id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,773
இவ்விண்கலம் 1961ஆம் ஆண்டின் நவம்பர் பதினெட்டாம் நாளில் செலுத்தப்பட்டது.
Ivvinkalam 1961aam aandin November pathinettam naalil seluththappattathu.
35
இந்த இழப்பு உள்ளிருக்கும் நோய் காரணமாக அறியாமலே ஏற்படலாம்; அல்லது தனது உடற் பருமனைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளால் ளள
intha izhappu ullirukkum noi kaaranamaga ariyamalaeye yerpadalaam; allathu thanathu udar parumanai kuraikka merkollum muyarchikalal
8,560
பிரான்சு ஆன்னி கோர்தவா
France aanni korthavaa
4,841
வங்காள தேசத்துடன் நடந்த முதல் ஆட்டத்தில் மூன்று விக்கெட்கள் எடுத்தார்.
vangala desathudan nadantha mudhal aatathil moondru wicketgal eduthar.
8,272
அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள்.
Athai aduththavarukkaaga izhakkaatheergal.
1,121
உறத்தூர் என்பன புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளன. அரிமணம்
urathoor enbana pudhukottai vattathil ullana. Arimanam
7,354
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? இப்படி அகநானூறு, கலித்தொகை முதலான நூல்களில்ஃ வரும் பாடல்களிலும் இந்தச் செய்திகள் உள்ளன.
Yenthaiyum nunthaiyum ym muraik kelir? Ippadi Aganaanooru, kaliththogai muthalaana noolgalil varum paadalgalilum intha seithigal ullanna.
1,785
இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் வினய்
inaiyath thirappada tharavuththalaththil Vinay
3,826
இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும்.
ivaru migum idangalil ik, itch, ith, ip enra valleluthukkal thonrum.
5,473
இவருக்கு கேலிச்சித்திரக்காரர்களின் உரிமைக்கான பன்னாட்டு பிணையம் (CRNI) 2012ஆம் ஆண்டுக்கான கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு என்ற விருதை வழங்கியுள்ளது.
ivarukku kelichitthirakkaarargalin urimaikkaana pannaattu pinnaiyam (CRNI) 2012aam aandukkaana kelichitthira aasiriyaraaga thunivu endra virudhai vazhangiyulladhu.
8,624
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன.
inthiyaavil theyilai urpatthiyil puviyiyal reethiyaana thanittha paguthigal pirikkappattullana.
9,298
முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார்.
Muthalaam Yedward arasarudanum pinnar avarathu magan irandaam Yedward arasarudanum sandaigal purinthaar.
6,144
எனவே இது சனியின் சனியின் ஒத்த அலை சுழற்சிக்கு கட்டுப்பட்டுள்ளது.
Yenave ithu saniyin oththa alai suzharchikku katuppatullathu.
8,401
ஜான்சி நகரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்ய அவர் சரியான நடவடிக்கைகளை எடுத்தார்.
Jansi nagarathin valarchi matrum membaattai uruthi seiya avar sariyaana nadavadikkaigalai edutthaar.
1,250
சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாதவராயினர்.
sivaperumaanukkuth thirukkoil amaithup paniseyya virumbiya ivar thammidathup porul illamaiyaal adharkuriya porulai varundhith thediyum pera iyalaadhavaraayinar.
8,127
இந்தியாவில் பிற நகரங்களிலும், வெளிநாடுகளிலும் விளம்பர முகாம்கள் நடத்தப்பட்டன.
Indhiyavil pira nagaralilum, velinaadugalilum vilambara mugaamgal nadaththappattana.
5,726
ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
aimbadhukkum melaanavargal ivarin putthagangalai aaivu seidhu munaivar pattam petrullanar.
2,415
நடனக்கலை
n-atanakkalai
3,882
1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார்.
1936-il sathiyamurthi pirathesa congressin thalaivaraanabothu kamarasarai seyallalaraga aakinaar.
4,960
இவ்விடத்தில் மிக குறைந்த அளவு உப்பு (சோடியம் அல்லது பொட்டாசியம்) இடப்படுவதால் இந்நிகழ்வு மிகையாக்கப்படுகிறது.
ividaththil mega kuraintha alavu vuppu (sodium allathu pottasium) idapaduvathaal innigalvu migaiyakkapadukirathu.
7,716
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
Pulikulam yennum oor sivagangai maavattathil ullathu.
