id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,596
சுமதார் நாவோசு
Sumaar naavosu
8,690
வேந்தர்
venthar
4,211
இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் நிகழ்படங்களாகும் இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் விடுதலைப் புலிகளால் திரைப்படமான பாணியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ivai thamizhizha vidudhalaippuligalin poorkkalap padappiddipu pirivinaal neradik kaatchigalai padhivu seiyum nigazhpadangalaagum ivvaaraan pala neradhik kaatchigal amaiyapetru pinnar koppuk kaatchigaludan vidudhalaip puligalaal thiraipadmaana paaniyil veliyidappaduvadhu kurippidaththakkadhu.
3,440
இச்சேர்மம் எளிதாக நீரில் கரைந்து நுரையீரல் பாதிப்புகளை உண்டாக்கி உடல்நலக் கேட்டை விளைவிக்கும்.
Ichsermam yelithaaga neeril karainthu nuraiyeeral bathippugalai undaakki udalnala kettai vilaivikkum.
5,199
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
therivaikku yaande irupath thonbadhu.'
2,698
நிதிமயமாக்கம் என்பது நிதியை அளவுக்கு மீறி நெம்பி 2007-2010 பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது.
nithimayamaakkam enbathu nithiyai alavukku meeri nembi 2007-2010 porulathaara naerkkadikku ittuch senra seyarpadukalaik kurikkirathu.
3,419
மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது.
mooppanaar thalamaiyilaana Congress goshtikku yethiraga "vaalapadi goshti" endru ondru ivarathu thalamaiyil seyalpattathu.
1,394
பின்னர் இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
Pinnar indha aindhu perum kaidhu seyyappattanar.
5,639
பெண் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும், பண்டைய காலத்தில் அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று ஒரு சொல் வழக்கு உண்டு.
pen kalvi enbadhu migavum mukkiyamaana ondru aagum, pandaiya kaalatthil aduppu oothum pengalukkup padippu etharku endru oru sol vazhakku undu.
6,463
இந்திய ஒதுக்கீடு (Indian reservation) ஐக்கிய அமெரிக்காவில் அவை அமைந்திருக்கும் பகுதியின் மாநில அரசுகளால் அல்லாது ஐக்கிய அமெரிக்க இந்திய விவகாரத் துறையின் கீழ் தொல்குடி அமெரிக்கர்களுக்கு (அமெரிக்க இந்தியர்) ஒதுக்கப்பட்டு அவர்களால் மேலாளப்படும் நிலப்பகுதிகளுக்கான சட்டப்பூர்வப் பெயராகும்.
Indhiya othikkeedu (Indian reservation) ikkiya Amerikkaavil avai amainthirukkum paguthiyin maanila arasugalaal allaathu ikkiya Amerikka indhiya vivagaarath thuraiyin keez tholkudi amerikkargalukku (amerikka indhiyar) othukkappattu avargalaal melaalappadum nilappaguthikgalukkana sattappoorvap peyaraagum.
5,599
மாத்தளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்.
maadhalai ilaigaiyin matthiya maakaanatthin maatthalai maavattatthil amainthulla oru maanagaram aagum.
8,900
இதைப் போன்றே, குழுக்களாக வாழும் மிருகங்கள், தனிமையில் வாழும் விலங்குகளைப் போல் அல்லாது மாறு பட்ட உருமறைப்பு உத்திகளைக் கையாளும்.
ithaip pondre, kuzhukkalaaga vaazhum mirugangal, thanimaiyil vaazhum vilangugalaip pol allaathu maaru patta urumaraippu utthigalaik kaiyaalum.
8,783
வீழ்த்திய பிராணி ஒரு சிறுவன் என்பதை அறிந்த மன்னன அதிர்ச்சியுற்று அவனிடமே அப்பாவச்செயலுக்கு பிராயச்சித்தம் கேட்டார்.
veezhtthiya praani oru siruvan enbathai arintha mannan athircchiyutru avanidame appaavachcheyaluku piraayacchittam kettaar.
3,524
பின்னர் சித்து தற்கொலை எண்ணத்துடன் பவித்திராவுடன் சென்னை வந்தடைகிறான்.
pinnar siddhu tharkolai ennathudan pavithravudan chennai vanthadaikiraan.
3,627
கின்னின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் சிமா கியான் குறிப்பிலிருந்து,
Ginnin valkai varalatrai eluthiya aralatraasiriyar Seema gyan kurippilirundu.
