id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
4,393
விகிதமுறு எண்
vigidhamuru enn
1,796
அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ) எனப்பட்ட, நிலநீர் வாழிகள் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
Adhan parandha porulil (Sansu Lado) enappatta, nilaneer vaazhigal moonru utpirivugalaga pirikkappattullana.
9,467
காசிநாதன் முதலானோர் நடித்தார்கள்.
Kasinathan muthalaanor nadiththargal.
2,186
இது குனூ பொதுமக்கள் உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.
ithu Kunu pothumakkal urimathin keezh alikkapattullathu.
7,665
அது வாழும் சூழல். பொதுவாக, இதுவே மிக முக்கிய காரணியாக விளங்கும்.
Athu vaazhm soozhal. Pothuvaaga, ithuve miga mukkiya kaaraniyaaga vilangum.
6,647
காதலன் மயில் ஆடுவதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான்.
Kaathalan mayil aaduvathip paarththu maghizhnthukondiruindaan.
4,396
மேலும் கர்ணனின் விரோதி அருச்சுனனின் கடவுளான இந்திரனுக்கு, தனது பாதுகாப்பு கவசத்தை கொடுத்தது இந்த இடத்தில்தான் என்று கருதப்படுகிறது.
melum karnanin virodhi arjunanin kaduvulaana indhiranukku, thanadhu paadhugaapu kavasathai koduthadhu indha idathildhaan endru karudhappadugiradhu.
7,330
இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது.
Ivvoor moothoor pradesa seyalagap pirivukkutpattathu.
7,960
ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுண்டு.
Aarambaththil manidar ithu kaatchip pizhai yena ninaiththathundu.
8,696
பெனடிக்டின் பதக்கம் முதன் முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்கய் அணியப்பட்டது.
Benedictin pathakkam muthan muthalil punitha Benedictin paathukaavalukkaai aniyappattathu.
6,850
இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார்.
Raasarisi sanagar, arasavaiyil koodiyiruntha munivargalidam, brammakganaththai sariyaaga vilakkubavarukku aayiram pasukkalai thaanamaaga tharukiren yendraar.
1,241
அரக்கத்தன மான அதிகாரிகளின் தாக்குதலால் தலையில் காயங்கள் ஏற்பட்டு சுய நினைவிழந்தார் பைக்கோ.
arakkathana maana adhigarigalin thakkudhalal thalaiyil kayangal erpattu suya ninaivizhandhaar baikko.
2,058
3300 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது மற்றும் அதே காலகட்டத்தில் செங்கல் தள சாலைகள் இந்தியா|இந்தியத் துணைகண்டத்தின் சிந்து சமவெளி நாகரிகம்|நாகரிகத்தில் கட்டப்பட்டது.
3300 am aandil kattapattathu matrum athe kaalakattathil sengal thala saalaigal inthiyaa\inthiyath thunaikandathin sindhu samaveli naagarigam\naagarigathil kattapattadhu.
4,001
பெரிய உப்போடை
periya uppodai
2,918
அமைதிப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்,வடக்கு அயர்லாந்தில்,டவுன் மாவட்டத்தில்,கில்கீலுக்கு அருகில் மெளனே மலையில் அமைந்துள்ளது.
amaithipallathaakku neerthekkam,vadakku Irelandil,Down maanilathil,Gilgillukku arugil Mourne malaiyil amainthullathu.
3,547
இந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது சரியை காட்டும் வழி.
intha narpanbugalai kadaipidithu muthi peruvathu sariyay katum vali.
1,981
இதனால், தாவரங்கள் நிமிர்ந்து உறுதியாக நிற்க முடிகின்றது.
ithanaal, thaavarngal nimirnthu uruthiyaaga nirka mudiginrathu.
9,033
இதில் புலப்படும் நட்சத்திரம் F0 என்னும் நிறமாலையியல் வகுப்பிற்கு உரியதாகும்.
Ithil pulappadum natchaththiram F0 yennum niramalaiyiyal vaguppirku uriyathaagum.
