id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
928 | விண்வெளி ஓடத்தின் முக்கிய என்ஜின்கள், என்ஜின்களின் எரிப்பு அறைக்குள்ளாக சுழல்விசிறிகளுக்கு சக்தியளிக்க (நீர்ம ஆக்ஸிஜன் மற்றும் நீர்ம ஹைட்ரஜன்) டர்போபம்புகளை (விசையியக்க என்ஜினால் இயக்கப்படும் விசையியக்கக் குழாயைக் கொண்டிருக்கும் இயந்திரங்கள்) பயன்படுத்துகின்றன. | Vinveli odaththin mukkiya enginekal, enginekalin erippu araikkullaana suzhalvisirikalukku sakthiyalikka (neerma oxygen matrum neerma hydrogen) turbopumpukalai (visaiyiyakka enginaal iyakkappadum visaiyiyakka kuzhaayai kondirukkum iyanthirangkal) payanpaduththukindrana. |
9,182 | 1988 ஆம் ஆண்டில் சண்முகம் செம்பாவாங் குழுத்தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். | 1988 aam aandil Sanmugam senbaavaang kuzhuththoguthiyil irunthu naadalumandraththukkuth therivaanaar. |
8,968 | இந்திய அளவில் அதிகப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய நிலையம் இது. | Indhiya alavil athigap payanigal vanthu sellum mukkiya nilaiyam ithu. |
2,774 | கிகாபைட்டு (Gigabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிகா என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். | Gigabyte (Gigabyte) enbathu anaiththulaga murai alagugalin giga ennum munnottai byte enbathodu saerppathaal uruvaanathaagum. |
8,654 | புதுவாழ்வு என்னும் காப்பியம் இன்பவாணன் என்ற புனைபெயர் கொண்ட ஞா. | puthuvaazhvu ennum kaappiyam inbavaanan endra punaipeyar konda ngyaa. |
6,511 | கோன்னீ வாக்கர் | Connee walker |
1,391 | அந்த போரில் வென்ற அலெக்ஸாண்டர் டியோஜெனிஸிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது தந்ததுவ வாதிகள் அலெக்ஸாண்டரிடம் ஏளனமாக பதில் கூறினர். | andha poril venra alexander diogenesidam ungalukku enna vendum enru ketta pozhudhu thandhadhuva vaadhigal alexanderidam elanamaaga padhil koorinar. |
555 | புலி கயிற்றைப் பிடிக்காமல் தாண்ட வேண்டும். | puli kayittrai pidikaamal thaanda vendum. |
5,750 | திருத்தந்தை மாற்கு இயற்கைக் காரணங்களால் இறந்தார். அவரது உடல் புனித பால்பீனா கோவிலின் அடியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. | thirutthanthai Mark iyarkaik kaarangalaal irandhaar. Avaradhu udal punidha baalbeenaa kovilin adiyil ulla kallaraiyil adakkam seiyappattadhu. |
6,733 | சத்தியகாம ஜாபாலாவின் வழித்தோன்றலில் பிறந்தவரே ஜாபாலி முனிவர் ஆவார். | Sathiyakaama jaabaalaavin vazhiththondralil piranthavare jaabaali munivar aavaar. |
7,702 | தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் | Thamizhnaadu isai mattrum nunkalaigal palkalaikkazhagaththim inaiyathalam |
2,613 | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தனியன்கள் வியாக்கியானம் | naalaayira thivviya pirabantham thaniyangal viyakiyaanam |
2,833 | நிலத்தில் இரும்பு தாங்கியை முதலில் வைக்கவேண்டும். | Nilaththil irumbu thaangiyai mudhalil vaikkavendum. |
9,897 | இக்காலங்களில் அருவியில் குளிக்க சேலம்,நாமக்கல்,இராசிபுரம் சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து அறிவில் நீராடி சந்தோஷமடைவர். | Ikkaalangalil aruviyil kulikka Selam,Naamakkal,Rasipuram suttruvattaara makkal ingu vanthu arivil neeraadi santhoshamadaivar. |
