id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
3,525
தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தவர்.
telugu moli pesum kudumbathavar.
5,439
இந்த நிறுவனம் இயற்கை கட்டமைப்பை ஊக்குவிப்பதோடு, அந்த தொழில்முறையை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
indha niruvanam iyarkkai kattamaippai ookkuvippadhodu, andha thozhilmuraiyai ozhungamaikka vendum endra oru nerimuraiyai ozhungupadutthuvadhai nokkamaagak kondulladhu.
5,376
ஐசோநிட்ரோசோகாம்பராக மாற்றமடைதல்.
Isonitrosokaambaraaga maattramadaidhal.
2,607
இதனால் துகள்கள் தொடர்ந்து முடுக்கப்படுகின்றன.
yithanaal thugalgal thodarnthu mudukkapadukindrana.
1,811
இது அவர்களது பூர்வீகத்துடன் இணைந்தது.
Idhu avargalathu poorveegaththudan inaindhathu.
2,898
அவனுக்குக் கொடுத்தேன்
Avanukku koduthen.
751
மொத்தம் 19 பகுதிகளாக உள்ள இந்நாவலில் கனவு, யமன், கால ஓட்டம் உள்ளிட்டவைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
Moththam 19 paguthikalaaaga illa innovelil kaanavu, yaman, kaala ottam ullittavaikalai patri ezhuthappattullathu.
5,466
பண்புத்தொகையில் ஐம்பால் தொகும்
pannbutthogaiyil impaal thogum
7,648
மலையில் ஒழுகும் அருவி முருகனின் முத்தாரம் போல் இருந்தது.
Malaiyil ozhugum aruvi muruganin muththaaram pol irundhadhu.
9,484
இந்தக் கருத்தை விளக்க மூன்று வகை நுண்ணறிவுக் கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளன.
Intha karuththai vilakka moondru vagai nunnarivuk kotpaadugal koorappattullana.
6,294
முதியோர் பயன் பெரும் வகையில் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது
Muthiyor payan perum vagaiyil thani irukkaigal othukkappattullathu
7,950
கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Kathiriyakkaththaik kanndupidiththatharkaaga ivarukku Nobel parisu vazhangappattathu.
2,902
அடோபி போட்டோஷாப் (Adobe Photoshop) அல்லது போட்டோஷாப் என சுருக்கமாக அழைக்கப்படும் வரைகலை மென்பொருளானது அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்டதாகும்.
Adobe Photoshop (Adobe photoshop) allathu photoshop yena surukkamaga alaikkappadum varaikalai menporulanathu adobe systems niruvanathinaal viruthiseiyappattathaagum.
8,791
மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 309 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.
melum, icchuzharchik kalathil thoraayamaaga 309 naatkal sooriyappulligal ethuvum kaanappadaamal irunthathaaga kanakkidappattathu.
1,122
அத்தீச்சுவாலையைப் பெற்ற கெற்பு வெடிப்பதன்மூலம் எறிகணையிலுள்ள வெடிமருந்து முழுவதும் வெடிக்கிறது.
Aththeesuvaalaiyai petra kerpu vedipadhanmoolam erikanaiyilulla vedimarundhu muzhuvadhum vedikiradhu.
5,485
அங்கு அவர் தங்கியிருந்த பொழுது கிழக்கு சேர்சேஷ் மாளிகையும் அந்த நகரும் தீ விபத்தில் சாம்பலான பின்ம்பு அங்கிருந்து வெளியேறினார்.
angu avar thangiyirundha pozhudhu kizhakku cherchesh maalikaiyum andha nagarum thee vibatthil saambalaana pinmbu angirundhu veliyerinaar.
2,032
இவைகளைக் கொண்டு ஒரு மரபணுவை பயிரிலோ அல்லது விலங்குகளிலோ வெளிப்படுத்தலாம்.
ivaigalaik kondu oru marabanuvai payirilo allathu vilangugalilo velippaduththalaam.
