id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
7,549 |
சில சந்தர்ப்பங்களில், இவற்றில் மாற்று எரிபொருளாக எதனோலும் சேர்க்கப்பட்டிருக்கும்.
|
Sila santharppangalil, ivattril maattru yeriporulaaga ethanolum serkkappattirukkum.
|
7,024 |
சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
|
Chidambaram pillayin vaazhkai varalaaru yezhuthappattullathu.
|
5,435 |
இது முறையான உரிமம் கோரும் முறைக்கு வழியமைத்தது மட்டுமல்லாமல், அரசின் வருமானம் அதிகரிக்கவும் வழி வகுத்தது.
|
idhu muraiyaana urimam korum muraikku vazhiyamaitthadhu mattumallamal, arasin varumaanam adhikarikkavum vazhi vagutthadhu.
|
9,570 |
பட்டம்மாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
|
Pattammaal ullitta palarum nadiththirunthanar.
|
4,716 |
பெரியாரிய சிந்தனையை மையமாகக் கொண்டு வெளிவரும் இவ்விதழில் தமிழ் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை கேள்விப்படுத்தவும், விவாதப் பொருளாகவும் மாற்றி அறிவுப்பூர்வமான உரையாடலை தொடங்கி வைக்கவும் சிறந்த தளமாக உள்ளது.
|
periyariya sindanaiyai maiyamaga kondu vellivarum ivithazhalil thamzhil samugathin pannpattu koorugalai kelvippaduthavum, vivadha porulagavum matri arivuppurvamana uraiyadalai thodangi vaigavum sirandha thalamaga ulladhu.
|
4,550 |
வெண்மை நிறத்தூளாக திண்மநிலையில் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையாது.
|
venmai niratholaga thinnmanilayil kanappadum issermamm neerill karaiyadhu.
|
228 |
ரகுவுக்கு ஏற்பட்ட புகைவண்டி விபத்து பற்றி ஸ்ரீராம் கேட்கிறார்.
|
raguvukku yerpatta pugaivandi vipaththu pattri sriram ketkiraar.
|
7,117 |
இப்படிப்பட்ட படத்தாள் சாதாரண ஒளிப்படத் தாளிலிருந்து அதிக மாறுபட்டதல்ல.
|
ippadippatta padatthaal saathaarana olippadath thaalilirunthu athika maarupattathalla.
|
8,164 |
இயேசுவின் அன்னை மரியாவின் மாண்பினைக் கவிஞர் இவ்வாறு பாடுகிறார்:
|
Yesuvin annai mariyaavin maanbinaik kavingar ivvaaru paadugiraar:
|
5,490 |
சோவியத் யூனியன், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.1955 ஆம் ஆண்டில் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
|
Soviet Union, Pakistan mattrum aikkiya America aagiya naadugalil Indiyath thoodharaaga paniyaattrinaar.1955 aam aandil ivarukkup Padmashri virudhu vazhangappattadhu.
|
8,687 |
இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரகசியம் ஆகியவற்றுக்கு தீங்கு நேரிடலாம் அது மட்டுமின்றி ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்கள் அவருக்கு தெரியாமலேயே திருடப்படும் ஆபத்தும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் இருக்கிறது.
|
Intha thozilnutpaththin payanpaatinaal pothumakkalin adippadai urimaigal mattrum thanippatta vaazhkkai ragasiyam aagiyavattrukku theengu neridalaam athu mattumindri oru nabarin thanippatta thagavalgal avarukku theriyaamaleye thirudappadum aabaththum intha thozhilnutpaththin payanpaatil irukkirathu.
|
975 |
மருத்துவ மனையின் தரப்பில், “மருத்துவத் தொழில் நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒன்று ஆகும், எனவே நுகர்வோர் குழுவிற்கு இந்த வழக்கினை விசாரிக்கும் அதிகாரம் இல்லை” என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.
|
Maruththuva manaiyin tharappil, maruththuva thozhil nukarvor sattaaththil irunthu vilakku alikkappatta ondru aagum, enavae nukarvor kuzhuvirku intha vazhakkinar visaarikkum athikaaram illai ennum vaatham munvaikkappattathu.
