id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
7,096
பின்னர் இவ்வார்ப்புருக்கள் தேவையானபோது ஒப்பிடுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
Pinnar ivvaarppurukkal thevaiyaanapothu oppiduthalukkup payanpaduththappadugindrana.
5,267
1798:16 குடியிருப்புகள் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 69 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு சென்னை நகரம் விரிவானது.
1798:16 kudiyiruppugal konda punidha George kottaiyaich suttrilum 69 sadhura kilo meter parappirku Chennai nagaram virivaanadhu.
6,443
13 ஆவது வயதில் இவரது தந்தையார் வாங்கிக் கொடுத்த ஒளிப்படக்கருவி அவருக்கு படம்பிடித்தலில் ஆர்வத்தை உண்டாக்கியது.
13 aavathu vayathil ivarathu thanthaiyaar vaangik koduththa olippadakkaruvi avarukku padampidiththalil aarvaththai undaakkiyathu.
2,701
தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.
thodarnthu naerukkamaga sandaiyitta Alexander angu malaikkottaikalai raththam thoyntha nangu naal sandaikku piragu venraar.
4,984
தமிழ்முரசு செய்தி
tamilmurasu seithi
5,226
மேற்காசிய நாடுகளிலிருந்து இந்தியாவை அடைந்த இதன் கனி உண்ணக்கூடியது.
maerkaasiya naadukalilirundhu Indhiyaavai adaindha idhan kani unnakkoodiyadhu.
2,235
ஒரு மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்ணைக் குறிக்கும் வரிசையமைப்பின் நடு நிரைக்கும் அடுத்துள்ள நிரைக்கும் இடையே இரண்டு பிரிவாகப் பிரித்தோமானால் அது இரு பொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்களின் கூடுதல் போல் தோற்றமளிக்கும்.
oru maiyapaduthapatta arukona ennai kurikkum varisaiyamaippin nadu niraikum aduthulla niraikum edaiyae irandu pirivaaga pirinthomaanaal athu iru pothumaipaduthapatta aingona engalin kooduthal pol thotramalikkum.
7,853
இவ்வாறு டி.
Ivvaaru t.
6,926
பூங்குயில்கள் எனப்படுபவை குயிற் குடும்பத்தில் உள்ள பூங்குயிற் பேரினத்தைச் சேர்ந்த பெரிய பறவைகளாகும்.
Poongkuyilgal yenappadubavai kuyir kudumbaththil ulla poongkuyir perinaththaich serntha periya paravaigalaagum.
2,950
ஹென்றியேட்டா சுவான் லீவிட்
henriyetta suvaan leevit
3,735
ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.
aasiriyappavin iruthi asai A, O, N, E, Aa, Aay, I, ennum asaigalul onraga irunthal vendum enra vithium undu.
3,827
தத்துவப்பிரகாசம் என்னும் பெருநூல் இவற்றை விரிவாகச் சொல்கிறது.
thathuvapirakasam enum perunool ivatrai virivaaga solkirathu.
1,696
இரண்டு,முழம்,சாண்
irandu muzham, saan
7,809
சால்லி ஓயே
salli oye
7,801
தம்பி (திரைப்படம்)
Thambi (thiraippadam)
1,544
ஸ்டான் லீ, டான் ஹேக் மற்றும் ஜேக் கிர்பை ஆகியோர் இக்கதாப்பாத்திரத்தினை உருவாக்கினர்.
stan lee, daan haegh matrum jek kirpai aakiyoor ikkathaappaathirathinai uruvaakkinar.
3,044
செம்மை+ஞாயிறு=செஞ்ஞாயிறு
semmai+nyayiru=sennyayiru
7,841
இது தான் அட்டாமிக் நடவடிக்கை என்றழைக்கப்படுகிறது.
Ithu thaan atomic nadavadikkai yenrazhaikkappadugirathu.
6,604
ராமன், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், ஆர்.
Raman, munnal inthiya kudiyarasuth thalaivargal Abdul kalam, R.
