id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
128
மேனன் மற்றும் மாலதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
Menon matrum maalathi thambathiyinaruku makanaaka piranthaar.
3,115
ஜனகர் மகா யாகம் செய்த சமயம் வருணன் ஜனகரின் யாகத்தைப் போற்றி ருத்திர வில் (சிவ தனுசு) மற்றும் இரண்டு அம்புறாத் தூணிகளையும் ஜனகருக்குத் தந்திருந்தான்.
Janagar maga yagam seitha samayam varunan janagarin yagathai potri ruthira vil (shiva dhanusu) matrum irandu amburaa thunigalaium janagarukku thanthirunthaan.
5,180
மாற்றாக, தரப்படுத்தல் வழிமுறையூடாக மொழிவகைகள் தகுமொழி ஆகின்றன.
maattraga, tharappadutthal vazhimuraiyoudaaga mozhivagaigal thagumozhi aagindrana.
3,887
அமிலங்களை உருவாக்குகிறது.
amilangalai vuruvaakugirathu.
7,089
இது ஆந்திர சட்டமன்றத்திற்கு குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.
ithu Andhira sattamandrathirku kuppam sattamandrath thoguthiyilum, Inthiya paaraalumandratthirku Chottor makkalavaith thoguthiyilum utpadutthappattullathu.
6,407
இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 8ல் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum muthalthara thuduppattap pottigal 8il kalanthu kondullaar.
2,708
1636 தொடக்கத்தில் செம்பெர் அகஸ்டஸ் என்ற சிற்றினத்தைச் சேர்ந்த இரண்டே இரண்டு குமிழ்களே மொத்த டச்சுப் பகுதியிலும் இருந்ததாகவும், அதில் ஒன்றுக்கு விலையாக 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகவும் "தூலிப் வெறி" நிகழ்வை 1841இல் பிரபலப்படுத்திய சார்லசு மேக்கே குறிப்பிடுகிறார்.
1636 thodakkaththil Semper Augustus endra sitrinaththaich saerntha irandae irandu kumizhkalae moththa Dutch paguthiyilum irunthathaagavum, athil onrukku vilaiyaaga, 12 aekkar nilam vazhnkappattathaagavum "Tulip vaeri" nigazhvai 1841il pirabalappaduththiya Charles Mehke kurippidugiraar.
7,970
யுப்பீஸ்க்கு மட்டுமல்ல
yuppeeskku mattumalla
5,820
இவா் இந்திய தேசிய காங்கிலஸ் கட்சியை சாா்ந்தவா்
ivar ithiya thesiya Congress katchiyai saarnthavar
7,318
இக்கருத்தையும் எதிர்த்து ஃப்ரேசர் விமர்சிக்கிறார்.
Ikkaruththaiyum yethirththu Fresar vimarsikkiraar.
1,578
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இமாம் முஹம்மட் சுஊத் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மூலம் பத்திரிகைத்துறைக்கான பீ.
Saudi Arabiyaavin Riyadh nagaril amainthulla Imam Mohammed Suhad palkalaikalagaththil arabumozhi moolam paththirikkaithuraikkaana bee.
1,299
இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது.
izhaima thavidugal neekkappatta thaaniyathin vithagavizhaiyam (maachathukkonda vellai pagudhi) kondu thayaarikkappadugiradhu.
1,957
இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum 11 muthalthara thuduppaata pottigalil kalanthu kondullaar.
1,859
அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார்.
Avaradhu bodhanaigalil manam maariya Japs, avarai thannudaiya aanmeega guruvaaga etrukkondar.
3,762
அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
avar shivabhakthi migunthavar enbathaal thanakku kidaikum meengalil siranthathonrai shivaperumanukku arpanam seivathai valakkamaga kondirunthaar.
4,145
மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கழகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார்.
moonru natkallikku pinnum adankatha kazhakathinal veruipputhra alexander maseitoniyargallal allikapatta alagukallaiye parasegathil pinparralem ennru arruvithar.