|
9,899 |
என்றாலும் வில்லியம் இறந்த பிறகான கரோலினின் பணிகளில் இருந்தும் இவரது கடிதங்களில் வெளிப்படும் வாழ்நாள் முழுதும் வானியலில் காட்டிய ஆர்வத்தில் இருந்தும் இவர் வில்லியத்தின் பணிக்காலத்தில் எவ்வாறு தற்சார்புடன் வானியலில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
|
Yendraalum William irandha piragaana Carolinin panigalil irundhum ivarathu kadithangkalil velippadum vaazhnaal muzhuvathum vaaniyalil kaatiya aarvaththil irundhum ivar Williaththin panikaalathil yevvaaru tharsaarbudan vaaniyalil aarvamum eeduppaadum kondirunthullaar yenpathu thelivaagirathu.
|
8,348 |
இந்தியாவில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த தலித்திய இயக்கமும் (தீண்டப்படாதவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றல்) தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையேற்ற திராவிட இயக்கமும் (கடவுள் கட்டமைப்பு, மூடநம்பிக்கைகள், ஆணாதிக்கம் எதிராக) எதிர் பண்பாடுகளாக அமைந்தன.
|
Indhiyaavil indhiya viduthalaip poraattaththin pothu nadantha thaliththiya iyakkamum (theendappadaathavargalai samoogaththin angamaaga yettral) thamizhagaththil thanthai periyaar thalaimaiyettra draavida iyakkamum (kadavul kattamaippu, moodanambikkaigal, aanaathikkam yethiraaga) yethir panpaadugalaaga amainthana.
|
9,875 |
இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார்.
|
Ivar valathu kai thuduppaattakkaarraavaar.
|
5,571 |
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும், வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று - பதிற்றுப்பத்து, பதிகம் 9
|
Pothi aanda perunj Sozhanaiyum, vitthai aanda ilam pazhaiyan maaranaiyum, vaittha vanjinam vaaippa vendru - padhitruppatru, padhikam 9
|
120 |
சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
|
Seramaan maari venko, sozhan iraasasuyam veatta perunarkilli, pandiyan kaanaperail thantha ukkira peruvazhuthi aakiya moovarum nanbarkalaaka koodi makizhnthiruka kandu, vaanathu meenkal polavum, mazhaiyin thivalaikal polavum uyarnthongki polika ena vaazhthinaar.
|
1,568 |
தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார்.
|
Tamilai inimael payanpaduththa mudiyaatha nilaikkuth Tamilargal thallappattu viduvaargal endru Ramasamy valiyuruththinaar.
|
3,816 |
குகையின் கல் சுவரில் நரசிம்மரின் புடைப்புத் தோற்றம் உள்ளது.
|
kugaiyin kal suvaril narashimmarin pudaippu thotram ullathu.
|
9,204 |
தாடகை தனது சூலத்தையும், பாறைகளையும் மூவர் மீதும் எறிந்து போராடினாள்.
|
Thaadagai thanathu soolaththaiyum, paaraigalaiyum moovar meethum yerinthu poraadinaal.
|
7,057 |
தான் இருக்கும் சூழலுக்குத் தகுந்த நிறத்தில் இருப்பதே ஒரு விலங்கிற்கு மிகவும் எளிமையான வழி.
|
Thaan irukkum soozhalukku thagundha niraththil iruppathe oru vilangirkku migavum yelimaiyaana vazhi.
|
474 |
அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது.
|
Appoethu soviet rubil naanaya muraiyae kasaak kudiyarasilum puzhakkaththilirunatthathu.
|
3,231 |
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
|
vada, mathiya America matrum carribean kaalpanthu kootamaippu
|
2,173 |
இந்த மீன் மிதவைப் பிராணிகளினையும் உணவாக உட்கொள்கின்றன .
|
intha meen mithavai priaanigalanaiyum unavaaga utkolginrana.
