id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
2,949
சாய்சதுர பன்னிரண்டுமுக ஐங்கோணகம் என்பது ஒரு குவி பல்கோணத்திண்மம் ஆகும்; அதன் 12 பக்கங்களும் சர்வசமமான சாய்சதுரம் ஆகும்.
saisathura pannirendumuga ingonagam enbathu oru kuvi palkonathinmam aagum; athan 12 pakkangalum sarvasamamaana saisathuram aagum.
976
சோகத்தில் மூழ்கி நாடோடி போல் வாழும் அவனை, ஓர் ஆளில்லா மகிழுந்து மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது.
Soagaththil moozhki naadodi pole vaazhum avanai, oer aalillaa makizunthu malai uccikku azhaiththu selkirathu.
734
இவை தவிர மேலும் பல பயன்களும் கட்டிடக்கலை வரைபடங்களுக்கு உண்டு.
Ivai thavira maelum pala payankalum kattidakkalai varaipadangkalukku undu.
3,696
ஆனால் கடல் பனியானது, ஆரம்பத்தில் உப்பைக் கொண்டிருந்தாலும், பின்னர் அதன் தோற்ற மாற்றச் செயல்முறையின்போது, உப்பை இழந்து நன்னீராக மாற்றமடையும்.
aanal kadal paniyanathu, arambathil uppai kondirunthalum, pinnar athan thotra matra seyalmuraiyinpothu, uppai ilanthu naneeraga matramadaium.
9,207
அவர் இலங்கை வந்து சுமார் 70 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.
Avar ilangai vanthu sumaar 70 aandugal vaazhnthullaar.
3,327
இது காந்தத்தால் ஈர்க்கப்படும்.
ithu Gaanthathaal irkapadum.
6,281
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம்.
1953-kkup piragu sakravarthy raasaasikku avar kondu vantha kulakkalvith thittaththaal athiga alavil yethirppugal kilambi irundha neram.
54
பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்க மறுத்த ஒரேயொரு பிரெஞ்சுக் குடியேற்ற நாடு இதுவாகும்.
Francin puthiya arasiyalamaippai yerka maruththa oreyoru french kudiyettra naadu idhuvaagum.
9,814
ஒரு பள்ளியின் அதிபரின் மகனான சித்தார்த் (சாந்தனு) +2 பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக வீட்டைவிட்டு வெளியேறுகின்றான்.
Oru palliyin athibarin maganaana Sidarth (saanthanu) +2 paretcahaiyil yerpatta tholvi kaaranamaaga veetaivittu veliyerukinraan.
6,578
இதன் முதல் பதிப்பு 1969ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.
Ithan muthal pathippu 1969aam aandil velivanthullathu.
7,462
நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படும்.
Nilaparappin perumpangu paalaivanamaaga irundaalum, therkil pasumaiyaana nilapparappum, vadakkil malaikkundrgalum athigam kaanappadum.
1,272
பெரிய முத்தம்மன் கோயில், பத்ரகாளி அம்மன் கோயில் மற்றும் பெரியாண்டவர் கோயில் ஆகியவை முக்கியமான கோவில்கள் ஆகும்.
Periya muthamman koil bathrakaali amman koil matrum periyaandavar koil aagiyavai mukkiyamaana kovilgal aagum.
6,804
எம்மா வுசோத்சுகி
Yemma vusothsugi
6,437
இந்த நிகழ்வே அவரது அந்திம காலங்களில் அவரை உடல்நல குறைவிற்கும், மனநல சிதைவிற்கும் உண்டாக்கியது.
intha nigazve avarathu anthima kalangalil avarai udalnala kuraivirkum, mananala sithaivirkum undaakkiyathu.
8,201
மால்வா முதல் கிழக்கே பஞ்சாப் வரை பார்சிவா பேரரசை விரிவுப்படுத்தினர்.
Maalva muthal kizahkke Punjab varai paarsiva perarsai virivuppaduththinar.
1,954
இது ஒருவர் முற்காலத்தில் பிரச்சினைக்குரிய விசயத்தில் தொடர்புடையவராக இருக்கிறாரா என்று அமெரிக்கப் படைகள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ithu oruvar murkaalaththil prachchinaikkuriya visayaththil thodarpudaiyavaraaga irukkiraara enru Amerikkap padaigal kandupidippatharku migavum uthavikaramaaga irukkum.
4,938
ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.
aangila aatchikaalathil indiayavin pala kurunaadugalil amaichargalil adhiga adhigaaram konda uyarndha amaichar ippeayaraal azahaikkappattar.