476
பொருள் விளக்க அந்தாதியாகிய நிகண்டு நூலைக் கேட்ட மக்கள் தம் வினையிலிருந்து விடுபட இராசீச்சரக் கோவை என்னும் நூலைப் பாடினான்.
Porul vilakka anthaathiyaakiya nikandu noolai kaetta makkal tham vinaiyilirunthu vidupada raaseechchara kovai ennum noolai paadinaan.
9,647
இந்த சூழல் மண்டலங்கள் அறிவியலாளர்களுக்கு ஆய்வுக்களங்களாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு கடல் பாயும் கேளிக்கைக் களங்களாகவும் விளங்குகின்றன.
Intha soozal mandalangal ariviyalaalargalukku aayvukkalangalaagavum, suttrulaap payanigalukku kadal paayum kelikkaik kalangalaagavum vilangukinrana.
2,725
இணையத்தில் வீரகேசரி
inaiyaththil Virakeshari
7,302
மொத்த சேதத்தின் மதிப்பு 5.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
moththa sethaththin mathippu 5.5 billion dollargal yena mathippidappattullathu.
2,240
அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
avai ovvondrum irandu moonru kudam thaneerkollum.
4,440
கடற்கொள்ளை மற்றும் 1812 ஆம் ஆண்டுப் போர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று காரணமாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
kadarkollai matrum 1812 am andhup poorr agiya irandil ethenum onru karanamai irukalam ennak korappadugiradhu.
1,448
இம்முறையில் பீனால் போன்ற பொருள்கள் பாவிக்கப்படுவதில்லை.
Immuraiyil Phenol ponra porulgal paavikkappaduvadhillai.
9,768
தளக் கிடைப்படம்
Thalak kidaippadam
2,679
ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதி
Athmagur sattamantra thoguthi
7,127
அங்கு பவித்ராவின் தந்தை, மாமா, சித்துவை காதலிக்கும் குஜராத்தி பெண் ஆகிய தடைகளைத் தாண்டி சித்து பவித்ராவை கரம் பிடிக்கிறான்.
angu Pavithravin thanthai, mama, sitthuvai kaathalikkum Gujarathi pen aagiya thadaigalaith thaandi sitthu Pavithraavai karam pidikkiraan.
6,779
தஸ்னா நகராட்சி
Thasnaa nagaraatchi
1,658
ரஷ்ய-ஜப்பான் போர் ஆரம்பமாக இது காரணமானது.
Russia-Japan por aarambamaaga ithu kaaranamaanathu.
2,243
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1987, சென்னை காந்தளகம் பதிப்பகம்)
eezhathu Tamil ilakkiya valarchi (1987, Chennai kaanthalagam patipagam)
347
இரைச்சல் ஆற்றலை
Iraichal aatralai.
1,998
கேரளம் ,கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படும் இம்மரத்தின் பட்டையிலிருந்து வடியும் பாலிலிருந்து ரப்பர் தயாரிக்கப்படுகிறது .
Keralam, Karnatakam aagiya manilangalil valarkapadum immarathin pattailirundu vadiyum paalilirundu rubber thayaarikapadukiradu.
7,717
கார்களில் பொறிகளைக் கிளப்புவதற்குத் தேவைப்படும் தொடங்கு (Starter) அமைப்புகள், விளக்குகள், துடைப்புக் கருவிகள் (Wipers) என்பன மின்னியல் வகையைச் சார்ந்தவை.
Cargalil porigalaik kilappuvatharkuth thevaippadum thodangu (Starter) amaippugal, vilakkugal, thudaippuk karuvigal (Wipers) yenbana minniyal vagaiyach saarnthavai.
533
சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது
Sirantha asaivoota thiraippadaththirkkaaana academy viruthu
1,554
1988 இல் இந்தியாவுக்குத் திரும்பி டாட்டா அடிப்படை ஆய்வுக்கானா கழகத்தில் சேர்ந்தார்.
1988 il Indiavukkuth thirumbi Tata adippadai aaivukkaana kazhakaththil saernthaar.