1,074
நாடு முழுவதிலுமிருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20000 மாணவர்களுக்கும் அதிகமானோர் இங்கு கல்வி பயில்கின்றனர்.
Naadu muzhuvadhilumirundhu irubathukkum merpatta nadugalai serndha 20000 manavargalukkum adhigamanor ingu kalvi payilgindranar.
8,304
மருத்துவ அறிவுரைகளின்படி இதனிலிருந்து விடுபட ஒருவர் கடக்கும் ஒவ்வொரு நேர வலயத்திற்கும் ஒருநாள் எடுக்கலாம்.
marutthuva arivuraigalinpadi ithanilirunthu vidupada oruvar kadakkum ovvoru nera valayatthirkum orunaal edukkalaam.
7,644
ஒரு கோட்டின் சாய்வின் தனிமதிப்பால் அக்கோட்டின் செங்குத்து நிலை, சரிவு நிலை அளவிடப்படுகிறது.
Oru kottin saaivin thanimathippaal akkottin senguththu nilai, sarivu nilai alavidappadugirathu.
239
நித்திரை செய்தல், துயிலெழுதல், கழிவு அகற்றுதல், குளித்தல், உணவு உட்கொள்ளுதல் என பல்வேறு செயற்பாடுகள் உண்டு.
nithirai seythal, thuyileyzhuthal, kazhivi agattruthal, kuliththal, unavu utkolluthal ena palveru seyarpaadugal undu.
3,880
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், இலங்கை
Thaesiya thiraipada kootuthaapanam, ilangai
6,385
இவர் தனது எழுத்துகளில் எல்லாம் தனியாக சம்பளம் பெற்று தற்சார்போடு வாழும் விருப்பத்தை அடிக்கடி குறிப்பிட்டுக் கூறுவதைக் காணலாம்.
ivar thanathu yezhuththukalil yellaam thaniyaga sambalam pettru tharsaarbodu vaazhum viruppathai adikkadi kurippittuk kooruvathaik kaanalaam.
5,480
1965: 'சந்தியோகுமையோர் ஆலயம்' என்ற பழைய பெயர் 'புனித யாகப்பர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1965: 'Sandhiyokumaiyor aalayam' endra pazhaiya peyar 'punidha Yaagappar' enap peyar maattram seiyyappattadhu.
7,688
குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் தொங்கும் சிறு தொப்புள் கொடியில் இருக்கும் சுமார் 80 மி.
Kuzhanthai piranthaathun athan vayittril thongum siru thoppul kodiyil irukkum sumar 80 me.
3,639
வலேரியானின் என்ற அரசன் திருச்சபையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க இவரை வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார்.
Valerianin enra arasan thirusabaiyin sothukalai thannidam oppadaikka ivarai varpuruthiya pothu, ivar achsothukalai vitru yelaikalukku koduthaar.
7,927
வெப்லன் சாா்பிலிருந்து முடிவிலா நீட்சி பெற்ற சார்பளவைச் சுட்டுலிருந்து இது வெப்லரால் கட்டமைக்கப்பட்டது.
Veplan saarbilirundhu mudivila neetchi pettra saarbalavaich suttilirundhu ithu veplaraal kattamaikkappattathu.
3,960
எனவே அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
yenave ange oru palipeedam yeluppi aandavarathu thirupeyarai thozhuthaar.
4,839
குடியாட்சியின் நேரடி முறைகள் பலவற்றில் யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
kudiyatchiyin neeradi muraigal pallavatrill yaar vendummanallum, etharikku vendumanallum vaaggalikkalam.
1,638
சசாண்டர்
Cassander
7,742
இளந்தூது, மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்களால் நடத்தப்பெறும் பல்சுவை இதழ்.
Ilanthoothu, Mayilaaduthurai, Mannampanthal AVC kalloori manavargalaal nadaththapperum palsuvai ithazh.
4,057
இரட்டை நட்சத்திரம் என்னும் சொற்றொடர் வானத்தில் நெருக்கமாய் தோற்றமளிக்கும் நட்சத்திரங்களை குறிக்கும் பொதுவான ஒன்றாகும்.
rettai natchathiram yennum sotrodar vaanathil nerukkamaari thotramalikkum natchathirangalai kurikkum podhuvaana ondraagum.
2,854
மொத்த பரப்பான 2.20 சதுர கிலோ மீற்றரும் நிலத்தினாலேயே சூழப்பட்டுள்ளது.
