id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,468
இவரது நாவலுக்காக மதன் புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டது.
Ivarathu navalukkaaga mathan puraskaar yendra viruthu vazhangappattathu.
2,963
மேலும் இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்தக் குடும்பத்தினருக்கு வழங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
melum intha anaiyai sutriyulla paguthigalaiyum intha kudumbathinarukku valangiyathagavum avargal therivikkinranar.
5,717
நல்குவர்.
nalguvar.
7,750
குறிப்பிடத்தக்க பொது ஊன்குருத்து முடிவுகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த செமிட்டிய மொழி பேசும் மக்களான அரேபியர், யூதர், மண்டாயீன்கள், சமரித்தான்களசிரியர்/ சிரியாக்குகள் என்பவர்களிடையே Y-நிறமூர்த்த இணைப்புக்கள் காணப்பட்டுள்ளன.
Kurippidaththakka pothu oonkuruththu mudivugal yethuvum kandariyappadaavittaalum, maththiya kizhakkaich serntha semitiya mozhi pesum makkalaana arabiayar, yuthar, mandaayeengal, samariththaankalasiriyar/ siriyaakkugal yenbavargalidaiye Y-niramoorththa inaippukkal kaanappattullana.
5,349
சமூக கருப்பொருள்கள் மற்றும் உறவுகள் ஆகியவை அவரது திரைப்படங்களில் காணப்படுகின்றன.
samooga karupporulgal mattrum uravugal aagiyavai avaradhu thiraippadangalil kaanappadugindrana.
1,721
இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன.
iruvaazhigal Kariyoolizhk kaalaththilum Bermiyak kaalaththilum palgip paerugi ulagaengum oongalaana veechchudan vaazhnthana. Aanaal, pinnar ivai oorvanavatraalum muthukaezhumbikalaalum pathileedu seyyappattana.
1,472
இந்திய அரசின் சென்னை தொலைக்காட்சி மையம் அமைக்கப்பட்டது.
indhiya arasin chennai tholaikkaatci maiyam amaikkappattathu.
3,051
வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.
vaikam porattam kerala seerthiruthavathium narayanaguruvin iyakkathai sernthavarumana D.
7,163
ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு
Oceania kaalpanthuk koottamaippu
2,503
அணியை நிரைப் பிரிப்புகளும் நிரல் பிரிப்புகளும் கொண்ட வரிசையணியாகப் பெறலாம்.
anniyai niraip pirippugalum niral pirippugalum konda varisaiyanniyaagap peralaam.
5,818
செமிட் எதிர்ப்பு, "செமிட் எதிர்ப்பியம்" ஆகிய சொற்கள் ஒரு குறுகிய பொருளில், செமிட்டிய மக்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீது பகையுணர்வு அல்லது பாகுபாடு காட்டுவதைக் குறிக்கிறது.
semit ethirppu, "semit ethirppiyam" aagiya sorkal oru kurugiya porulil, semittiya makkalil oru pirivinaraana yoothargal meethu magaiyunarvu allathu paagupaadu kaattuvathaik kurikkirathu.
523
நில வாகனங்கள்
Nila vaaganangkal.
4,690
அண்மையிலான வருடங்களில் சுமார் $400 மில்லியன்கள் செலவிட்டிருப்பதாக ஓஎஸ்ஐ கூறுகிறது.
annmaiyilana vardangalill sumar $400 milliongal selavidapattirupadaga OSI koorugiradhu.
9,458
இயற்பியல்
Iyarpiyal
744
பாரிய மும்பை
Paariya mumbai
4,304
இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
ivaaru irundhaal, idhu kudineer kinatraagathaan irukka vendum yena tholliyal aringyargal karudhukindranar.
6,873
விஜயராகவன்
Vijayaraagavan
3,676
சூலை 1861 இன்றுவரை தொடராக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின், சில திகதிகள் ஆலயத்தின் திகதிகள் ஆலயத்தின் வெளிப்பக்க கதவு, யன்னல் நிலைகளுக்கு மேலே பொறிக்கப்பட்டுள்ளன.
July 1861 inruvarai thodaraga nigalntha mukkiya nigalvugalin, sila thigathigal aalayathin thigathigal alayathin velipakka kathavu, yannal nilaigalukku mele porikkapatullana.