2,255
நீரில் உள்ள கரிமப்பொருட்கள் கரிவளி, அம்மோனியா மற்றும் நீராக ஒட்சியேற்றி தேவைப்படும் உயிர்வளியின் அளவு கீழகண்ட வேதியியல் சூத்திரத்தின் மூலம் கணிக்கப்படுகிறது
neeril ulla karimaporutkal karivali, Ammonia matrum neeraaga otchiyetri thevaipadum uyirvaliyin alavu keezhkanda vethiyiyal soothirathin moolam kanikapdugirathu.
8,933
பெரிய கான்ஸ்டன்டைன் பேரரசன் காலத்தில் (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) கிறித்தவக் கலை சமகால உரோமை கலைப் பாணியிலிருந்து பல கூறுகளைத் தன்வயமாக்கியது.
Periya constantine perarasan kalaththil (Ki.P 4aam noottraandu) kiriththavak kalai samakala romai kalaip paaniyilirunthu pala koorugalaith thanvayamaakkiyathu.
5,910
1973 இல் 'கதீட்ரல்' என்ற ஒரு நூலை முதலில் எழுதி வெளியிட்டார்.
1973 il 'Cathedral' endra oru noolai muthalil ezhuthi veliyittaar.
800
இங்கு பார்
Ingku paar.
5,327
தற்கால சீனாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள லியாவோனிங், சிலின் மற்றும் கெய்லோங்சியாங் எனும் மூன்று மாகாணங்களின் பகுதியே மஞ்சூரியா ஆகும்.
tharkaala Chinavin kizhakku piraandhiyatthil ulla liyaavoning, silin mattrum Keilongjiang enum moondru maagannangalin pagudhiye manchuria aagum.
5,287
மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்.
moondru maadhangal naadalumandratthukkuch samoogamalikkadha nilayil, 1983 october 22 il Susaidasan mannarth thoguthikkana naadaalumandra irukkaiyai izhandhaar.
4,180
சுவிட்சர்லாந்து போன்ற நேரடிக் குடியாட்சிகளில் கருத்துக்கணிப்புகள், பரவலானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன.
swizzerland pondra nerradi kudiyatchigalill karuthuganippugal, paravalanathagavum, mugiyamathagaum ullana.
7,776
சாலைகள்: பாரிஸ் போன்ற நகரங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் சரளைக் கற்களாலான சாலைகளுக்கு தார்-வரம்பிட்ட சரளைக் கற்கள் (கீல் கலவை) போடப்பட்டது.
Salaigal: Paris pondra nagarangalil 19aam noottraandin iruthigalil saralaik karkalaalaana saalaigalukku thaar-varambitta saralaik karkal (keel kalavai) podappattathu.
3,939
1903இல் நாட்டின் பீரார் மாகாணப் பகுதியை இழந்தது; அந்த மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் இணைக்கப்பட்டது.
1903il naatin peeraar maagana paguthiyai ilanthathu; antha maaganam pirithaaniya indhiyavin matthiya maganangalil inaikkapattathu.
8,779
ஐரிஸ்
Iris
2,890
இரத்நாயக்க என்போர்.
Rathnayakka yenpor.
3
மோகன் லால் குப்தா ஜெய்ப்பூரின் முன்னாள் மேயராகவும், இந்தியாவின் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் (எம்.எல்.ஏ) இருக்கிறார்.
Mohan Lal Gupta Jaipaurin munnal mayoragavum, indiyavin rajasthan sattamandra uripinaragavum (MLA) irukirar.
8,834
மேலும் இந்தக் களைச்செடியின் பட்டையை உரித்துவிட்டு அழகான வீட்டு மரச்சாமான்கள்,கூடைகள் போன்ற பொருட்களைச் செய்யவும் கற்று வருகின்றனர்.
melum inthak kalaicchediyin pattaiyai uritthuvittu azhagaana veettu maracchaamaangal, koodaigal pondra porutgalaich cheiyavum katru varugindranar.
3,840
அதாவது, விலக்க வேண்டிய தீய எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒரு நிலையில் இருத்துவது சமாதி நிலை எனப்படும்.
athavathu, vilakka vendiaya theeya ennangalai neekki, manathai oru nilaiyil iruthuvathu samathi nilai enapadum.
3,836
இது ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பிற்கும் பில்லியன்கணக்கான டாலர்கள் சேதாரத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது.
ithu ayirakanakana uyirgalin ilappirkkum billionkanakkana dollargal dsetharathirkum karanamai irunthirukirathu.