6,105
அது அவரது காலகட்டங்களில் கிரேக்க கலாசாரத்தில் தவறானதுமில்லை
athu avarathu kaalakattangalil kirekka kalaacchaaraatthil thavanaanathumillai
5,027
அயோடினை அமோனியம் ஐதராக்சைடு கரைசலில் கரைத்து பிற அயோடேட்டுகள் தயாரிப்பது போல அமோனியம் அயோடேட்டைத் தயாரிக்க இயலாது.
ayodinai amoniyam aitharakside karaisalil karainthu pira ayodettugal thayarippathu pola amoniyam ayodettai thayaarikka yiyalaathu.
4,133
ஜான் ட்ரேஸ் பெல்ஜியத்தில் கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.
john teras belgiyathil kalvi keelvikallil sirantha oru kodumbathi piranthar.
367
கிஷோலய்
Kisholai
1,546
கற்புமணத்தில் அன்பு ஒத்துப்போவதில்லை.
karpumanathil anpu oththuppovathillaai.
5,939
1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1478 - ingilaanthin naangaam Edward mannanukku ethiraaga sathi seithathaagak kutram saattappatta avarathu moottha thamaiyan Clarence ilavarasar Georgeirku London gopuratthil maranathandanai niraivetrappattathu.
4,702
ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ924பி என அடையாளமிடப்பட்டு சில நாடுகளில் ரொட்டி தயாரித்தலில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
irooppiya ondriya enn I924B enna adaiyallamidapattu silla nadugalill rotti thayarippathil idhai payapaduginrargal.
9,522
மிஸ்ட்ரி மற்றும் பலர் எழுதிய நவீன நூல்கள் இந்திய இசை முறைக்கு கடுமையான அடிப்படையை அளிக்கின்றது.
Mystery mattrum palar yezhuthiya naveena noolagal indhiya isai muraikku kadumaiyaana adippdaiyai alikkindrathu.
4,362
அது கீரிப்பிள்ளையைப் போல் இருக்கும்.
adhu keerippillaiyai poll irukkum.
2,191
1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.
1944 aam andu Mangayarkarasi ennum thiraipadathirku muthanmuthal uraiyaadal ezhuthinaar.
4,441
முடியும்
mudiyum
5,431
இவருடைய மனைவி தெபோரா பேக்கரும் ஒரு நூலாசிரியர் ஆவார்.
ivarudaiya manaivi theporaa pekkarum oru noolaasiriyar aavaar.
7,156
இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும்.
ithu sudumannaalaana migap periya uruvamaagum.
5,412
மெத்தில் தொகுதிகளை ஆக்சிசனேற்றம் அடையவிடாமல் தவிர்த்து, வினையில் விளையும் நைட்ரோ சேர்மத்தை ஒடுக்கம் செய்தால் இந்த அனிலினைப் பெறலாம்
methil thogudhigalai oxygenettram adaiyavidaamal thavirtthu, vinaiyil vilayum nitro sermatthai odukkam seidhaal indha anilinaip peralaam
7,610
சேதுக்குடா
Sethukgudaa
2,976
சாய்வின் வாய்ப்பாட்டின் பகுதியின் மதிப்பு பூச்சியமாவதால் பின்னத்தின் மதிப்பைக் கணக்கிட முடியாது.
saivin vaipaattin paguthiyin mathippu poojiyamaavathaal binnathin mathippai kanakida mudiyathu.
5,585
லாஸ்ட் வாட்டர் பாயிண்ட் - கடைசியாக தண்ணீர் கிடைக்கும் இடம்
Last Water Point - kadaisiyaaga thanneer kidaikkum idam
9,805
அமெரிக்க 19 ஆம் காலாட்படையைப் பின்னேறச் செய்து மேற்கில் சிஞ்சுவைக் கைப்பற்றியதும் புசானை அடைதல் வடகொரியப்படைக்கு மேலும் எளியதாகியது.
Amerikka 19 aam kaalaatpadaiyaip pinnerach seithu merkil sinjuvaik kaippattriyathum pusaanai adaithal vadakoriyappadaikku melum yeliyathaakiyathu.
