozir peyargal peyargalaip polach seyarpattalum, pala sandharpangalil vinach chorkalin pannbugalaiyum velikkattugindrana.
|
334 |
சர்வசமமான முக்கோணத்தைக் கொண்டு, சாய்சதுரம் மூலைவிட்டத்தின் இருபக்கமும் சர்வசமமாக உள்ளது என்று நிரூபிக்கலாம்.
|
Sarvasamamaana mukkonaththai kondu saaysathuram moolaivittaththin irupakkamum sarvasamamaaka ullathu endru niroobikkalaam.
|
8,300 |
காலங்கடந்த நடவு முறைக்கு ஏற்ற நெல் வகையாகும்.
|
Kaalangkadantha nadavu muraikkum yettra nel vagaiyaagum.
|
4,917 |
நிஷாகந்தி மலரின் நறுமணத்துக்கு பாம்புகள் அதிகமாக வருவதால் இதனை யாரும் வளர்ப்பதில்லை.
|
nishagandhi malarin narumanathukku paambugal adhigamaaga varuvadhaal idhanai yaarum valarpadhillai.
|
2,559 |
இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "சுக்கிலம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
|
indha neratthil pirakkum oruvar "chukkilam" yogatthaith thanadhu pirandha yogamaakak kondiruppaar.
|
2,084 |
பொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார்.
|
pothuvaga kuliraal vaadum oruvar kambili ponra udaigalai anivaar.
|
3,928 |
புனித வனத்து அந்தோனியார்
|
punitha vanaththu anthoniyaar
|
3,832 |
இந்த வெப்பநிலையில் இதனுடைய மின்கடத்தும் தன்மை திடீரென உலோகப் பண்பிலிருந்து மாற்றமடைகிறது.
|
intha veppanilaiyil ithanudaiya minkadathum thanmai thideerena uloga panpilirundu matramadaikirathu.
|
6,845 |
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
|
Intha kootaththil thaan, arasan Louis Plaank pengalukku vaakkurimai alikka opputhal aliththa naalaana March 8 iy ninaivu koorum vagaiyil, ovvoru aandum March 8 aam naalai sarvadesa magalir thinamaagak kondaada mudivu seithu theermaanam niraivettrinaar.
|
8,653 |
அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள்.
|
antha naattil vaazhbavargalai ellaam, kondru thinbathan moolam avargalaik kulatthodu azhitthu vanthaal.
|
7,707 |
தஞ்சாவூரில் பிறந்த கார்த்திகேயன் ஐந்து வயதில் இருந்தே சதுரங்கத்தைக் கற்றுக் கொண்டார்.
|
Thanjaavooril pirantha Karthikeyan iynthu vayathil irundhe sathurangaththaik kattru kondaar.
|
2,501 |
ஷேலி ஹாக்கின்ஸ் வுடி ஆலனுடைய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
|
Shelly Hawkins Woody Allenudaiya iru thiraippadangalil naditthullaar.
|
5,562 |
குவாடிக்சு பெருங்கோவிலின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
|
Kuvaadiksu perungovilin utthiyokapoorva inaiyatthalam
|
5,913 |
மும் கல்வியறிவு பெற்றுள்ள்ணர்.
|
mum kalviyarivu petrullanar.
|
1,865 |
டபில்யூ.
|
W.
|
9,761 |
சோவியத்நாட்டைச் சேர்ந்த ருதியா செம்பியா என்பார் தமிழ்மீது கொண்ட பற்றினால் தம் பெயரை உறுதியன் செம்பியன் என மாற்றிக்கொண்டவர்;தமிழ் கற்றறிந்தவர்.
|
Soviathnaattaich serntha Ruthiya sembiya yenpaar thamizhmeethu konda pattrinaal tham peyarai Uruthiyan sembiyan yena mattrikkondavar;thamizh kattrarinthavar.
|
1,614 |
ஆங்கிலம்
|
Aangilam
|
4,187 |
இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது.