|
3,286 |
மேலும், அந்த 5% அடர்த்தி மாற்றம் என்பது ஒரு பொருளின் தேக்கப்புள்ளியில் ஏற்படுகிறது, மற்ற இடங்களில் அடர்த்தி மாற்றும் மிகக் குறைவாக இருக்கும்.
|
melum, antha 5% adarthi maatram enbathu oru porulin thekkapulliyil yerpadukirathu, matra idangalil adarthi maatrum miga kuraivaaga irukum.
|
7,271 |
வாடிப்பட்டி பேரூராட்சி
|
Vaadippatti peruraatchi
|
5,844 |
செவிலியை இந்த நூல் 'கோடாய்' (பெற்றுக்கொள்ளும் தாய்) என்று குறிப்பிடுகிறது. -நூற்பா 14
|
seviliyai intha nool "kodaai" (petrukkollum thaai) endru kurippidugirathu. -noorpaa 14
|
4,292 |
மிகப் பரவலாகப் பின்பற்றும் இரண்டு பொது வகைபாட்டு முறைகளாக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி வலைத்தளம் ஏற்றுள்ள வகைபாட்டு முறையும் நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரியலாளராகிய டேரல் பிராசுட்டின் வகைபாட்டு முறையும் ஆகும்.
|
migga paravalaga pinparrum irandhu podhu vagaipattu muraigalaga perkkeli california palkalaikazhagathin iruvazhvi vallaithalam ettrulla vakaipattu murraiyum neernilla vazhvana, urruvana uyilriyalaarakiya deral prasutin vakaipattu murrai aagum.
|
7,102 |
நிக்கலும் டைட்டானியமும் சேர்ந்து நிட்டினால் என்ற வடிவம் மறவா உலோகத்தை தருகின்றன.
|
Nickelum Titaniumum sernthu Nitinol endra vadivam maaraa ulogatthai tharugindrana.
|
1,257 |
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது வட அமெரிக்காவின் மேல் உள்ள அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிப்பிக் பெருங்கடல் இடையே புகழ்பெற்று விளங்கக் கூடிய வடமேற்கு பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும் .
|
indhap payanathin mukkiya nokkamaanadhu vada americavin mel ulla athilandhikkup perungadal matrum pasippik perungadal idaiye pugazhpetru vilangak koodiya vadamerku paadhaiyaik kandupidippadhu aagum .
|
363 |
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார்.
|
Naduththara kudumbaththilirunthu vantha iraiyanbu pallikaalam thottae arththamulla vaazzhkaiyai vaazha vaendum endra uyariya noaekkaaththudan thannai maatrikondaar.
|
5,871 |
இவ்வகை சூதாட்டங்கள் நியாயமான சூதாட்டங்களாகக் கருதப்படுகின்றன.
|
ivvagai soothaattangal niyaayamaana soothaattangalaagak karuthappadugindrana.
|
5,899 |
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும்.
|
arulmigu angaala parameswari amman kovil enbathu thamizh naadu, thindukkal maavattatthil idaiyakottai ennum sitrooril amainthulla kovilaagum.
|
451 |
இது 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரசின் இலண்டன் நகரில் செயல்படும் மைக்ரோபிகின் என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது .2016ல் அச்சடிக்கப்பட்ட பகுதியை மட்டுமல்லாது,கையால் எழுதப்பட்ட கணிதப் பகுதிகளையும் தீர்வுகாணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது .
|
Ithu 2014 aaam aaandu aikkiya arasin london nagaril seyalpadum microbegin endra niruvanaththaal arimugam seyyappattathu. 2016il achchadikkappatta paguthiyai matumallaathu, kaiyaal ezhuthappatta kanitha paguthikalaiyum theervukaanum vasathi arimukam seyyappattathu.
|
7,362 |
ரோடியம்
|
Rhodium
|
273 |
சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்\
|
Sun tholaikkaatchiyil nadaka thodarkal pattiyaal\
|
8,642 |
டபிள்யூ.
|
W.
