id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,498
அவன் உண்பானா என்றும் சொல்லி அழுகிறார் வெள்ளெருக்கிலையார்.
Avan unbaanaa yendurum solli azhugiraar velllerukkilaiyaar.
2,171
ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
J. J. poriyiyal matrum thozilnutpa kalloori
5,282
எவ்வளவு செய்தாய்
evvalavu seidhaai
7,507
பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின்படி அவரின் அதிகாரங்களை வகைப்படுத்துவதும் கடினம்.
Prathamarin athigaarangal kuraikkappattullana. Melum arasiyalamaippinpadi avarin athigarangalai vagaippaduththuvathum kadinam.
9,779
இப்பணியின் அறிவியல் நோக்கங்கள்
Ippaniyin ariviyal nokkangal
9,655
(டெய்லிமெயில்)
(Dailymail)
7,935
இக் கணிநந்தாசிரியனே '''முக்கல் ஆசான் நல்வெள்ளையார்''' எனும் நற்றிணைப் புலவராவார்.
Ik kaninanthasiriyane "'mukkal aasaan nalvellaiyaar"' yenum nattrinaip pulavaraavaar.
9,559
பாதுகா பட்டாபிஷேகம்
Paathukaa pattaabishegam
9,857
ஆண்டு முழுமைக்குமான இந்த ஒபந்ந்த அமைப்பும் 1597இல் புறக்கணிக்கப்பட்டு அரச ஏகபோகம் தொடர்ந்தது.
Aandu muzhumaikkumaana intha oppantha amaippum 1597il purakkanikkappattu arasa yegapogam thodarnthathu.
6,897
வானலைகளைப் பயன்படுத்தி இயங்கும் எல்லா மின்னணுக் கருவிகளுக்கும் அலைபரப்பிகள் இன்றியமையாதவை.
Vaanalaigalaip payanpaduththi iyangum yella minnamuk karuvikalukkum alaiparappigal indriyamaiyaathavai.
2,116
ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
ovruvagai aatralai matroru vagai aatralaaga maatra mudiyum.
5,611
மலேசியாவில் உயர்கல்வி துவங்க நன்கொடை
Malaysiavil uyarkalvi thuvanga nankodai
5,352
குவ்
kuv
37
இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது.
irunthaalum avarkal panikku sendral, kuraivaana oothiyamthaan peramudiyum.
2,418
இது பொதுவாக உலாவிகளூடாக இயங்கக்கூடியதாகும்.
ithu pothuvaaga ulaavikaluutaaga iyanggakkuutiyathaagum.
4,246
சார்பு நிலையில் துகள் ஒன்றுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும், சோதனைச் சாலையில் நிலையாக இருக்கும் ஒருவருக்கும் இயற்பியல் விதிகள் ஒன்று என்பதே இதன் பொருள்.
sairrbu nilayil thugal ondrudan iyangi kondirrukkum ovoruvarukkum, soothanai salaiyil nilayaga irukkum ovoruvarukkum iyarbiyal vedhigal ondru enbadhe edhan porul.
8,638
அமோனியாவுடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கம் செய்வதன் மூலம் அமோனியம் அயோடேட்டைத் தயாரிக்க முடியும்
Ammoniavudan Iodic amilatthaich cherthu nadunilaiyaakkam seivathan moolam Ammonium Iodattaith thayaarikka mudiyum.
4,749
இம்முறைகளை நினைவிற் கொள்ள எளிமையாக சில நினைவுக் குறிப்புகள் உருவாகியுள்ளன.
immuraigalai ninaivr kolla elimaiyaaga sila ninaivuk kurippugal urvaagiyullana.
4,291
இசுலாமிய உலகில் பல்வேறு ஷரியாஹ் எனும் இசுலாமியச் சட்ட முறைமைகள் இருப்பினும், 'உலேமா' எனும் இசுலாமிய அறிஞர்களிடையே இஸ்லாம் என்ற ஒருமித்த பண்பாட்டு நிலைமை நிலவி வருகிறது.
islamiya ulagil palverru shariyaha ennum islamiya satta murraigal irruipinum, 'ullema' ennum islamiya arinnargallidaiye islam endra orumitha pannpattu nilaymai nilavi varukiradhu.