4,951
முதலீட்டாளர்கள் ஐயத்துடனேயே இருந்தனர்; வெளிநாட்டு போர்த்துக்கேய வணிகர்கள் புதிய நிறுவனத்தின் அதிகாரங்களை ஏற்கவில்லை; ஆங்கில-டச்சு நிறுவனங்களின் ஆதிக்கம் ஓங்கியதால் நறுமணப் பொருள் வணிக இலாபங்கள் சுருங்கின.
mudhaleetalargal iyathudaneye irundhanar; velianatu poorthukeye vanigargal pudhiya niruvanathin adhigarangalai yearkavillai; aangila-dutch niruvanangalin aadhikkam oongiyadhaal narumanap porull vaniga laabangal surungina.
9,781
போ-யூவின் அத்தை சுயே மற்றும் அவள் மகள் சுயே போ-சாய் சியா குடும்பத்துடன் வாழ்கின்றனர்.
Bo-yuvin aththai Suye mattrum aval magal Suye bo-sai siyaa kudumbaththudan vaazhkinranar.
9,303
சாம் ஃகாரிசு தாம் எழுதிய தெ மாறல் லேண்ட்ஸ்கேப்: ஹவ் சயன்ஸ் கேன் டிற்றேர்மின் ஹ்யூமன் வேல்யூஸ் என்னும் நூலில் இரு முக்கிய கருத்துகளை நிலைநாட்ட முனைகிறார்:
Sam Ficaris thaam ezhuthiya The Moral Landscape: How Science Can Determine Human Values ennum noolil iru mukkiya karutthugalai nilainaatta munaigiraar.
8,652
ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
Anndavan kalai ariviyal kallaoori
9,622
D என்பது மேல் முக்கோண அணியாக உள்ளது. எனவே அதன் அணிக்கோவையின் மதிப்பு அதன் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்கலாகும்:
D yenbathu mel mukkona aniyaaga ullathu. Yenave athan anikkovaiyin mathippu athan muthanmai moolaivitta uruppukalin perukkalaagum:
5,225
1999 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு தேசியக் கருத்துக் கணிப்பு, பாக்சை கனடாவின் மிகச் சிறந்த நாயகன் என்றது.
1999 aam aandil nadatthappatta oru dhesiya karutthuk kannippu, paaksai Canadavin migach sirandha naayagan endradhu.
2,183
இந்தப் படத்தை எஸ்.
intha padathai S.
6,672
மனிதாபிமானப் பணிகளை ஒருங்கமைக்கும் அலுவலகமானது 1988 இல் மனிதாபிமானத்திற்கான பணிகள் பிரிவை மீளமைத்தபோது பெரும்பாலான அநர்த்தங்களில் இதன் பணிகள் முக்கியமாகியது.
Manithaabimaanap panigalai orungamaikkum aluvalagamaanathu 1988 il manithaabimaanaththirkaana panigal pirivai meelamaiththapothu perumbaalaana anarththangalil ithan panigal mukkiyamaagiyathu.
624
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் மேற்கொண்ட பேரிடர் மேலாண்மைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை.
gujarathil yerpatta nilanadukkathinpothu ivar merkonda peridar melaanmai panigal kuripidathakkavai.
9,142
எடுத்துக்காட்டு:
edutthukkaattu:
7,722
சுய மரியாதை
Suya mariyathai
1,076
சவாரி செய்பவரின் இன்னொரு காலை நான்காமவர் தூக்கிப் பிடித்துக்கொண்டு செல்வார்.
savari seybavarin innoru kaalai nankaamavar thukki pidithukkondu selvar.
5,434
அக்கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர்.
akkarpadukkaigalai amaitthavargal thalayaalangaanatthuch cheruvendra Pandian Nedunchezhiyanum avan uravinarum aavar.
9,278
திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை இவர் பதிப்பித்தார்.
Thirukural Sainak kaviraasa pandithar uraiyai ivar pathipiththaar.
