id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
235
இலக்கியத்தில் மேலாண்மை
ilakkiyaththil meylaanmai
4,141
இத்தொல்லியல் களம் மாமல்லபுரத்திற்கு தெற்கில் 18 கிமீ தொலைவில் உள்ளது.
itholiyallil kalam mamalapurathirigu theirkkil 18 km tholaivill ulladhu.
1,764
இதனால் ஆர்ட்டெமிசு குழந்தைப்பிறப்பு கடவுளாகக் கருதப்படுகிறார்.
ithanal Artemis kizhanthaippirappu kadavulaakak karuthappadukiraar.
1,972
அவரின் கடிகாரம் சற்று மெதுவாக ஓடும்.
avarin kadikaaram satru methuvaaga odum.
644
இந்திரனின் மனைவியான இந்திராணி மிக அழகானவர்.
indaranin manaiviyaana indiraani miga azhagaanavar.
9,093
மரியா மிட்செல்
Mariya mitsel
6,928
ஆக்கப் பெயர்கள்
Aakkap peyargal
6,609
கட்டுரைத் தொகுப்புகள்
Katturaith thoguppugal
3,025
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
kilinotchi maavattathil ulla oorgalin pattiyal.
2,012
மகாத்மா காந்தியின் தனிச் செயலராகப் பணிபுரிந்த மகாதேவ தேசாய் என்பவரின் மகன் ஆவார்.
Mahatma Gandhiyin thanich seyalaraagap panipurintha Mahadeva Desai enbavarin magan aavaar.
8,521
இத்திட்டத்தின் முலம், கிராம மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்வை பெற வாய்ப்பாக இருக்கிறது.
itthittatthil moolam, graama makkal oar aarokkiyamaana vaazhvai pera vaaiyppaga irukkirathu.
8,754
சந்தோஷ் சுப்பிரமணியம்
Santhosh subramaniyam
6,006
நீரிலி வகை காட்மியம் நைட்ரேட்டு துரிதமாக ஆவியாகும் தன்மையுடனும் பிற நைட்ரேட்டுகள் உப்புகளாகவும் உள்ளன.
neerili vagai Cadmium Nitrate thurithamaaga aaviyaagum thanmaiyudanum pira Nitrategal uppugalaaagavum ullana.
571
இவர் கவிஞர் கு.
ivar kavingar ku.
7,839
மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியது. (இன்டிபென்டென்ட்)
Merku Afrikkaavil ebolo noip paraval, 2014: ebolo noith thaakkaththil irandhavargalin yennikkai 3,000 ith thaandiyathu. (Independent)
4,429
இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.
irudhi potiyil chennaiyin ef.
6,311
இப்படிப்பட்ட சேரனோடு போரிடுவதற்கு வளவன் நாணவேண்டும் என்று ஒரு புலவர் அறிவுரை கூறினார்.
ipadippatta seranodu poriduvatharku valavan naanavendum yendru oru pulavar arivurai koorinaar.
8,435
மணலூர் படிஞ்ஞாற்றுமுறி
Manaloor padingganaattrumuri
8,503
அயோடின் ஐம்புளோரைடைத் தயாரிப்பதற்கு இத்தயாரிப்பு முறையே சற்று மேம்படுத்தப்பட்டு இன்று வரையில் பின்பற்றப்படுகிறது
Iodine aimbronaidaith thayaarippatharku itthayaarippu muraiye satru membadutthappattu indru varaiyil pinpatrappadugirathu.
3,646
இதனால் தாவரங்கள் இருளில் அல்லது நிழலில் நன்றாக வளர்வதில்லை.
ithanaal thavarangal irulil allathu nilalil nanraga varvathillai.
9,140
நினைவு அலைகள்; டாக்டர் நெ.
Ninaivu alaigal; Doctor ne.
1,378
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
2,179
இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார்.
ivar Egyptil thangi iruntha pozhuthu Egyptil ezhupapatta Alexandria-vai niruvinaar.
