id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
4,717
1902ஆம் ஆண்டு இரண்டாம் போயர் போர் வரையிலும் "சொந்த மண் சேவை" (அதாவது வெப்பமற்ற நாடுகளில்) தள சீருடைகள் காக்கி நிறத்தின் ஒரு அடர்த்தியான சாயத்தைப் பயன்படுத்தி வந்தன.
1902aam aandhu irandham pooyar porr varaiyilum "soondha mann sevai" (adavadhu veppammatrra naddugalill) thala seerudaigal kakki nirathin oru adarthiyana sayaithai payanpaduthi vandhana.
9,243
லேசர் ஒளி சாதாரண வெப்ப தட்ப நிலையில் ஆற்றல் வாய்ந்த கருவியாகும்.
laser oli saathaarana veppa thatpa nilaiyil aattrral vaayntha karuviyaagum.
6,566
இவனுக்கு 'திண்ணியன்' என்ற பட்டபெயரும் உண்டு.
Ivanukku 'Thinniyan' yendra pattapeyarum undu.
8,285
இத்தேர்தல் மாவட்டம் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.
ittherthal maavattam then maagaanatthin Ambaanthottai nirvaaga maavattathai mattum ulladakkiya alagaagum.
3,189
ஆனால் "அனைத்து விாிவுரையாளா்கள் மற்றும் பயிற்றுனா்கள் இளம்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவா்களுக்கு எவ்வாறு போதிக்க வேண்டும் என அறிந்திருக்க வேண்டும்" என மெக் என்பாருக்கு ஸ்டீபுவா்ட் கூறுவது ஒரு நல்ல அறிக்கையாகும்.
aanaal "anaithu virivuraiyalargal matrum payitrunargal ilamgalai pattapadipil payilum maanavargalukku evvaru pothikka vendum ena arinthirukka vendum" ena mek enbarukku steepuvard kuruvathu oru nalla arikkaiyagum.
6,775
சிக்னஸ் எக்ஸ்-1 என்கிற கரும்புள்ளியாகக் கருதப்படுகிற ஊடுகதிர் ஆதாரமும் சிக்னஸ் நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்திருப்பதாகும்.
Signal X-1 yengira karumpulliyaagak karuthappadugira oodukathir aathaaramum signal natchaththirak koottathil amainthiruppathaagum.
6,644
முன்மொழிதலைப் பொறுத்தவரை, பாகுபாடு கொண்ட அமைப்புகள் அவ்வாறான பாகுபாடு இல்லாத அமைப்புகளிலிருந்து மாறுபடுகின்றன.
Munmozhithalaip poruththavarai, paagupaadu konda amaippugal avvaaraana paagupaadu illaatha amaippugalilirundhu maarupadugindrana.
6,084
இவர்கள் இருவரும் பொசைடனின் பிள்ளைகள் ஆவர்.
ivargal iruvarum Poesidonin pillaigal aavar.
3,280
பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
paaraigal 60-kum merpatta kalvettugal chola, pandia, sambuvaraiya, visayanagaramannargal, kovilukku valangiya nankodaigalai kurikinrana ena adayalam kaattappatullathu.
8,689
மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
Mee tholaivilum amainthullathu.
7,745
மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Memphis, Tennesseeyil pirantha Freeman thodakkatthil tholaikkaatchi nigazchigalilum naadagangalilum naditthullaar.
588
வள்ளிக் குன்றத்து வண்டு தெய்வானையின் கொண்டையிலிருந்த பூவைத் தாக்கியது.
valli kundrathu vandu theyvaanaiyin kondaiyiliruntha poovai thaakiyathu.
7,940
இவர் அங்கு 1848 ஜனவரி 9இல் இயற்கை எய்தியுள்ளார்.
Ivar angu 1848 January 9il iyarkai yeithiyullaar.
6,732
நெகிழி ஒட்டுத்தகடுகள் பல நூறு ஒற்றை நிறங்களைக் கொண்டனவாகவும், பல்வேறு வடிவங்கள் தீட்டப்பட்ட மேற்பரப்பை உடையனவாகவும் கிடைக்கின்றன.
