id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,633
காரணம், அச்சுறுத்துதலுக்கான விளைவை இது குறைப்பதுதான்.
Kaaranam, achchuruththuthalukkaana vilaivai ithu kuraippathuthaan.
8,969
குடியேற்றவாத முறை வீழ்ச்சியடைந்து, குடியேற்றவாத ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகள் விடுதலை அடைந்தபோது, பல நாடுகளில் தோட்டத் தொழிலாளர்களின் நிலை மேலும் சிக்கலடைந்தது.
Kudiyettravatha murai veezhchchiyadainthu, kudiyettravaatha aatchikku utpattirundha naadugal viduthalai adainthapothu, pala naadugalil thottath thozhilaargalin nilai melum sikkaladainthathu.
5,111
தலைவன் புன்னையங்கானல் கடலோரப் பகுதியில் பல நாள் தேரில் வந்து தலைவியோடு இருந்துவிட்டுச் செல்கிறான்.
thalaivan punaiyanganal kadalora paguthiyil pala naal theril vanthu thalaiviyodu irunthuvittu selgiraan.
8,843
உள்கட்டமைப்பு , ஒரு சமூகம் அல்லது நிறுவனம் இயங்குவதற்குத் தேவைப்படும் அடிப்படை மெய்யியல் மற்றும் நிறுவனம் சார்ந்த கட்டமைப்புகள், அல்லது நடைமுறையாட்சி செயல்படுவதற்கு அவசியமாக இருக்கும் சேவைகள் மற்றும் வசதிவாய்ப்புகள்.
ulkattamaippu , oru samoogam allathu niruvanam iyanguvatharkuth thevaippadaum adippadai meiyiyal matrum niruvanam saarntha kattamaippugal, allathu nadaimuraiyaatchi seyalpaduthavarku avasiyamaaga irukkum sevaigal matrum vasathivaaippugal.
7,406
விக்கிபாசா விக்கிப்பீடியா இடைமுகப்பிலேயே மொழிபெயர்ப்புப் பணியைச் செய்கிறது.
Vikkipaasaa wikeppediya idaimugappileye mozhipeyarppup paniyaich siegirathu.
8,053
கணிமியை அல்லது பரப்பியை பிரித்தெடுக்க பல்வேறு முறைகளும், தற்காலத்தில் கிட் (kit) என்னும் தனியார் நிறுவனத்தாரின் ஆயத்த பொருள்களும் பாவிக்கப்படுகின்றன.
Kanimiyai allathu parappiyai piriththedukka palveru muraigalum, tharkaalaththil kit (kit) yennum thaniyaar niruvanaththaarin aayaththa porulgalum baavikkappadukindrana.
3,335
அவள் புத்த போதனைகளை நன்றாக பயின்றிருந்த போதிலும், வெளியே காட்டிக் கொள்ளமாட்டாள்.
aval buddha bothanaigalai nanraga payinriruntha pothilum, veliye kaatti kollamaataal.
9,313
ஒரிசா அரசு தேசிய நெடுஞ்சாலை 5 இலிருந்து ஓர் நான்கு வழிப்பாதையை இ.
Orisa arasu desiya nedunjsaalai 5 ilirundhu or naangu vazhippaathaiyai E.
792
வேறு பலர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.
Vaeru palar thaniyaar niruvanangkalil paniyaatrukiraarkal.
6,984
காலூர்
Kaaloor
4,112
இந்த நொதித்தல் செயல்முறைக்கு ஆக்சிசன் அவசியமற்று இருப்பதுடன், இச்செயல்முறையின்போது காபனீரொட்சைட்டும் வெளியேற்றப்படும்.
indha nothiiththal seyalmuraikku oxygen avasiyamatru irrupadhudhan, isseyalmuraiyinpodhu carbondioxidedhum velliyerapadhum.
8,133
சிருங்காரத் தாண்டவம்
Sirungaarath thandavam
615
மேலப்பாளையம் (ஆங்கிலம்: Melapalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.
Melapalayam (aangilam: melapalayam) enpathu indhiyaavin thamizhnaadu maanilathil amainthulla thirunelveli maanagaraatchiyin oru paguthiyaagum.