6,825
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
Vensabatham seivom vedigalena aavom
2,244
அண்டக்கயிறு என்பது ஒரு கருதப்படும் ஒரு பரிணாம தோற்றம் கொண்ட அண்டவியல் கோட்பாடு ஆகும்.
andakayiru enpathu oru karuthapadum oru parinaama thotram konda andaviyal kotpaadu aagum.
1,041
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும்.
suurimaana muraiyil kanikkappadum Thamizh naatkaatiyinpadi aandin padhinoravadhu maadham Maasi aagum.
4,287
பிரய்வால் சாத்திரி
piraival shasthri
4,520
தூக்கம்
thookkam
649
அதனாலேயே, அந்நூல் அப்பெயர் பெற்றது என்பது கர்ண பரம்பரையாக வழங்கும் செய்தியாகும்.
athanaaleye, annool appeyar pettrathu enpathu karna paramparaiyaaka vazhangum seythiyaagum.
8,589
பெரும்பான்மையான இறுவட்டு மற்றும் குறுந்தகடுகளில் பதிவு செய்யும் படலமாக சில நீல நிற அசோ சாயங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
perumbaanmaiyaana iruvattu matrum kurunthagadugalil pathivu seiyum padalamaaga sila neela nira aso saayangal payanpadutthap padugindrana.
7,737
டிஸ்டிரோபின் என்பது பல்வேறு புரத ஆக்கக்கூறுகளுடன் இணைந்துள்ள சிக்கலான கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
Distropin yenbathu palveru puratha aakkakoorigaludan inainthulla sikkalaana kattamaippin oru paguthiyaagum.
1,493
இதனைப் பரத்தையர் பழிக்கின்றனர்.
ithanaip paraththaiyar pazhikkindranar.
2,284
ஏனென்றால், இப்படுகொலை கொள்கை நோக்கத்திற்காக மிகையான அல்லது முற்றிலும் புனையப்பட்டதென சில வரலாற்று மீள்நோக்கர் மற்றும் சப்பானிய தேசியவாதிகளால் வாதிடப்பட்டது.
aenenraal, ipadugolai kolgai nokathirkaaga migaiyaana allthu mutrilum punaiyapatathena sila varalatru meelnokkar matrum Japaniya thesiyavaathigalaal vaathidapattathu.
3,935
ஆர்த்திப் பிரபந்தம்
aarthi pirapantham
2,614
இதில் கல மிதப்புதிறம், இடப்பெயர்ச்சி, பிர நீர்நிலைப்பியல் பண்புகளாகிய கலச்சாய்வு (கல நெடுக்குவாட்ட சாய்வு), கல் நிலைப்பு (காற்ரு வீச்சு, நீரலை, சுமை ஆகியவை செயல்படும்போது கலம் தன் இயல்பு நேர்க்குத்து இருப்புக்கு மீளுந்திறம்) ஆகியன அடங்கும்.
yithil kala mathipputhiran, idapeyarchchi, pira neermilaipiyal panpugalaagiya kalashaaivu (kala nedukkuvaatta saaivu), kal nilaippu (kaatru veechchu, neeralai, sumai aagiyavai seyalpadumpodhu kalam than yiyalbu nerkuththu yiruppukku meelunthiram) aagiyana adangum.
9,682
பல்லியகொடல்லை படுகொலை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவற்றிலேயே ஆகப் பெரிய படுகொலை நிகழ்வாகும்.
Balliyakodallai padukolai yenbathu thamezheezha viduthalaip puligalaal muslimgalin meethu nadaththappattavattrileye aagap periya padukolai nigazvaagum.
3,414
அவருக்கு வின்ஸ்லெட்டும் , டி காப்ரியோவும் மருத்துவ செலவுக்கு உதவினர்.
avarukku Winsletum, Di Capriovum maruthuva selavukku uthavinar.
7,787
இந்திரா யோஜனா ஆவாஸ் திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளைக் கட்டும் பணி பயனாளிகளுக்கே கொடுக்கப்பட்டது.
Inthira yojna aavaas thittaththinkeezh alikkappatta thoguppu veedugalai kattum pani payanaaligalukkke kodukkappattathu.
3,134
வெங்கட்ராமன், எழுத்தாளர் சுஜாதா, கி.
venkatraman, eluthaalar sujatha, ki.