8,290
கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
Kesvar thamathu karththai yerporudan inainthu inthiya bramma samajththai thottruviththaar.
4,130
இந்த அத்வைத அனுபவத்தை வாக்கால் விளக்க இயலாது.
indha athvaitha annubavathai vaakall villakka iyalladhu.
6,439
ஐக்கிய அமெரிக்காவில் இவர் தான் முதன்முதலில் ஒரு பெரிய வாண்காணகத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆவர்.
ikkiya Amerikkaavil ivar thaan muthanmuthalil oru periya vaankaanagaththukkuth thalaimai thaangiyavar aavar.
6,372
1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார்.
1971-m aandu naadagath thuraiyil arimugamaana Streep, aaru aandugalukku pinnar 1977-il tholaikkaatchi nigazhchigal mattrum thiraippadangal aagiyavattril nadikkath thodanginaar.
898
எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம்.
Enthavoru katchiyum allathu aniyum satta paeravaiyil aruthi perumbaanmaiyai peravillaiyenil, satta sabaiyil thanipperum katchiyin thalaivarukku amaichcaravai amaikkumaaru aalunar azhaippu vidukkalaam.
1,983
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூபாய் 100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 22 மார்ச் 2017-இல் சீராய்வு மனு செய்துள்ளது.
soththukkuvippu vazhakkil thandikkapaptta Jayalalitha iranthuvittaalum roobai 100 kodi abaraathaththai vasoolikka vendum ena karnaataka arasu uchchaneethimandraththil 22 march 2017-il seeraivu manu seithullathu.
7,080
கிளைக்காலிக் அமிலத்துடன் கலந்து பயன்படுத்தினால் தோல் அரிப்பை குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்கிறது.
Glycolic amilatthudan kalanthu payanpadutthinaal thol arippai kurippitta alavukkuk kuraikkirathu.
599
மின்காந்த அலைகள்
minkaantha alaikal
1,146
ஆன்ம தசகாரியம் என வரும்போது ‘ஆன்மலாபம்’ என்பதைச் சேர்த்து 11 என இந்நூல் குறிப்பிடுகிறது.
aanma dhasakaariyam ena varumbodhu 'aanmalaabam' enbadhai serndhu 11 ena innool kuripidugiradhu.
2,328
இதிலிருந்து பால் வருகிறது.
ithilirunthu paal varugirathu.
8,592
எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.
yeninum veru thaligalum idaiyidaiye varuvathu undu.
8,728
இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் சூதர் என்ற பெயர் இருந்தது.
ivar vetham katru braamanatthuvam adainthaalum soothar endra peyar irunthathu.
9,284
வான்தளத்தை அவர்கள் கைப்பற்றினாலும், ரபாவுல் சப்பானியத் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை.
Vaanthalaththai avargal kaipattrinaalum, rabavul sappaaniyath thalaththai muzhumaiyaaga kaipattrra mudiyavillai.
4,543
இதனால் முப் பெரும் உற்பத்தியாளர்களின் பல்வேறு தொழிற்சாலைகளை மூடப்பட்டன.
idhanal mup perum urpathiyalargalin palveru thozhilsalaigalai mudapattana.
6,634
இலையுதிர் இலைகள் மற்றும் மொட்டுகள் ஆகியவற்றால் நீண்ட காலமாக உண்ணும் உணவு, வெண்கலத்திலிருந்து வெண்மையான வண்ணம் மற்றும் பூக்களை மாறும், தாவர மூலப்பொருட்களை குறிக்க இயலாது.
Ilaiyuthir ilaigal mattrum mottukal aagiyavattrral neenda kaalamaaga unnum unavu, venkalaththilirundhu venmaiyaana vannam mattrum pookkalai maarum, thaavara moolapporutkalai kurikka iyalaathu.
