id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
9,593
விநாயக பூஜை செய்த பின் ,லட்சுமி தேவியை ஆராதிக்க வேண்டும் .
Vinaayaga poojai seitha pin, lakshmi deviyai aaraathikka vendum .
325
இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
irupinum ainthu muthalthara thudupaatta potigalil kalanthu kondullaar.
1,672
சந்தையில் ஒரு பங்கேற்பாளராக இருப்பதற்கும் அந்தச் சந்தையின் பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை மாற்றுவதற்காகப் பணியாற்றுவதற்கும் உண்டான வேறுபாட்டைத் தாம் வரையறுத்துள்ளதாக சோரெஸ் கூறுகிறார்.
santhaiyil oru pangaerppaalaraaga iruppatharkkum anthach santhaiyin pangaerppaalargal pinpatra vaendiya vithigalai maatruvatharkaakap paniyaatruvatharkum undaana vaerupaattaith thaam varaiyaruththullathaaga Soros koorugiraar.
2,296
இவரால் போற்றப்பட்டுவந்தவர் பொன்னுசாமித் தேவன் என்னும் புரவலர்.
ivaraal potraptuvanthavar Ponnusami Thevan ennum puravalar.
1,719
அழகப்பன் குறிப்பிடுகின்றார்.
Azhakappan kurippidukinraar.
9,342
அவ்வாறு அங்கு வசிப்பவரின் தாய்நாடு என்ன என அறிவது தேவைப்படுவதில்லை.
Avvaaru angu vasippavarin thaainaadu yenna yena arivathu thevaippaduvathillai.
9,275
தற்போது இந்த இடம் திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது.
Tharpothu indha idam thiruvadi soolam yendru azhaikkappadukinrathu.
3,912
சித்திரை வெண்குடை திருவிழா என்பது பள்ளர் சமூகத்தினரால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, இராஜபாளையத்தில் நடத்தப்படுகின்ற ஓர் திருவிழாவாகும்.
siththirai venkudai thiruvila enbathu pallar samugathinaraal, viruthunagar maavatathilulla, rajapaalaiyaththil nadaththapadukinra vor thiruvilavaagum.
8,741
இவரது கோட்பாடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய மருத்துவ அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது.
Ivarathu kotpaadugal, aayiram aandugalukku melaaga merkaththiya maruththuva ariviyalil munnaniyil irunthathudan, athan meethu perum selvakkum seluththivanthathu.
5,794
முதன்மைக் கட்டுரை: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
Muthanmaik katturai: Sozhan uruvap pakrer ilanjaet senni
2,743
கிறிஸ் எல்லிஸ்
Chris Ellis
5,397
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது.
aandavaraagiya Yesu Christhu manitharaaga ivvulagil thondriya maraiporulaik kondaadum kaalamaaga idhu amaindhulladhu.
8,953
என்ன இங்கு இல்லை?
yenna ingu illai?
721
பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி அலெக்சாண்டரை சுற்றிலும் அவரது குடும்பத்தில் பல்வேறு சகாப்தம் படைத்த மாவீரர்கள் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது.
Pandaiya graekka varalaatraasiriyar pluttaakkin kootruppadi alexandarai sutrilum avarathu kudumbaththil palvaeru sakaaptham padaiththa maaveerarkal irunthullanar ena theriyavarukirathu.
865
தேவகி, ஒரு தமிழ்த் திரைப்படம்.
Devaki, oru thamizh thiraippadam.
2,065
இந்தியா முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற மராத்தன் 15 டிசம்பர் 2013இல் நிகழ்த்தப்பெற்றது.
Inthiyaa muzhuvathum ottrumaikkaana ottam enra marathan 15 December 2013il nigazhthapetrathu.
5,754
அரசுத்தலைவர் பெனிக்னோ அக்கீனோ III பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற 31வது ஊடகவியலாளர் கொலை இதுவாகும்.
arasutthalaivar Benikno Akkeeno III padhaviyetra pinnar idampetra 31vadhu oodagaviyaalar kolai idhuvaagum.
2,724
இந்துஸ்தானி இசையில் இசைக்கருவிகள் மற்றும் வழங்கல் பாணி இரண்டிலும் ஆர்வமுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான பெர்சியர்கள் உள்ளனர்.