Moththa parappaana 2.20 sadhura kilo meetrarum nilaththinaaleye soozhappattulladhu.
994
அதேவேளை பரந்த அமைப்புக்களுடன் கூட்டாக கூடிய செயல்வலுவுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் கொண்டுள்ளன.
adhevelai parandha amaipugaludan kootaaga koodiya seyalvaluvudan inaindhu seyalaatrum thanmaiyum kondulana.
8,944
முழுக்க முழுக்க புகையில்லா அடுப்புகளுக்கு மாறிய கிராமங்கள் `புகையில்லாக் கிராமங்கள்’ என்று அறிவிக்கப்பட்டன.
Muzhukka muzhukka pugaiyilla aduppugalukku maariya graamangal 'pugaiyillak gramangal' yendru arivikkappattana.
9,806
2000-இல் உத்தராகண்ட் மாநிலம் உதயம் ஆன போது, ரவாத் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
2000-il Uththarakand manilam uthayam aana pothu, ravaath bharathiya janatha katchiyin maanila thalaivaraagap poruppu yettraar.
4,974
1633இல் மூன்றே மூன்று அரிய குமிழ்களுக்காக ஒரு பண்ணை வீடே கைமாறியதெல்லாம் நடந்தது.
1633il moonre moondru ariya kumilgalukkaga oru pannai veede kaimaariyathellam nadanthathu.
4,810
என்கிறாள்.
engiraal.
7,071
ஜெயலெச்சுமி (பிறப்பு: மார்ச்சு 24 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் ஜெயா சந்திரமோகன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவர்.
Jayalatchmi (pirappu: March 24 1949) Malaysiavil ezhutthaalargalul oruvaraana ivar Jaya Chandramohan enum punaipeyaraal nangariyappattaar.
8,030
பாண்டித்துரைத் தேவர் சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர்.
Paandiththuraith devar Sinnayach chettiyaarin iniya thozhar.
8,066
இறுதி சடங்குகள் நிறைவுற்றதும் உள்வழி மூடப்பட்டு, வெளிவழி அடைக்கப்பட்டது.
Iruthi sadangugal niraivuttrrathum ulvazhi moolappattu, velivazhi adaikkappattathu.
8,418
1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 aam aandu thamizhnaadu sattamandrath therthalil, sivagangai mavattam, Thiruppaththoor thoguthiyil irundhu, Tamizhnaadu sattamandra uruppinaraagath thernthedukkappattaar.
7,428
ஓரளவுக்கு அந்த அறிவை மொழிபெயர்ப்பதன் மூலம் பேணலாம்.
Oralavukku antha arivai mozhipeyarppathan moolam penalaam.
380
உலகளாவிய கிராமம் என்பது உலகளாவிய அளவில் பருப்பொருளியலுக்கும் சமூகவியலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கவும் பயன்படுகிறது.
Ulagalaaviya kiraamam enbathu ulagalaaviya alavil paruporuliyalukkum samookaviyalukkum idaiyilaana thodarbai vilakkavum payanpadukirathu.
7,231
என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
endra moolakkootru vaaippaadu konda oru kanima vethiyiyal sermamaagum.
8,312
பிறப்புறுப்பில் நீர்ப்பாய்ச்சுதல் கூட சில நேரங்களில் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது.
pirappurippil neerppaaichuthal kooda sila nerangalil ithan aabatthai athikarikkirathu.
7,680
உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
Ugaanda, Congo makkalaatchi kudiyarasu, thaansaaniya aagiya naadugalil sila paguthigalil makkal immozhiyai pesukindranar.
359
உலகின் பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், நடுவர் குழுவால் இப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது
Ulagin palvaeru thiraippadangkal poattiyitta nilaiyil naduvar kuzhuvaal ippadam sirantha thiraippadamaaga thaernthedukkappattu viruthu petrullathu.
9,149
கடவுச்சீட்டு உள்ளடக்கத்தின் தொடர்பில்லாத மின்னணுவியல் வாசிப்புக்கு அனுமதிக்கிறது, மேலும் குடிமக்களின் அடையாள சரிபார்ப்பில் கைரேகை வார்ப்புருக்கள் மற்றும் டோக்கன் முகம் சார்ந்த படங்கள் போன்ற தகவல்கள் தானியங்கு அங்கீகரித்தலுக்குக் கிடைக்கும்.