|
ivarin irappil charchai irruppadhaga sullapadugiradhu.
|
3,288 |
க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.
|
ka nilaivuthervu ovvoru aandum anaithu e.
|
7,914 |
சக்ரநகர் மங்களூருவுக்கு செல்லும் வழியில் ஹொசனகரா நாகரா மாஸ்டிகட்டே சக்ரநகர் குண்டபுர் வழியாக உள்ளது.
|
Sakranagar Mangalooruvukku sellum vazhiyil Hosanagaraa naagaraa maastikatte sakranagar kundapur vazhiyaaga ullathu.
|
7,671 |
இலவுரா கெர்பர்
|
ilavura kerpar
|
3,876 |
அவர் அறியாமலேயே அவரது உள்மனதில் உள்ள ஐரோப்பிய மையவாதமும் அவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன எனக் கருதுவோர்
|
avar ariyamaleye avarathu vulmanathil ulla europia maiyavaathamum avarathu padaipugalil velipadukindrana ena karuthuvor
|
1,037 |
நாடகத்தின் பரிணாமத்தினைப் பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன.
|
Nnaadakathin parinaamathinai patri vilakkum ipirivaanadhu iraivan aadiya aadhikoothil, udukkaiyilirundhu pirandhadhu oosai; oosaiyin suzhaliliriundhu isayin uyirppum, adhanindru aattamum, aattathilirundhu koothin amaidhiyaum (ozhungu), avvamaidhiyilirundhu naatiyak koppum (ozhungu) avvidha ozhungilirundhu naadaga vagaigalum thondrina ena innoolil ulla pinvarum padalvarigal vilakkukindrana.
|
2,047 |
இந்த நிறுவனங்களுக்கு முன்னர் கூட்டாக நின்று பலர் கோசம் எழுப்பு கவனம் பெற முயன்றனர்.
|
intha niruvanangalukku munnar koottaga ninru palar kosam ezhuppu kavanam pera muyanranar.
|
4,826 |
இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார்.
|
ivarum 'saranaagathi' neriyai valiyuruthinaar.
|
7,405 |
சூளகிரி மலை திரிசூலத்தின் வடிவில் இருப்பதால் இந்த ஊர்சூளகிரி (சூலகிரி) என்று அழைக்கப்படுகிறது.
|
Soolagiri malai thirisoolaththin vadivil iruppathaal intha oorsoolagiri (soolagiri) yendru azhaikkappadugirathu.
|
6,049 |
நெல்லூர் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியை மேகபதி ராஜமோகன் ரெட்டி முன்னிறுத்துகிறார்.
|
Nellore makkalavai thoguthi, aandirap pradesaththin 25 makkalavaith thoguthigalil ondru. Intha thoguthiyai megapathi Rajamohan reddy munniruththugiraar,.
|
7,153 |
ஒட்டுக்கலவிழையம் ஒருவித்திலைத் தாவரங்களிலும், தாவர வேரிலும் காணப்படுவதில்லை.
|
ottukkalavizhaiyam oruvitthilaith thaavarangalilum, thaavara verilum kaanappaduvathillai.
|
9,599 |
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. அவைகள்:
|
Thamizhnattin mathurai mavattaththil 9 perooraatchi mandrangal ullathu. Avaigal:
|
4,360 |
தமிழ்முரசு செய்தி
|
tamilmurasu seithi
|
8,031 |
பேல்ஹர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. இது பாங்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
|
pelhar sattamandrath thoguthi, Biharin sattamandraththirkaana 243 thoguthigalil ondru. Ithu paanga makkalavi thoguthikku utpattathu.
|
6,139 |
சியில் உள்ள தேசிய பத்திரிகைக் கழகத்தில் "அதிபர் புஷ்ஷை நாம் மீண்டும் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது ?"
|
siyil ulla thesiya patthirikkaik kazhagatthil "athibar Bushai naam meendum yen thernthedukkak koodaathu ?"