Hindustani isaiyil isaikkaruvigal matrum vazhangal paani irandilum aarvamulla kurippidaththakka alavilaana Persiyargal ullanar.
5,165
ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகரில், தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் வீடுகளுக்கு புகுந்த வெள்ளநீரில் சிக்கி உயிரிழந்தனர்.
aattrin karaiyorathil amaindhirukkum Vikkiramasingapuram Thiruvalluvar nagaril, thamadhu veedugalil urangik kondirundhavargalil 17 per veedugallukku pughundha vellaneeril sikki uyirizhandhanar.
1,653
அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக் குழந்தைக்கு என்னவாயிற்று என நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர்.
andru aayiraththirkum maerpattor ak kuzhanthaikku ennavaayitru ena naalithazh aluvalakaththaith thodarpu kondanar.
9,801
பிசுமத்தின் இருப்பைக் கண்டறியும் பருமனறி பகுப்பாய்வில் இவ்விரு சேர்மங்களும் அடிப்படையானவைகள் ஆகும்.
Pisumaththin iruppaik kandariyum parumanari paguppaayvil ivviru sermangalum adippadaiyaanavaigal aagum.
6,745
கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த கட்கப் பிரசாத் சர்மா ஓலீயின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்த பண்டாரி, புட்வலில் நடந்த அக்கட்சியின் எட்டாவது பொது மாநாட்டில் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Katchith thalaivaraagavum prathamaraagavum irundha Katkap prasath sarma ooleeyin nambikkaikkuriyavaraagath thigazhntha pandaari, putvalil nadantha akkatchiyin yettaavathu pothu maanaattil katchiyin thunai thalivaraagath thernthedukkappattaar.
765
தெலுங்கானா மற்றும் ஔரங்காபாத் மண்டலம், முந்தைய ஐதராபாத்து இராச்சியத்திலிருந்த நிலப்பகுதிகள்
Telengana matrum aurangabad mandalam munthiya hyderabad raajjiyaththiliruntha nilappaguthikal.
7,761
எனவே இதனை கவர்ச்சிகரமாக்க பங்கு ஈட்டைத்தவிர உறுதியான 4% ஆண்டு வட்டியும் வேறுசில சிறப்புரிமைகளும் (அரசவையில் பட்டம், கடன் கைப்பற்றுகையிலிருந்து விலக்கு) வழங்கப்பட்டன.
Yenave ithanai kavarchchikaramaakka pangu eetaiththavira uruthiyaana 4% aandu vaddiyum verusila sirappurimaigalum (arasavaiyil pattam, kadan kaippattrugaiyilirundhu vilakkku) vazhangappattana.
1,632
புவியின் காற்று மண்டலத்தில், நிலப்பரப்பை ஒட்டியுள்ள வளிமண்டல அடுக்கு நிலப்பரப்புடன் வெப்பம், ஈரப்பதம் மற்றும் உந்தம் ஆகியவற்றை மாற்றிக்கொள்கிறது.
puviyin kaatru mandalaththil nilapparappai ottiyulla valimandala adukku nilapparappudan veppam, eerappatham matrum untham aagiyavatrai maatrikkolkirathu.
66
ஆனாலும்கூட பெண்கள் தங்களின் பங்களிப்பையும் செய்து வருகிறார்கள்.
aanalumkuda pengal thangalin pangalippaiyum seythu varukirargal.
1,357
ஆசிரியப்பாவில் இருவகையான வஞ்சித்தளைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து தளைகளும் வரும்.
Aasiriyappavil iruvagaiyaana vanjiththalaigal thavirndha enaiya aindhu thalaigalum varum.
9,624
ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் அமைந்துள்ள ஓர் அரசுப் பாடசாலை.
Sri ganesa maha vithiyaalayam ilangai yaazhppaana maavattam, pungudutheevil amainthulla or arasup paadasaalai.
2,140
நாட்டார் வாழ்வியல், சங்க இலக்கிய அழகியல், நவீன வாழ்வின் நெருக்கடி நிலை, கீழ்த்தட்டு மக்களின் அரசியல் என கலவையான பண்பில் இயங்கக்கூடியவை இவரது கவிதைகள்.
naataar vaazhviyal, sanga ilakkiya azhagiyal, naveena vaazhvin nerukadi nilai, keezhthatu makkalin arasiyal ena kalavaiyaana panpil iyangakkoodiyavai ivarathu kavithaigal.