8,153
ரஷ்ய ரவுலட் எனும் சூதாட்டத்தின் தோற்றம் பற்றிய வரலாற்று நிகழ்வோடு வேறு தகவல்களையும் இணைத்துப் புனைந்து வழங்கும் உரைக்கூற்றானது, ரஷ்யர்களுக்கும் சூதாட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
Russia ravult yenum soothaattaththin thottram pattriya varalattru nigazhvodu veru thagavalgalaiyum inaiththup punainthu vazhangum uraikkoottraanathu, Russiayargalukkum soothaattangalukkum idaiyilaana thodarbai velichchamittuk kaatugirathu.
1,995
இசுலாத்தின் ஆரம்ப 150 ஆண்டுகளில் இதுபோன்ற பல சட்டங்கள் இருந்தன.
Isulathin aramba 150 aandugalil idupondra pala sattangal irundana.
2,805
கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது.
Kanyaakumariyil Kaamaraasar manimandapam ondraiyum amaiththulladhu.
4,661
மேலும் இந்திய மக்களை காலனிய அரசுக்கு வரி கொடுக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தியது.
mellum indhiya makkalai colony arasuku varri kodukka vendamenrum arivurithiyadhu.
9,415
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.
Robert broos turnberry kottaiyil July 11, 1274il piranthaar.
2,182
இவரது சகோதரர் கதிரவ கடவுள் அப்பல்லோ ஆவார்.
ivarathu sagotharar kathirava kadavul Appollo aavar.
8,946
இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Ithu oru vaanigap payiragum inthak thaavarathin kilaigalin nuniyilulla ilaiyarumbaiyum, atharku aduththathaaga irukkum iru ilam ilaigaliyum koithu athani ulara vaiththu, nothikkach seithu, podiyaakki, pinnar padippadiyaaga pakkuvappaduththi theneer thayaarikkap payanpaduththappadugirathu.
1,130
அத்துடன் சப்பானின் தென் கொரியா, பிலிப்பைன்சு உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
athudan Sapaanin Then korea, Pilipainchu uravilum thaakathai erpadithiyadhu.
4,883
அவருடைய சகோதரியின் பிறப்புக்குப் பின்னர், குப்ரிக் பிராங்க்சு பொது பள்ளி 3-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு சூன் 1938 இல் பொது பள்ளி 90-க்கு சென்றார்.
avarudaiya sogodhariyin pirapukku pinnar. Gubrik French podhu palli 3-aam vagupil serkappattu June il 1938il podhu paali 90-kkum sendraar.
8,419
இயல்தமிழ் இலக்கணத்தில் எழுத்து.
Iyalthamizh ilakkanaththil ezhuththu.
7,233
2003ஆம் ஆண்டு வரையில், அவர் மொத்தமாக $4 பில்லியன் அளித்திருப்பதாக பிபீஎஸ் கணித்துள்ளது.
2003aam aandu varaiyil, avar motthamaaga $4 billion alitthiruppathaaga BBS kanitthullathu.
2,023
அந்நாட்களில் ஒரு தேர்ந்த கைவினைஞரின் ஆண்டு வருவாயே ஏறத்தாழ 300 கில்டர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
annaatkalil oru therntha kaivinaijarin aandu varuvaayae eraththaazha 300 kiltargalthaan enpathu kurippidathakkathu.
4,608
இதன் காரணமாக அறைகளில் தங்குபவர்களின் அளவு 70 சதவிகிதத்தைத் தொட்டது.
idhan kaaranamaaga araigalil thangubavargalin alavu 70 sadhavigidhathai thottadhu.
4,712
நவீன குடியரசில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது.
navina kudiyarasil, pirathinidhigalai therindhuppathaikku ulagam thazhuvia oru muraiyaga therthal kadaippidikkapadhugiradhu.
714
தற்போது குரங்கினங்கள் மிகவும் அழிந்து வரும் தருவாயில் உள்ளது.
