id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
5,216
அந்த உரையின் தொகுப்பு: நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.
andha uraiyin thoguppu: naan kalooriyil pattappaddippai muzhumaiyaaga mudikkavillai.
1,084
வெள்ளைக்கு வெற்றி வாய்ப்பு; இருப்பினும் இந்த முறை நகர்வு சிறிதளவு தந்திரத்துடன் திட்டமிட்ட நகர்வாக இருந்திருக்கும்.
Vellaikku vettri vaippu; iruppinum indha murai nagarvu siridhalavu thandhrithudan thittamitta nagarvaga irundhirukkum.
7,189
கிழங்கு போன்ற தாவரத்தின் சேமிப்புப் பகுதிகளிலும், வித்தின் வித்தகவிழையம், வித்திலைகளிலும் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் ஆகிய போசணைப் பதார்த்தங்களின் சேமிப்பு.
kizhangu pondra thaavaratthin semippup paguthigalilum, vitthin vitthagavizhaiyam, vitthilaigalilum maapporul, kozhuppu, puratham, neer aagiya posanaip pathaartthangalin semippu.
8,911
இரத்தசாட்சி என்னும் வார்த்தை, தங்கள் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தவர்கள் என்ற பொருளைத் தரும்.
ratthasaatchi ennum vaartthai, thangal nambikkaikkaaka rattham sinthi uyir neetthavargal endra porulaith tharum.
1,188
அடுபோர்ச் சோழர் ஆண்ட நெல் விளையும் வயல்வளம் மிக்க ஊர் பருவூர்.
aduporch chozhar aanda nel vilaiyum vayalvalam mikka oor paruvur.
9,721
விளையாட்டுக்கள்-அன்றும் இன்றும் (தமிழக அரசின் பரிசு பெற்றது)
Vilaiyaattukkal-andrum indrum (thamizahga arasin parisu pettrathu)
2,247
எனவே, துவக்க கால அமைதி உடன்பாடுகளில் தொல்குடி அமெரிக்கர்கள் பெரும்பகுதியான நிலத்தை அமெரிக்காவிற்கு இழந்தபோது இப்பகுதிகள் தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டவை என குறிப்பிடப்பட்டன.
enave, thuvakka kaala amaidi udanpaadugalil tolkuti americargal perumpakudiyaana nilatthai americavirkku izhandapodu ippakudigal thangalukku odukki kondavai ena kurippidapattana.
4,401
புள்ளிகளை இணைப்பது: நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர்.
pulligalai inaippadhu: naan pirakkum bodhu yenadhu thaai, thandhai pidithu kondirundhanar.
9,748
கைரேகைகளில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்கள் இந்த இரண்டாவது அடுக்கை கடந்து சென்று வரிசைப்படுத்தப்பட்ட ஒரு திண்ம நிலை படப்புள்ளி அடுக்கில் விழும்போது அதை ஒரு காட்சி படவடிவில் சேமிப்பு செய்து அதை முன்பு சேமித்து வைக்கபட்ட கைரேகைகளுடன் ஒப்பிடு பார்த்து முடிவுகளை திரையில் வெளிகாட்டுகின்றது.
Kairegaigalil pattuth therikkum olikkathirgal intha irandaavathu adukkai kadanthu sendru varisaippaduththappatta oru thinma nilai padappulli adukkil vizhumpothu Athai oru kaatchi padavadivil semippu seithu athai munbu semiththu vaikkapatta kairegaigaludan oppidu paarththu mudivugalai thiraiyil velikaattukindrathu.
8,661
நிகுஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியாராவது கரணமாகும்.
nikunjitham enbathu sivaperumaanin nootriyettu thaandavangalul ondraagum. Parathanaattiyatthil idamperugindra nootriyettu karanangalil ithu irupatthiyaaraavathu karanamaagum.
1,487
இந்த வரிசை குருஸ்காலின் தேற்றத்தைின் பலத்தை அளவிடுகிறது.
indha varisai gurusgaalin thaerrathin palaththai alavidugirathu.
4,208
பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
pinnar uyarnilaip palli aasiriyargalukkum adhanpinnar thaniyaar kalloori aasiriyargalukkum oivu oodhiyam vazhangumpadi oivu oodhiyath thittathai neetithaar.
