id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
1,787 | பிறகு பாலாவிற்கு இவ்விடயங்கள் தெரிய அவன் அதனை அவனின் நண்பர்களிற்கு தெரியப்படுத்தும் போது ஜே. | Piragu Balavirku ivvidayangal theriya avan adhanai avanin nanbargalirku theriyappaduthum bothu je. |
8,466 | பிரிவுகள்:கணிததேற்றங்கள் | Pirivugal: kanithathettrangal |
9,001 | அம்பிலாந்துறை | Ambilaanthurai |
8,470 | இவரின் தாய் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். | Ivarin thaai pallikkooda aasiriyaraagap panippurindavar aavaar. |
780 | அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம் | Arinjar anna aasiriyar payirchi niruvanam, vaethaaranyam. |
3,435 | சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. | Srinivasan A, kambanaadan kaviyathil kadhalum perunkadhalum, a. |
5,069 | சைத்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது பாராபங்கி மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது. | saithpoor sattamandra thoguthi, vuththara pirethesa sattamandraththirkaana 403 thoguthigalil ondru. ithu paaraapangi maavataththin paguthigalai vulladakkiyathu. |
6,521 | இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்களை நடத்துவதற்கி ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் 524/43 வாக்குகளால் ஒப்புதல் அளித்தது. (பிபிசி) | Islamiya desak kilarchchiyaalargal meethu vaan thaakkuthalgalai nadaththuvatharkku ikkiya rajjiyaththin naadaalumandram 524/43 vaakkugalaal opputhal aliththathu. (BBC) |
4,263 | ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். | aanall edhu oru vithathillum payanallikkavillai mellum aval eesanidham sarannadaindhu vittall. |
6,906 | அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். | Appaguthiyaich serntha pazhankudi inamakkal palar yethirppugal theriviththullanar. |
4,363 | LI இன் சார்ட்டர்டு உறுப்பினர் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். | LI yin chartarct uruppinar iroopa, america, australia, newzealand matrum cannada agiya nadugalillum ethru kollapattar. |
9,507 | மேலும் அவையிரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும் கோடுகளும் அல்ல என்பதால், இரண்டும் ஒன்றுக்கொன்று இணைகோடுகள். | Melum avairandum ondrodondru porunthum kodugalum alla yenbathaal, irandum ondrukondru inaikodugal. |
1,410 | இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். | Iruvarum adikkadi sandhithu alavalaavuvar. |
7,014 | திரு.வி.க .வின் முருகன் அல்லது அழகு – காணொளி | Thiru.vi.ka .vin murugan allathu azhagu - kaanoli |
9,176 | பகலில் கணினித் தொழிற்சாலைகளிலும் மாலை நேரங்களில் ஒரு பாடகியாகவும் பணி செய்தாள். | Pagalil kaninith thozhirsaalaigalilum maalai nerangalil oru paadakiyaagavum pani seythaal. |
9,640 | இது மூன்றாம் நிலை நுகர்வோர் உயிரியால் உண்ணப்படுகிறது. | Ithu moondraam nilai nugarvor uyiriyaal unnappadugirathu. |
3,480 | இதுதான் நீங்கள் சிறுவாணி அடிவாரத்தில் காணும் இதை பெரியாறு. | ithuthaan neengal siruvani adivarathil kaanum ithai periyaru. |
