id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,022
இவர் அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இராசமோகன் காந்தியின் தம்பி.
ivar Americavil peraasiriyaraaga paniyaatriya raasamogan gandhiyin thambi.
5,931
சாய்சதுரத்திண்மம் என்பது கனசதுரத்தைப் போன்ற மூன்று பரிமாண உருவம்.
saaisathuratthinmam enbathu ganasathuratthaip pondra moondru parimaana uruvam.
6,274
வீண் பேச்சைக் குறைத்தல்
Veen pechchai kuraththal
8,228
அண்மையில் சுவாதி கொலை, ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016ஆகிய நிகழ்வுகளில் கருத்துகள் கூறி ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டவர்.
Anmaiyil swathikolai, Jayalalithaavin udalnalak kuraivu, 2016 aagiya nigazhvugalil karuththukal koori oodagangalil perithum vivaathikkappattavar.
6,061
மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும். இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன்
maavatta samooga nala athigaari aluvalagatthil intha vinnappap padivam kidaikkum. Intha vinnappap padivatthai nirappuvathudan
9,241
வாயிலொடு புழை அமைத்து
Vaayilodu puzhai amaiththu
6,905
இது பொய்யாக இருக்கக் கூடாதா, அன்று ஒருநாள் அகுதை மார்பில் இரும்புச்சக்கரம் பாய்ந்தது என்று பேசிக்கொண்டனரே.
Ithu poiyaaga irukkak koodaathaa, andru orunaal aguthai maarbil irumbuchchakkaram paaynthathu yendru pesikkondanare.
2,527
பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
podhuch cheyalar Anbazhagan, uccha needhimandratthil manuth thaakkal seidhaar.
7,287
அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு அவர்களுடைய தொடர்பு எண்கள் தமிழ்நாடு சுற்றுலா இணையதளத்தில் ஏற்றப்பட்டன.
Avargalukku aangilap pechup payirchi, maruthuva mugam, vaazhkkaith thiran mempaatup payirchi, seerudaigal pondravai vazhangapattu avargaludaiya thodarbu yengal thamizhnaadu sutturlaa inaiyathalthil yerppattana.
1,973
ஹர்ஷா ராஜ் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார்.
Harsha Raj sirappu thotraththil idam petrirundhaar.
933
தற்போதைய அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, நெவாடா, அரிசோனா, யூட்டா, மேற்கு கொலராடோ மற்றும் தென்மேற்கு வயோமிங்கை உள்ளடக்கி இருந்தது.
Tharpothaiya america maanilangkalaana california, newada, arizona, yuta, maerku colarado matrum thenmaerku vayomingkai ulladdakki irunthathu.
2,118
இங்கு 1965-ல் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு "கூடாரப் பண்டிகை" என்று சிறப்பு விழா ஒன்று கொண்டாடப்பட்டது.
ingu 1965-il anaiththu mathathai sernthavargalaiyum kondu "koodarap pandigai" enru sirappu vizha onru kondaadapattadhu.
8,683
750ல் பேரரசின் மேற்குப் பகுதி தன்னைக் கலீபகத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு முதலாம் அப்த்-அர்-ரகுமான் தலைமையில் கோர்தோபா அமீரகமாக உருவாகியது.
750il perrasin merku paguthi thannaik kaleepagaththil irundhu viduviththuk kondu muthalaam Apth-ar-raguman thalaimaiyil korthobaa ameeragamaaga uruvaakiyathu.
7,931
விண்வினைத்தது (=புண் விண் விண் எனத் தெறித்தது – இது குறிப்பின் வந்த குறைசொற்கிளவி)
Vinvinaiththathu (=pun vin vin yenath theriththathu - ithu kurippin vantha kuraisorkilavi)
6,269
ஊஸ்டிச் முறை பிரேசிலில் மட்டுமல்லாமல் பெரும்பாலான மற்ற தென் அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
Ustich murai Brazilil mattumallaamal perumbaalaana matra them amerikka naadugalilum pinpattrappadugirathu.
6,440
ஒழுக்கம்
ozhukkam
4,468
சிறிய அளவிலான அல்லது கீழ்மட்ட பிழைப்புநிலைச் சமூகங்களில் இயற்கைச் சூழல், அச் சமூகங்களின் சமூக அமைப்பு, மனித நிறுவனங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்களிப்புச் செலுத்துகின்றது.
siriya alavilana alladhu kizhmatta pizhaippnilai samugangallin iyarkai sozhal, ach samogangalin samoga amaippu, manidha niruvanangal agiyavattrin uruvakkathil perum pangalippu seluthukinradhu.