5,653
நாகை கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
naagai kalviyiyal kalloori, naagappattinam
300
அகரானி
Akaraani.
2,067
மெய்யறம் மனம்போல் வாழ்வு அகமே புறம் வலிமைக்கு மார்க்கம் சுயசரிதை மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்) மறைமலை அடிகள் (வேதாசலம்) (கி.பி.1876 ~ கி.பி.1950) பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் யோகநித்திரை (அ) அறிதுயில் மனித வசியம் (அ) மனக்கவர்ச்சி குமுதவல்லி நாக நாட்டரசி சோமசுந்தரக் கண்ணியாக்கம் சாகுந்தலம் - (மொழியாக்கம்) கோகிலாம்பாள் கடிதங்கள் சாகுந்தல நாடக ஆராய்ச்சி
meiyaram manampol vaazhu agamae puram valimaikku maargam suyasarithai makkal nootrandu uyir vaazhkai (2 paagam) maraimalai adigal (vethachalam) (ki.pee 1876 ˜ ki.pee 1950) porunthum unavum porunthaa unavum yoganithirai (a) arithuyil manitha vasiyam (a) manakavarchi kumuthavalli naaga naatarasi somasuntharak kanniyaakkam saakunthalam - (moziyakkam) kokilaambaal kadithangal saakunthala naadaka aaraichi
9,475
இவை உணவுப் பண்டங்களை கடிக்க உதவுகின்றன.
Ivai unavu pandangalai kadikka uthavuginrdana.
9,224
அவள் தன் கணவனின் முதுகைத் தழுவினாள்.
Aval than kanavanin muthugaith thazhuvinaal.
7,308
அதனால் பால் குறைந்தது பசுக்களின் சொந்தக்காரரர்கள் விசாரசருமர் செய்யும் செயலை வீண் என்று நினைத்தனர்.
Athanaal paal kurainthathu pasukkalin sonthakkaarargal visaasarumar seiyum seyali veen yendru ninaiththanar.
508
இங்கு தான் கலைநயம் மிக்க கேசவர் கோயில் அமைந்துள்ளது.
Ingku thaan kalainayam mikka kaesavar koyil amainthullathu.
2,512
இதனால், அது தனக்கு மிகவும் சாதகமான ஒரு கால கட்டத்தில் தேர்தலை நடத்த தெரிவு செய்யலாம் (அதாவது விசேஷமாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் இயற்றப்படுதல் போன்றவை ஏதும் நடைபெறாதவரையில்).
idhannal, adhu thanakku migavum saadhagamaana oru kaala kattatthil therdhalai nadattha therivu seyyalaam (adhaavadhu viseshamaaga, nambikkaillaath theermaanam iyattrappadudhal pondravai edhum nadaiperaadhavaraiyil).
2,294
தன் மகனை கொன்ற கொலைகாரனிடம் இருந்து பெற்ற நீரை அருந்த மறுத்து அக்கணமே உயிர் துறந்தனர்.
than maganai kondra kolaikaaranidam irunthu petra neerai aruntha maruthu akkaname uyir thuranthanar.
4,531
ஆற்றல் வரை முடுக்கப்படுகின்றன.
aatraril varai mudakkapaduginrana.
7,303
நிரைப் பிரிப்புகளும் நிரல் பிரிப்புகளும் கொண்ட வரிசையணி
Niraip pirippugalum niral pirippugalum konda varisaiyani
6,273
இது ஒய்ஐஸ் A028388 வரிசையில் ஓன்-லைனி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் இன்டர்மர் சீக்வென்ஸில் வரிசைமுறையாகும்.
Ithu YS A028388 varisaiyil on-laini encyclopediaa of intermar sequevencil varisaimuraiaagum.
3,107
இதேபோல் சார்பு புள்ளியிக்கு இருபுறத்தில் குறைவான மதிப்பிலிருந்து அதிகமான மதிப்பாக மாறினால் அப்புள்ளியில் சார்பின் மதிப்பு மிகக் குறைந்ததாக இருக்கும்.
ithepol saarbu pullikku irupurathil kuraivana mathippilirunthu athigamana mathippaga maarinaal appulliyil sarbin mathippu miga kurainthathaga irukkum.