4,845 | இக்கோட்டை தரையிலும் மலைப்பகுதியிலும் கிழக்காசியாவில் வேறெங்கும் இல்லாதவகையில் கட்டப்பட்டதாகும். | ikkoottai tharaiyulum malaipaguthiyulum kizhagasiyavil verrenngum illathavagaiyil kattapattadhagum. |
5,033 | இளம்பிள்ளை-ஆட்டையாம்பட்டி-வெண்ணந்தூர்-இராசிபுரம் மாவட்ட முக்கிய சாலை 46 அலவாய்மலையின் வடக்கு சரிவில் அதன் அடிவாரத்தில் அருகே செல்கிறது. | ilampillaikalai-aattaiyaampatti-vennanthoor-raasipuram maavatta mukkiya saalai 46 alavaaimalaiyin vadaku sarivil athan adivaaraththil aruge selgirathu. |
9,132 | வழக்கு நடந்த நீதிமன்றத்தில் கட்டுக்கடங்காத பார்வையாளர் கூட்டம் கூடியது. | Vazhakku nadantha neethimandraththil kattukkadangaatha paarvaiyaalar kootam koodiyathu. |
5,241 | குந்தவையும், அநிருத்த பிரம்மராயரும் இணைந்து வந்தியத்தேவனை காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு துணையாக இருக்கும் படி அனுப்பி வைக்க முடிவு செய்கிறார்கள். | kundhavaiyum, Aniruddha pirammaraayarum innaindhu Vandhiyathevanai Kanchiyil irukkum Aadhittha Karikaalanukku thunaiyaaga irukkum padi anuppi vaikka mudivu seigiraargal. |
7,361 | பேராயர் வின்சென்ட் எம் கன்செஸ்ஸௌ | Peraayar Vincent M Kansessow |
9,525 | பாரத மிகு மின் நிறுவனம் | Baratha migu min niruvanam |
6,180 | சொனாத்தா | Sonaaththaa |
7,766 | பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மிமீ மழை பதிவாகியது. | Paapanaasam keezh anaip paguthiyil 190 mimee mazhai pathivaagiyathu. |
5,162 | அதற்கு திசையறிதல் திறன் மிக முக்கியமாகும். | adharku dhisaiyaridhal thiran miga mukkhiyamaaghum. |
678 | நிலைப்படம் என்பது கட்டிடமொன்றின் நிலைக்குத்துப் பகுதிகளைக் காட்டுவதற்காக வரையப்படும் வரைபடம் ஆகும். | Nilappadam enbathu kattidamondrin nilaikkuththu paguthikalai kaaattuvatharkaaka varaiyappadum varaipadam aagum. |
7,799 | 1926 இல் அரச உதவியை பெறுவற்காக சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் இப்பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. | 1926 il arasa uthaviyai peruvatharkaaga saiva viththiya viruththich sangaththidam ippaadasaalai oppadaikkappattathu. |
180 | கின் ஜாங் | Kin jong |
1,588 | அந்த கெட்ட நீர்ப்பைகளிலிருந்து சிறிய தலை ஒன்று உருவாகிஇ அது குடலின் சுவரைப் பற்றிக் கொள்ளுகிறது. | antha ketta neerppaigalilirunthu siriya thalai onru uruvaagi athu kudalin suvaraip patrik kollugirathu. |
3,291 | தூய்மையான சயனிக் அமிலத்தைத் தனிமைப்படுத்த முடியாத காரணத்தால் பெரும்பாலும் சமசயனிக் அமிலமே வினைகளுக்கான கரைப்பானாகப் பயன்படுகிறது. | thooimaiyana cyanik amilathai thanimaipadutha mudiyatha kaaranathaal perumbalum samacyanik amilame vinaigalukkaana kaipaanaga payanpadukirathu. |
3,514 | இந்தி பொது மொழியா? | hindi pothu moliya? |
5,314 | வாகரை | vaagarai |
2,399 | 1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள். | 1944aam aantu suulai maathaththin muthal muunru vaaranggalil ivargalin kalanthuraiyaatalin payanaaga kaiyezuththaanathe pirettan vutsu utanpaatukal. |
1,928 | பண்டை எகிப்து, பண்டைக் கிரேக்கம், பண்டை உரோம் ஆகியவற்றில் கூலி முறை காணப்பட்டது. | pandai Egypt, pandai Greek, pandai Rome aagiyavatril kooli murai kaanappattathu. |
9,673 | ஸ்பிக் மாக்காய் - சொசைட்டி ஃபார் ப்ரமோசன் ஆப் இந்தியன் கிளாசிக் மியூசிக் அண்டு கல்ச்சர் அமாங்கஸ்ட் யூத் | Spic maakkaay - society for promotion of indiyan classic music and culture amongest youth |