|
4,052 |
அமிலம் சேர்க்கப்பட்ட காட்மியம் நைட்ரேட்டுக் கரைசலில் ஐதரசன் சல்பைடைச் செலுத்தும் போது மஞ்சள் நிறக் காட்மியம் சல்பைடு உருவாகிறது.
|
amilam serkkappatta katmiyam naitratek karaisalil idharsan salpaitai seluthum podhu manjal nirak kaatmiyam salpaidu uruvaagiradhu.
|
1,202 |
டர்பைனியா
|
turbiniya
|
4,829 |
1989ல் ஒடும் (Odum) என்பவர் நகரங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபதுவது இல்லை என்பதால் அவை இயற்கை மற்றும் செய்கை பண்ணப்படும் சூழல்களில் தங்கியுள்ள ஒட்டுண்ணிகள் என வர்ணித்தார்.
|
1989 oodum (Odum) enbavar nagarangal unavu urpatthiyil eedupaduvadhu illai enbadhaal avai iyarkai matrum seigai pannapadum soozhalgalil thangiyulla oottunnigal ena varnithaar.
|
6,534 |
அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
|
Avai Bhavaniththittam, Mettur Kaalvaiththittam, Cauvery delta Vadikaal abiviruththi thittam, Manimuththaaru, Amaraavathy, Vaigai, Saaththanoor, Krishnagiri, Aaraniyaaru aagiyavaiyaagum.
|
9,429 |
பாஸ்கா காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும்.
|
Baska kaalm yenbathu thiruvazhipaattu aandin iynthaavathu kaalam aagum.
|
9,025 |
இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது.
|
Intha thodar thingal muthal velli varai mathiyam 1:30 manikku oliparappaanathu.
|
9,677 |
இதனால் போராட்டம் மேலும் வெடித்தது.
|
Ithannal poraattam melum vediththathu.
|
416 |
சில வகை நீர், நிலம் இரண்டிலும் வாழும் தன்மையுடையன.
|
sila vagai neer, nilam irandilum vaazhum thnmaiyudaiyana.
|
163 |
அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
|
Intha ithazh ivarathu mukavariyilirunthuthaan ivaraal veliyidappattathu.
|
3,321 |
டர்னகீரிடா குடும்பத்தில் இருந்த பயோபியஸ், 2011இல் ஓரியோலிடே குடும்பத்தில் சேர்க்கப்பட்டன.
|
Darnagreeda kudumbathil iruntha Biopius, 2011il Oriyolidae kudumbathil serkappattana.
|
8,553 |
இவர் புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார்.
|
ivar puthiya neethik katchi endra arasiyal katchiyai 2001 aam aandu thodanginaar.
|
992 |
மார்கரெட் ஆர்வுட்
|
Margret Arwood
|
1,155 |
மற்றும் இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
|
matrum idhu adhi urainilai erimalaigalaiyum kondirukkalaam ena karudhappadugiradhu.
|
8,464 |
இயைன் டெ கெஸ்டெக்கேர்
|
Iyaiyan de gessdecor
|
6,146 |
தாவரவியல் ஆராய்ச்சிக்கான ஹென்றி ஃபவுண்டேஷன் 50 ஏக்கர் அழகான பூங்கா, தாவரங்கள் மற்றும் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.
|
Thaavaraviyal aaraaychchikkaana Henry foundation 50 yekkar azhagana poonga, thaavarangal mattrum arputhamaana kaatchigalai vazhangugirathu.
|
4,565 |
இந்த இணைகரமானது இக்கோப்புகளின் கீழ் உருமாறிய ஓரலகு சதுரத்தின் பிம்பமாக அமையும்.
|
indha inaigaramaanadhu ikkopugalin keezh urumaariya orulagu sadhurathin bimbamaaga amaiyum.
|
3,244 |
மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது.
|
merku roma perarasu 5aam nootraandil veelchiyadainthathu.