|
6,512 |
‘வெண்பாத் தாழிசை வெண்டுறை விருத்தமென்
|
venpaath thaazhisai vendurai viruththamen
|
801 |
கிரீடீஹ் மாவட்டம்
|
kireedigh maavattam.
|
2,158 |
ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
|
Rani Yaar Kuzhanthai 1972 aam aandu velivantha thamizh thiraipadamaagum.
|
9,582 |
இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான "காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் "அலை ஓசை' போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு.
|
Indhiyaa, Pakisthaan, Kashmirpporp pinaniyai vaiththu ivar yezhuthiya naavalaan "captain kalyaanam' samakaalach sariththira naaval yendra vagaiyil kalkiyin " alai osai' polave kurippiidaththaguntha innoru padaippu.
|
5,547 |
இவர்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள் சிலர் காணப்பட்டாலும் பெரும்பாலானோர் பின்தங்கியே உள்ளனர்.
|
ivargalin porulaadhaaratthil munnettram adaindhavargal silar kaannappattaalum perumpaalaanor pinthangiye ullanar.
|
1,690 |
நீளம் கொண்ட கொர்பு மலைப் பாதையில் அடையாளக் குறியீடுகள் இல்லை.
|
neelam konda Korpu malaip paathaiyil adaiyaalak kuriyeedugal illai.
|
6,190 |
விஞ்ஞானக் கற்பனைகள் பொதுவாக இருமை நட்சத்திர அல்லது மும்மை நட்சத்திர கிரக அமைவையே களமாகக் கொள்கின்றன.
|
vignyaanak karpanaigal pothuvaaga irumai natchatthira allathu mummai natchatthira kiraga amaivaiye kalamaagak kolgindrana.
|
8,781 |
பாடல் பாங்கு
|
Paldal paangu
|
5,469 |
அவ்வாறு நிகழ்ச்சிகள் தோன்றும் போது அவள் பண்ணும் கலாட்டா பெரிதாக இருக்கிறது.
|
avvaaru nigazhcchigal thondrum podhu avan pannum kalaatta peridhaaga irukkiradhu.
|
673 |
இக்குடியேற்றம் கி.
|
ikkudiyettram ki.
|
8,876 |
இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.
|
intha adippadaiyil 1978m aandu irandaam kudiyarasil prathamarin nilai thodarbaaga pinvarumaaru surukkamaaga avathaanikkalaam.
|
309 |
தனஞ்சய் பாண்டேவாக நவீன் சர்மா
|
Thananjai pandeyvaaga naveen sharma.
|
2,935 |
உர வெய்யோன் இனம் தழீஇ வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை 12
|
ura veyyon inam thaleeyi varavu unarnthu kilai magilnthathanru. Puraporul venbamalai 12
|
8,757 |
மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் உணவு உற்பத்திக்கும் இடையிலான கணிதத் தொடர்பு ஒன்றை வழங்கினார்.
|
makkal thokaip perukkatthukkum unavu urpatthikkum idaiyilaana kanithath thodarbu ondrai vazhanginaar.
|
3,538 |
சத்தீசுகர் மாநில காங்கிரசு குழுவின் தலைவராக அக்டோபர், 2014 முதல் இருந்து வருகிறார்.
|
Chattisgarh maanila congress kuluvin thalaivaraaga October, 2014 muthal irunthu vargirar.
|
18 |
உலகமயமாதலின் பல அம்சங்களுக்கு அவர் தெரிவித்த எதிர்ப்பு அவரை சர்ச்சைக்குரிய ஒரு நபராக்கியுள்ளது.
|
Ulagamayamathalin pala amsangalukku avar therivitha ethirppu avarai charchaikkuriya oru nabarakiyullathu.
|
5,644 |
மாநிலத்தின் புள்ளியியல் அமைப்பினை மேம்படுத்துவதற்காக களப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
|
maanilatthin pulliyiyal amaippinai membadutthuvadharkaaka kalap payanagal merkollappattu maavatta aatchiyargaludan aalosanaigal merkollappattana.
|
2,889 |
இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் ரயில்கள் நின்று செல்கின்றன.
