id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
4,901 | சாரா டி. முகோபாத்தியாய் | Sara T. Mugobathiyaai |
4,503 | திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. | tiripathartha ropadhi dasakariya akaval ennum nool 16 am noorrandhil thondriyadhu. |
741 | சைப்பிரசைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று இசுக்கொட்லாந்து அருகே மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். (ஏபி) | Saippirasai saerntha sarakku kappal ondru isukkotlaanthu arukae moozhkiyathil 8 paer uyirizhanthanar. (AB) |
5,631 | தென்னாப்பிரிக்காவின் ஏ பி டி வில்லியர்ஸ் ஒருநாள் துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக விளையாடி 31 பந்துகளில் 100 ஓட்டங்களை எடுத்து வரலாற்றில் மிக விரைவான ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். | thennaappirikkaavin A B De Villiers orunaal thuduppaattatthil merkinthiya anigalukku ethiraaga vilaiyaadi 31 panthugalil 100 ottangalai edutthu varalaatril miga viraivaana ottangalai eduttha veerar endra saadhanaiyai padaitthaar. |
1,661 | புகையிலை இங்கு பெரும்பாலும் பயிரிடப்படுகின்றது. | pugaiyilai ingu paerumpaalum payiridappadukinrathu. |
166 | இன்று கிறித்தவம் பரவலாக உள்ள தெற்கு, வடக்குப் பகுதிகளிலும் கூட இவை நிலவுகின்றன. | Indru kiriththavam paravalaaga ulla therku vadakkup paguthikalilum kooda ivai nilavukindrana. |
9,669 | திருவண்ணாமலையிலிருந்த ஓர் ஆல மரத்தில் ஊஞ்சல் கட்டி இவர் தவம் இருந்தார் எனச் சிலர் கூறுகின்றனர். | Thiruvannamalaiyilirunthu or aala maraththil oonjal katti ivar thavam irundhaar yenach silar koorukinranar. |
2,719 | வசதிகள் | vasathigal |
5,229 | நியூயார்க் நகரத்திற்கருகிலுள்ள மன்காட்டனில் இருக்கும் 307 இரண்டாவது அவென்யூ, லையிங்-இன் மருத்துவமனையில் ஒரு யூத குடும்பத்தில் குப்ரிக் பிறந்தார் . | Newyork nagaratthirkarukilulla Mankattanil irukkum 307 irandaavadhu avenue, lieying-in marutthuvamanayil oru yudha kudumbhatthil Kubrik pirandhaar. |
6,337 | இதனால் வெவ்வேறு வகையான கற்றல் சூழல்கள் தோன்றின. | Ithanaal vevveru vagaiyaana kattral soozhalgal thondrina. |
8,388 | இங்கிரிடு கிரோயெனவெல்டு | Inkiridu kiroyenaveldu |
1,757 | 1949 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். | 1949 thodakkam ivar Malaysia Tamil ilakkiyaththuraiyil eedupattuvarukinraar. |
8,172 | ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. | Oore avan solvathaik ketkirathu. |
3,624 | ஹனபி | Hanabi |
9,755 | அப்போது அவர் வடக்கு ஆக்ஸ்போர்டில் உள்ள 20, நார்த்மூர் சாலை என்ற முகவரியில் வசித்து வந்தார். | Appothu avar vadakku oxfordil ulla 20, northmoor saalai yendra mugavariyil vasiththu vanthaar. |
314 | இது, தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களைப் போன்ற அளவுக்கு வெண்ணிறமாகவும், வேறு பல அம்சங்களில் சிறந்ததாகவும் இருந்ததால் 19 ஆம் நூற்றாண்டில் தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களுக்குப் பதில் இதன் பயன்பாடு அதிகரித்தது. | Ithu thakara-munukkamoottiya matpaandangkalai poandra alavukku venniramaagavum, veeru pala amsangkalil siranthathaaakavum irunthathaal 19 aam nootraandil thakara-minukkamoottiya matpaandangkalukku pathil ithan payanpaadu athikariththathu. |