8,619
இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றி வருபவை ”P-வகை” அல்லது ”சுற்றுஇருமை” எனப்படுகின்றன.
irandu natchatthirangalaiyum sutri varubavai "P-vagai" allathu "sutru irumai" enappadugindrana.
9,010
ஒரு விலங்கானது ஒரே விதமான உணவை உட்கொள்வதில்லை.
Oru vilangaanathu ore vithamana unavai utkolvathillai.
7,124
19 வயதில் உலகப் புகழ் பெற்ற இயக்குனரான சாங் யிமோவுவின் த ரோட் ஓம் திரைப்படத்தில் நடிப்புத் துறையை ஆரம்பித்தார்.
19 vayathil ulagap pugazh petra iyakkunaraana Sang Yomovuvin The Road Home thiraippadatthil nadipputh thuraiyai aarambitthaar.
3,492
இச்சந்தையில் பல கடைகளும், உணவகங்களும் உள்ளன.
itchandaiyil pala kadaigalum, unavagangalum ullana.
7,505
இப்பிழையான கருத்தாக்கம் காரணமாக ஐரோப்பியரின் குடியேற்ற நாடுகளில் உருவான பல கிரியோல் மொழிகள் அழிந்து விட்டன.
Ippizhaiyaana karuththaakkam kaaranamaaga iroppiyarin kudiyettraa naadugalil uruvaana pala giriyol mozhigal azhinthu vittana.
8,635
ஜகந்நாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளிராஜன், சத்யராஜ், வி.
Jaganaathanin iyakkaththil velivantha iththiraippadaththil Surliraajan, Sathyaraaj, vi.
2,168
இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்தார்.
ivar oru Roman Catholikaraga valarnthaar.
6,919
புலம்பெயர்ந்து, அமெரிக்காவிலும், இந்தியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.
Pulampeyarnthu, amerikkaavilum, Indhiyaavilum, Australiyaavilum vaazhnthavar.
326
தவறாக தவறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்லாத உள்ளீடுகளின் சதவீதத்தை இது அளவிடுகிறது.
Thavaraaka eetrukkollappatta sellaatha ulleedukalin sathaveeethaththai ithu alavidukirathu.
2,601
இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடர்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.
yivar james bond thiraipada thodargalil em endra kadhapaathirathil nadithathan moolam pughal pettra nadigai aanaar.
6,545
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இவை பரவலான அளவில் இருந்தன.
Varalaattrukku munthaiya kaalangalil ivai paravalaana alavil irundhana.
4,728
புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார்.
pugazhalpetra mozhiyalarum amanuda nigazhalgal kuritha palveru puthagangalin aasiriyarumana charles berlitis, indha asatharana villakkathudan udanpattar.
570
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், புத்தகப் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்த தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.
thirunelveli maavatta nirvagam, puthaga pathippaalar mattrum veliyeetalargal sangam, national book trust inaitha thamizh valarchi panpaattu maiyam aagiyavai inaithu ipputhaga thirivizhavai nadathukirathu.
7,028
அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது.
Athuve ivarathu marivirku piragu Dolemaik samrajyaththin thalaimaiyaaga pirkaalaththil irundhadu.
7,281
ராமசந்திராபுரம், வரங்கல் மாவட்டம்
Ramasanthiraapuram, varangal maavattam
198
எடுத்துக்காட்டாக “அனைத்து கூற்றுகளும் பொய்யானவை” எனும் கூற்றினைக் கொள்ளலாம்.
eduthukkaattaga "anaithu kootrukalum poiyanavai" enum kootrinai kollalaam.
5,058
லொள்ளு சபா நிகழ்ச்சியான தொலைக்காட்சி தொடர்களையும், திரைப்படங்களையும் பகடி (கேலி) செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது. 156 அத்தியாயங்கள் ஒளிபரப்பானது.
lollu sabha nigalchiyaana tholaikaatchi thondargalaiyum, thiraipadangalaiyum pagadi (keli) seithu edukkapatta nigalchiyaaga irunthathu. 156 aththiyayangal olliparapaanathu.
6,200
இது பனித்தூவி, மலைச்சரிவுகள் மற்றும் சுற்றுலா கட்டமைப்பு உள்ள இடங்களில், குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர், மற்றும் கிழக்காசியாவில், பெரிதும் விளையாடப்படுகிறது.
Ithu paniththoovi , malaichcharivugal mattrum suttrulla kattamaippu ulla idanggalil, kurippaaga iyroppaa, vada amerikkaa, australia, newsilaanthu, then amerikkaavin antheesu malaiththodar,mattrum kizhakkaasiyaavil, perithum vilaiyaadappadugirathu.