3,380
ஞானபிரகாசம் ஆகியோர் குருப்பட்டம் பெற்று குருநகர் பங்கின் முதல் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.
Gyanapragasam aagiyor gurupattam petru gurunagar pangin muthal gurukkalaga thirunilaipaduthappattanar.
4,837
கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
krirutinannamoorthi ennbavar ivarai thiraiyullagathirikku arimugapaduthinar.
2,773
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.
Oomandoor Ramasamy Reddiyaar, India thaesiya Congressaich saerntha oru Tamilaga arasiyalvaathi aavaar.
7,882
தளமேடை 1, 2 மற்றும் 3 தளங்களில் ஆவின் பால் சாவடி, காபி ஷாப்பிங், ஹோட்டல், புக் ஸ்டால் மற்றும் பழ ஸ்டால்கள் வரை புதுப்பித்தல் கடைகளும் உள்ளன.
Thalamedai 1, 2 mattrum 3 thalangalil aavim paal saavadi, coffee shopping, hotel, book stall mattrum pazha stallgal varai pudhupiththal kadaigalum ullana.
558
வேளான்மை மற்றும் உற்பத்தி துறையில் உயர்த்தி என்பது சேமிப்பு கிடங்கினுள் (களஞ்சியத்தினுள்) பொருட்களை தொடர்ந்து எடுத்து செல்லும் ஒரு கருவியை குறிக்கும்.
velaanmai mattrum urpathi thuraiyil uyarithi enpathu seymippu kidanginul (kalanchiyathinul) porutkalai thondarnthu edukka sellum oru karuviyai kurikkum.
2,841
பிஷப் ஹீபர் கல்லூரி
Bishap hip Kalloori
3,404
அவ்விளையைச் சுற்றி வெப்பத்துக்கு எரியக்கூடிய உணர்திறன் கூடிய மருந்தொன்று தடவப்பட்டிருக்கும்.
avvilayai suti veppathukku yeriyakoodiya unarthiran koodiya marunthonru thadavapatirukkum.
3,686
இலங்கையின் ஆயுதப் படைகள் அவர்களுக்கு சில சுடுகலன்களை வழங்கியிருந்தன.
ilangayin aayutha padaigal ivarukku sila sudukalangalai valangiyiunthana.
365
மேலும் பாதுகாப்புப் இல்லை.
Maelum paathukaappu illai.
2,256
இது பல வகைப்பட்ட தாவரம் மற்றும் விலங்கு வகைகளை உள்ளடக்கியது.
ithu pala vagaipatta thaavaram matrum vilangu vagaigalai ulladakiyathu.
1,340
சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கம்
Chidambaram,Annamalai palgalaikkazhagam valaagathil poriyiyal kalloori thuvakkam.
2,749
ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், தலைமை அலுவலகம்: திருவனந்தபுரம்
State Bank of Trivancore, thalaimai aluvalagam: Thiruvananthapuram
2,629
இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
yirandu thalamedaigalai konda intha thodarunthunilaiyaththil ondril paasir ris thodarunthu nilayam nokkiyum mattrontril gu koon nokkiyam railgal payanikkindrana.
5,115
வைரமுத்து ஒரு இந்திய அரசியல்வாதியும், திருமயம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
vairamuthu oru indiya arasiyalvaathiyum, thirumayam thoguthiyil irunthu tamilnadu sattamandra vuruppinaragavum vullaar.
8,710
சின்னப்பா விஜயரகுநாத பூபதி நேரடியாகக் கலவரத்தில் ஈடுபடவில்லை எனினும் காவலர்களின் ஆணையைக் கேட்டு கலைந்து செல்லாமல் கூடி நின்றதால் அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
Chinnappa vijayaragyunatha boopathi neradiyaagak kalavarathithil eedupadavillai yeninum kaavalargalin aanaiyai kettu kalainthu sellaamal koodi ninrathaal avarukku iththandanai vithikkappattthu.