880 | இவர் ராமையா, தங்கம் தம்பதியருக்கு பிறந்த 6 மகன்களின் மூத்தவர். | Ivar ramaiah, thangkam thambathiyarukku pirantha 6 makankalin mooththavar. |
1,150 | சூரியன் துலா மாதத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சந்திரனை சந்திக்கும் அமாவாசை நாளில் லக்ஷ்மியை ஆராதனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என நம்பபடுகிறது. | Sooriyan thula madhathil sanjarikkum velaiyil sandhiranai sandhikkum amaavasai naalil lakshmiyai aaradhanai seidhaal anaithu nalangalum kidaikkum ena nambappadugiradhu. |
5,645 | இது, "பால் குறும்பா", "ஹால் குறும்பா", போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. | ithu, "paal kurumbaa", "haal kurumbaa", pondra peyargalaalum azhaikkappadugiradhu. |
3,881 | யாழ்ப்பாணக் குடாநாடு | yaalpaana kudanaadu |
6,155 | 1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. | 1955. september 26 andru bermudaavin therke atlaantik paguthiyil oru sogusu padagu kattuppaatillaamal sendru kondirunthathu kandariyappattathu. |
9,671 | ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. | Anaalum pathilukku yevarum niyamikkappadavillai. |
2,314 | வானூர்தி நிலையங்கள், வான் இயக்கங்களின் அமைப்புகள் உட்பட | vaanoorthi nilaiyangal, vaan iyakkangal amaippugal utpada |
3,785 | எஸ்ஈசி தாக்கல்களில் ஜார்ஜ் சொரெஸ் | SEC thakkalgalil George Soros |
6,709 | சிங்கப்பூரிலும் சில கெலோங்குகளைக் காண முடியுமாயினும், நகராக்கத்தினால் இவை இப்போது மிகவும் அருகிவிட்டன. | Sigappoorilum sila kelongugalai kaana mudiyumaayinum, nagaraakkaththinaal ivai ippothu migavum arugivittana. |
8,440 | கணினி அறிவியல் மற்றும் பொறியியல் | kanini arivviyal matrum poriyiyal |
8,867 | இந்த யோசனை சீன நிலத்தில் அதிகாரப்பூர்வமற்ற விளையாட்டு நக்கிஸுக்கு நகலெடுத்தது, இது பிரபலமான சோனிக் ஹெட்ஜ்ஹாக் உரிமத்திலிருந்து பெறப்பட்ட கிராபிக்ஸ் பயன்படுத்துகிறது. | intha yosanai seena nilatthil athigaarappoorvamatra vilaiyaattu nakkeesukku nagaledutthathu, ithu prabalamaana Sonic Hedgehog urimatthilirunthu perappatta Graphics payanpadutthugirathu. |
1,078 | எந்தவொரு இரண்டு சார்புகளும் ஒன்றுக்கு ஒன்றுக்கு உள்ளீடுகளை சேர்ப்பதன் மூலம் சேர்க்கலாம். | endhavoru irandu saarpugalum ondrukku ondrukku ullidugalai serpadhan moolam serkalam. |
4,151 | ஒருவர் மீது ஒருவர் அலெக்ஸாண்டரிடம் இதை புகராகவே அளித்திருந்தனர். | oruvar meedhu oruvar alexanderyidam ithai pogaragave allithirudhanr. |
4,427 | இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை. | idhu oru maramvaar, pazhandhinnip paravai. |
2,463 | நின்னை அடையும் பேறு பெற்றவரின் தோளை அணைத்துவந்த உன்னைத் தழுவமாட்டேன். | ninnai ataiyum peru perravarin tholai anaiththuvantha unnaith thazuvamaatten. |
1,256 | புராண இதிகாசமான இராமாயணத்தில் இராவணன் சீதையை கடத்தி இலங்கையில் சிறைவைத்தபோது சீதாவைத் தேடி அனுமன் புறப்பட்டு மகேந்திர கிரி மலையின் மேல் இருந்து இலங்கை நோக்கி வான்வழியாக சென்றுள்ளார். | Puraana idhikaasamana iraamayanathil iravanan seethaiyai kadathi ilangaiyil siraivaithapodhu seethaavaith thedi anuman purappattu magendhira giri malaiyin mel irundhu ilangai nokki vaanvazhiyaaga senrullaar. |
