id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
1,287 | எனினும் தந்தையார் அம்மா இல்லாதபோதெல்லாம் அவரே கல்வி தருவதும் அண்ணனின் பாடங்களைக் கற்பிப்பதுமாக இருந்துள்ளார். | eninum thanthaiyaar amma illaadhapothellaam avare kalvi tharuvadhum annanin paadangalaik karpippadhumaaga irundhullaar. |
521 | வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் அமைந்துள்ள சீதக்காதி ஜி. | Vandalur arinjar anna uyiriyal poonga arugil amainthulla seethakkaathi ji. |
7,183 | தலைவி பச்சைக் குழந்தை ஆண்மகனுடன் வாழ்கிறாள். வீட்டிலே நெல் இருக்கிறது. நீ இல்லை. | thalaivi pacchaik kuzhanthai aanmaganudan vaazhkiraal, veettile nel irukkirathu. Nee illai. |
2,694 | சுப்பிரமணியர் ஞானம் என்னும் நூல் 35 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூல். | Subramaniar niyaanam ennum nool 35 paadalgalai mattumae konda oru siru nool. |
4,036 | இதனால் வறுமையால் வாடினார். | idhanaal varumaiyaal vaadinaar. |
7,066 | முதுகுவலிக்குறித்து மெட்ளைன் பிளஸில், தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு சேவை | Muthuguvalikkuriththu medline plusil, desiya maruththuva noolagaththin oru sevai |
324 | மவுரா தாம்பெல்லி | Vavuraa thaaampelli. |
536 | எழுமலை பேரூராட்சி | ezhumalai perooraatchi |
5,638 | பொருள் நோக்கில் பாடல் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது | porul nokkil paadal sorpirippu seyyappattulladhu |
3,722 | பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 871 வீதம் உள்ளனர். | palina vigitham ayiram aangalukku pengal 871 veetham ullanar. |
3,375 | நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். | nagarkoil makkalavai thoguthiyil 1969 il nadaipetra idaitherthalil vetr petraar. |
4,501 | கட்டிடக்கலை வரைபடங்கள் பல வகைகளாக உள்ளதுடன் அவை பல்வேறு நோக்கங்களுக்காகவும் வரையப்படுகின்றன. | kattitakalai varaipadangal pala vagaigalaga ulladhudan avai palveru nookkangalukkagavum varaiyapaduginrana. |
2,811 | அதன்பின் 20 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் திருவிடைமருதூர் புகைவண்டி நிலையம் அருகில் சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் புதுக்கட்டடங்கள் அமைத்து 1945 இல் திறந்து வைத்தார்கள். | Adhanpin 20 aavathu Gurumahaasannidhaanam avargal Thiruvidaimaruthoor pugaivandi nilaiyam arugil sumaar naangu ekkar nilapparappil pudhukkattadangal amaiththu 1945 il thiranthu vaiththaarkal. |
1,395 | பிரிட்டனின் காலனிய அரசு இந்திய மக்களின் விடுதலையைப் பறித்ததொடு மட்டும் நில்லாமல், அவர்களைச் சுரண்டுவதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. | Britanin colonya arasu indhiya makkalin viduthalaiyap parithathodu mattum nillaamal, avargalaich churanduvadhaiye thanadhu adippadaik kolgaiyaagak kondulladhu. |
5,720 | எனவே எந்த அடியை முதல் நடு ஈற்றடியாக அமைப்பினும் பொருள் மாறாது. | yenave andha adiyai mudhal nadu eetradiyaaga amaippinum porul maaraadhu. |
6,087 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
9,126 | 1990களில் டிசிட்டல் நிழற்படக் கலையில் ஈடுபட்டார்.2008 இல் பிரின்டட் பிக்ச்சர்ஸ் என்ற நூல் எழுதி வெளியிட்டார். | 1990galil digital nizharpadak kalaiyil eedupattaar.2008 il print pictures yendra nool ezhuthi veliyittaar. |