1,643
பல்லினப்பண்பாட்டு, உலகமய, தேசிய சக்திகளின் மத்தியில் ஊர் ஒன்றியங்கள் கீழே இருந்து மேலே நோக்கும் அமைப்புக்களாக இயங்குகின்றன.
pallinappanpaattu, ulagamaya, thaesiya sakthigalin maththiyil oor onriyangal keezhe irunthu maelae nokkum amaippugalaaga iyangukinrana.
5,338
கொர்பு மலையின் உச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் காயோங் மலையைச் சென்று அடையலாம்.
Korbu malaiyin uchiyil irundhu oru mani neratthil kaayong malaiyaich sendru adaiyalaam.
7,255
தொலை-தள படம் இந்த நீராவி ஓட்டம் எவ்வாறு இடையூறினால் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும்.
Tholai-thala padam intha neeraavi ottam yevvaaru idaiyurinaal paathikkappadugirathu yenbathaik kaattum.
9,099
இம்மாத்திரை வடிவப் புகைப்படக்கருவி 27மிமீ நீளமும் 11மிமீ விட்டமும் கொண்டது.
Immaaththirai vadiva pugaipadakkaruvi 27mime neelamum 11mime vittamum kondathu.
6,427
மேலே கூறப்பட்டவற்றுள் எதுவுமே பொருந்தவில்லையெனில் முதல் வகைக்கெழுச் சோதனை பலனளிக்காது.(முதல் மூன்று நிபந்தனைகளுக்கும் பொருந்தாத சார்புகளும் உள்ளன)
mela koorappattavattrul yeduvume porundhavillaiyenil mudhal vagaikkezhuch sothanai palanalikkathu.(muthal moondru nibanthanaigalukkum porundaatha saarbugalum ullana)
5,036
இந்தத் தொடரில் திலகரத்ன டில்சான் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு துவக்க வீரராக களம் இறஙக் வாய்ப்பு கிடைத்தது.
intha thodaril thilakarathna tilsan kaayam kaaranamaaga vilakkiyathaal irukku thuvakka veeraraga kalam iranga vaaippu kidaiththathu.
3,333
இறுதியில் 1633ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்பனி திவாலானது.
iruthiyil 1633aam aandu aprilil company divalanathu.
1,354
சார்புக் கோட்பாடு அல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும்.
Saarbuk kotpaadu Albert Insteinaal munvaikkappatta pirabalamaana kotpaadagum.
8,629
கிரேக்கத் தொன்மவியலில் இவர் ஒருவரே மானுடப்பெண்ணாக இருந்து ஒரு கடவுளைப் பெற்றெடுத்தவர் ஆவார்.
grekkath thonmaviyalil ivar oruvare maanudappennaaga irunthu oru kadavulaip petredutthavar aavaar.
226
உதாரணமாக, ஆகஸ்ட் 31, 2005ல், கத்தரினா புயலின் காரணமாக, சில நகரப்பகுதிகளில் மாற்றியமைக்கப்படாத பெற்றோல் விற்பனைக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது.
uthaaranamaaga, august 31 2005il, kaththirina puyalin kaaranamaaga, sila nagarappaguthikalil maatriyamaikkappadatha petrol virpanaikku aikkiya america arasaangam anumathi vazhangiyathu.
3,425
ஒரு தடவை வந்த கடவுள் மகேந்திரனிடம் அவரின் (மகேந்திரனின்) மகன் இறக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.
oru thadavai vantha kadavul mahendhiranidam avarin (mahendhiranin) magan irakkap povathaaga sollividugiraar.
6,947
இதனால் பெண்களின் உரிமைகள், கல்வி, உணவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டு வருகிறது.
Ithanaal pengalin urimaigal, kailvi, unavu, velaivaayppu, sugaathaaram aagiyavai marukkappattu varugirathu.
2,682
தன்னா குஜராத்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்.
Tanna Gujarathiya kudumbaththil piranthu valarnthullaar.
6,386
சக்தி சரணங்கள்
Sakthi saranangal
3,485
கோடுகள் ஆடும் புலியும் ஓடும் வழிகள்.
kodugal aadum puliyum odum vazhigal.
9,027
முக்கிய குறிப்பு: பரிந்துரைக்கப்பட்ட உரம் அளவிற்கு மேல் அளித்தால் செடிகளின் வள்ர்ச்சி கடுமையாக பாதிக்கும்.