Kadavuchseetu ulladakkaththin thodarbillaatha minnanuviyal vaasippukku anumathikkirathu, melum kutimakkalin adaiyaala saripaarppil kairegai vaarppugal mattrum token mugam saarntha padangal pondra thagavalgal thaaniyangu angeegariththalukkuk kidaikkum.
27
இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.
ippadathil moondru paadalkal ullana.
4,724
மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர்.
masssaka-vin thuyara mudivinal angirundha perumpalloor velliyerinar.
7,868
சுதாகரனும் அடைக்கப்பட்டனர்.
Suthakaranum adaikkappattanar.
5,227
அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர்.
avargal thangalin ippirachanaiyai needhimandram edutthuchchendru Tiruppur chaaya pattaraikallukku edhiraaga uttharavu pettrullanar.
2,919
கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்றாவது தொடருந்துநிலையமாகும்.
kilakku merkku valithittathil ithu irupathi onravathu thodarunthunilayamaagum.
2,442
தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.
tharaiyil thaayaarutan kuutiya perumaalin ulokath thirumeniyum vaikkappattullathu.
2,410
நாட்டுக்காகப் பணியாற்ற அவர் ஆர்வமாக இருந்தாலும் அவரது சேவை தங்களுக்குத் தேவையில்லை என்று அரசு தரப்பில் கூறிவிட்டனர்.
naattukkaagap paniyaarra avar aarvamaaga irunthaalum avarathu sevai thanggalukkuth thevaiyillai enru arasu tharappil kuurivittanar.
5,941
கிச்ரா என்பது கறி சேர்த்து செய்யப்படும் உணவு, கிச்சடி சைவ உணவாகும்.
Kichraa enbathu kari sertth seiyappadum unavu, kichadi saiva unavaagum.
82
இரண்டு திணிவுடன் , மூன்று சுருள்விற்களை ஒரு மையப்புள்ளியில் பொருத்தினால் ஏற்படும் அலைவுகள் இணை அலைவுகள் ஆகும் .
irandu thinivudan , moondru soorulvirkalai oru maiyappulliyil poruthinaal yerpadum alaivugal inai alaivugal aagum .
1,715
மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலைக்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய விலங்கியல் பூங்காவாகும்.
Malaysia thaesiya vilanguk kaatsi saalaikku aduththapadiyaaga Malaysiavin irandaavathu paeriya vilangiyal poongaavaagum.
4,394
அதன் பின் மூன்றாண்டுகள் வெர்மி செய்களத்திலும் (Fermlab), மேலும் இரண்டரை ஆண்டுகள் இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகத்திலும் (SLAC) பணியாற்றினார்.
adhan pin moondraandugal vermi seigalathilum (Fernlab), melum rendarai aandugal isudaanboard nerkodu thugalmudukka naduvagathilum (SLAC) paniyaatrinaar.
8,794
இவன் கரிகாற் பெருவளத்தானின் தந்தை.
Ivan Karikaar peruvalaththaanin thanthai.
2,022
மேலும் ஒவ்வொரு மையப்படுத்தப்பட்ட முக்கோண எண்ணையும் 3 -ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி எண் 1 ஆகவும் ஈவு (நேர்மமாக இருந்தால்) அதற்கு முந்தைய முக்கோண எண்ணாகவும் அமையும்.
melum ovvoru maiyappaduththappatta mukkona ennaiyum 3 -aal vagukkak kidaikkum meethi en 1 aagavum eevu (nermamaaga irunthaal) atharku munthaya mukkona ennaagavum amaiyum.
4,602
1975 – பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.
1975 - periyammai noyinaal baadhikapatta kadaisi manidharaaga vangaaladhesathai serndha rageema banu endru 2-vayadhuk kuzhandhai adaiyaalam kaanappattaal.
5,156
கணிசமான அளவு முழுமையடைந்தால், வேலையைப் பரிசோதித்துக் குறைபாடுகளின் பட்டியலைத் தயாரித்தல்;
kanisamaana alavu muzhumaiyadainthaal, velayaip parisodhitthuk kuraipaadukalin pattiyalaith thayaritthal;
3,504
இந்த வேளாண்மைச் சுற்றுச்சூழலில் வேளாண்மை நிலை நிறுத்தல் போன்று இல்லாததாகும்.
intha velaanmai sutusulalil velanmai nilai niruthal ponru illathathaagum.
635
சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களை அமைத்து அதிகாரப் பரவல் செய்தது.