1,249 | இக்கூக்குரல் அரக்கனின் சதித்திட்டம் என்று உணர்ந்த இலக்குவன், காட்டில் தனிமையில் இருக்கும் சீதையை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி, குடிலைச் சுற்றிலும் இலட்சுமணன் கோடு கிழித்து, இதனை தாண்டி வெளியே வரவேண்டாம் என உரைத்தான். | ikkookkural arakkanin sadhithittam enru unarndha ilakkuvan kaattil thanimaiyil irukkum seethaiyai arakkargalidamirundhu kaakka vendi, kudilaich chutrilum ilatchumanan kodu kizhithu, idhanai thaandi veliye varavendaam ena uraithaan. |
5,311 | இக்குழுமம் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் வணிகம் தொடர்பில் முக்கிய சக்தியாக விளங்கியது. | ikkuzhumam pala nootraandugalaaga ippagudhiyin vanigam thodarbil mukkiya sakthiyaaga vilangiyadhu. |
79 | நைநீடால் வங்கி லி. | Nainital vangi limited. |
1,056 | இதற்கு முன்னர் நேபாள அரசில் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வகித்திருக்கிறார். | idharku munnar Nepala arasil paadhugappu amaichar padhaviyaiyum vagithirukkirar. |
90 | பழங்கால மற்றும் இடைக்கால ஐரோப்பாவில் கற்பூரம் இனிப்புக்களில் உள்ளீட்டுப் பொருளாக பயன்பட்டது. | pazhangaala maattrum idaikkaala eiroppavil karpuram inippukkalil ulleettu porulaaga payanpattathu. |
8,110 | ஷார்ப்பின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. | Sharppin inthath thittaththirku yethirppugal yezhunthana. |
6,432 | நியூயார்க் குயின் கல்லூரி வழங்கிய ஆய்வறிஞர் பட்டம் (2010) | newyork queen kalloori vazangiya aayvaringar pattam (2010) |
278 | இவர் டில்லி சமஸ்தான சுல்தானின் அவைப் புலவராக (ஆஸ்தான வித்துவானாக) விளங்கினார். | ivar dilli samasthaana sultanin avai pulavaraaga (aasthaan vithuvanaaka) vilanginaar. |
6,017 | சரத் குமார்- சின்னராசு/ சக்திவேல் கவுண்டர் | sarath kumaar- sinnaraasu! Sakthivel gavundar |
337 | பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் பொனபார்ட் இங்கிலாந்து மீது தொடுத்த போர்களில் பிரெஞ்சுக் கடற்படையை தோற்கடித்தவர். | French mannar napolean bonbart england meethu thoduththa porkalil frech kadarpadaiyai thoarkadiththavar. |
547 | கொரிவிமாகுலபள்ளி | korivimaakulapalli |
5,867 | மின்பொறியியல் | minporiyiyal |
6,145 | இளைஞர்களுக்கு சிலிர்ப்பூட்டும் உணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வாட்டர் ஸ்கூட்டர், பனானா போட், ஸ்பீட் போட் போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. | ilaingargalukku silirppoottum unarvugalai yerpaduththuvatharkaaga water scooter, banana boat, speed boat pondra pudhiya vasathigal yerpaduththappattana. |
9,077 | இவ்வாறு கடத்தி அலையில் தகவலை சேர்க்கப்படும் முறைக்கு பண்பேற்றம் என்று அழைக்கப்படுகிறது. | Ivvaaru kadaththi alaiyil thagaval serkkappadum muraikku panpettram yendru azhaikkappadugirathu. |
6,424 | இது அந்திக்காடு மண்டலத்திற்கு உட்பட்டது. | Ithu anthikkadu madalaththirku utpattathu. |
1,843 | நாணயம் மடிக்கப்பட்ட சுட்டு விரலின் மீது வைக்கப்படும். | Naanayam madikkappattu suttu viralin meedhu vaikkappadum. |
6,921 | திருமுக்கூடல் பாலம் உயரம் குறைந்த தாழ்வுப் பாலமாக இருந்து வந்தது. | Thirumukkoodal paalam uyaram kuraintha thaazhvup paalamaaga irunthu vanthathu. |