4,216 | வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். | vattukottai yaazhpaanak kalloori, thirunelveli paramesuvaraa kalloori aagiyavatril kalvi katru, pinnar ilangai sattak kallooriyil payindru pattam petraar. |
3,209 | மேலும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமக்குள் கருத்துக்களினை பரிமாறிக் கொண்டு தமது பாடரீதியான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளக் கூடிய வசதியும் உள்ளது. | melum paadasaalai matrum palgalaikalakangalai serntha manavargal thamakkul karuthukkalinai parimatri kondu thamathu paadareethiyana santhekangalai theerthu kolla koodiya vasathium ullathu. |
6,011 | டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி | D.N.A. koozhma minpulath thoolnagarchi |
6,821 | கவிதை எப்போதும் அறத்தின் பக்கமே நிற்கும் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது. | Kavithai yepothum araththin pakkame nirkum yendra nambikkaiyaiyum kaattugirathu. |
2,887 | எந்தவொரு அணியையும் அதன் நிரைகளயும் நிரல்களையும் கட்டங்களாகப் பிரிக்கும் விதங்களால் அவ்வணியை வெவ்வேறு கட்ட அணிகளாகக் கொள்ளமுடியும். | Yenthavoru aniyaiyum athan niraigalayum niralgalaiyum kattangalaga pirikkum vithangalaal avvaniyai vevveru katta anigalaaga kollamudiyum. |
2,416 | தேநீர் தோல் புற்று நோய் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. | theneer thol purru noy varaamal thatuppathaagavum aayvukal therivigginrana. |
277 | பால்கன் குடா | palkan kudaa |
5,729 | 1970 களின் பிற்பகுதியில் ஒரு இளம் இயக்குநர் ஞானசேகரன் (சேரன்) இக்கதையைத் திரைப்படமாக்கத் தொடங்கி அது பாதியிலேயே நின்று போகிறது. | 1970 galin pirpagudhiyil oru ilam iyakkunar gnaanasekaran (seran) ikkadhaiyaith thiraippadamaakkath thodangi adhu paadhiyileye nindru pogiradhu. |
5,549 | போ-யூவின் உடல்நலக் குறைவு அதிகரித்து, மரணத் தருவாயில் இருந்தான். | Bo-Yuvin udalnalak kuraivu adhigarithu, maranath tharuvaayil irunthaan. |
6,718 | அவரது தந்தை ஆர்த்தர் ஒரு வங்கி மேலாளர். | Avarathu thanthai aarththar oru vangi melaalar. |
6,785 | காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திய வித்வான் சபாபதி முதலியார் செய்தது, | Kaancheepuram pachaiyappa muthaliyaar kalvichsaalaiyil thamizhth thalaimaip pulamai nadaththiya vithvaan Sabapathy muthaliyaar seithathu, |
8,444 | குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும். | kuzhanthai pirakkumpothe inthap parkal muthirchiyadaiyaatha nilaiyil thaadai elumbugalinul pothinthirukkum. |
9,603 | கர்டிஸ் வடிவமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் பார்ஸன்ஸ் உடையதையோ அல்லது டி லாவன் உடையதையோ காட்டிலும் குறைவானதாக இருக்கிறது, ஆனால் இதனை குறைந்த வேகங்கள் மற்றும் குறைந்த அழுத்தங்களிலான வெற்றிகரமான செயல்பாடு உட்பட மிகவும் பரந்த அளவிற்கான வேகத்தின் வழியாக திருப்திகரமான முறையில் செயல்படுத்த முடியும், இது இதனை கப்பலின் மின்சக்தி அமைப்புக்களில் பயன்படுத்த ஏதுவானதாக்குகிறது. | Curtis vadivamaippin ottumoththa seyalthiran paarsans udaiyathaiyo allathu D lavon udaiyathaiyo kaattilum kuraivaanthaaga irukkirathu, aanaal ithanai kuraintha vegangal matrum kuraintha azhutthangalilaana Vettrigaramaana seyalpaadu utpada migavum parantha alavirkaana vegaththin vazhiyaaga thirupthigaramaana muraiyil seyalpaduththa mudiyum, ithu ithanai kappalin minsakthi amaippugalil payanpaduththa yethuvaanathakkugirathu. |