|
2,565 |
தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், பிரான்சு நாட்டைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான குய்லாவ்மே டக்சென்னி என்பவர் 13 சிறுவர்களைக் கொண்டு பொதுவான, தீவிரமான இந்த நோயின் பல்வேறு தோற்றத்தினை விளக்கினார்.
|
thodarndhu vandha patthaandugalil, France naataich saarndha narambiyal nibunaraana Kuilaavme Daksenni enbavar 13 siruvargalaik kondu podhuvaana, theeviramaana indha noiyin palveru thottratthinai vilakkinaar.
|
2,723 |
இது ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவும் ஒரு கருவியாகும்.
|
ithu aerkanavae ulla Wikipedia katturaikalaip pira mozhikalil mozhipaeyarkka uthavum oru karuviyaagum.
|
9,869 |
புவி காந்தப் புலம் மிகவும் வலிமை குன்றியது என்றாலும் இப்புலம் பூமியைச் சுற்றி நெடுந்தொலைவு வரை விரிந்து செயல்படுகின்றது.
|
Puvi kaanthap pulam migavum valimai kunriyathu yendraalum ippulam boomiyaich suttri neduntholaivu varai virinthu seyalpadukinrathu,.
|
8,236 |
ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது.
|
Raaginiyai than idaththirku pin thodaravendiye, intha soozhchchiyil Dev eedupattathu veeravirku purigirathu.
|
1,336 |
பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாது இருத்தல்.
|
Pon, velli mudhaliyavatraith thodaadhu iruthal.
|
572 |
சந்தைப் பகுதியில் மனித உடல்கள் சிதறிக் கிடந்ததாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
|
santhai paguthiyil manitha udalkal sithari kidanthathaaga manitha urimai seyarpaattaalargal therivithanar.
|
3,817 |
அழுத்த விசையானது அது விசையாழி நிலையில் செயல்படுவதன்படி செயல்படு திரவத்தை உள்ளிட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது அல்லது அந்த விசையாழி திரவ ஓட்டத்தில் முற்றிலுமாக மூழ்கவைக்கப்பட வேண்டும் (காற்று விசையாழிகள் போன்று).
|
alutha visaiyanathu athu visaiyali nilaiyil seyalpaduvathanpadi seyalpadu thiravathai ullittathaga iruka vendiyirukirathu allathu antha visaiyali thirava ottathil mutrilumaga moolgavaikappada vendum (katru visaiyaligal ponru).
|
7,420 |
முஸ்லிம்களின் வணங்கும் திசையாக சவுதியில் உள்ள மக்கா நகரத்தில் உள்ள கபா என்னும் இடம் ஆபிரகாம் நின்று கடவுளை வணங்கிய இடம் என்று இசுலாமியர்களால் நம்பப்படுகின்றது.
|
Muslimgalin vanagum thisaiyaaga savuthiyil ulla makkaa nagaraththil ulla kabaa yennum idam Abrahaam nindru kadavulai vanagiya idam yendru isulaamiyargalaal nambappadukindrathu.
|
456 |
ஒயிட் என்ற பெண்மணி இச்சபையின் நிறுவனர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
|
white endra penmani ichchabaiyin niruvanarkalul kurippidaththakkavar.
|
2,563 |
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
|
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
|
8,478 |
முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது ஆகியவற்றை தேர்தல் சீர்திருத்தம் விவரிக்கிறது.
|
Muraiyaana therthal amaippukkal ilaatha idaththil avattrai arimugappaduththuvathu allathu avai irukkum idaththil avattrin niyaaya murai allathu payanai membaduththuvathu aagiyavattrai therthal seerthiruththam vivarikkirathu.
|
9,754 |
யாகத்தின்போது யாவட்சணன் என்னும் மன்னனின் மகளை மணந்து கொண்டார்.
|
Yaagaththinpothu yaavatsanaan yennum mannin magalai mananthu kondaar.
|
50 |
புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப் படலத்தில் வரும் 20 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது.