3,607
ரேகைகளின் முகட்டு வடிவமைப்பு முறை பிரதானமாக மூன்று வகைப்படும்
regaigalin mugattu vadivamaippu murai pirathaanamaga moonru vagaipadum.
9,406
ராஜ் தொலைக்காட்சி இது 1994ஆம் ஆண்டு முதல் சென்னை தமிழ்நாட்டை தலைமையிடமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காடசி சேவையாகும்.
Raj tholaikkaatchi ithu 1994aam aandu muthal Chennai thamizhnattai thalaimaiyidamaaga vaiththu iyangum thamizh mozhi pozhuthupokku tholaikkaattchi sevaiyaagum.
654
உடலின் பிற பாங்களைவிட தோள் பகுதி, கால்கள், பாதங்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன.
udalin pira paagankalaivida thole pahuthu, kaalgal, paathangal vegamaaga valarchi adaikindrana.
5,035
ஏரியின் மொத்த நீர் தேங்கும் பரப்பளவு 86.86 ஏக்கர் ஆகும்.
yaeriyin moththa neer thengum parapalavu 86.86 yaekkar aagum.
4,359
எலக்ட்ரான்கள் மிகுந்துள்ள வினைல் ஈதர்களுடன் சமசயனிக் அமிலம் வினைபுரிந்து அவற்றுடன் தொடர்புடைய சமசயனேட்டுகளைத் தருகிறது.
elektrongal megundhulla venaiyal eethargaludan samasayanik amillam vinnapurindhu avathrudan thoodarbudaiya samasaneittugalai tharugiradhu.
385
ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை.
Aanalum intha vaarththaikku kaamam kalantha arththam mattumae kollappadum enkira kattaayamum illai.
3,382
என்ற படம் ராஜீவ் கிருஷ்ணா, சுலேகா ஆகியோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1997 ல் வெளிவந்த குடும்பப் பாங்கான தமிழ்த் திரைப்படமாகும்.
enra padathil rajiv krishna, suleka aagiyor munnani kathapathirathil nadithu suresh krishna iyakathil 1997 il velivanda kudumba paangana tamil thiraipadamaagum.
2,788
இது லைரா என்னும் நட்சத்திரக் கூடத்தில் இடம்பெற்றிருக்கும் பாதிப் பிரிந்த இருமை நட்சத்திர அமைப்பு.
Ithu lairaa ennum natchaththirak koottaththil idampetrirukkum paathi pirintha irumai natchaththira amaippu.
4,657
இவர் கோரக்பூரில் கிறித்தவப் பெற்றோருக்கு "எதெல் இராபயேல்" எனும் ஞானஸ்நானப் பெயருடன் பிறந்தார்.
ivar korahkpuril christhuva petrorikku "ethal rafeyal" ennum zhanassana peryarudan piranthar.
5,070
ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
raatha mattrum palarum nadiththurunthanar.
1,362
இவர் பிரதான நடிகரா நடித்த சில திரைப்படங்கள் ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் மற்றும் த நேம்சேக் ஆகும்; நேஷனல் லாம்பூன்ஸ் வான் வைல்டர், அமெரிக்கன் தேசி, மாலிபூஸ் மோஸ்ட் வாண்டெட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
Ivar piradhaana nadigaraa naditha sila thiraippadangal heralt & kumar ko du vait kaasil matrum tha nemsek aagum; National lamboons vaan vaildar. American dhesi, maalipoos most wanted aagiya thiraippadangalilum nadithaar.
5,000
அவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
avargal vaalnthuvantha naatil kadum vunavu panjam yaerpadave aapiraam egipthu naatirkku sendraar.
1,560
இந்திய அரசு 2001 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருதை வழங்கியது.
India arasu 2001 aam aandu ivarukku Indiavin irandaavathu uyariya viruthaana Padma Vibhusan viruthai vazhangiyathu.
7,561
இந்த தொடர் பெங்காலி மொழியில் 'ஓகோ கெடு சுந்தரி' என்ற பெயரில் ஒளிபரப்பான தொடரின் இந்தி மொழி மறுதயாரிப்பாகும்.