722 | குமாரபுரம் | Kumaarapuram. |
5,385 | இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலைநகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. | ilangai naadaalumandrak kattadam 1977 aam aandugallukkup pinnar kotte nirvaagath thalainagaramaaga aakkappatta pinnar ange amaikkappattadhu. |
6,120 | கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும். | keezhvayitrup paguthiyil massage seivathaal jeerana mandalam thoondappattu kazhivugal nangu veliyerum. Kalleeralin aatral athigarikkum. |
9,549 | இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பட்டிங்டன் 2 திரைப்படத்தில் நடித்தார். | Intha padaththin vetttriyaith thodarnthu athan irandaam paagamaana padington 2 thiraippadaththil nadiththaar. |
3,356 | டிபாய் வட்டம் | teapaai vattam. |
1,718 | இந்த நினைவகமானது அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. | intha ninaivagamaanathu arasiyalamaippuch sattap puththaga vadivil vadivamaikkappattu, piramaandamaaga kattappattullathu. |
4,556 | இலையை உலர்த்தி தூள் செய்து இலைச்சாற்றுடன் கலந்து தர காய்ச்சல் போகும். | illaiyai ullarthi dhool seidhu illaisatrudan kalandhu tara kaichal poogum. |
7,616 | இதனால் கடத்தி ஆர். | Ithanaal kadaththi aar. |
4,858 | எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். | enjiya vaazhnaalai samudhaaya panikaaga arpanithaar. |
2,154 | இங்கு பன்னிரண்டு தொகுதிகளில் தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. | ingu pannirandu thoguthigalil tholporutkal kaatchipaduthappatullathu. |
5,725 | அதேபோல் ஏவப்பட்ட எறிகணை இலக்கில் மோதுகையில் அதிலுள்ள உயர்சக்த வெடிமருந்து வெடிக்க வேண்டும். | adhepol yevappatta erikanai ilakkil modhugaiyil adhililulla uyarsakthi vedimarundhu vedikka vendum. |
7,701 | இலக்கினத்திற்கேற்ப வீட்டு வாசல் என்பது, இந்துக்களின் பண்பாட்டில், வீடுகளை அமைக்கும்போது வீட்டுத் தலைவரின் இலக்கினத்துக்கு ஏற்ப வீட்டின் வாசலைக் குறிப்பிட்ட திசைகளை நோக்கி அமைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. | Ilakkinaththirkerpa veetu vaasal yenpathu, indhukkalin panapattil, veedugalai amaikkumpothu veettuth thalivarin ilakkinaththukku yerpa veetin vaasalaik kurippitta thisaigalai nokki amaikkum nadaimuraiyaik kurikkirathu. |
6,653 | அதன்படி முதல் முறையிலான ஸ்வீட்ஹார்ட் எனும் பொருளினைக் குறிப்பது 1648 ஆம் ஆண்டாகும். | Athanpadi muthal muraiyilaana sweetheart yenum porulinaik kurippathu 1648 aam aandaagum. |
8,602 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
8,064 | இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர். | E.Pa.Tha. Mandraththaal aanduthorum veliyidappadum aaiyvuk kovai noolgalin pathippaasiriyar. |
6,730 | பிரிவினையும் பின் நிகழ்வுகளும் என்ற பெயரில் தம் நினைவுகளைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார். | Pirivinaiyum pin nigazhvugalum yendra peyaril tham ninaivugalaith thoguththu oru nool yezhuthinaar. |
8,187 | கெல்லி குரூசு | kelli kurusu |
8,274 | இதனை பல்கேரிய கால்பந்து ஒன்றியம் மேலாண்மை செய்கிறது. | Ithanai palkeriya kaalpanthu ondriyam mellaanmai seigirathu. |