6,371
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் கபிலர் பாடிய முள்ளூர் மலையில் இருந்துகொண்டு ஆண்ட குறுநில மன்னன்.
Malaiyamaan sozhiya yenaathi thirukkannan yenbavan kabilar paadiya mulloor malaiyil irundhukondu aanda kurunila mannan.
222
மாதிரி எடுக்கப்பட்ட இடத்தை ஆவணப்படுத்துவது.
maathiri edukkappatta idathai aavanappaduthuvathu.
1,029
எல் படத்தொகுப்பிலும், ஏப்பிரல் 2018இல் வெளியாகவுள்ளது.
el padathogupilum, April 2018il veliyaagiulladhu.
9,221
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே மூச்சுத்தொகுதி பல்கல உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது.
Ippirachchinaiyaith theerpatharkaagave moochuththoguthi palkala uyiranagalil koorppadainthullathu.
5,449
இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ivar 11 thervuth thuduppaattap pottigalil kalandhu kondullaar.
1,313
கெவின் டில்லன்
Kevin Dillan
8,927
சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் வகுத்தமைத்து இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்.
Suthaivelai mudiththu akkoyilinulle kinaru thirukkulam, mathil muthallana yellam vaguththamaiththu ivvaaru thammanaththil uruvaagiya thirukkoyillulle sivaperumaanai yezhuntharulach seivatharkettra nallanaalum velaiyum nichchayiththaar.
9,769
சுரத்தல். உ-ம்: பிசின் சுரத்தல்.
Suraththal. U-m: Pisin suraththal.
1,774
கீழ் (தென்) பகுதி பாகா கலிபோர்னியாவாக உருவாக்கப்பட்டது.
keezh (then) paguthi Baga Californiavaga uruvakkappattathu.
6,809
-போன்றவைகளையும் இணைத்து மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
-pondravaigalaiyum inainthu maavatta samooga nala athigaari aluvalagaththil kodukka vendum.
4,040
அசோபிசிசோபியூடிரோநைட்ரைல் (AIBN) சேர்மமானது வேதிச்சிதைவின் மூலமாக ஒரு மூலக்கூறு நைட்ரசன் வாயுவை வெளியேற்றி இரண்டு 2-சையனோ-2-புரோப்பைல் தனி உறுப்புக்களை (radicals) உருவாக்குவதன் மூலம் இந்த வினைத்துவக்கி வேலையை செய்கிறது:
asopisisobiyutsonaitrail (AIBN) sermmanadhu vedhichidaivin moolamaaga oru moolaikkuru niteroxen vayuvai veliyetri irandu 2-saiyano-2-propopail thani urruppagalai (radicals) urukkuvadhan moolam indha vinaithuvakki velaiyai seigiradhu
3,909
பெண்டர் ரோட்ஸ் மின்சார கின்னாரப்பெட்டியில் மின்சார கித்தாரில் உள்ளதைப் போலவே கம்பிகளுக்குப் பதிலாக உலோகத் தகரம் பயன்படுத்தப்பட்டது.
pendar roads minsaara kinnaarapettiyil minsaara giththaaril vullathai polave kambikalukku pathilaga voologa thagaram payanpaduththapattathu.
2,393
இரு சிவாலயங்களும் ஒரு மாரியம்மன் ஆலையமும் ஒரு அடைக்கலம் காத்த ஐயனார் ஆலயமும் இரு பெருமாள் ஆலயமும் ஒரு அண்ணன் செவந்தான் ஆலயமும் ஒரு பிடாரி அம்மன் ஆலயமும் இங்கு உள்ளன.
iru sivaalayanggalum oru maariyamman aalayamum oru ataikkalam kaaththa aiyanaar aalayamum, iru perumaal aalayamum oru annan sevanthaan aalayamum oru pitaari amman aalayamum inggu ullana.
496
பிறகு அவர் சியசின் கருவை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த எரா கோபம் கொண்டார்.
Piragu avar sisiyan karuvai vaitril sumappathu patri arintha aera kobam kondaar.