Intha thodar pengkaali mozhiyil 'oko kedu sunthari' yendra peyaril oliparappaana thodarin Hindhi mozhi maruthayaarippaagum.
1,788
அதுபோல் எவ்வி வீழ்ந்தான் என்பதும் பொய்யாகக் கூடாதா, - என்று ஒரு புலவர் கலங்குகிறார்.
Adhupol Evvi veezhnthan enbathum poyyagak koodatha, - enru oru pulavar kalangukirar.
395
ஐதராபாத் அரசு தற்கால ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.
Hyderabad arasu tharkaala andra pradesam, karnatakam matrum maharatira maanilangkalil ulla sila maaavattangkalaaga kondirunthathu.
4,471
பிராமணப்பட்டு
bramappattu
2,650
1974-ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார்.
1974-aam aandilirunthu 1980aam aandu yezhu aandugal malesiyathtamil yeluththaalar sangaththin thalaivaraaga poruppu vagiththaar.
8,219
சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.
sattru kadimaiyaana massage thalarntha narambugalaith thoondi avatrin thiranai athigarikkum.
3,863
அ. மு. பரமசிவானந்தம், மலைவாழ் மக்கள் மாண்பு, தமிழ்க்கலைப் பதிப்பகம் சென்னை வெளிநீடு, 1967
A. mu. Paramashivanantham, malaivaal makkal maanbu, tamilkalai pathipagam chennai velineedu, 1967
5,102
மேலும் நுணுக்கமான வடிவமைப்புகளை தட்டைச் சிறு மீன், அத்துப் பூச்சி மற்றும் தவளை போன்ற பல உயிரினங்களில் காணலாம்.
melum noonukkamaana vadivamaippukalai thattai siru meen, aththu poochi mattrum thavalai pondra pala vooyirinaggalil kaanalaam.
3,905
கிராம புத்துணர்வு இயக்க தளம்
kiraama puththunarvu iyakka thalam
7,332
சூதாட்டத்தை அவமரியாதையாகக் கருதினர்.
Soothattaththai avamariyaathaiyaagak karuthinar.
4,775
கணிமி பிரித்தெடுக்கும் இந் நிலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலையாகும்.
kanimi pirithedukkum in nilaiyil miga gavanamaaga seiyalpada vendiya nilaiyaagum.
1,025
(தன் பரத்தையை நினைத்தான்)
(than barathayai ninaithaan)
4,451
1768:ஆற்காடு நவாப் சேப்பாக்கத்தில், கலச மஹால் கட்டினார்.
1768:arcadu nawab chepakkathil, kalasa mahal kattinar.
5,916
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
avar kaalatthil thamizhagatthil thodangappatta mukkiya pothuth thurai nirunvangalum perunthozhirsaalaigalum:
7,999
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
1990 il Keralavil magakavi kumaran aassan viruthu surathaavukkuk kidaiththathu.
122
ஆனால் அதன் பிறகு நடந்த ஒரு வழமையான ஏலத்தில் வாங்குவோர் இல்லாமல் போக பீதி பரவி விலைகள் திடுமெனச் சரிந்தன.
Aanal athan piragu nadantha oru vazhamaiyaana eelathil vaanguvor illamal poga beethi paravi vilaikal thidumena sarinthana.
2,148
ஒருமித்த கருத்து என்னும் தேவையானது, வாதங்கள் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் நீளலாம் என்பதைக் குறிக்கிறது.
orumitha karuthu ennum thevaiyaanathu, vaathangal ethanai kaalathirku vendumaanalum neelalaam enpathai kurikirathu.
6,472
இது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு மத்தியக்கால கிராமிய ராக் இசை இசைக்குழு ஆகும்.
ithu Germany naattai serntha oru maththiyakkaala graamiya rock isai isaikkuzhu aagum.
2,606
சாலைகளும் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.
saalaigalum voli vilakkugal amaikkapattu azhagupaduthapattana.
5,356
அல்கால் (கிரகண இருமை), சிரியஸ், மற்றும் சிக்னஸ் எக்ஸ்-1 ஆகியவற்றை இருமை நட்சத்திரங்களுக்கான சில உதாரணங்களாய்க் கூறலாம்.
alkaal (kiragana irumai), Sirius, mattrum Signas ex-1 aagiyavattrai irumai natchatthirangallukkaana sila udhaaranangalaaik kooralaam.