6,251
ஓய்வுபெற்ற ஆசிரியர் இது திரைப்படக் கற்பனைக் காட்சிதானே எனக்கூறி அவனைச் சமாதானப்படுத்துகிறார்.
oivupettra aasiriyar ithu thiraippadak karpanaik kaatchithaane yenakkoori avanaich smaathaanappaduththugiraar.
4,906
உடல்நலக் குறைவு காரணமாக ஊட்சன் ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் ஊட்சனின் சார்பில் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
udalnalak kuraivu kaarnamaga ootsan Australia vara mudiyamayinaal, avaradhu magan Ootsanin saarbil indha pattathai petrukkondaar.
5,193
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் அறிக்கையின்படி இந்நிலநடுக்கம் "குறிப்பிடத்தக்களவு" ஆழிப்பேரலையைத் தோற்றுவித்துள்ளது.
Pacific tsunami eccharikkai maiyatthin arikkaiyinpadi innilanadukkam "kurippidatthakkalavu" aazhipaeralaiyaith thottruvitthulladhu.
3,702
மெக்சிக்கோவின் கொலிமா எரிமலை வெடித்தது. (ஏபிசி)
Mexicovin Kohlima yerimalai vedithathu. (ABC)
2,381
இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.
ivviru pirivinarukkum itaiyilaana, pinakkukal innum thotarnthu varugindrana.
9,697
இக் கோவில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சன்னதி உள்ளது.
Ik kovil valagaththirkulle Nadaraajarukendru thani sannathi ullathu.
1,600
1903 ஆம் ஆண்டில் காசியிலிருந்து வெளியான உருது மொழி இதழான “ஆவாஜ் கால்ஹ்” எனும் இதழில் இவருடைய முதல் நாவலான “அஸ்ரர் - இ - மாவிட்” தொடராக வெளிவந்தது.
1903 aam aandil Kasiyilirunthu vaeliyaana Urudu mozhi ithazhaana "aavaaj kaalh" enum ithazhil ivarudaiya muthal naavalaana "Azar - e - Maweed" thodaraaga vaelivanthathu.
6,854
இதற்காக பிரிட்த்தானியக் கட்டிடக் கலைஞர் சர் டேவிட் சிப்பர்ஃபீல்ட், இந்தக் கட்டிடத்தைப் புனரமைக்க உள்ளார்.
Itharkaaga Brittaniyak kattitak kalingar sir David sipparfeild, intha kattidaththaip pnaramaikka ullaar.
4,113
சமூக அக்கறை கொண்டவர்.
samooga aakkarai kondavar.
7,789
இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார்.
Ramasami palligalil Hindi thinikkappaduvathai yethirththu avar ivvaaru muzhakkamitaar.
9,663
இந்த திருமணத்தின் மூலம் ஃப்லிப்பின் வாரிசு என்கிற அலெக்ஸாண்டரின் நிலைமை கீழிறங்கியது, ஏனென்றால் அலெக்ஸாண்டரின் தாயார் பெல்லாவை சேர்ந்தவரல்லர்.
Intha thirumanaththin moolam philipin vaarisu yengira Alexandarin nilamai keezhrangiyathu, yenenraal alexaandarin thaayar Pellavai sernthavarallar.
9,574
இந்த அமைப்பின் நோக்கம் அறிவியல் புனைவுகளை ஊக்குவிப்பதும், பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதிலும் அறிவியல் புதின எழுத்தாளர்களின் வாசகர்கள், நடிகர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைப்பதாகும்.
Itha amaippin nokkam ariviyal punaivugalai ookkuvipppathum, Brittan mattrum ulagam muzhuvathilum ariviyal puthina yezhuththaalargalin vasagargal, nadigargal, aasiriyargal aagiya anaivaraiyum orunkinaippathaagum.
5,310
இவர் தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார்.
ivar thervuth thuduppaattam , panaattu irubadhu20 mattrum orunaal pannattuth thuduppaattam aagiya moondru vadivangalilum nooru ottangal aditthullaar.