4,346 | 90 களின் பிற்பகுதியில் நடிகை பிஜோ ஃபிலிப்ஸ், மாடல் அழகி கிறிஸ்டன் சாங்க் மற்றும் பிரித்தானிய அழகி சமூக எம்ம மில்லர் மூவரையும் காதலித்தார். | 90 galin pirpagudhiyil nadigai pijo philips, maadal azhagi chiriston song matrum pirithaniya azhagi samooga Emma miller moovaraiyum kaadhalithanar. |
4,038 | • காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு, காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் தயாரிக்கலாம். | . kaatrin iyakka aatralai kondu kaatralaigal moolam minnaatralaith thayarikkalaam. |
3,324 | ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. | arambathil manjal nira mavaaga irunthalum, Bensolin peroxide kalavai seiyapattu vellai niramaga marugirathu. |
4,587 | நிதிமயமாக்கம் என்பது பண்டமாற்றப்படும் அனைத்தின் மதிப்பையும் நிதிக் கருவியாக அல்லது அதன் வழிப்பொருட்களாக ஆக்கும் முறைமையைக் குறிக்கிறது. | nidhimayamaakam yenbadhai pandamaatrapadum anaithin madhipaiyum nidhik karuviyaaga alladhu adhan vazhiporutkalaaga aakkum muraimaiyai kurikiradhu. |
5,923 | முக்கோணத்தின் மர்மத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவங்களில் பெரும் சதவீதம் அதற்கு வெகு வெளியே நிகழ்ந்தவை என்றும் குசெ வாதிட்டார். | mukkonatthin marmatthirku kaaranamaaga sollappadum sambavangalil perum sathaveetham atharku vegu veliye nigazhnthavai endrum Kuse vaathittaar. |
5,996 | ஆப்கானிஸ்தான் அரசால் 1964 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பேசப்படும் பாரசீக மொழிக்கு தாரி மொழி என பெயரிடப்பட்டது. | Afghanistan arasaal 1964 aam aandil annaattil pesappadum paraseega mozhikku thaari mozhi ena peyaridappattathu. |
3,415 | உதாரணமாக, ஒளியூடுருவிச் செல்வதான பனிக்கரடியின் உரோமத்தைக் குறிப்பிடலாம். | ootharanamaga, oliyuduruvi selvathaana panikaradiyin uromathai kuripidalaam. |
1,024 | ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) விதிவிலக்காக தோல் தொடர்புடைய பயன்பாடுகளில்,சிகிச்சைக்கான பொடிகள் போன்றவற்றில் சிறிதளவே கற்பூரம் இடம் பெற்றிருப்பதால் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. | Fedral Truck Agency (FDA) vidhivilakkaga thol thodarbudaiya payanpaadugalil,sigichaiyaikaana podigal pondravatrill siridhalave karpuuram idam petriruppadhaal adhai payanpadutha uukkuvikiradhu. |
7,897 | பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்திய எல்லைப்புற சாலைகள் அமைப்பால் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். | Panippozhivu athigamaaga irukkum kaalangalil indhiya yellaippura saalaigal amaippal inthach saalaiyaanathu adikkadi moodappadum. |
2,820 | இவன் நலங்கிள்ளி ஆவூரையும், உறையூரையும் முற்றுகையிட்டபோது கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். | Ivan nalangilli Aavooraiyum, Uraiyooraiyum mutrugaiyittapodhu kottaik kadhavugalai adaiththukkondu ulle irunthaan. |
3,572 | குட்டி ஃகரியின் யுரீப் அலைவரிசை | kutti gariyin eurip alaivarisai |
4,477 | இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலியவற்றைப் பார்க்காமல் இருத்தல். | isaippattu, kuthu, nadagam mudaliyavatrai parrkamal iruthal. |