1,999
ராஜசேகரனுடன் இணைந்து எழுதிய "மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
Rajasekarudan inainthu ezhuthiya" maruthuvar illatha idathil maruthuvam" enum nool tamizhnadu arasin tamizh valarchith thuraiyin 2005 aam aandukkana siranda noolkallil marunthiyal, udaliyal, nalaviyal enum vagaipaatil parisu pettrirukiradu.
8,611
இவர் 1950-ஆம் ஆண்டின் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார்.
Ivar 1950-aam aandin June muthallam naalil piranthaar.
6,776
சோழன் உருவப் பஃறேர் இளசேட்சென்னி என இவனது பெயர் விளக்கப்பட்டுள்ளது.
Sozhan uruvap paharer ilasetsenni yena ivamathu peyar vilakkappattullathu.
2,457
வில்லியம் சேக்சுபியரின் மச் அதோ அபவுட் நத்திங் மற்றும் எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம் ஆகியவற்றில் நடித்தார்.
villiyam seksupiyarin mas atho apavut naththing marrum e mit sammar naits triim aagiyavarril natiththaar.
2,267
அப்போது அதன் தலைவராக இருந்த, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கேரள உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகவும் இருந்து ஓய்வு பெற்றவருமான நீதிபதி பாலக்கிருஷ்ன இராடி அவர்கள் மருத்துவத் துறையும் நுகர்வோர் சட்டத்திற்கு உட்பட்டதே என்று தீர்ப்பு வழங்கினார்.
appothu athan thalaivaraga iruntha, ucha neethimandrathin neethibathiyagavum, Kerala uyar neethi manrathin neethibathiyaagavum irunthu ooiyu petravarumaana neethibathi Balakrishna Eradi avargal maruthuva thuraiyum nugarvor sattathirku utpattathe enru theerpu vazhanginar.
5,559
கடகம், விருச்சிகம், மீனம் - வடக்கு பார்த்த வீடு.
kadagam, virucchigam, meenam - vadakku paartha veedu.
3,242
1914: குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகள் நிறுவப்பட்டது.
1914: kudineer valangal matrum vadikaal amaippugal niruvapattathu.
7,094
தற்பொழுது இக்கருவி பொருத்தப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்வதில்லை.
tharpozhuthu ikkaruvi porutthappattu oru maathatthirkup piragu ithupondra pracchinaigal nigazhvathillai.
854
வேறுவிதமாகக் கூறினால், இந்த தெய்வத்தை மிகவும் சக்தி வாய்ந்தது என்ற நம்பிக்கை உள்ளது.
Vaeruvithamaaaga koorinaaal, inthaa dheivaththai mikavum sakthi vaaaynthathu endra manbikkai ullathu.
2,798
நாளிதழில் ஆசிரியர் குறிப்பாக 'குழந்தைக்கு நடந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருந்தது. ஆனால் அவளின் இறுதி முடிவு என்ன என்பது அறியப்படவில்லை' என்று வெளியிடப்பட்டது.
Naalithazhil aasiriyar kurippaaga 'kuzhanthaikku nadanthu sellum alavukku aatral irunthathu. Aanaal avalin iruthi mudivu enna enbadhu ariyappadavillai' endru veliyidappattadhu.
8,623
இவரின் மனைவி சுல்தான் பீவி ஆவார்.
Ivarin manaivi sulthaan bheevi aavar.
219
இவர் ஆங்கிலத்தில் புதினங்களும் நூல்களும் எழுதியுள்ளார்.
ivar aangilathil puthinangalum noolkalum ezhuthiyullaar.
9,702
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக பொன்.
Intha palliyin thalaimaiyaasiriyaraaga Pon.
1,915
வானியல் அறிஞரான ஜூலியஸ் சைனர் இவர் பெயரை ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் எனத் தவறுதலாக அறிமுகம் செய்தார்.
vaaniyal aringaraana Julias Sainar ivar peyarai Jogaan Christian Taablar enath thavaruthalaaga arimugam seithaar.