Negizhi oottuththagadugal pala nooru ottrai nirangalaik kondanavaagavum, palveru vadivangal theettappatta merparappai udaiyanavaagavum kidaikkindrana.
3,341
இவ்வாறு காடுகளில் வேட்டையாடி வாழும் வேடர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். அவர்களை இலங்கை வேடர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.
ivvaru kaadugalil vettaiyadi vaalum vedargal ilangaiyilum vasikiranar. Avargalai ilangai vedargal enralaikappadukinranar.
1,837
இதனால், தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவர்களைப் பற்றிய பரிச்சயம் வாக்காளர்களுக்கு (அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையில்) இருப்பதானது இந்த நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.
Idhanaal, therndhedukkappadum saathiyam kondavargalaip patriya parichayam vaakkalargalukku (adhavadhu, therndhedukkappatta piradhinidhigalukku idaiyil) iruppadhaanadhu indha nilaigalil urudhippaduthappadugiradhu.
2,238
இம்மலரின் இலை மிகவும் கெட்டியாக இருக்கும்.
immalariin ilai migavum kettiyaga irukkum.
6,263
அதன் பெயர் காயோங் மலை.
Athan peyar coyong malai.
3,195
ராம ராஜ்யம்
rama rajiyam.
1,166
இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காணமுடிகிறது.
idhuponru pala kiraamak koyilgalilum kaanamudigiradhu.
1,853
அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை.
Adippadaiyil manidha inam oruvarukku oruvar endha vagaiyaana verubaadugal kollavadharkaga endha vagaiyil niyayamillai.
8,060
மீன்களில் பொதுவாக பூக்கள் (நுரையீரல் மீன்களைத் தவிர) காணப்படுவதுடன் ஏனையவற்றில் நுரையீரல் காணப்படுகின்றது.
Meengalil pothuvaaga pookal (nuraiyeeral meengalaith thavira) kaanappaduvathudan yenaiyavattril nuraiyeeral kaanappadukinrathu.
1,725
பொதுமக்கள் அவர்களை எளிதில் அணுகும்பொருட்டு அவர்களுடைய அலைபேசி எண்கள் தொகுக்கப்பட்டு சிறு கையேடு வெளியிடப்பட்டது.
pothumakkal avargalai elithil anukumporuttu avargaludaiya alaipaesi engal thokukkappattu siru kaiyaedu vaeliyitappattathu.
191
வளர்ச்சி அடைந்த உயிரிகளில் பற்கள் காணப்படுவதில்லை. உணவுப் பாதை வாய்க் குழியில் துவங்கி பொதுக் கழிவாயில் முடிவடைகிறது.
Valarcchi adaintha uyirikalil parkal kaanapaduvathillai. Unavu paathai vaay kuzzhiyil thuvangki pothu kazhivaayil mudivaraikirathu.
7,778
அவர் விஞ்ஞானி ஓமி பாபாவின் தந்தை ஆவார், இதன்படி ஓமி பாபாவின் மாமா தோரப்ஜி ஆவார்.
Avar vinggaanani Omi babavin thanthai aavaar, ithanpadi Omi baabavin maamaa Dhorabji aavaar.
5,393
லூயிசையும் வென்று சிக்காகோ, இவ்விழாவை நடத்திய பெருமையைப் பெற்றது.
Louisaiyum vendru Chicago, ivvizhaavai nadatthiya perumaiyaip pettradhu.
6,442
மாயவலையின் மூலம் பூமிக்கு வரும் மறவான் மதுவை காப்பற்றிக் கொண்டு அவன் உலகிற்கே திரும்ப செல்கிறான்.
maayavalaiyin moolam boomikku varum maravaan madhuvai kaapattrik kondu avan ulagirke thirumba solgiraan.
2,299
ஒவ்வொரு சிற்பமும் அது செதுக்கப்பட்ட பாறையைக் கூடிய அளவு பயன்படுத்தக்கூடிய விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
ovvoru sirpamum athu sethukkapatta paaraiyay koodiya alavu payanpaduthakoodiya vithathileyae uruvaakappattullana.