Mukkiya kurippu: parinthuraikkappatta uram alavirkku mel aliththal sedigalin valarchchi kadumaiyaaga paathikkum.
6,736
மிகவும் உயர் செயல்திறனுள்ள நீராவி விசையாழிகள் வெப்ப ஆற்றலின் 40 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றன, மீதமிருப்பவை வீணாம்ச வெப்பமாக ஆவியாகின்றன.
Migavum uyar seyalthiranulla neeraavi visaiyaazhigal veppa aattralin 40 sathvigithaththaik kattuppaduththukindrana, meethamiruppavai veenaamsa veppamaaga aaviyaagindrana.
8,568
அல்லது சோடியம் ஐதராக்சைடை குளோரால் ஐதரேட்டுடன் சேர்த்தும் சோடியம் பார்மேட்டைத் தயாரிக்கலாம்.
allathu Sodium Hydroxidai Chlorol Hydratudan sertthum Sodium Formattaith thayaarikkalaam.
4,715
செய்தி தரும் சேதி
saithi tharum sethi
7,468
பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன.
Panikkaalangalil ivai therku Japan, koriya deepakarbam mattrum therku seenavirkku idam peyarkindrana.
8,965
இருமை நட்சத்திரங்களில் 50-60% வரை நிலையான சுற்றுவட்டப்பாதை வரம்புகளுக்குள் உயிர்வாழும் கிரகங்களை ஆதரிக்கக் கூடியவை என்று மதிப்பிடப்படுகிறது.
Irumai natchaththirangalil 50-60% varai nilaiyaana suttruvattappathai varambugalukkul uyirvaazhum kiragangalai aatharikkak koodaiyavai yendru mathippidappadugirathu.
3,362
மாதம் ஒரு முறை வீதம் இரண்டு முறை மட்டும் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விடலாம்.
maatham oru murai veetham irandu murai matum jeevaamirtha kaisalai paasana thanneerodu kalanthu vidalaam.
4,673
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
nammakkal ramalinga pillai
115
ஆனக்காடு வடக்கு
Aanakaadu vadaku
9,225
இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார்.
Ikkaalaththukku munnar puththarai uyirina uruvil amaiyaatha kaaladi pondra anikkonik kuriyeedugalaal parthinithiththuvam pettraar.
6,189
கன்னவரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று.
Kannavaram sattamandrath thoguthi, andira pradesa sattamandraththirkaana thoguthigalil ondru.
3,466
மா வான் கடவைப்பாலம்
maa vaan kadavaipaalam.
2,113
1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடந்த தேதல்களில் இம்முறையே மிகக்குறைந்தளவு பேர் பாவ்வளித்துள்ளார்கள்.
1948 aam aandil ilangai vidudalai pettra pinnar nadanda thedalgalil immuraye mikkuraindalavu per pavvallithullargal.
7,613
பின் அவையும் சரணடைந்தன.
Pin avaiyum saranadainthana.
291
சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே.
saamy iyyakkathil velivantha iththiraippadathil k.
7,704
இவரது 11 ஆம் அகவையில் இவரது குடும்பம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் உள்ள பூளும்பீல்டுக்கு (நியூ ஜெர்சி) குடியேறியது.
Ivarathu 11 aam agavaiyil ivarathu kudumbam Englaanthilirundhu amerikkavil ulla bloomfieldkku (New Jersi) kudiyeriyathu.
9,013
அந்த அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் ராஜ்குமாரி அமிர்த கெளர்.
Antha amaichcharavaiyil nalvaazhuvththurai amaichcharaagap pathavi vagiththaar Rajkumari amirth kowr.
9,320
சாதாரண நடவு முறை, மற்றும் திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நடவு முறை) முறைக்கு உகந்ததான இது, சாதாரண அளவில் ஏக்கருக்கு முப்பது கிலோவும், திருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான இரண்டுக் கிலோ விதையும் போதுமானது எனக் கருதப்படுகிறது.
Saathaarana nadavu murai, mattrum thirunthiya nel saagupadi (ottrai nadavu murai) muraikku uganthathaana ithu, saathaarana alavil yekkarukku muppathu kilovum, thirunthiya nel saagupadikkuth tharamaana iranduk kilo vithaiyum pothumaanathu yenak karuthappadugirathu.