1,651 | அண்டக் கதிர்களை(Cosmic rays) விலக்கி உயிரினங்களைக் காக்கும் புவி காந்தப்புலத்திற்குக் காரணமாக இருப்பது பூமியில் உள்ள உருகிய குழம்பாக இருக்கும் இரும்பும் நிக்கலும் ஆகும். | andak kathirkalai(Cosmic rays) vilakki uyirinangalaik kaakkum puvi kaanthappulaththirkkuk kaaranamaaga iruppathu boomiyil ulla urugiya kuzhambaaga irukkum irumbum nikkalum aagum. |
4,117 | இது ஸ்டாஃப் இசைகுறிப்பு முறை போன்று உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறனை வழங்குகின்றது. | edhu staff isaikurippu murai ponru udanadiyagakaip purindhukolum thiranai vazhaingugiradhu. |
4,013 | கர்ப்போட்டம் என்பது மார்கழி மாதத்தில் சூரியன் இராசிச் சக்கரத்தில் உத்தராடம் நட்சத்திரத்தை கடக்கும் காலம் ஆகும். | karpottam yeanbadhu maargazhi maadhathil sooriyan irasi sakkarathil utharaadam natchathirathai kadakkum kaalam aagum. |
8,506 | இந்தத் தேவைகளுக்காக விலங்குகள் இயற்கையான உருமறைப்பினை மேற்கொள்கின்றன. | Inthath thevaigalukkaaga vilangugal iyarkaiyaana urmaraippinai merkolkindrana. |
830 | போதுமான அளவு அடர்த்தியாக இருக்கும் போது, அல்லது போதுமான உலர் தட்பவெப்ப நிலையில், இந்த செயல்முறை இறுதியில் புரையோடின் தாவரத்தின் மரணம் மற்றும் மரணத்தின் விளைவாக விளைகிறது. | Poethumaana alavu adarththiyaaka irukkum poethu, allathu poethumaana ular tharpaveppa nilaiyil, intha seyalmurai iruthiyil puraiyodin thaavaraththin maranam matrum maraanaththin vilaivaaga vilaikirathu. |
1,027 | தருமர் விரிஸ்வகேது அத்தினாபுரத்தின் அரசனாக அறிவித்தார். | Tharumar virisvakedhu Athnapurathin arasanaaga arivithaar. |
2,692 | வரலாற்றாசிரியரும் & பெர்முடா முக்கோண ஆராய்ச்சியாளருமான கியான் குவாசரின் இணையதளம் | varalatrasiriyarum & Bermuda mukkona aarraichiyaalarumaana Gian Quasarin inaiyathalam |
5,258 | மருத்துவப் பாடப் புத்தகங்களிலும் இது குறிப்பிடப்பட்டது. | marutthuvap paadap putthagangalilum idhu kurippittadhu. |
2,066 | கோதைத்தீவு | kothaitheevu |
8,514 | இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது. | itthuraiyil vazhangappadum mathippumikka viruthigalil ithu ondraaga pothuvaagak karuthappadugirathu. |
9,061 | சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரத்தில் அமைந்துள்ளது. | Savuthri saran sing pannaattu vaanoorthi nilaiyam , inthiya maanilamaana uthrap pradesaththin lucknow nagaraththil amainthullathu. |
4,035 | வில்லியம் மேரி பிட் நீ பால்டுவின் எனும் பணக்கார விதவையை 1788இல் மணம் செய்ததும் அண்ணன்-தங்கை உறவு விரிசல் கண்டது. | William Mary Pete nee paalduvin yenum panakkaara vidhavaiyai 1788il manam seidhadhum annan-thangai uravu virisal kandadhu. |
8,780 | இவர் எழுதிய "விளையாட்டுகள் அன்றும் இன்றும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. | Ivar yezhuthiya "vilaiyattukal andrum indrum" yenum nool thamizhnaadu arasin thamizh valarchchith thuraiyin 2004 aam aandukkaana sirantha noolgalil vilaiyaattu yenum vagaippattil parisu pettrukkirathu. |
3,956 | இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். | ivar albert malaisigaram yendra thoguthiyin naadaalumandra vurupinaraaga thernthedukkapattullaar. |