8,796
இவர் துர்க் மாவட்டம் பதான் சட்டசபைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.
ivar Turk maavattam pathaan sattasabaith thoguthiyin irunthu sattamandra uruppinaraagath thervaanaar.
3,574
ஏனெனில், நீரானது வானிலையாலழிதல் நிகழ்வுக்கு முக்கியக் காரணியாகும்.
yenyenil, neeranathu vaanilaiyaalalithal nigalvukku mukkiya kaaraniyagum.
8,581
அங்கு ஏ.
Angu A.
8,182
இச்சங்கமே உலகின் மூன்றாவது மிகப் பழமையான கால்பந்து சங்கம் ஆகும்.
Ichsangame ulagin moondraavathu migap pazhamaiyaana kaalpanthu sangam aagum.
5,237
வாக்குரிமையுடன் இழந்த அனைத்தையும் அவர் பெறுகிறார்.
vaakkurimaiyudan izhandha anaitthaiyum avar perukiraar.
3,500
அட்ரியானா ஒகாம்போ
Andreana Ohambo
1,212
இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா".
ivarudaiya mudhal thiraippadam 1977 il il veliyaana "Jooliyaa".
634
தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார்.
thanathu palli padippai sathriya vidya saalaa palliyil thodanginaar.
9,264
வயலேத்தா இவனோவா
Vayaleththaa ivanovaa
1,481
இவற்றில் ராணிக் குளவி, பெண் குளவி, ஆண் குளவி, வேலைக்காக் குளவி போன்ற வேறுபாடுகள் உண்டு.
ivatril raanik kulavi, pen kulavi, aan kulavi, vaelaikkaarak kulavi pondra vaerupaadugal undu.
3,987
சிபிகள் தொகுப்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாட நூலாக இடம் பெற்றது.
sibigal thoguppu madurai kamarajar palgalaik kazhagathil paada noolaaga idam petradhu.
8,554
அசுரர்களின் பட்டியல்
Asurargalin pattiyal
6,303
நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும்.
Neer niraindha paaththirathil pottaal neer muzhuvathum pachchaiyaagath thondrum.
5,384
இரட்டை நட்சத்திரங்களைக் கண்டறிந்தவர்களின் முதலாம் எழுத்தும் ஒரு சுட்டு எண்ணுடன் குறிப்பிடப்படுவதுண்டு.
irattai natchatthirangalaik kandarindhavargalin mudhalaam ezhutthum oru chuttu ennudan kurippidappaduvadhundu.
4,588
பல்லவர்கோன், துயிலுணர்ந்தெழுந்து இறைவர் உளமுவக்கும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான்.
pallavarkoon, thuyilunarndhuthezhundhu iraivar ulamuvakkum vannam periyathirukoyilai amaitha perundhagaiyaarai chendru kaanavirumbith thirunindravoorai adaindhaan.
6,435
வளவனின் கொடி இவனது கோட்டையில் பறந்தது.
Valavanin kodi ivanathu kottaiyil parandhadu.
6,448
தியாகராஜ பாகவதர்
Thiyagaraaja baagavathar
661
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு.
sanga thamizh ilayakiyathil paththupaattu ena azhaikkappattum thoguthiyin oru paguthiye mullai paattu.
2,859
வினையியல்
Vinaiyiyal
5,809
இது உண்மையாய் இருந்தால், ஒரு கப்பலை சுற்றி உருவாகும் இத்தகையதொரு பகுதி கப்பல் வெகு துரிதமாக எச்சரிக்கையின்றி மூழ்கக் காரணமாகி விடும்.
ithu unmaiyaai irunthaal, oru kappalai sutri uruvaagum itthagaiyathoru paguthi kappal vegu thurithamaaga eccharikkaiyindri moozhkak kaaranmaagi vidum.
7,299
பொதுவாக இது மின்சார இயக்கிகள் மூலம் இரும்பு கயிறுகளை இயக்கியோ, விசையியக்கக் குழாய் மூலம் பாய்மத்தின் அளவை உந்து தண்டினுல் உயர செய்தோ இயக்கப்படும்.