5,861
போன்ற பொன்மொழிகளுக்கேற்ப காலத்தின் சூழலை உணர்ந்து செயல்படுதல் சிறந்தது.
pondra ponmozhigalukkerpa kaalatthin soozhalai unarnthu seyalpaduthal siranthathu.
9,685
40 முதல் 70 வயதுடையவர்களுக்கு இந்நோய் ஏற்படும், மேலும் கண் இமைகள், முகம், மற்றும் தொண்டை ஆகியவற்றின் தசைகள் பாதிக்கப்படுவதுடன், இடுப்பெலும்பு மற்றும் தோள் தசைகள் வலுவிழந்து காணப்படுவது இந்நோயின் அறிகுறியாகும்.
40 muthal 70 vayathudaiyavargalukku innoi yerpadum, melum kan imaigal, mugam, mattrum thondai aagiyavattrin thasaigal paathikkappaduvathudan, iduppelumbu mattrum thol thasaigal valuvizhanthu kaanappaduvathu innoiyin arikuriyaagum.
6,554
மரப்பாலம்
Marappaalam
7,316
இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது.
Ivvaralaaru palveru aaru, kadal saarntha naagarigangalin pirappidamaagavum vilangugirathu.
1,657
திருத்தொண்டர் திருநாமக்கோவை என்பது சிவஞான யோகிகள் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும்.
Thiruththondar Thirunaamakkovai enbathu Sivagna Yogigal enbavaraal ezhuthappatta noolaagum.
5,938
விவசாயம்
vivisaayam
9,282
இரண்டாம் அடுக்கு பல கால ஆய்வுக்கும் வழிவகுக்கும்.
Irandaam adukku pala kaala aaivukkum vazhivagukkum.
7,236
பொதுச் சார்பின் மையக் கருத்து வெளியும் நேரமும் வெளிநேரம் எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும்.
Pothuch saarbin maiyak karuththu veliyum neramum velineram yenappaduvathan irandu amsangal yenpathaagum.
1,762
மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
Mahendran pirathana paththiraththil nadiththaar.
8,778
ங் உடல் வளர்ச்சியை உருப்பெருக்கம் (அ) அளவுப் பெருக்க வளர்ச்சி என்கிறோம்.
ng udan valarichiyai urupperukkam (a) alavup perukka valarchi engirom.
7,810
வாரணாசி
Vaaranaasi
822
வண்டி இழுக்கும் காளை போல நாட்டைக் காப்பவன்.
Vandi izhukkum kaalai pola naattai kaappavan.
3,992
இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum oru ye-thara thooduppatta pootiyil kalanthu kondullaar.
9,150
இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி
Rani meyyammai aacchi thamizh isaik kaalloori
9,822
ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில் இறங்கும் திட்டத்தோடு ஏவப்பட்டதாகும்.
Iynthaavathu mattrum kadaisi muraiyaaga nilavil irangum thittaththodu yevappattathaagum.
5,040
ஆனால் பியரி-சைமன் லாப்லாசு என்பவர் வாயுக்களின் மூலக்கூறின் பண்புகளையும் வெப்பக் கொள்திறன் விகிதம் என்பதையும் அறிமுகப்படுத்தும் வரையும் அது சரியானதாகக் கருதப்படவில்லை.
aanaal piyari-saiman laaplaasu enbavar vaayukalin moolakoorin panpukalaiyum veppa kolthiran vikitham enpathaiyum arimugapaduththum varaiyum athu seriyanathaaga karuthapadavillai.
4,459
அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது.
avaradhu aatchi kallathil tamilazghathil palligalin ennikkai 27,000 anadhu.
1,413
இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் நாவல்கள் அல்லது சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும்.
Ivarudaiya thiraippadangal perumbaalum naavalgal alladhu sirukadhaigalaith thazhuvi edukkappattavaiyaaga irukkum.
2,359
மார்ட்டின் ஸ்கோர்ஸிஸே இவருடைய அபிமான இயக்குனர்
Martin Scorsese ivarudaiya abimaana iyakkunar.