8,181
இவர்களில் விருபாட்சித் தேவர் மற்றும் குரு நமசிவாயர் ஆகியோர் மிக முக்கியமானவர்களாவார்கள்.
Ivargalil virupaatchith devar mattrum guru namachivaayar aagiyor miga mukkiyamaanavargalaavaargal.
8,948
ஆட்டுக்கும் புலிக்கும் இடையில் இரண்டு பேர் நீண்ட கயிறு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நிற்பர்.
Aaatukkum pulikkum idaiyil irandu per neenda kayiru onraip pidiththukkondu nirpar.
5,387
லெ சிஸ்டெம் எலெக்டோரல் எட் சன் எஃபேட் சுர் லா ரெப்ரெசெண்டேஷன் பார்லெமெண்டையர் டெஸ் பார்டிடிஸ்: லெ கேஸ் யூரோபீன், எல்ஜிடிஜே;
le system electoral ed son efaet sur la representation parliamentier tes paartitis: le case european, lgdj;
5,367
உதாரணமாக ஹம்ஸ-ஸந்தேஶத்தில், இராமன் சீதைக்கு தூதாக ஒரு ஹம்ஸத்தை (அன்னத்தை), வழியில் காணக்கூடிய அற்புத காட்சிகளை வர்ணித்து, அனுப்புகிறான்.
udhaarannamaaga hamsa-sandhesatthil, Raman Seethaikku thoodhaaga oru hamsatthai (annatthai), vazhiyil kaanakkoodiya arpudha kaatchigalai varnnitthu, anuppukiraan.
7,162
ஒசைரிசு-ரெக்சு (OSIRIS-REx, ஆங்கிலத்தில் "தோற்றம், நிறமாலை விளக்கம், வளங்களை அடையாளமிடல், பாதுகாப்பு, பாறைப்படிவு ஆய்வுப்பணி" என்பவற்றின் சுருக்கம்) என்பது தற்போது நாசா நடத்தும் சிறுகோள்களை ஆய்வு செய்யவும் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரவுமான செயற்திட்டமாகும்.
Osiris-Rex (OSIRIS-Rex, aangilatthil "thotram, niramaalai vilakkam, valangalai adaiyaalamidal, paathugaappu, paaraippadivu aaivuppani" enbavatrin surukkam) enbathu tharpothu naasaa nadatthum sirukolgalai aaivu seiyavum maathirigalai boomikku konduvaravumaana seyarthittamaagum.
4,143
இதனைக் கண்டு சிவாக்கிர யோகி நமச்சிவாயரை பிரம்பால் அடித்தார்.
idanaiik kandho sivaikkira yogi namashivayarai piramball adithar.
9,790
கடகட்ல
Kadakatla
9,007
மூன்றாமவர் அந்த இருவரின் தோள்களை முழங்கைகளால் வளைத்துப் பிடித்துகொண்டு தன் முழங்கால் ஒன்றை மடித்து, இருவர் கோத்திருக்கும் கைகளில் வைத்து ஏறிக்கொண்டு சவாரி செய்வார்.
Moondraamavar antha iruvarin tholgalai muzhakaikkalaal valaiththup pidiththukkondu than muzhangkaal onrai madiththu, iruvar koththirukkum kaigalil vaiththu yerikkondu savaari seivaar.
3,690
இரவி சுப்பிரமணியன் என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.
iravi subramanian enbavar india yrluthalar matrum noolasiriyar aavar.
9,706
2015 – உருசியாவின் சுக்கோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.
2015 - Urusiavin Sukoi Su-24 por vimaanam Syria- Turukkiya ellaiyil vaanpadaiyinaraal suttu veezhtthappattathil vaanodi oruvar kollappattaar.
468
==மண் அரிமானம் தடுப்பு ==மற்றும் கோடைக்குபின் பருவ மழையினால் மண் அரிமானம் ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது.
Mun arimaanam thaduppu matrum koadaikkupin paruva mazhaiyinaal man arimaanam aerpaduvathu thadaiseyyappadukirathu.