Pothuvaaga ithu minsaara iyakkigal moolam irumbu kayirugalai iyakkiyo, visaiyiyakkak kuzhaai moolam paaymaththin alavai unthu thandinul uyara seitho iyakkappadum.
9,614
இவரது பெற்றோர் குவாலியர் அரசவைக் கலைஞர்கள் ஆவார்.
Ivarathu pettror kuwaliar arasavaik kalaingargal aavaar.
9,883
இது ஏடன் வளைகுடாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.
Ithu yedan valaigudaavai indhiyap perunkadaludan inaikkirathu.
8,529
நண்பர்களிடம் குளிக்கும் யானை போல் அடங்குவான். பகைவர்களிடம் மதம் பிடித்த யானை ஆகிவிடுவான்.
nanbargalidan kulikkum yaanai pol adanguvaan. Pagaivargalidam matham pidittha yaanai aagividuvaan.
4,274
ஒரு சில எளிமையான உயர்த்திகளில், வீடுகளில் உள்ளது போல சாதாரண ஒற்றை கதவு பொருத்த பட்டிருக்கும்.
oru silla ellimaiyana uyarrithigalill, veedugalill ulladhu poll sadharana otrai kadhavu porutha pattirukum.
8,549
இந்தப் புதினத்துக்கு போர்த்துக்கேய "பென் கிளப்"பின் விருதும் கிடைத்தது.
Intha puthinaththukku portugeya "pen club"bin viruthum kidaiththathu.
2,802
வாய்ப்பாட்டு
Vaaippaattu
562
பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தி கேஸ் ஆஃப் பெர்முடா டிரையாங்கிள் என்னும் அத்தியாயத்தில் இது குறித்து மிகவும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது.
BBC tholaikkaatchi thodar ondril the case of bermuda triangle ennum athiyaayathil ithu kurithu migavum kaattamaaga vimarsikkappattathu.
5,239
மத்தேயு நற்செய்தி பின்வருமாறு குறிப்பிடுகிறது.
mattheyu narseidhi pinvarumaaru kurippidugiradhu.
796
சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். இது மூவகைப்படும். அவை பினவருமாறு, புத்தமதத்தில் அழைக்கப்படுகின்றன.
Seelum sendraal ozhukkam endru porul. Ithu moovakaippadum. Avai pinvarumaaru, puththamathaththil azzaikkappadukindrana.
6,206
மகரண்ட் தேஷ்பாண்டே- கொள்ளையன் ராமையா
Magarand Deshpaande- kollaiyan Raamaiyaa
4,908
மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர்.
mellum gooppanhehgan nagarukku arugil ulla bokxvart thevalayum, kuwait nadalumandra kattadham mudlaiyavartraiyum vadivamaithavar.
2,868
அக்கட்சி, பிராமணரல்லாதாரை ஒடுக்க, பிராமணர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.
Akkatchi, biraamanarallaathaarai odukka, biraamanargal pinpatri vantha varnaasirama thaththuvaththai mutrilum edhirththathu.
5,552
இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றது.
Ipparavai Inthiya, Ilangai aagiya naadukalil thangiyirunthu muttaiyidugiradhu.
1,692
இதில் உருவாக்கப்படும் இசையொலிகள் மிகவும் துல்லியமாக உள்ளன.
ithil uruvaakkappadum isaiyoligal migavum thulliyamaaga ullana.
4
தில்லி மாநில கூட்டுறவு வங்கி லி.
Delhi maanila kooturavu vangi li.
9,166
ஒருவேளை ஒருவர் அவருடைய பெருவிரல்களை இழந்திருந்தால் அல்லது அது மிகவும் சிதைந்திருந்தால் மற்ற விரல்களின் ரேகைகள் பயன்படுத்தப்படும்.
Oruvelai oruvar avarudaiya peruviralgalai izhanthirunthaal allathu athu migavum sithainthirunthaal mattra viralgalin regaigal payanpaduththappadum.