2,778
உதாரணமாக நீதிபதிகள் அவர்களது பாரபட்சமின்மையைப் பாதுகாப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்படாது நியமிக்கப்படுகின்றனர்.
Udhaaranamaaga neethipathigal avargalathu paarapatchaminmaiyaip paadhukaakka, therndhedukkapadaathu niyamikkappadugindranar.
3,417
ஒதுக்கீடுகள் நாட்டில் சமமாக இல்லாது பரவலாக உள்ளது; பெரும்பான்மையான ஒதுக்கீடுகள் மிசிசிப்பி ஆற்றின் மேற்கே உள்ளன.
othukkidugal naatil samamaga illathu paravalaaga ullathu; perrumbaanmaiyana othukidugal mississippi aatrin merkke ullana.
5,831
ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 168,554 ஆக உள்ளது.
aaru vayathirkutpatta kuzhanthaigalin ennikkai 168,554 aaga ullathu.
9,565
இருப்பினும் 24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum 24 muthalthara thuduppaatta pottigalil kalnthu kondullaar.
454
கோயம்புத்தூர் ஜி.
Coimbatore ji.
6,960
எவான்சு நிலவு சுற்றுப்பாதையில் கட்டளை-சேவைக் கலனில் தங்கி நிலவைச் சுற்றி வந்தபோது, செர்னான் மற்றும் சுமிட் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலவின் டாரசு-லிட்ரோ பள்ளத்தாக்கில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர்.
Yvaansu nilai suttuppaathaiyil kattalai-sevaik kalanil thangi nilavaich suttri vandhapothu, sernnan mattrum sumit moondru maatkalukkum melaaga nilavin taarasu-litro pallaththaakkil thangi aaiyvugal merkondanar.
2,980
இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
ithu ulagin periya suriya kudumba alavu mathiriyana sweden suriya kudumba muraiyin suriyanai prathinithithuvapaduthukirathu.
1,343
இவ்வகை உருவாக்கத்துடன் இயைந்து குகையின் கூரையில் இருந்து பாறை செங்குத்தாக கீழ்நோக்கி வளருவது விழுதுப் பாறை உருவாக்க முறைஎனப்படுகிறது.
Ivvagai uruvakkathudan iyaindhu kugaiyin kooraiyil irundhu paarai senguthaaga keezhnokki valaruvadhu vizhudhup paarai uruvaakka muraienappadugiradhu.
7,021
கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
Kalavaraththil eedupattathaaga kuttramsaattappattirundha avarukku 7 aand sirai thandanaiyum, pirampadiyum vithikkappadum yendru koorappattirukirathu.
2,237
சங்கரவிலாசம்
Sankaravilasam
5,430
தேவிலும் துய்ய திருமேனி நீறு எழும்போதினிலே.
thevilum thuyya thirumeni neeru ezhumbodhinile.
9,560
இதனால், பொலநறுவையில் உள்ள நினைவுச் சின்னங்களுள் அதிகம் மக்கள் வருகை தருகின்ற இடமாக கல் விகாரை விளங்குகிறது.
Ithanal, polanaruvaiyil ulla ninaivuch chinnangalul athigam makkal varugai tharukindra idamaaga kal vigaarai vilangukirathu.
7,848
துவக்கத்தில் நான் அவ்வாறு வேண்டுமென்றே எழுதவில்லை.
Thuvakaththil naan avvaaru vendumendre yezhuthavillai.
6,379
புதுக்குடியிருப்பு
Pudhukkudiruppu
8,718
மரூஉ மொழி -76 (குறைசொற்கிளவி, பண்புதொகுமொழி, தொழில்தொகுமொழி, எண்ணின்தொகுதி, உள்ளிட்ட பிற) இவற்றின் புணர்ச்சி தெளிவாக உணரும் வகையில் தோன்றாது
Maroovu mozhi -76 (kuraisorkilavi, panbuthogumozhi, thozhilthogumozhi, yenninthoguthi, ullitta pira) ivattrin punarchchi thelivaaga unarum vagaiyil thonraathu
6,527
பூம்புகார் கல்லூரி, நாகப்பட்டினம்
Poombugaar kalloori, Naagapattinam
8,612
இவைகள் சில அழிக்க முடியாத வேதிப் பொருள்களை மக்கும் தன்மை அல்லது சூழலுக்கு உகந்தவையாக மாற்றும் தன்மை கொடுக்கின்றன.
ivaigal sila azhikka mudiyaatha vethip porulgalai makkum thanmai allathu soozhalukku uganthavaiyaaga maatrum thanmai kodukkindrana.