5,273
இதனால் இவை கட்டிடங்களின் நிலக்கீழ் அமைப்பின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றன.
idhanaal ivai kattidangalin nilakkeezh amaippin oru pagudhiyaagak kollappadugindrana.
4,738
பொருள் அறிவியல் சேர்மங்கள் மற்றும் கனிமச் சேர்மங்கள் ஆகிய இரண்டு வகைச் சேர்மங்களுக்கும் பொதுவானதொரு தொடக்கப் பொருளாக இட்ரியம் ஆக்சைடு விளங்குகிறது.
porul ariviyal sermangal matrum kanimach sermangal agiya irendum vagai sermangalukkum podhuvaanadhoru thodakkap porulaaga itriyam oxide vilangugiradhu.
447
தெளிப்பானிலிருந்து வரும் நீர்த்தாரையைப் போலன்றி, சூரியக் காற்று காந்தப் புலத்துடன் பிணைக்கப்பட்டு உள்ளது.
Thelippaanilirunthu varum neerththaaraiyai polindri, sooriya kaatru kaantha pulaththudan pinaikkappattu ullathu.
8,883
வையகம், வானகம் என்பன திருக்குறளில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
Vaiyagam, vanagam yenbana thirukkuralil verupaduththik kaattappattullathu.
9,863
அங்கே மூன்று நாட்கள் வரை கடும்போர் நடந்தது.
Ange moondru naatkal varai kadumpor nadanthathu.
5,500
கருவறையை அடுத்துள்ள ஜெகன் மோகன் பஞ்சரதப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
karuvariyai adutthulla Jagan Mohan pancharathap paaniyil kattappattulladhu.
9,165
மூச்சுக் குழாய்கள் சிறுத்துப் போவதும் நெஞ்சுச் சளி அதிகமாவதும், மூச்சுத்திணறல், இருமல், மூச்சிழுப்பு போன்றவை உருவாவதும் இதனால் ஏற்படும்.
Moochuk kuzhaigal siruththup povathum nenjuch Sali athigamaavathum, moochuththinaral, irumal, moochchizhuppu ponravai uruvavathum ithanal yerpadum.
7,169
1868: பாதுகாக்கப்பட்ட குடிநீர் [வழங்கல் முயற்சி துவக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
1868: paathukaakkappatta kudineer [vazhangal muyarchi thuvakkappattathu. Chennai thuraimugatthil valarchi panigal merkollappattathu.
9,454
இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum naangu A-thara thuduppattap pottigalil kalanthu kondullaar.
8,887
சக்தியும் மைந்தனும்
Sakthiyum mainnthanum
837
பாலுறவு கொள்ளல், உடல்ரீதியான பாலியல் வெளிப்படுத்தல், பாலுறவு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் போன்ற பாலுறவு தொடர்பான பல விடயங்களில் 1960 கள் தொடக்கம் மேற்கில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் மேற்கத்தைய பாலியல் புரட்சி எனப்படும்.
Paaluravu kollal, udalreethiyaana paaliyal velippaduththal, paaaluravu thodarpaana karuththu parimaaatram pondra paaluravu thodarbaana pala vidayangkalil 1960 kaal thodakkam maerkil aerpatta puratchikara maaatrangkal maerkaththiya paaliyal puratchi enappadum.
4,191
இது கூடு நெய்யும் "புளோசிடே" குடும்பத்தைத் சேர்ந்த ஆப்பிரிக்கா பிரதேசத்திற்குட்பட்ட பறவையாகும்.
edhu koodu naiyum "pulloside" kodumbathai serindha africa pradeshathirikutpatta paravaiyagum.
8,874
சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார், சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தி.
sonam kapoor anil kapoor matrum sunitha kapoorin magalaavaar, cinema thayaarippaalaraaga iruntha sureendar kapoorin pethi.
1,710
தென் இந்தியா முழுமையையும் ஒரு குடையின் ஆட்சி செய்த பெருமைக்கும் உரியவர்கள் சோழர்கள்.
Then India muzhumaiyaiyum oru kudaiyin aatsi seitha paerumaikkum uriyavargal Chozhargal.
5,107
கணிதம் என்பது வெளிப்படையான, சொற்பொருளியல் விதிகள் படி முதன்மையான வரிசை மொழியின் அர்த்தமற்ற சின்னங்களை கையாளுதல் ஆகும்.
kanitham enbathu velipadaiyaana, sorporuliyal vithigal padi moothanmaiyaana varisai moliyin arththamattra sinagalai kaiyaaluthal aagum.