7,136
மரபுசார் தாதி நிகழ்ச்சிகளில் நினைவு கூரப்படுகிறார்; காட்டாக கவிதைகள் நடிக்கப்படுகையில் , நடிகர்கள் இவரது வீரச் செயல்களை செய்து காட்டுகின்றனர்.
parabusaar thaathi nigazhchigalil ninaivu koorappadugiraar, kaattaga kavithaigal nadikkappadugayil , nadigargal ivarathu veerach seyalgalai seithu kaattukindranar.
9,476
இதனால் இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை சந்தித்தது.
Ithanaal Ilangai arasiyalamaippu nerukkadiyai santhiththathu.
4,389
சந்தை
sandhai
5,211
இத்திரைப்படத்தில் ஜெய், சாம்,சிவா, சந்திரன், சத்யராஜ் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ithiraippadatthil Jai, Sham, Siva, Chandiran, Sathyaraj aagiyor mudhanmaippaathirangalil naditthu varugindranar.
8,126
குறிப்பிடத்தக்க இதர செயற்திட்டங்களில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் அறிவியலாளர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான உதவிகள், சரஜெவோவின் முற்றுகையின்போது பொதுமக்களுக்கான உதவிகள் மற்றும் டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஆகியவை அடங்கும்.
Kurippidaththakka ithara seyarthittangalil, maththiya mattrum kizhakku Iroppaa muzhuvathum ariviyalaalargal mattrum palkalaik kazagangalukkaana uthavigal, sarajevovin muttrugaiyinpothu pothumakkalukkaana uthavigal mattrum transperancy international aagiyavai adangum.
477
திசைகளையும் இப்படம் குறித்துக் காட்டும்.
Tjisaikalaiyum ippadam kuriththu kaattum.
6,373
அதன் பிறகு மங்கோலியப் பகுதி முழுவதும் இப்பழக்கம் பரவியது.
Athan piragu mangoliyap paguthi muzhuvathum ippazhakkam paraviyathu.
7,331
அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் இயங்கியது.
Abdur rahmaan cresant poriyiyal kalloori yendra peyaril iyangiyathu.
5,558
உரை கேட்டபோது ஐந்து வயது உடையவனாக விளங்கினானாம்.
urai kettapothu ainthu vayadhu udaiyavanaaka vilanginaanaam.
8,720
ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதலையும்,
Annum pennum udaluravu kolluthalaiyum,
2,074
ஆனந்த விகடன் பவழ விழா ஆண்டில் முத்திரை பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள்
Ananda Vikatan pavazha vizha aandil muthirai parisugal ullitta pala parisugal
9,800
வீட்டுச் சூழல்களில் மட்டுமல்லாமல், சமூகச் செயற்பாடுகளிலும்கூட ஒரு பிரிவினர் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டுச் செயற்படுவதற்கான வழிவகைகளைத் தேடுகின்றனர்.
Veetuch soozhalgalil mattumallaamal, samooga seyarpaadugalilumkooda oru pirivinar mattravargalidamirunthu thanippattuch seyarpaduvatharkaana vazhivagagalaith thedukindranar.
6,143
தென்னிந்தியர்கள் தங்க நகைகள் அணியும் வழக்கம் மிகுந்து இருப்பதால் அவர்கள் தென்னிந்தியாவைக் குறிவைத்துத் தாக்கினார்கள்.
Thenninthiyargal thanga nagaigal aniyum vazhakkam migunthu iruppadhaal avargal thenninthiyaavaik kurivatthuth thaakkinaargal.
462
ஆடிப்பிறப்பு
Aadippirappu.
6,525
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
Pugaar yennum kaavirippoom pattinam - Chozanaattuth thuraimugam pattinappaalai
2,712
ஹாயேவோ மியாசாகியின் பெரும்பாலான சித்திரவகைப் படங்களில் ஒரு இளம் கதாநாயகி மாஜ் நோ டாக்கியூபின் (கிகியின் விநியோக சேவை)னில் இருப்பது போன்று இருப்பாள்.
Haywow Miyazakiyin paerumpaalaana siththiravagaip padangalil oru ilam kathaanaayagi Maaj No Dakyubin (Kikiyin viniyoga saevai)nil iruppathu ponru iruppaal.