6,300 | மோம்பசா-நைரோபி ஸ்டேஷன் காஜ் ரயில்வேயில் ஒரு புதிய ரயில் நிலையமும் உள்ளது. | Mombasaa-nairopi station kaaj rayilveyil oru pudhiya rail nilayamum ullathu. |
7,349 | டில்லி டு மெட்ராஸ் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். | Delhi to Madras 1972 aam aandu velivantha thamizhth thiraippadamagum. |
9,029 | நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். | Namachchivaayar Anthira maanilam Srisailam yenum paguthiyil piranthavaraavaar. |
4,686 | இவர் பம்பாய் வணிகரான மெஹ்பீர் சக்ளத்வாலாவை மணந்தார். | ivar bombai vanigarana Mehabeer Saukathullavai mananthar. |
8,573 | (இதன்படி ஆளும்கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவரொருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதலாம்.) | (ithanpadi aalumkatchiyin sresta angatthavaroruvar prathamaraaga thernthedunkkapaduvaar enak karuthalaam.) |
4,665 | மேலும் ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதர் மற்றும் ரதி தம்பதியர், லக்ஷ்மணர் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் மிகவும் அற்புதமாக அழகுடன் செதுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். | mellum uurrithuva thandavam, venugopalar, manmadhar mattrum rathi thambhathiyar, lakshmanar mattrum indherjeet pondravargalin sillaigal migavum arputhamaga azhagudan sedhukkapattadhu kannkolla katchiyagum. |
3,794 | இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. | ivartham panikku melum perumai kidaikumpadi palveru tamil amaippugal ivarukku sirappu pattangalai valangi sirapithullathu. |
3,521 | இங்கு அமைந்துள்ள சிற்பங்கள் மென்மையான மாக்கல்லால் ஆனவை. | ingu amainthulla sirpangal menmaiyana maakallal aanavai. |
5,787 | கோடை உழவின் பயன்கள் | kodai uzhavin payangal |
1,832 | நகர்ப்புற காற்றியக்கவியல் வெளிப்புற இடவசதிகளில் சௌகரியத்தை அதிகரிக்க நகர் திட்டமிடுநர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு உதவும், அவை நகர்ப்புற நுட்பகாலநிலைகளை உருவாக்கி சூழல் மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைக்க உதவும். | Nagarppura kaatriyakkaviyal velippura idavasadhigalil sowgariyaththai adhigarikka nagar thittamidunargal matrum vadivamaippalargalukku udhavum avai nagarppura nutpakalanilaigalai uruvaakki soozhal masupattin thakkaththaik kuraikka udhavum. |
2,587 | தொடக்கத்தில், அமெரிக்க அக்கிய நாடு அரசியல் சட்டம் வாக்குரிமை பற்றிய முடிவை மாநிலங்களின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டது. | thodakkaththil, america akkiya nadu arasiyal sattam vaakurimai pattriya mudivai maanilangalin theermaanathirkku vittuvittathu. |
8,210 | விஷ செடிகள் அல்லது விஷ பூஞ்சைகள் மூலம் வீஷம் ஏறுதல் | Visha chedigal allathu visha poonjaigal moolam visaham yeruthal |
3,416 | இதனால் இவர் "நவீன இராச்சசுத்தானின் நிறுவனர்" எனவும் அறியப்படுகிறார். | Ithanaal ivar "naveena Rajasthaanin niruvanar" enavum ariyapadukiraar. |
4,235 | ஆயினும் புத்தகங்கள் முறையாக வருவது கிடையாது. | aayinum pudhagangal murraiyaga varuvadhu kidaiyadhu. |
6,297 | ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். | Rig vedha kaalathil aariyargal sindhu samaveli paguthiyil vaazhnthu vanthullanar. |