5,096
(தாம் நம்புகிற எதுவுமே உண்மையில் தவறானதாக இருக்கக்கூடும்; எனவே அதை கேள்வி கேட்டு மேம்படுத்திட வேண்டும் என்பதே இத் தத்துவமாகும்).
(thaam nambugira yaethuvume vunmaiyil thavaranathaga irukkakudum; enve athai kelvi kettu mempaduththida vendum yenbathe ith thathuvamaagum).
7,384
இவரைப் பெருமைப்படுத்தும் வண்ணமாக உலகக்கோப்பை வெற்றிக்கிண்ணத்துக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை என்று பெயரிடப்பட்டது.
Ivarai perumaippaduththum vannamaaga ulagakkopppai vettrikkinnaththukku Joules Remed koppai yendru peyaridappattathu.
1,457
இதனை ஒத்ததிர்வு என்கிறோம்.
ithanai oththathirvu engirom.
2,236
அழகப்பா நிகழ்த்துக் கலைக் கல்லூரி
Azhagappa nigazhthu kalai kaloori
1,239
1936 இல் வெளியாகிய தி ஹாபிட் பெரும் வெற்றி பெற்றது.
1936 il veliyaagiya the habbit perum vetri petradhu.
8,571
1976 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்.
1976 aam aanduk kalappaguthiyil puthiya thamizhp puligal amaippu thameezheezhap puligal yendru peyar mattram seyyappattu seyarpadaththodangiya pothu athan muthar thalaivaraaga therivuseyappattavar.
432
1744: கர்நாடகப் போர்களுக்கு தலைமை தாங்கிய இராபர்ட் கிளைவ், புனித ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.
1744: karnataka porkalukku thalaimai thaaangkiya Robert clive, punitha george koattaiyil kizzhakkinthiya company ezhuththaalar paniyil saernthaar.
4,083
எசுப்பானியாவின் மத்திய பகுதியில் அமைந்த 610 மீட்டர் முதல் 760 மீட்டர் வரையான உயரம் கொண்ட மத்திய மெசெட்டா மேட்டுநிலம் இந்த எண்கோண வடிவின் முக்கால் பங்கை உள்ளடக்குகிறது.
esuppaniyaavin madhiya pagudhiyil amaindha 610 meter mudhal 760 meter varaiyaana uyaram konda madhiya mesetta mettunilam indha yenkona vadivin mukaal pangai ulladakkukiradhu.
9,651
சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார்.
Saagithya academy amaippinaraal 2005 aam aandil indhiyaavil ulla ilakkiyavaathigalai santhippatharkaana uthaviththogaiyai pettrar.
5,389
இதனை விக்கிப்பீடியா பயனர்நிரலாக விக்கிப்பயனர்கள் "என் விருப்பத்தேர்வுகள்" மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
idhanai wikipedia payanarniralaaga wikipayanargal "en viruppatthervugal" moolam innaitthukkollalaam.
539
பொருளுடனான அதன் தாக்கம் நகரும் திரவத்தை ஒரு நகராத நிலைக்குக் கொண்டு வரும்போது அந்த பொருளுக்கு முன், அப்பாய்மம் தேக்க அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
poruloodanaana athan thaakkam nagarum thiravathai oru nagaraatha nilaikku kondu varumpothu antha porullukku mun, appaaimam thekka azhuthathai yerpaduthukirathu.
812
இவை ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் மூலிகைச்செடியாக இருந்து உதவுகிறது.
Ivai asia, africa poendra kandangkalil moolikaichsediyaaaka irunthu uthavukirathu.
743
இராச்சிய நியுசிலாந்து பீரங்கிப்படை கழகம், குழலாசன இயங்குமுறைகள் (ஆங்கிலத்தில்)
Iraachiya newzealand beerangkippadai kazhakam, kuzhalaasana iyangkumuraikal (Aangkilaththil)
6,934
கலைமாமணி விருது
Kalaimaamani viruthu
9,122
அடை வில்லை அல்லது இடைத் தகடு (Washer) எனப்படுவது வட்ட வடிவிலான, மென் தட்டு ஆகும்.
Adai villai allathu idaith thgadu (Washer) yenappaduvathu vatta vadivilaana, men thattu aagum.