550
மூளைக்குள் சுற்றுலா
moolaikkul suttrulaa
9,739
எடிமோலோஜி ஆன்லைன் கூற்றுப்படி, உள்கட்டமைப்பு என்ற சொல் ஆங்கிலத்தில் குறைந்தது 1927 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதன் பொருள்: எந்தவொரு இயக்கத்துக்கும் அல்லது அமைப்புக்கும் அடிப்படையாக விளங்கும் நிறுவல்கள்.
Etimology online koottruppadi, ulkattamaippu yenra sol aangilaththil kurainthathu 1927 aam aandu muthal payanpaduththappattu varugirathu athan porul: yenthavoru iyakkaththukkm allathu amaippukkum adipadaiyaaga vilangum niruvalgal.
7,260
சில கதைகளில் ஆர்ட்டெமிசு முதலில் பிறந்ததாகவும் அவர் லெடோவிற்கு பிரசவம் பார்த்த பிறகு அப்பல்லோ பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
Sila kathaigalil Arttemisu muthalil piranthathaagavum avar ledovirku prasavam paarththa piragu Appallo piranthathaagavum koorappadugirathu.
8,966
1843ல் அகுசுட்டா அடா பைரான் என்பவர் சார்லசு பாப்பேஜ் என்பவரின் பகுப்பாய்வு பொறிக்கு நிரல் அட்டைகளை உருவாக்கும் போது மென்பொருள் தவறுகளை கொண்டிருக்கும் என்ற கருத்தாக்கத்தை தெரிவித்தார்.
1843il Agusutta ada pairan yenbavar Charles babbage yenbavarin paguppaayvu porikku niral attaigalai uruvaakkum pothu menporul thavarugalai kondirukkum yendra karuththaakkaththai theriviththaar.
6,438
பர்மாவில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த ஒருவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதனால் தன் குடும்பத்தோடு இந்தியாவுக்குத் திரும்புகிறார்.
Burmaavil varthagam seithu kondirundha oruvar viyaabaarathil nashtam yerpattathanaal than kudumbaththodu indhiyaavukkuth thirumbugiraar.
5,805
நாவற்குடா
naavarkudaa
9,450
இந்த தேவைகளின் நிமித்தம் ஏற்கனவே மேல்மாடியுடன் கூடியதாக அமைக்கப்பட்டதும், விசாலமற்று இருந்ததுமான சிற்றாலயம் பெரிய ஆலயமாக மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதும், சிற்றாலயச் சுற்றாடலில் வாழ்ந்த மக்கள் 39 குடும்பங்களின் உறுப்பினர்கள் பெருமுயற்சியில் ஈடுபட்டார்கள்.
Intha thevaigalin nimiththam yerkanave melmaadiyudan koodiyathaaga amaikkappattathum, visaalmattru irunthathumaana sittraalayam periya aalayamaaga mattram seiyappada vendiya thevai unnarappattathum, sittralayach suttraadalil vaazhntha makkal 39 kudumbangalin uruppinargal perumuyarchchiyil eeduppattargal.
1,466
படத்தை சனோஜ் மிஸ்ரா இயக்க, படல்களை அன்கிட் திவாரி, சுனிதா சௌஹான், முகம்மது இர்ஃபான், சுஜதா மஜும்தார், மஷா ஆகியோர் பாடியுள்ளனர்.
padathhai sanoj mishraa iyakka, paadalkalai ankit thivari, sunitha shavhan, muhammed irfhaan, sujathaa majumdhaar, maasha aakiyor paadiyullanar.
8,359
முதலாம் உலகப் போரின் போது ஜெர்மானிய போர்க்கப்பல் எம்டன், சென்னை மீது குண்டு வீசி தாக்கியது.
muthalaam ulagap porin pothu Germaniya porkkappal Empten, Chennai meethu kundu veesi thaakkiyathu.
2,421
பதிப்பியல் தொடர்பில் காணிக்கை என்பது, ஒருவருடைய நூலாக்கத்தை அவர் இன்னொருவருக்கோ பலருக்கோ காணிக்கை ஆக்குவது ஆகும்.
pathippiyal thotarpil kaanikkai enpathu, oruvarutaiya n-uulaakkaththai avar innoruvarukko palarukko kaanikkai aakkuvathu aakum.