9,753
ஸ்ரீநிவாஸ் தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரத்தில் துரைசாமி அய்யங்கார் மற்றும் இலட்சுமிக்கு பிறந்தவர்.
Srinivas thamizhnaatin ambaasamuththiraththil thuraisaami ayyangaar mattrum lakshmikku piranthavar.
7,217
தோனெத்ஸ்க் விமான நிலையத்திற்கு அருகில் உக்ரைன் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது.
Donesk vimaana nilaiyatthirku arugil Ukraine padaiyinarukkum, kilarcchiyaalargalukkum idaiye meendum sandai moondathu.
4,008
தமது எட்டாவது வயதிலேயே துறவறம் மேற்கொண்டார்.
thamaadhu yettavadhu vayadhileye thuravaram merkondaar.
8,449
புவனேஸ்வரி
Buvaneshwari
3,158
சர் ஜார்ஜ் கேலியின் பணியைத் தொடர்ந்து ஓட்டொ லிலியென்தால், மிதவை வானூர்திகளை மிக வெற்றிகரமாக வடிவமைத்த முதல் நபரானார்.
Sir george keliyin paniyai thodarnthu otto leleyenthaal, mithavai vaanoorthigalai miga vetrigaramaga vadivamaitha muthal nabaranaar.
503
ராய் சாஹேப்பாக ஓம் பூரி
Roy sahepaga om poori
6,657
மானிப்பாயைச் சேர்ந்த நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் புதல்வரான இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியினைப் பெற்றார்.
Maanippaayaich serntha Naagamuthu Deivaanaippillai thambathiyinarin puthalvaraana ivar maanippaay indhuk kalloori, kozhumbu royal kallori aagiyavattril thanathu paadasaalaik kalviyinaip pettraar.
178
ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
Aanaal avarkaludaiya mathangkal soothaattaththai eetrukkolvathillai.
8,485
கடந்த 20 ஆண்டுகளாக ஆமையின் தோல் பன்னாட்டுச் சந்தையில் முதன்மைப் பொருளாகத் திகழ்கிறது.
Kadantha 20 aandugalaaga aamaiyin thol pannaattuch santhaiyil muthanmaip porulaagath thigazhgirathu.
6,012
திறந்த குதிகால் செருப்புகள் வழக்கமாக மிருதுவான துணியால் ஆனது.கால்விரல்கள் மற்றும் குதிகால்கள் வெளியே தெரியுமாறு அமைந்திருக்கும்.
thirantha kuthikaal seruppugal vazhakkamaaga miruthuvaana thuniyaal aanathu.kaalviralgal matrum kuthikaalgal veliye theriyumaaru amainthirukkum.
9,775
இக்கனிமத்தை மாங்கனோ கால்சைட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
Ikkanimaththai magno calcyte yendra peyaraalum azaikkiraargal.
3,447
நாகசாமி மற்றும் நடன காசிநாதன் ஆகியோர், 1969 – 1970ம் ஆண்டில் வசவசமுத்திரம் தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தனர்.
Nagasamy matrum Nadana Kasinathan aagiyor, 1969 - 1970aam aandil vasavasamuthiram tholliyal kalathai agalaaivu seithanar.
2,830
சாலிசிலிக் அமிலத்தை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் தயாரிக்க முடியும்.
Saalisilik amilaththai naitroyetram seivadhan moolam 3,5-dainaitrosaalisilik amilam thayaarikka mudiyum.
7,334
எடுத்துக்காட்டுகள்: கம்பிகள் உள்ள இசைக் கருவிகளின் அமைப்பு திணிப்பு அதிர்விற்கு உட்படுகிறது.
Yeduthukkaattugal: kambigal ulla isai karuvigalin amaippu thinippu athirvirku utpadugirathu.
9,843
கங்காதர் ராவ் மஹாராஜா கங்காதர் ராவ் நெவால்கர் வட இந்தியாவில் ஜான்சியின் மகாராஜாவாக இருந்தார்,அவர் சிவன் ராவ் பாவின் மகன் மற்றும் ரகுநாத் ஹரி நெவால்கர் (ஜான்சியின் முதல் கவர்னராக இருந்தவர்) ஒரு வம்சாவளியைச் சேர்ந்தவர்.