|
purapporul venbamaalai vetchi padalathil varum 20 thuraikalil ondraka ithanai kuripidukirathu.
|
8,984 |
திருத்தொண்டர் - இறைவனின் தொண்டர்களைக் குறிப்பதால் திரு எனும் அடைமொழியும் சேர்ந்துள்ளது.
|
Thiruthondar - iraivanin thondargalaik kurippathaal thiru yenum adaimozhiyum sernthullathu.
|
9,544 |
கரையாத காட்மியம் உப்புகளை இவ்வீழ்படிவாக்கல் முறையில் தயாரிக்கலாம்.
|
Karaiyaatha catmium uppukalai ivveezhpadivakkal muraiyil thayaarikkalaam.
|
8,414 |
ஏழாவது அறிவு பாகம்-1
|
Yezhavathu arivu paagam-1
|
874 |
இதை விலை கொடுத்தும் வாங்குகிறார்கள்.
|
Ithai vilai koduththum vaangkukiraarkal.
|
8,209 |
இவர் நாடக காவலர் ஆர்.
|
Ivar naadaga kaavalar aar.
|
9,468 |
இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.
|
Indhiyavin pazhaiya noolgalaana magabarathath kathaiyum, nalan kathaiyum soothinaal vilaintha kettaiye adippadaiyaagak kondu amainthavai.
|
733 |
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.
|
Ubanidathangkal (vaethangkalukkaanaa thathtuva uraikal/ vilakkangkal/ ethirppukkal); ivai vaekaththin mudivil varuvana vaetha antham (mudivu) ennum porulil vaethaantham enappadum.
|
5,684 |
கிருஷ்ணன் அவர்கள் இயகியுள்ளார்.
|
krushnan avargal iyakkiyullaar.
|
6,878 |
கலைகள்
|
Kalaigal
|
4,548 |
உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் 1,200 சிறைக்கைதிகளை விடுவித்தனர். (பிபிசி)
|
ukiranil urusiya-saarbuk kilarchiyalargal 1,200 siraikaidhigalai veduvithanar. (BBC)
|
9,161 |
நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம் 2003இல் விவரிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி நடுவண் புலனாய்வு செயலக இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
|
Naduvan vizhippunarvu aanaiyam sattam 2003il vivarikkappattulla nerimuraigalinpadi naduvan pulanaayvu seyalaga iyakkunaraagath thernthedukkappattullaar.
|
5,622 |
சூலை 1892 தனிப்பங்காக இயங்கத் தொடங்கும் வரை அனைத்துப் பணிகளும் யாழ்.
|
soolai 1892 thanippangaaga iyangath thodagum varai anaitthup panigalum yaazh.
|
2,039 |
மாரீசன்
|
Maareesan
|
5,462 |
இதன் தலைநகர் சித்தா ஆகும்.
|
idhan thalainagar siddha aagum.
|
1,470 |
• குளம், புல்வெளி, காடு, ஏரி, பாலைவனம் இவையாவும் இயற்கையாக அமைந்துள்ள சூழ்நிலை மண்டலம் • மீன்தொட்டி, பூங்கா, நெல்வயல் இவை செயற்கையாக அமைந்துள்ள சூழ்நிலை மண்டலமாகும்.
|
kulam, pulveli, kaadu, eri, paalaivanam ivai yaavum iyarkaiyaaka amaindhulla suzhnilai mandalam • meenthotti, pungaa, nelvyal ivai seyarkaiyaaga amaindhulla suuzhnilai mandalamaagum.
|
5,453 |
வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன.
|
varungaalatthu vaanoorthigalin ul kattumaanangal pattriya vilakkangal mudhal pala ariya seidhigal idhil veliyaagindrana.
|
7,103 |
இது லூனி ஆற்றின் கிளை ஆறாகும்.
|
ithu Loony aatrin kilai aaraagum.
|
5,574 |
வீட்டுக் கதவின் படியைத் தாண்டி வருவதே கேடு – என்ற விதி உடைத்துப் படிக்க வேணும் புதியதோர் நாடு!