1,096
பிறகு சியுசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார்.
piragu siyusu semiliyin karuviyil irundha than kuzhandhaiyai than thoadaiyil vaithu karuvura seidhar.
3,031
பாத்ரீசியா வைட்லாக்
patricia whitelock
6,302
பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.
Paguthiyum Ramanathapura maavattaththin keezhppaguthiyum thangan kondathu.
4,172
தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று.
tamzhil mozhi pesuoru thogaiyil mudhal 20 mozhigalill onnru.
3,258
அமரேந்திர குமார் பாண்டே - ஒருங்கிணைந்த ஜனதா தளம்
Amarendra kumar pande - orunkinaintha janatha thalam
4,382
சாத்தநாடு
sathanadu
2,521
அப்போது தான் அமெரிக்க எட்டாம் படைத்தொகுதி, கிட்டதட்ட வடகொரியபடைக்கு ஈடான புதிய படையணிகள் அன்றாடம் கொரியாவுக்கு வரத்தொடங்கின .
appodhu thaan America ettaam padaitthogudhi, kittathatta vadakoreapadaikku eedaana puthiya padaiyanigal andraadam koreavukku varatthodangina .
3,391
பெரும்பாலும் 0.25 நியமத்திறன் உள்ள பொற்றாசியம் இருகுரோமேற்று கரைசலே இச்சோதனையில் உபயோகிக்கப்படுகிறது.
perumbalum 0.25 niyamathiran ulla potrasium iruchrometru karaisale itchothanaiyil upayogikkapadukirathu.
2,660
இந்த இயக்க அமைப்பு ஆர்வம் கொண்ட வன்பொருள் டெவலப்பர்கள், மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு இயங்கு தளங்களில் வளரும் அல்லது API அல்லது ஸ்கிரிப்ட் பயன்படுத்தும் டெவலப்பர்கள் மற்றும் சோதனையாளர்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நல்ல உறவை நிர்வகிக்கும் பொருட்டு செயல்படுகிறது.
intha iyakka amaippu aarvam konda vanporul developorgal, mattrum menporul vadivamaippaalargal mattrum palveru yiyangu thalangalil valarum allathu API allathu script payanpaduthum develeporgal mattrum sothanaiyaalargalum microsoft niruvanam nalla vuravai nirvaagikkum poruttu seyalpadukirathu.
7,128
ஏ, கை மற்றும் உள்ளங்கை வடிவவியல், அதிகமாக இடமாற்றப்பட்ட கருவிழித்திரை அடையாளம் காணுதல், விழித்திரை, மணம்/வாசனை திரவியம் மற்றும் பல முறைகள்.
A, kai matrum ullangai vadivaviyal, athigamaaga idamaatrappatta karuvizhitthirai adaiyaalam kaanuthal vizhitthirai, manam/vaasanai thiraviyam matrum pala muraigal.
24
முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன.
muthanmuthalaga kathuppu-meen thuduppukalai konda meenkalum ezhumpukalai konda meengalum koorvadaithana.
6,576
மில்டன் சுவர்க்க நீக்கம் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்
Milton suvarkka neekam vellakkaal Subramaniya muthaliyaar
706
ஓஆர்ஜியுடன், உங்கள் நாட்டை நேசிப்பதற்கான மூவ்ஆனின் 50 வழிகள்: உங்கள் அரசியல் குரலைக் கண்டறிந்து, மாற்றமுண்டாக்கும் சக்தியாக மாறுவதெப்படி இன்னர் ஓஷன் பதிப்பகம், 2004 ஐஎஸ்பிஎன் 1-930722-29-எக்ஸ்
ORGyudan, ungal naattai naesippatharkaana moovaanin 50 vazhikal: ungal arasiyal kuralai kandarithu, maatramundaakkum sakthiyaaga maaruvatheppadi inner ocean pathippaagam, 2004 ISPN 1-930722-29-ex
6,893
நைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் இருக்கும்.
Niger naadu oru veppamandalamaathalaal, kaalanilaiyaanathu paalaivana paguthigalil migavum soodaagavum ularvaagavum irukkum.