5,217
இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,289 மக்களால் பேசப்படுகிறது.
Indiavil, Tamilnadu, Kerala, Andhra Pradesh aagiya maanilangalil pesappattuvarum immozhi yaeratthaala 7,289 makkalaal pesappadugiradhu.
3,523
உரோசுமேரி வைசு
Rosemary wise
1,772
இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு.
ithil parithi P enbathan neelamanathu. Athan aaram r enbathan irumadangodu pi ennum ennaip paerukkuvathodu eedu allathu samam ennum unmaiyaik kurikkum vaaipadu.
1,507
இவர்கள், இவனது உண்மையான பெயர் என்று "சங் ரது செய தேவதா" எனும் பெயரைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
ivargl, ivanathu unmaiyaana peyar endrau "sank rathu seya thaevathaa" enum peyaraic suttikkaattugindranar.
9,787
பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல.
Prathamar amaichcharavaiyin thalaivaralla.
2,458
யுஎஸ்டி-குளுக்கோஸ் பைரோபாஸ்பாரிலேஸ் என்ற நொதி செயலின் மூலம் குளுக்கோஸ் -1-பாஸ்பேட் UDP- குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.
yuesti-kulukkos pairopaaspaariles enra nothi seyalin muulam kulukkos -1- paaspet udp- kulukkosaaga maarrappatugirathu.
8,177
இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Intha pottiyil Ilangai ani 50 ottangal viththiyasaththil vettri pettrathu.
3,706
இதில் முக்கியமானது மார்பின்.
ithil mukkiyamanathu marbin.
9,331
தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலம்
Therkil indhiyaavin Bihar maanilam
469
இம்மரத்தின் வரும் பழங்கள் நேராக நிமிர்ந்து முக்கோண வடிவமாக இருக்கும்.
Immaraththin varum pazzhaangkal naeraaka nimirnthu mukkoena vadivamaaga irukkum.
2,152
உடல்நலம் தேறிவந்த இக்காலகட்டத்தில் தி புக் ஆஃப் லாஸ்ட் டேல்ஸ் நூலை எழுதத் தொடங்கினார்.
udalnalam therivantha ikaalakattathil The Book of Lost Tales noolai ezhuthath thodanginaar.
3,626
எனவே, சூதாட்டங்கள் எதுவரை நியாயமானதாக இருக்கிறதோ அதுவரை, சூதாட்டத்திற்கு தார்மீகத் தடை ஏதும் இல்லை என்ற நிலை கத்தோலிக்கத்தில் உள்ளது.
enave, suthattangal ethuvarai nyayamaanathaga irukiratho athuvarai, suthattathirkku thaarmeega thadai yethum illai enra nilai Catholikkathil ullathu.
9,537
அத்துடன் நட்சத்திரங்களின் நிறையும் ஓரளவு எளிதாய் கண்டறியப்பட முடியும்.
Aththudan natchaththirangalin niraiyum oralavu yelithay kandariyappada midiyum.
8,694
கிளையாக்சாலுடன் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் 1,2-ஈரிமின் ஈதல் தொகுதிகள் உருவாகின்றன.
Glyoxoludan 2,4,6-mummethilanilin sertthu aavisurukka vinaikku utpadutthinaal 1,2-eerimin eethan thoguthigal uruvaagindrana.
8,055
அனைத்து முள்ளந்தண்டிலிகளிலும் குருதியே மூச்சுத்தொகுதியிலிருந்து உடற்கலங்களுக்கு ஆக்சிசனையும் உடற்கலங்களிலிருந்து மூச்சுத்தொகுதிக்கு காபனீரொக்சைட்டையும் காவுகின்றது.
Annaiththu mullanthandigalilum kuruthiye moochuththoguthyilrundhu udarkalangalukku oxygenaiyum udarkalangalilirudhum moochuthoguthikku kaabaneereksaadaiyum kaavugindrathu.
6,988
சிலர் இவரை பலரைக் கொன்ற கொலைவெறி சர்வாதிகாரியாகவும் மற்ற சிலர் சிலியின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நற்செயல் சர்வாதிகாரியாகவும் குறிப்பிடுகின்றனர்.