|
veettuk kadhavin padiyaith thaandi varuvadhe kedu - endra vithi udaitthup padikka venum puthiyadhor naadu!
|
8,244 |
இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.
|
Irandu varudangal varai muyandru kattidaththilulla irandu periya mandabangalai moodum merpadi kooraigalai amaikkum muraiyondrai uruvaakkinaar.
|
2,107 |
இந்நிலை புரட்டஸ்தாந்து சீர்திருத்தக் காலம் வரை நீடித்தது.
|
innilai purattasthandu seerthiruththa kaalam varai needithathu.
|
5,380 |
மேலும் இந்த நூலின் இறுதியிலுள்ள விருத்தப்பாடல் ஒன்று
|
maelum indha noolin irudhiyilulla virutthappaadal ondru
|
810 |
குப்புசந்திரப்பேட்டை
|
Kuppusanthirapaettai.
|
8,100 |
காற்றியக்கவியல் எப்போதும் வாயு இயக்கவியல் எனப்பொருள்படவும் பயன்படுத்தப்படும், ஆனால் வாயு இயக்கவியல் அனைத்து வாயுக்களுக்கும் பயன்படுத்தப்படும்.
|
Kaattrriyakkaviyal yeppothum vaayu iyakkaviyal yenaporulpadavum payanaduththappadum, aannal vaayu iyakkaviyal anaiththu vaayukklalukkum payanpaduththappadum.
|
5,377 |
யூ கேம் லைக் ஹோப்(2017) மற்றும் லெமன் கேர்ள் ஆகிய நூல்களின் முலம் பரவலாக அறியப்படுகிறார்.
|
you game like hope(2017) mattrum lemon girl aagiya noolgalin moolam paravalaaga ariyappadukiraar.
|
4,416 |
இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும்.
|
ivvooril ulla paravaigal saranaalayam thamizhnaatileye migaperiya paravaigal saranaalayamaagum.
|
7,524 |
இதனால் வடகொரியப் படைகளைத் தடுத்து நிறுத்த, 24 ஆம் காலாட்படைக்கு 25 ஆம் காலாட்படை வளத்தைப் பயன்படுத்தி ஈடுகொடுக்க வேண்டியதாயிற்று.
|
Ithannal vadakoriyap padaigalalith thaduthu niruthth, 24 aam kaalaatpadaikku 25 aam kaalaatpadai valaththaip payanpaduththi eedukodukka vediyathaayittru,.
|
793 |
ஆடுகளத்தின் மையப்பகுதியில் ஒரு நடுகள வீரராக இவர் நிபுணத்துவம் பெற்று விளையாடி வருகிறார்.
|
Aadukalaththin maiyappaguthiyil oru nadukala veeraraaga ivar nibunaththuvam petru vilaiyaadi varukiraar.
|
2,083 |
பழைய பாபிலோனியப் பேரரசின் அம்முராபி ஆட்சிக் காலத்தில் சுமேரியம் மற்றும் அக்காதிய மொழிகளின் ஆப்பெழுத்துகளில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது.
|
pazhaiya Babiloniya perarasin Hamurabi aatchik kaalathil Sumeriyam matrum akkathiya mozhigalin aapezhuthukalil samayam, kavithai, ariviyal kuripugal thogukkapatadhu.
|
5,467 |
இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
|
Indiavin arasiyal pokkukuritthu migundha kuraiyum kavalaiyum kondirundha nilaiyil Kamarajar irundhaar, Indiavin viduthalaikkup paadupatta Jayaprakash Narayanan, Morarji Desai mattrum pala thalaivargal ikkaalakattatthil Indira Gandhi arasaal kaidhu seiyappattirundhanar.
|
3,227 |
கணிதத்தின் வரையறை கணிதம் என்பது அறிவியலின் அரசியாகும்.
|
kanithathin varaiyarai kanitham enbathu ariviyalin arasiyagum.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.