8,410 | மேலும் வரிசைமாற்றம் இன் வரையறை: | Melum varisaimattram in varaiyarai: |
8,318 | நீரில் வாழும் நண்டுகள் குட்டி ஆமைகளை உண்கின்றன. | Neeril vaazhum naadugal kutty aamaigalai unkindrana. |
9,114 | எடுத்துக்காட்டாகத் தள முடிப்புக் கிடைப்படங்கள், உட்கூரைக் கிடைப்படங்கள் போன்ற கட்டிடக்கலை வரைபடங்களும்; நீர் வழங்கல் முறைமை, மின் வழங்கல் முறைமை போன்றவற்றைக் காட்டும் பிற துறைசார் வரைபடங்களைத் தளக் கிடைப்படங்களை அடிப்படையாகக் கொண்டே வரைகின்றனர். | Eduththukkaattaagath thala mudippuk kidappadangal, utkooraik kidaippadangal pondra katidakkalai varaipadangalum; neer vazhangal muraimai, min vazhangal muraimai pondravattraik kaattum pira thuraisaar varaipadangalaith thalak kidaippadangalai adipadaiyaagak konde varaikinranar. |
3,452 | ரஜனிகாந்த் | Rajinikanth |
7,265 | மற்போர் போட்டிகளில் சாதனை படைக்கும் குடும்பப் பின்னணி கொண்டவர். | Marapor pottigalil saathanai padaikkum kudumbap pinnani kondavar. |
7,027 | சங்ககால நூல் குறிஞ்சிப் பாட்டு இதன் பூவைக் குறிப்பிடுகிறது. | Sangakaala noola kurinjip pattu ithan poovaik kurippidugirathu. |
9,382 | கி எடையுடனும் இருக்கும். | K yedaiyudanum irukkum. |
6,079 | வெனிசுவேலாவிற்கு அணு குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்காவின் இயற்பியலாளர் லியனார்டோ மாச்செரோனி என்பவருக்கு நியூ மெக்சிகோ நீதிம்ன்றம் ஒன்று 5-ஆண்டுகள் சிறைந்த்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. | Venisulavirku anu gundu thayaarikka uthaviya Americavin iyarbiyalaalar Leonardo Macheroni enbavarukku New Mexico neethimandram ondru 5-aandugal siraitthandanai vithitthuth theerppalitthathu. |
1,673 | இவருக்கும் முன்னால் இவ்விதழை நிறுவியவரும் பல்லாண்டு ஆசிரியராகவும் இருந்தவர் வ. | ivarukkum munnaal ivvithazhai niruviyavarum pallaandu aasiriyaraagavum irunthavar V. |
3,475 | இருப்பினும் இந்த அமைப்பு நடைமுறையில் செயலாக்க இயலவில்லை. | irupinum intha amaippu nadaimuraiyil seyalakka iyalavillai. |
7,663 | • ஆற்றல் மாற்றத்திற்காக நிகழும் எண்ணற்ற உணவுச் சங்கிலித் தொடர்களின் வலை போன்ற அமைப்பே உணவு வலை எனப்படும். | • aatral maattraththirkaga nigazhum yennattra unavuch sangilith thodargalin valai pondra amaippe unavu valai yenappadum. |
8,033 | பூச்சிகளின் மென்மையான உடலின் காரணமாக பொதுவாகவே படிமங்கள் உருவாகுவதில்லை. | Poochigalin memmaiyaana udalin kaaranamaaga pothuvagave padimangal uruvaguvathillai. |
618 | இந்தியா மற்றும் உரோம் நாட்டினிடையே வர்த்தக உறவுகள் கி. | India mattrum urome naattinidaiye varthaka uravugal ki. |
1,153 | இதனால் மகிழ்ந்த பிரமன் அவன் முன் தோன்றி, அவனுக்கு மயில் போன்ற அழகும் மதம் கொண்ட யானையை ஒத்த வலிமையும் கொண்ட ஒரு மகள் பிறப்பாள் என வரம் அருளினார். | idhanaal magizhndha piraman avan mun thonri, avanukku mayil ponra azhagum madham konda yaanaiyai oththa valimaiyum konda oru magal pirappaal ena varam arulinaar. |