7,627 | இப்போர் இரு வடகொரியப் படைகளின் தொடர்ந்த எதிர்ப்புகளைப் புறங்கண்டு ஐ. | Ippor iru vadakoriyap padaigalin thodarntha yethirppugalaip purangkandu i. |
3,354 | லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார். | loathu yorthaan sutru paguthiyirunthu nagarangalil valnthuvandanar. |
1,317 | பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வருவதற்கு உதவக்கூடிய அமிழ் தண்டூர்தி வசதி செய்யப்பட்டு உள்ளது. | paarvaiyaalargal oru idathilirundhu innoru idathirku varuvadharku udhavakkoodiya amizh thandoordhi vasadhi seyyappattu ulladhu. |
5,302 | இங்கு சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம். | ingu Sivalingam oru suyambu maragadhalingam. |
3,421 | கீதாவைப் பற்றிய உண்மையை மறைத்து வைத்ததற்காக ராஜேஸ்வரியிடம் ரகு மன்னிப்பு கேட்கிறார். | Geethavai patriya unmaiyana maraithu vaithatharkkaga Rajeshwariidam Raghu mannippu ketkiraar. |
3,949 | இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான். | ivarathu punaipergal annapaakiyan, annapaakiyaselvan, aamaarnaattan. |
7,267 | அவ்வேளை ஆலயத்தினுள் செபம் சொல்லிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பது பேர் உடல் சிதறி பலியானார்கள். | Avvelai aalayththinul jabam sollikkondirunthavarkalil onbathu per udal sithari baliyaanaargal. |
7,403 | பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடை பெற்று வந்த முப்பதாண்டுப் போர், மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. | Pathinezhaam noottraandil Iroppaavil nadaip pettru vantha muppathaandup por, mattrum yenbathaandu por aagiyavai 1648 aam aandu mudivukku vanthana. |
5,919 | இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். | ivai kulir kuruthi vagaiyaich cherntha muthugelumbudaiya naangu kaalgal amaintha iruvaazhi vaguppach chaarntha vilangugal. |
5,496 | மையவிலகல் விசையாழி | maiyavilagal visaiyaazhi |
1,806 | இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. | Indhak kadaigalil puththagangal virpanaikkaga kaatchippaduththappaduginrana. |
9,411 | அரசர் பூமிபோனின் வாழ்க்கையின் சில தருணங்கள் (புகைப்படத் தொகுப்பாக) | Arasar boomiponin vaazhkkaiyin sila tharunangal (pugaippadath thoguppaaga) |
5,509 | 1949 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. | 1949 aam aandil cheenap podhuvudamaik katchi vettripettru cheenath thalai nilatthin cheena makkal kudiyarasu niruvappattadhudan, mukkiyamaana pinnakkugal mudivadaindhana. |
5,635 | இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரும் ஆவார். | ivar thamizhnaadu murpokku ezhutthaalar kalaignargal sangatthin pothuchcheyalaalaraagavum, thamizhnaadu theendaamai ozhippu munnaniyin maanilach seyalaalargalil oruvarum aavaar. |
330 | தௌலாத்தசு என்பவன் தலைவனானான். | Thoulaaththasu enbavan thalaivanaanaan. |
1,191 | செந்நெறிக்காலக் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலக் கிரேக்க மற்றும் ரோமர் காலக் கட்டிடக்கலைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். | sennerikkalak kattidakkalai enbadhu pandaikkaalak kirekka matrum romer kaalak kattidakkalaigalaik kurikkum oru thodaraagum. |