5,539
ரொறன்ரோ மையப் பகுதியானா யூனியன் நிலையம் அமைந்துள்ள "பிரண்ட் இசுட்ரீட் வெசுட்டு" (Front Street West) ஒரு பகுதி மூடப்பட்ட, அங்கு பல்லாயிரக்காண மக்கள் கோசம் எழுப்பி, உணர்ச்சிமயப்பட்டு நின்றார்கள்.
Roranro maiyap pagudhiyaana union nilaiyam amaindhulla "front street west" (Front Street West) oru pagudhi moodappatta, angu pallayirakkaana makkal kosam ezhuppi, unnarcchimayappattu ninraargal.
9,662
எம். ஆர். சந்தானம்
M. R. Santhaanam
6,307
தற்கால உசுபெக்கிசுத்தானின் சமர்கந்து பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர்.
Tharkaala Uzebekistaanin Sumargand paguthiyilirunthu 17 aavathu nootraandil Indiavirku kudipeyarntha Thurukkiyargal Asaf Jahi vamsatthinar.
4,333
வான் தோய்வு அற்றே காமம்
vaan thoivu aatre kaamam
2,653
ஜாம்ஷெட்பூர்
jaamshetpoor
7,965
அய்யப்பஞ்சேரி
Ayyappanjseri
7,078
இராசரத்தினம் யாழ்ப்பாண வழக்கறிஞர் டி.
Rajarathinam yaazhppaana vazhakkaringar D.
838
ஜான் லௌடான் மெக்அடாம் (1756–1836), முதல் சமகாலத்து நெடுஞ்சாலையை வடிவமைத்து, மணல் மற்றும் கல் திரட்டுடன் கூடிய (மெக்அடாம் என்று அழைக்கப்பட்ட) ஒரு விலைகுறைந்த தளவரிசைப் பொருளை உருவாக்கினார்.
John lowdon mecadam (1756-1836), muthal samakaalaththu nedunjcaalaiyai vadivamaiththu, manal matrum kal thirattudan koodiya (Mecadam endru azhaikkappatta) oru vilaikuraintha thalavarisai porulai uruvaakkinar.
8,271
தொடர் முற்றுகைகள் கொடுப்பதால் கருப்புக்கு எந்த பலனும் இல்லை. Qf8# நகர்வின் மூலம் வெள்ளை வெற்றிக்காக காத்திருக்கிறது.
Thodar muttrugaigal koduppathaal karuppukku yentha palanum illai. Qf8# nagarvin moolam vellai vettrikkaaga kaaththirukkirathu.
6,175
இறைவர் மகிழ்ந்துறைதற்கான கோயிலமைத்தல் சிறந்த சிவபணி.
Iraivar maghizinthuraitharkaana koyilaimaiththal sirantha sivapani.
9,738
இத்திட்டத்தின் முழுமையான வெற்றி இன்னும் சில காலம் சென்ற பின்னரே நுகரப்படும்.
Iththitaththin muzhumaiyaana vettri innum sila kaalam senra pinnre nugarappadum.
5,600
முதல் இயல்பிலிருந்து எல்லா சரிவகமும் ஒரு இணைகரம் என்று புரிகிறது.
muthal iyabilirunthu ellaa sarivagamum oru inaikaram endru purigiradhu.
2,711
போல்காலி
Polkali
6,091
எந்தவித குறைபாடுகளையும் கண்டுபிடிக்கும் கேமரா, முனையத்தை திறக்க இயந்திரத்தில் பொருத்தப்பட்ட மின்னூட்டிகளை அறிவுறுத்துகிறது.
evvitha kuraipaadugalaiyum kandupidikkum camera, munaiyatthai thirakka iyanthiratthaal porutthappatta minnoottigallai arivurutthugirathu.
4,466
ஆனந்தி மற்றும் கம்மணியின் குடும்பத்தாரோடு நெருக்கமாக உள்ளார்.
annandhi matrum kanmaniyin kudumbatharodu nerukkamaga ullar.
4,517
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.
pavendharin puratchikavi nadagum thandhai periyar, kalaivanar munnilayil nadaipetra pozhudhu andha nadagathil amaichar vedathil naditha perumaikku uriyavar suradha.
6,923
1930 ஆம் ஆண்டுகளின் பெரும் வீழ்ச்சியின் போது, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதாரத்தைத் தூண்டவும் பல அரசுகள் பொதுப் பணித் திட்டங்களை மேற்கொண்டன.