9,550 | இத் தேற்றத்தின் முடிவிலிருந்து மூடிய இடைவெளியில் வரையறுக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான சார்பின் வரைபடம் வரைபடத்தாளில் பென்சிலை இடையிடையே எடுக்க வேண்டிய அவசியமில்லாமல் தொடர்ச்சியாக வரையப்படும் என்பதை அறியலாம். | Ith thettraththin mudivilirundhu moodiya idaiveliyil varaiyarukkappatta oru thodarchchiyaana saarbin varaipadam varapadaththaalil pensilai idaiidaiye yedukka vendiya avasiyamillaamal thodarchchiyaaga varayappadum yenbathai ariyallam. |
1,211 | இதனைத் தெரிந்து கொள்ளவே கருக்குழாய் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. | idhanaith therindhu kollave karukkuzhai aaivu merkollappadugiradhu. |
8,002 | பின் சென்னையிலிருந்து மும்பை நகருக்குச் சென்று விட்டனர். | Pin chennailirundhu Mumbai nagarukkuch sendru vittanar. |
9,747 | இந்திய நடனத்தை முன்னெடுத்தவர் என்றும் அவர் புகழப்படுகிறார். | Indiya nadanaththai munneduththavar yendrum avar pugazhappadugirrar. |
7,475 | சூர்யா, சமந்தா, வடிவேலு,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். | Surya, Samantha, Vadivelu,kaajal agarvaal, Nithya menon aagiyor nadiththullanar. |
5,160 | 2002 ஆம் ஆண்டில், எல் பாரிஸ் என்னும் அனைத்துலக ஸ்பானிய மொழிப் பத்திரிகையில், யூதாயிசத்தின் காரணமாகவே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொடுமைப் படுத்துகிறது என்று எழுதினார். | 2002 aam aandil, El Paris ennum annaithulaga spaaniya mozhip pathirigaiyil, yuudhayisathin kaaranamaagave Israel Palestiniyargalaik kodumaip paduthugiradhu endru ezhuthinaar. |
7,575 | மிகவும் வண்ணமயமான துணி மற்றும் தோல் பொருட்கள் அசோ சாயங்கள் மற்றும் நிறமிகளால் நிறமேற்றப்பட்டவையாகும். | Migavum vannamayamaana thuni mattrum thol porutkal aso saayangal mattrum niramigalaal niramettrappattavaiyaagum. |
124 | அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். | Ivaruku irandu pillaikalum piranthanar. |
9,786 | இளம் பருவப் பெண்களுக்கு அடிவயிற்றில் வலியும்இ அஜீரணமும்இ பலவீனமும் இசிப்பு ஆஸ்த்துமா இருக்கும். | Ilam paruvap pengalukku adivayittril valiyume ageeranamum balaveenamum esippu aasththuma irukkum. |
7,807 | மெலடோனின் ஒருமுறை உயிர் வளியேற்றம் செய்யப்பட்டுவிட்டால் அதனுடைய முந்தைய நிலைக்கு அதைக் குறைக்க முடியாது, ஏனெனில் இது தனி உறுப்புகளுடன் வினைபுரிவதில் சில நிலையான முடிவுப்-பொருட்களை உருவாக்குகிறது. | melatonin orumurai uyir valiyettram seiyyappattuvittal athanudaiya munthaiya nilaikku athai kuraikka midiyaathu, yenenil ithu thani uruppukaludan vinaipurivathil sila nilaiyaana mudivup-porutkalai uruvaakkugirathu. |
264 | இந்த சம்பவம் குறித்த பல "உண்மைகள்" உண்மையில் மேரி செலஸ்டி என்னும் ஆர்தர் கோனான் டாயிலின் "ஜே. ஹபகுக் ஜெப்சனின் வாக்குமூலம்" (உண்மையான மேரி செலஸ்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கற்பனை சேர்க்கப்பட்டது) என்னும் சிறுகதையில் வரும் கற்பனைக் கப்பலில் இருந்து உதித்தவை என்று குசெ குறிப்பிடுகிறார். | intha sambavam kuritha pala "unmaikal" unmaiyil mary selasti ennum aarthar konan dayilin "J. habakuk Jepsanin vaakumoolam" (unamaiyaana mary selasti sambavaththai adipadaiyaaga kondathu. Aanaal karpanai serkappattathu) ennum sirukathaiyil varum karpanai kappalil irunthu uthithavai endru kusey kuripidukiraar. |
1,773 | படகுக்குழாம்கள் மேம்படுத்தப்பட்டன. | padakukkuzhaamgal maempaduththappattana. |