9,302 | அவ்விஷயத்தில் அது இன்னமும் மூன்றாம் தரப்பிற்கு மாற்றப்படலாம், ஆனால் மூன்றாம் நபர் மாற்றம் செய்பவரைக் காட்டிலும் சிறப்பான உரிமையை வைத்திருப்பதில்லை. | Avvishayaththil athu innamum moondraam tharappirkku maattrappadallam, aanaal moondraam nabar maattram seibavaraik kaattilum sirappaana urimaiyai vaiththiruppathillai. |
7,739 | என் மனைவியைப் பிரிவது செத்துப்போவது போலிருந்தது”. | Yen manaiviyaip pirivathu seththupovathu polirunthathu". |
4,979 | கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். | kovilukkul nulaiyum aadavar anaivarum iraivanukku mariyathai tharum poruttu thangal sattaigalai kalattriye noolaiya vendum. |
9,518 | சின்னச்சாம்பு | Chinnachsaambu |
1,173 | தி கிரேட்டஸ்ட் லவ் | the greatest love |
6,824 | இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. | Ivai mozhigalaich surukkamaagak kurikka payanpaduginrathu. |
3,821 | நீள் உறக்கம் கொள்ளும் போது அதன் உடலில் உள்ள கொழுப்பு, உணவு உண்ணாத நிலையை ஈடு செய்து உயிர் காக்க உதவும். | neel urakkam kollum pothu athan udalil ulla koluppu, unavu unnatha nilaiyai yeedu seithu uyir kakka uthavum. |
6,496 | ஜூலை 1915 இல் பட்டம் பெற்ற பின்னர் லங்காசயர் ஃபூசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக சேர்ந்தார். | July 1915 il pattam pettra pinnar Langasaayar Fusiliers Regiment padaippirivil irandaavathu Lietinentaaga sernthaar. |
6,418 | இதிலிருந்து நிறை குறைந்ததும், நீடித்து உழைக்கக்கூடியதுமான பாண்டங்களைத் தயாரிக்க முடிந்தது. | ithilirundhu nirai kurainthathum, needethu uzaikkakoodiyathumaana paandangalaith thayaarikka mudinthathu. |
2,482 | மாமிலாடன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். | Maamilaadan sangakaalap pulavargalil oruvar. |
3,160 | ஆனால் உறங்கும் போது இயல்பான விறைப்பு இருக்கும். | aanaal urangum pothu iyalbana viraippu irukkum. |
1,088 | பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. | pindhaya vedha kalangalil avargalin nambikkai, pazhakkangalum maattram petrullana. |
1,621 | ரூவால் டால் தினம் பற்றிய பக்கம் (ஆங்கிலம்) | Rowal Doll thinam patriya pakkam (aangilam) |
7,508 | பொதுவாக, எந்த சதுர-சார்பு முழு எண் d, இருபடி புலத்திற்கும். | Pothuvaaga, yenntha sathura-saarbu muzhu yen d, irupadi pulaththirkum. |
7,573 | உபதேசத் திருநாமம் | Ubadesath thirunaamam |
7,221 | அந்த நோயானது பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது என்பதற்கு டக்சென்னியின் விளக்கங்கள் மிகப்பெரிய சான்றாக அமைந்தன என்பதுடன், அந்நோய் அனைத்து தரப்பு வயதிலான ஆண்களை பாதித்தது | antha noyaanathu palveru vadivangalaik kondirukkirathu enbatharku teksenniyin vilakkangal migapperiya saandraaga amainthana enbathudan annoi anaitthu tharappu vayathilaana aangalai paathitthathu. |
4,374 | ஃகாரிசு மனித "நலவாழ்வு" பற்றிப் பேசும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதருக்கு உண்டு என்பதைக் குறிப்பிடத் தவறிவிட்டார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். | ikkarisu manidha "nallavazhvu" patri pesumpodhu sutrusuzhallai padhukakkum poruppu manithrukku undhu enbadhai kurippida thavarivittar endru vimarsanangal kooruginrargal. |
6,864 | மேலும் ஓர் உள்ளுணர்வில், டெல்ஃபெரோ, இதை இரண்டு சமன்பாடாகப் பிரித்தார். அதாவது | Melum or ullunarvil, Delfero, ithai irandu samanpaadaagap piriththaar. Athaavathu |