6,318
பாப்பிரெட்டிவூர்
Pappireddiyur
2,560
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி
thanadhu palavidha kashtangalaiyum porutpadutthaadhu, sadhaa kaalamum naattin nalangalile eedupattulla ullatthaip pettravare sakala dharmangalaiyum, nidhigalaiyum nangunarndhavare Kamarasu, Kamarasu mahaapurushar.-Kanchi Sankarachariyar Shri Cahndrasekara Saraswati
3,562
இதனால் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை பழனியப்பன் செட்டியார் வாரிசுகளால் அமைக்கப்பட்டுள்ள பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பால் நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள், தடுப்பணைகள், மதகுகள் போன்றவை அமைக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ithnaal vivasaaya nilangalukku thevaiyana thaneerai palaniyappan chettiyaar varisugalaal amaikapatulla palaniyappa pasana paripalana sabai enum amaippal neerpasanathirkana vaikaalgal, thattupanaigal, mathagugal ponravai amaikapattu avargalaleye nirvagigapattu varukirathu.
4,745
ஐதராக்சைடு ஓர் ஒடுக்கும் முகவராக செயல்படுவதற்கு இவ்வினை ஓர் அரிய உதாரணமாகும்.
idharoxide oor odukkum mugavaraaga seiyalpaduvatharku ivvinai oor ariya udhaaranamaagum.
5,803
மச்ச புராணம்
Macha puraanam
6,559
வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
Veru sila sirukathaigal Hindiyilum mozhi peyarkkappattullana.
2,270
பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
Paavendar paadalgalai padiyeduthal, achu panigalai gavanithal, Paavendarin nool veliyeetriku thunai nitral ena pala nilaigalil Paavendarudan Surathavukku thodarbu irunthullathu.
125
இவரின் குழந்தைகள் பற்றிய விடயங்கள் வெளியுலகு அறியாதவையாகும்.
Ivarin kuzhanthaikal patriya vidayangkal veliyulagu ariyaathavaiyaagum.
3,126
18 நடைமேடைகள் கொண்ட சத்திரபதி சிவாஜி மகாராஜ் தொடருந்து நிலையத்தின் 7 நடைமேடைகள், மும்பையின் புறநகர்களுக்கு செல்லும் தொடருந்துகளுக்கானது.
18 nadamedaigal konda chatrapathi shivaji maharaj thodarnthu nilayathin 7 nadaimedaigal, mumbaiyin puranagargalukku sellum thodarunthugalukkanathu.
261
கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன.
kaala adaivil, iruvaazhigal alavil surungi panmuga valarchiyaiyum izhanthana.
8,040
இரண்டு அமைப்புகளும் சாய்சதுர சமச்சீரைக் கொண்டுள்ளன.
Irandu amaippugalum saaysathura samachseerai kondullana.
6,218
இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
Ivar naattil palveru kaalakattangalil pathaviyil irundha ranuva aatchiyaalargalukku aatharavaaga iruntha pothilum, 1990galil thailaanthu Jananaayagaththirku maattramadaivatharkup perithum uruthunaiyaaga irunthirukkiraar.
4,196
1,3-புரோப்பேன்டையாலினுடைய மோனோநைட்ரேட்டு எசுத்தராக இது வகைப்படுத்தப்படுகிறது.
1,3-purupondaiyalinudaiya mononiterate yesutharaga idhu vagaipaduthapadugiradhu.
2,453
சொரெஸின் முயற்சிகளுக்கு எதிர்மாறாக, இரண்டாவது முறையாக புஷ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
soresin muyarsikalukku, ethirmaaraaga, irantaavathu muraiyaaga push athiparaaga thernthetukkappattaar.
8,837
உதாரணமாக இசுடைரீன் மற்றும் டொலுயீனில் உள்ள மாலிக் நீரிலி ஆகியவற்றின் கலவையானது வெப்பப்படுத்தப்படும் போது அசோபிசிசோபியூடிரோநைட்ரைலின் சேர்க்கையின் காரணமாக ஒரு கூட்டுப்பலபடியை உருவாக்குகிறது.
uthaaranamaaga Isudyrin matrum Tolyneil ulla Maalik Neerili aagiyavatrin kalavaiyaanathu veppappadutthappadum pothu Asopisisopiyootironaitralin serkkaiyin kaaranamaaga oru koottuppalapadiyai uruvaakkugirathu.
4,627
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று விளக்கமாக வேறுபடுத்திக் காட்டப்படும் இவன் 'பசும்பூட் கிள்ளிவளவன்' 'பெரும்பூண் வளவன்' எனப் பாடல்களுக்குள் குறிப்பிடபுபடுகிறான்.