6,179
மேலும் ஆயர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவங்களில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், இலவச நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமங்களில் அடிப்படை ஆரோக்கிய வழிமுறைகளையும், இலவச மருத்துவ சேவைகளையும், இலவச மருந்துகளையும் வழங்கி வருகின்றனர்.
Melum aayurvedam, siddha maruthuvam mattrum allopathy maruththuvangalil therchchipettra maruththuvargal, ilavasa nadamaadum maruththuvamanaigal moolamaaga gramangalil adippadai aarogiya vazhimuraigalaiyum, ilavasa maruththuva sevaigalaiyum, ilavasa marunthugalaiyum vazhangi varukindranar.
3,429
இராணுவப் போர்த்திறன் வல்லுநர்கள் உள்கட்டமைப்பு என்ற சொல்லை இராணுவப் படைகளுக்கு உதவியாக இருக்கும் அவசியமான அனைத்து கட்டடங்களையும் நிரந்தர நிறுவல்களையும் குறிப்பிடுகின்றனர், அவை ஆயுதப்படைத் தளங்களில் நிலைபெற்றிருந்தாலும் படைவீடு, தலைமையிடம், வான்வெளிக்களம், தகவல்தொடர்பு வசதியிடங்களில், இராணுவத் தளவாட சேமிப்பிடங்கள், கப்பல்துறை நிறுவல்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் போன்று இயக்கங்களில் ஈடுபட்டிருக்கவோ ஆயத்தமாக நிறுத்திவைக்கப்பட்டோ இருக்கலாம்.
Raanuva porthiran vallunargal ullkatiyamaippu enra sollai ranuva padaigalukk uthaviyaga irukkum avasiyamaana anaithu kattangalium niranthara niruvalgalaium kurippiduginranar, avai aayuthapadai thalangalil nilaipettrunthaalum padaiveedu, thalaimaidam, vaanvelikalam, thagavalthodarbu vasathiyidangalil, ranuva thalavaada semippidangal, kappalthurai niruvalgal matrum paramarippu nilayangal ponra iyakkangalil eedupatirukkavo aayathamaaga niruthivaikappatto irulkalaam.
2,358
செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள்.
Chembiyan Mathevi kovilgalukku thirupani seivathai pola, maruthuva saalaigal amaipatharkum, paraamarippatharkumaana uthavigalai Kunthavai seigiraal.
1,630
இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன.
Ivarathu sirpangalum pala idangalil sudumannaal seyyappattu vannam theettap pattullana.
4,244
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சிக்காக1951இல் இங்கிலாந்து சென்றார் டிபில் பட்டம் பெற்றார்.
oxford palghalai kazhagathil iyarbiyal aaratchikaga1951ill ingiland senrar TPL pattam petrar.
4,419
குருதிப்போக்கு
kurudhipooku
863
மாற்றாக, ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் காசோலையில் "பணம்" அல்லது "தாங்கி" என்று எழுதித் தாங்கியின் பத்திரத்தைத் தர வேண்டும்.
Maatraaka, oru thaninabar allathu niruvanam kaasolaiyil panam allathu thaangki endru ezhuthi thaangkiyin paththiraththai thara vaaeendum.
1,686
துரத்தி விடப்பட்டாலும், சிறிது தொலைவு கீழாகப் பறந்து, புதர்களுக்கிடையே ஒழிந்து கொள்கிறது.
thuraththi vidappattaalum, sirithu tholavu keezhaakap paranthu, putharkalukkidaiyae ozhinthu kolkirathu.
7,961
விரெக்சி இலியொனார்டு
Vireksi iliyonord
2,996
இவர் தச்சு நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
ivar thatchu nattai serthavar aavar.
8,366
அரிச்சந்திரன் பொய்கள்
arichandiran poigal
135
நாற்படிகளுக்குள் உள்ள ஒவ்வொரு ருத்தேனியமும் எண்முக மூலக்கூற்று வடிவத்துடன் இரண்டு புளோரைடு ஈந்தணைவிப் பாலங்களுடன் அமைந்துள்ளன
Naarpadikalukul ulla ovvoru ruthreniyamum enmuka moolakootru vadivathudan irandu floride eenthanaivi paalangkaludan amainthullana
9,263
நாகவல்லி அல்லது சர்ப்பகந்தி எனப்படும் இந்திய மூலிகையின் பயனை முதன் முதலில் அறிவித்தார் ராம்நாத் சோப்ரா.