3,243
புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லை மதித்துப் போர்த்தொழிலைக் கைவிட்டு அறச் செயல்களைச் செய்தான்.
pulavar uraioor muthukannan satthanaar sollai mathithu portholilai kaivittu ara seyalgalai seithaan.
6,738
மேற்கு பிராங்சு பகுதியின் சமூக மதிப்புகளைக் கொண்டு பார்த்தால் குப்ரிக்கின் குடும்பம் ஒரு பணக்காரக் குடும்பமாக இருந்துள்ளது.
Merku Prangsu paguthiyin samooga mathippugalai kondu paarththaal Kuprikkin kudumbam oru panakkaarak kudumbamaaga irunthullathu.
6,907
அண்மைக்காலங்களில், பொழுதுபோக்காக வளர்ப்போரால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவற்றின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
Anmaikkaalangalil, pozhuthupokkaaga valarpporaal amerikkaavilum iroppavilum ivattrin perukkam athigariththullathu.
7,018
யானை, காண்டாமிருங்களின் தந்தங்கள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்தன. சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள் சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்த வாங்கப்பட்டன.
Yaanai, kaandaamirugangalin thanthangal yettrumathiyil mukkiyap pangu vagiththana. Siruththaigal, puligal, singangal circus pondravattril payanpaduthth vaangappattana.
3,128
புத்த தர்மம்
bhudda tharumam.
1,002
எனவே துணைக் காப்பரணின் சுவர் கனம் குறைவாக இருந்தாலே போதுமானது.
enave thunai kaaparanin suvar kanam kurivaaga irundhaale podhumanadhu.
988
பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது
Pinnar ippoaraattam anaiththu kerala koyilkalukkum munnedukkappattathu. athan pinnar indiavengum aalayappiravaesa iyakkamaaaga ganddhiyaal kondu sellappattathu.
5,491
இவரின் முயற்சியின் பயனாக, முதல் உலகக்கோப்பைப் போட்டி 1930-இல் நடத்தப்பட்டது.
ivarin muyarchiyin payanaaga, mudhal ulagakkoppaip poetti 1930-il nadatthappattadhu.
1,687
2014 ஆம் ஆண்டில், கலிபோர்னியா, பாம் ஸ்பிரிங்ஸில் நூற்றாண்டின் நவீன கட்டிடக்கலைஞர் டோனால்ட் வேக்ஸ்லெரால் வடிவமைக்கப்பட்ட அசல் டினா ஷோ குடியிருப்பு ஒன்றையும் வாங்கியுள்ளார்
2014 aam aandil, California, Palm Springsil nootrandin naveena kattitakkalaingar Donald Waksleral vadivamaikkappatta asal Tina Show kudiyiruppu onraiyum vaangiyullaar.
7,247
இவ்வகை அபாயங்கள் இயற்கை செயல்பாடுகளினால் விளைகின்றன.
Ivvagai abaayangal iyarkai seyalpaadugalinaal vilaikindrana.
5,348
நோடோசோரிடீ குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய தொடக்க கிரேத்தீசியக் காலப்பகுதியில் வாழ்ந்தது.
notosoriti kudumbatthaich serndha indha vilangu sumaar 100 million aandugallukku mundhiya thodakka kirettheesiyak kaalappagudhiyil vaazhndhadhu.
4,666
பெரிய மேடைகளில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்குமான வீடுகளும் அமைவது உண்டு.
periya medaigalill avargalukkum, avargaladhu kudhumbathinarikkumana veedugalum amaivadhu unndu.
3,787
அம்பலப்புழை, செங்ஙன்னூர், சேர்த்தலை, குட்டநாடு, மாவேலிக்கரை ஆகியவை மற்ற வட்டங்கள்.
Ambalapuzhai, Senganoor, serthalai, kuttanadu, mavelikkarai agiyavai matra vattangal.
4,800
இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆவர்.
ivarin udan pirandhoor Krishnasami, Kannamma matrum Ponnuthayi aavar.