3,951 | இன்னும் பல பிற சிறுமிகளை முக்கியப் கதாபாத்திரமாகக் ஷோஜியோ பாணி சித்திரக்கதை சிறுமிகளை பார்வையாளராகக் இலக்குக் கொண்டவற்றில் காணப்படுகின்றன. | innum pala pira sirumigalai mukkiya kathaapaathiramaaga shogiyo paani siththirakathai sirumigalai paarvaiyaalaraaga yilakku kondavattril kaanapadukindrana. |
8,604 | மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. | merkuth thodarchi malaiyin adivaaratthil Papanasam, Ambasamutthiram, Vikramasingapuram pondra oorgal amainthullana. |
9,189 | எனவே பாதிக்கப்பட்டவர் தன் உடைகளைக் களைந்து கொள்வார். | Yenave paathikkappattavar than udaigalaik kalainthu kolvaar. |
3,462 | செப்டம்பர் 17, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது. | September 17, 1948il India onriyathudan inaikka India ranuvam thodutha nadvadikaiyaal kadaisi Nizam saranadaiya ivargalathu atchi mudivutrathu. |
7,277 | தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. | Tholaivil irundhum ingu varum paravaigal, ingeye thangividuvathum undu. |
3,932 | ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அல்கெசு சால்மண்ட் பதவி துறந்தார். (பிபிசி) | scotlandhu muthalamaichar alkesu saalmant pathavi thuranthaar. (bbc) |
2,351 | கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. | kavirkum pothuvaaga orunginainthu nadathapadugirathu. |
471 | இந்த சவரக்கத்தி மீன் தலைகீழ் இடம்பெயர்வு என்ற சிறப்பு பண்பினை பெற்றுள்ளன . | Intha savarakkaththi meen thalaikeezh idampeyarvu endra sirappu panpinai petrullana. |
152 | நாகியாது, வரகியாது, தெள்கியாது, உஃகியாது, கொக்கியது, குரங்கியாது -5 | Naakiyaathu, virakiyaathu, thelkiyaathu, ukkiyaathu, kokkiyathu, kurangkiyaathu -5 |
946 | பலமிகுந்த கடவுச்சொலைப் பயன்படுத்துதல் பாதுகாப்பானதாகும். | Palamiguntha kadavussollai payanpaduththuthal paathukaappaanathaagum. |
8,069 | இவர் டி. ஏகுஃபோர்சுடன் இணைந்து ரேடார் வானியல் என்ற நூலை எழுதினார். | Ivar t. yegufordsudan inainthu radar vaaniyal endra noolai ezhuthinaar. |
3,481 | பாலுஸ்கர், அப்துல் கரீம் கான், அப்துல் வாகித் கான், ஃபையாஸ் கான், அமீர் கான், பதே குலாம் அலி கான், குமார் கந்தர்வா, நாராயணராவ் வியாஸ், மல்லிகார்ஜூன் மன்சூர், சீனியர் மற்றும் ஜூனியர் தேகர் சகோதரர்கள், ஜியா ஃபரிதுத்தீன் தேகர், ரிட்விக் சன்யால், குண்டேச்சா சகோதரர்கள், நாசாகத் மற்றும் சலாமத் அலி கான், பீம்சன் ஜோஷி, மோகுபாய் குர்திகர், கிசோரி அமோன்கர்,பண்டிட் ஜேஸ்ராஜ், உல்ஹாஸ் காஸ்ஹல்கர், சத்யஷீல் தேஷ்பாண்டே, ரஸ்ஷித் கான், மதுகூப் மத்கல், வினாயகராவ் பத்வரதன் மற்றும் ஓம்கர்னாத் தாகூர் உள்ளிட்டோர் இந்திய பாரம்பரிய இசையில் மிகவும் குறிப்பிடத்தக்க பாடகர்கள் ஆவர். | Balosar, Abdul Karim khan, Abdul wahed khan, Faiyaz khan, Amir khan, Bade Ghulam Ali khan, kumar Gandharva, Narayanarao vyas, Malligarjun mansoor, Senior matrum junior Thakkar sagotharargal, Gia Fardeen khan, Rithvik Snyal, Gundecha sagotharargal, Nazareth matrum Salamat Ali khan, Bhimsen Joshi, Mogubai Kurdikar, Kishori amonkar,Pandit Jasraj, Ulhas Kashalkar, Satyasheel Deshpande, Rashid khan. Madhup Mudgal, Vinayagarao Batvaradan matrum Omkarnath tagore ullitor india parambariya isaiyil migavum kurippidathakka padakargal aavar. |