8,556 | இவ்வாறாகச் சேகரிக்கப்படும் பொருள்கள் இச்சிலையை அமைக்கப் பயன்படுத்தப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டபோதிலும், பின்னர் அது சிலையின் பீடத்தை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது தெரியவந்தது. | Ivvaaraagach segarikkappadum porulgal ichsilaiyai amaikkap payanpaduththappadum yendru aarambaththil kooorappattapothilum, pinnar athu silaiyin peedaththai amaikka mattume payanpaduththappadum yenbathu theriyavandathu. |
9,063 | ஊதியம், ஒரு குறித்த வேலையைச் செய்து முடிப்பதற்கான ஒரு நிலையான பணத்தொகை என்ற அடிப்படையில் அல்லது ஒரு குறித்த கால அளவுக்கு (ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒரு வாரம் போன்றன) இவ்வளவு பணம் என்ற வகையில் அல்லது அளவிடத்தக்க ஒரு வேலையளவுக்கு இவ்வளவு பணம் என்றவாறு கணக்கிடப்படுகின்றது. | Oothiyam, oru kuriththa velaiyaich seithu mudippatharkaana oru nilaiyaana panaththogai yendra adippadaiyil allathu oru kuriththa kaala alavukku (oru manineram, Oru naal, oru vaaram pondrana) ivvalavu panam yendra vagaiyil allathu alavidaththakk oru velaiyalavukku ivvalavu panam yenraavathu kanakkidappadukinrathu. |
6,529 | சும்மே | Summe |
5,186 | ஆங்கிலேயக் கப்பல் கம்பனிக்கு எதிராக வ. | aangileyak kappal companykku edhiraaga va. |
8,207 | இராசாராம் மோகன்ராய் கி. | Rajaram moganrai ki. |
1,042 | பிட்டங்கொற்றன் சேர மன்னன் கோதை என்பவனின் ஆட்சிக்கு உட்பட்டு வன்புல நாட்டுப்பகுதி ஒன்றை ஆண்டுவந்தான். | Pittangotran Chera manan kodhai enbavanin aatchikku utpattu vanpula nattuppagudhi ondrai aanduvandhaan. |
3,847 | இது பின்னர் திரிபுரா தன்னாட்சி மாவட்ட அவைகள் அமைப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது. | ithu pinnar thiripura thannatchi mavatta avaigal amaipatharkku thoondukolaga aminthathu. |
6,231 | காந்திஜியின் இறுதிப் பத்தாண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புகைப்படமெடுத்தவர். | gandhijiyin irudhip paththaandugalil nadantha mukkiya nigazhvugalai pugaippadameduththavar. |
6,129 | அதுமட்டுமல்லாமல் கைரேகைகளின் ஒளிப்படங்களை வைத்து இவ்வுணரிளை ஏமாற்ற முடியும் என்பதனால் இவ்வகை உணரிகள் நம்பகத்தன்மை குறைந்ததாகவே கருதப்படுகின்றன. | athumattumillaamal kairegaigalin olippadangalai vaitthu ivvunarinai yemaatra mudiyum yenbathaal ivvagai unarigal nambagatthanmai kurainthathaagave karuthappadugindrana. |
7,198 | இவர் 1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். | ivar 1930ilirunthu 1938varai Santhiniketanil oviyam, sirpam aagiyavatrai payindraar. |
689 | நாயரின் தொடர்பில், மலையகத் தொழிற்சங்க மேடைகளில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. | Naayarin thodarbil, malaiyaka thozhirsanga medaikalil uraiyaatrum vaayppu kidaiththathu. |
1,896 | சீன புத்தாண்டு – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். | China puththaandu - ivvizha perumpaalum February maathaththil kondaadappadum. |
7,906 | இது திரியும் தரைப் பகுதியும் இதன் உடல் நிறமும் ஒத்துப் போவதால் இது இருப்பதைக் கண்டு கொள்வது கடினம். | Ithu thiriyum tharai paguthiyum ithan udal niramum oththup povathaal ithu iruppathak kandu kolvathu kadinam. |
5,155 | இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக அறியப்படுகிறது. | indha pattiyalil mudhal idatthil merku vangamum, adutha idatthil thamizhagam irupadhaga ariyappadugiradhu. |