Gangaathar rao maharaja Gangathar rao nevalagar vada indiyaavil jhansiyin magarajavaga irundaar,avar Sivan rao bavin magan mattrum Raghunath hari nevalgar (jhansiyin muthal governoraaga irunthavar) oru vamsaavaliyaich sernthavar.
9,503
முழுத் தீவுக் கூட்டத்துக்கும் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் இன் நினைவாக பிசுமார்க்கு தீவுக்கூட்டம் எனப் பெயரிடப்பட்டது.
Muzhuth theevuk kootaththukkum otto phone Bismaark in ninaivaaga Bismaarkku theevukkottam yenap peyaridappattathu.
3,611
ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்
Jannet acciulchu mathei
9,602
சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணமும் ஆதிக்க மொழிபோல் மருபும்.
Sorkal mattumallaamal ilakkanamum aathikka mozhipol marubum.
8,491
இவற்றை பிழை தவறாத இறை நூல்கள் என்று கருதுவது மடமைத்தனம்.
ivatrai pizhai thavaraatha irai noolgal endru karuthuvathu madamaitthanam.
6,201
இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதன் வழிபாடு மற்றும் தேவாலய அமைப்பை பின் தொடர்கிறன.
Ivaiyaavum ingilaanthu thiruchsabai, athan vazhipaadu mattrum devalaya amaippai pin thodarkirana.
2,909
மீ மழைப்பொழிவு காணப்படும்.
mee maipolivu kaanapadum.
6,341
இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
Ivarukku moondru sagotharigal ullanar.
4,836
இதில் பணியின் ஒரு பகுதி முடிந்ததும் சுற்றுப்புறத்தில் விடப்படும் குறிப்புகளால் உந்தப்பட்டு அதே இயங்கியோ வேறோர் இயங்கியோ அடுத்தகட்டப்பணியைத் தானாக மேற்கொள்ளும்.
ithil panniyin oru paguthi mudinthadhum sutrupurathil vidapadum kurippagalall undapattu adhe iyangiyoo veroorr iyangiyoo aduthakattapanniyai thannaga merikkolum.
4,674
தோடியிலும் சில வேளைகளில் இசைக்கப்படுவதுண்டு
thodiyilum silla vellaigalill isaikkapaduvadhundu
541
'நண்பன்' இராமசாமி
Nanban' Ramasamy
7,378
ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 6, 1909 ஆம் ஆண்டு பிறந்தார்.
Ramanathan chettiyar mattrum Umaiyaal aachi thambathiyinarukku irandaavathu maganaaga April 6, 1909 aam aandu piranthaar.
2,248
பிலிப்பைன்சின் லகூனா மாகாணத்தில் கலாம்பா என்ற இடத்தில் பிறந்தவர் ரிசால்.
Philipinesin Laguna maakaanthil kalaamba endra idathil pirandavar Risaal.
7,476
அதே வேளையில் கூகுள் தமிழாக்கக் கருவி தனியாக ஒரு இடைமுகப்பிற்கு நம்மை இட்டுச் சென்று அங்கு மொழிபெயர்ப்புப் பணியைச் செய்ய வைக்கிறது.
Athe velaiyil google thamizhaakkak karuvi thaniyaaga oru idaimugappirku nammai ittuch sendru angu mozhipeyarppup paniyaich seyya vaikirathu.
5,765
செவ்வாயில் 10-ஆண்டுகளுக்கும் மேலாக உளவும் ஆப்பர்சூனிட்டி தளவுளவி ஞாபக ஆற்றலை இழந்துவருவதாக நாசா அறிவித்துள்ளது. (பிபிசி)
sevvaayil 10-aandugalukkum melaaga ulavum Opportunity thalavulavi gnaabaga aatralai izhandhuvaruvadhaaga NASA arivitthulladhu. (BBC)
8,139
இக்கலவையுடன் தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
Ikkalaivaiyudan thevaiyaana alavu neer oottri nangu kalanthukolla vendum.