6,370 | இப்படத்தின் படப்பிடிப்பானது இலக்னோ மற்றும் ரேபரேலியில் துவங்கியது. அதையடுத்த வந்த மாதங்களில் உத்திரப்பிரதேசத்தில் நீண்டகாலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. | Ippadaththin padappidippaanathu Lucknow matrum Rebareliyil thuvangiyathu. Athaiyaduttha vantha maathangalil utthirapprathesatthil neendakaalam padappidippu nadatthappattathu. |
3,579 | மொழித்திறன், கணிதத்திறன், இசைத்திறன், தர்க்கத்திறன், உணர் மனத்திறன், தொடு உணர் திறன், பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன், தன்னை அறிதல், இயற்கையை அறிதல், ஆன்மீக அறிவு ஆகிய பத்து திறன்களில் ஒன்றிலோ அல்லது சிலவற்றிலோ ஒருவருடைய நுண்ணறிவு அதிக அளவு இருக்கலாம். | molithiran, kanithathiran, isaithiran, thargathiran, unar manathiran, thodu unar thiran, pirarodu thodarbu kollum thiran, thannai arithal, iyarkaiay arithal, aanmeega arivu aagiya pathu thirangalil onrilo allathu silavatrilo oruvarudaiya nunarivu athiga alavu irukkalaam. |
5,260 | பிணையங்கள் மற்றும் பரிவர்தனை அணைக்குழு நிதி மோசடியில் ஈடுப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. | pinnaiyangal mattrum parivarthanai annaikuzhu nidhi mosadiyil eeduppatta niruvanangallukku azhuttham kodutthu varugindradhu. |
8,363 | ஆனால் பிசான்சியப் பேரரசு காலத்தில் கிறித்தவக் கலை அதிகமாக கருத்துரு வகையில் அமையலாயிற்று. | Anaal pisansiya perarasu kalaththil kiriththavak kalai athigamaga karuththuru vagaiyil amaiyalaayittru. |
6,588 | இது பறப்பதற்கு விரும்பாமல், பயிர்களுக்கிடையே ஓடி ஒழிந்து கொள்வதால், காண்பதற்கு அரிதாகிறது. | Ithu parappatharku virumbaamal, payirgalukkidaiye odi ozhinthu kolvathaal, kaanpatharku arithaagirathu. |
9,583 | கற்பகம் மனநிலை பாதிக்கப்படுகிறாள். | Karpagam mananilai paathikkappadugiraal. |
7,773 | அங்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். | Angu palveru arputhangalai nikazhththinaar. |
1,511 | ஆழ்வார்களில் தலை சிறந்தவரான நம்மாழ்வார் அவர்கள் ஆதிகேசவசுவாமியைப் புகழ்ந்து 11 பாசுரங்களை இயற்றியுள்ளார். | aaḻvaarglil thalai sirandhvaraana nammaaḻvaar avargal aathigaesavasuvaamiyaip pugzhaḻndhu 11 paasuranglai iyarriyullaaar. |
8,335 | மேலும் அந்நகரில் நடைபெற்ற பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் மரியாதைக்குரிய விருந்தினராகக் கலந்து கொண்டார். | melum annagaril nadaipetra pala vilaiyaattu nigazchigalil mariyaathaikkuriya virunthinaraagak kalanthu kondaar. |
6,830 | கயிறு உண்மையில் முடிச்சிடப்படாததால் இடவியலில் இது ஒரு முடிச்சிலி எனச் சொல்லப்படுகிறது. | Kayiru unmaiyil mudichchidappdaaththaal idaviyalil ithu oru mudichchili yenach sollappadugirathu. |
1,842 | உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட இராமசாமி, சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார். | Ulagin maaperum suyasinthanaiyaalarum, urudhiyana paguththarivuch chirpi ena anaivaraalum potrappatta Eramasamy, sigichai palaninri December 24, 1973 anru thanadhu 94 aam vayadhil iyarkai eydhinaar. |
1,629 | அதன் பின்னர் சனியின் ஏழு செயற்கைக்கோள்கள் கண்டறியப்பட்ட பின் ஜான் ஹெர்ச்செல் (சனியின் வேறு இரு கோள்களை கண்டறிந்தவர்) 1847 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தில் டைட்டன் என்ற பெயரை முதன் முதலாக பயன்படுத்தினார். | athan pinnar saniyin aezhu seyarkaikkolgal kandariyappatta pin John Herschel (saniyin vaeru iru kolgalai kandarinthavar) 1847 aam aandu vaeliyitta puththakaththil Titan endra paeyarai muthan muthalaaga payanpaduththinaar. |