5,893
எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்
edakkal thamizh braamic kalvettugal
3,760
மோகன் சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.
mohan sirpasiriyaragavum paniyatrukinranar.
7,817
1970ஆம் ஆண்டு அவர் ஜிம் ரோஜர்ஸ் என்பவருடன், சோரெஸ் செல்வ வளத்தின் பெரும்பகுதியை உருவாக்கிய குவாண்டம் நிதியை நிறுவினார்.
1970am aandu avar Jim rojaars yenbavarudan, Sores selva valaththin perumpaguthiyai uruvaakkiya quantum nithiyai niruvinaar.
7,802
இது தோராயமாக மல்தோவா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.
Ithu thoraayamaaga malthova naatin makkatthogaiku samamaanathaagum.
2,851
பிற புளோரினேற்றும் தயாரிப்பு முறைகள் நேரடியான தயாரிப்புக்கு சற்று விலகியும், சில செயல்பாட்டு குழுக்களுடன் இயைந்து போகாமலும் இருக்கின்றன .
Pira pulorinetrum thayaarippu muraigal neradiyaana thayaarippukku satru vilakiyum, sila seyalpaattuk kuzhukkaludan iyainthu pogaamalum irukkindrana .
6,232
நந்தினி (புராண மிருகம்) - இந்து புராணக் கதைகளில் வரும் விலங்கு
Nandhini (Purana mirugam) - indhu puraanak kathaigalil varum vilangu
2,697
இவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
ivar Methane thitta ethirppu koottamaippin thalaimai orunginaippaalaraaga ullaar.
7,108
இதனால், அங்கு நிகழும் மின்னோட்டம் குறைந்தும் நிறைந்தும் மாறித் தோன்றும்.
ithanaal, angu nigazhum minnottam kurainthum nirainthum maarith thondrum.
2,383
முத்துராமன், சுந்தர்ராஜன், இரா.
muththuraaman, suntharraajan, iraa.
842
பூஜ்யம் அல்லாத காஸியன் விகிதமுறு எண்கள், நேர்மாறு உறுப்பு ஆகும், இது உருவாக்கப்படும் ஒருங்கமைவானது
Poojyam allaatha kaasiyan vikithamuru enkal, naermaaru uruppu aagum, Athu uruvaakkappadum orungkamaivaanathu.
1,419
இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார்.
iramasamy thiraavidanaadu alladhu thanithamizhnaadu korikkaiyai munvaithaar.
4,218
அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர்.
appodhu moondru murai nilavil irangi nadandhanar, mothamaaga 20 mani neram 14 nimidangal pettagatthuku veliye aaigvugal seidhanar.
4,821
குரிச்சி புதிய பிறை மருத்துவமனை
kurichi pudhiya pirai maruthuvamanai
5,823
அந்தப் படிப்பின் தொடர்பாக 1971ஆம் ஆண்டு வங்காளதேச போரில் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டார்.
anthap padippin thodarbaaga 1971aam aandu vangaalathesa poril thuyar thudaippu panigalil eedupattaar.
1,181
அதன் ஆரம்ப பெயர்களில் ஒன்று, ஹர் டிக்கேர், எகிப்திய மொழியில் சிவப்பான ஒன்று என்று பொருள்.
adhan aaramba peyargalil onru har dikker egipthiya mozhiyil sivappaana onru enru porul.
5,051
அன்னை சாரதா தேவி - சுவாமி விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ணரின் மனைவி
annai saaratha devi - swami vivekanandharin guru ramakrishnarin manaivi
2,709
துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட முதலீட்டில் பாதியுடனேயே கம்பனி செயல்படத் துவங்கியது.
thuvakkaththil varaiyarukkappatta muthaleettil paathiyudanaeyae company seyalpadath thuvangiyathu.