Silar ivarai palaraik kondra kolaiveri sarvaathigaariyaagavum mattra silar siliyin porulaathaaraththai membaduththiya narseyal sarvaathikaariyaagavum kurippidugindrar.
728
சிவபெருமானுக்கு அபிசேகம் செய்த வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவாபாராதம் செய்ததை விசாரசருமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
Sivaperumaanukku abisaekam seytha vaiththiruntha porulai etti uthaiththu sivaabharatham seythathai visaarasarumaraal thaangki kolla mudiyavillai.
5,504
இதனைத் தீவனப்பயிராகவும் வளர்க்கலாம்.
idhanaith theevanappayiraagavum valarkkalaam.
1,311
இந்த யாகத்தின் போது அர்ச்சுனனின் மகன் பப்புருவனின் கரங்களால் அர்ச்சுனனும் விரிஸ்வகேதுவும் இறந்தனர்.
indha yaagathin podhu archunanin magan pappuruvanin karangalaal archunanum virisvakedhuvum irandhanar.
5,049
இவர் மஞ்சள் உடை தரித்தபோதும், இவர் ஒரு பிக்கு அல்ல.
ivar manjal vudai thariththapodhu, ivar oru pikku alla.
7,805
ஆசிரியர் நாள் (சிலி)
Aasiriyar naal (sili)
7,675
இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும்.
Ingu varudaantha sarasari veppanilai 24 paagai Celcius aagum.
947
ஆனால், விலங்கு உயிரணுக்கள் செறிவு குறைந்த கரைசலில் அல்லது தூய நீரில் அமிழ்த்தப்படும்போது, வெளியே இருந்து நீர் உள்ளே செல்லும்போது, உயிரணுக்கள் வீங்கும்.
Aanal vilangku uyiranukkal serivu kuraintha karaisalil allathu thooya neeril amizhththappadumpothu veliyae irunthu neer ullae sellumpothu, uyiranukkal veengum.
6,681
அது மூல வழங்குநருக்கு எதிராக அணுகப்படும், ஒரு சில அரிதான நிஜ பாதுகாப்புகள் தவிர.
athu moola vazhakunarukku yethiraaga anugappadum, oru sila arithaana nija paathukaappugal thavira.
7,531
மக்களில் பலர் சூதாட்டத்தில் ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து பங்கேற்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
Makkalil palar soothattaththil yetho oru vadivil, yetho oru karanaththai munvaiththu pangerkiraargal yendru aaiyvugal kaattukindrana.
2,952
ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார்.
James cook 1728- aam aandu Engilaanthu naatin yaarkseyaril piranthaar.
6,808
இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
Intha thoguthiyil keezhkkaanum sattamandrath thoguthigal serkkappattullana. Thoguthiyin yennum adaippukkurikkul tharappattullathu.
4,955
பருவக் காற்றோட்டம் பற்றி இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகளின் ஆய்வே மோனெக்ஸ் எனப்படுகிறது.
paruva kaatrottam pattri india mattrum russia nadukalin aaive moneks enapadukirathu.
4,966
இருப்பினும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum 22 muthalthara thudupaatta pottigallil kalanthu kondullar.
6,359
திப்பு, இந்தியா, வேலூரிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
Thippu, Indiya, vellorilirunthu 1972m aandil velivantha oru vaara ithazhaagum.
7,170
இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர்.
iraiyanbu enbathu thamizhnaattil ulla anaivarukkum therintha oru peyar.
127
சூதாட்ட போதை எனும் நடத்தைப் பழக்கம் ஒரு நபரது வாழ்க்கையில் அனைத்து வகையான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
Soothaatta poothai enum nadathai pazhakkam oru nabarathu vaazhkaiyil anaithu vakaiyaana ethirmarai vilaivukalaiyum eerpaduthukirathu.
6,564
இந்நூலை பாரதி பதிப்பகம் 1981ல் வெளியிட்டுள்ளது.
Innoolai bharathi pathippagam 1981il veliyittullathu.