7,966
ஆக்ரா
aakraa
6,244
இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.
Ithu sanga kaalaththinaich sernthathaagum.
4,114
மூளை எப்படித் திருப்ப வேண்டும், எப்படிப் பல்சக்கர அமைப்பை மாற்ற வேண்டும் என்ற முறையைக் கைகளுக்கும் கால்களுக்கும் கட்டளையிடுகிறது.
moolai epadiith thiruppa vendum. Epadipp paillchakra ammippipay maatra vendum ennra murraiyaik kaigalaukkum kalgalukkum katalaiedhukiradhu.
8,124
இவர் முன்கள வீரராவார்.
Ivar munkala veeraraavaar.
6,456
காரேமுட்டே ரே ரே,
Kaaremutte re re,
4,957
அவை அப்போது தமது வளைக்குள் வசதியாகப் படுத்துக்கொள்கின்றன.
avai appothu thamathu valaikkul vasathiyaaga paduththukolkinrana.
4,606
சுக்ரி ஆறானது இதன் முக்கிய கிளை ஆறாகும்.
sukri aaraanadhu idhan mukkiya kilai aaraagum.
2,696
இவ்வாலயத்தை திருத்தந்தை முதலாம் தாமசுஸ் சீமைத்து புனித இலாரன்சு பெருங்கோவிலாக மாற்றினார்.
ivvaalayaththai thiruththanthai muthalaam Thomas seemaiththu punitha Lawrence paerungkovilaaga maatrinaar.
1,494
ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என வினா விழுந்தால் அதனை முடிவு செய்வது மக்களவை சபாநாயகர் ஆவார் அவரது முடிவே இறுதியானது.
oru masothaa pana masothaavaa illaaiyaa ena vinaa vizhundhaal athanai mudivu seyvathu makkalavai sapaanaayagar aavaar avarathu mudivae iruthiyaanathu.
3,989
காற்றில் சுழலுதல் (பிரோவுட்)
kaatril soozhludhal (piroud)
3,824
அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும்.
Amotoxin vagai natchugalil ithuvum oru vagaiyagum.
2,770
காலை நேரங்களில் மெல்லோட்டம் ஓடும் விஜிக்கு வழித்துணையாக ராம் வருகிறான்.
kaalai naerangalil mellottam oodum Vijikku vazhiththunaiyaaga Ram varugiraan.
9,543
பிரகார்டு வட்டமானது பிரகார்டு முக்கோணத்தின் சுற்று வட்டமாக அமைகிறது.
Prakaard vattamaanathu prakaard mukkonattin sutru vattamaaga amaigirathu.
9,015
காஞ்ஞாணி மேற்கு
Kanjganaani merku
5,243
இந்த பெயரில் உள்ள கட்டுரைகள் கீழே தரப்பட்டுள்ளன.
indha peyaril ulla katturaigal keezhe tharappattullana.
8,128
அன்றிலிருந்து பாலாசீர் லாறி ஆதி புருஷராக, ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்டார்.
Andilirundhu paalaaseer laari aathi pursharaaga, sri man naaraayanaraaga, paththaavathu avathaaramaaga, athavathu kalki avathaaramaaga arivikkappattar.
8,548
இரத்தநாள நரம்பு சார்ந்த தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வலுவிழப்பு நோய்
ratthanaala narambu saarntha thoondalukketra thulangal undaagum valuvizhappu noi
6,107
குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர்.
kuzhal isaippathilum, vaaippaattilum thernthavar.
368
1769இல் இலாசு கலிபோர்னியாசு மாகாணத்தின் வட பகுதியை பிரிந்து இப்பகுதி உருவாக்கப்பட்டது.
1769il ilaasu california maagaaanaththin vada paguthiyai pirinthu ippaguthi uruvaakkappattathu.
1,777
நிரைப் பிரிப்புகளும் நிரல் பிரிப்புகளும் கொண்ட வரிசையணி
niraip pirippugalum niral pirippugalum konda varisaiyani
3,598
இவைகள் சில வகையான நஞ்சு பொருள்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டுள்ளதால் மற்ற உயிரிகளை கொல்லும் தன்மையைக் கொடுக்க வல்லன.
ivaigal sila vagaiyana nanju porulgalai urpathi seium thanmai koldullathaal matra uyirigalai kollum thanmaiai kodukka vallana.