5,429
சாதாரண மைனா காணொளிகள், படிமங்கள் மற்றும் ஒலி
saadhaarana myna kaannoligal, padimangal mattrum oli
7,849
இசுலாமியச் சட்டத்தின் அடிப்படையில் கிறித்துமசு பண்டிகைக் கொண்டாட்டங்கள அனைத்தையும் புரூணை தடை செய்டஹ்து. (ஐபிடி)
Isulaamiyach sattaththin adippadaiyil christmas pandigaik kondaattangal anaiththaiyum purunai thadai seithathu. (IBD)
6,246
என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.
Yenkiraar amerikka yezhuthaalar kaarl saandburg.
515
இப்போது அரிமளம் என வழங்குகிறது.
Ippothu arimalam ena vazhangkukirathu.
703
1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு 100க்கும் கூடுதலாக இவ்விதியை ஒன்றிய அரசு பயன்படுத்தி உள்ளது.
1950aam aandu india arasiyalamaippu nadaimuraikku vanthapiragu 100kkum kooduthalaaga ivvithiyai ondriya aarasu payanpaduththi ullathu.
4,327
லூஸ் மோகன்
loosu moogan
8,695
வரலாற்றில் இடம்பெற்ற மலையமான் வம்சத்தில் ஒருவரை சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
varalaatril idampetra malaiyamaan vamsatthil oruvarai satru punaivudan inaitthu kathaappaatthiramaaga vadivamaitthullaar kalki.
4,631
பரிவார தேவதைகள் மட்டும் உள்ளன.
parivara thevadhaigal mattum ullana.
1,045
ஆண்டவர் ஆபிராமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார்.
Aandavar Abiraamai nokki avrin nattilirundhum inathavaridamirundhum purappatu dhaan kaanbikkum naatirkuch sella kattalaiyittar.
6,981
குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும்.
Kuzhukkalaagap padagu seluththum potti ivvizhaavin oru angamaaga nadaiperuvathu vazhakkamaagum.
312
தெலுங்கில் இப்படம் சூர்யா வம்சம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்து. இதில் வெங்கடேஷ் மற்றும் மீனா முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
Thelungil ippadam suriya vamsam enra peyaril maruaakkam seyyappattathu. ithil venkatesh matrum meena munnani kathanaayarkalaaga nadiththullanar.
9,352
ஒரு பிளாக்கிங் சேமாஃபோர் என்பது, பூஜ்ஜியத்தில் துவக்கப்படும்.
Oru plaakking semaphore yenbathu, poojjiyaththil thuvakkapdum.
6,082
நார்கள், வல்லுருக்கள் எனும் இரு வகை வல்லுருக்கலவிழையங்கள் உள்ளன.
naarga, vallurukkal enum iru vagai vallurukkalavizhaiyangal ullana.
9,268
காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.
Kaaranam noyyaal aattril oru mani neraththirku oru murai athan vegam maarupattukkonde irukkum.
1,073
பாகிஸ்தான் இறைச்சி உணவுகள்
Pakisthan iraichi unavugal
3,144
உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.
udal kalaippu theerum irumal kuraium.
7,585
ஜமேக்கா நாட்டில் செய்யப்பட்ட மண் ஆய்வுகளின் படி, காட்மியத்தின் தோற்ற உயரடுக்கு, என்பதிலிருந்து பாக்சைட்டுகள் தோற்றத்தினை உறுதி செய்கிறது.
Jamekka naattil seyyappatta man aayivugalin padi, kaatmiyaththin thottara uyaradukkku, yenpathilirundhu bauxitugal thottraththinai uruthi seikirathu.
7,975
இவர் ஒரு இந்தியப் பாடலாசிரியர், கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் ஒரு மருத்துவர் ஆவார்.
Ivar oru indhiya paadalaasiriyar, kavingar, seerthiruththavaathi mattrum oru maruththuvar aavaar.
4,980
றிந்நான் கல்ல முந்நான் கென்ப’. என்றார் அவிநயனார்.
rinnaan kalla munnaan kenba. endraar avinayanaar.
1,269
மணிமுத்தாறு அணைப் பகுதியில் 260.8 மிமீ மழை பதிவாகியது.
Manimuthaaru anaip pagudhiyil 260.8 mimee mazhai padhivaagiyadhu.
7,640
திருக்குறள் விருது
thirukural viruthu
7,878
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.