|
Ithil 4 matrum 5 nadaimedaigal valiyaga muthanmaiyaga vellore cantonement rail nilayam valiyaga therkku tamilnatillirunthu andhravukkum, andhravilirunthu tamilagathirkum iyakkappadum railgal ninru selginrana.
|
9,868 |
இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது.
|
Irupadich samanpaattin uruppugalin kezhukkalai avvaaypattil prathiyittu yelithaaga achsamanpaatin theervugalai kaanamudigirathu.
|
5,882 |
அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
|
anthargal vaazhvidamaai irunthamaiyaal athu paappaamottaiyenavum maadamaaligaigal milirnthamaiyaal maaligaith thidalenavum amainthirunthana
|
1,255 |
ஆகமங்கள்
|
Aagamangal
|
3,632 |
உதவியாளரை எல்லோரும் ஒதுக்கித் தள்ளினா், புறக்கணித்தனா், பிரபுவும் புறக்கணித்தார்.
|
uthaviylarai ellorum othukki thallinar, purakanithanar, prabhuvum purakanithaar.
|
5,497 |
ஏனென்றால், ஒருநாள் அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக அந்த "நலவாழ்வை" கணிக்கின்ற அளவீடுகள் கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப்படும்; அந்த அளவீடுகளின் அடிப்படையில் மனிதரும் தங்கள் அறநெறி வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.
|
yenendraal, orunaal ariviyal munnettratthin vilaivaaga andha "nalavaazhvai" kannikkindra alaveedugal kanndippaagak kanndupidikkappadum; andha alaveedugalin adippadaiyil manitharum thangal araneri vaazhkkaiyai amaithukkolvaargal.
|
9,596 |
ஆனால் ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப்பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
|
Aanal aalunar kurippidum kaala avagasaththirkul sattapperavaiyil thankkup perupaanmai aatharavu iruppathai nirubikka vendum.
|
4,931 |
இதன் முதல் பகுதி தவக் காலத்திற்கு முன்னும், இரண்டாம் பகுதி பாஸ்கா காலத்திற்கு பின்னும் சிறப்பிக்கப்படுகிறது,
|
idhan mudhal pagudhi thavak kaalathirku munnum, irandaam pagudhi Baska kaalathirku pinnum sirapikkappadugiradhu,
|
3,944 |
புனித ஜார்ஜ் கோட்டை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது.
|
punitha george kottai niruva adikkal naattapattathu.
|
667 |
டிஸ்கபிரியோ லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு இல்லத்தையும், நியூயார்க்கிலுள்ள பேட்டரி பார்க் சிட்டி யில் ஒரு வீட்டையும் வாங்கினார்.
|
discapirio los angelsil oru illathaiyum, newyorkilulla battery park city il oru vettaiyum vaanginaar.
|
5,053 |
பின்னர் நேட்டாலில் உள்ள ரோமன் கத்தோலிக்க உறை விடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
|
pinnar nettalil vulla roman catholicka vurai vidapalliyil serkkapattar.
|
3,098 |
குறிப்பாக இணையத்தளம் மூலமாக செய்திகளை வெகு எளிதாக உலகம் முழுவதும் பரவச் செய்து உலகில் உள்ள மக்கள் ஒரு சிறிய கிராமத்தில் இருப்பதை போல மிகவும் எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்.
|
kurippaga inaiyathalam moolam seithigalai vegu yelithaga ulgam muluvathum parava seithu ulagil ulla makkal oru siriyaa kiramathil irupathai pola migavum yelithagavum viraivagavum thodarbu kollappadukiraargal.
|
6,378 |
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மண்டாரின் இந்த நிலையை அடைந்தது.
|
Aanal irupathaam noottraandin pirpaguthiyil mandaarin intha nilaiyai adainthathu.
|
2,413 |
நீண்ட கால்கள், சற்றே வளைந்த அலகு, கண்ணுக்கு மேலான வெண்புருவம் ஆகியன அடையாளம் காட்டுவன.