9,568
அப்பணியைத் தன் உயர்தர வானியற் பணிகளுக்கிடையில் செய்ய அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
Appaniyaith than uyarthara vaaniyar panigalukkidaiyil seyya avaraal neram othukka mudiyavillai.
9,040
இது 1997-இல் பாஸ்டன் அன்னன்பெர்க் ஊடகம் வழியாகப் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டது.
Ithu 1997-il boston annanperk oodagam vazhiyaagap pathivu seyyappattu aangilam karkkum maanavargalukku uthavum nokkil thayaarikkappattathu.
3,756
நூர் ஜஹான் கட்டியிருக்கும் ஜெரொகா எனப்படும் முகலாய தோட்டம், இந்த ஏரியின் புறக்கணிப்பைக் காட்டுகிறது.
Noor jahan katiyirukkum Jeroha enapadum mughalaya thottam, intha yeriyin purakanippai kattukirathu.
2,504
ஹேமாவதி நந்தன் பகுகுனா கார்வால் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றவர்.
Hemavathi Nandan Bahuguna Garhwal palkalaikkazhakatthil idhazhiyal thuraiyil mudhunilai pattappadippu payindravar.
3,147
சதுரகிரி, பொதியமலை முதலான மலைப்பெயர்கள் இப்பாடல்களில்வருகின்றன.
sathuragiri, pothiyamalai muthalaana malaipeyargar ippadalgalilvarukinrana.
200
எய்தி ஏம்மல்
yethi yemmal
8,434
வடையைவிடப் பெரிதாக இருக்கும்.
Vadaiyaivida perithaga irukkum.
3,248
இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன.
scotlandu padaiyinarukkum irelandu makkalukkum sandaigal elunthavannam irunthana.
9,350
எச்சத்தனும் உயிர்ப்பெற்று சிவபெருமானை அடைந்தார்.
Yechchaththanum uyirpettru sivaperumaanai adainthaar.
5,598
தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
thatthuvaraayarin aasiriyar soroobaananthar.
1,628
ஜோசப் எல் பி பள்ளி, வைக்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
Joseph L P school, Vaikkam arasu aangal uyarnilaip palli aagiyavatril kalvi katraar.
3,892
அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார்.
angu kugamelaa-vil nadantha poril meendum Daariyaasai veelthinaar.
4,276
செப்டெம்பர் 1636 ஆம் ஆண்டிலும் பின்னர் 1637 ஆம் ஆண்டிலும் போத்துக்கீசரை விரட்டுவதற்குக் கண்டியரசர் ஒல்லாந்தரிடம் உதவி கோரியதை அடுத்து பத்தேவியாவிலிருந்து போத்துக்கீசருடன் போரிடுவதற்காகக் கோவாவுக்குச் சென்றுகொண்டிருந்த அட்மிரல் வெஸ்ட்வால்ட் என்பவனுக்கு, கண்டியரசனுடன் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி தகவல் அனுப்பப்பட்டது.
september 1636 am andilum pinnar 1637 am andilum porthegesarai virattuvatharku kandiyarasar ollandyarridam uthave kooriyathai adhuthu padheviyavilirundhu porthegesarudan poorriduvatharkaga goavukiku sendrukonduirundha admiral westvalut enbavannukku, kandiyarasannudan udanpadikkai seidhukollumpadi thagaval annuppattadhu.
2,345
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
sirantha thirapadathirkaana Academy viruthu
1,846
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!
Kanaik kaatru edutha kan agan paasarai izhidharu kurudhiyodu endhiya ol vaal pizhivadhu polap pittai ooru uvappa maindhar aadiya mayangu perun thanai, kongu purampetra kotra vendhe!
9,477
இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், ராய் சாஹெப் தவறான பாதையில் நடக்கும் வெவ்வேறு நபர்களை சந்திக்கிறார்.
Indhiyaavukku thirumbiya pinnar, Ray saheb thavarana pathaiyl nadakkum vevveru nabargalai santhikkiraar.
9,400
சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.
Sittrithazh iyakkam mattrum naveenath thamizh ilakkiyam vazhi uruveduththavar.
1,841
மேற்கோள்
merkol
5,104
வைகை மீன்கள்
vaikai meengal
1,358
பா. ராகவன் விமர்சனம்
Paa. raagavan vimarsanam.