6,936
இப்பயணத்தின் நோக்கம் வீனஸ் கிரகத்திற்கு உண்டான தூரத்தினை அளவிடவும், புதிய ஆராய்ச்சிகள் செய்யவுமாக இருந்தது.
Ippayanaththin nokkam Venus giragaththirku undaana thooraththinai alavidavum, puthiya aaraaychchigal seyyavumaaga irundhathu.
9,608
நெட்டலையில் நெருக்கங்களும் தளர்வுகளும் உண்டு.
Nettalaiyil nerukkangalum thalarvugalum undu.
8,113
கண்டுபிடித்தல் பிழையின் போக்கு(DET) என்பது ஓர் பொதுவான வேறுபாடாகும்.
Kanndupidiththal pizhaiyin pokku(DET) tyenbathu or pothuvaana verupaadaagum.
5,220
சிங்கப்பூர் காவல் துறையின் அறிக்கையின் படி சக்திவேல் குமாரவேலு எனும் இந்திய கட்டுமானத் தொழிலாளி வாகன விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இக்கலவரம் நடைபெற்றது.
Singapore kaaval thuraiyin arikkaiyin padi Sakthivel Kumaravel enum Indhiya kattumanath thozhilaali vaagana vibatthil irandhadhaith thodarndhu ikkalavaram nadaipettradhu.
1,924
திருச்சானூர்
Tiruchanoor
5,233
அதனால் மடத்தின் நிலங்களுக்கும் உடைமைகளுக்கும் அமெரிக்க தொல்குடிகளுக்கு கைமாறும் வரை பிரான்சிசுக்கோ இடைக்கால பாதுகாப்பாளராக செயல்பட்டார்.
adhanaal madatthin nilangalukkum udaimaikallukkum America tholkudikallukku kaimaarum varai Francisco idaikkaala paadhukaappalaraaga seyalpattaar.
8,498
இவை மட்டுமன்று.
Ivai mattumanru.
3,322
இவர் 1970ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ivar 1970il, thenafrica desiya ani urupinaraga thervu thuduppatta potiyil pangukondaar.
5,959
ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார்.
oruvazhiyaaga Alexandar therku nokki thirumba sammatthitthaar.
8,382
காவியத் தலைவன் என்பது 1992 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.
kaaviyath thalaivan enbathu 1992 aavathu aandil veliyaana oru thamizhth thiraipadamaagum.
6,150
செமிட்டிய மக்கள் (Semitic people) என்னும் தொடர் செமிட்டிய மொழிகளில் ஒன்றைப் பேசிய அல்லது பேசுகின்ற இன, பண்பாட்டுக்கு குழுவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும்.
Semittiya makkal (Semitic people) yennum thodar semittiya mozhigalil ondraip pesiya allathu pesugindra ina, panpaattukku kuzhuvaich serntha makkalai kurikkum.
2,630
ஊரல், குளிவை, குளுப்பை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.
vooral, kulivai, kuluppai aagiyavai ithan veru peyargal.
389
நறவுக் கள்ளை மொண்டு வையுங்கள்.
Naravu kallai mondu vaiyungkal.
8,142
இருப்பினும் 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum 56 muthalthara thuduppattap pottigalil kalanthu kondullaar.
8,970
அட்ரியன் க்ரீனியர்
Atriyan greeniyar
3,738
கசோகி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
kasogi sithiravathai seithu kolai seyyapattapin, avarathu udal thundugalaagapattathaga turkey athikaarigal therivithirunthanar.
7,199
ஒருமாலைப் பூத்து வரும்
orumaalaip pootthu varum
8,481
தேவதாரு கல்லுருக்கி
Thevathaaru kallurukki
4,390
மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மாங் பகுதி.
matroru nagarathin payar nisi(vetri) adhuve tharpodhaiya pakistanin panjab manilathin maang pagudhi.
6,494
கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
Karupputh theneer paruguvathu ithayam mattrum eeral noigalaith thaduppathaaga sila aaiyvu mudivugal koorukindrana.
3,442
இந்திய இசையானது பாரம்பரியமாக பயிற்சி அடிப்படையிலானது.