9,144
அத்துடன் வளைவின் அமைப்பு முறையைப் பயன்படுத்தி வளைகூரை, குவிமாடம் ஆகிய கட்டிடக் கூறுகளையும் அறிமுகப்படுத்தினர்.
Aththudan valaivin amaippu muraiyaip payanpaduththi valaikoorai, kuvimaadam aagiya kattidak koorugalaiyum arimugappaduththinar.
7,157
உண்மையில், கப்பல் முக்கோணப் பகுதிக்கு அருகிலேயே இல்லை.
unmaiyil, kappal mukkonap paguthikku arugileye illai.
1,952
அரிசி ஆலை மற்றும் குவாரிகளில் வேலை செய்து வந்த பல கொத்தடிமைகளை விடுவித்து, அவர்களுக்கு புனர்வாழ்வு வசதிகளும் அளிக்கப்பட்டன.
arisi aalai matrum kuvaarigalil velai seithu vantha pala koththadimaigalai viduviththu, avargalukku punarvaazhvu vasathigalum alikkappattana.
3,581
குளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் - 1994ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
kulakottan tharisanam (sarithira aaivu nool) parattu sandrithal - 1994il yaa; ilakkiya manrathaal valangapattathu.
8,596
பெரும்பாலும் இடையில் கூடி பிரியும் இரு தகடுகளை கொண்டு இது சாத்தியமாகிறது.
perumbaalum idaiyil koodi piriyum iru thagadugalai kondu ithu saatthiyamaagirathu.
7,348
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இந்தியத் தொழிலாளி சக்திவேல் குமாரவேலு மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து மரணம் அடைந்தார்.
Singappoorin little indhiyaavil indhiyath thozhilaali Sakthivel kumaaravelu mathu arunthivittu perunthil yerum pothu thavari vizhundhu maranam adainthaar.
9,618
முருகையன் என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) .
Murugaiyan yenbavar oru indhiya arasiyalvaathi mattrum munnal satta mandra uruppinar (indhiya) .
5,580
அலாஸ்கா மூவலந்தீவு
Alaska moovalantheevu
9,466
எல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
Yel padaththoguppaalaraagavum panipurinthu varukindranar.
9,718
முக்குளிப்பான் இரை தேடவோ வேறு காரணங்களுக்காகவோ கூட்டை விட்டு வெளியே செல்லும்போது அழுக்குப் புற்களால் முட்டைகளை மூடிவிட்டுச் செல்லும் அதனாலேயே இதன் முட்டைகள் நிறம் மாறுகின்றன.
Mukkulippaan irai thedavo veru kaaranangalukkaagavo koottai vittu veliye sellumpothu azhukkup purkalaal muttaigalai moodivittuch sellum athanaaleye ithan muttaigal niram maarugindrana.
444
இந்த தொடர் ஜூலை 13ஆம் திகதி 2013ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி 556 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
Intha thodar july 13aam thaethi 2013aandu muthal thingkal muthal velli varai iravu 8.30 manikku oliparappaaki 556 aththiyaayangkaluddan niraivu petrathu.
8,277
மண்ட்லா மக்களவைத் தொகுதி
Mandala makkalavai thoguthi
101
ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும்.
A-il oru kootaippanthu aniyaagum.
8,186
பிறகு, குக் நியூசிலாந்து மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
Piragu, Kuk Newzeland mattrum kadalorap paguthigalukku payanam merkondaar.
902
பார்சிலோனா
Barcelona.
5,444
இதனால், தனிப்பட்டதான ஒரு விலங்கைக் கண்டறிவது கடினமாகிறது.
idhanaal, thanippattadhaana oru vilangaik kandarivadhu kadinamaagiradhu.
9,586
இதில் இருந்து சேதி முரண்புதிர் எனும் சொற்றொடர் உருவாகியது.
Ithil irundhu sethi muranputhir yenum sortrodar uruvaagiyathu.