9,683
1879 இல், செமானியப் பத்திரிகையாளர் வில்லியம் மார் என்பவர், யூதாயிசத்தின் மீதான செருமனிசிசத்தின் வெற்றிக்கான வழி என்னும் துண்டுப் பிரசுரத்தில் செருமானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான போராட்டம் என்பது பற்றிப் பேசி இச்சொல்லின் அரசியல்மயப்படுத்தலைத் தொடங்கி வைத்தார்.
1879 il, semaaniyap paththirikaiyaalar William mar yenbavar, yuthaayisaththin meethaana serumanisatthin vetrikkaana vazhi ennum thundup prasurathil serumaaniyargalukkum yoothargalukkum idaiyilaana poraattam enbathu patrip pesi icchollin arasiyalmayappadutthalaith thodangi vaitthaar.
8,523
தலைமுறை இடைவெளி (Generation gap) என்பது, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தோரிடையே, இசை, அரசியல், விழுமியங்கள் முதலிய விடயங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாட்டைக் குறிக்கும்.
thalaimurai idaiveli (Generation gap) yenpathu, vevveru thalimuraigalaich sernthoridaiye, isai, arasiyal, vizhumiyangal muthaliya vidayangal thodarbil irukkakoodiya karuththu verppattaik kurikkum.
1,361
அரட்லகட்ட
Aratlakatta
9,766
படையெடுப்பிற்குச் சிறியதாகவோ அல்லது திறமையான போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கு மிகப்பெரியதாகவோ இல்லாமல் இருந்தன.
Padaiyeduppirkuch siriyathaagavo allathu thiramaiyaana pokkuvaraththu mattrum viniyogaththirku migapperiyathaagavo ilaamal irundhana.
2,290
உயர் தரத்திலான ஒட்டுத்தகடுகள் மேற்படி பொருட்களின் மேற்பரப்புத் தோற்றத்தை துல்லியமாகக் கொடுக்கும் அதே வேளை அவற்றோடு ஒப்பிடும்போது பல மடங்கு குறைவான செலவிலும் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
uyar tharathilaana ottuthagadugal merpadi porutkalin merparapu thotrathai thulliyamaaga kodukkum athe velai avatrodu oppidumpothu pala madangu kuraivaana selavilum ivatrai petrukolla mudigirathu.
9,785
முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Munnar Victoriya munaiyam yendru azhaikkappatttathu pinnar 1996 aam aandu Sathrapathi sivaji nunaiyam yena peyar mattram seiyappattathu.
8,888
ஒரு புலப்படும் இருமை நட்சத்திரத்தின் சுற்றுவட்டப் பாதை பதிவேடுகளில் இருந்து அதன் நட்சத்திரங்களின் நிறை கண்டறியப்பட முடியும்.
oru pulappadum irumai natchatthiratthin sutruvatthap paathai pathivedugalil irunthu athan natchatthirangalin nirai kandariyappada mudiyum.
3,262
டிபாய் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது புலந்தசகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
dipaai sattamanra thoguthi, uttara pradesha sattamandrathirkaana thoguthiyagum. Ithu pulanthasagar makkalavai thoguthikku utpattathu.
4,323
பொறிமுறை அலைகள் பரவுவதற்கு ஊடகம் அவசியமாகும்.
porimurai alaigal paravuvadharku oodagam avasiyamaagum.
1,599
இந்தத் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்தது.
inthath thodaril ilangai ani ainthaavathu muraiyaaga vaenru saathanai padaiththathu.
7,438
கூட்டல் சேர்ப்புத்தன்மை கொண்டது: மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட எண்களைக் கூட்டும் போது செயலியை அமல்படுத்தும் வரிசை முறை மாற்றப்பட்டாலும் இறுதி விடையில் மாற்றமிருக்காது.
Kootal serppuththanmai kondathu: moondru allathu moondrukku merpatta yengalaik kootum pothu seyaliyai amalpaduththum varisai murai mattrappattaalum iruthi vidaiyil maattrmirukkaathu.
2,291
அன்னி பெசண்டின் உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார்.
Annie Besantin uthaviyayum pinnar Gandhiyin uthaviyayum naadinaar.