7,092
ஒரு உணவுவழித்தடத்திற்கு அடிப்படையாக அமைவது நீர்ப்பிடிப்பு வழித்தடனமாகும்.
oru unavuvazhitthadatthirku adippadaiyaaga amaivathu neerppidippu vazhutthadanamaagum.
2,310
உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார்.
uruva vazhipaatai ethirtha Devendra Nath Tagore upanidathangalai etruk kondaar.
2,402
மூன்றாவது பகுதியில் தேவையான அம்சங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
muunraavathu pakuthiyil thevaiyaana amsanggal piriththetukkappatuginrana.
5,714
ஆதிபகவானான சிவபெருமானை வணங்குவதால் பாவங்களில் பெரும் பாவமான பிரம்மஹத்தி தோசமும் அகலும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.
aadhibagavaanaana sivaperumaanai vananguvadhaal paavangalil perum paavamaana brammahatthi dhosamum agalum endru puraanak kadhaigal koorudindrana.
2,394
அதன் பிறகு உருவான கிறித்தவக் கலையில் இயேசுவின் உருவம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட முகத்தோற்றத்தையே கொண்டுள்ளது.
athan piraku uruvaana giristhavak kalaiyil iyesuvin uruvam perumpaalum oru kurippitta mukaththorraththaiye kontullathu.
4,705
அத்வைத அனுபவம் எனப்படுவது உபநிடத கால முனிவர்களின் அனுபவ வார்த்தைகளான அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மாக இருக்கிறேன்), தத்துவமசி (அது நீயாக இருக்கிறாய்), அயமாத்மா பிரம்மம், (இந்த ஆன்மா பிரம்மம்), போன்ற வேதாந்த மகாவாக்கியங்கள் காட்டுகின்ற உண்மை.
athvaitha annupavam ennapaduvathu ubanidatha kalla munivargalin annupava vaarththaigalana ahham prammashmi (nann brammavaga irukkiren). Thatthuvamasi (adhu neeyaga irukkirai). ayamathma brammam, (indha aannma brammam), pondra vedantha mahavakkiayangal kattuginra unnmai.
1,271
எண் முறையினத்தை விரிவுபடுத்தப்படும் போது (எ.கா. தசம எண்கள் அல்லது வேறு எந்த இயல் அடிப்படையிலானது), விகிதமுறா எண்கள் முடிவற்றது, அல்லது மீளும் தசமங்கள் அல்ல எனக் காட்டப்படலாம்.
En muraiyinathai virivupaduthappadum podhu (e.ka. Dhasama engal alladhu veru endha iyal adippadaiyilaanadhu), vigidhamuraa engal mudivatradhu, alladhu meelum dhasamangal alla enak kaattappadalaam.
6,982
அந்த அதிர்ச்சியில் இருக்கும் மதுவை ஓர் நாய் அவள் இறந்த இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறது.
Antha athirchchiyil irukkum mathuvai or naay aval irantha idaththirkuk kondu serkkirathu.
51
மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2010 பதுஅ உலக இருபது20 போட்டியில் பங்கேற்ற இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Merkindhiya theevukalil nadantha 2010 ulaga irupathu20 pottiyil pangettra indhiya thaduppaatta aniyin angathinaraaga thernthedukkappattar.
1,215
உரோமைப் பேரரசின் அழிவால் இருள் சூழ்ந்திருந்த ஐரோபாவை மீட்டவர் இவர் என இவருக்கு புகழாரம் சூட்டினார்.
uromaip perarasin azhivaal irul soozhndhirundha iroppavai meettavar ivar ena ivarukku pugazhaaram soottinaar.
1,315
1794: கிண்டியில் நில அளவை பயிற்சிப் பள்ளியை நிறுவினர்.
1794: guindiyil nila alavai payirchip palliyai niruvinar.
712
இது ஓர் உலோகம்.
Ithu oare uloagam.
3,767
இவர் வகுத்த சம்பிரதாயங்கள் இன்றளவும் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பின்பற்றப்படுகின்றன.
ivar vagutha sambirathayangal inralavum uduppi krishnar koilil pinpatrapadukirana.