1,888
இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ivar Tamilnadu sattramanraththirku kaatumannaarkoil sattamanrath thoguthiyilirunthu 2006-am aandu nadaipetra therthalil Viduthalaich Siruththaigal Katchiyin saarbaagath thernthedugappattaar.
1,164
குழூஉக்குறி என்பது ஒரு சொல் மட்டுமே.
kuzhooukkuri enbadhu oru sol mattume.
5,654
ஆணின் வயதுக்குக் கட்டுப்பாடு இல்லை.
aanin vayadhukkuk kattupaadu illai.
9,498
சலந்தரன்
Salantharan
1,825
எட்டுத்தொகை நூல் பாடல்கள்
Ettuththogai nool paadalgal
7,077
டோல்கீனின் புனைவுப் படைப்புகளில் மிகப் பெரும்பாலானவை அவர் உருவாக்கிய நடு உலகு புனைவுக் களத்தில் நடைபெறுகின்றன.
Dolkeenin punaivup padaippugalil migap perumbaalaanavai avar uruvaakkiya nadu ulagu punaivuk kalatthil nadaiperugindrana.
4,934
பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு -28
padhinondru, padhinmoondru, padhinaangu, padhinaindhu, padhinaaru, padhinezhu, padhinettu -28
5,642
நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. (பிபிசி)
naasaavin maaven vinkalam sevvaayk kolin sutruvattatthai adainthadhu. (BBC)
7,995
இவற்றிலும் சேமிக்கும் வளையம் இடம் பெற்றிருக்கும், தேவைப்பட்ட மின்காந்த அலைகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Ivattrilum semikkum valaiyam idam pettrirukkum, thevaippatta minkaantha alaigalai uruvakkum vagaiyil vadivamaikkappattullathu.
6,720
இராமசாமி இந்து மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சிக்கவில்லை.
Ramasami indhu matha moodanambikkaigalaiyum, braamaniyaththaiyum indhu matha ithikaasam Ramayanaththaiyum yethirththaar. Pira mathangalai pattri avar vimarsikkavillai.
6,828
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
Pugazhpettra suttulaath thalamaaga vilangum ippaguthi ingulla yerigal, kaadugal, malaigal (akfelgal) aagiyavattrirku mattumallaathu 19vathu noottraandin thuvakka kaalaththil ingu vaazhnthiruntha yeri kavingargal yena ariyappadum Williyam Wordsworth pondrorin kavithaigalukkaagavum yezhuththukkalukkaagavum pugazhpettrullathu.
1,704
அரசியல், பொருளாதார, சமூக, மொழியியல் காரணங்களால் மொழிகள் இறக்கின்றன.
arasiyil, porulaathaara, samooga, mozhiyiyal kaarangalaal mozhigal irakkinrana.
6,976
பெரும் முதிலீட்டு செயல்திட்டங்கள் பொதுவாக நீண்ட-கால கடன்பத்திரம் வழங்கல் மூலமாகவே முதலீடு செய்யப்படுகின்றன.
Perum muthaleetu seyalthitttangal pothuvaaga neenda-kaala kadanpaththiram vazhangal moolamaagave muthaleedu seiyappadukindrana.
5,596
இயற்கை கட்டிடக்கலை பள்ளிகள்
iyarkai kattidakkalai pallikal
889
இது அந்த நூலாசிரியர் கணக்கிட்டுப் பார்க்கும் சில உண்மைகள்.
Ithu antha noolaasiriyar kanakkittu paarkkum sila unmaikal.
8,340
வழியில் அவர் கி.
yazhiyil avar ki.
6,323
புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்
Pungan ilaiyai vilakkennai vittu vathakkki veekkaththin meethu vaitththu katti vara veekam kuraiyum
9,199
இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார்.
Ikkattidaththin ullaga alangaaraththukkaana kavarchchigaramaana thittamondraiyum uruvaakkiyirundhaar.
3,857
இச்சம்பவம் சச்சரவுள்ள அரசியல் விடயமாக நீடித்தது.
ichsambavam satcharavulla arasiyal vidayamaaga needithathu.