2,011
பன்மச்சை என்பது பன்முதலின் உள்ளாக அமைந்திருக்கும் ஒரு குழி போன்ற அமைப்பு.
panmachchai enbathu panmuthalin ullaaga amaithirukkum oru kuzhi ponra amaippu.
9,903
தொண்டன் இலங்கை, திருகோணமலையிலிருந்து 1970ம் ஆண்டுகளிலிருந்து வெளிவரும் ஒரு கிறிஸ்தவ சமய மாதாந்த இதழாகும். இவ்விதழின் விலை ரூபாய் 1.00
Thondan ilangai, thirukonanmalaiyilirundhu 1970m aandugalilirundhu velivarum oru kiristhava samaya maathaantha ithazhaagum, ivvithazhin vilai roobaay 1.00
3,761
சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும்
chengalpattu ithanai 'vanga variparai' enru kuripidukirathu. Indiavin pira paguthigalilum vilayadapadum.
7,065
சி., தொலைதூர கல்வி கவுன்சில் (டி.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.இ.ஓ) 13 அரசு திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 119 பல்கலைக்கழகங்களுடனான கற்கைநெறி பாடநெறிகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கின்றது.
C., tholaithoora kalvi counsil (D.E.O) 13 arasu thiranthanilai palkalaikkazhagangal mattrum 119 palkalaikkazhakangaludanaana karkaineri paadanerigaludan inainthu orunginaikkinrathu.
4,670
உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது.
ullagil ivarrin ennikkai 70-100 thaniyangalle enna mattippatapattulladhu.
1,040
இந்திய தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்
India dhesiya aalosanai kuzhuvil uruppinaraaga irundhaar
3,066
சில்லுனு ஒரு சந்திப்பு, பிப்ரவரி 14 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை ரவி நல்லின் இயக்கினார்.
sillunu oru santhippu, feburary 14 2013 anru veliyana Indiya tamil thiraipadam. Ithanai ravi nallin iyakinaar.
3,302
பாலூட்டி களுக்கும் பறவைகளுக்கும் முறையே புதிய உரோமத் தோலும் மற்றும் புதிய ஜோடி இறக்கைகளும் தேவைப்படும்.
paalooti galukum paravaigalukum muraiye puthiya roma tholum matrum puthiya jodi irakkaikalum thevaipadum.
4,159
ஸத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் இந்நான்கும் எதனுடைய இலக்கணமோ, அது தேசம், காலம், பொருள், காரணம் ஆகியவற்றால் மாறுபடாததோ அதுவே தத் எனும் சொல்லின் பொருளான பரமாத்மா அல்லது பரம்பொருள்.
satyam, nianam, annaitham, anantham innangukum edhanyudaya illakannamo, adhu desam, kallam, porul, karanam agiyavatral marupadathadho adhuve that ennum sollin porulana paramathma allathu paramporul.
5,446
இவனது ஊர் நீடூர் என்பது.
ivanadhu oor neetoor enbadhu.
5,357
ஃகாரிசின் கருத்துப்படி, அறிவியல் சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கக் கூடுமான மனித மூளையின் செயல்கள்தான் "நலவாழ்வு".
kaarisin karutthuppadi, ariviyal sodhanaigal moolam meippikkak koodumaana manidha moolaiyin seyalgalthaan "nalavaazhvu".
4,827
ஆனால், ஒரு சில நேரங்களில் மின்னிரைச்சல் என்பது பயனுள்ளதான ஒன்றாக இருக்கும்.
aanaal, oru sila nerangalil minniraichal enbadhu payanulladhaana ondraaga irukkum.
1,855
கோபிணாதம்பட்டி என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஆகும்.
Kobinaadhampatti enbathu thamizhnaattin, dharmapuri maatattam, aroor vattam, morappur onriyathirku utpatta oru ooratchi aagum.
9,504
இக்காலக்கட்டத்தில் இராசிபுரம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கஞ்சி, கரும்பு போன்றவற்றை அளித்து குழந்தைசாமி என்ற வள்ளல் உதவினார்.
Ikkaalakattaththil Rasipuram mattrum puthuppalayam paguthigalil panjaththaal pathikkappatta makkalukku kanji, karumbu pondravattrai aliththu kuzahnthaisaami yendra vallal uthavinaar.