Tharpothu kurangkinangkal mikavum azhinthu varum tharuvaayil ullathu.
2,750
ஷேணையின் மறுபெயராக பிஸ்மில்லாஹ் கான் என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது. ஜியா மொஹைதீன் தாகர் வீணையில் புலமைமை பெற்றதற்கு பிரபலமாக அறியப்பட்டார்.
Shanaiyin marupaeyaraag Bismillah Khan endra paeyar kurippidappadukinrathu. Jia Mohideen Dagar veenaiyil pulaimai paetratharku pirapalamaaga ariyappattaar.
9,053
சோமாலி அல் சபாப் தீவிரவாதிகள் இராணுவத் தளம் ஒன்றைத் தாக்கி ஏழு இராணுவத்தினரைக் கொன்றனர். (ராய்ட்டர்சு)
Somali al sabaab theeviravathigal raanuvath thalam ondraith thaakki yezhu raanuvaththinaraik kondranar. (Rayttarsu)
7,317
புரோபார்கைல் குளோரைடு
Proparcyl choloride
5,086
அவர் 20 வயதில் ஒரு கேப்டன் ஆனார், வெஸ்ட் இண்டீஸ், பால்டிக் மற்றும் கனடாவில் சேவை புரிந்தார் .
avar 20 vayathil oru captain aanaar, west indise, paaltic mattrum canadavil sevai purinthaar .
8,698
தாழங்குடா (Thalankudah) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு நகரின் தென் கிழக்காக சுமார் 7 கிலோமீற்றர் தொலையில் அமைந்த நிலவளமும் நீர் வளமும் நிறைந்த ஊராகும்.
Thaazhanguda (Thalankudah) ilangaiyin kizhakku maagaanaththil Mattakkalappu maavattaththil, Mattakkalappu nagarin then kizhakkkaaga sumar 7 kilometer tholaivil amaintha nilavalmum neer valamum niraintha ooraagum.
2,920
அதனை மறுத்துக் களவுமணமே சிறந்தது உன்று இப்பாடலில் இப்புலவர் நிலையாட்டிகிறார்.
athanai maruthu kalavumaname siranthathu undru ippadalil ippulavar nilaiyattikiraar.
1,697
இவ்வாறுதான் சேமாஃபோர் யூனிக்ஸ் இயங்கு தளத்தில் வேலை செய்கிறது.
ivvaruthan Semaphore Unix iyangu thalaththil vaelai seigirathu.
1,482
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு தோல் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைப்பதற்கு உதவுகிறது.
isutrosiyam naitraettu thol arippu matrum ericcalai kuraippatharku uthavukirathu.
6,851
ஐரோப்பாவின் கத்தோலிக்க நாடுகளில் கிறித்தவக் கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டன.
Iroppaavin catholikka naadugalil kriththavak kalaip padaippugal uruvaakkappattana.
1,833
உலகளவிலான மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கங்கள் மனிதர்களின் தேவையற்ற தனிக்கூறுகளை தீர்மானித்தல்.
Ulagalavilaana makkalthogaip perukkaththaik kattuppaduthuvadharkaaga arasaangangal manidhargalin thevaiyatra thanikkoorugalai theermanithal.
2,144
காவல் படையின் உதவியுடன் வீராவைச் சுற்றி வளைக்கும் தேவ், துப்பாக்கி குண்டுகளால் துளைப்பதை வீரா, வீரமாக எதிர்கொண்டு மரணிக்கிறான்.
kaaval padaiyin uthaviyudan Veeravai sutri valaikum Dev, thuppakki gundugalaal thulaipathai Veera, veeramaga ethirkondu maranikiraan.
1,665
தேங்காய்
thaengai
4,736
முதல்நிலை வலுப்படுத்துதல்களிடம் உள்ள தங்களின் வலுவான தொடர்புகளின் மூலம் வலுப்படுத்துதல் விளைவுகளைப் பெற்றுக் கொள்கிறது.
mudhalnilai valuppaduththudhalgalidam ulla thangalin valuvaana thodarpugalin moolam valuppaduthudhal vilaivugalaip pettruk kolgiradhu.