9 | போரிரீன்கள், பாசுபிரீன்கள், சிலிரீன்கள் என்பவை போரான், பாசுபரசு, சிலிக்கன் தனிமங்கள் பதிலீடு செய்யப்பட்ட சைக்ளோபுரோப்பீன்களாகும். | Porireengal, Paasureengal, silireengal enbavai poraan, paasuparasu, silicon thanimangal pathileedu seyyappatta saiklopuropeenkalaagum. |
3,049 | இந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது. | intha mavattam sambalpur makkalavai thoguthiyin ellaikkul ullathu. |
9,281 | மூலதனச் சேவைகள் என்பது ஒருங்கிணைப்பு உபகரணங்கள், மென்பொருள்கள், கட்டமைப்புகள், நிலம், சரக்கு மற்றும் அவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியது. | Moolathanach sevaigal yenbathu orukinaippu ubakaranangal menpporulgal, kattamaippugal, nilam, sarakku mattrum avattrin mathippukalai ulladakkiyathu. |
62 | இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். | ithan vazhiyaga avar tham maatchiyai velippaduthinaar. |
5,728 | இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் எண்டூரேஜ் | iniayadhala thiraippada tharavutthalatthil entourage |
9,794 | அவருடைய வகுப்பு தோழர்களில் ஒருவரான எடித் கர்மெசானோ பின்னாளில் பாடகர் ஈய்டே கோர்மே என்ற பெயரால் அறியப்பட்டார் . | Avarudaiya vaguppu thozhargalil oruvaraana Edith karmesoano pinnaalil paadagar Eyde gorme yendra peyaraal ariyappattar . |
1,652 | சாரநாத்தில் உள்ள புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தருக்குப் பின் இரண்டாம் குமாரகுப்தன் அரியணை ஏறினார் என்ற முடிவிற்கு வரமுடிகிறது. | Saranaththil ulla Buddharin sirpaththil ulla kurippugalin padi, Puruguptharukkup pin irandaam Kumaraguptan ariyanai aerinaar endra mudivirku varamudigirathu. |
4,727 | எண்ணெய்ப் பசையுடன் நிறமற்றதாக நோனேனால் காணப்படுகிறது. | ennai pasaiyudan niramatradhaga noonenal kanapadugiradhu. |
4,879 | சமாதிக்குன்றுக்கருகே சுடுமண்சுதை படை இதற்குக் காவலாக அமைக்கப்பட்டுள்ளது. | smaadhikkundrukaruge sudumansudhai padai idharku kaavalaaga amaikkappattullaadhu. |
7,686 | போட்டியில் பங்கேற்கும் கட்சிகள் அல்லது போட்டியாளர்களுக்கு (பந்தயத்தின் சூட்சும அறிவை பந்தயக்காரர்களோ அல்லது போட்டியாளர்களோ பகிரங்கமாக வெளிப்படுத்தாவிட்டால்) பந்தயத்தின் முடிவு பற்றிய உண்மையான அறிவோ அல்லது விழிப்புணர்வோ இருக்க வாய்ப்பு இல்லை. | Pottiyil pangerkum katchigal allathu pottiyaalargalukku (panthayaththin sootchuma arivai panthaiyakkaarargalo allathu pottiyaalargalo pagirangamaaga velippaduththaavitaal) panthayaththin mudivu pattriya unmaiyaana arivo allathu vizhippunarvo irukka vaayppu illai. |
73 | பெண் உயிரிகள் முட்டையிடக் கூடியன. | pen uyirgal muttaiyida koodina. |
4,802 | ரிச்சார்ட் ஜோன்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்) - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. | Richar Jones (aangila thuduppaatakkaara) - Cricket akkaivil irundhu vilaiyaatuveerar vibarakkurippu. |
9,151 | அவர் கூறினார்: "இந்தக் காகிதத் துண்டுகளைக் கொடுத்து, அங்கே சென்றால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர்களிடம் சொல்." | Avar koorinaar: "intha kaagithath thundugalaik koduththu, ange sendraal naadu kadaththappaduvaargal yendru avargalidam sol." |