9,893
எனினும் திடக் கழிவு அகற்றுதல் வசதிவாய்ப்புகள் சேர்க்கப்பட்டதற்குக் காரணம், அவை அவ்வப்போது வலைத்தொகுப்பு போன்ற பொதுமக்கள் சேவைகளின் (குப்பை அள்ளுதல்) முக்கியமான முடிச்சுகளாக இருக்கின்றன, மேலும் அவை வழக்கமாக வெளிப்படையாக உரிமை கொள்ளப்பட்டுள்ளது அல்லது பலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
Yeninum thidak kazhivu agattruthal vasathivaayppugal serkkappattatharkuk kaaranam, avai avvappothu valaiththoguppu pondra pothumakkal sevaigalin (kuppai alluthal) mukkiyamaana mudichchugalaaga irukkindrana, melum avai vazhakkamaaga velippadaiyaaga urimai kollappattullathu allathu balamaagak kattuppaduththappadugirathu.
5,137
தமிழனின் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் கூடி வாழும் இயல்பை வளர்த்துக் கொள்ளவும் வெற்றி தோல்விகளைச் சமமாக நினைக்கவும் கூடி விளையாடவேண்டும் என்ற அழுத்தமான செய்திகளை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர்.
tamilin paarampariya vilaiyaatukal moolam vunarvugalai kattupaduthavum koodi vaalum iyalpai valarththu kollavum vettri tholvikalai samamaagavum ninaikkavum koodi vilaiyadavendum endra aluthamaana seithigalai namathu munorgal vaguthu sendrullanar.
7,873
செல்வநாதன் முருகேசன்
Selvanaathan murugesan
4,685
1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் என்னுமிடத்தில் நடந்த நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்து கொண்டார்.
1979 aam aandhu august madhathil brithish colambiavilulla Prince Geogre ennumidathil nadantha nedunthollaivu oottathil kalandhu koondar.
8,420
பரணி என்று பாடவேண்டும்
Bharani yendru paadavendum
7,678
முதலில் சிறுநீரில் உள்ள ஒடுக்கும் பொருட்களைக் கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை இப்பொழுது பரவலாக இரத்தத்திலுள்ள கார்போவைதரேட்டு அளவைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது.
Muthalil siruneeril ulla odukkum porutkalaik kandarivatharkaaga arimugappaduththappatta immurai ippozhuthu paravalaaga raththaththilulla carbovaitharettu alavaik kandariyavum payanpadutthappadugirathu.
2,571
ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர்.
Africca Americcargal (Africca Americcar) alladhu karuppu Americcargal enappaduvor Africca moodhadhaiyoraik konda aikkiya Americcargal aavar.
8,074
அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர்.
Avaraip polave nanbargalum, uravinargalum unavidri varunthinar.
3,348
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரை அடுத்து மிக இளவயதில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமான இந்திய அணி வீரராக சாதனை படைத்தார்.
ithanmoolam sachin tendulkarai aduthu miga ilavayathil thervu thudupattathil arimugamaana india ani veeraraga sathanai padaithaar.
4,476
இவருக்கு 2006 இல் அமெரிக்க வானியல் கழகம் 2006 ஆம் ஆண்டுக்கான கல்விப் பரிசை வானியல், விண்வெளி அறிவியல் புலங்களுக்கான தொடர்ந்து பணியாற்றியமைக்காகவும் இவரது தலைமைதாங்கும் திறமைகளுக்காகவும் நல்கியது.
ivarukku 2006 ill america vaniyal kazhagam 2006 am andukana kalvi parisai vaniyal, vinvelli ariviyal pulangalukana thodarindhu panniyariyamaikkagavum ivaradhu thalaimaithangum thiramaigalukkagavum nalgiyadhu.
9,407
ரெனால்ட்ஸ் எண்
Renalts yen
6,807
உக்ரைன், தோனெத்ஸ்க் அருகில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
Ukkrain, donethisk arugil urusiya-saarbuk kilarchchiyaalargal yevukanaith thaakkuthal nadaththiyathil 10 pothumakkal kollappattanar. (seeyenen)
1,713
கவலைக் கிழங்கு (= மாவலிக் கிழங்கு) தோண்டிய பள்ளத்தில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது செல்வர் வீட்டுப் பொற்பேழை மூடியைத் திறந்து வைத்திருபது போல் தோற்றமளிக்கும்.
Kavalaik kizhangu (= Mavalik kizhangu) thondiya pallaththil Konraip pookkal uthirunthu kidappathu selvar veettup porpaezhai moodiyaith thiranthu vaiththiruppathu pol thotramalikkum.