6,391 | பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டக்கூத்தையும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி ஆங்கில உபதலைப்புக்களுடன் னஎன வடிவில் ஆவணப்படுத்தி தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒரு அரும்பணியை ஆற்றியுள்ளார். | Peraasiriyar mounaguruvin raavanesan nadakakoothaiyum vattukkottai nattukkooththaana tharma yuthaththaiyum vivaranappadamaakki aangila upathalaippukaludan nayena vadivil aavanapaduthi thamizhargal seithirukka vendiya oru arumpaniyai aattriyullaar. |
9,873 | அவரது மூத்த மகன் சிஹியியான் ஒரு தலையணி மற்றும் பேச பயப்படுகிறார். | Avarathu mootha magan Sihiyiyaan oru thalaiyani mattrum pesa bayappadugiraar. |
995 | அரங்கநாயகி ஆகியோருக்கு மகனாக 1929 மார்ச் 16ஆம் நாள் பிறந்தார். | Aranganayagi aagiyorukku maganaga 1929 March 16aam naal pirandhar. |
3,674 | நாகு கடிது, நாகு கடுமை, வரகு கடிது, வரகு கடுமை -3 | nagu kadithu, nagu kadumai, varagu kadithu, varagu kadumai -3 |
5,934 | இக்கொடூரத்தினைப் புரிந்த சில முக்கியமானவர்கள் போர் குற்றவாளிகள் என அடையாளமிடப்பட்டு, பின்னர் நாஞ்சிங் போர் குற்ற நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். | ikkodooratthinaip purintha sila mukkiymaanavargal por kutravaaligal ena adaiyaalamidappattu, pinnar Naanjing por kutra neethimandratthil kutravaaligalaagak kaanappattu maranathandanaikku utpadutthappattanar. |
4,902 | ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் வல்லெழுத்துகள் மிகும். | aaram vetrumai thogaiyil aagrinai peyargalin pin vallezhuthugal migum. |
8,351 | இருப்பினும் 21 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். | iruppinum 21 muthalthara thuduppaattap pottigalilum oru A-thara thuduppaattap pottiyilum kalanthu kondullaar. |
5,072 | 2006 – சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். | 2006 - singal naalithalaana 'movpima' paththirikaiyin tamil paththirikaiyaalaraana munusaami parameshvari, theeviravatha iyakathudan thodarbudaiyavar endra kutrachaatin paeril kaithu seiyapataar. |
8,120 | இதனால் மனித உருத்தோற்றம் என்பதைத் தென்படாதவாறு உருக்குலைக்க இயன்றது. | Ithanaal manitha uruthottram yenbathai thenpadaathavaaru urukkulaikka iyandrathu. |
4,460 | திசு கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகளின் காரணமாக உருவாகும் தசைச் சுருக்கமானது, தசை உயிரணுவின் வெளிப்புறச் சவ்வில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும், தசை வலுவிழப்பு மற்றும் தசைவளக்கேடு போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகிறது. | thisu kattamaippil erpadum kuraipadugalin karanamaga uruvagum thasai surukkamanadhu, thasai uyiranuvin velipura javvil pillavugalai errpaduthuvatharkum, thasai valuvizhappu matrum thasaivalakedu pondravatrai erpaduvatharkum karanamaga amaigiradhu. |
7,874 | பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். | Prathamaraaga yethirkatchith thalaivar Ranil vikkiramasing niyamikkappattar. |
8,771 | இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. | ivarain itthagaiya aakkangal Malaysia thesiya patthirikkaigalilum, ithazhkalilum prasuramaagiyullana. |