5,771 | மக்களிடையே பொது ஒழுக்கமின்மை போன்றவை ஆகும். | makkalidaiye pothu ozhukkaminmai pondravai aagum. |
169 | அதன் தலைவர் சாரணரிடம் சாவக நோன்பிகள் அறம் கேட்பது வழக்கம். | Athan thalaivar saaranaridam saavaka noonbikal aram keetpathu vazhakkam. |
49 | இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. | imaya malaithodar, china-india ellaiyil ullathu. |
4,084 | குறைவான தீப்பற்று நிலை மற்றும் அதிக ஆவியாகும் தன்மை கொண்டிருக்கும் இது, பெட்ரோல் மற்றும் டீசல் எந்திரங்களுக்குத் தேவையான பெட்ரோலிய வடிநீர்மங்களுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப எரியூட்டு திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. | kuraivaana theeppatru nilai mattrum adhiga aaviyaagum thanmai kondirukkum idhu, petrol mattrum diesel yendhirangalukkuth thavaiyaana petroliya vadineermangaludan indaikkappattu aaramba yeriyoot thiravamaagap payanpaduthappadugiradhu. |
6,654 | இவை மீன்பிடித் தேவைகளுக்காக மீனவர்களினால் கட்டப்படுகின்றன. | ivai meenpidith thevaigalukkaaga meenavarkalinaal kattappadukindrana. |
3,936 | இதற்கு உதாரணமாக புதன் கோளின் சுற்றுப் பாதையிலும் இரட்டை மீயொளிர் விண்மீன்களின் சுற்றுப்பாதைகளிலும் உள்ள தன்மைகளை கணிப்பதில் உள்ள பிழைகளைக் கூறலாம். | itharkku vuthaaranamaaga puthan kolin suttru paadhaiyilum irattai meeyolir vinmeengalin suttrupaadhaigalilum vulla thanmaigalai kanipathil vulla pilaigalai kooralaam. |
4,583 | புளோரிடாவின் டேடோனா கடற்கரையில் 1937 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்து நூற்றுக்கணக்கானோர் பார்க்க நிகழ்ந்ததாக கூறப்பட்டது; ஆனால் உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்தால் அப்படி எதுவுமேயில்லை. | piloridavin tetona kadarkaraiyil 1937 aam aandu oru vimaana vibathu nootrukanakaanor paarka nigazhndhadhaaga koorappattadhu; aanal ulloor seidhithaalgalai paarthaal appadi edhuvumeillai. |
2,780 | வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. | Varudaththin mudhal pournamiyilirunthu 15 naatkal kazhiththu varum naalil kondaadappadum ivvizhaa puththaandu kondaattangalin mudivaik kurikkirathu. |
956 | யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். | Yengkum maattingkiyum kattalaippettagaththoedu inainthaapiragu saevai kalanilirunthu thinai-seyarkaikoal ondrai viduviththanar. |
5,249 | மியூடெக்ஸ் மற்றும் சேமாஃபோர் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் இயங்குதள அமைப்பைச் சார்ந்திருக்கிறது, இருந்தாலும் மியூடெக்ஸ்கள் சிறப்பார்ந்த மற்றும் விரைவான செயல்பாடுகளுக்காக நிறுவப்படுகின்றது. | Miyutex mattrum Semafour irandirkkum idaiyilaana verupaadugal iyanguthala amaippaich saarndhirukkiradhu, irundhaalum Miyutexgal sirapparndha mattrum viraivaana seyalpaadugalukkaaga niruvappadugindradhu. |
8,451 | கண்முன்னே தோன்றுவது மேடை என்ற உணர்வு அவ்வப்போது ஊட்டப்படுகிறது. | Kanmunne thondruvathu medai yendra unarvu avvappothu ootappadugirathu. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.