India isaiyanathu parambariyamaaga payirchi adipadiyilanathu.
3,136
பத்மாவின் கண்பார்வையும் குணமடைகிறது.
padmavin kanparvaum gunamadaikirathu.
6,517
பஞ்சபாண்டவர்கள் விரிஸ்வகேதுவைத் தம்முடன் வரச் சொன்னபோது மறுத்துவிட்டு, அதிரதனிடம் சென்று அடைக்கலமானவர்.
Panchapaandavargal virishvakethuvaith thammudan varach sonnapothu maruththuvittu, athirathanidam senru adaikkalamaanavar.
1,398
சுசன்னா இலாசர்
susanna ilaasar
3,766
இந்தத் தனிப்பாடல் திரட்டுக்கு முன்னோடியாகப் பல திரட்டு நூல்கள் இருந்தன.
intha thanipadal thirattukku munodiyaga pala thirattu nhoolgal irunthana.
2,828
அவ்வப்போது கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பொது ஒப்பந்ததாரர் (ஜிசி) மற்றும் எல்லா தொடர்புடைய கட்சிகளிடையே தொடர்பு தகவல்களைப் பெறுதல்;
Avvappodhu koottamgalukku erpaadu seidhu podhu oppandhadhaarar (GC) matrum ellaa thodarbudaiya katchigalidaiye thodarbu thagavalkalaip peruthal:
8,562
விசுவநாதம் எழுதிய நூல்.
Visuvanatham yezhuthiya nool.
5,283
இது கட்டிடத்தைக் கிடைத்தளத்தில் வெட்டி மேலிருந்து பார்ப்பது போன்றது.
idhu kattidatthaik kidaitthalathil vetti maelirundhu paarppadhu pondradhu.
8,405
டைம் 2006ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும்.
Time 2006il velivantha then koriyaath thirappadamaagum.
4,874
பல-படித்தான விசையாழிகள் உறைநிலைத் தொகுதி (அதாவது நிலையான) நுழைவாயிலைக் கொண்டிருப்பது அவை நேரடியாக சுழலும் சுழலி கத்திகளுக்குள்ளாக வாயு ஓட்டத்தை செலுத்தச்செய்கின்றன.
pala-padithaana visaiyaazhigal urainilaith thogudhi (adhaavadhu nilaiyaana) nuzhaivailai kondiruppadhu avai neradiyaaga suzhalum suzhali kathigalukkullaaga vaayu oottathai seluthaseigindrana.
8,232
கட்டங்களாக அமையும் உள்ளணிகள் அணிப்பெருக்கல் வரையறைக்கு ஏற்றதாக அமையும் பிரிப்புகளுக்கு மட்டுமே இரு கட்ட அணிகளைப் பெருக்குதல் இயலும்.
Kaattangalaaga amiyum ullanigal anipperukkal varayaraikku yettrathaaga amaiyum pirippugalukku mattume iru katta anigalaip perukkuthal iyalum.
6,109
இந்த ஏரி மீன்பிடி தொழிலிற்கும் மற்றும் உணவு மற்றும் தீவனப்யிர்களை வளர்ப்பதற்கும் பயன்படுகிறது.
intha yeri meendpidi thozhilirkum matrum unavu matrum theevanappayirgalai valarppatharkum payanpadugirathu.
794
இந்த முறையில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பயனரின் ஒரு உயிரியளவுகள் தகவல் (கைரேகைகள், கருவிழித்திரை மற்றும் முகப் புகைப்படம்) போன்றவை பயன்படுத்தப்பட்டு அவர் குறிப்பிட்ட தளம் அல்லது இடத்தைப் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டவரா என்று உறுதி செய்துகொள்ளலாம்.
Intha muriyil smart card matrum payanarin oru uyiriyalavukal thakaval (kairaekaikal, karivizhiththirai matrum muka pukaippadam) pondravai payanpaduththappaattu avar kurippitta thalam allathu idaththai payanpaduththuvatharku angkeekarikkappattavaraa endru uruthi seythukollalaaam.
253
வேறொரு மாறியின் மதிப்புகளைச் சார்ந்திருக்காத மாறி சாரா மாறி ஆகும்.
veroru maariyin mathippugalai saarnthirukkaatha maari saaraa maari aagum.