6,083
இவற்றிற்கு, தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் இவர் போராட்டங்கள் நடத்தியதும், அப்போதைய பிரதமர், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் ஆகியோரையும், அதிகாரிகளையும் சந்தித்து இவர் தன் கோரிக்ககை மனுவை அளித்ததே காரணம்.
ivatrirku, thamizh naattinl mattumillaamal vada inthiyaavilum ivar poraattangal nadatthiyathum, appothaiya prathamar, kudiyarasuth thalaivar, amaicchargal aagiyoraiyum, athigaarigalaiyum santhitthu ivar than korikkai manuvai alitthathe kaaranam.
5,988
கதவுகள் சரியாக மூடி இருக்கிறதா, டயர் அழுத்தம் சரியாக இருக்கிறதா எனப் பலவற்றையும் அவரால் உணர்ந்து கொள்ள முடியும்.
kathavugal sariyaaga moodi irukkirathaa, tyre azhuttham sariyaaga irukkirathaa enap palavatraiyaiyum avaraal unarnthu kolla mudiyum.
4,789
பயன்படுத்தப்படாத எரிபொருளை தாங்கிக்கு அனுப்புவதால், சீரான அமுக்கம் பேணப்படும்.
payanpaduthappadaadha eriporulai thaangik anuppuvadhaal, seeraana amukkam penappadum.
2,262
டக்சென்னி தசைவளக்கேடானது (டிஎம்டி) பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தசைவளக்கேடு என்பதுடன், குழந்தை நடக்கத் தொடங்கியவுடன் இதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிடும்.
Duchefnne thasaivalakedaanathu (DMD) pothuvaaga kuzhanthai paruvathil erpadum thasaivalakedu enbathudan, kuzhanthai nadakath thodangiyavudan ithan arikurigal thenpada thodangividum.
9,020
பிளாசி சண்டை ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாகும்.
Plaasi sandai Iroppaavil nadaipettra yezhaandup porin oru paguthiyaagum.
3,349
1788 முதல் 1798 வரையுள்ள நாட்குறிப்புக் கையேட்டை அழித்துவிட்டதால் அக்கால நிகழ்வுகள் பற்றியும் அப்போது நிலவிய இவரது உணர்வுகள் பற்றியும் ஏதும் அறிய முடியவில்லை.
1788 muthal 1798 varaiyulla naatkurippu kaiyettai alithuvittathaal akkala nigalvugal patrium appothu nilaviya ivarathu unarvugal patrium yethum ariya mudiyavillai.
7,938
இதன்மூலம் ஒவ்வொரு முழுவெண்ணுக்கும் தனித்ததொரு பகாக் காரணிப்படுத்தும் முறை உள்ளது என்பதையும் உறுதி செய்யமுடியும்.
Ithanmoolam ovoru muzhuvennukkum thaniththathoru pagaak kaaranippaduththum murai ullathu yenbathaiyum uruthi seiyamudiyum.
3,564
ஏழு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த நான்காம் தப்புலன் காலமான பின்னர் அதே பெயர் கொண்டவனும், துணை அரசனாக இருந்தவனுமான ஐந்தாம் திப்புலன் அரசனானான்.
yelu mathangal mattume atchiyil iruntha naangaam Thapulan kaalamana pinnar athe peyar kondavanum, thunai arasanaaga irunthavanumaana ainthaam thipulan arasanaanaan.
1,237
கோடர்மா மாவட்டம்
kodarmaa maavattam
3,549
நீர் பெட்டகத்தை சிறுவனின் பெற்றோரிடம் கொண்டு சென்ற தசரதன் தன் மகன் அல்ல என்று கூட அறியாது நீரை பெற்றனர் அவனின் பெற்றோர்.
neer pettagathai siruvanin petroridam kondu senru thasarathan than magan alla enru kooda ariyathu neerai petranar avanin petror.
1,118
சில நகர் சார்ந்த எச்சங்கள் மிகவும் பெரியவை.
sila nagar saarndha echangal migavum periyavai.