4,004
இதில் ஆண்டுத்
idhil aanduth
9,724
இது நகரிலுள்ள பிரபல்யமிக்க தேவாலயமும் இத்தாலிய பைசண்டைன் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றும் ஆகும்.
ithu nagarilulla prabalyamikka thevaalayamum Italya paisantain kattidakkalaikku sirantha uthaarangalil ondrum aagum.
1,246
சுமித் படையணி தோற்ற ஒரு மாதத்துக்குப் பிறகு 24 ஆம் காலாட்படையணி, எண்ணிக்கையிலும் படைக்கலங்களிலும் வலுவான வடகொரியப் படைகளால் மாறிமாறித் தாக்கப்பட்டு, தெற்கே விரட்டப்பட்டன.
Sumith padaiyani thotra oru madhathukkup piragu 24 aam kaalaatpadaiyani, ennikkaiyilum padaikkalangalilum valuvaana vadakoriyap padaigalal maarimaarith thaakkappattu, therke virattappattana.
1,515
தெற்கத்திய பசைக்செடி என்றும் அழைப்பார்கள்.
therkaththiya pasaikcedi endraum azhḻaippaargal.
6,671
பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார்.
Bramaanda padiyudan thras, paiyoniya, mattrum illiriyaavudan inainthu paaraseegam vazhiyaaga aasiya mannil Alexander thanthu aalumaiyai oondrinaar.
2,208
இன்று திருப்பபூர், ஈரோடு மாவட்டங்கள் சாயத்தொழிலில் சிறந்து வருகின்றன.
inru Tirupur, Erode maavattangal saayathozhilil siranthu varuginrana.
8,154
கமலையும் என்மனமும் காதலித்து வாழும்
Kamalaiyum yenmanamum kaathaliththu vaazhum
8,802
ஜகடியா
Jakadiya
7,017
ஹைதராபாத்
Hyderabad
7,356
மென்காற்றில் விளை சுகமே
Menkaatril vilai sugame
3,184
மத்தியத்தரைக்கடல் பகுதிகளை இவை கடக்கும்போது இன்னும் வேட்டையாடப்படுகின்றன.
mathiyatharaikadal paguthigalai ivai kadakumpothu innum vettaiyadapadukinrana.
8,202
இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார்.
Itharku Sunthara sozhar noyuttru irunthamaiyinaal Kunthavai manathil yerpatta maattramaaga irukkallam yendru ponniyin selvanil kalki koorugiraar.
8,636
தமிழ் இலக்கணப் பகுப்புகள் காலப்பாதையில் விரிந்தன.
Thamizh ilakkanamp paguppugal kaalappaathaiyil virindhana.
2,632
பின்னர் வள்ளியின் தோழிமார் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, வில்வீரர், வாள்வீரர், சக்கரப்படையினர் முதலானோர் தாக்குவது போலத் தாக்கினர்.
pinnar valliyin tholimaar therpadai, yaanaipadai, kuthiraipadai, vilveerar, vaalveerar, sakkarapadaiyinar muthalanoor thaakuvathu pola thaakinaar.
2,231
இவ்வனப்பகுதி பண்டைய வனப்பகுதியாக அறியப்படுகிறது.
ivanapaguthi pandaya vanapaguthiyaaga ariyapadugirathu.
4,835
சிபிகள்
sibigal
4,470
வடகிழக்கு இந்தியாவில் வெள்ளம், மண்சரிவினால் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். (ஸ்கை)
vadakizhaku indhiyavil vellam, mannsarivinal kuraindhadhu 55 per uyirrandhanar. (sky)
6,925
விநாயகர் சதுர்த்தியின்போது மதக்கலவரங்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வதற்காக விஷ்வரூப விநாயகருடன் ஊர்வலத்தில் நடந்தே சென்றார்.