5,687
சான்றளித்தல், காப்பீடு மற்றும் முதலீட்டு பத்திரங்களின் சான்றுகளைப் பெறுதல்;
saandralitthal, kaappeedu matrum muthaleettu patthirangalin saandrukalaip peruthal;
3,085
விசையாழி அறிமுக கணிதம்
visaiyaali arimuga kanitham.
2,311
கரிம வேதியியலில் ஈரசோனியமாக்கல் தாக்கங்களில் நைத்திரைற்று உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன..
krima vethiyiyalil eerasoniyamaakal thaakkangalil Nitrite uppugal payanpaduthappaduginrana.
5,835
இந்த நிலையத்துக்கு ஐந்தாவது இந்தியப் பிரதமராக இருந்த சரண் சிங்கின் பெயர் இடப்பட்டுள்ளது.
intha nilaiyatthukku ainthaavathu inthiyap prathamaaraga iruntha saran singin peyar idappattullathu.
727
இதே பெயரில் உள்ள பிற தொகுதிகளுக்கு, சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
ithae peyaril ulla pira thoguthikalukku saththarpoor sattamandra thoguthi endra pakkaaththai paarkkavum.
8,517
மாற்றத்தக்க நிலைமையில் நெருக்கடியைத் தவிர்ப்பதில் வங்கிகளுக்கு உதவும் நோக்கில் பெரும்பாலான வங்கிகள் சட்டத்துக்குரிய கட்டாயத் தேவைகளுக்கு உட்பட்டிருக்கிறது.
maatratthakka nilaimaiyil nerukkadiyath thavirppathil vangigalukku uthavum nokkil perumbaalaana vangigal sattatthukkriya kattaayath thevaigalukku utpattirukkirathu.
3,977
இதன் நெற்பயிர், சாகுபடி செய்ய பிசாணப் பருவம் மிகவும் உகந்தது.
idhan nerpair, sagupadi seiya pisana paruvam migavum ugandhadhu.
529
அதனால் மற்ற இராணுவ வீரர்கள் இவரை மிக மோசமாகத் தாக்கினர்.
athanaal matra raanuva veerarkal ivarai miga moosamaaaka thaakkinar.
3,482
சிறந்த ஸ்கோர் பரிந்துரைக்கான அகாடெமி விருதுக்கு போட்டியிட்ட 141 தகுதி மதிப்பெண்களில் இந்த படம் பெற்றது.
sirantha score parinthuraikkana academy viruthukku pottiyitta 141 thaguthi mathipengalil intha padam petrathu.
2,517
கோசர் பறை முழக்கியும், சங்கு ஊதியும் வரி தண்டுவது போல அலர் தூற்றினார்களாம்.
Kosar parai muzhakkiyum, sangu oodhiyum vari thanduvadhu pola alar thootrinaarkalaam.
8,407
சாண்டிலிய உபநிடதம் மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல் ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன:
Sandilya upanidathan matrum svaathmaaraamam enum nool aagiyana varuvanavaatraip patthu imayangal engindrana.
2,579
சிறீ வடுக மகாராசா அல்லது சங் ரது செய தேவதா என்றும், பொதுவாக சிலிவாங்ஙி என்றும் அறியப்படுபவன், மேற்கு சாவகத்திலிருந்த சுண்டா அரசை, 1482 முதல் 1521 வரை ஆண்ட மன்னன் ஆவான்.
siree vaduga magaaraasaa allathu sang rathu seya thevatha endrum, podhuvaaga silivaaggi endrum ariyapadupava, merkku saavagathilirunthu soondaa arasai, 1482 muthal 1521 varai aanda mannan aavaan.