|
neenta kaalkal, sarre valaintha alaku, kannukku melaana venpuruvam aagiyana ataiyaalam kaattuvana.
|
9,674 |
பண்பாடு பேணல்
|
Panpaadu penal
|
8,916 |
இதை அறிந்த ஒன்பதாம் அக்கபோதி ஒரு பெரிய படையை அனுப்பி அவர்களைத் தோற்கடித்ததுடன் மகிந்தனதும் அவனது சகோதரர்களதும் தலைகளை வெட்டுவித்தான்.
|
ithai arintha onbathaam akkapothi oru periya padaiyai anuppi avargalaith thorkaditthathudan maginthanathum avanathu sagotharargalathum thalaigalai vettuvitthaan.
|
1,782 |
ஏதாவது காரணத்தால் கருக்குழலில் அடைப்பு ஏற்பட்டால் முட்டையும் விந்தணுவும் இணையும் வாய்ப்பு தடைபடுகிறது.
|
aethaavathu kaaranththaal karukkuzhalil adaippu aerpattaal muttaiyum vinthanuvum inaiyum vaaippu thadaipadugirathu.
|
9,483 |
2001 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
|
2001 aam aandu ivarukku pathmasri viruthu vazhangappattathu.
|
6,714 |
பொய் சொல்லக் கூடாது தாத்தா
|
Poi sollak koodaathu thaaththaa
|
3,844 |
1869 ஆம் ஆண்டில், உருமாதிரியாக முக்கியத்துவம் வாய்ந்த டிரான்ஸ்கான்டினென்டல் இரயில்ரோட், அமெரிக்காவில் உடாஹ், ப்ரோமோன்டரியில் கோல்டன் ஸ்பைக்கை ஓட்டியதன் மூலம் முழுமையடைந்தது.
|
1869 aam aandil, urumathiriyaga mukiyathuvam vaintha transcontinental railroad, Americavil utah, promontreal golden spike ottiyathan moolam mulumaiyadainthathu.
|
4,640 |
சோறு ஆக்குங்கள்.
|
soorru aakkungal.
|
2,974 |
துப்பதாகே துக்க என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
|
thuppathage thukka enra singala thiraipadathil nadikkum vaippu kidaithathu.
|
9,859 |
இது கடன் பொருளாதாரத்தால் சாத்தியமானது.
|
Ithu kadan porulaathaaraththaal saaththiyamaanathu.
|
9,324 |
நட்சத்திர ஜன்னல்
|
Natchaththira jannal
|
718 |
திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது.
|
Dravidar kazhakam dhaliththukalukku ethiraaga payanpaduththappadum theendaamaiyai mikaththeeviramaaga ethirppathilum, ozhippathilum munaippudan seyalpattathu.
|
2,908 |
மரபுவழியின் அடிப்படையில்.
|
marabuvaliyin adippadaiyil.
|
3,074 |
ஊடகங்களுடன் பேசக்கூடாது.
|
oodakangaludan pesakudathu.
|
8,934 |
இரட்டை மரபுரிமைக் கோட்பாடு
|
Irattai maraburimaik kotpaadu
|
9,580 |
முதுகெலும்பின் முன் பக்கத்தில் முள்ளெலும்புகள் குழிவாக இருக்கும்.
|
Muthukelumbin mun pakkaththil mullelumbugal kuzhivaaga irukkum.
|
3,240 |
‘வானவரி வில்லும் திங்களும் கல்கெழு கானவன் நல்குறு மகளே’
|
vanavari villum thingalum kalkelu kaanavan nalguru magale'
|
455 |
ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
|
R, Jayalalitha matrum palarum nadiththirunthanar.
|
7,446 |
அவருக்கு மாற்றுத் திறனாளியான ஒரு மகளும் உண்டு.
|
Avarukku mattruth thiranaaliyaana oru magalum undu.