Vinaayagar sathurththiyinpothu mathakkalavarangal yerpadaa vannam paarththuk kolvatharkaaga vishvarooba vinaayagarudan oorvalaththil nadanthe sendraar.
8,370
உர்சுலா பி. மார்வின்
Ursula p. marvin
6,305
இவற்றின் பல சிற்றினங்களும் அறியப்பட்டுள்ளன.
ivatrin pala sitrinangalin ariyappattullana.
5,080
இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
ivarathu paadal onre ondru sangapaadalgalin idam pettrullathu.
329
1968: இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்டது.
1968: Irandaavathu ulaga thamizhaaraaaycchi maanaadu nadaipetrathu. chennai maakaanaththirku thamizhnaaadu enapeyar soottappattathu.
4,553
அவ்வாறான கதிர்களிலிருச்து கதிரியல் துறையில் பணிபுரியும் பணியாளர்களையும் நோயாளிகளையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டியதாக உள்ளது.
avvarana kathirkalirundhu kathiryiyal thuraiyil pannipuriyum paniyalarkalaiyum nooyaligalaiyum podhumakkalaiyum padhugaka vendiyadha ulladhu.
8,175
ஒரு நிலையான கடன் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வட்டி மற்றும் அசல் சேர்ந்த ஒரு நிலையான தொகையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முழுகடனும் செலுத்தும் கணக்கீட்டு முறையாகும்.
oru nilaiyaana kadan thogaikku ovvoru maathamum oru kurippitta thethiyil vatti mattrum asal serntha oru nilaiyaana thokaiyai kurippitta aandugalukku muzhukadanum seluththum kanakkeetu muraiyaagum.
5,862
நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
Nehru ninaivuk kalloori, puthanaampatti
7,352
1979 முதல் வசித்து வரும் இவர் இந்தியக் குடிமகன் ஆனார்.
1979 muthal vasiththu varum ivar indhiyak kudimagan aanaar.
7,185
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார்.
Prakashraj thayaarippil velivantha inthap padatthai avare iyakkiyiruppathudan, naditthum irukkindraar.
475
ஆதித்த கரிகாலன்
Aathiththa karikaalan
659
இவர் கப்பல்பயண வான்காட்டிப் பணியில் தன் தாயார் மேரி எட்வார்ட்சின் மாந்தக் கணிப்பாளர் பணியைத் தானும் ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார்.
ivar kappalpayana vaankaatti paniyil than thaayaar mary edwardsin maantha kanippaalar paniyai thaanum yettru paniyai thondranthaar.
8,320
நாசிக்
Nasik
2,105
பல ஆங்கிலக் கவிதைகளை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார்.
pala angilak kavidaigalai ithaliya mozhiyil mozhipeyyarthar.
6,329
நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
Neerizhivu noiyaaligalum saamaiyil thayaariththa unavai unnaalaam.
461
2013 இல் இந்தியில் தயாரிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம் நிதிப் பற்றாக்குறையினால் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முடங்கிக் கிடந்தது 2016 இன் துவக்கத்தில், தயாரிப்பாளர் அனில் சக்சேனா புது நடிகர்கள் மற்றும் புது படக்குழுவினரைக் கொண்டு திரைப்படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார்.
2013 il hindiyil thayaarippatharkaaka thittamidappatta iththiraippadam nithi patraakkuraiyinaal kittaththatta iru aandukalukku mudangki kidanthathu 2016 in thuvakkaththil thayaarippaalar anil saxsena puthu nadikarkal matrum puthu padakkuzhuvinarai kondu thiraippadaththai thamizhilil thayaarikka mudivu seythaaar.
5,065
அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான தேவராதன் என்பவருக்கு அளித்தார்.
athanaal sivaperumaan manam maari, sivathanusinai thevargalin mooththavarana thevarathan enbavarukku aliththaar.
7,639
ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.
Abrahamudan sendra loththukkum aatu manthaigalum maattu manthaigalum koodaarangalum irundhana.
4,239
தினகரன் செய்தி
dhinakaran seithi