9,492
அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தை கேளாதீர்கள். கேட்டால் தங்களின் உயிரே போய்விடும் எனப் பாடிய புலவனே கூறித் தடுத்த போதும், அதனை கேட்க விரும்பிய நந்திவர்ம மன்னன் கூறியது என்ன தெரியுமா ?
aram vaiththup padiyulla ik kalampagaththai kelaatheergal. kettal thangalin uyire poividum yenap paadiya pulavane koorith thaduththa pothum, athanai ketka virumbiya nanthivarama manan kooriyathu yenna theriyuma ?
3,739
அன்னத்தின் அகட்டில் அன்றோ ஆண்டவன் கருவளர்ந்தான்.
annathil agattil anro aandavan karuvalarnthaan.
1,903
வழக்கமான விசையாழி வடிவமைப்பு முறைகள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.
vazhakkamaana visaiyaazhi vadivamaippu muraigal 19 aam nootrandin maththiyap paguthiyilirunthu uruvaakkappattirukkindrana.
2,939
இது வானியலாளரான ஜி.
ithu vaniyalaalaraan g.
6,160
1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1866il madras aalunaraaga niyamikkappattaar.
6,974
அனிதோ பஹாட் சங்கை
Anithu pahaat sangai
5,251
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
Kanniyakumari maavattatthil malai kiraamangalukkuk kudineer pirachanaiyai theerpadharkaagak Kamarajaraal kattappatta Mathur thottip paalam Asiavin migaperiya thottippaalamaaga indralavum ulladhu.
8,409
பூச்சிகள் புதிய வளர்ச்சி வரம்புகள் மற்றும் சாகசங்களை ஒட்டுமொத்த தாவர வளர்ச்சியில் ஊட்டி, மற்றும் பழம் கருக்கலை தூண்டலாம்.
Poochigal puthiya valarchchi varambugal mattrum sagasangalai ottumoththa thaavara valarchchiyil ooti, mattrum pazham karukkalai thoondalaam.
1,447
வெளிமுத்திப் புராணம்
Velimuthip puraanam
7,915
ஆயினும், அச்சமன்பாடு மிக மெல்லிய தகடுகளுக்கு, அமைவுகோணம் அதிகமாக இருக்கும்போதும் பாய்வுப் பிரிவு ஏற்படும்போதும் (அ) பாய்வு வேகம் மீயொலி வேகத்திலிருக்கும்போதும், பொருந்திப்போகிறது.
Aayinum, achsamanpaadu miga melliya thagadugalukku, amaivukonam athigamaaga irukkumpothu paayvup pirivu yerpadumpothum (A) paayvu vegam meeyoli vegaththilirukkumpothum, porunthippogirathu.
8,567
இது ஒரு நிர்ணயிக்கக்கூடிய ஒரு பிரிவாகும்.
Ithu oru nirnayikkakoodiya oru pirivaagum.
1,940
இதன் அலைவரிசைகள் கட்டணம் ஏதுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகின்றன.
ithan alaivarisaigal kattanam aethumindri inthiyaavin palveru mozhigalil vazhangappaduginrana.
4,662
இச்சேர்மத்தில் இரண்டு பீனைல் குழுக்கள் 2,4-சைலைல் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன
issermathil iranndu penal kuzhukal 2,4-sailaill kuzhukalall idapeyaritchi saiyapattullana
2,583
எடக்கல் குகைகள், கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலமாக உள்ளது.
yedakkal kugaigal, kerala maanilathin suttrulaa thalamaaga vullathu.