2,744
அவரது நுண்ணறிவுத்திறன் சராசரியை விட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், பள்ளிக்கூடத்திற்கான அவரது வருகைப் பதிவு மோசமாக இருந்தது.
avarin nunnarivuththiran saraasariyai vida athigamaaga iruppathaakak kandariyappattaalum, pallikkootaththirkaana avarathu varugaip pathivu mosamaaga irunthathu.
4,645
இப்படத்திற்கான கதைக்களம் 2014 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட உண்மைச் சம்பவமேயாகும்.
ippadathirkana kadhaikalam 2014 am aandhil californiyavil eripatta unnmai sambavameyagum.
614
சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும்.
sanbagappu: vaatha pitha noi, alumbu kaaichal, paalvinai noi, vinthuviraiyam aagiyavai theerum.
6,721
ஹைடத்தோடுகளின் இரண்டு வகைகள் உள்ளன:
hydaththodugalin irandu vagaigal ullana.
6,009
செவ்வகம் போன்ற எளிமையான கிடைத்தள வடிவங்களைக் கொண்ட கட்டிடங்களின் முகப்புத் தோற்றங்களை முற்றாக விவரிப்பதற்கு நான்கு நிலைப்படங்கள் போதுமானவை.
selvam pondra elimaiyaana kidaitthala vadivangalai konda kattidangalin mugapputh thotrangalai mutraaga vivarippatharku naangu nilaippadangal pothumaanavai.
1,388
இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான தூரமும் நிற வித்தியாசமும் கண்டுகொள்ள எளிதாக்குகின்றன.
irandu natchathirangalukku idaiyilaana thooramum nira vithiyaasamum kandukolla elidhaakkuginrana.
2,181
இங்கிலாந்தில் போக்குவரத்து நிலைகள் அதிகரித்தவுடன் சாலைகள் சீர்கெட்டன.
Englandil pokkuvarathu nilaigal athigarithavudan saalaigal seerkettana.
3,140
இட்ரியம் ஆக்சைடு ஒரு மிகமுக்கியமான இட்ரியம் சேர்மமாகும்.
Itriyam oxide oru migamukkiyamaana itriyam sermanamaagum.
1,979
பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வில் டோல்கியனின் கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமைந்தது என லூயிஸ்.
powolf ilakkiyath thiranaaivil Tolkein katturai oru thiruppumunaiyaaga amainthathu ena Louis.
1,050
நவம்பர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி 192 கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
November, Bengaluru thani niidhimandrathil Jayalalitha neril ajaraagi 192 kelvigalukku badhil alithaar.
8,496
கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது.
Catholica thirucchabaiyin thiruvazhippaattu aandil, pothuk kaalm 34 vaarangalaik kondathu.
5,840
இவர்கள் வேலை அனுமதி அட்டையுடன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தனர்.
ivargal velai anumathi attaiyudan singappooril panipurinthu vanthanar.
7,019
காரோணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் கச்சிக்காரோணம், நாகைக்காரோணம், குடந்தைக்காரோணம் என்று மூன்று கோயில்கள் இருந்தன.
Kaaronam yendra peyaril thamizhnaatil kachchikkaaronam, naagaikkaaronam, kudanthaikkaaronam yendra moondru koyilgal irundhana.
2,667
இது ஒரு வேறுபட்ட தலைப்பு ஆகும்.
ithu oru verupatta thalaippu aagum.
7,957
சோய்கோர்
soycore
9,676
மகாசிவராத்திரி அன்று சூரிய பகவான், அதிகாலையில் தனது கதிர்களால் ஈசனது கருவறையில் ஒளிவீசுவார்.
Mahasivaraaththiri andru sooriya bagavan, athikaalaiyil thanathu kathirgallal eesanathu karuvaraiyil oliveesuvaar.
1,344
மரபு இயல்
marabu iyal
5,247
சன்டிகர் மாநில கூட்டுறவு வங்கி லி.
Chandigarh maanila kooturavu vangi li.
3,931
தொடர்தன்மைக் கருதுகோள் வளிமம் அரிதாகும்போது செல்லுபடியாகாது.
thodarthanmai karuthukoal valimam arithaagumbothu sellupadiyaagathu.
8,711
இவற்றைக் கட்டுவதற்கு ஆணிகள் பயன்படுத்தப்படுவதில்லை.
Ivattraik kattauvatharku aanigal payanpaduththappaduvathillai.