1930 aam aandugalin perum veezhchchiyin pothu, velaivaayppugalai uruvaakkavum porulaathaaraththaith thoondavum pala arasugal pothup panith thittangalai merkondana.
1,807
நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும்.
Naam uyarththiyil ninrabadi endha maadikkuch chella vendumo andha maadi ennulla poththanai azhuththinaal kurippitta andha maadiyil senru uyarththi nirkum.
9,222
அநேகமானவை இருமை நட்சத்திரங்களா அல்லது காட்சி இரட்டை நட்சத்திரங்களா என்பது இன்னும் உறுதியாகக் கூற முடியவில்லை.
Anegamaannavai irumai natchaththirangalaa allathu kaatchi irattai natchaththirangalaa yenbathu innum uruthiyaagak koora mudiyavillai.
1,238
சோமாலியாவின் கடலோரப் பகுதிகளில் பல தீவுகள் உள்ளன.
somaliavin kadalorap paguthigalil pala theevugal ullana.
2,582
இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.
yichchuranga vali jappaanin seikkaan surangathirkku aduththapadiyaaga vulagin yirandaavathu neelamana suragga valiyaagum.
2,999
1952 ஆம் ஆண்டு மார்க் ஒலிபண்ட் உலகின் முதல் நேர் மின்னி ஒத்தியங்கு முடுக்கியினை வடிவமைத்தார்.
1952 aam aandu mak olipant ulagin muthal ner minni othiyangu mudukkiyinai vadivamaithaar.
2,072
இவரது கல்விப்பணி திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியதுடன் துவங்கியது.
ivarathu kalvipani thiruvaangoor palgalaikazhagathin thamizh mozhikaana thuraiyay aerpadutha 1943aam aandu oru ilakkam roobaigal nankodai vazhangiyathudan thuvangiyathu.
7,579
ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகத் திகழும் இக்கடற்கரை ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரையின் கடைசிப்பகுதியாகவும், இந்தியப் பெருங்கடலின் வடமேற்குக் கடற்கரையாகவும், ஏமன் நாட்டின் சாக்கோத் தீவுகளுக்கு அருகாமையிலுள்ள கடற்கரையாகவும் உள்ளது.
Afrikkaavil irandaavathu miga neelamaana kadarkaraiyaagath thigazhum ikkadarkarai Africa kandaththin kizhakku kadarkaraiyin kadaisippaguthiyaagavum, indhiyap perunkadalin vadamerkuk kadarkaraiyaagavum, Yeman naattin saakkoth theevugalukku arugaamaiyilulla kadarkaraiyaagvum ullathu.
9,131
1994ம் ஆண்டிலிருந்து வட, கிழக்கு மாகாண ஆளுனர் செயலக கலாசார சபை அங்கத்தவர்
1994m aandilieundhu vada, kizhakku maagaana aalunar seyalaga kalaasaara sabai angaththavar
8,750
இவர் நடித்த அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் என்ற திரைப்படம் மே 1, 2015ஆம் ஆண்டு திரைக்கு வரவிருகின்றது.
Ivar nadiththa Avengers: Age of Ultron endra thiraippadam May 1, 2015aam aandu thiraiku varavirukkindrathu.
8,976
அமெரிக்காவில் குடியேறிய பிற ஐரோப்பிய னாட்டு மக்களூம் இன்கிலான்து மக்களூம் பல்வேரு பிரச்சனைகலை சன்திக்க னேரிட்டது.
Amerikkaavil kudiyeriya pira Iroppiya naattu makkalum England makkalum palveru pirachchanaigalai santhikka nerittathu.
501
விரல் நுனியில் உயிர்
Viral nuniyil uyir
2,676
தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.
tharpodhu aasiriyaraaga iruppavar kalkiyin peththi lakshmi nadarajan aavar.
9,380
முன்னர் வசதி படைத்தோர் வெள்ளையாகவும் குண்டாகவும் இருப்பதை அந்தஸ்து குறியீடாக கருதினர்.
Munnar vasathi padaiththor vellaiyaagavum gundaagavum iruppathai anthasthu kuruyeedaaga karuthinar.
8,505
ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதியவர் கவிஞர் விவேக், பாடியவர்கள் கைலாஷ் கெர், சத்ய பிரகாஷ், தீபக், பூஜா வைதியநாத் ஆவர்.