Naagavalli allathu sarppaganthi yenappadum indhiya mooligaiyin payanai muthal muthalil ariviththaar Raamnaath chopra.
3,329
இவ்வுடம்பில் வசிப்பவனுக்கு நனவு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகள் உண்டு.
ivvudambil vasipavanukku nanavu, kanavu, urakkam enra moonru nilaigal ndu.
1,228
விராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான்.
viraadhan murpiraviyil thumburu enum kandharvar aavaan.
5,281
எடுத்துக்காட்டு:
edutthukkaattu:
8,544
நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ்.
Neelakandan iyakkaththil velivantha iththiraippadaththil S.
5,618
முதனிலை அமீன்கள் அயோடின் ஐம்புளோரைடன் வினைபுரியும் போது நீருடனான நீராற்பகுத்தல் வினைக்கு உட்பட்டு நைட்ரைல்களை உருவாக்குகிறது
muthanilai ameenkal Iodine Imfloridudan vinaipuriyum pothu neerudanaana neeraarpagutthal vinaikku utpattu naitrailgalai uruvaakkugiradhu
3,149
காலப்போக்கில் ஆங்கிலச் சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்டனர்.
kaalapokkil aangila samugathil onrinainthuvittanar.
23
காற்று மாசுபாட்டை பூமிக்கு மிக அருகில் புகைப்பனி வைத்திருப்பதால் காற்றில் நச்சுத்தன்மை அதிகமாகிறது.
kaattru maasupaattai bumikki miga arugil puthaippini vaithiruppathaal kaattril natchuthanmai athimagirathu.
630
உலூயிசு பிராக்டர்
ulooyisu piractar
669
என்றார்.
endraar.
1,039
திருக்கேதீச்சரம்
Thirukethiicharam
4,545
அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது.
andha arrive pinnalill alexanderai ulgam muzhumaiyum sutrivandhu vetrikolla vazhivaguthadhu.
3,284
லேன்சஸ்டரின் பணியை விரிவாக்கி, மெல்லிய காற்றிதழ்கள் தேற்றம் மற்றும் ஏற்றும்-வரி கோட்பாடுகள், எல்லைப்படலம் ஆகியவற்றின் பின்னிருக்கும் கணித்தத்தைச் செழுமைபடுத்திய பெருமை லுட்விக் பிராண்டிலையே சேரும்.
Lanchesteril paniyai virivaakki, melliya kaarithalgal thetram matrum yettrum-vari kotpadugal, yellaipadalam aagiyavatrin pinnirukkum kanithathai selumaipaduthiya perumai Lutwick Braandlaiye serum.
5,808
அவரை பாண்டிய ஆபத்துதவிகளை தூக்கிவர செய்து மூன்று நாட்கள் உணவளித்து மயக்கமாக இருந்தவரை தெளிவித்து அவரிடமிருந்து விடைபெற்று மறைந்துவிடுகிறாள்.
avarai paandiya aabatthuthavigalai thookkivara seithu moondru naatkal unavalitthu mayakkamaaga irunthavarai thelivitthu avaridamirunthu vidaipetru marainthuvidugiraal.
6,557
அனிருத்
Anirudh
4,442
இந்த நிலையத்தை நங்கநல்லூர், பழவந்தாங்கல், இந்து காலனி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
indha nilaiyathai nanganallur, pazhavanthangal, hindhu colony, madipakkam, meenampakkam agiya pagudhi makkal payanpaduthuginranar.
6,515
அமீனா வழக்கு (Ameena case) என்பது இந்திய நாட்டின் ஐதராபாத் நகரைச் சேர்ந்த அமீனா என்ற 10 வயது பெண் குழந்தையை சவூதி அரேபியாவில் இருந்து வந்த ஒரு நபருக்கு 1991 ஆம் ஆண்டு விற்பனை செய்தது தொடர்பான ஒரு வழக்காகும்.
Ameena vazakku (Ameena case) yenbathu Indhiya naatin Hyderabaath nagaraich serntha Ameena yendra 10 vayathu pen kuzhanthaiyai saudhi arabiyaavil irundhu vantha oru nabarukku 1991 aam aandu virpanai seithathu thodarbaana oru vazhakkaagum.