5,468
இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது.
ivvetriye Indiavil aangileyar aatchi thondriyathan mudhal padiyaagak karudhappadugiradhu.
4,764
சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 1984 இல் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
singapore mudhlaavadhu edhirkatchi naadalumandra urupinar endra porumaiyai petraar. Pinnar 1984 il idampetra therudhalilum vetri petraar.
1,075
இயற்கையாகவே பல உணவுகளில் குறிப்பிட்ட சாதகமான சூழ்நிலையில், இந்த நொதித்தல் செயல்முறை இருக்கின்ற போதிலும், நீண்டகாலமாக மனிதர்கள் தமது தேவைக்காக இந்த நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
iyarkaiyagave pala unavugalil kuripitta saadhagamana soozhnilayil, indha nodhithal seyamurai irukindra podhilum, neendakaalamaaga manidhargal thamadhu thevaikaga indha nodhathil seyalmuraiyai payanpaduthi vandhirukindrnar.
7,442
எனவே இது வடகொரிய முன்னேற்றத்தை தடுக்கப் பெரிதும் திணறியது.
Yenave ithu vadakoriya munnettraththai thadukkap perithum thinariyathu.
3,918
முகப்புக்கள் நோக்கும் திசையைக் கொண்டு அவற்றைக் காட்டும் நிலைப்படங்களுக்குப் பெயரிடுவது ஒரு முறை.
mugappukal nokkum thisaiyai kondu avattrai kaatum nilaipadangalukku peyariduvathu oru murai.
1,569
யாரைஅனுப்பபோறீங்கயாரைஅனுப்பபோறீங்க,
yaaraianuppaporeengayaaraianuppaporeenga,
5,953
பொதுத்துறையால் உடைமைகொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு, வரிகள், சுங்கவரிகள் அல்லது அளவுகணக்கீடு பயன்பாட்டு கட்டணங்கள் முதலியவற்றால் செலுத்தப்படலாம், ஆனால் தனியார் உள்கட்டமைப்பு பொதுவாக அளவுகணக்கீடு பயன்பாட்டுக் கட்டணங்கள் மூலமே செலுத்தப்படுகிறது.
pothutthuraiyaal udaimaikollappatta ulkattamaippu varigal, sungavarigal allathu alavukanakkeedu payanpaattu kattanangal muthaliyavatraal selutthappadalaam, aanaal thaniyaar ulkattamaippu pothuvaaga alavukanakkeedu payanpaattuk kattanangal moolame selutthappadugirathu.
7,611
கெய்சேனின் இரண்டு முக்கிய அம்சங்கள் பின்வருவன ஆகும்:
Keisenin irandu mukkiya amsangal pinvaruvana aagum:
6,520
தசை வலுவிழப்பு நோய்
thasai valuvizhappu noi
9,595
இரண்டு கட்டங்களாக நடந்தது அரையிறுதிப் போட்டி.
Irandu kattangalaaga nadanthathu araiyiruthi potti.
5,054
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இதனைப் பாடினார்.
thirisirapuram magaviththuvaan meenatchi suntharampillai ithanai paadinaar.
1,404
ஆனால் அவை திரும்பவில்லை.
Aanaal avai thirumbavillai.
2,673
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.
2008am aandhil therdhal aannaiyam veliyitta thogudhi seeramaippin vivaraipadi, idhil kizhkanum paguthigal ullana.
6,349
வேதாந்தநூல்களில் வரும் பல கலைச்சொற்களுக்கும் பொருள் வேண்டி எழுப்பப்பட்ட கேள்விகள் இவை.
vethaanthanoolgalil varum pala kalaicchorkalukkum porul vendi ezhuppappatta kelvigal ivai.
1,877
எசுப்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத பாசிஸ்டுகளை அவர் ஆதரித்தார்.
Esuppaniya ulnaattup poril Francisco Franko thalaimaiyilaana thesiyavadha Fascistugalai avar aadharithaar.
391
விண்கல புறப்பாடு கைவிடப்படும் போதும் அல்லது தவறாக திசை திரும்பும் போதும் வனப்பகுதிகளில் அவர்களைத் தரையிறக்க வேண்டியது இருக்கும்.
Vinkala purappaadu kaividappadum pothum allathu thavaraaga thisai thirumbum pothum vanapaguthikalil avarkalai tharaiyirakka vaendiyathu irukkum.
5,478
காண்க
kaanga