4,505
என்னுடைய பங்களிப்பைப் பற்றியும் நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்; காரணம், இப் புதிய யூத எதிர்ப்புப் போக்கு யூதர்கள் உலகை ஆள்வதாகக் குறிப்பிடுகிறது....
ennudaiya pangalippai patriyum nann migavum kavalai kondhulen; karanam, ipp pudhia yutha ethrippu pookku yuthargal ulagai allvathaga kurippidugirathu….
5,413
மறைமுக நட்பு
maraimuga natpu
7,380
பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ.
Prakash rao iyakkaththil velivantha iththiraippadaththil A.
4,812
இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.
ivatrin idhayam moondru araigalaik (iru melaraigalum oru keezharai yum) kondulladhu.
4,990
அதிமீயொலிவேகம் என்பது அதீத அளவிலான மீயொலிவேகத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
athimeeyolivegam enbathu athitha alavillaana minolivegaththai kurikkum sollaagum.
6,625
1990ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து வெளிவரும் ‘புதிய தோணி’ எனும் சஞ்சிகையில் இவரது கன்னிக்கவிதை ‘காகிதக் கப்பல்’ எனும் தலைப்பில் பிரசுரமானது.
1990aam aandil thiruchchiyilirundhu velivarum 'puthiya thoni' yenum sanjikaiyil ivarathu kannikkavithai 'kaakithak kappal' yenum thalaippil prasuramaanathu.
6,941
திருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ.
Thirumuruganaar pudhucherry maanilaththil Koonoichchampattu yennum ooril A.
4,607
மேற்கண்ட பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு,பூச்சிக்கட்டுப்பாடு, மற்றும் நோய்க்கட்டுப்பாடு யாவும் செலவின்றி,செயற்கை இரசாயணங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால் இரசாயண பிண்விளைவுகளான காற்று மாசுபடுவது,தண்ணீர் மாசுபாடு,வேளாண் நிலங்கள் மாசுபடுவது,மற்றும் பிற உயிரிணங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.
merkanda payir paadhugaapu nadaimuraigalaana kalaikkattupaadu,poochikkattupaadu, matrum nooikkattupaadu yaavum selavindru,seiyarkai rasayanangalindri katupaduthappaduvadhaal rasayana pinvilaivugalaana kaatru maasupaduvadhu,thanneer maasuvapaduvadhu,velaan nilangal maasupaduvadhu,matrum pira uyirinangal baadhikkapaduvadhu perumalavil kuraikappadugiradhu.
6,000
நிதி மனிதன்- நியூ யார்க்கர்
nithi manithan- New Yorker
2,493
இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
idhuve Americavil ore naalil adhiga iratthakkalariyai yerpadutthiya poraagum.
123
மா சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் செப்டம்பர் 10, 1964இல் பிறந்தார்.
Maa chinavil sijiyaang maanilathil angsoovil september 10, 1964il piranthaar.
7,278
பாக்ஸ் மர கொள்கலன் என்பது இதன் பொருள்.
Box mara kolgalan yenbathu ithan porul.
4,589
விபத்தினால் பலவீனப்பட்டதால் தான் தனது முழங்கால் புற்றுநோய்க்குள்ளானதென அவர் நம்பினார்.
vibathinaal balaveenappattadhaal dhaan thanadhu muzhangaal putrunoikullaanadhena avar nambinaar.
2,985
மீ.-தோற்றத்தில் ஆள்காட்டியை ஒத்த இதன் உடல் மணல் பழுப்பாகவும் மார்பும் வயிறும் செம்பழுப்பும் கரும்புமாகவும் இருக்கும்.
mee.-thotrathil aalkaatiyai otha ithan udal manal paluppagavum marbum vayirum sempaluppum karumbumagavum irukum.