3,412 | அடர்த்தியான மஞ்சள் அல்லது பழுப்பு வண்ண சிறுநீர் , நீர்ப்போக்கினைக் குறிக்கும். | adarthiyana manjal allathu paluppu vanna siruneer, neerpokkinai kurikkum. |
7,784 | தினத்தந்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணியைத் தொடங்கினார். | Thinaththanthi niruvanaththil seithiyaalaraagath tham paniyaith thodanginaar. |
2,948 | வேப்பமரத்து பங்களா | veppamarathu bangala |
4,005 | ஒளியியல். | oliyiyal. |
1,977 | தென்றல் எப். | Thendral R. |
2,800 | பலரது உள்ளப் பதிவில் இருக்கும் கிழவிப் பருவம் சங்ககால ஔவைக்கு இல்லை. | Palarathu ullap padhivil irukkum kizhavip paruvam sangakaala ovvaikku illai. |
8,225 | நியூட்டனின் மூன்றாவது விதி எதிர்வினையாற்று விசையாழிகளுக்கான ஆற்றலை மாற்றுவது குறித்து விளக்குகிறது. | Newtonin moodraavathu vithi yethirvinaiyaattru vaisaiyaazhigalukkaana attralai mattruvathu kuriththu vilakkugirathu. |
7,469 | இந்த வேகங்களுக்கு இடையே காற்றோட்டத்தின் ஒரு பகுதி மீயொலிவேகப் பாய்வாகவும், மற்றவை மேக் 1-ஐ விடக் குறைவானதாகவும் இருக்கும். | Intha vegangalukku idaiye kaattroottaththin oru paguthi meeyolivegap paayvagavum, mattravai make 1-I vida kuravaanathaagavum irukkum. |
953 | மூன்று நட்சத்திரத் தொகுதியில் மூன்று நட்சத்திரங்களுமே கணிசமான நிறையுடன் இருக்கும் போது, இறுதியில் மூன்றில் ஒரு நட்சத்திரம் அத்தொகுதியில் இருந்து வெளியேற்றப்படுகிறது. | Moondru natchaththira thoguthiyil moondru natchaththirangkalumae kanisamaana niraiyudan irukkum pothu, iruthiyil moondril oru natchaththiram aththoguthiyil irunthu veliyeatraapaadukirathu. |
4,630 | வடக்கு கடற்கரை டிபூட்டியிலிருந்து இருந்து தொடங்கி கிழக்கு வரை விரிவடைகிறது, மற்றும் கிழக்கு கடற்கரை வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை நீண்டு இறுதியாக கென்யாவை அடைகிறது . | vadaku kadarkarai tipoottirundhu irundhu thodangi kizhakku varai virivadaigiradhu, mattrum kizhakku kadarkarai vadakizhirundhu thenmerku varai neendu irudhiyaga kenyavai adaigiradhu . |
8,979 | அவளைத் தேடினேன் | Avalaith thedinen |
9,057 | மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம் | Mathurai meenaatchi ammaippathigam |
5,595 | இதற்கிடையில் மோகனின் தந்தையை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். | itharkidaiyil mogananin thanthaiyai yaaro kolai seithu vidugiraargal. |
5,262 | மத்திய இசுலாமிய உலகில், அரேபிய சாம்ராஜ்ஜியம் முழுவதும் பல சாலைகள் கட்டப்பட்டன. | matthiya islamiya ulagil, arabia saamraajjiyam muzhuvadhum pala saalaigal kattappattana. |
2,548 | அத்தகைய நிலவு நடையின்போது நிலவு கற்களை சேகரித்ததோடு பல ஆய்வுக்கருவிகளையும் நிலவில் நிறுவிவிட்டு வந்தனர். | atthakaiya nilavu nadayinpodhu nilavu karkalai segaritthadhodu pala aaivukkaruvigalaiyum nilavil niruvivittu vandhanar. |
2,486 | இரட்டை அர்த்த வசனங்கள் | irattai arttha vasanangal |
7,973 | ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன. | Aan, pen irandume ottrumaiyaana thottraththaiyudaiyana. |
5,678 | இது ஒரு வரலாற்று கற்பனைக் கதையாகும். இக்கதை சிங்கப்பூரில் உள்ள தமிழ் முரசு என்னும் பத்திரிக்கையில் வெளியான தொடர் கதையாகும். | ithu oru varalaatru karpanaik kadhaiyaagum. Ikkadhai singappooril ulla thamizh murasu ennum patthirikkaiyil veliyaana thodar kadhaiyaagum. |