9,679
தந்திரமாகக் கடனை வழங்கி நியாமற்ற ஆல்லது ஏமாற்று வழியில் கடனாளியிடம் பணம் கறப்பதை இரையாய் கொள்ளு கடன் எனலாம்.
Thanthiramaagak kadanai vazhangi niyaamattrra allathu yemattru vazhiyil kadanaaliyidam panam karappathai iraiyaai kollu kadan enalaam.
60
இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும்.
ivai thamizhil naamarai endru koorappadum.
8,922
1860 ஆம் ஆண்டுகளில், வலுவின்மை காரணமாகவும், நடக்கும் திறனை இழந்தும், மற்றும் இளம் வயதிலே இறந்து போகும் சிறுவர்களைப் பற்றிய செய்திகள் மருத்துவ நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தன.
1860 aam aandugalil, valuvinmai kaaranamaagavum, nadakkum thiranai izhanthum mattrum ilam vayathile iranthu pogum siruvargalaip pattriya seithigal maruththuva naaledugalil vantha vannam irundhana.
6,138
மூடிய சுற்றுக் கட்டுப்பாடு அல்லது பின்னூட்டு கட்டுப்பாடு என்பது பின்னூட்டை பயன்படுத்தி முறைமையை கட்டுப்படுத்தல் ஆகும்.
moodiya sutruk kattuppaadu allathu pinnoottu kattuppaadu yenbathu pinnoottai payanpaduthi muraimaiyai kattuppadutthuthal aagum.
5,398
ஆகத்து 1887 இல் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதாகும்.
aagatthu 1887 il iv aalayam katti mudikkappattathaagum.
3,550
குழிபிறை என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டாரத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும்.
Kulipirai enbathu Indiavil ulla Tamilnattil pudukottai maavattathil thirumayam vattarathil ulla or oor aagum.
7,509
(விருத்தசேதனம் செய்யப்பட்ட உடலாகையால் அத்தகு தவறான முடிவு எடுக்கப்பட்டது).
(viruththasethanam seyyappatta udalaakaiyaal athathagu thavaraana mudivu yedukkappattathu).
4,296
வானுலகை மேலுலகம் என்றனர்.
vannullagai mellullagam endranar.
336
இவை சிறு வேறுபாடுகளுடனேயே நடைபெறுகின்றன.
Ivai siru vaerupaadukaludanaeyae nadaiperukindrana.
7,230
கலைமான் தலை போல் முருக்கிக்கொண்டிருக்கும்ருக்கும் உழிஞ்சில் நெற்றுக்கள் கூத்தாடும் பெண் பறை ஒலிப்பது போல் ஒலிக்குமாம்.
kalaimaan thalai pol murukkikkondirukkum uzhinjil netrukkal kootthaadum pen parai olippathu pol olikkumaam.
8,613
இவர் கோவை மாவட்டம், புளியமரத்துப்பாளையத்தில் பிறந்தவர்.
Ivar kovai maavattam, Puliyamaraththuppaalayaththil piranthavar.
4,217
எனவே குறைவான தண்டனையே வழங்கினார்.
yenave kuraivaana thandanaiye vazhanginaar.
4,398
இவர் தாசுமேனியா மாநில அணிக்காகவும், ஆத்திரேலிய தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ivar thasumeniya maanila anikkaagavum, aathiraliya dhesiya anikkaagavum vilaiyaadi varugiraar.
9,554
தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884).
Deventhira naath thagoorekkup pinnar bramma samajththin thalaivaraaga vanthaar Kesap chandira sen(1838-1884).
6,902
தன் குடும்பத்தின் மொத்த எதிர்காலத்தையும் அந்த உயிலில் கணிக்கிறார்.
Than kudumbaththin moththa yethirkaalaththaiyum antha uyilil ganikkiraar.
6,219
இந்த அத்தியாயமானது உண்மையின் சக்தி மற்றும் பொய்மையின் பலவீனம் ஆகியவற்றை விளக்குவதை முக்கிய நோக்கமாகக் கொன்டுள்ளது.