Chennai Maanagaratchi mandala aluvangalai amaithu athigaara paraval seythathu.
6,044
எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது.
Yeninum seena veru pala porulaathaarap prachchinaigalai yethirnokki ullathu.
3,673
தங்கள் அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட திருமணம் தொடர்பான குடியியல் சட்டங்களை பௌத்தர்கள் பின்பற்ற வேண்டுமென பௌத்த மதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
thangal arasukalal nirnayikkapatta thirumanam thodarpana kudiyiyal sattangalai pouthargal pinpatra vendumena buddha mathathil yethirparkapadukirathu.
565
வேலை ஏதுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளை அரை ஊதியத்தில் ,இங்கிலாந்திற்குத் திரும்பி தனது மணமகளோடு கழித்தார் .
velai yethumindri aduthu ainthu aandukalai arai oothiyathul ,englathirku thirumbi thanathu manamagalodu kazhithaar.
7,342
ஏ. எஸ். முருகநாதன்
A. S. Muruganathan
5,034
இரண்டின் சாய்வுகளின் பெருக்குத்தொகை -1. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்து.
irandu saaivugalin perukkuthogai -1. enave irandum ondrukkondru senguththu.
7,715
உரோமைக் குடியரசு
Urimai kudiyarasu
9,645
மி டூ இயக்கத்தால் ஏற்பட்ட பிணக்கால் அமைச்சர் பதவிலிருந்து விலகினார்.
me too iyakkaththaal yerpatta pinakkaal amaichchar pathavilirunthu vilaginaar.
3,056
நியாயமான நிர்வாகத்தை நடத்துவதுடன் சிறந்த ஆளுகையை தருவதற்காக அரசு இயந்திரத்தை முடுக்கி விடும் இயல்பு கொண்டவர்.
Nyayamana nirvagathai nadathuvathudan sirantha aalugaiyai tharuvatharku arasu yenthirathai mudukki vidum iyalbu kondavar.
5,437
இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும்.
ingulla naagar sirpangal perumbaalum sudumannaal seivikkap pattavaiyaagum.
589
இது டிரைகிளிசரைடுகளை கொழுப்பிழையங்களிலிருந்து வெளியேற்றவும் தசைத்திசுக்களில் உள்ள அமினோ அமிலங்களை உடைக்கவும் தூண்டுகிறது.
idi triglysaidukalai kozhupizhaiyangalilirunthu veliyettravum thasaithisukalil ulla amino aminangalai udaikkavum thoondukirathu.
781
இந்த வினை செயல்படு தொகுதியில் காணப்படும் R மற்றும் R′ ஆகியவை அரைல் தொகுதியாகவோ அல்லது அல்கைல் தொகுதியாகவோ இருக்கலாம்.
Intha vinai seyalpadu thoguthiyil kaanappadum R matrum R' aakiyavai arail thoguthiyaakavo allathu algyl thoguthiyaakavo irukkalaam.
5,731
சிட்டி யூனியன் வங்கி லி.
City Union vangi li.
4,761
இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ivar karunaadaga sattasabaikku iendhu murai therndhudedukkappattar.
8,972
ஸ்காட் அட்கின்ஸ் ஜூன் 17ம், 1976ம் ஆண்டு அன்று, சுட்டன் கோல்டுபீல்டு, இங்கிலாந்து ல் பிறந்தார்.
Scott Atkins June 17m, 1976m aandu andru, Suetton Goldfield, England l piranthaar.
8,377
அப்புறம் என்ன தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கும் பேயிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி ஜெயிக்கிறாள் மீனாட்சி.
Appuram yenna thanathu kudumbaththinarai pazhivaanga ninaikkum peyidam irundhu thanthu kudumbaththai kaappaattra poraadi jaikkiraal Meenaatchi.
2,251
எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்
engal kaalathilthaan oozi nigazhthathu (2009) eezha inapadugolai kuritha kavithaigl, manarkeeni pathipagam.
8,991
வார்ப்புக்கலை
valarppukkalai
1,701
இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum oru muthalthara thuduppaattap pottiyil kalanthu kondullaar.
2,663
சில இந்திப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார்.
sila hindi padangalaiyum thayaariththu veliyittar.
1,208
திட்டமிட்டபடி தேவகி ஆளவந்தாரை தனது 62, கல்லறை சாலை இல்லத்துக்கு வரவழைத்தார்.
thittamittapadi devaki alavandharai thanadhu 62, kallarai saalai illathukku varavazhaithar.