7,286
தி லியோனார்ட் லோபெட் ஷோ (டபிள்யூஎன்ஒய்சி)- ஒலி ஆவணக்களரி: "சுதந்திரம் பற்றி ஜார்ஜ் சொரெஸ்"
The liyonaard lopet show (WNYC)- oli aavanakkalari: "suthanthiram pattri George sores"
4,351
நர்மதா அணையின் எதிரில் 3.2 கிமீ தொலைவில் சாது பெட் தீவில் கட்டப்பட்டது.
narmadha anaiyin yedhiril 3.2 kimi tholaivil saadhu pet theevil kattapattadhu.
4,849
இது ஒரு முழுமையான மொழி.
idhu oru muzhumaiyana mozhi.
9,649
இக்கொள்கையின்படி நடத்தை எழுவத்துருக்கோ அல்லது நடத்தையின் போக்கில் ஏதோ மாற்றம் தோன்றுவதற்கோ அடிப்படையில் உந்துதல் சக்தி உள்ளது என படுகிறது.
Ikkolgaiyinpadi nadaththai yezhuvaththurukko allathu nadaththaiyin pokkil yetho maattram thondruvatharko adippadaiyil unthuthal sakthi ullathu yena padugirathu.
6,683
இருப்பினும் ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum onbathu A-thara thuduppaattap pottigalil kalanthu kondullaar.
6,485
குறு ஒளிர்வண்டம் எம்60-யூசிடி1 என்ற குறு ஒளிர்வண்டம் மீபெரும் கருந்துளையை தனது மையத்தில் கொண்டுள்ள மிகச்சிறிய விண்மீன் பேரடை என அறியப்பட்டுள்ளது.
kuru olirvandam M60-UCD1 yendra kuru olirvandam maaperum karuththukalai thanathu maiyaththil kondulla migachsiriya vinmeen peradai yena ariyappattullathu.
4,928
காதலுக்கு மரியாதை
kaadhalukku mariyaadhai
1,355
நியூட்டனின் வளையங்களின் விட்டம் இயல் எண்களின் வர்க்க மூலத்திற்கு நேர் விகிதத்தில் இருப்பதால் வளையங்களின் தடிமன் சிறிது சிறிதாக குறைகிறது.
Newtonin valaiyangalin vittam iyal engalin varga moolathirku ner vigidhathil iruppadhaal valaiyangalin thadiman siridhu siridhaaga kuraigiradhu.
1,943
இது, சமச்சீர், சமநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய செந்நெறிக் கட்டிடக்கலைக் கொள்கையான பியூக்ஸ் ஆர்ட்ஸ் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
ithu, samacheer, samanilai aagiyavatri adippadaiyaaga konda airoppiya sennerik kattidakkalaik kolgaiyaana piyooks aarts kolgaigalin adippadaiyil vadivamaikkapattathu.
1,062
வெம்பள்ளி
Vempalli
7,282
எமனைப் போன்ற தோற்றம் உடையவள்; நெருப்புச் சொரியும் கண்கள் உடையவள்.
yemanai pondra thottram udaiyaval; neruppuch soriyum kangal udaiyaval.
832
சாம்- ஹிட்மேனாக
Sam- hitmanaaga.
9,424
• தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்கவும், தொலை தொடர்புத் துறையிலும் மின்னாற்றல் பயன்படுகிறது.
• Thozhirsaalaigalil iyanthirangalai iyakkavum, tholai thodarbuth thuraiyilum minnaattral payanpadugirathu.
8,543
1972 ஆம் ஆண்டு வெளியான ஹிக்கி & பொக்ஸ் என்ற குடும்பத் திரைப்படத்தில் பில் கொஸ்பி, றொபர்ட் கல்ப் ஆகிய நடிகர்களுடன் அலனும் நடித்தார்.
1972 aam aandu veliyaana Hikki & poks yendra kudumba thiraippadaththil Bill kospi, Hebaart kalp aagiya nadigargaludan Alanum nadiththaar.