Chollan gulamutrathu thunchiya killivalavan endru velakamaga verupaduthi kattappadhum ivan 'pasumpoot killivalavan' 'perumpoonn valvan' enna padalgalukkul kurippidapadukiran.
2,658
குறையொலிவேகக் காற்றியக்கவியல்
kuraiyolivega kaarriyakaviyal
920
சைக்ளோடமிக் புலம்
Cyclodamic pulam.
6,969
இவரது தமிழ்நடை சங்கப்பாடல் நடைபோல் காணப்படுகிறது.
Ivarathu thamizhnadai sangappaadal nadaipol kaanappadugirathu.
8,441
காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளமும், பொய்கை ஆழ்வார் குளமும் புனரமைக்கப்பட்டன.
Kaanchipuraththil Rangasami kulamum, poigai aazhvaar kulamum punaramaikkappattana.
9,032
இந்த பருவத்தில் எடையும், உயரமும் மிக வேகமாக அதிகரிக்கின்றது.
Intha paruvaththil yedaiyum, uyaramum miga vegamaaga athigarikkinrathu.
3,400
அவரது மாபெரும் வெற்றிகளில் பெரும்பாலானவை தற்போது மாற்றங்களை ஊக்குவிக்கவும், வளரும் நாடுகள் 'திறந்த சமுதாயங்களாக' உருவாகவும் அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன; 'திறந்த' என்பது சுதந்திரமான வணிகம் என்ற பொருளில் மட்டும் அல்லாது, புதிய எண்ணங்கள் மற்றும், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றில் புதிய வழிகளைச் சகித்துக் கொள்வதில் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.
avarathu maaperum vetrigalil perumpalanavai tharpothu matrangalai ookkuvikkavum, valarum naadugal 'thirantha samuthayangalaaga' uruvagavum arpanikappattu vaarukinrana; 'thirantha' enbathu suthanthiramaana vanigam enra porulil matuum allathu, puthiya ennangal matrum, sinthanai matrum nadathai aagiyavatril puthiya valigalai sagithuk kolvathil athiga mukkiyathuvam alipathaaga ullathu.
4,431
ஐரோப்பாவில் பெரும் வரட்சி காரணமாக 1315-1317 காலப்பகுதியில் மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
iropavil perum varatchi karanamaaga 1315-1317 kalappagudhiyil million kanakil makkal kollappatanar.
7,724
லுபின் லிமிடெட் (Lupin, முபச: 500257, தேபச: LUPIN) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைத் தளமாகக் கொண்ட சார்ந்த உலகின் மிகப்பெரிய காசநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம்.
Lupin limited (Lupin, mupasa: 500257, thepasa: LUPIN) indiyaavin maharastraa maanilam mumbaiyaith thalamaagak konda saarntha ulagin migapperiya kaasanoi yethirppu marunthu thayaarikkum niruvanam.
2,875
முன்னதாகவே நடைபெறும் தேர்தல், வாக்குச் சாவடிக்கு வராதவர் வாக்கிடுவது போன்றவை மேலும் நெகிழ்வுத் தன்மை உடைய அட்டவணை கொண்டிருக்கும்.
munnadhaagave nadaiperum therthal, vaakkuch chavadikku varaathavar vaakkiduvathu pondravai melum negizhvuth thanmai udaiya attavanai kondirukkum.
9,139
காகித வடிவத்திலிருந்த தகவல் சேகரிப்புகள் மின்னணு இலக்க முறைக்கு மாற்றப்பட்டன.
Kaakitha vadivaththiliruntha thagaval segarippugal minnanu ilakka muraikku mattrappattana.
9,265
அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.
Athe samayam Isulamiya mattrum kiriththavak karuththukkal smaajaththil ooduruvaamal iruppathil kavanamaaga irundhaar.
4,650
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
thannai ethirthu pottiyitta C.Subbramaniyam, avarai munnmozhindha M. Bhaktavatshalam iruvariyume amaicharravaiyil serdhuirundhurar.
3,269
இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் நான்காமானவனும் தன் தந்தையுமான குமார தாதுசேனன் இறந்த பிறகு ஆட்சிக்கட்டிலில் ஏறினான்.
ivan ilangai maouriya mannargal vamsathul naankaamaanavanum than thanthaiumaana kumara thaathusenan irantha piragu aatchikattilil yerinaan.