3,733
இப் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதன் முறையாக 1993 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் வெளியானது.
ip pugaipadam Newyork times naalithalil muthan muraiyaga 1993 aam aandu march 26 il veliyanathu.
8,433
தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றார்.
Thamizh, Angilam, samaskirtham aagiya mozhigalil pulamaip pettraar.
2,589
ஒவ்வொரு பரீட்சையின் போதும் எழுந்தமானமாக 40 கேள்விகள் மாணவர்களுக்கு கிடைக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ovvoru paritchaiyin poodhu yelundhamaanamaaga 40 kelvigal maanavargalukku kidaikka koodiyavaaru vadivamaikkapattullathu.
9,510
இந்திய அரசின் விசாரணைக் குழுவின் தலைவராக இந்திய அரசியல் சாசனத்தில் மருந்துச் சட்டம், மருந்தியல் சட்டம் ஆகியன இடம் பெற வலியுறுத்தினார்.
Inthiya arasin visaranaik kuzhuvin thalaivaraaga inthiya arasiyal saasanaththil marunthuch sattam, marunthiyal sattam aagiyana idam pera valiyuruththinaar.
9,704
சைவ புராணம்
Saiva puraanam
1,935
நாடு, தீண்டாமை, உயர்வு, தாழ்வு, என்ற அனைத்தும் நீங்கிவிடுகிறது.
naadu, theendaamai, uyarvu, thaazhvu enra anaiththum neengividugirathu.
8,013
புருஷ சூக்தம்
Purua suktham
958
தியுமன்கள் நடைமுறைக்கு உகந்த அளவு என கருதப்பட்டன.
thiyumankal nadaimuraikku ugantha alaavu enaa karuthappattanaa.
1,289
அலெக்ஸாண்டரின் பாலீர்ப்பு பற்றி நிறைய கருத்து விவாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
Alexandarin paaleerppu patri niraiya karuthu vivadhangal thodarndhukondu than irukkinrana.
6,416
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு (3 நீதிபதிகள் உடையது) பவானி சிங் அரசு வழ‌க்கறிஞராக வாதாடியது தவறு, சட்டத்திற்கு புறம்பானது என்றும், அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் இவ்வழக்கில் ஏப்பிரல் 27ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது .
Ivvazakkai visaariththa ucha neethimandra amarvu (3 neethipathigal udaiyathu) bhavani singh arasu vazakkaringaraaga vaadhaadiyathu thavaru, sattaththirku purambaanathu yendrum, atharkaaga Meendum vaadhaththai mudalil irundhu aarambikka vendiyathillai yendrum ivvazakkil April 27 n thethi iruthi theerppu vazangappadum yendrum theriviththathu.
4,890
மேரி எலிசபெத் வின்ச்டீத்
Mary Elizhabeth Vinchteeth
9,502
ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி
A. A arasu kalaikaloori
9,888
சாங்'இ 3 சீனாவின் முதல் நிலவில் தரையிறங்கும் திட்டம் ஆகும். சாங்'இ என்பது சீனாவின் நிலவுக் கடவுளின் பெயர் ஆகும்.
Saang'E 3 seenaavin muthal nilavil tharaiyirangum thittam aagum. Saang'E yenpathu seenaavin nilavuk kadavulin peyar aagum.
6,003
சக்தி மாயா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
sakthi maayaa 1939 aam aandu velivantha thaizhth thiraippadamaagum.
7,245
நாளங்கள் (கரூர் இலக்கிய அறக்கட்டளைப் பரிசு)
Naalangal (Karoor ilakkiya arakkattalaip parisu)
7,495
உணவு மற்றும் கருவிகளைத் துணைக்கலன்கள் மூலம் தேவையானபோது பெறுவதற்கேற்ப விண்வெளி நிலையம் வடிவமைக்கப்படும்.
Unavu mattrum karuvigalaith thunaikkalangal moolam thevaiyaanapothu peruvatharkerpa vinveli nilaiyam vadivamaikkappadum.