|
9,164 |
வள்ளி: (பார்த்துவிட்டாள்) இனி தெய்வானையிடம் செல்லாதே (முருகனின் கையைப் பிடித்து இழுத்தாள். தன் மாலையைப் கழற்றி முருகனை அடித்தாள்)
|
Valli: (Paarththuvittal) ini Theyvaanaiyidam sellaathe (muruganin kaiyai pidiththu izhuththaal. Than maalaiyaip suzhattri muruganai adiththaal)
|
7,881 |
பெலகேயா பெதரோவ்னா சாய்ன்
|
pelageyaa petharovnaa saayn
|
7,656 |
பெட்டி கீழே இறங்கும்போது இந்த எடை மேலே உயரும்.
|
Petti keezhe irangumpothu intha yedai mele uyaraum.
|
6,292 |
காவிரியுடன் கலந்த காதல்
|
Kaviriyudan kalantha kaathal
|
9,774 |
இது முதலாம் உலகப்போரின்போது கப்பல்களில் பயன்படலானது.
|
Ithu muthallam ulagapporinpothu kappalgalil payanpadalaanathu.
|
9,345 |
மக்களாட்சி என்பதன் பொருளே மக்களின் ஆட்சி என்பதாக இருப்பினும், வழமையான சார்பாண்மை மக்களாட்சியில் மக்களின் பங்கேற்பை வாக்களிப்பதுடன் மட்டுப்படுத்திவிட்டு உண்மையான ஆட்சிப்பொறுப்பை அரசியல்வாதிகளிடம் விட்டுவிடுவதாகவே உள்ளது.
|
Makkalaatchi yenbathan porule makkalin aatchi yenbathaaga iruppinum, vazhamziyaana saarpaanmai makkalaatchiyil makkalin pangerpai vaakkalippathudan mattuppaduththivittu unmaiyaana aatchipporuppai arasiyalvaathigalidam vittuvidivathaagave ullathu.
|
7,641 |
சிக்கலான கலப்பு மூலக்கூறுகளைத் தொகுப்பு முறையில் தயாரிக்கவும், தனித்தனியான சிறிய துண்டுகளை இணைத்துப் பிணைக்கவும் மற்றும் தனித்தனி மூலக்கூறுகளைத் தொகுக்கவும் ஒருங்குதொடர் தொகுப்புமுறை பயன்படுத்தப்படுகிறது.
|
Sikkalanna kalappu moolakkoorugalaith thoguppu muraiyil thayaarikkavum, thanithaniyaana siriya thundugalai inaiththup pinaikkavum mattrum thanithani moolakkkorugalai thogukkavum orunguthodar thoguppumurai payanpaduththappadugirathu.
|
691 |
இயற்கை வாயு பைப்லைன்கள், சேமிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு நிலையங்கள், அத்துடன் உள்ளூர் பகிர்ந்தளிப்பு வலைத்தொகுப்பு
|
Iyarkai vaaayu pipelinekal, saemippu matrum pakirnthalippu nilaiyangkal, aththudan ulloor pakirnthalippu valaithoguppu.
|
5,978 |
பட்டிப்பளை
|
pattippanai
|
3,395 |
3 முதல் 10 வரையுள்ள குழந்தைகள் இரண்டு அணிகளாக பிரிந்து தெரு அல்லது திறந்தவெளிப் பகுதிகளில் விளையாடும் விளையாட்டு பூப்பறிக்க வருகிறோம்.
|
3 muthal 10 varaiyulla kulanthaigal irandu anigalaga pirindu theru allathu thiranthaveli paguthiyil vilayaadum vilayattu pooparikka varugirom.
|
2,124 |
நிறைஞர் பட்டம்
|
niranjar pattam
|
89 |
இவ்வளாகத்தில் இதற்கான மராமத்து வேலைகள் நடக்கின்றன.
|
ivvalagathil itharkaana maamaraththu velaigal nadakkindrana.
|
966 |
ஆனால் அதுவும் நடக்கவில்லை.
|
Aanaal athuvum nadakkavillai.
|
378 |
திட்டவட்டமான வேகம் விசையாழியிலிருந்து தனித்திருப்பதிலிருந்து பெறப்படுகிறது.
|
Thittavattamaana vaegam visaiyaazhiyilirunthu thaniththiruppaththilirunthu perappadukirathu.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.