1,281
சைலம்
Sailam
3,214
அபாயகரமான கழிவு அகற்றுதல் வசதி வாய்ப்புகள்
abayagaramana kalivu agatruthal vasathi vaippugal
3,667
உயிரியல் மற்றும் கரிம வேதியியலில் கார்பன், ஐதரசன், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகிய நான்கு பொதுவாக அறியப்பட்டுள்ள தனிமங்களும் இணைந்து அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுவது சமசயனிக் அமிலம் ஆகும்.
uyiriyal matrum krima vethiyalil carbon, hydrogen, nitrogen matrum oxygen agiya nangu pothuvaga ariyapatulla thanimangalum inainthu athiga nilaipputhanmaiyudan kaanapaduvaathu samasayanic amilam aagum.
1,682
இவர் விண்வெளிக் காப்பு அறக்கட்டளையிலும் சேதி (SETI)குழுவிலும் அதைச் சார்ந்த ஆர்கசு திட்டத்திலும் ஐரோப்பிய வானொலிப் பொறியியல் குழுவிலும் உறுப்பினர் ஆவார்.
ivar vinvaelik kaappu arakkattalaiyilum saethi (SETI)kuzhuvilum athach saarntha Orgasm thittaththilum Europiya vaanolip poriyiyal kuzhuvilum uruppinar aavaar.
7,911
எனவே இந்திய பஞ்சாபுப் பகுதியில் எளிய வடிவ பாங்கரா தோன்றியது.
Yenve indhiya punjabup paguthiyil yeliya vadiva baangra thondriyathu.
2,911
தற்போது பேருந்தில் வெளியே இருந்து பார்த்தவர் அடுத்த பேருந்தில் ஏறிச் செல்கிறார் எனில் அவரின் எடை கூடும்.
tharppothu perunthil veliye irunthu paarthavar adutha perunthil yeri sselkiraar yenil avarin yedai koodum.
3,818
என்ற நேரியல் சமன்பாடு குறிக்கும் கோட்டின் சாய்வு:
enra neriyal samanpadu kurikkum kottin saivu:
45
சில பொதுவான தேர்தல் வகைகள்:
sila podhuvaana therthal vagaikal:
2,834
அவர்கள் பயன்படுத்திய நான்கு லாரிகளையும் கைப்பற்றினர்.
Avargal payanpaduththiya naangu laarigalaiyum kaippatrinar.
2,123
வில்லியத்தின் மனைவியின் வருகையால் வீட்டில் இவருக்கிருந்த மேலாண்மையையும் குடும்பப் பொறுப்பையும் இவற்றால் கிடைத்துவந்த மதிப்பையும் இவர் இழக்க நேர்ந்துள்ளது.
Williyaththin manaiviyin varugaiyaal veetil ivarukiruntha melanmaiyayum kudumbap poruppaiyum ivatraal kidaithuvantha mathippaiyum ivar izhakka nernthullathu.
4,882
அகுசுட்டா அடா பைரான் உலகின் முதல் கணினி நிரலாளர் என்று கருதப்படுகிறார்.
agusutta ada pairaan ulagin mudhal kanini niralalar endru karudhappadugirar.
5,346
இம்மரத்திற்கு மருத்துவரும் இயற்கையாளருமான வில்லியம் பைசோ என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
immaratthirku marutthuvarum iyarkaiyaalarumaana William Piso enbavarin peyar vaikkappattulladhu.
1,911
மட்டக்களப்பு ஏறாவூர் அல்-மத்ரசதுல் முனவ்வரா கலாசார சம்மேளனத்தின் ஆலோசகர்
mattakkalappu aeraavoor al-mathrasathul manavvaraa kalaachaara sammelanaththin aalosagar.
1,060
தன் அண்ணன் இறந்ததும் பேரவலத்தில் ஆழ்ந்ததால் இவர் மீண்டும் செருமனி, ஹனோவருக்கு வந்துள்ளார்.
than annan irandhadhum peravalathil aazhndhaal ivar meendum Serumani, Hanovarukku vandhullar.
3,376
சீன டென்னிசு வீராங்கனை லீ நா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஏபி)
cheena tennisu veeraanganai lee naa oyivu peruvathaaga arivithaar. (AB)
5,144
இருமை நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் வழியைப் பொறுத்து அவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
irumai natchathirangalai aaivu seiyum valiyai poruththu avatrai naangu vagaiyaaga pirikkalaam.