3,401
ஆஸ்திரியா
austhiriya
9,639
இலாசு கலிபோர்னியாவின் கிழக்கு எல்லை முறையாக வரையறுக்கப்படாததால் அனைத்து வரைபடங்களும் ஒரே மாதிரியான எல்லையை காட்டவில்லை. .
Lasu Californiayaavin kizhakku yellai muraiyaaga varaiyarukkappadaathathaal anaiththu varaipadangalum ore maathiriyaana yellaiyai kaattavillai. .
1,390
'இளம் பெண்' என்பது பதின்ம பருவத்திற்கு மேலுள்ள(அரிவை, தெரிவை) மகளிரை குறிக்கும்.
ilam pen' enbadhu padhinma paruvathirku melulla(arivai, therivai) magalirai kurikkum.
6,094
இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது.
ithanpadi puthiya naatkaattiyil 11 naatgalai athu izhanthathu.
7,373
துணை சாகாரா பாலைவனத்தில் மக்கள் தொகை பெருகிய போதுதான் பஹாய் நம்பிக்கை உருவாயிற்று .
Thunai sahara paalaivanaththil makkal thokai perugiya pothuthaan pahaay nambikkai uruvaayittru .
8,263
2003: விமானக் குண்டுவீச்சினால் நிகழந்த ஆலயத் தகர்ப்பின் 10வது ஆண்டை நினைவு கூரும் முகமாக, முதலாவது குண்டு விழுந்து கட்டத்தின் கிழக்குப் பக்க பகுதி நொருங்கி, ஒன்பது பேர் பலியான இடத்தில் அருள்கலாநிதி அ.
2003: vimaana kunduveechchinaal nigazhntha aalayath thakarppin 10vathu aandai ninaivu koorum mugamaaga, muthalaavathu kundu vizhunthu kattaththin kizhakkup pakka paguthi norungi, onpathu per baliyaana idaththil arulkalaanithi A.
5,859
எலைன் எம். சாடிலர்
Eline M. Sadler
8,982
தெல்லிப்பளை, சுன்னாகம், உடுவில் ஆகிய இடங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
• ivai naangaam thirumuraigalileye miguthiyaaga idam pettrullana.
5,650
19 ஜூன் 2000 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புரோசர்கள் ஏஎம்டி அத்லோன் ரக புரோசசர்கள் மற்றும் இதன் போட்டியாளர்களான இண்டெல் பெண்டியம், செலிரோன் ரக புரோசர்களுக்கு ஓர் மாற்றீடாக அறிமுகம் செய்யப்பட்டது.
19 joon 2000 il arimugappadutthappatta processorgal AMD adhelon raga processorgal matrum ithan pottiyaalargalaana Intel Pentium, Celeron raga processorgalukku oru maatreedaaga arimugam seiyappattadhu.
2,468
ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.
aanmaa, pirammam, ulagin thorram, iyarkai parriya vilakkanggalai upan-itathanggal kuuruginrana.
9,232
பமேளா எல். கே
Pmelaa l. ke
2,831
டூரட் நோய்க்கூட்டறிகுறி உடையோரில் 15 விழுக்காட்டினரிடம் இது காணப்படும்.
toorat noikkoottarikuri udaiyoril 15 vizhukkadinaridam idhu kaanappadum.
5,495
இது அரூர்பட்டி ஊராட்சியினுள் அமைந்துள்ளது.
idhu Aaroorpatti ooraatchiyinul amaindhulladhu.
1,889
முகமது சுல்தான் (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார்.
Muhamad sulthaan (pi:1941) malasiyaavil ezhuththaalargalul oruvaraavaar.
3,125
முகலாயர்கள் காலத்தில் இந்த உணவு இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் அறிமுகமானது.
mugalayargal kaalathil intha unavu indiavilum therku aasiyavilum arimugamanathu.
8,235
டோல்கீன் மொழிகள் மீதும் மொழியறிவியல் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
Dolkeen mozhigal meethum mozhiyariviyal meethum athiga naattam kondirunthaar.