5,525
ஒலியியல், வெப்ப, மீயொலி மற்றும் வேறு பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
oliviyal, veppa, meeyoli mattrum veru pala thozhil nutpangal payanpadutthappadugindrana.
948
யாயேல் நாசே
Yaayael nase
1,165
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
2,193
கொரியப் பண்பாடு என்பது கொரியத் தீவகத்தின் மரபுவழிப் பண்பாட்டையே சுட்டும்.
Korea panpaadu enpathu Korea theevagathin marabuvazhi panpaataiyae suttum.
1,123
இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 45 பந்துகளைச் சந்தித்த இவர் 44 ஓட்டங்களை எடுத்து ரவிச்சந்திரன் அசுவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
indha poatiyin mudhal aatta pagudhiyil 45 pandhugalai sandhitha ivar 44 oattangalai eduthu Ravichandra Ashwin pandhuveechil aattamizhandhar.
1,608
விண்ணப்பங்களைப் பெற்ற உடனேயே விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சலவைக்காரர்கள் மற்றும் முடிதிருத்துபவர்களுக்கு உபகரணங்கள்ஆகியவை வழங்கப்பட்டன.
vinnappangalaip paetra udanaeyae vinnappiththa maatruth thiranaaligalukku moonru sakkara vaaganangal, salavaikkaarargal matrum mudithiruththubavargalukku ubakaranangalaagiyavai vazhangappattana.
8,324
மூளை வேதியியல் மாறுபாட்டுத் தேவைக்காக விளையாடுவதாக போலிக்கருத்து கொள்வது போன்றவை ஆகும்.
Moolai vethiyiyal maarupaattuth thevaikkaaga vilaiyaaduvathaaga polikkaruththu kolvathu pondravai aagum.
934
டாங்
dang
7,905
அலுவலக வாகனங்கள் கொடுக்கப்பட்டதின் மூலம் ஆய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டது.
Aluvalaga vaaganangal kodukkappattathin moolam aaiyvu pirivu palappaduththappattathu.
8,789
சொரெஸ், சொரெஸ் நிதி மேலாண்மையின் நிறுவனர் ஆவார்.
Sores, Sores nithi melaanmaiyin niruvanar aavaar.
6,348
சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் வாதாடினார்.
Sundararajan yendra vazhakkaringar vaathaadinaar.
2,795
நகரும் திரவம் கத்திகளில் செயல்படுகிறது, அல்லது கத்திகள் ஓட்டத்தோடு வினைபுரிகின்றன, இதனால் அவை சுழலிக்கான சுழல்முறை ஆற்றலை நகர்த்தவோ பிரித்தெடுக்கவோ செய்கின்றன.
Nagarum thiravam kaththigalil seyalpadugirathu, alladhu kaththigal ottaththodu vinaipurigindrana, idhanaal avai suzhalikkaana suzhalmurai aatralai nagarththavo piriththedukkavo seigindrana.
4,916
உள்ளூர் அதிகார அமைப்பால் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக உண்டாக்கப்ட்ட அமைப்பினால் விதிக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட ,குறைக்கப்பட்ட , மாற்றப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எவ்வரியும்.
ulloor adigara amaippal alladhu ulloor nokkangalukkaaga undakkappatta, amaipinaal vidhikkappatta ozhikappata, kuraikkappatta, maatrappatta ozhungu muraipaduthappatta evvariyum.
1,280
தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம்.
Thamizh ilakkiya varalaaru, pannirandaam nootraandu, mudhal paagam.
5,713
ஏனென்றால் அதன் சக நட்சத்திரத்தினால் உருவாகும் ஈர்ப்பினால் அது வேறுபடும்.
yenendraal adhan saga natchatthiratthinaal uruvaagum eerppinaal adhu verupadum.
113
இது புனித சிறில், ஜெரோம் ஆகியோரால் 4 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டது.
Ithu punitha siral, jerom aakiyooraal 4 aam nootraandil kuripidappattathu.
2,590
பர்மிங்காம் நகரின் பல பூங்காக்களும் நடைபாதைகளும் டோல்கீனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
parmingam nagarin pala poongaakkalum nadaipaathaikalum tolkeenukku arpanikkapattullana.
206
ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது.
radiyathin iyarpiyal mattrum vedhiyal panpugal periyam thanimaththin panpugalai oththaaga ullathu.