2,388
2 ஆம் நூற்றாண்டில் அல்மாகெஸ்ட் ஆய்வு கட்டுரையில் முறைப்படுத்தப்பட்டது.
2 aam nuurraantil almaakest aayvu katturaiyil muraippatuththappattathu.
3,047
அரசியல் காரணமாக கைவிடப்பட்ட அந்த இடத்தில், தற்போது சமத்துவபுரம் உருவாகிவிட்டது.
arasiyal karanamaga kaividapatta antha idathil, tharpothu samathuvapuram uruvagivittathu.
548
உரிமையாளர் மற்றும் பொது ஒப்பந்ததாரர் இடையே கட்டுமானத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், எல்லா உரிமையளித்தல்களும் பெறப்பட்டவுடன் மற்றும் பொது ஒப்பந்ததாரரிடமிருந்து எல்லா கட்டுமானத்துக்கு முன்னரான வழங்கப்படல்கள் பெறப்பட்டவுடன், கட்டுமான மேற்பார்வையாளர், கட்டுமானத்தைத் தொடங்கலாம் என்னும் ஆணையை அளிக்கிறார்;
urimaiyaalar mattrum pothu oppanthathaarar idaiye kattumaanathukkaana oppantham kaiyeluthaanavudan, ella urimaiyalithalkalum perappattavudan mattrum pothu oppanthathaararidamirunthu ella kattumaanathukku munnaraana vazhangappadalkal perappattavudan kattumaana merpaarvaiyaalar, kattumaanathai thodangalaam ennum aanaiyai alikiraar.
5,519
தண்டையாட்டு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஆறாவது கரணமாகும்.
thandaiyaattu enbadhu sivaperumaanin nootriyettuth thaandavangalul ondraagum. Bharathanaattiyatthil idamperugindra nootriyettu karannangalil idhu muppatthu aaraavadhu karannamaagum.
5,531
நாராயண ஐயர் இசையமைத்திருந்தார்.
Narayana Iyer isaiyamaitthirundhaar.
7,909
டேனியல் ஸ்கல்மேன் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்.
Daniel skullmen oru Amerikka yezhuththaalar mattrum paththirikaiyaalar.
8,374
காற்று புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல்
Kattru pugaatha idaththil pasuntheevanaththai pala vethiyal mattrangalukku utpaduththappattu pin kidaikkum theevanam oorukaay pul
1,647
எவைன் வான் திழ்சோயக்
Ewine van Dishoeck
598
வறண்ட தட்பவெப்ப நிலையும்.
varanda thatpaveppa nilaiyum.
2,671
கனு காந்தி, காந்திஜியின் தனி உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர்.
kanu gandhi, gandhijiyin thani vuthaviyaalargalil voruvaraga irunthavar.
9,208
மனை அமைவுப்படம் வரையும்போது, கட்டிடங்கள் சாலையில் இருந்து எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும், மனையின் எல்லைக்கும் கட்டிடங்களுக்கும் இடையிலான மிகக்குறைந்த தூரம், போன்ற சட்ட விதிகள் தொடர்பான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
Manai amaivuppadam varaiyumpothu, kattidangal saalaiyil irundhu yevvalavu thooraththil amaiyavendum, manaiyin yellaikkum kattidangalukkum idaiyilaana migakuraintha thooram, pondra satta vithigal thodarbaana amsangal kavanaththil kollappadum.
182
நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின்காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம்.
Neer alaikal, oli alaikal, kayiru alaikal, minkaantha alaikal ena alaikal iyarkaiyil mukkiya amsam.
223
இந்த காலக் கட்டத்தில் உலகின் பல்வேறு காலாச்சாரத்தை சேர்ந்த நூல்களும், தொன்மங்களும், வரலாறுகளும், புராணங்களும் அரபிக்கு மொழிபெயற்கப்பட்டன.
intha kaala kattathil ulagin palveru kalasaaraththai serntha noolgalum, thonmangalum, varalaarukalum, puraanangalum arabikku mozhipeyarkkappattana.