5,849
ஏரல் வட்டம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களின் வருவாய் கிராமாங்களைக் கொண்டு, ஏரலை நிர்வாகத் தலைமையிடமாக வைத்து, புதிய ஏரல் வருவாய் வட்டத்தை, தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வது வட்டமாக, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.
Yeral vattam, thamizhnaattin thootthukkudi maavattatthilulla sreevaigundam vattam matrum thirucchendoor vattangalin varuvaai graamangalaik kondu, yeralai nirvaagath thalaimaiyidamaaga vaitthu, puthiya yeral varuvaai vattatthai, thootthukkudi maavattatthin 10 vathu vattamaaga, thamizhaga muthalvar, 16 august 2018 andru kaanoli kaatchi moolam Chennai thalaimaich cheyalagatthilirunthu thuvakki vaitthaar.
8,292
முப்பது ஆண்டுகளாக அரசின் பல பொறுப்புகளில் பணியாற்றி வருகிறவர்.
Muppathu aandugalaaga arasin pala poruppugalil paniyaattri varugiravar.
3,578
சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
sanga ilakkiyangalil vangakkadal thuraimugangalaaga kaatapattullavai naangu. Therkilirunthu vadakku vadakku nokki sellumpothu avatrin varisai ivvaru amaium.
6,938
பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும்.
Pothuth therthalondril kooduthalaana vetpaalargal kalamiranguvathu ithuve muthar thadavaiyaagum.
2,049
அதனால் இதைப் பய்ன்படுத்தும் போது தண்ணீர் இல்லாத சூழலில் எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியமாகும்.
athanaal ithaip payanpaduththum pothu thanner ilaatha soozhalil echcharikkaiyudan payanpaduththuvathu avasiyamaagum.
4,604
விருப்பு வாக்குகளில் ஐமசுக வேட்பாளர்களில் இவர் கடைசியாக வந்தார்.
viruppa vaakugalil imasuga vetpaalargalil ivar kadaisiyaaga vandhaar.
5,957
மறுகட்டமைப்பு வரிசைகளின் மேன்மம் "சா்ச் - கிளீன் வரிசை" என அழைக்கப்பட்டு, என குறியிடப்படுகிறது.
marukattamaippu varisaigalin menmam "Church - clean varisai" ena azhaikkappattu, ena kuriyidappadugirathu.
1,278
சண்டன்
Sandan
5,737
இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன்.
ivaradhu iyarpeyar baalasubramaniyan.
1,738
மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் தறி நெய்யும் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பெருமுயற்சி எடுத்தார்.
Mavatta aatsiyar endra muraiyil thari neyyum thozhilil kuzhanthaigalai eedupaduththum kuzhanthaith thozhilaalar muraiyai ozhippatharku paerumuyarchi eduththaar.
1,951
இந்த வகையினதாகக் கூறப்படும் இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை.
intha vagayinathaagak koorappadum innum pala sambavangalukkana kaaranangal niroobikkappadaathavai.
990
ஓடும் நதியின் ஓசை பாகம்-1
oodum nadhiyin oosai paagam-1
6,764
நிலைமாறாத்தன்மை இல்லா விசையாழி.
Nilaimaaraaththanmai illaa visayaazhi.
6,875
இரு பால்களும் ஒன்று போல் இருந்தாலும், இளம்பறவைகளில் கொண்டை இராது.
Iru paalgalum ondru pol irundhaalum, ilamparavaigalil kondai iraathu.
7,729
மீண்டும் ஆக்கிரமிப்புக்குள்ளாகாமலிருக்க மீட்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய்களும், மதகுகளும் அமைக்கப்பட்டன.
Meendum aakkiramippukkullaagaamalirukka meetkappatta paguthigalil kazhivuneerk kaalvaygalum, mathagugalum amaikkappattana.
7,382
அடுத்த ஆண்டே அக்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
Adutha aande akkatchiyilirundhu vilagi indhiya desiya congressil inainthaar.
6,848
குக்குறுவான் மற்றும் தூக்கான் பறவை என்பன வெப்பமண்டல நாடுகளின் காணப்படுகின்றன.
Kukkuruvaan mattrum thookkaan paravai yenbana veppamandala naadugalin kaanappadukindrana.
3,554
கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
kanini arivviyal matrum poriyiyal
8,725
மட்ரிட்
matrit