Intha aththiyaayamaanathu unmaiyin sakthi mattrum poimaiyin balaveenam aagiyavattrai vilakkuvathai mukkiya nokkamaagak kondullathu.
9,865
இம்மூன்று கோசங்களையும் தனதென்றுணர்ந்து அவைகளுடன் விளங்கும்போது அதுவே விஞ்ஞானமயகோசம் எனப்படும்.
Immoondru kosangalaiyum thanathendrunarnthu avaigaludan vilangumpothu athuve vinggaanamaiyakosam yenappadum.
321
சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும்.
Savvoodu paraval moolam iruvaeru serivudaiya karaisalkalil idaiyae karaippaan moolakkoorukal paravuvathaal, iru karaisalkalin serivum samanilaikku kondu varappadum.
6,810
இங்குள்ள நீர்மின் நிலையம் இலங்கையின் இரண்டாம் பெரிய நீர்மின் நிலையமாகும்.
Ingulla neermin nilaiyam ilangaiyin irandaam periya neermin nilaiyaagum.
5,245
ஆனால் அவர் தூதரகத்தை விட்டு வெளியேறி விட்டதாக சவூதி அரசு தெரிவித்து வந்தது.
aanaal avar thoodharagatthai vittu veliyeri vittathaaga Saudi arasu therivitthu vandhadhu.
6,015
எனினும், நிலைப்படங்களில் அளவுகள் காட்டப்படுவது இல்லை.
eninum, nilaippadangalil alavugal kaattappaduvathu illai.
1,049
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் இந்தியாவில் மக்களின் நிலையை உணர்ந்து செவிலியப்பணி முன்னேற்றமடைய பல உதவிகள் செய்தார்.
Florence Nightingale ammaiyaar Indhyavil makkalin nilaiyai unarndhu seviliyappani munnetramadaiya pala udhavigal seidhaar.
1,197
அவளுக்குச் சொன்னேன்
avalukkuch chonnen
2,886
இத்திட்டம் வெற்றியளித்தால் இது பூமிக்கு மாதிரிகளை கொண்டுவந்த முதலாவது அமெரிக்க விண்திட்டமாக அமையும்.
Ithittam vetriyalithaal, ithu boomikku mathirigalai konduvantha muthalavathu America vinthittamaaga amaiyum.
9,145
பெரும்பாலும் கவிதை கட்டுரை சிறுகதைகளையே எழுதி வருகின்றார்.
Perumbaalum kavithai katturai sirukathaigalaiye yezhuthi varukinraar.
3,255
இன்னொரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதாவால் மே 3, 2013 அன்று கச்சத்தீவை மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.
innoru theermaanam, tamilnadu sattamanrathil muthalamaichar seyalalithavaal may 3, 2013 anru katchatheevai meetka india onriya arasu nadavadikai edukkavendum enru valiyuruthi konduvarapattathu.
7,043
காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர்.
Kaalanthoorum vaazhntha ovaiyaar yennum pulavargalil intha ovaiyaar sangakaalap pulavar.
7,026
1569-இல் அக்பர் ரந்தம்பூர் கோட்டையை கைப்பற்றும் வரை குஜராத் சுல்தான் பகதூர் ஷாவிடம் 1532 முதல் 1535 முடிய இருந்தது.
1569-il Akbar ranthampoor kottaiyai kaippattrum varai Gujarat sulthaan Bagathoor shaavidam 1532 muthal 1535 mudiya irunthathu.
1,248
ஸ்டோன் பிரதிநிதித்துவ கோட்பாடு கூற்று படி, ஒவ்வொரு பூலியன் அல்ஜீப்ரா செட் துறையில் ஒரு தனிமமாகும் என்று அல்ஜீப்ரா பற்றி கூறகிறது.
Stone piradhinidhithuva kotpaadu kootru padi, ovvoru pooliyan algebra set thuraiyil oru thanimamaagum enru algebra patri kooragiradhu.