7,630 | இத்தகைய நிஜ பாதுகாப்புகளில் உள்ளிட்டவை பத்திரத்தின் மோசடி, பத்திரத்தில் கையொப்பம் இடுவதில் இயல்பான பித்தலாட்டம், பத்திரத்தை மாற்றியமைப்பது, கையொப்பம் இடுபவரின் தகுதியின்மை, கையொப்பம் இடுபவர் சிறாரக இருத்தல், வற்புறுத்தல், திவாலானவர் மற்றும் பத்திரத்தின் சட்ட வரையறைகள். | Ithakaiya nija paathukaappugalil ullittavai paththiraththin mosadi, paththirathil kaiyoppam iduvathil iyalbaana piththalaattam, paththiraththai maattriyamaippathu, kaiyoppam idubavarin thaguthiyinmai, kaiyoppam idubavar siraaraga irunththal, varpuruththal, thivaalaanavar mattrum paththirathin satta variyarigal. |
6,883 | ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசக் கட்சியின் முக்கிய இரண்டாம் மட்டத் தலைவராக இருந்தார். | Aandira maanilam, telungu desak katchiyin mukkiya irandaam mattath thalaivaraaga irundaar. |
1,464 | என்று அச்சாற்றலில் குறிப்பிடப்பட்டிருந்தது. | endrau accaatralil kurippidappattirunthathu. |
2,045 | ஒரு வட்ட வரிசைமாற்றத்தை சுழல் குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கமாக எழுதலாம்: | oru vatta varisaimaatraththai suzhal kuriyeettaip payanpaduthi surukkamaga ezhuthalaam. |
8,486 | ஃப்ரான்சில், 1764 ஆண்டுவாக்கில், சாலை கட்டுவதற்கு முதல் அறிவியல் அணுகுமுறையை உருவாக்கியதாக பியர்ரெ-மேரி-ஜெரோமி ட்ரெஸாக்யூட் வெகுவாகப் போற்றப்படுகிறார். | Francil, 1764 aanduvaakkil, saalai kattuvatharku muthal ariviyal anugumuraiyai uruvaakkiyathaaga Pierre-Mary-Jeromi Tresoquet veguvaagap potrappadugiraar. |
3,063 | கே. எஸ். நடராஜன் | k. s. natarajan |
9,793 | மற்றொரு கூற்று என்னவென்றால் நேரடியாக பறக்க ஆரம்பித்த போது அந்த சகதியில் மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்பதாகும். | Mattroru koottru yennavendraal neradiyaaga parakka aarambiththa pothu antha sagathiyil maattikkondu irukkalaam yenbathaagum. |
8,029 | நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி. | Naane vilagik kolgiren' yendru ariviththu vittalum than idaththirkuth thannudaiya mukkiya aatharavaalaraana c. |
910 | அப்பொழுது ஒலிம்பஸ் மலைகளுக்கும் ஒஸ்ஸா மலைகளுக்கும் இடையில் த்ரேசியன் படைகளால் சூழபட்டார். | Appozhuthu olympus malaikalukkun ossaa malaikalukkum idaiyil thraesiyan padaikalaal soolappattaaar. |
3,871 | 1954 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழக மகப்பேற்று, மாதர் நோய் மருத்துவத்துறை இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். | 1954 aam aandu elangai palgalaikalaga magapetru, maathar noai maruthuvaththurai inai pearaasiriyaraaga niyamikkappattaar. |
643 | சங்கனாச்சேரி லட்சுமிபுரம் கொட்டாரத்தில் ராஜ ராஜவர்மா வலிய கோயித்தம்புரானின் மூத்த மகளாகப் பிறந்தார். | sanganaacheri latchimipuram kottaarathil raaja rajavarma valiya koyithampuraanin mootha magalaaka piranthaar. |
6,869 | இதர முதலீட்டாளர்கள் சாதாரண பத்திரங்களை வாங்க விரும்ப மாட்டார்கள் என்று வாங்குபவர்களுக்குத் தெரியும், ஆகவே புதியதாக வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் குறைந்த ஈட்டுத்தன்மையும் உயர் விலையையும் கொண்டிருக்கும். | Ithara muthaleettaalargal satharana paththirangkalai vaanga virumba maattaargal yendru vaangupavargalukkuth theriyum, aagave puthiyathaaga vazhangappatta kadan paththirangal kuraintha eetuththanmaiyum uyar vilaiyaiyum kondirukkum. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.