6,312 | சிங்கப்பூர் விடுதலை அடைந்தபிறகும் ஆங்கிலமே முதன்மையான இணைப்புமொழியாக விளங்கியது. | singapore viduthalai adainthapiragum aangilame muthanmaiyaana inaippumozhiyaaga vilangiyathu. |
1,224 | பனிக் காலங்களில் காலிபிளவா், பச்சை பட்டாணி சேர்த்து செய்வது வழக்கம். | panik kaalangalil cauliflower, pachai pattaani serthu seivadhu vazhakkam. |
186 | ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்தைக் கொன்றதை அடுத்து, இந்த நடவடிக்கை 2005 இல் தொடங்கியது. | Aayutham thaangkiya kollaiyarkal kummidipoondi aatheemookaa sattamandra uruppinar sutharsanaththai kondrathathai aduththu intha nadavadikkai 2005 il tjodangkiyathu. |
1,996 | என்னவளின் பசலைநோய் விடுபடக், காற்றைப்போல் தேரைச் செலுத்துக! | ennavalin pasalainoy vidupak kaatraipol therai seluthuga. |
3,438 | எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று புறநானூறு 397-ம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. | Yerukattoor Thayangkannanaar sanga kaala pulavargalil oruvar. Ivarathu paadal onre onru purananooru 397-aam paadalaaga thogukkappattullathu. |
867 | இது தான் ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தில் பிரகாசம் மிகுந்த இரண்டாவது நட்சத்திரம் ஆகும். | Ithu dhaan gemini natchchaththira koottaththil pirakaaasam miguntha irandaavathu natchchaththiram aagum. |
8,165 | ரிலாக்ஸ் கார்னர் | Relax corner |
6,707 | எண்ணிக்கையே துல்லியமற்ற ஆய்வு மூலம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. | Yennikkaiye thulliyamattra aayvu moolam migappaduththappattathaaga irukkirathu. |
5,131 | உண்மையான டச் எழுத்துகளுக்குப் பொருந்தி வரும் வகையில், சில புத்தகங்கள் வாங்கு மற்றும் வெளியேறு என்று அவற்றைக் குறிப்பிடுகின்றன. | vunmaiyana tach eluthukallukku porunthi varum vagaiyil sila puththakangal vaagum mattrum veliyeru endru avatrai kurupidukirana. |
9,340 | 1984, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சிவகாசி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். | 1984, 1991 aam aandugalil nadantha indthiya naadaalumandrath therthalgalil Indiyap potuvudaimaik kaatchiyin saarbil sivagaasi naadalu mandrath thoguthiyil pottiyittuth tholvi adainthaar. |
4,378 | இறுதியில், மது மற்றும் மறவான் இருவரில், யாரை வர்ணா காதலிக்கிறாள் என்பதே படத்தின் முடிவு. | iruthilill, madhu matrum maravan iruvaril, yarai varnna khadhalikiral enbadhe padathin mudivu. |
4,206 | மார்கரெட் மேயால் | margrette meyaal. |
193 | சாப்பிட்டுக் கொண்டே இளைப்பது எப்படி? | Saappittu kondee ilaippathu eppadi? |
9,066 | 1907 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். | 1907 m aandil, muthalthara thuduppaattap pottiyil pangukondaar. |
7,375 | உள்ளத்திலோ, உரையிலோ, உடலிலோ உறவுக்களவு நிகழ்ந்த பின்னர்தான் கற்பு என்னும் மனைவாழ்க்கை நிகழும் -நூற்பா 15 | Ullaththilo, uraiyilo, udalilo uravukkalavu nigazhntha pinnarthaan karpu yennum manaivaazhkkai nigazhum -noorpaa 15 |