285
சில திரைப்படங்களில் இதன் மூலம் பல்வேறு அண்டங்களுக்கு மானிடர்கள் பயணிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
sila thiraippadangalil ithan moolam palveru andangalukku maanidarkal payanippathu pola kaatchigal amaikkappattirukkum.
8,617
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார்.
Topler thanathu 39 aam vayathil irattai vinmeengalilirunthu varum vanna oliyaip patriya aaivinai veliyittaar.
1,345
சாந்திரா மூர் பேபர்
Chaandira moor bebar
2,323
இவருக்குப் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ivarukku pinnar aayul thandanai vazhangapattathu.
725
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
Paerilam pendukku iyalbuena mozhi
6,641
நவீன இயற்கணித குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் கூட்டலுக்கு முன்பு பெருக்கல் செயலி அமல்படுத்தப்படும்.
Naveena iyarkanitha kurieedugal arimugam seyappatta pothum koottalukku munbu perukkal seyali amalpaduththappadum.
3,689
கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள்.
Gopalan ponravargalum pangeduthaargal.
6,823
நிலைப்புத்தன்மை அற்ற இச்சேர்மம் உயர் வெப்பநிலைகளில் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் இடையிலான பரிமாற்றத்தில் ஆக்சிசன் அணுவைக் கடத்தும் இடைநிலையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
Nilaippuththanmai attra ichsermam uyar veppanilaigalil corbon-di-oxide mattrum oxygen idaiyilaana parimattraththil oxygen anuvaik kadaththum idainilaiyaagap parinthuraikkappadugirathu.
6,387
எனில் பின்வரும் அணிகளைப்பயன்படுத்தி அதன் அணிக்கோவை மதிப்பைக் காணலாம்.
yenil pinvarum anigalaippayanpaduththi athan anikkovai mathippaik kaanalaam.
3,230
டிஸ்டிரோபின்-கிளைகோபுரோட்டீன் வடிவமைப்பை உருவாக்கும் புரதங்களின் குறைபாடுகளே ஒடுக்க வடிவ தசைவளக்கேட்டிற்குக் காரணமாகும்.
distrophin-glycoprotein vadivamaippu uruaakkum purathangalin kuraipadugale odukka vadiva thasaivalaketirkku karanamaagum.
590
சிவபெருமானிடம் இருந்து ஜனகருக்கு கிடைக்கப்பெற்ற சிவதனுசில் எந்த மன்னர் நாண் பூட்டுகின்றாரே, அவருக்கே சீதை என்று அறிவித்தார் ஜனகர்.
Sivaperumaanidam irunthu janagarukku kidaikkappettra sivathanusil entha mannar naan pootukindraro, avarukkey seethai endru arivithaar janagar.
7,748
இதனை நோவா என்கிறோம்.
Ithanai nova yengirom.
9,705
இந்த புரதங்கள் பூக்கள் மலர்வதற்கு இருளின் நீளம் அல்லது பகலின் நீளம் ஆகியவற்றைக் கண்டறிகிறது.
Intha purathangal pookal malarvatharku irulin neelam allathu pagalin neelam aagiyavattraik kandarigirathu.
3,088
பரணி பரணி பப்பரணி
bharani bharani bapbharani
4,903
குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியிலிருந்து பாதுகாப்பான முறையில் சராசரியாக 80 மி.
kuzhandhi pirandhadhum thoppul kodiyilirundhu paadhugaappana muraiyil sarasariyaaga 80 mi.
9,405
மைக்கேல் கல்லூரியில் இளநிலை பயின்றார்.
Maikkel kallooriyil ilanilai payindraar.
2,051
இது உடனடியான பலன் எதுவும் கொடுக்காவிட்டாலும், இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இவர்களது கோரிக்கைக்கு அரைகுறை வெற்றி கிடைத்தது.
ithu udanadiyaana palan ethuvum kodukkavittaalu, Indhiya viduthalaikkup pinnar 1949 aam aandil ivargalathu korikkaiku araigurai vetri kidaithathu.