7,522
முத்து
Muthu
2,397
தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
thodarnthu poraattanggal, penkal amaippukal thonrina.
7,898
இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது.
Intha aaru thaan Alexandarin kizhakku thisaiyin yellaiyaaga irundhathu.
1,910
இவர் பெருமுயற்சி எடுத்து முறையான பாலம் ஒன்றினை அங்கு கட்டி பொதுமக்களின் துயர் துடைத்தார்.
ivar perumuyarch eduththu muraiyaana paalam onrinai angu kati pothumakkalin thuyar thudaiththaar.
6,687
இவனைக் கண்டு புலவர் பாடுகிறார்.
Ivanai kandu pulavar paadugiraar.
8,447
ஏரியும் அவர் மனைவியும் இறந்த குழந்தைகளும்சுஃபோக்கில் உள்ளபிளேஃபோர்டு மேரி திருச்சவையில் அடக்கம் ச்ய்யப்பட்டுள்ளனர்.
eriyum avar manaiviyum irantha kuzhanthaigalum Suphokil ulla PlayFord Mary thirucchavaiyil adakkam seiyappattullanar.
6,333
ஒன்று அல்லது பல கூட்டுச்சிற்றினங்களைக் கொண்ட.
ondru allathu pala koottuchchittrinangalaik konda.
9,226
பின்னர் தன்னாட்சி நிதி நிறுவனமாக இயங்கும்.
Pinnar thanaatchi nithi niruvanamaag iyangum.
3,529
அறநெறிப் பாடசாலை என்பது வாழ்க்கைக்கான நல்லறத்தைப் போதிக்கும் வகையிலான இந்துநெறி சார்ந்த அறவொழுக்கங்களைப் போதிக்கும் பாடசாலைகள் ஆகும்.
araneri padasaalai enbathu valkaikana nalarathai pothikkum vagaiyilaana hinduneri saarntha aravolukkangalai pothikkum padagasaalaigal aagum.
7,518
தற்காலத்தில், சமூகவியலாளர்கள், தலைமுறை இடைவெளியை "நிறுவனமய வயது அடிப்படையிலான பிரிவாக்கம்" எனக் குறிப்பிடுகின்றனர்.
Tharkaalaththil, samoogaviyalaalargal, thalimurai idaiveliyai "niruvanamaya vayathu adippadaiyilaana pirivaakkam" yenak kurippidukindranar.
4,142
இவர் பிற்காலத்தில் கோலங்ஸ் மற்றும் ஓரியானுக்கு மாறுதல் பெற்றார்.
ivar pirrkallathil koolangs matrum ooriyunikku maruthal peirraar.
836
அடர்த்தியானது மாறுவதாகக் கொண்டால் அது அமுக்கக் காற்றியக்கவியல் புதிர் என அழைக்கப்படும்.
Adarththiyaanathu maaruvathaaka kondaal athu amukka kaaatriyakkaviyal puthir ena azhaikkappadum.
1,406
இரண்டாம் எத்தியோ-இத்தாலியப் போரின்போது அவரது தந்தை கொல்லப்பட்டார்.
Irandaam Ethio-Ithaaliyap porinpodhu avaradhu thandhai kollappattaar.
7,184
இத் தொண்டு அடுத்த 40 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது.
ith thondu aduttha 40 aandugal thodarnthu nadaipetrathu.
8,218
வைரம் பாய்ந்த கல்போன்ற நெஞ்சுடையவள்.
vairam paayntha kalpondra nenjudaiyaval.
6,245
காற்று மெல்லோட்டின் வடிவத்தின் காரணமாகவே நியூட்டனின் வளையங்கள் தோன்றுகின்றன; அவற்றின் வடிவத்தை மாற்றினால் நியூட்டனின் வளையங்கள் தோன்றுவதில்லை.
kaattru mellottin vadivaththin kaaranamaagave newtonin valaiyangal thondrukindarana, avattrin vadivaththai maattrinaal newtonin valaiyangal thondruvathillai.