1,815
செறிவு குறைந்த கரைசல் ஒன்றிலிருந்து, செறிவு கூடிய கரைசல் ஒன்றினுள் கரைப்பான் மூலக் கூறுகள் தொடர்ந்து பரவும்போது, செறிவு கூடிய கரைசலினுள் ஒருவகை அழுத்தம் உருவாகும்.
Serivu kuraindha karaisal onrilirundhu, serivu koodiya karaisal onrinul karaippan moolak koorugal thodarndhu paravumbodhu, serivu koodiya karaisalinul oruvagai azhuththam uruvaagum.
355
மவுடு உர்செசுட்டர் மேக்கெம்சன்
Mavudu ursesuttor maekkemson.
7,297
யூத எதிர்ப்புப் போக்கு என்பது இஸ்ரேல் பிறப்பதற்கு முந்தைய கால கட்டத்திலேயே உருவாகி விட்டது.
uytha yethirppup pokku yenbathu Isrel pirappatharku munthaiya kaala kattaththileye uruvaagi vittathu.
7,765
பிறகு பிரதாப்பின் அன்பு வெல்கிறது.
Piragu prathappin anbu velgirathu.
5,774
அத்துடன் அவற்றின் உயரமும் பாறைகளின் உயரத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
atthudan avatrin uyaramum paaraigalin uyaratthai adippadaiyaagak konde theermaanikkappattullathaagath therigirathu.
2,412
நிஷாகந்தி மலர் இலைப்பகுதியில் உருவாவது.
n-ishaakanthi malar ilaippakuthiyil uruvaavathu.
6,593
2009ஆம் ஆண்டு பிரித்தானிய கௌன்டி சசெக்ஸ் உடன் உடன்பாடு கையொப்பமிட்டு ஒரு திங்கள் ஆடினார்.
2009aam aandu briththaaniya county sasex udan udanpaadu kaiyoppamittu oru thingal aadinaar.
5,838
எனினும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதையும் தற்காலத்திய ஆய்வுகள் உணர்த்தவில்லை.
eninum, periya alavilaana paathippugal ethaiyum tharkaalatthiya aaivugal unartthavillai.
9,327
இவருக்கு ஒரு மூத்த சகோதரர் (பிரட்), ஒரு இளைய சகோதரர் (டாரல்) மற்றுமொரு இளைய சகோதரி (ஜூடித்) இருந்தனர்.
Ivarukku oru mootha sagotharar (Piret), oru ilaiya sagotharar (Taaral) mattrumoru ilaiya sagothari (Judith) irundhanar.
4,848
அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
adhan thoguppu ingu koodukkapattulladhu:
5,773
கரோல் ஜோர்டான்
Carol Jordan
8,910
கனடாவில் பாக்சின் பெயரிடப்பட்டுள்ள இடங்கள்:
Canadavil baaksin peyaridappattulla idangal:
418
முப்பட்டகம் ஒன்றின் வழியாக ஓர் ஒளிக் கீற்றினை சரியாக விழச்செய்தால், அது ஊதா முதல் சிகப்பு வரை பல நிறங்களாகப் பிரிகிறது.
muppattakam ondrin vazhiyaaga ore oli keetrinai sariyaaga vazhiseythaal, athu oothaa muthal sigappu varai pala nirangalaka pirikirathu.
2,903
நான் ஒரு மநுவிரோதி
naan oru manuvirothi
5,489
இந்த முறையின் ஏதேனும் வழிமுறைகளைப் (எ.கா. ஹாமிங் தூரம்) பயன்படுத்தி அவற்றுக்கு இடையே உள்ள தூரம் கணக்கிடப்படும்.
indha muraiyin yaedhenum vazhimuraigalaip (ye.kaa. Haaming thooram) payanpadutthi avattrukku idaiye ulla dhooram kannakkidappadum.
8,668
அதனை அவன் முச்சியாக வாரி முடித்துவிட்டான்.
Athanai avan moochchiyaaga vaari mudiththuvittan.
6,790
திரைப்படம் மற்றும் காணொளித் திருவிழாவில் திரையிடப்பட்டது.
Thiraipadam mattrum kaanolith thiruvizhaavil thiraiyidappattathu.
1,282
இக்கல்லூரியில் கலை, மற்றும் வணிகவியலில் இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது.
Ikkallooriyil kalai, matrum vanigaviyalil ilanilaip padippu vazhangappadugiradhu.