9,103
மீனாட்சியம்மன் பூஜையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும் கொட்டப்படும்.
Meenaatchiyamman poojaiyin pothu immandabaththil ulla nagaraa murasu naalthorum athikaalai 4.30 mani muthal iynthu mani varaiyum, malai 4.30 mani muthal iynthu mani varaiyum kottappadum.
259
நீர்-வாயு சிஃப்ட் வினை
neer-vaayu shift vinai
581
மலேசியாவில் பெல்டா, பெல்க்ரா திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்.
malaysiyavil belda, belkra thittangalai arimugappadithiyavar.
236
அலெக்சாண்டரும் பிற்காலத்தில் அவரது படையினை வியூகம் வகுக்கும் க்ளைடஸ் தி ப்ளாக் என்னும் பதவியில் அமர்ந்த அவரது சகோதரியுமான லனைகியும் இவர்களது தாயான ஒலிம்பியாசின் உறவினாரான லியோநிடாஸ் என்பவரிடம் கட்டுபாடான கல்விமுறையில் பயின்றனர்.
alexandarum pirkaalathil avarathu padaiyinai viyugam vagukkum glaidus the black ennum pathaviyil amarntha avarathu sagothariyumaana lanaikiyum ivarkalathu thaayaana olymbiyaasin uravinaraana leonidas enbavaridam kattupaadaana kalvimuraiyil payindranar.
2,325
இருக்குமிடத்தில்:
irukkumidathil.
8,507
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுவதாகக் குறறம் சாட்டப்பட்ட அசின் விராத்து என்ற பௌத்த மதகுரு இலங்கையில் ஜிகாத் இயக்கத்துக்கு எதிராகப் போராடும் பொது பல சேனா குழுவிற்கு ஆதரவளிப்பதாகக் கொழும்பில் தெரிவித்துள்ளார்.
Burmaavil muslimgalukku yethiraaga vanmuraigalaith thoonduvathaagak kuttram saattappatta asin viraaththu yendera poutha mathaguru ilangaiyil jigaath iyakkaththukku yethiraagap poraadum pothu pala sena kuzhuvirku aatharavalippathaagak kozhumbil theriviththullaar.
684
எனப் பெயரிடப்படுவது வழக்கம்.
Ena peyaridappaduvathu vazhakkam.
194
நந்தமூர்
nanthamoor
2,822
பேபி துர்கா பிரேம்ஜித்- முருகனின் மகளான சக்கி
Bebi thurkaa piremjith- muruganin magalana chakki
8,020
இதை புதிதாக அறிமுகமாகிய கே.
Ithai puthithaaga arimugamaagiya k.
9,723
மைக்கேல் பெல்ப்ஸ் இருபத்திரண்டு பதக்கங்களைப் பெற்று முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.
Maikel phelps irupaththirendu pathakkanggalaip pettru munthaiya olympic saathanaiyai muriyadiththaar.
8,531
ஒரு குழுவாக விளையாடும் குழந்தைகள் தங்கள் குழுவில் மூத்த வயதுடைய குழந்தையை தங்களின் தலைவராக தேர்வு செய்கின்றனர்.
Oru kuzhuvaaga vilaiyaadum kuzanthaigal thangal kuzhuvil mootha vayathudaiya kuzhanthaiyai thangalin thalaivaraga thervu seykinranar.
3,393
1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.
1314il pannokpan sandaiyil robertin padaigal irandaam edwardin padaigalai vetri kandanar.
4,383
பொதுவாக விளையாட்டுப் போட்டிகளில் ஆட்ட நிகழ்வுகளுக்காக அணிகளை ஒழுங்குபடுத்துவதில் நாணயச் சுண்டல் பயன்படுகிறது.
podhuvaga villaiyattup pottigalill aatta nikazvugaluikaga aannigalai ozhungupaduthuvathil naanaya sundal payanpadugiradhu.
7,953
ஏஎம்டி அத்லோன் அல்லது ஏஎம்டி ஆத்லோன் செயலிகள் தொடர்ச்சியாக ஏஎம்டி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயலிகளைக் குறிக்கும்.
AMD athlon allathu AMD aathlon seyaligal thodarcchiyaaga AMD niruvanatthaal vadivamaikkappattu uruvaakkappatta seyaligalaik kurikkum.
8,090
ரீடா
reeda