9,238 | இது ஆசியாவின் சிறந்த கடற்கரை என்று டைம் இதழ் 2004 ஆண்டு குறிப்பிட்டது. | Ithu Asiavin sirantha kadarkarai yendru time ithazh 2004 aandu kurippittathu. |
7,540 | ஆசிரியர் இந்த நூலுக்கு எழுதியுள்ள விரிவான முகவுரையைத் தொடர்ந்து நூலின் பெரும்பகுதியும் திருக்குறட் கட்டுரைகள் என்னும் தலைப்பின் கீழ் 15 கட்டுரைகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. | Aasiriyar intha noolukku yezhuthiyulla virivaana mugavuraiyath thodarnthu noolin perumpaguthiyum thirukkurat katturaigal yennum thalaippin keezh 15 katturaigalai ulladakki amainthullathu. |
6,867 | இரத்தம் சிந்தி காட்சி அளிக்கப்பட்ட ஆலயம் மூன்று நாட்களின் பின்னர் துப்பரவு செய்யப்பட்டு ஆயர் ஐே. | Raththam sinthi kaatchi alikkappatta aalayam moondru naatkalin pinnar thupparavu seyyappattu aayar J. |
1,432 | இது சீரான தளத்தைக் கொண்ட கிடையான படைகளினால் ஆனது. | Idhu seeraana thalathaik konda kidaiyaana padaigalinaal aanadhu. |
5,059 | இராசநாயகம் அவர்கள் கருதுகிறார்கள். | raasanayagam avargal karuthukiraargal. |
4,920 | இது,அதன் ஆறு வால் எலும்புகளைக் கொண்டே அறியப்பட்டுள்ளது. | idhu,adhan aaru vaal elumbugalaik konde ariyappatulladhu. |
9,824 | அங்கு முழங்கும் மேளதாள ஒலிகள் மேக முழக்கம் போல் இருந்தன. | Angu muzhangum melathaala oligal mega muzhakkam pol irundhana. |
7,672 | இதனால் இவரது பள்ளிப்படிப்பு இடையில் நின்றது. | Ithanal ivarathu pallippadippu idaiyil ninrathu. |
2,552 | 1994 ஆகஸ்ட் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமைத்த சந்தர்பத்தில் சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். | 1994 August therdhalil podhuvaana aiykkiya munnani arasaangamaittha sandharpatthil Chandrika Kumaratunga pirathamaraagath therivuseiyyappattaar. |
7,546 | உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரினர். | Urusiya-sarbu kilarchchiyaalargal urimai korinar. |
7,551 | என்கிறார். | Yengiraar. |
6,649 | அதிசய அண்டம் | Athisaya andam |
308 | 2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. | 2014 - Rajiv gandhi kolai vazhakku: munnaal india pirathamar Rajiv gandhi padukolai seyyappatta vazhakkil murugan, saanthan, peerarivaazhan aakiyoorukku vithikkappatta thookku thandanaiyai aayul thandanaiyaaka uccha neethimanddram kuraiththathu. |
6,895 | குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்து 61 ஆண்டுகள் ஆகிறது. | Kumari maavattam thaai thamizhagaththodu inainthu 61 aandugal aagirathu. |
1,573 | இப்பகுதியை நாசா நிலப்படத்தில் காணலாம். | ippaguthiyai NASA nilappadaththil kaanalaam. |
281 | இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். | irandu nootrandu aatchi kaalathil yezhu nizamgal aandullanar. |
4,947 | இந்த நெடுஞ்சாலை கோன்னியின் வழியே செல்கிறது. | indha nedunchalai koniyin vazhiye selgiradhu. |
5,624 | இதோ எந்தன் தெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். | itho enthan theivam 1972 aam aandu velivantha thamizhth thiraippadamaagum. |
8,671 | சிறுநீரக செல்களும் கல்லீரல் செல்களும் குழியப்பகுப்புக்கு உட்படுகின்றன. | Siruneeraga cellgalum kalleeral selgalum kuzhiyappaguppukku utpadukinrana. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.