7,347 | தவக் காலத்தில் மனமாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள், பாஸ்கா காலத்தில் இயேசுவின் உயிர்ப்பின் மாட்சியைக் கொண்டாடி, கடவுளோடு ஒப்புரவாகின்றனர். | Thavak kaalaththil manamattraththirkaana muyarchigalai merkollum kristhavargal, baaska kaalaththil yesuvin uyirppin maatchiyaik kondaadi, kadavulodu oppuravaakindranar. |
8,821 | இவர் பஞ்சாபின் மைந்தர் என்றும் பஞ்சாபின் இராபின் ஊட் என்றும் பரவலாக்க் குறிப்பிடப்படுகின்றார். | Ivar Punjaabin mainthar yendrum Punjaabin Robin wood yendrum paravalaakk kurippidappadukindraar. |
861 | இதன் அடிப்படையில் கிறித்தவக் கலைப் பொருள்களை அழிக்க வேண்டும் என்று சிலர் வாதாடினர். | Ithan adippadaiyil kiriththava kalai porulkalai ahikka vaendum endru silar vaathaadinar. |
4,127 | மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும். | madhulampoo: annal pitham, eppaaum, vandhi, iratha moolam akiya nooi ningum,iratham miguthiyagum.udalagu udtamam illikkum. |
4,967 | இவ்வழக்குகள், வரைபடத் தாள் அளவுகள், வரைபடங்களில் அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அலகுகள், அளவுத்திட்டங்கள், குறியீடுகள், போன்றவற்றை உள்ளடக்குகின்றன. | ivvalakugal, varaipadath thaal alavugal, varaipadangalil alavugalai kurikka payanpaduththum alagugal, alavuthitaggal, kuriyidugal, pondravatrai vulladakkukindrana. |
5,438 | போகாத என்னவிட்டு எனும் பாடலை பிரதீப் குமார், நேஹா வேணுகோபால் ஆகியோர் பாடியுள்ளனர், சி.எஸ்.சாம் பாடல்வரிகளை எழுதியுள்ளார். | pogaadha ennavittu enum paadalai Pradeep Kumar, Neha Venugopal aagiyor paadiyullanar, C.S.Sam paadalvarigalai ezhudhiyullaar. |
59 | சன்னிதிக்குள் ஐயன் ஆதிகேசவ பெருமாள் அருகில் பரமசிவன் வீற்றிருப்பதையும் பக்தர்கள் காணலாம். | sannathikkul ayyan aadhikesava perumaal arugil paramasivan veetruppathaiyum pakthargal kaanalam. |
7,925 | கொட்டைகளும் விதைகளும் | koltaigalum vaithaigalum |
150 | பன்னாட்டு அளவில் செயல்படும் இந்நிறுவனத்தின் தலைமையகம், ஜெர்மனின் பெர்லினில் உள்ளது. | pannaatu alavil seyalpadum inniruvanaththin thalamaiyakam, Germanin berlinil ullathu. |
2,596 | பாய்ம ஓட்டத்தை உருவகப்படுத்த, பல சோதனைகளில் ஆய்வுப்பொருட்கள் ஓடும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன அல்லது உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விடப்பட்டன. | paaima vootaththai vuruvagapaduththa, pala sothanaigalin aaivuporutkal vodum thanneeril moolgadikkapattana allathu vuyaramaana kattidaththillirunthu keele vidapattana. |
5,374 | நாயகி ஆனந்த் (வித்யா பிரதீப்) மற்றும் அவரது வாழ்க்கை என்ற ஒரு பெண்ணைப் பற்றிய கதை. | naayagi Anand (Vidya Pradeep) mattrum avaradhu vaazhkkai endra oru pennaip pattrriya kadhai. |
9,575 | முதன் முதலில் மெக்சிகோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. | Muthan muthalil Mexico naatil kandupidikkappattathu. |
6,555 | வேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும். | Vethiyalil, neeriyaththin oridaththaanaagiya thiriththiyaththin kuriyeedu T aagum. |
8,963 | டாக்டர். உ.வே.சா நூல் நிலையம் அதிகாரப்பூர்வ தளம் | Doctor. U.Ve.Sa nool nilaiyam athigaarappoorva thalam |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.