Aalaporaan thamizhan paadalai yezhuthiyavar kavingar vivek, paadiyavargal Kailaash ker, Sathya prakash, Deepak, Pooja vaithiyanaath aavar.
4,343
வேகமாகவோ அதிக ஈர்ப்பு விசையோடு இயங்கும் அண்டப் பொருட்களின் தன்மைகளையோ நியூட்டன் விதிகளின் படி கணிப்பதில் பிழைகள் நேரலாம்.
vegamaagavo adhiga eerpu visaiyodu iyangum andap porutkalin thanmaigalaiyo newton vidhigalin padi kanippadhil pizhaigal neralaam.
919
வதோதரா
Vadadora
1,408
ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.
Oru nadiganaaga, oppanaik kalaignanaaga, naadagath thayarippalanaaga, neriyaalanaaga arangiyal thuraiyin panmuga aalumai kondavar ivar.
339
வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.
Viet min madaikal kaattukkul thappi odinar.
9,110
ரமேசன், கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும், இலக்கியவாதியும், இதழாளரும் ஆவார்.
Ramesan, keralaththaich serntha kavingarum, ilakkiyavaathiyum, ithazhaalarum aavaar.
2,855
அது அமுக்கவியலாக் காற்றியக்கவியலின் சிறப்பு வகையாகும்.
Adhu amukkaviyaalaak kaatriyakkaviyalin sirappu vagaiyaakum.
5,970
லியூ டு பாலம்
Liu Tu paalam
8,242
தலை வலி
thalai vali
5,175
முதலாவது சீனித் தொழிற்சாலை கேனரி தீவுகளில் துவங்கியது.
mudhalavadhu seenith thozhirchaalai Canary theevugalil thuvangiyadhu.
7,276
ஒரு இணைய உலாவியின் நோக்கம் தகவல் வளங்களைப் பெறுவதோடு, பயனரின் சாதனத்தில் அவற்றை காட்சிப்படுத்துவதாகும்.
Oru inaiya ulaavin nokkam thagaval valangalaip peruvathodu, payanarin saathanaththil avattrai kaatchippaduththuvathaagum.
3,339
இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி
Ramesuram thevai thiribu anthaathi.
3,372
தலையில் அடிக்கும் டை
thalaiyil adikkum dye
5,403
சிலநேரங்களில் நிதியளித்து எளிதில் மாற்றம்கொள்ளத்தக்க இடர்ப்பாடு என்றழைக்கப்படும் அமைப்பிற்குரிய எளிதில் மாற்றம்கொள்ளத்தக்க இடர்ப்பாடு, வழக்கமான வர்த்தக நடைமுறையில் இருக்கும் நிதியளிப்பு சொத்திருப்பு பங்குத் தொகுப்புகளுடன் தொடர்புடைய இடர்ப்பாடாகும்.
silanerangalil nidhiyalitthu elidhil maattramkollatthakka idarppaadu endrazhaikkappadum amaippirkuriya elithil maattramkollatthakka idarppadu, vazhakkamaana varthaga nadaimuraiyil irukkum nidhiyallippu sotthiruppu panguth thoguppugaludan thodarbudaiya idarppaadaagum.
6,271
இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருளி மேல் கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
ipparkal kativaayil kadikkkap padum poruli mel kodariyaal vettuvathai pola kooriya neenda pallaththai uruvakkuvathan moolam unavai iru thundaaga udaikkindrana.
3,013
இயக்குனர் ஒரு முக்கிய பாத்திரத்தில் லக்கி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்துள்ளதாகவும், நகைச்சுவைக் காட்சிகளில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.
iyakkunar oru mukkiya paathirathil lucky enra peyaril naai onru nadithullathaagavum, nagaichuvai katchigalil thaan athiga kavanam seluthiullathagavum kurinaar.
9,889
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
9,060
ஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது.
Iroppaavil ulla moondru moovalantheevugalaana Italyiya kuda, Balkan kuda, Iberia kuda aagiyavattrul ithu thenmerkkuk karayil ullathu..
4,397
கழிவறை காலியாக இருந்தால் அதில் நுழைய நபருக்கு (செயல்பாட்டிற்கு) வாய்ப்பு கிடைக்கும், பிறகு கழிவறைகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும் (P அல்லது கீழ் செயல்பாடு போல).
kazhivarai gaaliyaaga irundhaal adhil nuzhaya nabaruku (seiyalpaatirku) vaaippu kidaikkum, piragu kazhivaraigalin ennikkaiyil ondru kuraiyum (P alladhu keezh seiyalpaadu pola).